மகாபாரதத்தில் கிருஷ்ணர் ஏன் சூதாட்டத்தை தடுக்க வில்லை | Mahabharatham | Bioscope

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 708

  • @thiraviyams5797
    @thiraviyams5797 4 ปีที่แล้ว +61

    அருமை அருமை
    பகவான் கிருஷ்ணனின் அனைத்து செயல்பாடுகளும் தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்று வாழ்ந்தவர்.
    எம்பெருமான் மஹா ஸ்ரீ கிருஷ்ணன்

  • @srspriya8996
    @srspriya8996 4 ปีที่แล้ว +31

    தர்மம் தழைக்க இறைவன் தன் தொழிலை ஆரம்பித்து உலகெங்கும் வாழும் மானுடனுக்கு பாடம் புகட்டிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் ஆயினும் மானுட சமூகம் இதை உணரட்டும்.வாழ்க மகாபாரதம்.ஓம் நமோ நாராயணா.......

  • @jaitours8
    @jaitours8 5 ปีที่แล้ว +149

    கடமையினை அறம் தவறாமல் செய் ,
    உதவியை எதிர்ப்பார்த்து செய்யாதே ,
    நீ என்னை வந்தடைவாய்
    ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்பனம்.

    • @mjtube7990
      @mjtube7990 5 ปีที่แล้ว +5

      கடமையை செய் பலனை எதிர்பார். (21st century)

    • @kingguru5424
      @kingguru5424 4 ปีที่แล้ว

      @@mjtube7990l

  • @sathishbabu3109
    @sathishbabu3109 ปีที่แล้ว +4

    Excellent explanation by Lord Krishna... ஓம் நமோ நாராயணாய

  • @muthukrishannoop9124
    @muthukrishannoop9124 3 ปีที่แล้ว +26

    அழைத்ததும் ஓடி வருவார் எண் கண்ணன் 🙏

  • @naknnakn8415
    @naknnakn8415 6 ปีที่แล้ว +417

    வணக்கம். இந்த காட்சி எனக்கு பயனுள்ளதாக இருந்தது. கிருஷ்ணரை நம்புகிறவர் எக்காலத்திலும் வெற்றியையே பெருவார் நன்றி..தொடரட்டும்

  • @umasakthi9764
    @umasakthi9764 5 ปีที่แล้ว +167

    கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது
    நன்றி

  • @Moulik563
    @Moulik563 ปีที่แล้ว +3

    ஐயா உங்கள் விளக்கம் மஹாபாரதம் கண்முன் தோன்றியது நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @kalamohan7013
    @kalamohan7013 5 ปีที่แล้ว +41

    Great job brother. One of my doubts in Mahabharatam is clear in this video. Keep going. My best wishes

  • @ElanghoKrishnan
    @ElanghoKrishnan 5 ปีที่แล้ว +58

    பூமி பாரத்தை குறைப்பது தான் ultimate aim

  • @Srisudhiksha
    @Srisudhiksha 4 ปีที่แล้ว +7

    எனக்குள் இருந்த ஐயங்களுக்கு
    அருமையான விளக்கம்
    தந்தீர்.. மிக்கநன்றி .

  • @sriramn167
    @sriramn167 5 ปีที่แล้ว +88

    ஜய் ஶ்ரீகிருஷ்ணா🙏🙏🙏🙏

  • @ss8123
    @ss8123 3 ปีที่แล้ว +5

    Thanks. Same questions were lingering in my mind for years. Finally got the answer
    Yes, the Supreme soul is everywhere

  • @divyadivi2622
    @divyadivi2622 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு எனது சந்தேகம் தீர்ந்தது👏👏👌👌👌

  • @sshakthivel12
    @sshakthivel12 5 ปีที่แล้ว +32

    அருமையான பதிவு ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா

  • @aravindsamy7252
    @aravindsamy7252 5 ปีที่แล้ว +25

    குரல் வளம் அருமை

  • @BalaMurugan-il4xz
    @BalaMurugan-il4xz 4 ปีที่แล้ว +3

    Nice. Also the related pictures are superb.. Avarukum en nandrigal. Vaazhthukkal.

  • @yasminshahul4643
    @yasminshahul4643 3 ปีที่แล้ว +2

    ஐயா, வணக்கம்.
    அருமையான கருத்துள்ள
    தத்துவம்,
    பெயருக்கு தகுந்தரர் போல உத்தமர்
    பொறுமையாக இருந்ததால்,
    பொறுமையின் வெளிப்பாடு உண்மை
    வெளி வந்தது!
    கிருஷணருடைய உண்மையும்
    உலகத்திற்கு வெளிவந்தது
    அருமையான இருவர் சந்திப்பு...

