தர்மனை விட பல மடங்கு நல்லவன் யார் ? கிருஷ்ணரின் விளக்கம் | Mahabharatham in Tamil | Bioscope

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • மகாபாரதம் கதையை பொறுத்தவரை தர்மன் தான் சிறந்தவன் என்று ஒரு கருத்து உண்டு. ஆனால் தர்மனை விட சிறந்தவன் ஒருவன் கௌரவர் அணியில் இருந்தது பற்றி கிருஷ்ணர் கூறிய விளக்கம் இதோ.
    Here we have Mahabharatham story in Tamil or Mahabharatham kathai in Tamil.

ความคิดเห็น • 977

  • @shilpaabhiram829
    @shilpaabhiram829 ปีที่แล้ว +8

    முற்றிலும் உண்மை 💯💯🌼❤️. தீயவர்கள் மத்தியில் நல்லவனாக வாழ்வது பல சோதனைகளைக் கடந்தும் சோதனைகளை சந்தித்தே வாழ்வதாகும். எத்தனை ஏச்சுப் பேச்சுக்களையும் வசை வார்த்தைகளையும் விகர்ணன் சந்தித்திருப்பார்! நிச்சயமாக சேற்றிலே முளைத்த செந்தாமரை அவர்!

  • @jayanthiaruna931
    @jayanthiaruna931 2 ปีที่แล้ว +15

    விகர்ணனை போன்ற வர்களின் கதை அனைவரும் அறிய வேண்டிய கதை. அருமை

  • @balaramanvr7842
    @balaramanvr7842 5 ปีที่แล้ว +325

    அருமை உண்மை கெட்ட வர்கள்
    மத்தியில் நல்லவனாய் இருப்பது
    என்பது சிறந்ததுதான் வாழ்த்துகள் 🌷🌲🌻🌺

    • @vijayalechutmy5933
      @vijayalechutmy5933 4 ปีที่แล้ว +2

      👍👍👍👍👍

    • @user-il2tw7gx1f
      @user-il2tw7gx1f 4 ปีที่แล้ว +2

      கெட்டவர்கள் இருக்கும் இடத்தில் நல்லவனாக இருப்பது மிகவும் கஷ்டம் ஆதலால் விகர்ணனே மிகவும் சிறந்தவர்

    • @pandumn3751
      @pandumn3751 3 ปีที่แล้ว

      Ace sex

  • @thiyagarajanraja4144
    @thiyagarajanraja4144 5 ปีที่แล้ว +406

    விகர்ணன் போன்று ஒரு நல்லவன் எந்த யுகத்தில் பிறக்கவில்லை மஹாபாரதம் போற்ற வேண்டிய மாமனிதர் விகர்ணா.

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 2 ปีที่แล้ว +3

    குருவே சரணம் 🙏🙏🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🔥
    கொல்லா விரதம் குவலயமெலாம் ஓங்குக🔥

  • @muralidharank4214
    @muralidharank4214 5 ปีที่แล้ว +100

    உண்மையில் மிகச் சிறந்த பதிவு இது
    மனமாற வரவேற்கின்றேன்

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s 4 ปีที่แล้ว +86

    விகர்ணனை பற்றி அறியாத தகவல்.
    மிக்க நன்றி!

    • @harijayaraman2414
      @harijayaraman2414 3 ปีที่แล้ว +1

      🕉மிக மிக அருமை பதிவு ஜெய் ஸ்ரீராம் ஜெய ஜெய ராம் 🕉

    • @user-ce5rm3tf1s
      @user-ce5rm3tf1s 3 ปีที่แล้ว +1

      @@harijayaraman2414
      ஜெய் ஸ்ரீராம்!

    • @krishnavernypathmarasa3951
      @krishnavernypathmarasa3951 2 ปีที่แล้ว

      Tattoo go bnn. Build

  • @Nirmala1969
    @Nirmala1969 4 ปีที่แล้ว +35

    100இல் ஒரு தரும சிந்தனையோடு ஒருவன் இருந்தானா ? ஆச்சர்யம் ஆனால் மகிழ்வாக உள்ளது

  • @jaganrmj2642
    @jaganrmj2642 5 ปีที่แล้ว +80

    உண்மைதான் தீயவர்கள் சூழ்ந்திருக்க ஒருவன் நல்லுசாமி இருப்பானே ஆனால் அவன் மிகவும் நல்லவன்

  • @karpagarajraj6407
    @karpagarajraj6407 4 ปีที่แล้ว +376

    கர்ணன் மற்றும் ஏகலைவன் இரண்டுபேரயும் சூழ்ச்சியால் மட்டுமே வெல்ல முடிந்திருக்கிறது

    • @praburajvs5296
      @praburajvs5296 4 ปีที่แล้ว +6

      Idhu unmai illa nanbaa

    • @sanjaycr7742
      @sanjaycr7742 4 ปีที่แล้ว +4

      Unmai unmai true words

    • @praburajvs5296
      @praburajvs5296 4 ปีที่แล้ว +2

      Arjunan pasupatha asthiram pathi yaarum pesamatargal

    • @sriatputhan5231
      @sriatputhan5231 4 ปีที่แล้ว

      சதீஸ்ராஜ்! தொழுதுண்டு பின்செல்கிறீர்களா? மெய்ப்பொருள் கண்டு பதிவுசெய்கிறீர்களா? அல்லது
      கிளிப்பிள்ளை ?

