சட்டத்தை பெரியாரே எரித்தார் | Untold History of Indian Constitution Day | அரசமைப்பு சட்டம் மோசடியா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 214

  • @NaattuNadappu
    @NaattuNadappu  17 วันที่ผ่านมา +5

    LOAN கட்ட முடியலையா? RBI NEW RULES👌👇
    th-cam.com/video/BY1ERPrT8bU/w-d-xo.html👈

    • @smani08
      @smani08 17 วันที่ผ่านมา

      Enga paiyanuku initial first mother name and second father name initial ah vaikalamnu irukom (B.M) . Idu future la eduvum pblm varuma. Passport la surname podum podu pblm varumnu solranga. Pls clarify panunga.

    • @GloryAngelina-u8r
      @GloryAngelina-u8r 16 วันที่ผ่านมา

      சரி அம்பேத்கர் எஸ்சி எஸ்டி க்கு 15 வருஷம் தான் அந்த சட்டத்தை போட்டாரு இட ஒதுக்கீடு சட்டம் நீங்க எதுக்கு 70 வருஷமா வச்சுக்கிட்டு இன்னும் முன்னேறாமல் அடுத்தவங்களுக்கு சலுகை தர விடாமல் நீங்களே காலத்துக்கும் சலுகை வாங்கிட்டு இருக்கீங்க அதுக்கு பதில் சொல்லு முதல்ல

    • @thedalirfan
      @thedalirfan 16 วันที่ผ่านมา

      Yes

  • @ananthparams5321
    @ananthparams5321 16 วันที่ผ่านมา +40

    The great legend Dr Ambedkar 🎉🎉🎉

  • @pon.arunachalapandian4017
    @pon.arunachalapandian4017 16 วันที่ผ่านมา +30

    இந்திய மக்களுக்கு இன்றைய தேவை அனைத்து மாநில மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆக்குவோம் மாநிலங்களின் இணைப்பு மொழியாக உலக தொடர்பு மொழியாக ஆங்கிலத்தை ஏற்போம் வாழும் பகுதியிலேயே உயர்கல்வி அனைத்து துறை வேலை வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் இந்திய மக்கள் அனைவரும் சரிநிகர் சமானமாக ஒற்றுமையுடன் வாழ்வோம்

    • @mohammedsaleem-dh8eq
      @mohammedsaleem-dh8eq 15 วันที่ผ่านมา

      ஹிந்தி
      ஹிந்துக்களின் தாய் மொழி

  • @James_official_sports
    @James_official_sports 8 วันที่ผ่านมา +3

    சட்ட அமைச்சர் அம்பேத்கார் புகழ் ஓங்குக ❤

  • @surya-qb2hd
    @surya-qb2hd 16 วันที่ผ่านมา +19

    மாநில தன்னாட்சிக்கு எதிரான பல சரத்துகளைக் கொண்டது தான் அரசியலமைப்பு புத்தகம்.

    • @karthickDass-hh1gy
      @karthickDass-hh1gy 15 วันที่ผ่านมา

      Manila suya attchi epdi daa kotupanga..........konjavathu yosi aprm ovaru state pirunju india va irukathu daaa............ Ovaru state ku thani army war nu varum mathi mathi ....1700 munadi epdi ella king mathi mathi aduchamo apdi tha aduchu saavanum

    • @lawoffact
      @lawoffact 9 วันที่ผ่านมา

      அரசமைப்பு சாசன உறுப்பில் அவ்வாறு இருந்தால் அது இல்லா நிலை ஆகும் என , அதே அரசமைப்பு சாசனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. உருபு 13 மேலும் , மாநிலத்தின் நிதிநிலை சுதந்திர சுயாட்சி பற்றி அரசமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அருமை தோழரே.