  • @zeevanlala2965
    @zeevanlala2965 2 ปีที่แล้ว +4

    Lord Krishna is great and very clever, powerful person, each and every things will move, as per his WAYS, so I pray him and request him as guidance and from my childhood my mother taught me that everything is as per his own, so pray God saying that everything is yours whether is good or bad , 65 yrs old I am following my mother 's word, thanks

  • @NinjaGamerTamil
    @NinjaGamerTamil 5 ปีที่แล้ว +17

    Beautiful and Convincing answer.

  • @ashaf1579
    @ashaf1579 4 ปีที่แล้ว +33

    புராணங்களும் இதிகாசங்களும் உண்மையே ஆனால் அதை சிலர் நம்புவதில்லை...

    • @suresh.aselvam4376
      @suresh.aselvam4376 3 ปีที่แล้ว

      Love

    • @itoohavefeelingsbro1848
      @itoohavefeelingsbro1848 3 ปีที่แล้ว

      ஆம் புராணம் என்ற வார்த்தைக்கே.... தவறான அர்த்தம் இருக்கிறது. ஆனால் அவை அனைத்தும் தாம் கூறிபடி உண்மையே

    • @rithisheswari9183
      @rithisheswari9183 3 ปีที่แล้ว

      Correct

    • @gohul19
      @gohul19 3 ปีที่แล้ว +1

      புராணம் என்றால் பழைய கற்பனை கதை. கொஞ்சம் விட்டா காதில் கம்பி இல்ல கடப்பாரையை கூட விடுவீர்கள்.
      அவதாரம் எப்போதும் வானத்தில் இருந்து இறங்கும். சாதாரண மனிதனை போல வயிற்றில் பிறக்க முடியாது.

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 4 หลายเดือนก่อน +1

    Yellam Sri Krishna mayam !! Krishnan nin Avadhara nookamme Dharmathai Kapatruvidhu mattrum Kodiyavanai azhipadhu !! Jai Sri Krishna ❤

  • @govindd5360
    @govindd5360 4 ปีที่แล้ว +13

    This channel is really a good one the person who explains very nicely with fluent speech. May God bless him

  • @KMUTHUVEL-tk4bo
    @KMUTHUVEL-tk4bo 6 หลายเดือนก่อน +1

    ILOve you krishna❤❤❤❤❤❤

  • @yugeyuge7927
    @yugeyuge7927 5 ปีที่แล้ว +33

    அற்புதமான பதிவு தகவலுக்கு நன்றி

  • @jim-justimpressedme389
    @jim-justimpressedme389 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. எல்லோரும் வாழ்நாளில் கேட்க வேண்டியது முக்கியமான ஒன்று

  • @b.aleenakiran5700
    @b.aleenakiran5700 4 ปีที่แล้ว +172

    கொரோனால இருந்து எங்களை காப்பாற்று கிருஷ்ணா

    • @priyaammu1895
      @priyaammu1895 4 ปีที่แล้ว +6

      Ithu karma.....

    • @muthamilselvanp849
      @muthamilselvanp849 4 ปีที่แล้ว +5

      அவுரு என்ன வச்சிகிட்டு வஞ்சனையா பண்றாரு .?

    • @b.aleenakiran5700
      @b.aleenakiran5700 4 ปีที่แล้ว +3

      @@muthamilselvanp849 🙏

    • @tamilnetworks780
      @tamilnetworks780 4 ปีที่แล้ว +3

      💯🔥🔥🔥

    • @nagarajanv1556
      @nagarajanv1556 4 ปีที่แล้ว

      Loosu

  • @k.p.bhoopathy3439
    @k.p.bhoopathy3439 4 ปีที่แล้ว +17

    இறுதியில் கூறும் தத்துவம் அல்டிமேட் நான் பார்த்துகொண்டுதான் இருக்கிறேன் மனிதர்கள் வாழ்வில் நான் குறுக்கிடுவதில்லை அழைத்தால் செல்வேன் என்பதும் மனிதர்கள் அனைவரும் விதியின் வசம் என்பதும் ஸ்ரீ கிருண்ணபகவானின் தர்ம வாக்கு ஆஹா அருமை ஓம் நமோ நாராயணாய நம
    எப்பொழுதும் பகவான் நாமத்தை
    நினைப்பவர்களை கஷ்டங்கள் நெருங்குவதில்லை

  • @ramakrishnanshanmugam1086
    @ramakrishnanshanmugam1086 3 ปีที่แล้ว +2

    சிறப்பு அண்ணா. நன்றி.

