தோழரே நல்ல பதிவு, யாரும் ஏமாராம இருக்க இந்த மாதிரி செயல் எல்லா துறையுலும் இருக்கு, தண்டனை கடுமையா இருக்கணும், நல்ல விழிப்புணர்வு தேவை, உங்களுக்கு வாழ்த்துக்கள்
வீடியோவில் அந்த களவானியின் முகத்தையும் சேர்த்து எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ..... குறைந்தபட்சம் அந்த கயவனின் பெயர், போன் நமபரையாவது வெளியிட்டால் மற்றவர்களுக்கு பயன்படும்
வியாபாரத்தில் வெற்றி பெரும் ஒரே வழி முறை. கையுலே காசு - வாயுலே தோசை.அதாவது 100%காசு வாங்காம எந்த பொருளும் விற்க கூடாது. அப்படி செய்திருந்தால் இப்படி கதை சொல்ல தேவையில்லை.
உங்களைப் போன்று விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடியவர்கள் பல துறைகளில் இருந்தும் இது போல் செயல்பட வேண்டும் அப்பொழுதுதான் கள்வர்களிமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியும்
Good awareness video brother. These type of situations will leads to farmers to fail. These type of farmers' failures is not good for society, state or Country. Please transport cattels with minimum advance payment of principle spent amount in the farm. I request all farmers to take decisions without any risks.
ஒரு ஆர்வத்தில் மற்றும் தகவல் அறிய வேண்டும் என்ற நோக்கத்திலும் கேட்கிறேன். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்கு தமிழ் தெரியாமல் இருப்பது. அதுவும் கிருஷ்ணகிரி அருகில். 9:15 I am asking out of curiosity and for information. I am very surprised. Tamil people in Tamil Nadu do not know Tamil. That too near Krishnagiri. 9:15
இதிலிருந்து என்ன தெரிகிறது ஐந்து ஆடுகளாக இருந்தாலும் நம் இடத்தை விட்டு வெளியே போகும்போது பணத்தை வாங்கி விட வேண்டும் உள்ளுக்குள் சின்னதாக செய்கிறார்கள் இதேபோல் டெக்னிக் பணத்தை வாங்கி விட்டு பொருளை கொடுப்பது நன்மை
இப்போதும் போன் எடுக்கிறார் என்றால் சுலபமாக அதன் மூலமாக செல்போன் சிக்னலை வைத்து சுலபமாக ஆளை போலீஸ் பிடித்துவிடலாம்.ஏன் அவ்வாறு பிடிக்கவில்லை என தெரியவில்லை.வீடியோ எடுத்தவர்கள் அந்த நபரின் காரை ஏன் வீடியோ எடுக்கவில்லை என்பதும் அந்த குறிப்பிட்ட நபரின் செல்போன் நம்பரை இந்த வீடியோவில் குறிப்பிடவில்லை என்பதும் சந்தேகமாக உள்ளது.
This is why our Prime Minister introduced ,digital banking. If you get money onsite not by cash, on-site account money in bank , tell them if you put money in my account then after a week I will deliver . This should be very strict in your profession ❤ thanks for sharing bro
This places is near by my home. I will watch out and alert people on the same bro. The place is Madrasa E Kanzul Uloom. It is near by Senthil Matric Hr Sec School.
கையில் காசு... வாயில் தோசை என்று இருக்க வேண்டும் நண்பா 😢😢😢😢 cheque எல்லாம் வாங்க கூடாது... Payment to your back account என்று இருக்க வேண்டும் நண்பா 😢😢😢
தைரியமாக இன்னொருவர் ஏமாற கூடாது என்று விழிப்புணர்வுக்கு சொல்லியதற்கு நன்றி...ஏமாறாதே ஏமாற்றதே
உங்கள் அனுபவத்தை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி. இவனுகெல்லாம் ரூம் போட்டு யோசிச்சு ஏமாற்றுகிறார்கள், நாம தான் உஷாரா இருக்கணும்.
