பீஷ்மரை விட சகுனியே சிறந்தவர். கிருஷ்ணரின் விளக்கம் | Mahabharatham in Tamil | Bioscope

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • மகாபாரதம் பற்றி அறிந்த பலருக்கும் பீஷ்மர் மீது ஒரு மிக பெரிய நல்ல அபிப்பிராயம் உண்டு. அதே போல சகுனி மேல் ஒரு கெட்ட அபிப்பிராயமும் உண்டு. ஆனால் இதற்கு மாறாய் கிருஷ்ணர் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அது பற்றிய வீடியோ இதோ.
    Here we have Mahabharatham in Tamil related to Beeshmar, Sakhuni and Krishnar. Magabaratham story in Tamil about Saguni and Beeshamr

ความคิดเห็น • 1.2K

  • @durairaju4196
    @durairaju4196 4 ปีที่แล้ว +22

    அருமையான விளக்கம் முழுவதும் கேட்ட பின்பு என்னை அறியாமலே என் கண்களில் நீர் கசிந்தது

  • @seenu2002
    @seenu2002 4 ปีที่แล้ว +52

    அய்யா உங்கள் தமிழ் இனிமை, நீங்கள் கூறிய கருத்து மெய்சிலிர்க்க வைக்கிறது,நன்றி

  • @athibalu887
    @athibalu887 4 ปีที่แล้ว +58

    இவ்வளவு கஷ்டம் உள்ளதா சகுனியின் வாழ்வில். தெரியாத விஷயத்தை தெரியவைத்ததற்கு நன்றி சகோதரரே

  • @bharanichithra9503
    @bharanichithra9503 4 ปีที่แล้ว +320

    நீங்கள் இக்கதையை சொல்லும் விதம் அந்நிகழ்வுகள் கானொலி போல் கண்முன் வந்து போகின்றன.
    சிறந்த கதைசொல்லி தாங்கள்.
    வாழ்த்துகள்

  • @subbulakshmiv7404
    @subbulakshmiv7404 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு 👌👌👌அழகாய் புரிய வைத்ததற்கு நன்றி

  • @thirumoorthy9330
    @thirumoorthy9330 4 ปีที่แล้ว +191

    தெளிவான குரல் உரை
    மற்றும் மெல்லிய
    பின்னணி இசை
    கேட்க
    அருமையாக இருந்தது.

  • @ragawasharma2633
    @ragawasharma2633 4 ปีที่แล้ว +77

    அவரவர் பக்கம் மட்முமே சிந்தித்தார்கள். இது கலியுக வாழ் மக்கள் நல்வாழ்வு வாழ கற்றவேண்டிய பாடம்.

    • @rekas7379
      @rekas7379 ปีที่แล้ว

      அன்று மனிதன் கடவுளுக்கு மனசாட்சிக்கு பயந்தான் ஆனால் இன்றைய நிலையோ மனிதர்களின் எண்ணங்கள் மிக மிக மட்டுமே மிருகத்தை விட மிக மிக கேவலமே

  • @priyas8027
    @priyas8027 5 ปีที่แล้ว +63

    அருமை...அருமை...தெளிவான குரல்வளம்...சொல்ல வேண்டிய கருத்து முழுமையாக வந்தடைகிறது.

  • @gomathimathi1531
    @gomathimathi1531 4 ปีที่แล้ว +98

    அ௫மையான உச்சரிப்பு சகுனி தந்தைக்கு தான் கொடுத்த வாக்கிற்கு வாழ்நாள் முழுவதும் போராடி. ஜெயித்து உள்ளார் 👍

  • @srivenkadeshwara4534
    @srivenkadeshwara4534 2 ปีที่แล้ว +21

    கிருஷ்ண பகவான் கூறியது எதிலும் சரியே 🙏🙏🙏

  • @jaitours8
    @jaitours8 4 ปีที่แล้ว +106

    அனைவரும் கர்ணன் துரியோதனன் பீஷ்மர் அர்ஜூனன் சகுனி என்று மகாபாரத்தில் தங்களுக்கு பிடித்த உள்ளவர்களை புகழ்ந்து கொண்டுள்ளார்கள்..
    அது அவர் அவர் விருப்பம்....
    ஆனால் நாம் அனைவரும் ஒன்று சிந்திக்க வேண்டும்...
    பகவான் கிருஷ்ண அவதாரம் இல்லையென்றால் #மாகபாரதமும் கிடையாது #பகவத்கீதையும் கிடையாது...
    பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் Real Hero...❤❤

    • @user-me3qv3xi3f
      @user-me3qv3xi3f 4 ปีที่แล้ว +1

      Nenga krishnar thuthi padukerikala?