  • @arshanasraj2221
    @arshanasraj2221 5 ปีที่แล้ว +15

    Wonderful story... Azhaithaal avar varuvaar I believe

  • @muralir4703
    @muralir4703 4 ปีที่แล้ว +41

    சூதாட்டம் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரண்டு அணியினருக்கும் வில்லன் என்பதை மகாபாரத கதை உணர்த்துகிறது.

    • @kanthavelp7857
      @kanthavelp7857 3 ปีที่แล้ว

      Eppo an loin suthedem uer palee

  • @godsdaughter22222
    @godsdaughter22222 6 ปีที่แล้ว +8

    Really appreciated...... nice..... I did not know this fact......

  • @balajilakshmikumar
    @balajilakshmikumar ปีที่แล้ว +1

    Nice krishnaa krishna krishina

  • @foodcheff3690
    @foodcheff3690 5 ปีที่แล้ว +16

    என்ன ஓரு அருமையான தத்துவம்

  • @selvamperumal8731
    @selvamperumal8731 3 ปีที่แล้ว +2

    hare rama hare krishna.krishna krishna hare hare

  • @mathuramaths9784
    @mathuramaths9784 3 ปีที่แล้ว +2

    நாங்கள் ஏதாவது அறியாமல் தவறு செய்தால் எங்களை மன்னித்து காத்தருள்வாய் கிருஷ்ணா. ஹரே ராமா ஹரே ராமா ஹரே ஹரே! ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே!

  • @rameshbabu5933
    @rameshbabu5933 5 ปีที่แล้ว +75

    ஆக பகவான் என்ன சொல்ல வருகிறார் என்றால்
    நீங்கள் நல்லவராய் இருப்பினும் கஷ்டங்களின் போது அதை திட்டி தீர்பதற்கு பதிலாக "ஹரே ராமா ஹரே கிருஷ்ணனா" என்று பகவானை நினைத்து பிராத்திக்க வேண்டும்
    இதைத் தான் திருவள்ளுவர்
    "கற்றதனால் லாய பயனேன்கொல் வாலரிவன்
    நாற்றார் தொழாஅர் எனின்"
    என்கிறார்

  • @esaiyamuthanramasamy1390
    @esaiyamuthanramasamy1390 3 ปีที่แล้ว +2

    நல்ல விளக்கம் நன்றி

  • @chandrur9475
    @chandrur9475 3 ปีที่แล้ว +4

    Pah Vera level❤️

  • @rs-rudhrasakthi
    @rs-rudhrasakthi 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு👌

  • @mosesdsilva9527
    @mosesdsilva9527 3 ปีที่แล้ว +3

    நிச்சயமாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இதை உணரமாட்டார்கள் ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் சிலநேரங்களில் கடவுளை நினைக்காமல் இருந்தால் கடவுள் தான் என்ன செய்வார் அருமை

  • @magashudayamagashudaya7244
    @magashudayamagashudaya7244 3 ปีที่แล้ว +2

    அருமையான கருத்து 🙏

  • @88Murugan
    @88Murugan 4 ปีที่แล้ว +10

    Very nice and inspiring! Goosebumps listening to this during covid-19 lockdown. Thank you for this. It made my day somehow:) Greetings from Malaysia.

  • @om-po6fr
    @om-po6fr ปีที่แล้ว

    Hare Krshna! kannah beautiful answer... I got it.

  • @Srinath_fiory
    @Srinath_fiory 5 ปีที่แล้ว +22

    ஐயா ஹரி ஹரி மகாதேவா உன் பாதம் தழுவ ஓரு வாய்ப்பு தாரும் ஐயா எந்த உயிரினத்தை யும் புண்படுத்தாமல் வாழ வழி சொல்லும் ஐயா எல்லாம் வாழ உன் அடி சரணம் ஐயா

  • @ponnurangamponnurangam548
    @ponnurangamponnurangam548 5 ปีที่แล้ว +4

    இந்த தகவலுக்கு நன்றி ஐயா .