    • @shagiilifestyle7706
      @shagiilifestyle7706 4 ปีที่แล้ว +4

      Appo abhimanyu sultchiyala tha jeikkamudiyum

  • @thangamani5566
    @thangamani5566 4 ปีที่แล้ว +480

    இந்த 21 ஆம் நூற்றாண்டில் கூட கர்ணனின் அங்கீகாரத்துக்கு போராட வேண்டியுள்ளது

    • @Mega_Deepa
      @Mega_Deepa 4 ปีที่แล้ว +10

      கிருஷ்ணனின் கீதா உபதேசத்தில் கர்ணனுக்கான அங்கீகாரம் கிடைக்காததுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் கிருஷ்ணர்.

    • @prabhakaranganapathy34
      @prabhakaranganapathy34 4 ปีที่แล้ว +5

      Nanba seradha idam serndhadhal Avanin pugazh oongi okikkavillai. Dharmam enbadhu kudutha vaakinai kaapatruvadhu illai, unmai nyayathin pakkam nirpadhe aagum. Avar nindra idathinal dhan indha thavaru nanba. Adhanal karnan ilayavan enbadhu kidaiyadhu avan maaveeraneh adil endha aiyamum kidaiyadhu.

    • @tamilvalavan3871
      @tamilvalavan3871 4 ปีที่แล้ว +6

      நல்லவன் என்றும் ஒரங்கட்டப்படுவான்.

    • @naturelove285
      @naturelove285 4 ปีที่แล้ว +6

      கர்ணனுக்கு நிரந்தர அங்கீகாரம் உண்டு. மாவீரன், கொடுத்த வாக்கிற்காக உயிரையே கொடுத்தவன், பாரதம் போற்றும் தயாலன் ஆனால் கர்ணன் கதாநாயகன் இல்லை. கர்ணன் அதர்ம்த்திற்கு துணை நின்றான். பெரும் அங்கீகாரம் அளிக்கப்படாது.

    • @naturelove285
      @naturelove285 4 ปีที่แล้ว

      @Dinesh s , முற்றிலும் சரி.

  • @INDIAN-mp5iu
    @INDIAN-mp5iu 4 ปีที่แล้ว +67

    கர்ணன் 🕉️💟 ஜெய் கிருஷ்ணா

  • @ramasamy.vramasamy5339
    @ramasamy.vramasamy5339 2 ปีที่แล้ว +15

    கிருஷ்ணர் உடைய ஒவ்வொரு வார்த்தைகளும் உலகத்தின் நியதி ஆகும்

  • @futurepresidentofsrilanka160
    @futurepresidentofsrilanka160 5 ปีที่แล้ว +11

    உங்கள் குரலை கேட்க கேட்க தங்களை சந்திக்க மனம் எண்ணுகிறது அய்யா ஆனால் நான் இலங்கையில் உள்ளேன்

  • @vasendthavasend17
    @vasendthavasend17 5 ปีที่แล้ว +15

    மிக மிக அருமையோ அருமை இப்படியான கதைகல் தான் ஏல்லோறுக்கு பிடிக்கு நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @jeyasingh3681
    @jeyasingh3681 4 ปีที่แล้ว +37

    கெட்டதுக்குள்
    ஒரு
    நல்லவன்
    விகர்ணன்

    • @bhaskaranvk627
      @bhaskaranvk627 3 ปีที่แล้ว

      "சிப்பிக்குள் முத்து"🌹👌🙏

  • @athithanr8006
    @athithanr8006 4 ปีที่แล้ว +3

    பாரத யுத்தத்தில் தர்மனை காட்டிலும் நல்லவன் குறித்த தகவல் மிகவும் அருமை. அதனை தங்களின் கணீர் குரலில் விளக்கியது மிகவும் அருமை

  • @tharunkiruba6596
    @tharunkiruba6596 4 ปีที่แล้ว +3

    விகர்னனின் அறம் நிறைந்த வாழ்வியல் இன்று வரையில் அதை பறைசாற்றும் வகையில் அவரின் தர்மத்தின் பாதையில் வாழ்ந்ததை குறிக்கிறது ஆகவே அறம் நிறைந்த தர்மத்தின் வழி நடந்தால் வாழ்வு சிறக்கும் வாழ்க மகாபாரதம் வளர்க தமிழ்..

  • @balaji015
    @balaji015 5 ปีที่แล้ว +44

    This is channel is helping me understand many things please continue your good deeds
    also please explain Kanchipuram 40years once held athikadaiur Perumal story

  • @middleclasspasanga7461
    @middleclasspasanga7461 5 ปีที่แล้ว +208

    கர்ணன் விட வேறு யாருமே இல்லை நல்லவன் 🙏🙏🙏

    • @geethageethageetha8457
      @geethageethageetha8457 5 ปีที่แล้ว +17

      Karnan nallavan illai. Dharma sindhanai kondavan

    • @ANBUANBU-gz7no
      @ANBUANBU-gz7no 5 ปีที่แล้ว +8

      இதை சுயசிந்தனையுடன் கூறியதற்கு நன்றி கீதாமேடம் !