  • @Kumar-xp7is
    @Kumar-xp7is 14 วันที่ผ่านมา +3

    அருமையான தகவல் நண்பா 🙏

  • @saravanakumara6761
    @saravanakumara6761 15 วันที่ผ่านมา +6

    On 2 September 1953, Dr Ambedkar was making his submissions on the Andhra State Bill, which was tabled in the Rajya Sabha for the formation of Andhra Pradesh state on the principle of linguistic provinces. He was clearly unhappy with the fact that the Indian Government agreed to form the linguistic state of Andhra only after Potti Sriramalu (a leader demanding a linguistic state) sacrificed his life for the sake of creating an Andhra Province. At the same time, he was very critical of the then Home Minister K.N. Katju for not making special provisions for ‘granting protection [to minorities, including Dalits as well as linguistic minorities] against tyranny, against oppression, against communalism’ in the proposed Andhra State. Dr Ambedkar suggested that the governor of the state may be given special powers to protect the minorities. This suggestion was contrary to the constitutional principle of ‘aid and advice’ adopted in the Indian Constitution, according to which a governor generally did not have powers of his own and followed the decision of the Council of Ministers of the State. Dr Ambedkar’s suggestion was in line with his similar arguments, as stated in the previous section, made in his works, ‘Communal Deadlock’ and ‘States and Minorities’, where he made a case for additional special safeguards for minorities.
    In response, Katju and another member argued that the existing constitutional provisions were justified by Dr Ambedkar earlier in the Constituent Assembly. It was to justify his own new suggestion that Dr Ambedkar said that he had earlier defended the tradition (of aid and advice) in the Constituent Assembly because the majority of the members had adopted it. That was the statesman in him. His quote mentioned this tradition: ‘Now, Sir, we have inherited a tradition. People always keep on saying to me: “Oh, you are the maker of the Constitution.” My answer is I was a hack. What I was asked to do, I did much against my will.’
    Dr Ambedkar gave examples from the Canadian Constitution, and British constitutional practices, where there was special protection provided to linguistic minorities. He submitted before the chairman of the Rajya Sabha that ‘no harm can be done to democracy and to democratic Constitution, if our Constitution was amended and powers similar to those given to the Governor General under [Canadian Constitution] were given to the Governor [in India]’. It is only then there would be a ‘safeguard to certain small linguistic areas or linguistic groups who find that the majority in the State are not doing justice to them’. It was against the argument of not making special provisions for minorities (including Dalits) by the Government that Dr Ambedkar made the rhetorical speech of burning the Constitution, which deserves to be quoted fully:
    It is by placating the sentiments of smaller communities and smaller people who are afraid that the majority may do wrong, that the British Parliament works. Sir, my friends tell me that I have made the Constitution. But I am quite prepared to say that I shall be the first person to burn it out. I do not want it. It does not suit anybody. But, whatever that may be, if our people want to carry on, they must not forget that there are majorities and there are minorities, and they simply cannot ignore the minorities by saying, ‘Oh, no. To recognize you is to harm democracy.’ I should say that the greatest harm will come by injuring the minorities.
    In conclusion of his address, Dr Ambedkar made the submission to the home minister to see ‘whether he can find any solution to the problem of linguistic provinces, based on the suggestions that [Ambedkar] made’. It is clear from this discussion that the rhetorical excerpt of Dr Ambedkar’s speech was made in the specific context of linguistic states and adopting a provision, which would be different from the already adopted tradition of governors having no power of their own. Even after the said quote, Dr Ambedkar wanted the home minister to consider his constitutional proposal. This entire context is not mentioned in any book or article, which cites Dr Ambedkar’s rhetorical quote on burning the Constitution. Contrary to these assumptions, Dr Ambedkar was not asking for the entire Constitution to be burnt down as a matter of principle. @NaattuNadappu

  • @balaji3189
    @balaji3189 3 วันที่ผ่านมา

    This is really interesting and unknown facts .

  • @durgeshp509
    @durgeshp509 17 วันที่ผ่านมา +9

    Upload more videos like this naa❤❤

  • @karuppasamy6561
    @karuppasamy6561 16 วันที่ผ่านมา +5

    வாழ்த்துக்கள்.. 🙏

  • @VijayDhasu
    @VijayDhasu 16 วันที่ผ่านมา +3

    அருமையான பதிவு

  • @KumarKsr1990
    @KumarKsr1990 17 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @arunbrucelees344
    @arunbrucelees344 6 วันที่ผ่านมา

    Super bro ❤

  • @nplm947
    @nplm947 2 วันที่ผ่านมา

    Our Constitution of India has many good features as well as many bad features but it has stood the test of time... something is better than nothing..😊😊😊

  • @VijayDhasu
    @VijayDhasu 16 วันที่ผ่านมา +2

    சிறப்பு

  • @tamilanbalakadavur3676
    @tamilanbalakadavur3676 15 วันที่ผ่านมา +16

    இந்தப் புத்தகத்தை எங்கிருந்து வெளியிட்டார்கள் எந்த வருடத்தில் வெளியிட்டார்கள் யார் நாள் வெளியிடப்பட்டது

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 15 วันที่ผ่านมา +4

      ஆமாம் அப்படி கேளுங்கள் அது என்ன கடவுள் எழுதிய சாசனம் போல மகத்துவம் வாய்ந்த புக்கா?

    • @mahamuniyappan3841
      @mahamuniyappan3841 11 วันที่ผ่านมา

      Modu mutti Ara veakkattu tharkuri ​@@rajathisadhasivam

    • @lawoffact
      @lawoffact 9 วันที่ผ่านมา +1

      இது இந்திய நாட்டிற்கான அரசமைப்பு சாசனம் , சட்டத்தின் வழியிலே ஆட்சி செய்வதற்காக , இந்திய நாட்டின் விடுதலைக்குப் பிறகு நமக்கு நாமே இயற்றி கொண்டுதான் அரசமைப்பு சாசனம்

    • @tamilanbalakadavur3676
      @tamilanbalakadavur3676 9 วันที่ผ่านมา

      @@lawoffact அரசியலமைப்பு சட்டத்தைப் பற்றி அந்த வீடியோவில் குறிப்பிடப்படவில்லை அந்த அரசியலமைப்பு சட்டத்தை பற்றி பின்னாடி மறைமுகமாக இருக்கக்கூடிய விஷயத்தை ஒரு புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிறார்களா அதைத்தான் அவன் சொல்றான்

    • @lawoffact
      @lawoffact 9 วันที่ผ่านมา

      ஜனநாயகத்திற்கும் குடியரசு நாட்டிற்கும் வித்தியாசம் உள்ளது. ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி மூலம் பெரும்பாலும் வாக்கு வித்தியாசத்தில் பாராளுமன்றத்தில் தீர்மானம் இயற்றி சட்டமாக கொண்டு வருகின்றனர். இந்திய அரசமைப்பில் உறுதி செய்துள்ள அடிப்படை உரிமை கடமைகளை பறிக்கும் விதமாக அல்லது குறைக்கும் விதமாக எந்த ஒரு தீர்மானத்தையும் பெரும்பாலும் ஆன வாக்கு வித்தியாசத்திலும் பறிக்க முடியாதது குடியரசு நாட்டில் மட்டுமே. நம் நாடு குடியரசு நாடு.