    • @jaitours8
      @jaitours8 4 ปีที่แล้ว +1

      @@user-me3qv3xi3f கிருஷ்ணரின் தூதி பாடினால் தவறோ??
      கிருஷ்ண அவதாரம் இல்லையென்றால் மேற் கூறியதில் எதுமே இல்லை...புரிந்துக்கொண்டு பேசுங்கள்

    • @vickyvignesh110
      @vickyvignesh110 4 ปีที่แล้ว

      @@user-me3qv3xi3f😂😂

    • @sivas1669
      @sivas1669 4 ปีที่แล้ว +2

      @@jaitours8
      ஆக அனைத்து பாவங்களை செய்தது கிருஷ்ணன் ரே.

    • @jaitours8
      @jaitours8 4 ปีที่แล้ว +3

      @@sivas1669 மகாபாரத போர் உண்மையில் கிருஷ்ணர் vs கர்ணனுக்கு தான்...
      முற்பிறவில் கர்ணன் அசுரனாக இருந்து சாபம்பெற்றவன்

  • @allentertainmentchannel7480
    @allentertainmentchannel7480 4 ปีที่แล้ว +7

    எனக்கு சகுனி மாமா பிடிக்கும் .

  • @ilayaraja8328
    @ilayaraja8328 4 ปีที่แล้ว +57

    அன்பு மருமகனே !!!

  • @muthusaravanan6136
    @muthusaravanan6136 4 ปีที่แล้ว +3

    நானும் சிறுவயதில் எங்கள் வீட்டு அருகில் இருந்த மாமா ஒருவர் சொல்லி அறிந்திருக்கிறேன்...
    அதுபோல தெருக்கூத்து நிகழ்ச்சியிலும் பார்த்து கேட்டுள்ளேன்...
    ஒருவர் செய்யும் தவறும் பாவமும் ஒரு குலத்தையே அழிக்கும் என்பதற்கு மகாபாரதக் கதையே ஒரு சாட்சி..
    நிறைய குடும்பங்களிலும் நான் கேள்விப்பட்டவரை நடந்துள்ளது..
    அருமையான பதிவு..
    நன்றிகள் பல....

  • @andalvaradarajan7435
    @andalvaradarajan7435 4 ปีที่แล้ว +7

    ஒவ்வொரு கதாபாத்திரத்தின் நிலையில் பம்மை வைத்துப்பிர்த்தால் அவர்களின் நியாயம் புரியும். ஆனால் அதற்கும் மேலாக பொதுவான தர்மத்தை உலகத்தோர்க்கு உணர்த்துவதுதான் மகாபாரதத்தின் மிகப் பெரிய நோக்கம்.

  • @dineshlakkiedineshlakkie3665
    @dineshlakkiedineshlakkie3665 2 ปีที่แล้ว

    Vara Laval bro super fantastic very good job thanks 💯 💯💯💯💯💯💯💯💯💯😃🥰😍

  • @KarthiKarthi-wb8wm
    @KarthiKarthi-wb8wm 4 ปีที่แล้ว +3

    சகுனி திட்டம் அரூமை வாழ்க சகுனீ🤗🤗🤗🤗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🐯🐯🐯🐯🐯🐯🦁🦁🦁🦁🦁🦁🦁🌻🙏😂🙏🙏🙏🙏

  • @kalai2555
    @kalai2555 4 ปีที่แล้ว +59

    தனி ஒ௫வனால் அழிக்க முடியாது கெளரவர்களை என்று அறிந்து சூழ்ச்சியால் வென்ற சகுனியின் திறமை யாருக்கும் வராது.