    • @ayyanars680
      @ayyanars680 5 ปีที่แล้ว

      is

    • @parameshjoker7165
      @parameshjoker7165 5 ปีที่แล้ว +8

      @@geethageethageetha8457 கர்ணன் நல்லவன் Dhaan... அவனை விட ஒரு நல்ல நண்பன் kidaikamattan

    • @geethageethageetha8457
      @geethageethageetha8457 5 ปีที่แล้ว +2

      @@parameshjoker7165 then why????? he joint in a wrong group .... Whoever help him ...can he accept????..if he is a good man ..

  • @thirumuruganbalu8202
    @thirumuruganbalu8202 5 ปีที่แล้ว +40

    கர்ணனை விட விகர்ணன் உயர்வனாக தோன்றுகிறது ஆனால் அவ்வளவு பெரிய புகழ் இல்லை அவனுக்கு வாழ்க அவன் புகழ் மனத்தூய்மை வாழ்க பாரதம்

  • @govindhangovindhan1396
    @govindhangovindhan1396 4 ปีที่แล้ว +418

    கர்ணனை விட சிறந்த மாவீரன் மகாபாரத்தில் எவருமில்லை

    • @M.SureshKumar910
      @M.SureshKumar910 4 ปีที่แล้ว +18

      பீஷ்மர் இருக்கிறார்

    • @kaviarasuv2041
      @kaviarasuv2041 4 ปีที่แล้ว +11

      If u watch the whole story you'll realise who is the best warrior (karnan)

    • @M.SureshKumar910
      @M.SureshKumar910 4 ปีที่แล้ว +7

      @@kaviarasuv2041 one of the world best warrior Bhishmar

    • @gnrockers4397
      @gnrockers4397 4 ปีที่แล้ว +4

      @@M.SureshKumar910 karanan maveerar trogathal karanan kollapaatar

    • @allahthecocksucker2067
      @allahthecocksucker2067 4 ปีที่แล้ว +3

      ARAVAN ullan

  • @maheswarivasu4262
    @maheswarivasu4262 2 ปีที่แล้ว +8

    எத்தனை முறை கேட்டாலும் குறையாத சுவை தான் மகாபாரதம்

  • @user-gs2zx5dp4l
    @user-gs2zx5dp4l 8 วันที่ผ่านมา

    நல்லவர்கள் இறந்தாலும் சாகா வரம் பெற்றவர்கள் இறைவனின் அருளால் இந்த உலகம் உள்ளவரை நல்லவர்களின் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் அந்த தர்மவான்கள்

  • @priyavijayanand6893
    @priyavijayanand6893 5 ปีที่แล้ว +62

    I like karnan a lottt.... But vikarnan first time kekurein arumai sagoooo...

  • @user-wn8tk1bt8f
    @user-wn8tk1bt8f 7 หลายเดือนก่อน

    நல்லவர்களுக்கு என்றும் மரணம் இல்லை பாண்டவர்கள் மனதில் மட்டும் அல்ல அனைத்து மனித மனத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

  • @jkelumalai5626
    @jkelumalai5626 2 ปีที่แล้ว +17

    கர்ணனை விட நல்லவன் யாருமில்லை கர்ணனை அர்ஜுனன் ஆனால் வெல்ல முடியாது

    • @pushpaprasad1572
      @pushpaprasad1572 4 หลายเดือนก่อน

      Dharmam pakkam nitkadavan eppadi nallavan

    • @HarDaar2023
      @HarDaar2023 29 วันที่ผ่านมา

      Apro epdi ya thotharu

    • @bharathivbs2840
      @bharathivbs2840 29 วันที่ผ่านมา

      Kannan yemathi tha jeicharu ​@@HarDaar2023

    • @bharathivbs2840
      @bharathivbs2840 29 วันที่ผ่านมา

      ​Soru potavanuku nandri katrathu than bro dharmam@@pushpaprasad1572

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 ปีที่แล้ว +1

    நல்ல ஓர் தகவல்.வாழ்க வளர்க.தர்மம் என்பது ஓர் வாழ்வியல்.விகர்ணன் நல்ல ஓர் எடுத்துக்காட்டு.நல்ல ஓர் பதிவு.

  • @thrilok0
    @thrilok0 4 ปีที่แล้ว +12

    Thanks for explaining the Mahabarth better than in any other series...

  • @madeshmp543
    @madeshmp543 5 ปีที่แล้ว +2

    கிருஷ்ணன் பீமன் விவரங்கள் அவர்கள் பேசிக்கொண்டு விதங்கள் எப்படி இருந்ததோ ஆனால் நீங்க சொன்ன விதம் ரொம்ப அருமையாக இருந்தது. எனவே ரொம்ப நன்றி

  • @santhos4823
    @santhos4823 5 ปีที่แล้ว +234

    அப்போது போர் களத்தில் கூட கேட்கும் வரத்தை கொடுத்த கர்ணன் யார்..??? அவரை விட நள்ளவர் யார்...???

    • @user-lp8tp4wj4w
      @user-lp8tp4wj4w 5 ปีที่แล้ว +31

      கர்ணன் தனது சொந்த சொத்தை தானம் வழங்கவில்லை.வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாதெனில் அவன் கொடையாளி என புகழ் பெற்றது எப்படி.தானம் பெற்றவர்கள் தனது புகழை பரப்புவார்கள் என கர்ணனுக்கு தெரியாதா. அர்ஜுனனை கொன்று தான் பெரும் வில்லாளி என புகழ்பெற தீயவன் என தெரிந்தும் துரியோதனன் பக்கம் சேர்ந்தான்.குந்தி உண்மையை சொல்லியும் அவன் மாறவில்லை நினைத்திருந்தால் கர்ணன் மகாபாரத போரையே நிறுத்தியிருக்கலாம். வில்லாளி ஆகா ஆசைப்பட்டு கொடையாளியாகிய கோமாளி தான் கர்ணன் .