  • @rajlakshmi612
    @rajlakshmi612 5 ปีที่แล้ว +3

    Sir really excellent I love Mahabharata and I saw all u r updates all is useful and I get many information that I doesn't hear

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 2 ปีที่แล้ว

    ஸ்ரீ கிருஷ்ணா சமர்பணம் 🌻🌻🌻🌻🌻🙏🙏🙏🙏🙏💐👏

  • @jayasudhaswaminathan3434
    @jayasudhaswaminathan3434 3 ปีที่แล้ว +2

    பகவத் கீதையில் திருஷராஷ்ரன்,அர்ஜுனன், சஞ்சயன் எல்லோரும் கேள்வி கேட்டார்கள்,என்னுடைய கேள்வி: கிருஷ்ணர் கேட்ட கேள்வி என்ன, தயவு செய்து பதில் அனுப்பவும்🙏🙏🙏🙏🙏🇮🇳जय श्रीकृष्ण 🙏🙏🙏🙏

  • @dhivyap1409
    @dhivyap1409 4 ปีที่แล้ว +2

    ஸ்ரீ கிருஷ்ணன் உபதேசம் 👍🙏🙏🙏

  • @VibeVerse_Vision
    @VibeVerse_Vision 4 ปีที่แล้ว +1

    Super news I love KRISHNAR Sarvam KRISHNAARpanam

  • @ggopalkrishnan9829
    @ggopalkrishnan9829 9 หลายเดือนก่อน

    கிருஷ்ணன் பரமாத்மா என் குழந்தை விரைவில் நடக்க வேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 சாமி

  • @dr.skapilraj9402
    @dr.skapilraj9402 4 ปีที่แล้ว +2

    Hello Mr.sathisraj , i like your videos. I would like to listen krishnas lifestory. You have devine voice.please make.... all your videos are superbbbb.

  • @prabavisnavi1945
    @prabavisnavi1945 6 ปีที่แล้ว +6

    unmai 👌👌👌👌

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 7 หลายเดือนก่อน +1

    இந்த குரல் வைரமுத்து அவர்களின் குரல் இது அவருடைய சேனல்

  • @akilanbk1571
    @akilanbk1571 5 ปีที่แล้ว +9

    Fantastic explanation....kannan oru puriyadha pudhir yendrume...

  • @krishnakumarv3201
    @krishnakumarv3201 5 ปีที่แล้ว +5

    அருமையான தொகுப்பு

  • @maxmerasl5604
    @maxmerasl5604 6 ปีที่แล้ว +6

    சாட்சி பொருள் கடவுள்..
    அருமை உண்மை
    #bioscope

  • @patientshub71
    @patientshub71 3 ปีที่แล้ว +3

    Explained well

  • @venkatesanc4493
    @venkatesanc4493 6 ปีที่แล้ว +1

    மிகவும் அற்புதமான பதில் இந்த கேள்வியை நான் ஆன்மீக சொற்பொழிவார்கள் புலவர் கீரன் உட்பட பலரிடமும் கேட்டிருக்கிறேன்... யாரும் இப்படி ஒரு பதிலை சொல்லவில்லை... எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறான்... நம் கூடவே இருக்கிறார் என்பதை நாம் உணர்ந்தால் எப்போதும் தவறு செய்ய மாட்டோம்... இது நமக்கெல்லாம் தெரிந்த ஒரு விஷயம்தான் என்றாலும் இதை சொன்ன இடம் வெகு அற்புதமான இடம்... இந்த பதிலை சொன்னவருக்கு பாராட்டுக்கள்...

  • @sivakumar-mk1qi
    @sivakumar-mk1qi ปีที่แล้ว

    ஓம் நமோ நாராயணன்

  • @gopishanmugam1516
    @gopishanmugam1516 5 ปีที่แล้ว +6

    100% உண்மை

  • @amjustin3048
    @amjustin3048 4 ปีที่แล้ว +2

    அருமையாக சொன்னீர்கள் அழகான கதை

  • @vinodkumar3106
    @vinodkumar3106 4 ปีที่แล้ว +2

    Last part was amazing

  • @kailashsathasivam9201
    @kailashsathasivam9201 4 ปีที่แล้ว +2

    ஹரே கிருஷ்ணா ஹரே ராமா 🙏🙏

  • @chandru.k6821
    @chandru.k6821 3 ปีที่แล้ว +2

    Very nice 👍

  • @KumarKumar-yn6dp
    @KumarKumar-yn6dp 4 ปีที่แล้ว

    Jai krishna advanced happy krishna janmastami

  • @kalaiarasan7731
    @kalaiarasan7731 6 ปีที่แล้ว +8

    Excellent message....... Hands-off

  • @nareshkumar-sg7uw
    @nareshkumar-sg7uw 2 ปีที่แล้ว

    Woowwwww great explanation no words to express myself......