  • @srspriya8996
    @srspriya8996 4 ปีที่แล้ว +8

    அற்புதமான ஆத்மார்த்தமான விளக்கம் ஐயா.....வாழ்க உங்கள் பணி.வாழ்க மகாபாரதம்.

  • @megharenu7176
    @megharenu7176 4 ปีที่แล้ว +428

    மகாபாரதத்தில் உண்மையில் வெற்றி பெற்றது சகுனியே

    • @vasudevkrishnaa4796
      @vasudevkrishnaa4796 4 ปีที่แล้ว +18

      ஒரு வகையில் உண்மையே. அவர் எடுத்த சபதம் நிறைவேறியது.

    • @SasiKumar-fe7tb
      @SasiKumar-fe7tb 4 ปีที่แล้ว +8

      Unmai thaan. Finally he destroyed entire family.

    • @MrGaneshprabu
      @MrGaneshprabu 4 ปีที่แล้ว +2

      @@SasiKumar-fe7tb z

    • @somasundaramn.k3955
      @somasundaramn.k3955 4 ปีที่แล้ว +3

      உண்மையே

    • @M.SureshKumar910
      @M.SureshKumar910 4 ปีที่แล้ว +6

      சகுனி அல்ல கிருஷ்ணர்

  • @arivuulakam801
    @arivuulakam801 3 ปีที่แล้ว +4

    அருமை அண்ணா

  • @senthilramanathan3957
    @senthilramanathan3957 4 ปีที่แล้ว +48

    சிறப்பாக வாழ்வதை விட உத்தமமாக வாழ்வதே சிறந்தது என்பதை புரிந்துகொண்டால், உலகம் அமைதிபெரும்.

  • @rthilagamrthilagam3590
    @rthilagamrthilagam3590 2 ปีที่แล้ว +1

    Arumaiyana,palarukkum theriyatha villakam,arumai

  • @sridevi109
    @sridevi109 5 ปีที่แล้ว +370

    உண்மைதான்... இது இடைச்செருகல் கதை இல்லை. மகாபாரதத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இங்கே ஒரு கதை உண்டு. அதனால் மகாபாரதத்தை யாரும் முழுமையாக அறிய முடியாது. இக்கதை எனது சிறுவயதில் தாத்தா கூறி கேட்டிருக்கிறேன். அடுத்தவர்க்கு செய்யும் தீங்கு நம் குலத்தையே அழிக்கும் என்பதற்கு உதாரணமாக இதை கூறினார். அதுமட்டுமின்றி பகையில் மிச்சம் வைக்காதே என்ற வசனத்திற்கு உதாரணமாகவும் சகுனியின் கதை கிராமத்தில் கூறுவார்கள். இதில் ஒரு சிறு திருத்தம் சகுனியை ஊனமாக்கியதற்கான காரணம் என்னவென்றால் யார் இறுதியில் உயிரோடு இருக்கிறாரோ அவனை மட்டும் சிறைச்சேதம் செய்யச்சொல்வார் பீஷ்மர். காரணம் ராஜ்யத்திற்கு துரோகம் செய்த குற்றமாக கருதப்பட்டது அவர்கள் செய்த செயல். ஊனமானால் கொல்வதற்கு சட்டத்தில் இடமில்லை சிறைவாசம் மட்டுமே விதிக்கப்படும். சகுனி சிறுவனாகவும் ஊனமாகவும் இருந்ததால் அவனால் தீங்கு நேராது என நினைத்து பீஷ்மர் காந்தாரியின் கோரிக்கையை ஏற்று விடுதலை செய்து காந்தாரத்தை திருப்பி அளிதத்தார். எவ்வளவு பலசாலியாக இருந்தாலும் எதிராளியின் வயதையும் அவன் நிலையையும் சாதாரணமாக நினைக்கக் கூடாது . இவ்வாறு பல உதாரணத்திற்கு இக்கதை பொருந்தும்.

    • @appk5884
      @appk5884 5 ปีที่แล้ว +8

      ரஜினியின் பேட்டை படத்தின் முக்கிய கரு இதுதான்.

    • @raguvrs
      @raguvrs 5 ปีที่แล้ว +11

      பீஷ்மர் எல்லோரையும் விட்டுவிட்டு சகுனியை மட்டும் கொன்று இருந்தால் பிரச்சினை இல்லை..