இந்த அனுபவத்தை பகிர்ந்த தோழருக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் 👏👏👏🙏🙏🙏
சரியான பதிவு.... வாழ்த்துக்கள்.. தலைவணங்கி நன்றி சொல்கிறேன்...
ஏமாற்றுக்காரிடம் தப்பி வாழ்வது சற்று சிரமம தான்...
காவல்துறை மற்றும் local அரசியல்வாதி ஒத்துழைப்பு இல்லாமல் இத்தனை முறை திட்டம் போட்டு ஏமாற்ற முடியாது. நன்றி இந்த விழிப்புணர்வு காணொளிக்கு
தோழரே நல்ல பதிவு, யாரும் ஏமாராம இருக்க இந்த மாதிரி செயல் எல்லா துறையுலும் இருக்கு, தண்டனை கடுமையா இருக்கணும், நல்ல விழிப்புணர்வு தேவை, உங்களுக்கு வாழ்த்துக்கள்
இதனால் பல விவசாயிகள் ஏமாறாமல் காப்பாற்றியதற்கு ரொம்ப நன்றி🙏🌹🇮🇳
சமயோஜித புத்தி உங்களை காப்பாற்றியுள்ளது. வாழ்த்துக்கள்
பதிவுக்கு கோடான கோடி நன்றி அண்ணா
வீடியோவில் அந்த களவானியின் முகத்தையும் சேர்த்து எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ..... குறைந்தபட்சம் அந்த கயவனின் பெயர், போன் நமபரையாவது வெளியிட்டால் மற்றவர்களுக்கு பயன்படும்
கண்டிப்பாக இந்த மாதிரியான ஆட்களுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுக்கனும் நண்பரே...
அவர்கள் அடையாளத்தை வெளிப்படுத்தி நீங்கள் பேசவில்லை என்றால், நீகளும் அவர்களுள் ஒன்றே! பயம் உள்ளவர் வேலை செய்ய வேண்டும், தொழில் அல்ல.
வியாபாரத்தில் வெற்றி பெரும் ஒரே வழி முறை. கையுலே காசு - வாயுலே தோசை.அதாவது 100%காசு வாங்காம எந்த பொருளும் விற்க கூடாது. அப்படி செய்திருந்தால் இப்படி கதை சொல்ல தேவையில்லை.
கோயம்புத்தூர் சுந்தரா புரத்தில் ஒருவன் இருக்கிறான். என்ன பொருள் வந்தாலும் விற்று விடுவான்.
சிறந்த விழிப்புணர்வு நண்பரே
நல்ல விழிப்புணர்வு பதிவு. மக்கள் விழித்துக் கொள்வார்களா...
கையில் காசு வாயில் கறி அப்படி கொடுத்தால் தான் நாம் வாழ முடியும் நன்றி சகோ
சிறந்த விழிப்புணர்வு பதிவு, நன்றி சகோ
ஆசையின் விளைவு... அனுபவங்கள் 😢
பதிவு செய்து எச்சரித்தமைக்கு வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு நண்பரே
நண்பரே இந்த வீடியோவை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி நண்பர் கூறியதுபோன்று திருட்டுத்தனம் செய்யும் கயவர்களிடம் இருந்து சுதாரிப்பாக இருந்து கொள்ளுங்கள் 🙏🙏🙏
தமிழ்நாட்டில் உருது பேசும் மக்கள் இருக்காங்க ஆனா தமிழே தெரியாத மக்கள் இருக்காங்கன்னு இப்ப தான் தெரியுது
நியாயமான சந்தேகம்
பீகார் காரனுகளே இப்ப தமிழ் பேசுரானுக
வேலூர் வாணியம்பாடி side இருக்காங்க
@SBoss-s8p தமிழ் தெரியாதா?
there are lots of Muslims in Vellore who never speak Tamil, they only speak Urdu. they attend only urdu school and never mingle with Tamil People.