  • @kumarram7340
    @kumarram7340 16 วันที่ผ่านมา +36

    பொதுவெளியில் ஒரு முக்கியமான விடயத்தை விவாதிக்கும்பொழுது, ஆழ்ந்த படிப்பை மேற்க்கொள்ளுங்கள் சகோதரரே, ஏதோ ஒரு தரப்பு நபர்கள் எழுதிய புத்தகத்தை படித்தவிட்டால் அதுதான் உலகம் என்று தோன்றும். தயவு கூர்ந்து இடம், வலம், நடு இப்படி எத்தனை தரப்பு உள்ளதோ, அத்தனைகளையும் படித்துவிட்டு நாரை எடுத்து தொடுங்கள்....
    உங்கள் காணொளிகள் மக்களுக்கானதாக இருக்க வேண்டுமே தவிர, ஒரு சித்தாந்தின் பிரதியாக இருக்க கூடாது...

    • @vhrk88
      @vhrk88 16 วันที่ผ่านมา +7

      @@kumarram7340 correct bro. Ivanga dhaan pirivinaiya thoonduranga. Yaaro ippo ezhudiya book ivangalukku correct nu paduthu. Aana namma munnorgal solli irukkanganu naama sonna adha ethukka maatanga.

    • @tamilnationtamilmani574
      @tamilnationtamilmani574 15 วันที่ผ่านมา

      இப்படி முட்டாள் தனமாக உளராமல் இதில் உள்ள தவருகளை(இருந்தால்) சுட்டிக் காட்டினால் உன்னை பாராட்டலாம்.

    • @Karigalaan
      @Karigalaan 14 วันที่ผ่านมา +1

      Dai moodu da 😂

    • @tamizharasana2z106
      @tamizharasana2z106 10 วันที่ผ่านมา

      Hello half boil ​@@vhrk88

    • @MOHAN137-
      @MOHAN137- 10 วันที่ผ่านมา +3

      ​@@vhrk88🤔 நமக்கு பிறகு இந்த பூமியில் பிறப்பவர்களுக்கு முன்னோர்கள் நாம் தான் 🤔 இன்று நம் எதை எழுதுகிறோமோ அதைத்தான் நம்புவார்கள் 🤔 இதில் உண்மை எது பொய் எது என்றெல்லாம் யாரும் சிந்திக்க மாட்டார்கள் காரணம் முன்னோர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதால் 🤔 நம் முன்னோர்கள் சொல்லியதாக சொன்ன எத்தனையோ செயல்களை இப்போது தவறு என்று சொல்லியிருக்கிறோம் 🤔 உதாரணமாக குழந்தை திருமணம் 🤔 முதலில் சிந்தியுங்கள் நம் முன்னோர்கள் சொன்னதாக சொன்ன அனைத்தும் உண்மையயைகவே நம் முன்னோர்கள் தான் சொன்னார்களா என்பதே நம்ப முடியாத ஒன்று தான் 🤔 இன்று நான் எனக்கு சாதகமாக ஒன்றை எழுதி வைத்துவிட்டு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இந்த பூமியில் பிறப்பவர்கள் நான் எழுதியதை பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் காரணம் முன்னோர்கள் எழுதியது உண்மை என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் நம்புவது எப்படி சரியாக இருக்கும் 🤔 ஒரு பொய்யை உண்மையாக்க வேண்டும் என்றால் அதில் பாதி உண்மையும் பாதி பொய்யும் கலந்திருக்க வேண்டும் 🤔 இன்று நிறைய பேர் பாதி உண்மையை மட்டுமே அறிந்துகொண்டு பாதி பொய்யை பற்றி அறிந்துகொள்ளாமலே ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்ராகள் அது உண்மை என்று 🤔😂

  • @Rajesh-u8rajesh
    @Rajesh-u8rajesh 16 วันที่ผ่านมา +41

    வட்டிக்கு கடன் வாங்கி சபரிமலையில் காணிக்கை போடும் தமிழர் 🤡 வாழ்க

    • @GloryAngelina-u8r
      @GloryAngelina-u8r 16 วันที่ผ่านมา +22

      யார் எப்படி காணிக்கை போட வேண்டும் என்பதை நீ தீர்மானிக்க வேண்டாம்.. உன்னோட அதிகாரத் திமிரை உன்னிடத்தில் வைத்துக்கொள்