    • @sridevi109
      @sridevi109 5 ปีที่แล้ว +8

      @@raguvrs பீஷ்மரின் கர்வமே அவ்வாறு செய்யயாததற்கு காரணம்.

    • @veerasamyraman7240
      @veerasamyraman7240 4 ปีที่แล้ว +1

      Sri Devi v.

    • @naturelove285
      @naturelove285 4 ปีที่แล้ว +8

      @@sridevi109 ,பீஷ்மரின் குலப் பெருமை மற்றும் கர்வமே காரணம்.

  • @sppsarathy
    @sppsarathy 5 ปีที่แล้ว +9

    மகாபாரதத்தை பகுத்தறிவோடு நோக்கினால் மட்டுமே அதன் வழி சொல்லப்படும் வாழ்வியல் உண்மை புரியும். அடிபட்ட புலியா பாம்பா என்பது நாம் எந்தப் பக்கம் இருக்கிறோம் என்பதில் உள்ளது. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

  • @senthilvelavan6289
    @senthilvelavan6289 4 ปีที่แล้ว +3

    உங்கள் கருத்தும் குரலும் சொல்லும் முறையும் ஈர்ப்பு மிக்கன.

  • @psnkirushnan9129
    @psnkirushnan9129 2 ปีที่แล้ว +2

    மகாபாரதம் பற்றிய மேலும் பல தகவல்களை கூறுங்கள்

  • @kaliyuga8948
    @kaliyuga8948 4 ปีที่แล้ว +10

    Superb explanation!

  • @anithapugalenthi6414
    @anithapugalenthi6414 4 ปีที่แล้ว +18

    Semma hiding story ithuvaraiku theriyama iruntha story 😊ana Mahabharatham la itha pathi yen sollala sollirukalame 🤔🤔oru velai natha gavanikalaiyo itunthalu good story👌👌

  • @jayaramaniyer5979
    @jayaramaniyer5979 4 ปีที่แล้ว +15

    Great , marvellous. The Supreme reality , which is many a time Beyond human comprehension. Supreme Nature of God and mysteries of Prapancham , Life

  • @shansiva4187
    @shansiva4187 ปีที่แล้ว

    தமிழ் தவிர்ந்த உலகின் வேறு எந்த மொழியினரையும் நாம் பார்ப்போமேயானால், அவர்கள் தம் தாய்மொழியை அவசியமின்றி பயன்படுத்த தவறுவதில்லை. ஆனால் நம் தமிழர்களளோ, இங்கே இந்தப் பதிவுக்கு கருத்து தெரிவித்திருக்கும் அன்பர்களில் 90% விழுக்காடுக்கு மேலானோர் ஆங்கிலத்தில் தம் கருத்துக்களைக் கூறியுள்ளனர். இப்போதுள்ள உலகின் எந்த மொழிகளுக்குள்ளும் மிகவும் பழமையானதும், எண்ணற்ற இதிகாசங்கள், ஆன்மீகச் சிந்தனைகள் என, அனைத்தையும் கொண்டிருப்பது எமது தமிழ். ஆனாலும் அதுக்கென்று ஒரு நாடும் இல்லை, அதனை மற்றவர்கள் மதிப்பதுமில்லை. இதற்குக் காரணம், தமிழர்களே. தமிழின் அருமை தெரியாதவர்கள் அதிகமாகிவிட்டனர்.

  • @g.jentertainerandvlog1862
    @g.jentertainerandvlog1862 2 ปีที่แล้ว +2

    சகுனியை பற்றின உண்மையை தெரிவித்ததற்கு நன்றி.. மிக அருமையான பதிவு..

  • @gopikannan2189
    @gopikannan2189 4 ปีที่แล้ว +456

    சகுனி இல்லை என்றால் மகாபாரதம் என்ற இதிகாசம் இல்லை

    • @sivapraveenar9062
      @sivapraveenar9062 4 ปีที่แล้ว +16

      iraivan illayel ethuvum illai.......