    • @udhayakumaar3409
      @udhayakumaar3409 5 ปีที่แล้ว +33

      @@user-lp8tp4wj4w enama ipdi velanthiya pesriyema....pandavargalum nalavargathan karnanum nalavane.....thanaku uthaviya Nanban ketavana iruthalum avanuku thunai nipathu karnanin tharmam....kunthi unmaya sonapothum karnan kodutha vakayum tharmathayum kapathave ani maravilai....mahabaratha utham nadaka vendum enbathu vithi ,athai Krishnan ninaithalum matha mudiyathu.......ithu elame namakana lessons than...ithan molam neengal therinthu kolavendiyathu
      1..lesson thought by pandavas....epome nalavana irukanum
      2..lesson thought by karnan..unaku ikatana solnilayila uthaviyavangaluku epome thonai nikanum..epome ilathavangaluku unal muduchatha kudukanum

    • @karnathegreat4673
      @karnathegreat4673 5 ปีที่แล้ว +67

      முழுக்கதையும்.. உண்மையையும் அறிந்தபின் எந்த முடிவையும் எடுங்கள்.. உடலோடு கூடிய கவசத்தை கிழித்து தானம் செய்தவர் கர்ணன். அவரைப்போல் ஒரு தான வீரனை இதுவரை உலகம் அறியவில்லை.
      சிறந்த வில்லாளி ஆக இருந்த ஒரே காரணத்தால் மட்டுமே கண்ணன் கூட அவர் கையில் வில் இல்லாதபோது தான்வீழ்த்த நினைத்தார்..
      கர்ணன் உண்மையில் விரும்பியது முறையான கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று.
      ஒருவரின் சிறப்பு அவர் குலம் கொண்டு அல்ல.. அவர் குணம் கொண்டு அறிய படவேண்டும் என நினைத்தார்..
      நல்லவர்களோடு இருந்து நல்லதை மட்டும் பார்த்து நல்லவனா இருப்பது பெருமை அல்ல.. வாழ்வனைத்தும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட பின்பும் எல்லோருக்கும் நல்லவனாய் வாழ்ந்தவர் கர்ணன்.
      உண்மையில் உலகம் கர்ணனின் குலம் கொண்டு அவரை ஒதுக்கி வைக்கவில்லை எனில்.. துரியோதனன் நட்பினால் நல்லவனை போல் நடக்கவில்லை எனில். மகாபாரதப் போரில் கர்ணனின் சாரதியாக கண்ணன் இருந்திருப்பார்
      தர்மத்திலும் தானத்திலும் வீரத்திலும் சிறந்த ஒரு கொடை வள்ளலை கோமாளி என கூற வேண்டாம். நெஞ்சம் கொதிக்கிறது.. நன்றி

    • @erasathirumeni7927
      @erasathirumeni7927 4 ปีที่แล้ว +1

      @@user-lp8tp4wj4w இயகர்

    • @tomandjerry9874
      @tomandjerry9874 4 ปีที่แล้ว +9

      @@user-lp8tp4wj4w sis oru thavanga ungaluku help panna avangaluku niga help pannanum athu thaan dharmam yaarume karnan ku help pannatha apa help pannathu dhuriyodhan thaan athuku karnan war la avanuku help pannitan

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 2 ปีที่แล้ว

    மகாபாரதத்திலும் ராமாயணத்திலும்
    இது போன்ற அரிய
    கருத்து க்கள் ஆங்காங்கே
    காணக்கிடைப்பதுண்டு.நல்ல தை. நீதி யை முன்னிறுத்தியுள்ள
    இந்த மகாபாரத நிகழ்ச்சி யை முன்கொண்டு வைத்த அறிவாளருக்கு நன்றி. பாரதத்தின்
    மேன்மை மிளிர்கிறது அவருடைய விவரிப்பில்!
    அவருக்கு நன்றி!

  • @balaji015
    @balaji015 5 ปีที่แล้ว +17

    Also give deep scientific explanation about many of our ancestors practice which we feel old style neglected

  • @chidhambarammani2081
    @chidhambarammani2081 4 ปีที่แล้ว +2

    அருமை மீண்டும் மீண்டும்
    கேட்க வேண்டும் போல் உள்ளது

  • @selvakrishnan3833
    @selvakrishnan3833 4 ปีที่แล้ว +5

    விகர்னனை போன்றவர்கள் தற்போது பிறந்தாலும் நியாயத்திற்கு குரல் கொடுத்தால் அவர் குடும்ப பிறந்தவர்களே கொன்று விடுவார்கள்
    அதனால் தான் இது கலிகாலம்

  • @shaileshc5535
    @shaileshc5535 4 ปีที่แล้ว +1

    ஆமாம் இவ்விளக்கம் சரியானதாகும் உங்களது குரல் வளம் மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @tamilvalavan3871
    @tamilvalavan3871 4 ปีที่แล้ว +170

    கர்ணன் வேறு விகர்ணன் வேறு. இங்கு அனைவரும் கர்ணன் பற்றி சொல்லியிருக்கிறார்கள். விகார்ணன் திரியோதனின் தம்பி.

