இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனே இந்த பரிகாரம் பண்ணுங்க | Rahu ketu Dosham | Sathyaseelan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 92

  • @KangaLakshmi-fk4nn
    @KangaLakshmi-fk4nn หลายเดือนก่อน +31

    வணக்கம் குருஜி முருகருக்கு 48 நாள் விரதத்தைப் பற்றி ஒரு வீடியோ போடவும்

  • @anithahari943
    @anithahari943 หลายเดือนก่อน +15

    குருஜி உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான்... எதிர் காலத்தில் எங்கள் குழந்தைகளும் இது போன்ற தவறுகள் செய்யாமல் இருக்க மிகவும் பயனுள்ள பதிவு... கோடான கோடி நன்றிகள் குருஜி 🙏🙏🙏

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 หลายเดือนก่อน +8

    கண்டிப்பா நாங்க எங்க வீட்ல உள்ளவர்கள் இந்த மாதிரி விசயங்களை மாற்றுகிறோம்.குருஜீ.இதனால தான் கஷ்டபட்டு இருக்கிறோம்.நன்றாக புரிந்தது குருஜீ.எங்க வீட்ல பெரியவுங்க இல்ல.மிக்க நன்றி குருஜீ.🙏🙏🙏

  • @poonkodisaravanan507
    @poonkodisaravanan507 9 วันที่ผ่านมา

    என்ன ஒரு நல்ல மனசு சார் உங்களுக்கு

  • @Sâçhïñ.B-g1n
    @Sâçhïñ.B-g1n หลายเดือนก่อน +1

    இந்த அறிகுறி எனக்கும் உண்டு இதை முடிந்தவரை என்னை மாத்த முயற்சி பண்றேன் நன்றி குருஜி

  • @PadhamadeviThanikkodi-nt7xo
    @PadhamadeviThanikkodi-nt7xo หลายเดือนก่อน +1

    குருஜி உங்கள் பதிவுகள் பயன் உள்ளதாக இருக்கு

  • @hemasri3194
    @hemasri3194 หลายเดือนก่อน +5

    Vanakam Guruji
    You are excellent 👌

  • @krishnamurthykrishnamurthy89
    @krishnamurthykrishnamurthy89 หลายเดือนก่อน +4

    நன்றி.வாழ்க வளமுடன்

  • @SureshSuresh-gl1lt
    @SureshSuresh-gl1lt หลายเดือนก่อน +4

    நன்றி குருஜி 🙏நன்றி சகோதரி 🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 13 วันที่ผ่านมา

    ஓம் சிவசிவ ஓம்🙏

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 หลายเดือนก่อน +1

    Guruji ..unga kumbakonm home tour must podunga 😊😊😊😊waiting so much ❤❤❤❤

  • @sittrahara1819
    @sittrahara1819 หลายเดือนก่อน +1

    நன்றி குருஜி நன்றி 🙏

  • @kalpavriksha-expectmiracle941
    @kalpavriksha-expectmiracle941 หลายเดือนก่อน +2

    Walnut and Crab Apple

  • @sraji-vh8dt
    @sraji-vh8dt หลายเดือนก่อน +2

    உண்மைதான்

  • @indrakathir7033
    @indrakathir7033 หลายเดือนก่อน +2

    Palani murugan kovanam vitil vaithu valipadalama guruji .

  • @kalpanapillai9004
    @kalpanapillai9004 หลายเดือนก่อน +4

    Sir, navratri update kudunga

  • @Jaga6116-i7y
    @Jaga6116-i7y 25 วันที่ผ่านมา

    Thank u to guruji

  • @sangeethag4704
    @sangeethag4704 หลายเดือนก่อน

    Gurujii perfect explanation... Mikka nandri

  • @careeracademy2716
    @careeracademy2716 หลายเดือนก่อน +1

    குருஜி சனி தசை பற்றி சொல்லுங்க. என் husband ஹஸ்தம் நக்ஷத்திரம் 45 yrs ஆகுது சனி தசை start ஆக போகுது. business பண்றாங்க பயமாக இருக்கிறது plzzzzzzzzzz,

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 หลายเดือนก่อน

    Thank you very much sir for your valuable information.