    • @TheGrinningGorilla
      @TheGrinningGorilla 4 ปีที่แล้ว +8

      அது எல்லா முக்கிய கதாபாத்திரங்களுக்கும் பொருந்தும்

    • @ravichandranramalingam4614
      @ravichandranramalingam4614 4 ปีที่แล้ว +1

      திரு ஆர் எஸ் மனோகர் நடித்த சகுனியின் சபதம் நாடகம் யாரிடமாவது இருந்தால் தெரிவிக்கவும்

    • @jaitours8
      @jaitours8 4 ปีที่แล้ว +6

      மாயக்கண்ணன் அவதாரம் இல்லையென்றால் மகாபாதாரமும் & பகவத்கீதையும் கிடையாது....
      கர்ணன்
      கம்சன் இவர்களை அழிக்க வந்த அவதாரம் தான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா...❤❤

    • @Arunchandar3333
      @Arunchandar3333 4 ปีที่แล้ว

      th-cam.com/video/HCfH3l0XXUw/w-d-xo.html

  • @muthuna7887
    @muthuna7887 5 ปีที่แล้ว +113

    இதே போன்ற கருத்தை சிலர் எங்கள் ஊரில் சொல்லி இருக்கிறார்கள்

    • @luxmanluxman2137
      @luxmanluxman2137 5 ปีที่แล้ว +3

      Yes krishna

    • @luxmanluxman2137
      @luxmanluxman2137 5 ปีที่แล้ว +2

      Naraunaya namaha

    • @karpagakumark3196
      @karpagakumark3196 5 ปีที่แล้ว

      th-cam.com/video/WouB6g3t7Ok/w-d-xo.html

    • @ramachandran8609
      @ramachandran8609 4 ปีที่แล้ว

      krishnan showed his viswaroopa dharshan to Bhismar on his deathbed on one side and on another side he did not endorse his reputation. His justification some how complicated . Ramachandran,

  • @jaikrishnan7819
    @jaikrishnan7819 2 ปีที่แล้ว +1

    I love saguni sir

  • @samyamysamyamy4211
    @samyamysamyamy4211 4 ปีที่แล้ว +12

    தென்னாட்டுடைய சிவனே போற்றி.என்னாட்டவருக்கும் இறைவா போற்றி

  • @psnkirushnan9129
    @psnkirushnan9129 2 ปีที่แล้ว +3

    தயவுசெய்து, கிருஷ்ணரின் திருவிளையாடல்களை பற்றி கூறுங்கள். இதனை தமது வேண்டுகோளாக ஏற்றுக் கொள்ளுங்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vinuvinukshan7299
    @vinuvinukshan7299 4 ปีที่แล้ว +11

    மகாபாரதம்....வேற லெவல் story.....

  • @ramamurthi4341
    @ramamurthi4341 4 ปีที่แล้ว +4

    அடுத்து கெடுப்பவர்களை அடையாளம் காண வேண்டும் என்பதற்கான கதா பாத்திரமே சகுனி.

  • @suriyakalasethuraman2314
    @suriyakalasethuraman2314 4 ปีที่แล้ว +24

    Very good explanation. We are also clear now and appreciate Lord Krishna's activities.

  • @anandhi.kamalesh2947
    @anandhi.kamalesh2947 4 ปีที่แล้ว +3

    Anna your voice very powerful voice very nice story thank you brother

  • @nataranjan96
    @nataranjan96 2 ปีที่แล้ว +16

    கதையோ கற்பனையோ பாவம் சகுனி. அவன் மீது பரிதாபமே ஏற்படுகிறது.

  • @kannanbr2857
    @kannanbr2857 4 หลายเดือนก่อน

    அருமை அருமை சொல்லும் விதம்

  • @katharmydeen5282
    @katharmydeen5282 4 ปีที่แล้ว +9

    மகாபாரதம் இந்த புவியில்
    வாழும் அனைத்து மக்களுக்கும் மிகப்பெரும்
    படிப்பினை உள்ளது
    என்க்கு பிடித்த காவியங்களில் இதுவும் ஒன்று

  • @visalakshikaruppiah9918
    @visalakshikaruppiah9918 4 ปีที่แล้ว +28

    பழிவாங்கல் ஒரு தீர்வாகாது அன்பு, தயாள குணம், பிறர் செய்த துரோகம் நாம் எவறுக்கோ செய்தது நம்மை வந்து சேர்கிறது இதுவே கர்மா ஆகவே மன்னிக்க பழக வேண்டும்