    • @Rajesh-u8rajesh
      @Rajesh-u8rajesh 16 วันที่ผ่านมา +7

      @GloryAngelina-u8r 2 மீனை இயேசு 5000 ஆட்களுக்கு சாப்பிட குடுத்த மீன் எந்த மீன்?
      A)சுறா மீன் B)நீல திமிங்கலம்
      ✝️ஜெருசலேம்✝️பாவாடை

    • @GloryAngelina-u8r
      @GloryAngelina-u8r 16 วันที่ผ่านมา +13

      @@Rajesh-u8rajesh சொரியன் வீட்டு வேலைக்காரி மணியம்மை கிட்ட போய் கேளு,, தமிழ் காட்டுமிராண்டி நீ சொன்னது சொறியன் கிட்ட போய் கேளு

    • @Rajesh-u8rajesh
      @Rajesh-u8rajesh 16 วันที่ผ่านมา

      @GloryAngelina-u8r மிக்சர் மாமா ஜோஷ்ப் யேசுக்கு அப்பா யுதனா இல்ல மெக்கா பாவாடையா
      உருட்டு ராணி மரியா
      கள்ள ஓல் வாழ்க

    • @Rajesh-u8rajesh
      @Rajesh-u8rajesh 16 วันที่ผ่านมา +4

      @GloryAngelina-u8r பாவாடைக்காரி

  • @spenterprisespvtltd216
    @spenterprisespvtltd216 13 วันที่ผ่านมา

    Great speech and video

  • @johnkennadi599
    @johnkennadi599 14 วันที่ผ่านมา

    சூப்பர் தம்பி 🎉🎉🎉🎉

  • @Raone6915
    @Raone6915 16 วันที่ผ่านมา +1

    Good Information

  • @kumaresankumaresan4119
    @kumaresankumaresan4119 15 วันที่ผ่านมา +20

    அப்போது நடந்தது பிராமணர்கள் சதி என்று தைரியமாக சொல்ரிங்க
    இப்போது தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான் நடக்கிறது
    அனைத்து மக்களுக்கும் அவரவர்க்கு உண்டான
    விகிதாசராப்படி இட ஒதுக்கீடு ஏண் கொடுக்கப்படவில்லை
    என்று ஒரு வீடியோ போடுங்கள்
    உங்களின் நேர்மையை பாராட்டுகிறேன்

    • @saikrish7014
      @saikrish7014 15 วันที่ผ่านมา

      குடுக்க பட்டிருக்கு

    • @ananda9736
      @ananda9736 10 วันที่ผ่านมา

      மத்திய அரசு எடுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு படிதான் இட ஓதுகீடு தரவேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது

  • @kadharkani1703
    @kadharkani1703 15 วันที่ผ่านมา

    Great topic

  • @Raj-et7oj
    @Raj-et7oj 15 วันที่ผ่านมา

    Great video

  • @manikandanmurugan5599
    @manikandanmurugan5599 17 วันที่ผ่านมา

    Super video anna❤❤❤❤

  • @vaandupasanga3481
    @vaandupasanga3481 14 วันที่ผ่านมา

    Super

  • @Akashs70382
    @Akashs70382 17 วันที่ผ่านมา +6

    அண்ணா ஆனா இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கையால் எழுதியவர் பிரேம் பிஹாரி நரேன் ரைசாடா அவர்கள் தானே இது அரசியலமைப்பு புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் கீழே அவர் பெயர் தான் எழுதி இருக்கும் ( இது அவர் அந்த குழுவிடம் வைத்த வேண்டுகோள் கூட )

    • @NaattuNadappu
      @NaattuNadappu  17 วันที่ผ่านมา

      Yes correct

    • @SMPM1829
      @SMPM1829 16 วันที่ผ่านมา

      அதுமட்டுமல்ல கடைசி பக்கத்தில் அவரது தாத்தா பெயரும் கூடுதலாக இணைந்திருக்கும்

    • @SMPM1829
      @SMPM1829 16 วันที่ผ่านมา

      அதுமட்டுமல்ல அவர் இந்த பணிக்காக ஒரு பைசா கூட சம்பளம் வாங்கவில்லை என்பதும் அதற்கு பதிலாகதான் தன்னுடைய பெயரும் தனது தாத்தாவின் பெயரும் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்ததிருக்கிறார்.

    • @tamilvanantamilvanan5425
      @tamilvanantamilvanan5425 12 วันที่ผ่านมา +1

      ​​@@SMPM1829கரெக்டா சொல்றீங்க என்ன ப்ரோ டிஎன்பிஎஸ்சி aspiranta?

    • @lawoffact
      @lawoffact 9 วันที่ผ่านมา

      அரசமைப்பு சாசனம் (அரசமைப்பு சட்டம் ஒரு சட்டத்தின் பிரிவு என்பது அந்தப் பிரிவின் பொருள் மாறாதது) ஆனால், அரசமைப்பு சாசனத்தின் உருபு என்பது அதன் பொருள் மேலோங்கி செல்லக்கூடியது.
      இந்திய அரசாங்கத்தின் Indiacode இணையதளத்தில் அரசமைப்பு சாசனம் என்று தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.
      தங்களுடைய மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.🎉

  • @guruprasanthb
    @guruprasanthb 17 วันที่ผ่านมา +8

    Ramasamy book ah erichathuku support oru book atha elunthunathu oru DK karan apdiyai pusi mulugurenga super.