  • @harijayaraman2414
    @harijayaraman2414 3 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை பதிவு ஜெய் ஸ்ரீராம் ஜெய ஜெய ராம்

  • @nagadivya8073
    @nagadivya8073 5 ปีที่แล้ว +8

    அழகா சொல்லிருக்கிங்க மிகவும் அருமை

  • @user-gg5zk5ww5w
    @user-gg5zk5ww5w 2 ปีที่แล้ว

    அருமை அற்புதம் .இதைகேற்கத்துன் ஆசைப்பட்டேன் நன்றிகள் பழ

  • @mangalamnachiappan3466
    @mangalamnachiappan3466 4 ปีที่แล้ว +5

    மிகவும் மிகவும் அருமை !!🌺🌻🌺

  • @muralib1857
    @muralib1857 3 วันที่ผ่านมา +1

    EXCELLENT STATEMENT.

  • @shivu3
    @shivu3 5 ปีที่แล้ว +18

    நல்லதகவல் சிவசிவ

  • @harikrishnan173
    @harikrishnan173 ปีที่แล้ว

    ஆஹா அருமை அருமை.மிக நன்றாக கூறினீர்கள்.

  • @mukilanmari2013
    @mukilanmari2013 5 ปีที่แล้ว +5

    I like mahamandri vidura a lot

  • @mani6678
    @mani6678 4 ปีที่แล้ว +1

    விகர்ணனைப் பற்றி இன்றுதான் நான் தெரிந்துகொண்டேன், நன்றி. துர்யோதனன் அவையில் சான்றோர் பலர் இருந்தும் அவர்கள் உதவியோடு விகர்ணன் தர்மத்தைப்பற்றி அப்போதைக்கு அப்போது துர்யோதனனுக்கு தெரிவித்து யுத்தத்தை தவிர்த்திருக்கலாமே என்பது எனது கருத்து.

  • @prabagarann8647
    @prabagarann8647 5 ปีที่แล้ว +85

    பல நேரங்களில் பாண்டவர்கள் தர்மத்திற்கு புறம்பான வழிகளை கையில் எடுத்திருக்கிறார்கள்.

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 ปีที่แล้ว +4

      ஆம்

    • @venkatkumar9173
      @venkatkumar9173 5 ปีที่แล้ว +3

      Ellam nanmaikeay

    • @user-lp8tp4wj4w
      @user-lp8tp4wj4w 5 ปีที่แล้ว +16

      ஒரு சிங்கத்தை கொல்வது அதர்மம் ஆனால் பத்து மான்கள் காப்பாற்றப்படுமானால் அதுவே தர்மம் ஆகும்.

    • @venkatkumar9173
      @venkatkumar9173 5 ปีที่แล้ว +2

      @@user-lp8tp4wj4w anthanasingam yaaru

    • @sruthimeena3782
      @sruthimeena3782 5 ปีที่แล้ว +2

      Yes.when they first met Karna in competition with arjun they said, he is low class. I think They always, see the caste system.i want to know, in their period is not false everything depends on caste.

  • @karthigayinis5330
    @karthigayinis5330 4 ปีที่แล้ว +2

    Very very nice 👍. thank you

  • @jamumasterthalapathi6629
    @jamumasterthalapathi6629 4 ปีที่แล้ว +3

    நானும் கர்ணன் என்று கோபம் பட்டேன். அது விகர்ணன் திரெளபதியை சூராடிய போது கர்ணன் சிரித்து கொண்டே இருந்தார் அதுவே அவர் செய்த தர்மம் அனைத்தும் மறந்து போகும்

  • @HARISH-wn3mz
    @HARISH-wn3mz ปีที่แล้ว

    கேட்க கேட்க ரசனையில் அருமையான கதை

  • @praveenkumar7422
    @praveenkumar7422 4 ปีที่แล้ว +6

    Neennga solrappave gitai ivalo arumaiya irukku....innum Kannan kuralil eppadi irundhirukum

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 ปีที่แล้ว

    சூப்பர் அற்புதம் அருமை

  • @dakshnamoorthy8495
    @dakshnamoorthy8495 4 ปีที่แล้ว +4

    கர்ணனை காட்டிலும் சிறந்தவன் இவ்வுலகில் இல்லை அது தானும் ஆனாலும் அல்லது தர்மம் ஆனால்......

  • @velupillairajenderan8967
    @velupillairajenderan8967 2 ปีที่แล้ว

    இதுபோன்ற பதிவுகள் மனிதநல்வாழ்வுக்கு வழிவகுக்கும் தொடர்ந்து உங்கள் சேவை வேண்டும் நன்றி

  • @boomapriyadharshini3950
    @boomapriyadharshini3950 4 ปีที่แล้ว +10

    Karnan called draupathi as dhasi, and fail to prevent draupathi during disrobe, that was only adharma committed by karna, this was explained by Krishna before karna death then only karna accept his death..