    • @kavinkumarr6289
      @kavinkumarr6289 4 ปีที่แล้ว +1

      முட்டாள்

    • @visalakshikaruppiah9918
      @visalakshikaruppiah9918 4 ปีที่แล้ว +1

      @@kavinkumarr6289 உங்கள் பதிலிலே தெரிகிறது நீங்கள் யாரென்று

    • @kavinkumarr6289
      @kavinkumarr6289 4 ปีที่แล้ว

      @@visalakshikaruppiah9918 சரிதான்...உங்கள் பதில் ஒருநாள் மாறும்..

    • @visalakshikaruppiah9918
      @visalakshikaruppiah9918 4 ปีที่แล้ว +1

      @@kavinkumarr6289 என்றும் மாறாது பழிவாங்கல் என்றும் மன சாந்தியை தராது

    • @visalakshikaruppiah9918
      @visalakshikaruppiah9918 4 ปีที่แล้ว +2

      @@kavinkumarr6289 தீதும் நன்றும் பிறர் தர வாரா

  • @c.kannanstore9326
    @c.kannanstore9326 5 ปีที่แล้ว +121

    ஆஹா...தெரியாதவிஷயம்..ஆனால்..தெரியவேண்டியவவிஷயம்

  • @jeyasri5145
    @jeyasri5145 5 ปีที่แล้ว +10

    நன்றி...தெளிவான குரலில் ,சகுனியின் பெருமையைதெளிவுற வைத்தமைக்கு.

  • @anushachandran6114
    @anushachandran6114 4 ปีที่แล้ว +4

    Thank you So much Sir, very Good Information👍

  • @jaitours8
    @jaitours8 5 ปีที่แล้ว +87

    இவை அனைத்தும் மாயக்கண்ணனின் மாய லீலைகள்

  • @sellaganapathynamasivayam7602
    @sellaganapathynamasivayam7602 4 ปีที่แล้ว +4

    Superb very interesting thankyou so much bro

  • @user-gs2zx5dp4l
    @user-gs2zx5dp4l 27 วันที่ผ่านมา

    அருமை அருமை மிக அருமை

  • @TheCbesen
    @TheCbesen 4 ปีที่แล้ว +1

    விளக்கத்திற்கு நன்றி,... இதுபோல் இன்னும் சில காணொளிகள் எதிர்பார்க்கிறேன்!!!!!!!!

  • @KrishnaKumar-vf9vz
    @KrishnaKumar-vf9vz 5 ปีที่แล้ว +4

    தர்ம சேத்திரத்தின் நிகழ்வுகளை தரணியெங்ககும் ஒலித்திட அந்த பரந்தாமன் தங்களை பணித்திட்டானோ..என மனம் மகிழ்ந்தேன்..ஐய்யா..வாழ்க பல்லாண்டு..என வாழ்தும் எனது அன்பு நெஞ்சம்.....!

  • @sivagamia994
    @sivagamia994 4 ปีที่แล้ว +8

    சகுனி தான் எனக்கு பிடிக்கும்.

  • @user-rg1pn4yq8r
    @user-rg1pn4yq8r 4 ปีที่แล้ว +2

    மஹாபாரதம் 👌💐

  • @shankaranarayanan707
    @shankaranarayanan707 3 ปีที่แล้ว +2

    Super this is true about saguni.

  • @padmalatha5375
    @padmalatha5375 5 ปีที่แล้ว +12

    Superb explanation.🙏🙏🙏🙏sir keep adding more information like this👌👌👌👌👌👌💞

  • @KumarVani..
    @KumarVani.. 4 ปีที่แล้ว +18

    பீஷ்மரை விமர்சிப்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று..... எவராலும் செய்ய முடியாத தியாகத்தை பீஷ்மர் செய்துள்ளார்.....அவர் தவறு செய்திருப்பார் என்று என்னால் நம்ப முடியவில்லை...அவர் மகாபாரதத்தில் எனக்கு மிகவும் பிடித்த நாயகன்...... நான் இந்த பதிவை பார்த்திருக்கவே கூடாது.... இதை பார்த்த பின் என் மனம் சஞ்சலம் அடைகிறது........ மன்னியுங்கள் என் நாயகனை குறை கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது

    • @kalairaja6382
      @kalairaja6382 4 ปีที่แล้ว

      Me all so same feeling

    • @alone_x337
      @alone_x337 4 ปีที่แล้ว

      Olden periods la thavarum seidal thandanaikal kadumaiyaka erundirukku. Beesmar meedhu thavaredum illai.