    • @saikrish7014
      @saikrish7014 15 วันที่ผ่านมา +1

      பெரியார்🎉🎉🎉

  • @Mkaathvika2023Aathvi
    @Mkaathvika2023Aathvi 15 วันที่ผ่านมา +8

    இட ஒதுக்கீடுனு சொல்லி சொல்லி எல்லாம் SC..ST ... தான் எல்லா சலுகைகளும் பெற்று கொள்ளுகிறார்கள்
    TNPSC.. முதல் எல்லா விதமான சலுகைகள் இவர்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள்
    இது என்ன நியாயம்
    இது என்ன சட்டம்
    பாதிக்கப்பட்ட நபராக இந்த பதிவை போடுகிறேன் சாதிக்காகா இல்லை
    நான் சொன்ன கருத்து உன்மை என்றால் பதில் சொல்லுங்கள் 🙏

    • @Karigalaan
      @Karigalaan 14 วันที่ผ่านมา

      😂

    • @gkarthikeyan8715
      @gkarthikeyan8715 14 วันที่ผ่านมา +4

      இட ஒதுக்கீடு கொடுக்கிறது அந்த வழிய பயன்படுத்தி எல்லாருக்கும் சமமா மாற இட ஒதுக்கீடு இல்லனா அவங்க முன்னேற வழி இல்லாம போயிரும் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கனும்னா இட ஒதுக்கீடு தேவதான 100 கோடி வருமானம் உள்ளவனுக்கும் 100 ரூ வருமானம் உள்ளவனுக்கும் ஒரே வரினு சொல்ல முடியுமா அது மாதிரிதான் இதுவும்

    • @Poovithya-z9m
      @Poovithya-z9m 12 วันที่ผ่านมา +1

      Ida othikedu pathina sariyana purithal illa ungaluku nenaikuran, eg 2000 vacancy iruku nu vachikonga adhula 18℅ than sc st makkal ku bc ku 28 , MBC ku 23 or 24 something of ku 31 percentage appadi nu irukum intha percentage vacancy ah split panningana sc st ku kammiyana ida othikedu than irukum bc categery la iruka oruthar job vanga evalo hard work panni evalo mark edukurangalo added effort avangalum than podranga periya different ethum Illa purunjikonga avangaluku onnum summa yarum posting kudukurathula na onnum sc st illa BC than

  • @lawoffact
    @lawoffact 9 วันที่ผ่านมา

    அரசமைப்பு சாசனம் (அரசமைப்பு சட்டம் ஒரு சட்டத்தின் பிரிவு என்பது அந்தப் பிரிவின் பொருள் மாறாதது) ஆனால், அரசமைப்பு சாசனத்தின் உருபு என்பது அதன் பொருள் மேலோங்கி செல்லக்கூடியது.
    இந்திய அரசாங்கத்தின் Indiacode இணையதளத்தில் அரசமைப்பு சாசனம் என்று தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    தங்களுடைய மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.🎉

  • @mkannanmk1654
    @mkannanmk1654 5 ชั่วโมงที่ผ่านมา

    அரசமைப்பு சட்டம் முழுமையாக படிக்காம அதை குறை சொல்வது என்ன ஞாயம்?. சட்டம் எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும் அதை நடைமுறை படுத்தும் அதிகாரம் அதற்கு எதிரானவர்கள் கையில் இருந்தால் அந்த சட்டம் பயனற்றதாகதான் இருக்கும். இச்சட்டம் வளையும் வளையா தன்மையுடையது. இவர்கள் வளைத்ததை நாம் நிமிர்த்த முடியும்.

  • @manuuthaman
    @manuuthaman 15 วันที่ผ่านมา +1

    3:14 which book?

  • @devadharshanb1553
    @devadharshanb1553 5 วันที่ผ่านมา

    Abolishment of untouchability act doesn't mean what you're saying.
    It ensures equality and considers untouchability as an punishable offence.

  • @aberami_balsamy1390
    @aberami_balsamy1390 15 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @ksrnivasan8853
    @ksrnivasan8853 15 วันที่ผ่านมา +7

    தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும் மண்டை சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும்...!
    என்றும் பெரியார் ....

    • @agenttom960
      @agenttom960 15 วันที่ผ่านมา +6

      ஆமா இவருதானா பெத்த மகளயே லவ் பன்னி கல்யாணம் பன்னது
      அப்போ பொறந்த பிள்ளைக்கு இவரு என்ன முறை😂

    • @ksrnivasan8853
      @ksrnivasan8853 15 วันที่ผ่านมา +1

      இங்கு என்ன குறியீடு அவர் சட்ட புத்தகத்தை எரித்தார் எரித்து தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தார் அதனால் சட்ட திருத்தம் ஏற்பட்டது என்பது வரலாறு அவர் தன்னுடைய மகளை கல்யாணம் பண்ணினாரு இல்லை குழந்தை பெற்றாரா என்பதையெல்லாம் உன் போன்ற சிறந்த அறிவாளிகள் பார்த்துக் கொள்வார்கள் நன்றி வணக்கம்...!