  • @saranyaravichandran9615
    @saranyaravichandran9615 หลายเดือนก่อน

    Vanakkam Guruji🙏kaal aanee sariya seiya vazhi sollungal

  • @vickyz8
    @vickyz8 หลายเดือนก่อน +1

    சூப்பர் சூப்பர் சார்

  • @dhanalakshmin3083
    @dhanalakshmin3083 หลายเดือนก่อน

    Romba arumayana thahaval nandri sir 🙏🙏

  • @p.sathyaselvaraj6307
    @p.sathyaselvaraj6307 หลายเดือนก่อน +1

    Superb guruji, thank u so so much

  • @sridevi-pk6dp
    @sridevi-pk6dp หลายเดือนก่อน +4

    ஐயா நான் உங்களிடம் ஆலோசனை கேட்டுத்தான் திருமாங்கல்யம் செயின் வாங்கியுள்ளேன் அதை எந்த நாளில் எந்த நேரத்தில் பெருக்கி போட வேண்டும் சொல்லுங்கள் ஐயா

  • @gomathi-wj5ev
    @gomathi-wj5ev หลายเดือนก่อน +2

    வணக்கம் குருஜி வராகி அம்பாள் பற்றி ஒரு பதிவு போடவும்

  • @suthany5801
    @suthany5801 หลายเดือนก่อน +3

    நான் குருவிடம் கேள்விகள் கேட்க விரும்புகிறேன். நான் எந்த மரத்தை தானம் செய்யலாம், எந்த மரத்தை கொடுக்கக்கூடாது என்று சொல்ல முடியுமா? அரசமரம் கோவிலுக்கு கொடுக்கலாமா?

  • @priyaakumar6300
    @priyaakumar6300 หลายเดือนก่อน +2

    முருகனுக்கு 48 நாள் விரதம் பற்றி கூறுங்கள் ஐயா

  • @dhanalakshmidhanalakshmi9294
    @dhanalakshmidhanalakshmi9294 หลายเดือนก่อน +2

    கரைக்ட் சார் அப்படி தான் நினைப்பார்கள் இதே போன்று எப்பொழுதும் இருங்கள் ஐயா பணத்திற்கு விலை போகாதீர்கள் நன்றி ஐயா 😊😊😊😊🙏🙏

  • @lakshana7198
    @lakshana7198 หลายเดือนก่อน

    Very useful information thank you guru ji

  • @shanramakrishnan1818
    @shanramakrishnan1818 หลายเดือนก่อน +2

    Walnut product link anupunga sir

  • @RGayathriblore
    @RGayathriblore หลายเดือนก่อน

    Pls please share the walnut drops links

  • @thilagavathithilaga-i9i
    @thilagavathithilaga-i9i หลายเดือนก่อน +1

    Kannuku therindha kadavul sir neenga theliva itukeenga kadaisiya sonnenga parunga anga nirkirar ennuddaya guruji

  • @nandhukuttyn6465
    @nandhukuttyn6465 หลายเดือนก่อน +1

    Kuru ji engal veetil thulasi madam vaithu ullom pankali thettu irunthal thulasi sedikku thanner utrallama or veeetil thukka nikalvukal nigalum pothu thulasi madaththai eppadi ellorum theendathapadi vaikka vendum andha samayathil thulasi sedikku thannner nam uttralama

  • @thevi3892
    @thevi3892 หลายเดือนก่อน +1

    Thank you so much sir 🙏🙏🙏🙏

  • @saktheeswari.ksaktheeswari9124
    @saktheeswari.ksaktheeswari9124 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி இந்த மலர் மருந்து 38 ம் நான் யூஸ் பண்ணி நல்ல பலன் அடைந்துள்ளேன் குருஜி