Many thanks for your valuable information. God bless you and your family ❤️😍🙏👌👏
You saved many farmers life thanks for sharing Anne
ஏமாற்ற நிறைய முறைகள் இருக்குது போல நண்பரே, அதில் நீங்கள் கொஞ்சம் உஷாராக இருந்ததால் தப்பிவிட்டீகள் நண்பரே வீடியோ பதிவு செய்ததற்கு நன்றி ❤❤
What an excellent awareness post...hats off
உங்களைப் போன்று விழிப்புணர்வு
ஏற்படுத்தக் கூடியவர்கள் பல துறைகளில் இருந்தும் இது போல் செயல்பட வேண்டும்
அப்பொழுதுதான் கள்வர்களிமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியும்
Good awareness video brother. These type of situations will leads to farmers to fail. These type of farmers' failures is not good for society, state or Country. Please transport cattels with minimum advance payment of principle spent amount in the farm. I request all farmers to take decisions without any risks.
ஒரு ஆர்வத்தில் மற்றும் தகவல் அறிய வேண்டும் என்ற நோக்கத்திலும் கேட்கிறேன். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்கு தமிழ் தெரியாமல் இருப்பது. அதுவும் கிருஷ்ணகிரி அருகில். 9:15
I am asking out of curiosity and for information. I am very surprised. Tamil people in Tamil Nadu do not know Tamil. That too near Krishnagiri. 9:15
கர்நாடக முஸ்லிமாக கூட இருக்கலாம்
வழிகாட்டல் 👍🙏
தொடர்ந்து இது போல செய்யும் ஆள்களை இன்னுமா காவல்துறை விட்டுட்டு இருக்கு 🤔
Local police always support
யாராவது complaint பண்ணாத வரை போலிஸ் நடவடிக்கை எடுக்காது.
Cash இல்லாமல் பண்ணத Business பிரதர்
ulaipu...veen pogathu...athistam seithavar neengal..epavume avanga kita vachukatheenga..pera kelunga...apuram odipoidunga...na apadithaan per ketena atha pakame iruka maten. nalavargalaga irunthalum sari eapadi irunthalum sari.valthukal
Arumai yaana pathivu..
வலி உணர்வு உண்டாகிறது
போலீஸ்க்கு தகவல் கொடுத்தால் சூப்பரா இருக்கும்
Looks like police are managed here
அவனது பெயர், ஊரை சொல்லுங்க அப்போது தான் மற்றவர்களுக்கு பயனாக இருக்கும் Bro.
Ambur vaniyabadi ooru
"Thank you for sharing this and helping keep people aware and alert!"
நன்றி...
இதிலிருந்து என்ன தெரிகிறது ஐந்து ஆடுகளாக இருந்தாலும் நம் இடத்தை விட்டு வெளியே போகும்போது பணத்தை வாங்கி விட வேண்டும் உள்ளுக்குள் சின்னதாக செய்கிறார்கள் இதேபோல் டெக்னிக் பணத்தை வாங்கி விட்டு பொருளை கொடுப்பது நன்மை
வணக்கம்.
தங்கள் அனுபவத்தை
பகிர்ந்த தற்கு
தமிழக அனைத்து
விவசாயிகள் சார்பாக
எனது நன்றி..நன்றி..
இது..அனைவரும்
அவசியம் பார்க்கவேண்டிய பதிவு.
சதுரங்கவேட்டை தான் அடிப்படை bro
நன்றி சகோ
We should be aware of these kinds.. Thank you sir
Really great experience
Awareness
Thanks your awareness pro👍
இப்போதும் போன் எடுக்கிறார் என்றால் சுலபமாக அதன் மூலமாக செல்போன் சிக்னலை வைத்து சுலபமாக ஆளை போலீஸ் பிடித்துவிடலாம்.ஏன் அவ்வாறு பிடிக்கவில்லை என தெரியவில்லை.வீடியோ எடுத்தவர்கள் அந்த நபரின் காரை ஏன் வீடியோ எடுக்கவில்லை என்பதும் அந்த குறிப்பிட்ட நபரின் செல்போன் நம்பரை இந்த வீடியோவில் குறிப்பிடவில்லை என்பதும் சந்தேகமாக உள்ளது.