    • @ganeshank8037
      @ganeshank8037 4 ปีที่แล้ว +1

      No Doubt Karna is greatest Those who criticize Karna for calling draupathi 'Vessi' Here is the answer.He actually quoted what was the customary those days and even today.A women is not allowed to own more than one husband and she cannot be called 'pathini',though Draupathi case is exception it is natural not every one understands the situation of knowing Draupathi's past life.Even Kuthi did not accept at once only krishna convinced her.You need to recollect Draupathi mocking at Druyothan in Indra prastha calling him "A blind man son seems to be blind".Druyodan was hurting himself not able bear the insult it was Karna who consoled him.Duruyothan told Karna "My Friend,Draupathi is a egoistic women she called you 'suth puthruth' before every body and insulted you in swambarayam".Karna replied "I am not fazed by that incident she had the right to choose her husband but I will not tolerate the insult inflicted on you. Her egoism should be curbed".This was the reason Karna insulted Draupathi,the vow he gave to his friend he was definitely not for further acts of Druyothan on Draupathi's further insult he was mear spectator like pandavas,Bishma and others.He knows Druyothan would not have taken his advice even if had enacted.The act of Kauravas can never be justified.
      About Abimunyu 'vath' Abimunyu on the day fought Kauravas led by drona who has vowed to capture Yuthistara as captive. Drona orders to stop abimanyu but he fought gallantly and deprived Kauravas the chance.Karna with little complacency was even injured by Abimanyu but when he came back he ferociously destroyed bow of abimanyu and wounded him.But the others also surrounded him and started to fight with him and wounded him further and left Abimanyu chariot broken,but he still he fought with braveness not retreating back to prevent Drona and others capturing Yudistra By the time he was already tired wounded he was killed by Duthchathana's son in Maze fight. Karna actually obeyed the orders of Drona the chief of Kaurava army then.Latter when he became chief he conducted his army to fight as per the rules devised by Bishma.This indicated he never intentionally involved in any act of abstaining from Yudh dharma. He always wanted to win through his skills not on unrighteous means.It is evident when he sacrificed 'Kavach and Kundul' believing he can still win with his prowess.Druyothan was not patient even in Katorkatch vath karna asked Druyothan patient that he will destroy him but Druyothan pressed him to use sakthi astharam which eventfully only saved Arjuna.
      Karna in his final fight with arjun was about to use Nagastharam his chairiot driver salliya who always tormented him with willy words to deprive his confidence even suggested karna to aim at arjuna's cheast predicting Krishna would come up with some tricks.But Karna replied it is wrong to do so since death will be painfull, aiming to head would kill him instantly which will not provide pain to arjuna.This is the respect he gave to warriors even they are his enemies.Even though Arujuna was his nemises he always respected his oppoent irrecspective of context.

    • @prasathravi5254
      @prasathravi5254 2 ปีที่แล้ว

      @@ganeshank8037 almost your opinion was good and as it is...some more points were leaved and all points were not covered in small coment boxes too....hatsoff....mahabarath"s first lesson was a good opinion among each other were there.the sight we see is amount of dharma, bla bla bla all having...with my life i saw good people will not stay long....they dissolve their adharma of past if it was true...

  • @vijayanvijayan8664
    @vijayanvijayan8664 2 ปีที่แล้ว

    best example....vazha valamudan...om namasiva nama.....

  • @anand9231
    @anand9231 4 ปีที่แล้ว +4

    Very informative

  • @naadodinaadodi4305
    @naadodinaadodi4305 4 ปีที่แล้ว +4

    Indha Mahabharatham muzhudhum
    namadhu. Nanmai- theemai, Dhar-
    mam-Adharmam, Puthira paasam-
    Thaai Paasam, Padhavi veri- Amai-
    dhi nilai, Saabam- Vimochanam,
    Uyarvu - Thaazhvu, Natpu, nandri-
    Urimai maruppu, porattam, Thyaa-
    gam- vedhanai, Guru- Sishyam,
    Thiramai- abaara thiramai, Sool-
    chi vs Dharmam, Soolchi vs iru-
    dhiyil padhil Soolchi ( veru vazhi-
    yindri). Ippadi innum evvalavo....
    avvalavum solla namakku ......
    podhaadhu. So, Arasiyalum, Pan-
    gaali pahaiyum, urimai maruppum,
    endha nyaysthirkkum kattupadadha
    padhavi veriyum.....indha Character
    kal athanaiyume pirakaala ( ulagam
    ullalavum) ulaga vazhkai muraiyai
    eduthukaattum kannaadiyaaga
    nammavargal sedhukkiya azhivilla
    sirpangal. Idhil edhu peridhu, edhu
    siridhu, yaar uyarvu, yaar thazhvu
    engira vivaadham nammavargal
    merkolvadhu thevaiyatradhu.
    1 illaamal 2 illai, 2 illaamal 1 illai,
    '0' illaamal irandume illai. Nam
    idhikaasam idhu, idhil ellorum
    nammavargal. Ellorum deiva amsa-
    ngal. Indha padaippil kurai sollavo,
    edhaavadhu ondrai eduthu adhai
    vivaadhikkavo matravarkku urimai
    illai. Enemil andha matravargalin
    vishayathil ( idhu pondra kadhai-
    kalil) thalaiyida namakkum urimai
    illai. Adhu avargal vazhi - Idhu nama-
    dhu vazhi. So, nam perumai kaapom.
    Aduthavar perumai madhipom.
    Nam perumaiyai pazhipporai
    mudindhavarai ( nam porumai ulla-
    varai) mannippom.Porumai ellai
    meerumbodhu midhippom.( Maha-
    bharatham thathuvampola.).

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 4 ปีที่แล้ว +10

    A good message. Recognition of good quality from an opponent is a great virtue.