  • @JeyaVadivel
    @JeyaVadivel หลายเดือนก่อน

    நன்றி குருஜி

  • @yogigeethu3586
    @yogigeethu3586 หลายเดือนก่อน +1

    Gowri viratham patri sollunga guruji

  • @KalpanaharsaKalpanaharsa
    @KalpanaharsaKalpanaharsa หลายเดือนก่อน

    Thank you 🙏🙏🙏🙏

  • @USHASUNDAR-yz8wq
    @USHASUNDAR-yz8wq หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி 🙏💐

  • @Hunter71298
    @Hunter71298 หลายเดือนก่อน +1

    ராகு கேது தோஷம் இருக்கு என்று எப்படி தெரிந்து கொள்வது? ஜாதகம் பார்க்கலாமா?

  • @ksrinirmaladevi7197
    @ksrinirmaladevi7197 หลายเดือนก่อน

    சரியாக சொன்னீர்கள் ஐயா

  • @barthbarthg8344
    @barthbarthg8344 หลายเดือนก่อน +1

    பெருமா எங்கள் வீடு கட்டி சுமார் 10 வருடம் ஆகிறது எங்கள் வீட்டின் பின்புறம் ரோடு உள்ளது தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள பெட்ரூம் பார்க்கும்போது பயமாக உள்ளது அந்த ரூமில் சூசைட் பண்ணிக்கலாம் என்ற அளவுக்கு பயம் உள்ளது ஐயா வெளியில் காம்பவுண்ட் எதுவும் இல்லை பல வருடமாக நான் துன்பத்தில் வாழ்ந்துள்ளேன் எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் ஐயா

  • @kalaivanivenkatesan3712
    @kalaivanivenkatesan3712 หลายเดือนก่อน

    Well said Guriji
    True soul ❤

  • @SathyaSathya-qc5sk
    @SathyaSathya-qc5sk หลายเดือนก่อน

    Pooja room I'll ulla villaku thankave kulira venduma nam kulira veika vendum

  • @sai_appa
    @sai_appa หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா..... வீட்டில் நவக்கிரகம் படம் வைத்து வழிபடலாமா? ... நன்றி ஐயா 😊

  • @1do_i
    @1do_i หลายเดือนก่อน

    நன்றி அண்ணா❤❤

  • @bhanumathikandra4413
    @bhanumathikandra4413 หลายเดือนก่อน

    Chevvai. Raghu. Sernthirunthal enna palan iyya sollungayya

  • @ksrinirmaladevi7197
    @ksrinirmaladevi7197 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி

  • @kaviyadharshinikaviyadhars9802
    @kaviyadharshinikaviyadhars9802 หลายเดือนก่อน

    Nandri sir

  • @nageswari1790
    @nageswari1790 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி.பயனுள்ள தகவல் வால்நெட் எனக்கு தெரிந்த 18 .வயது 23பசங்க தண்ணீர் அடித்து அம்மா வ மதிக்ககாம இருக்காங்க .அந்த அம்மாகள் அழுகும் போது என்ன பன்றதுனு தெரியல.நீங்க சொன்ன வால்நெட் கண்டிப்பா அவுங்களுக்கு பயன் அளிக்கும்.நன்றி உங்கள் சேவை மிகவும் எங்களை போல்யிருபவருக்கு அருமருந்து.நன்றி. ஜி.நிறைய பேர் பார்கிறேன் எப்ப பார்த்தாலும் சொடுக்கு போடுறாங்க இளம்வயது பிள்ளைகள் அதிகம்.இந்த தப்ப திருத்த உங்க பதிவு வேண்டும் ஜி.

