மடை திறந்த வெள்ளம் போல..ஆற்றல் மிக்க பேச்சு.அனைத்து பொழிவுகளின் மணி மகுடம்.அன்பு,மனித நேயம்,உழைப்பு,உண்மை இவையே உயர்விற்கான வழிகள் என்பதும்,ஜாதி,மதம்,மொழி,இனம் பாகுபாடு காணக்கூடாது என்பதை இதைவிட யாரும் இத்தனை எளிதாகப் பேசி விட முடியுமா என்று எண்ணுகிற அளவு உயர்ந்த பேச்சு
முதலில் நல்ல மனிதனாக வாழுங்கள். இயேசு சுவிசேஷம் சாட்சியாக அறிவிக்கப் படவேண்டும் என்று தான் சொன்னார். உங்கள் வாழ்க்கை முறை தான் மற்றவர்களுக்கு சுவிசேஷமாய் இருக்க வேண்டும்
நீங்கள் சொன்னவை அத்தனையும் பொன்னெழுத்தில் பொறிக்கப்படணும். பணம் தான்உலகை ஆளுகிறது. அழியும் வரை உலகம் இப்படித்தான்இருக்கும். அதுதான் உலகின் தலைவிதி். டார்வின் சொன்னது போல வல்லவன் மட்டுமே வெற்றி பெறுவான். உண்மையாய் இருப்பவன் சின்ன அளவில் வெற்றி பெற வாய்ப்புண்டு. வழ்த்துக்கள்
@@vijiaa4225 நீங்கள் வற்புறுத்துனாதான் குற்றம்ன்னு நினைச்சிட்டிருக்கீங்க. நீங்கள் அடுத்தவர்களுக்கு சொல்வதே குற்றம் தான். உங்களுக்கு பிடிச்சா நீங்கள் வணங்கிட்டு போங்க. அடுத்தவர்களை தொந்தரவு பண்ணாதிங்க. இந்துக்களும் சரி, முஸ்லீம்களும் சரி யார்கிட்டையும் போய் சொல்லிகிட்டு இருக்கிறதில்லை. உங்கள் கும்பல் மட்டும் தான் இந்த வேலையை செய்யுது. இயேசுதான் சமாதானம் கொடுப்பார்ன்னு சொல்றது தவறு. எல்லா தெய்வங்களும் வணங்குகிறவர்களுக்கு சமாதானம் கொடுப்பார்கள்.
அருமை அருமை பேச்சில் தெளிவு சீரிய தொலைநோக்கு பார்வை சொல் வண்ணம் வாக்குவன்மை இதயத்திலிருந்து பேசியது அற்புதம் நூற்றில் இரண்டு பேர் திருந்தினாலும் அந்த புகழ் உங்களுக்கு தான் வாழ்த்துக்கள் சார்
ஐயா ராஜேஷ் அவர்களின் தலை சிறந்த பேச்சுகளில் இதுவும் ஒன்று, உலக அரசியலையும், உள்ளூர் அரசியலையும் அருமையாக சொல்லியிருக்கிறார், இருபத்தியோராம் நூற்றாண்டின் விடிவெள்ளி ஐயா ராஜேஷ் அவர்கள், தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம்
வெளைகார நாதாரி, ஒரு மண்ணாங்கட்டியும் கண்டுபிடிக்கலை. ஏற்கனவே இந்தியா ஈஜிப்ட் உட்பட பல பழங்கால முன்னேறிய நாடுகளிலிருந்து கொள்ளையடித்து சென்ற ஏனுகளை வைத்து, இதே இந்திய பட்டதீரிகளை கொண்டுபோய் வேலைக்கு அமர்த்தி, பழங்கால ஏடுகளிள்ளவற்றை தான் கண்டு பிடிச்சதீக பிரகடன படுத்திகிட்டான்!! முக்கியமாக வெள்ளையன் இந்தியாவை ஆக்கிமித்து , இங்கிருந த குருகுலங்கள், யூனிவர்சிட்டிகளை அழித்து, பல நூலகங்களை தரைமட்டமாக்கி ஏடுகளை கையகபடுத்துவதற்குமுன் ஏன் எந்த கண்டுபிடிப்புகளும் இல்லை?? ஐன்ஸ்டைன் உட்பட 90% கிறிஸ்துவ வெள்ளைகார சயன்டிஸ்டும் இந்திய மண்ணுக்கு வந்து சென்ற, பின் கண்டுபிடித்தாக பிரகடனபடுத்திகிட்டானுங்க!! உலகிற்கே பட்டுதுணி உட்பட தயாரிப்பில் முதலிடம் விகித்து பாரதம், வெள்ளையன் வரும்முன், ஆனால் ராஜேசு என்னமோ வெள்ளையன்தீன் துணியே கண்டுபிடிச்சமாதிரி பேசுரார், மூடதனமாக!! முதல்ல நி அந்நிய வெள்ளையன் ஏசுவை வணங்குபவனா இருந்தா,்தமிழர்கள் பத்தி பேசகூட தகுதியில்லை என்பதை ஞாபகம் வச்சுக்கோ, தேவையில்லாம இம்மண்ணின் மரபு பத்திலாம் மதம்மாறியவர்கள் பேசாமல் இருப்பது நல்லது!!