    • @saikrish7014
      @saikrish7014 15 วันที่ผ่านมา

      ​@@agenttom960மகளை கல்யாணம் பண்ணலை..அது உனக்கும் தெரியும்.. இப்படி பொய் பரப்ப இந்த மாதிரி ஒரு கும்பல் கெளம்பி இருக்கு

  • @GloryAngelina-u8r
    @GloryAngelina-u8r 16 วันที่ผ่านมา +9

    ஜாதி வச்சி சலுகை நிறுத்து , ஜாதி ஒழியும்

    • @kinky-zp7fo
      @kinky-zp7fo 16 วันที่ผ่านมา +1

      2000 varusama jaathi vachu saluga vanguna apo mtm inichudha😂

    • @TT-xg7qd
      @TT-xg7qd 14 วันที่ผ่านมา +1

      Adha pannamattanga Aprom vote uh arasiyal panna mudiyadhu

    • @kinky-zp7fo
      @kinky-zp7fo 14 วันที่ผ่านมา

      @TT-xg7qd unaku venana née vangadha edhuku aduthavan vangi mela varadha pathu porama Padra? Venuma neeum vangi mela vaa.yaru venanu sonna? Ews kodutha mtm inikudha

    • @mahamahendran9306
      @mahamahendran9306 14 วันที่ผ่านมา +2

      முதலில் ஜாதிய ஒழி

    • @gkarthikeyan8715
      @gkarthikeyan8715 14 วันที่ผ่านมา

      சலுகை கொடுக்கிறது ஜாதியை காப்பாத்த இல்லை அந்த வழிய பயன்படுத்தி சமமா வர சலுகை இல்லனா பொருளாதரத்தில கீழ இருக்கிறவங்களுக்கு வழி கிடைக்காது ஜாதி ஒழிய நம்மள சுத்தி இருக்கிறவங்க கிட்ட யாரயும் தாழ்வா நினைக்காம இருக்க சொல்லி கொடுத்தா போதும்

  • @SMPM1829
    @SMPM1829 16 วันที่ผ่านมา +4

    22 committee என்று படித்து இருக்கிறேன் ஆனால் நீங்கள் 13 committee என்று கூறுகிறீர்களே

    • @teashopmani
      @teashopmani 16 วันที่ผ่านมา +2

      Major 13 committe bro....

    • @socialactivist2647
      @socialactivist2647 15 วันที่ผ่านมา +2

      8 major comitte​@@teashopmani

  • @vijayvilliers6933
    @vijayvilliers6933 17 วันที่ผ่านมา +4

    Ambidkar ah yaru padika vechathu nu sollunga pakalam

    • @ThiruchendurAzhagan
      @ThiruchendurAzhagan 17 วันที่ผ่านมา +7

      Tmkaa😊

    • @Ghghgh1212-n9q
      @Ghghgh1212-n9q 17 วันที่ผ่านมา +3

      ​@@ThiruchendurAzhagannakkalya unakku

    • @SMPM1829
      @SMPM1829 16 วันที่ผ่านมา +3

      ​@@ThiruchendurAzhagan😂😂😂

    • @SMPM1829
      @SMPM1829 16 วันที่ผ่านมา

      ​@@Ghghgh1212-n9q😂😂😂😂

    • @SMPM1829
      @SMPM1829 16 วันที่ผ่านมา +5

      பிராமணர் 🎉🎉

  • @boring_editz7515
    @boring_editz7515 10 วันที่ผ่านมา +1

    Periyar ambedkar ah edhirtharu nu solra tharkurigaluku intha video 😂😂

  • @vhrk88
    @vhrk88 17 วันที่ผ่านมา +7

    Innum idhaye sollitu irunga. Naatula evalavo prachanai irukku. Adhalam vittutu innun paarpaan dhaan adha pannan idha pannannu pesite irunga. Ungalukku motthathula hindu madhamnu onu irukka kudadhu. Adhu yaaralayum panna mudiyathu.

    • @santhoshraj6085
      @santhoshraj6085 17 วันที่ผ่านมา +3

      Naanu hindu than ana Hinduism la tha athana Discrimination um follow panirukanga Then and Now athuku moola karanam Paarpaan tha karanam...

    • @santhoshraj6085
      @santhoshraj6085 17 วันที่ผ่านมา

      Hindu or any religion athu epdi erukanumna Just avunga avunga Belief oda Nimathiya valdrathuku matum than thavira antha religion ah Tool ah Use pani Naa thalaila erunthu poranthen nee Kaalu la erunthu porantha nu kena koo mari Soliktu Thirinjathu nama Hinduism la than....antha aluku enum pala per manasula jaathi veria suthitu eruku...🤮
      So what Ambedkar Converted to Budhism, avuruku therijiruku Humans ku Amethia tha venumnu..

    • @vhrk88
      @vhrk88 17 วันที่ผ่านมา +4

      @santhoshraj6085 aadharame illadha kuttrachaattu. Appadi edhavadhu irundhu irundha namma mannargal raja raja chozhan pondra mannargal ellam muttalagala. Avargalukku theriyadha dha namakku theriyum. Neenga sollvadhu nam perumai migu mammargal sera chozha pandya mannargalai kevalapaduthuvatharku samam.