  • @selvamperumal8731
    @selvamperumal8731 3 ปีที่แล้ว +2

    sarwam sree krishnappanam

  • @saranyatvm4668
    @saranyatvm4668 4 ปีที่แล้ว

    Super nalla irunthathu

  • @venkateshkumar5203
    @venkateshkumar5203 5 ปีที่แล้ว +6

    Super explanation about Gods status. pl explain why Drowpathi married 5 people what Krishna will
    justify

  • @rajaramneha6643
    @rajaramneha6643 5 ปีที่แล้ว +5

    இவ்வளவு நாள் இருந்து வந்த கேள்விகளுக்கு அற்புதமான வீடியோவை காண்பித்து விட்டீர்கள்

  • @sivasiva-hk1go
    @sivasiva-hk1go 5 ปีที่แล้ว +3

    Very informative

  • @rvenkat5548
    @rvenkat5548 3 ปีที่แล้ว +2

    Sir your explanation for the every qn super. From Baghavat you taken the expansion is 100% is true. The younger generation s has to follow if they do their life will be happy and peace full inspite of all day today problem s Nd miseries

  • @vasanthns6558
    @vasanthns6558 6 ปีที่แล้ว +9

    Super 😍make more about mahabaratham plz

  • @indhumathimp4750
    @indhumathimp4750 6 ปีที่แล้ว +9

    Very good explanation sir thanks for making this video sir

  • @_dear_comrade_movielover_9704
    @_dear_comrade_movielover_9704 4 ปีที่แล้ว

    Your mahabharatham videos are very excellent plz do more updated video

  • @pramilaiyer489
    @pramilaiyer489 4 ปีที่แล้ว +2

    Excellent..thank you. God bless

  • @sukahakutty9765
    @sukahakutty9765 3 ปีที่แล้ว +2

    👍👍👍👍

  • @TheMpganesh2009
    @TheMpganesh2009 5 ปีที่แล้ว +4

    100% Agreed.

  • @lalithathanusram2302
    @lalithathanusram2302 4 ปีที่แล้ว +4

    Excellent great super ji jay hind

  • @vijaya.avijaya.a1929
    @vijaya.avijaya.a1929 4 ปีที่แล้ว

    சபாஸ் சரியான கேள்வி 👍

  • @parthibang7830
    @parthibang7830 4 ปีที่แล้ว +1

    Good explanation 😃😃😃

  • @sasikalasrinivasan5271
    @sasikalasrinivasan5271 3 ปีที่แล้ว

    Krishana en veduthal kuduth vedu bhagvana om nama Krishana namo

  • @subramanians9359
    @subramanians9359 4 ปีที่แล้ว

    மனதின் மனம் அடிக்கடி ஹரி ஹரி அபயம் கிருஷ்ணா அபயம் என்று ஆழ் மனதில் உருவேற்றி ட வேண்டும். உண்மை அறிவோம்.ச.சுப்ரமணியன் 22.5.2020.

  • @disiyanthansritharan44
    @disiyanthansritharan44 4 ปีที่แล้ว +3

    மகிழ்ச்சி....👍👍👍👍💐💐

  • @venkatashokp2213
    @venkatashokp2213 4 ปีที่แล้ว

    Arumaiyana vilakkam iyya

  • @kirtihoney3822
    @kirtihoney3822 4 ปีที่แล้ว +3

    Hats off explanation

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 6 ปีที่แล้ว +7

    jai sri Krishna

  • @KaruppuSamy-wk9jr
    @KaruppuSamy-wk9jr 5 หลายเดือนก่อน +1

    Om

  • @கண்ணனின்காதலி
    @கண்ணனின்காதலி ปีที่แล้ว

    அன்று அர்ச்சுனனுக்கு இன்று எனக்கு என் காதல் தெய்வத்தின் கருணையே கருணை.

  • @energeticvibes3668
    @energeticvibes3668 4 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா 🙏

  • @vishnu.ggirishkumar9782
    @vishnu.ggirishkumar9782 5 ปีที่แล้ว +2

    My favorite god😘😘😘😘😘

  • @nirmalal4937
    @nirmalal4937 3 ปีที่แล้ว +2

    Always we must call lord govinda

  • @ManishGupta-yr3cc
    @ManishGupta-yr3cc 4 ปีที่แล้ว +1

    Jai shree Krishna

  • @skyeye9542
    @skyeye9542 4 ปีที่แล้ว +1

    Nailed explanation..

  • @mசெல்லமுத்து
    @mசெல்லமுத்து 5 ปีที่แล้ว +1

    சூப்பர் நண்பா

  • @prithiviraj3960
    @prithiviraj3960 4 ปีที่แล้ว +4

    ஜெய் ஸ்ரீ ராம்