@@originality3936 .நீயே ஒருதற்குரி மாதிரி எழுதியிருக்கே அரை குனற அறிவச்சு ஒன்றும் பண்ண முடியாது-.Jesus ஆசியாக் கண்டத்தில்தான் அவதரித்தாரு இந்தியாவும் ஆசியா கண்டத்தில் தான் இருக்கு அறிவிலிகளுக்கு இதுக்கு மேல் விளக்க முடியாது
Yov @pastochrispoolpaandi you guys are blabbering "jesus is coming" for the past 2000years, why can't he come NOW and stop the war IMMEDIATELY? Both are Christian nations! They fight like hell😈 to massacre the other side, Ukrainians are worst cruel lot harassing our nation's students too holding them hostages..
வணக்கம் ஐயா அனுபவ பகிர்வு நல்ல படிப்பினையாக உள்ளது நானும் உங்களை போல் யோசித்து இருக்கிறேன் . தமிழர்கள் தெற்காசியா முழுவதும் தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் வைத்து அரசியல் செய்த வீரம்,உடல்வலிமை,மனவலிமை,அறிவாற்றல், தர்மம் இயற்கை உண்மை, அறிந்தவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் ஆனால் இன்று அவனது மண்ணிலே அடிமைகளேகவே வாழ்கிறான். இது ஏன் இப்படி போனது,? நம் இன் ஒற்றுமையை யாரோ பிழையாக வழி நடத்தி இருக்கிறார்கள் என எண்ண தோன்றுகிறது. ஆள்பவன் ஆளப்படுபவனை திட்டமிட்டு பிளவை ஏற்படுத்தியிருக்க வேண்டும், இலாபம் கருதிய ஆட்சி முறை தனது ஆட்சியை தக்கவைத்துகொள்ள விவசாயிகளையும் தொழிலாளர்களையும் தொழில்ரீதியாக பிளவை ஏற்படுத்தி அரசியல் இலாபம் அடைந்திருக்க வேண்டும்
In my house kavadi many times taken in trivandrum by my brother in law famous murugan temple. Also we have been to many temples owned by others. We belong to iyer community. Alamelu veetamani
@Danaraj வெளைகார நாதாரி, ஒரு மண்ணாங்கட்டியும் கண்டுபிடிக்கலை. ஏற்கனவே இந்தியா ஈஜிப்ட் உட்பட பல பழங்கால முன்னேறிய நாடுகளிலிருந்து கொள்ளையடித்து சென்ற ஏனுகளை வைத்து, இதே இந்திய பட்டதீரிகளை கொண்டுபோய் வேலைக்கு அமர்த்தி, பழங்கால ஏடுகளிள்ளவற்றை தான் கண்டு பிடிச்சதீக பிரகடன படுத்திகிட்டான்!! முக்கியமாக வெள்ளையன் இந்தியாவை ஆக்கிமித்து , இங்கிருந த குருகுலங்கள், யூனிவர்சிட்டிகளை அழித்து, பல நூலகங்களை தரைமட்டமாக்கி ஏடுகளை கையகபடுத்துவதற்குமுன் ஏன் எந்த கண்டுபிடிப்புகளும் இல்லை?? ஐன்ஸ்டைன் உட்பட 90% கிறிஸ்துவ வெள்ளைகார சயன்டிஸ்டும் இந்திய மண்ணுக்கு வந்து சென்ற, பின் கண்டுபிடித்தாக பிரகடனபடுத்திகிட்டானுங்க!! உலகிற்கே பட்டுதுணி உட்பட தயாரிப்பில் முதலிடம் விகித்து பாரதம், வெள்ளையன் வரும்முன், ஆனால் ராஜேசு என்னமோ வெள்ளையன்தீன் துணியே கண்டுபிடிச்சமாதிரி பேசுரார், மூடதனமாக!! முதல்ல நி அந்நிய வெள்ளையன் ஏசுவை வணங்குபவனா இருந்தா,்தமிழர்கள் பத்தி பேசகூட தகுதியில்லை என்பதை ஞாபகம் வச்சுக்கோ, தேவையில்லாம இம்மண்ணின் மரபு பத்திலாம் மதம்மாறியவர்கள் பேசாமல் இருப்பது நல்லது!!