    • @vhrk88
      @vhrk88 17 วันที่ผ่านมา +2

      Idhu ellam vellaikaran aatchi pannum podhu seidha sadhi vellaigal dhaan. Adharkku munn indha maadhiri prachanaigal illai adharkku adhaaramum illai

    • @santhoshraj6085
      @santhoshraj6085 17 วันที่ผ่านมา +2

      ​@@vhrk88Ama History ah nla padinga Purium...Naatukey rajava eruntha athana Raja vu Paarpan ku keela tha erunthanga...ethu ellarkum therium....

  • @samueljerid8276
    @samueljerid8276 16 วันที่ผ่านมา +2

    Now a days Naatu nadappu posting more videos and promotions for Governmental schemes and Governmental Ideas,.... It is also that promoting Government as per the new thing implemented, Government provides you Monetary transactions like other promotional videos as the promoter gets paid from the brand.

  • @malaisolai5
    @malaisolai5 13 วันที่ผ่านมา +1

    பார்பனர்கள் பிராமிணர்கள் இருவரும் யார்?

    • @chandrasekar3424
      @chandrasekar3424 11 วันที่ผ่านมา +1

      Those who followed the Atharvana veda was once called as Parpanargal, whereas those who follow "Brahmaism" was called Brahmanas. But later all Rishis, Parpanargal, Anthanargal were called in general as "Brahmanas".

  • @tamilnationtamilmani574
    @tamilnationtamilmani574 15 วันที่ผ่านมา +8

    Ok ok இப்ப எஞ்சி இருக்கிற சட்டமும் இல்லா விட்டால் நக்கிடுதான் போகும் அப்புறம் சங்கிகளின் சனாதன சட்டம் தான் மிஞசி இருக்கும் ஆக இருப்பதை பறுவோம் கிடைத்ததை அனுபவிப்போம்..

  • @aravinthpm
    @aravinthpm 16 วันที่ผ่านมา +13

    Engada neegallam (muslim & Christian) 10 marriage panni population ah develop pannuvinga but hindus ku mattum marriageku restriction kondu varuvinga

    • @vhrk88
      @vhrk88 16 วันที่ผ่านมา +6

      @@aravinthpm bro ivanga innum vetru madathala evalavu badhipu nadanthalum thirundha maataanga

    • @GloryAngelina-u8r
      @GloryAngelina-u8r 16 วันที่ผ่านมา

      இந்திராகாந்தி வலுக்கட்டாயமா ஆட்சிக்கு வந்து ஹிந்துக்களுக்கு கட்டாயமா கருத்தடை செஞ்சா,, அவங்கப்பன் நேரு தான் காசு கொடுத்து மிஷனரிகளை ஊருக்குள்ள பறவை விட்டான்

    • @marianamulraj4765
      @marianamulraj4765 16 วันที่ผ่านมา

      Endha christian da

    • @Arundharshan-nf5hz
      @Arundharshan-nf5hz 15 วันที่ผ่านมา

      இந்த ஒரு பொய்ய சொல்லி தான் rss வன்மத்தை வழக்குது... ஆனால் இது fake 😊

    • @dravidian_revolt
      @dravidian_revolt 12 วันที่ผ่านมา

      Practical ah ethana muslim christian ah nenga pathiga apdi

  • @liberationpanthers
    @liberationpanthers 15 วันที่ผ่านมา +2

    EVR is a saathi veriyan

  • @SARAVANAVEL_MURUGESAN
    @SARAVANAVEL_MURUGESAN 14 วันที่ผ่านมา

    Ithai anaivarum parka vendum

  • @dharmadurai3334
    @dharmadurai3334 17 วันที่ผ่านมา

    👍🏻

  • @vimalraj3463
    @vimalraj3463 15 วันที่ผ่านมา +2

    22 committe bro

  • @aadhvikkhanna
    @aadhvikkhanna 16 วันที่ผ่านมา +4

    Ayya. Padichavanga mattum thaan vote podanum nu ippo kondu varanum.... We the educated people of India nu mathanum... Caste a alikka mudiyama irukka karanam, nameku pinnadi caste name podurathu. Tamilnaatula illa.Kaaranam Periyar... Purinjukonga bro. Ambedkar sonnathu sari thaan. Aanaal udane ella visayathayum seiya mudiyathu..

  • @JaiKumar-44
    @JaiKumar-44 13 วันที่ผ่านมา

    Jai bhim🔥🔥🔥🔥

  • @OPERATIONPLASTICS0941
    @OPERATIONPLASTICS0941 15 วันที่ผ่านมา +5

    ஒரு கட்சியை ஆதரித்து மரியதையை இழக்க வேண்டாம்

    • @revanth404
      @revanth404 14 วันที่ผ่านมา +3

      Athe tha ongalukum ,

    • @vpgopinath1997
      @vpgopinath1997 10 วันที่ผ่านมา

      Avaru endha katchiyayum adharikala moodhevi avaru podhuvaathaa sollirukaru

  • @emistar1978
    @emistar1978 17 วันที่ผ่านมา +3

    Tel the author and publication of the book

    • @NaattuNadappu
      @NaattuNadappu  17 วันที่ผ่านมา +5

      Sure. Next time will follow. Author name Veh. Anaimuthu

    • @mohanshanmugam4463
      @mohanshanmugam4463 17 วันที่ผ่านมา +5

      From DK

    • @aravindakumar2645
      @aravindakumar2645 15 วันที่ผ่านมา +2

      ​@@NaattuNadappu 🤣 ஆனைமுத்தா? அதுல பக்கம் 21 ரொம்ப ஃபேமஸ். அவர் சொன்னா உண்மயாத்தான் இருக்கும்😂