நன்றி நண்பரே மனசு ரொம்ப வலிக்குதுங்க நாடு நாசமாக போயிட்டு இருக்குதுங்க
Full village in TN where they do not speak even basic tamil - are they really Indian or from Pakistan?
Cash and carry business is good... than getting cheated... good work posting the video...
Omalur la intha mathri atkl ulanar. Carful
Nandri.. plz lodge complaint
15 mins போதும் அட்டகாசமா explain பண்ணிடலாம்
Thanks for this video, Very use content.
கடன் கொடுக்கக் கூடாது
Brother, neenga pesuradhu nalla irukku, neenga neraya pesura madri work pannalam
super brother. thank you for the information
Very good Anna oru anubavam
Usefull video for all , thanks anna
Nalla pathivu👍👌🎉🎉
Thank you for this awareness vedio
Very use full sir ❤
Thank you sir for the message
Nalla thagavel sonnainga
Really its a big tragedy i am also running a small farm, its a big lesson for all of us.
சூப்பர்
இதேபோல் முந்திரியையும் செய்திருக்கிறார்கள்.
Thank you very much brother
very useful video. Good work.
நீங்கள் அவர்கள் போவதற்குள் போலீசில் புகார் அளித்து ஒப்படைத்திருக்க வேண்டும்
solution is, get money then deliver the item
Police are hand In glove😅
Thanks for the info
This is why our Prime Minister introduced ,digital banking. If you get money onsite not by cash, on-site account money in bank , tell them if you put money in my account then after a week I will deliver . This should be very strict in your profession ❤ thanks for sharing bro
Neenga solra mathiri lam panna thozhil eh panna mudiyathu
Ambur vaniyabadi pasanga dha😂😅
Very good video
Useful information brother.....😮
Super information where is the police put them in jail VOTE AAP
Thank you
Unmai anna
வாயில்லா அந்த ஜீவன்கள் தான் பாவம்
Good awarness
Good deed sir
குந்தாரபள்ளி சந்தை கிருஷ்ணகிரி
08:08 super ❤❤❤
This places is near by my home. I will watch out and alert people on the same bro. The place is Madrasa E Kanzul Uloom. It is near by Senthil Matric Hr Sec School.
உண்மைய்
Ithupola matter la Check vangave koodathu pola
Thanks for sharing information...
Yenna info therichuketeegha nu solringhala? athu yentha ooru, enna area, entha mosque nu unghaluku intha video pathathula therichatha?
Super Anna thanks
Police ku ithellam kannea theriyathu
super
Amaaraamal erukka intha Kaila
Thuttu
Antha Kaila porul 😂😂😂😂
ஒருவரை ஏமாற்றுவதற்கு பல வித வழிகளில் உள்ளார்கள் ஆதலால் விழிப்புடன் இருக்க வேண்டும்.
பண்ணையில் காசு வாங்கி கொண்டு சரக்கை வண்டியில் ஏற்றி விட வேண்டும் நண்பா..... 😢
கையில் காசு... வாயில் தோசை என்று இருக்க வேண்டும் நண்பா 😢😢😢😢 cheque எல்லாம் வாங்க கூடாது... Payment to your back account என்று இருக்க வேண்டும் நண்பா 😢😢😢
Thanks super
Usefull news
இந்த வீடியோ பலருக்கும் பயன்படும்
Krishnagiri konjam jakrathai thaan irukkanum
இந்த காலத்தி யாரையும் நம்புவது
கஷ்டமாக இருகிறது
Thank you bro