  • @emekhab.emekha8176
    @emekhab.emekha8176 หลายเดือนก่อน

    ஓம் முருகா

  • @jayanthirajagopalan6557
    @jayanthirajagopalan6557 หลายเดือนก่อน

    Mam apartment க்கு vasthu solla sollungal please

  • @minimol1810
    @minimol1810 หลายเดือนก่อน

    Guruji ,my marriage covid time la nadanthuchu,my husband telungu avanga murapadi marriage nadanthachu,na Kerala- guruvayoor templela marriage pannanum vendi irunthen again naanga Anga poi after covid panikitom my question is na ippo 2 murapadiyum thali potiruken ,onnu chinna chainla, innonu avanga murapadi chain thali kayirula is it right or wrong ..oru video itha pathivu podunga guruji..

  • @sangeetharamesh2129
    @sangeetharamesh2129 หลายเดือนก่อน +1

    Apuram eppadi dhan kadhu and nose clean panradhu

  • @HemaSuji5374
    @HemaSuji5374 หลายเดือนก่อน

    wallnut + ?????

  • @palavsaamuthu8162
    @palavsaamuthu8162 หลายเดือนก่อน +1

    🙏🙏❤

  • @Boobalandevi-r6w
    @Boobalandevi-r6w หลายเดือนก่อน

    வாள் நொட்❤

  • @Anitha-s4u3p
    @Anitha-s4u3p หลายเดือนก่อน

    Vanakkam guruji ,iranthavarkalukku adaippu irukkum podhu iranthavanga v2la deepam poduvanga.. antha time la kovilukku poga kudathunu sorlanga.. ok ...athe avanga close relative (expired personuku sitthappa v2) kovilukku poga kudathunu solranga... athum v2la deepam poda kudathunu solranga... god related ethume panna kudathunu solranga... athula irukka fact yennanu sollunga pls..I m searching for proper ans but still not yet get..

  • @newrose7182
    @newrose7182 หลายเดือนก่อน

    Rasil kethu iruthal enna nu solluga sir

  • @jegankavijegankavi4213
    @jegankavijegankavi4213 หลายเดือนก่อน +2

    Bed room la vaikka வேண்டிய ஃபோட்டோ பற்றி சொல்லுங்க குருஜி

  • @PadhamadeviThanikkodi-nt7xo
    @PadhamadeviThanikkodi-nt7xo หลายเดือนก่อน +1

    குருஜி ஒரு வீடியோ ல சொல்லி இருக்கீங்க பெண்கள் வெள்ளி நகை கழுத்தில் பொட கூடாது என்று sonniga வெள்ளி ல முத்து மாலை sumagali பெண்கள் potukalama

  • @mahalakshmivenugopal113
    @mahalakshmivenugopal113 หลายเดือนก่อน +1

    Walnut fruit?

  • @Sâçhïñ.B-g1n
    @Sâçhïñ.B-g1n หลายเดือนก่อน

    என்னுடைய 2வது பையனுக்கு 71/2 சனி அதே போல் வீட்டில் உள்ளவர்களுக்கும் கண்ட, பாத சனி நடக்கிறது சனிபகவானுக்கு ஒரு ந.எ விளக்கு போடலாமா? இரண்டு போட வேண்டுமா?

  • @Saguhomefoods2010
    @Saguhomefoods2010 หลายเดือนก่อน

    Yes ennga appa enagu theruchu workku போனது ella..Amma tha vellaiku போவாங்க

  • @Sâçhïñ.B-g1n
    @Sâçhïñ.B-g1n หลายเดือนก่อน

    குருஜி என்னுடைய மகன் அவிட்ட நட்சத்திரம் மகராசி அவனுக்காக வியாழக்கிழமை கேது பகவான்னுக்கு 9 அரளி பூ வைத்து விளக்கு போட சொன்னார்கள் போடுகிறேன் சரியான முறையா?