Yov @pastochrispoolpaandi you guys are blabbering "jesus is coming" for the past 2000years, why can't he come NOW and stop the war IMMEDIATELY? Both are Christian nations! They fight like hell😈 to massacre the other side, Ukrainians are worst cruel lot harassing our nation's students too holding them hostages..
ஒரு தகவல். நிறைய பிராமணர்கள் மாரியம்மன், காளியம்மன், முனீஸ்வரன் போன்ற கடவுள்களை வழிபடுகின்றனர். So called bacward சமூகத்தினர் நடத்தும் கோவில்களில் உள்ள கடவுள்களை குலதெய்வமாக வழிபடுகின்றனர்.
@@sivakamiraman1432 இல்லை அவர்கள் பக்கா பிராமணர்கள் தான்! இதில் ஐயர் ஐயங்கார் இருவரும் அடக்கம்! எங்கள் தெருவிலேயே இருக்கிறார்கள. அங்கே போய் பாருங்கள். திங்கள் மட்டும் வெள்ளி கிழமைகளில் கூட்டம் அலை மோதும். பிராமணர்கள் அந்த கோவிலில் உலக்கையில் மாவு இடித்து விளக்கு வைப்பார்கள்! குழந்தைக்கு முதல் மொட்டையும் அங்க தான்!
Isaiah 44:25. 25. That frustrateth the tokens of the liars, and maketh diviners mad; that turneth wise men backward, and maketh their knowledge foolish; நான் கட்டுக்கதைக்காரரின் குறிகளை அபத்தமாக்கி, குறிசொல்லுகிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகப் பண்ணுகிறவர்.
Got to know that you are a Christan only now. You are so broad minded sir. I had a Christian.Friend who always made me feel.bad about my religion. She said our Gods were Satan's. I never argued or defended my God. My Dharma taught me to accept and respect other Gods as different avatars. I dismissed her rude statements as Being childish and had not evolved spiritually. You are a Good human sir
But you must know one thing , christian spread by white people...This religion not belong to our society...Who ever change their root only for money and benefits...Don't take it this personal...But it's a ugly truth...
As a christian I tell you. Don't listen to your christian friend. Just ignore such people. She is not perfect either. She has been misguided by someone
You watch the videos of Tamil chinthanaiyalar peravai Parisalan Payitru padaipaggam. You will have good points to teach them (those so called Christian idiots) valuable lessons that will make them ashamed of themselves.
அய்யா உங்களை நான் ஒரு இந்தியனாக தமிழனாக சகோதர சகோதரராக பார்க்கின்றோம் நான் ஒரு இந்து குடும்பம் பையன். "துற்றுவோர் துற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும்" உங்கள் காணொளி நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துங்கள். நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு ஆதரவாக
ராஜேஷ் ஐயா அவர்களுக்கு வணக்கம் நீங்கள் பேசிய வார்த்தைகள் என் இதயத்தை பிளந்து பார்த்து பேசியது போன்று இருந்தது சமூக அக்கறை உள்ள உங்களை போன்றோர்க்கு பாதம் பணிந்த நன்றிகள் கோடி...
சார் வெள்ளைக்காரன் அம்மணமாக திரியும் 3000 வருடங்களுக்கு முன்பே யாப்பிலக்கிணம் எழுதிய மண் இது இந்த வெள்ளைக்காரன் கண்டுபிடித்த ஒன்றும் திருமந்திரத்திற்கு முன்பு ஒன்றும் இல்லை ..... இந்தியா 123 நாட்டிற்கு corana medicine supply செய்துயுள்ளது..... அவரவர் கடவுள் வழிபடுவது அவர்கள் விருப்பம்... அதை கேலி செய்வது யாராக இருந்தாலும் தவறு.... நாங்கள் வணங்குவது தான் கடவுள் மற்றவர் வணங்குவது சாத்தான் என்று கூறுவது தவறு தானே.... யார் யார் அதை கூறுகிறார்கள் என்று அனைவரும் அறிந்ததே! ....