  • @sethurajanveluchamy3098
    @sethurajanveluchamy3098 2 ปีที่แล้ว

    தர்மம் தலை காக்கும் அருமையான பதிவு நன்றி இனிமையான வணக்கம்

  • @1985devan
    @1985devan 5 ปีที่แล้ว +10

    New information bro.... sooo interesting

  • @kavikavi.g2606
    @kavikavi.g2606 4 ปีที่แล้ว +2

    Yes.. Nalavakaloda good person ah erukarathavita bad habit erukavaka kuta good person ah erukavaka really good person

  • @nilarajnila76
    @nilarajnila76 5 ปีที่แล้ว +6

    Doubt clear thanx

  • @snnsksowiwnn
    @snnsksowiwnn 2 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu

  • @shathisuresh7472
    @shathisuresh7472 5 ปีที่แล้ว +7

    Super

  • @Kumar-ik8lq
    @Kumar-ik8lq 2 ปีที่แล้ว

    Very beautiful subject wow god advice very nice tuch in my soul tks

  • @spiritualway1722
    @spiritualway1722 5 ปีที่แล้ว +12

    Naan Karan indru ninaiththen
    Aanal vikarnan thaan indru therinthathu
    Unamaiyil ithu thaan unmai
    Karan duriyothanan seitha thavarugalai thaduththirunthaal avanum maara vaaippundu...
    Aanal avanukku ennanernthalum paravaaillai endrum athaan vazhiyil irunthu thar mam patri sinthippathu kadinam

  • @chinnasamysanthi5397
    @chinnasamysanthi5397 2 ปีที่แล้ว

    இது போன்ற நியாய தர்மங்களை போதித்த இதிகாசங்கள் ராமாயணம் மகா பாரதம் எல்லோரும் மற்றும் இளைய சமுதாயங்கள் படிக்க வேண்டும்
    அப்போதுதான் தர்மங்கள் நிலைக்கப்படும் இந்த பூமியில் 🤝🤝🤝💐👍👍👍👍👍

  • @somusundaram8029
    @somusundaram8029 4 ปีที่แล้ว +65

    கர்ணன் தான் உத்தமன்
    ஆக சிறந்த வீரன் கர்ணன் தான் இந்த கருத்து புதிதாக இருக்கிறது

    • @dharshmanselva601
      @dharshmanselva601 4 ปีที่แล้ว

      Karnan used to sell women to other kingdoms

    • @sribhairava1761
      @sribhairava1761 4 ปีที่แล้ว

      Karana

    • @dharshmanselva601
      @dharshmanselva601 4 ปีที่แล้ว

      D.Jaswa Male yes from veda vyasa Mahabharata read this -
      Karna said he will give away his WIFE for Duryodhan
      “Like Vasudeva's son who is firmly resolved for the sake of the Pandavas, I also, O thou that makest profuse presents to Brahmanas, am prepared to cast away my possessions, my body itself, my children, and my wife, for Duryodhana's sake!
      karna begins to offer women slaves to enemy Pandava’s just to find Arjuna
      “If that does not satisfy the person that discovers Arjuna to me, I will make him a more valuable gift, that, indeed, which he himself will solicit. Sons, wives and articles of pleasure and enjoyment that I have, these all I shall give him if he desires them. Indeed, unto him who discovers Keshava and Arjuna to me, I shall, after slaying those two, give all the wealth that may be left by them."
      karna wanted to make use of female slaves so that a brahmin would let go of the curse that he gave him:
      “I was then for giving him seven hundred elephants of large tusks and many hundred of slaves male and female. That foremost of brahmana would not still be gratified.”
      Source: Karna Parva Section 42 (Kmg)
      and it was karna idea to strip Draupadi naked of her clothes.
      “Whatever wealth the Pandavas had--she herself and these Pandavas themselves,--have all been justly won by the son of Suvala. O Dussasana, this Vikarna speaking words of (apparent) wisdom is but a boy. Take off the robes of the Pandavas p. 132 as also the attire of Draupadi.”
      Karnan was not a good character as you see in serials, If you need to read full sources let me know I can send it

    • @dharshmanselva601
      @dharshmanselva601 4 ปีที่แล้ว +1

      D.Jaswa Male karna was the trunk of Adharma
      from childhood all he did was against dharma, he was part of poisoning bhima

    • @mohammedanish9331
      @mohammedanish9331 4 ปีที่แล้ว

      Dont spread fake new da thailee

  • @revathichandrasekar428
    @revathichandrasekar428 3 ปีที่แล้ว +1

    Filpcsrt. Order. Vanthathu. Thanks. Thankyou.

  • @Kolamstube
    @Kolamstube 4 ปีที่แล้ว +8

    இதுவரை கேட்டிடாத செய்தி

  • @TAMILTRADERSZONETTZ
    @TAMILTRADERSZONETTZ 3 ปีที่แล้ว

    Ver clear thanks

  • @tamilkaviyam5958
    @tamilkaviyam5958 4 ปีที่แล้ว +3

    Sema voice clarity sir. Interesting

  • @velugthangavelu6599
    @velugthangavelu6599 4 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு சகோ இது மாதிரி நல்ல கருத்துக்கள் நல்ல பண்புகள் உள்ள காணொளி எதிர் பார்க்கிறேன்

  • @klaurence1949
    @klaurence1949 4 ปีที่แล้ว +29

    Thuriothanan is also a good character.A man respected friendship.