  • @yamunadevi1552
    @yamunadevi1552 4 ปีที่แล้ว +2

    Super Sir rompa theliva soniga, arumai

  • @senthurjayamurugan7309
    @senthurjayamurugan7309 3 ปีที่แล้ว +2

    This is awesomeèeeeeeeeee.... I just love it 👌👌👌👌

  • @krishnapriyasundari5746
    @krishnapriyasundari5746 4 ปีที่แล้ว +4

    Thank you for reminding Mahabharata and unknown facts.

  • @venkatakrishnanr5285
    @venkatakrishnanr5285 4 ปีที่แล้ว +11

    நல்ல விளக்கம்

  • @parimalaganeshan303
    @parimalaganeshan303 4 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை

  • @shankar-shankar
    @shankar-shankar 4 ปีที่แล้ว +13

    Really good message
    🙏

  • @suryanarayanan3220
    @suryanarayanan3220 3 ปีที่แล้ว +4

    Execution of hidden story by a clear voice...

  • @muralip2848
    @muralip2848 4 ปีที่แล้ว +6

    Explanation with clarity .Eagerly awaiting many such stories.

  • @jubydreamy4096
    @jubydreamy4096 4 ปีที่แล้ว +3

    Wonderful voice tq

  • @kalaiarasan7731
    @kalaiarasan7731 4 ปีที่แล้ว +17

    Sema story.....wow

  • @baski_leo
    @baski_leo 3 ปีที่แล้ว +46

    சகுனியின் தந்தை பெயர் சுலபன் அல்ல ஐயா. மன்னர் சுபாலர்..

  • @kunahkannan12
    @kunahkannan12 3 ปีที่แล้ว +4

    Lord krishna always did good things for humans so that i accept his decision. Jai Mahavaa Jai Krishna jaya jaya.

  • @SRICHANNEL25
    @SRICHANNEL25 4 ปีที่แล้ว +1

    Thank you very informative enaku theriyadha pala nigalvugal unga video parthu than therinjikiten Thank you so much sir

  • @indhumathir1299
    @indhumathir1299 4 ปีที่แล้ว +13

    Very interesting sir,tq

  • @jeethurit6708
    @jeethurit6708 5 ปีที่แล้ว +8

    என்றும் இறை நாமே நம்மை காக்கும்....
    ஓம் நமோ நாராயண... 🙏🙏🙏
    மிக அருமையான பதிவு... நன்றி .....

  • @loganathan.ppachai.k1156
    @loganathan.ppachai.k1156 4 ปีที่แล้ว +39

    அவரவர் எண்ணம் போல் வாழ்க்கை என்பது புரிகிறது.

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 ปีที่แล้ว

    சூப்பர் அற்புதம்

  • @JyothiAyyanar
    @JyothiAyyanar 3 ปีที่แล้ว +1

    Semma excellent

  • @harriramsuganthi7732
    @harriramsuganthi7732 4 ปีที่แล้ว +4

    கருத்து நன்றாக இருந்தது.

  • @suganthi6436
    @suganthi6436 5 ปีที่แล้ว +5

    Very good explanation.thank you

  • @sankarbharani3588
    @sankarbharani3588 3 ปีที่แล้ว

    Most videos I was interested

  • @shariharan8637
    @shariharan8637 2 ปีที่แล้ว +1

    Shri satheeshraj sir you have excent voice and are naratting the story excelently with tone of ups and downs expression.
    Pray bhagavan to give you all goodness.