  • @starstar4376
    @starstar4376 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா narpavii narpavii narpavi 😂🎉

  • @bhuvaneswaribala9198
    @bhuvaneswaribala9198 หลายเดือนก่อน

    Kethu is with Snake head

  • @RavathiMohan-js8pk
    @RavathiMohan-js8pk หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @sanjayg2893
    @sanjayg2893 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @Vetri2019
    @Vetri2019 หลายเดือนก่อน +1

    பின் விளைவுகள் ஏற்படுமா ஐயா குழந்தைகளுக்கு

  • @meenus9457
    @meenus9457 หลายเดือนก่อน

    Kaala sarba thosham poga enna seiyavendum

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  หลายเดือนก่อน +1

      கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @MarikmpriyaMaripriya
    @MarikmpriyaMaripriya หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி உங்களுக்கு நன்றி. நீங்கள் போர் போடுதல் ஆயில்யம் நட்சத்திரம் சொன்னீங்க;நாங்கள் இன்று போட்டு நிறைய நீர் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @punithakumari1959
    @punithakumari1959 หลายเดือนก่อน

    சரியா சொன்னிங்க. நான் இப்படித்தான் பன்னுவேன்

  • @AnusuyaV-xn6wt
    @AnusuyaV-xn6wt หลายเดือนก่อน

    Made

  • @GyaneshwariChandrasekar
    @GyaneshwariChandrasekar หลายเดือนก่อน

    🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️

  • @MurugesanM-jq8te
    @MurugesanM-jq8te หลายเดือนก่อน +1

    மறைந்த எந்த நபரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் அவர் உயிருடன் இருக்கும் போது ஆயிரம் விமர்சனம் செய்யுங்கள் குறைபாடுகளை சுட்டிக்காட்டுங்கள் தவறில்லை அவர் மலைகள் நிறைந்த அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் பிறந்து படித்து பல சங்கடங்களை அனுபவித்து பல பேர்களுக்கு பெயர் தெரிகிற மாதிரி வாழ்ந்து தானே மறைந்தார்

    • @dhanumamaruthi6296
      @dhanumamaruthi6296 หลายเดือนก่อน +1

      அவர் ஒன்றும் தவறாக கூறவில்லையே சார்.....

  • @careeracademy2716
    @careeracademy2716 หลายเดือนก่อน +2

    குருஜி சனி தசை பற்றி சொல்லுங்க. என் husband ஹஸ்தம் நக்ஷத்திரம் 45 yrs ஆகுது சனி தசை start ஆக போகுது. business பண்றாங்க பயமாக இருக்கிறது plzzzzzzzzzz,

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 หลายเดือนก่อน +2

    நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @rklbrother.v535
    @rklbrother.v535 หลายเดือนก่อน +1

    Nandri Ayya 🙏

  • @revadhimahalingam460
    @revadhimahalingam460 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா

  • @gayathridharan-5532
    @gayathridharan-5532 หลายเดือนก่อน +1

    Nandri iyya 🙏🙏🙏

  • @revathysubramanian467
    @revathysubramanian467 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @bharatimb1206
    @bharatimb1206 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @careeracademy2716
    @careeracademy2716 หลายเดือนก่อน +2

    குருஜி சனி தசை பற்றி சொல்லுங்க. என் husband ஹஸ்தம் நக்ஷத்திரம் 45 yrs ஆகுது சனி தசை start ஆக போகுது. business பண்றாங்க பயமாக இருக்கிறது plzzzzzzzzzz,

  • @PadmaPrabhu-v5q
    @PadmaPrabhu-v5q หลายเดือนก่อน

    ❤❤❤

  • @careeracademy2716
    @careeracademy2716 หลายเดือนก่อน +5

    குருஜி சனி தசை பற்றி சொல்லுங்க. என் husband ஹஸ்தம் நக்ஷத்திரம் 45 yrs ஆகுது சனி தசை start ஆக போகுது. business பண்றாங்க பயமாக இருக்கிறது plzzzzzzzzzz,