    • @starboy.15
      @starboy.15 4 ปีที่แล้ว

      Nope

    • @manivannanr2672
      @manivannanr2672 4 ปีที่แล้ว

      Anaithuyem kannnan arivaan.Tarmamae kannnan kannanei Dharmam Hari Krishna ,Krishna Hari namo narayanaya.👃👃👃

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 2 ปีที่แล้ว

    மிகவும் நன்று
    . நல்ல தெளிவான குரலில் அருமை .
    த்ரௌ பதி யின் பதில் என்ன ?;அதை அவசியம் சொல்ல வேண்டுகிறேன்
    நன்றி

  • @Ganeshmariappan.P
    @Ganeshmariappan.P 5 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா

  • @dhayalanramesh2265
    @dhayalanramesh2265 3 ปีที่แล้ว

    Good Moral. Jai Sri KRISHNA.JAI JAI KRISHNA.

  • @prakasams1608
    @prakasams1608 5 ปีที่แล้ว +6

    Vegarnan i like it

  • @saravanandinesh7156
    @saravanandinesh7156 2 ปีที่แล้ว

    இந்த பதிவு என் கண்களை கலங்க வைத்தது.

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 2 ปีที่แล้ว

    ஆம் விகர்ணன் மிக நல்லவன்.தர்மவான்.மகாபாரதத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரத்தில் விகர்ணனும் ஒருவன்.

  • @leninani6864
    @leninani6864 5 ปีที่แล้ว +12

    Super video sir
    More video from mahabharatam

  • @neelakandanravi288
    @neelakandanravi288 2 ปีที่แล้ว

    அருமையான தகவல் ,,நன்றி

  • @vijayrani697
    @vijayrani697 2 ปีที่แล้ว

    Great character vigarnan. Concept of dharma best explained. Vijayarani.

  • @sarasvathithiruvenkadam1461
    @sarasvathithiruvenkadam1461 3 ปีที่แล้ว

    Niraya vishayangal therithukondean nandri

  • @satheeshs6262
    @satheeshs6262 5 ปีที่แล้ว +5

    good msg....
    arumai.....

  • @parameswaribalraj1812
    @parameswaribalraj1812 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு செய்துஇருக்கு

  • @madhavan9711
    @madhavan9711 3 ปีที่แล้ว +4

    Very nice info. Thanks for sharing the virtue of Vikarnan. Not heard about him. Kudos to your effort, Dear Sathishraj !!

    • @veeraraghavanethirajalu8632
      @veeraraghavanethirajalu8632 2 ปีที่แล้ว

      From Gowravar family Vidarman was true to his side. But born in Panchapandava side Karnan was faithf to his friend and well wisher. Therefore he is Superior to Vidarna Also. That is why he got Dharahan of Viswaroopam of Krishna before death.

  • @rameshrajan464
    @rameshrajan464 4 ปีที่แล้ว

    விகர்ணன் கேரக்டர் பற்றி நன்கு புரியவைத்ததற்கு மிகவும் நன்றி

  • @mageshdanani
    @mageshdanani 4 ปีที่แล้ว +42

    அரிமையான பதிவு !!! இதுவரை 5 6 முறை கேட்டாகிவிட்டது !!! இதை தாண்டி போக என் மனம் ஒப்பவில்லை !!! நல்லவர்களை ஆழிப்பது எவ்வளவு கடினம் என்பதும், அவரகளின் அறம் அவர்களை சார்ந்தவர்களை எவ்வளவு காக்கும் ... என்பதை இப்பதிவு தெளிவாக விளக்குகிறது !!! அருமை !!

  • @sakthivelsaravanan9181
    @sakthivelsaravanan9181 4 ปีที่แล้ว +1

    அருமை யான பதிவு

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 ปีที่แล้ว

    ஸ்ரீ கிஷ்ணா சமர்பணம் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏

  • @MkumaranKumaran-mi8dh
    @MkumaranKumaran-mi8dh 4 ปีที่แล้ว +3

    உண்மை தான் விகர்ணனே சிறந்த மனிதன்

  • @sssmanogar1144
    @sssmanogar1144 2 ปีที่แล้ว

    அருமை, 👌 அருமை

  • @lskumar6753
    @lskumar6753 5 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு

  • @dillibaburight7835
    @dillibaburight7835 4 ปีที่แล้ว +1

    மிகவும் அற்புதமான பதிவு

  • @dreamtofly6240
    @dreamtofly6240 5 ปีที่แล้ว +11

    Karnan is the real hero in mahabharatham 👌👌👌

    • @apoorvan2347
      @apoorvan2347 5 ปีที่แล้ว +2

      Karnan is not the real hero
      Krishnan is the real hero

  • @kasinaathan5961
    @kasinaathan5961 2 ปีที่แล้ว

    இதைப் போன்ற உயர்ந்த சித்தாந்தங்கள்

    • @kasinaathan5961
      @kasinaathan5961 2 ปีที่แล้ว

      இதைப் போன்று எண்ணற்ற உயர்ந்த

  • @sribalaljitechytube
    @sribalaljitechytube 2 ปีที่แล้ว

    Very good moral

  • @sudharajapandian3802
    @sudharajapandian3802 5 ปีที่แล้ว +3

    Arumai😊