    • @TT-xg7qd
      @TT-xg7qd 14 วันที่ผ่านมา

      ​@@NaattuNadappudravidiya munda 21 bittu padam pakkum nu soldra kena punda 😂😂😂😂

  • @Sachinsurya099
    @Sachinsurya099 15 วันที่ผ่านมา

    Jei bhim

  • @ananda9736
    @ananda9736 10 วันที่ผ่านมา

    🩶பெரியார்🩶🫰

  • @para_sf21
    @para_sf21 16 วันที่ผ่านมา +1

    Sc st relaxations ban 1st

  • @rangavesa2016
    @rangavesa2016 11 วันที่ผ่านมา +1

    Ambekhar burnt manusuruthi on Dec 25 1927.and he quit hinduism before his death.

  • @nandhu2397
    @nandhu2397 12 วันที่ผ่านมา

    Itha paarisaalan, mannar mannan eppotho sollitaanga....

  • @KaruppasamyM-v6b
    @KaruppasamyM-v6b 13 วันที่ผ่านมา

    நா உனக்கு ஒன்று சொல்றேன் மெதுவா பேசு

  • @manikandanpowerplus
    @manikandanpowerplus 5 วันที่ผ่านมา

    பட்டியலினத்தவருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு மட்டுமே அம்பேத்கர் வந்தார் என்றால்! அவர் எப்படி அனைவருக்குமான தலைவராக இருக்க முடியும்? இந்த வீடியோ மூலமாக நீ தெளிவு படுத்திய உண்மை. அம்பேத்கர் ஒரு சிறந்த ஜாதி தலைவராக இருந்திருக்கிறார் என்கிறாய்.

  • @RRajagopal-hp1qm
    @RRajagopal-hp1qm 17 วันที่ผ่านมา +1

    Sattam iruttarai

  • @againstevilworld9433
    @againstevilworld9433 15 วันที่ผ่านมา +3

    200 channel

  • @gpremkumar2015
    @gpremkumar2015 16 วันที่ผ่านมา

    Timepass tha

  • @suryodayanthyagarajan9207
    @suryodayanthyagarajan9207 8 วันที่ผ่านมา

    That "one book" told you everything!!??? Just because you got some good content videos earlier, you thought you could easily slide this one under the same category.. but only this time, packed with venom. Not too clever!!!

  • @Godofnature-zu2pi
    @Godofnature-zu2pi 16 วันที่ผ่านมา

    No law follow me

  • @Arasa왕
    @Arasa왕 12 วันที่ผ่านมา

    Ambedkar vai la vada suttan 😂 pongada

  • @Deepucan
    @Deepucan 8 วันที่ผ่านมา

    Theendamai olichachu already ippo engayum illa. Even in villages illa. Veetukulla vidaatanga adhu avanga avangaloda privacy yen ippovum yaraiyum aduthavangala vida Matom and marriages inter caste la Panna Matom idhu 2 ah thavara vera edhulaiyum theendamai illa. Indha rendum avanga avanga personals adhuku la SC ST yen ippadi appadi nu keka kudathu. Quota la ippo SC ST tha ellathulaiyum irukaanga govt jobs and govt schools nu idhu ellathulaiyum....BC and MBC ku tha ippla govt jobs um kedakkala endha salugaigalum illa....

  • @Ghghgh1212-n9q
    @Ghghgh1212-n9q 17 วันที่ผ่านมา +2

    Jai beem

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md 16 วันที่ผ่านมา

    ஏண்டா காணப்படும் ஏண்டா விதி
    . 😊

  • @Senthilragul-cg9si
    @Senthilragul-cg9si 14 วันที่ผ่านมา

    ஒடுக்கபட்ட மக்களுகான தந்தை என்று சொல்லு 😡😡😡

  • @தமிழிந்தியன்
    @தமிழிந்தியன் 12 ชั่วโมงที่ผ่านมา

    Book name..? @naattunadappu

    • @NaattuNadappu
      @NaattuNadappu  12 ชั่วโมงที่ผ่านมา

      Arasamaippu sattm oru mosadi

  • @Unknown-mn5pq
    @Unknown-mn5pq 17 วันที่ผ่านมา +10

    Periyar 🤡🤡

  • @SathishKumar-ls2ei
    @SathishKumar-ls2ei 12 วันที่ผ่านมา

    நல்ல பதிவு

  • @MEDIATAMIL007
    @MEDIATAMIL007 9 วันที่ผ่านมา

    👍👍👍👍

  • @manuuthaman
    @manuuthaman 15 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @panneerselvamdharmalingam2745
    @panneerselvamdharmalingam2745 14 วันที่ผ่านมา

  • @RajaRaja-tj9qb
    @RajaRaja-tj9qb 13 วันที่ผ่านมา