  • @agajothi7353
    @agajothi7353 4 ปีที่แล้ว +14

    Every person has a seperate thought and separate mind please think in yourself and get a true idea don't believe in other person words 😇

  • @pianoforme122
    @pianoforme122 3 ปีที่แล้ว +9

    I feel sorry for the life saguni led...he was smiling out but crying inside....

  • @thamizhtheeviran8859
    @thamizhtheeviran8859 2 ปีที่แล้ว +2

    அருமை 👍

  • @sarasvathy3470
    @sarasvathy3470 2 ปีที่แล้ว

    Romba arumai jor

  • @charumadicharumadi3136
    @charumadicharumadi3136 5 ปีที่แล้ว +11

    Thank u for ur information .iam big fan for saguni.but I didn't have information to support him.i got this information it will be able to support my hero saguni in mahabharatam

  • @user-lk6ek8ln6m
    @user-lk6ek8ln6m 4 ปีที่แล้ว +3

    Wow realy a gud one...supb speech

  • @karuppiahm.s3644
    @karuppiahm.s3644 2 ปีที่แล้ว +1

    WONDERFUL EXPLANATION

  • @vijayalakshmisundar4569
    @vijayalakshmisundar4569 4 ปีที่แล้ว +2

    Wonderful. Jai krishna

  • @asirvathamruth427
    @asirvathamruth427 4 ปีที่แล้ว +8

    Very interesting God,s thoughts are different.man think in different way still I need to understand I am a Christian.

  • @chandrasekaran6858
    @chandrasekaran6858 4 ปีที่แล้ว +11

    In my younger age I heard this story. Thank you for reminded story again. As you said many of the people didn't know this. Sakuni nallavan.

  • @nandagopalchinni1030
    @nandagopalchinni1030 4 ปีที่แล้ว +2

    Thanks for the information, these are unknown message for me..

  • @manojdamodaran668
    @manojdamodaran668 4 ปีที่แล้ว +15

    Nice explanations. EXCELLENT.

  • @arvnd619
    @arvnd619 4 ปีที่แล้ว +6

    Thank you very much for this info.

  • @NanduKumar-nt2qi
    @NanduKumar-nt2qi 3 ปีที่แล้ว +4

    Correct. Sakuni brothers and appava kondathu bishmar.this is the revenve of sakuni.and also sister life.sakuni sollama seivaru.avan ullana mahabharatam oru kaaviyam vandurukadhu🔥

  • @jayalakshmijayalakshmi6452
    @jayalakshmijayalakshmi6452 ปีที่แล้ว

    Excellent sir, awasome

  • @Jayam999YT
    @Jayam999YT 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அண்ணா ❣️

  • @subburajv1121
    @subburajv1121 5 ปีที่แล้ว +28

    Excellent, lucid,crystal clear exposer

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 4 ปีที่แล้ว +9

    புதிய கோணம். தெரியாத உண்மைகள். கிருஷ்ணரின் நீதி. நல்ல பதிவு.

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk 3 ปีที่แล้ว +1

    மலை வாழ் தமிழர் துரியோதனனுக்கும் விவசாயக் குடி பாண்டவர்களுக்கும் வணிகம் செய்ய வந்த யூத பிராமணன் ஆரியன் சகுனியின் தூண்டுதலால் நடந்ததுதான் மகாபாரதப்போர் 5000 வருடங்களுக்கு முன்பு அப்போது சமஸ்கிருதம் இல்லை
    நிறைய கதாபாத்திரங்கள் போலி பிராமணர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது தரைப் பகுதியை திரவுபதி என்றும் யுத்த கலத்தை பீஷ்மர் என்றும் அல் தரையை அசுவத்தாமன் என்றும் உருவக படுத்தினான் போலி பிராமணன் தமிழில் மகாபாரதம் 10,000 பாசுரங்கள் போலி சமஸ்கிருத மகாபாரதம் ஒரு லட்சம் பாசுரங்கள் அப்போ எவ்வளவு கட்டுக்கதைகள் இதில் அடங்கி இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள் தமிழர்களே விழித்தெழுங்கள் உண்மையை மீட்டு எடுங்கள் இனியும் ஏமாறாதீர்கள்

  • @RajeshRajesh-rn8ty
    @RajeshRajesh-rn8ty ปีที่แล้ว

    அருமையான பதிவு