அம்மணமாக திரிவது இழுக்கு இல்லை. மத ஆணவத்தில் திரிவதுதான் இழுக்கு. corana medicine supply செய்தது..... வெள்ளைக்காரன் கண்டுபிடித்த Covishield... மற்றும் ... அவன் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தில் உருவான covaxin..... மற்றும் அவனிடம் வாங்கிய மருந்து உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நுட்பத்தில்(mass scale automatic bottling plant)மட்டுமே .... என்று உனக்கும்..... உனக்கு like போட்டவர்களுக்கும் தெரிய வேண்டும். --- கடவுள் மற்றவர் வணங்குவது சாத்தான் என்று கூறுவது தவறு தானே -- இதை முதலில் நீ...சிதம்பரத்தில் போய் சொல்லு. 'தீட்டுப்படும்' என்று சொல்லி தமிழ் தீட்சிதர்களை அனுமதிக்க மறுக்கும் மற்றும், மக்கள் 'வணங்குவதை' தடுக்கும் அந்த புல்லுருவிகளை.. அந்த சாத்தான்களை போய் தடு .. யோக்கியனே!!!!! வந்துட்டான்.....
@@danaraj1023 தம்பி covaxcin இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.... மற்றும் 123 நாடுகளுக்கு supply செய்தாகிவிட்டது ...,தனியாக போய் காமடி பன்னுங்க.... சிரிப்பு வரல.. அப்புறம் எல்ல பெண்களும் rev father ஆக முடியுமா என்றும் இங்கு உள்ளவர்கள் போப் ஆக முடியுமா என்று கேள்... தம்பி நான் யோக்கியன் தான் உன்னை போன்று இல்லை... கருப்பாக இருந்தாலும் என் தந்தை என் தந்தை தான்.... அதற்காக ....அடுத்தவனை தந்தை என்று கூற முடியுமா.....
@@Selvakumarsathiriyan covaxcin இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது// நான் மட்டும் என்ன லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டது என்றா சொன்னேன்? காமடி பண்ணுவது யார்? மீண்டும் படித்து பார்.
Vanakkam Sir, Railway facilities and Train services to Melmaruvathur were improved excellently during the period of a Tamil Brahmin PHOD Who was an ardent devotee of AMMA till now even after retirement, The official is a very close friend of the great humanas well as Naaadi Jothidar friend of You sir, For infn only Thanks
Sir, I have seen Iyer friends participating in poo midhi !! In fact I asked them “ is this not wrong belief?” For Which they replied “I don’t think so! I believe in them”
Haha. Good one bro. No one till date bcame a follower of Christ that way. I've seen rich of the richest from other religion accepting and becoming a follower of Christ , many and many leaving their riches. Can u explain really if money is behind this. Repent for the judgement is near. May Jesus Christ be the light of ur life and lead u to eternity. Amen
அவன் வரக்கூடாது இவன் வரக்கூடாது என்று அப்படி சொல்லி கிராமத்துல இருந்து விட்டு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த நீங்கள் ஒரு நாடி ஜோதிடரை சொன்னார்என்று இன்று கிறிஸ்தவத்தை குறை சொல்லக்கூடாது எல்லோரையும் அன்பாக நேசிக்கும் இயேசு ஒருவரே மெய்யான தெய்வம் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் பேசும் தெய்வம் இயேசு என்று கூப்பிடு தெரியும்
1994 ஆண்டு.. சென்னை பெரியார் நகரில் உள்ள பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.யில் சிறப்பு விருந்தினராக இராஜேஷ் அவர்கள்..வந்தார்கள் அடடா அதே உருவம்... இன்று 2022 ல் இவரை பார்க்கும் போது.. ..பிரமிப்பு ஆச்சரியம் என்ன ஒரு அதிசயம் அதிசயம்... இளமைக்கு..... எடுத்து காட்டு... இவர் மட்டும் தான் நான் கண்டவரை வாழ்க வாழ்க 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
இயேசு 2500 தெய்வங்களை ஒரு தெய்வமாக்க வரவில்லை,15 பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமானது. அவர்களில் பிரதான பாவி நான். 1 தீமோத்தேயு 1:15
அருமையான கருத்துக்கள். நம் அனைவருக்கும் பிற மதங்களையும் சாதிகளையும் சேர்ந்த அருமையான நண்பர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் ஏன் பிரச்சினைகள் என்று புரிந்துகொள்ள முடியவில்லை. எங்கோ ஒருவர் செய்யும் தவறால் மற்றவர்மேலும் பகை வளர்ந்துவிடுகிறது. இதுபோன்று ஒற்றுமையை வளர்க்கும் எண்ணங்கள் எங்கும் பரவ வேண்டும். 🙏
இராஜேஷ் சார் என்றால் அறிவார்ந்த மனிதர் தான்இதில் ஒரு உண்மை இருக்கிறது யார் அதிகமாக சாமி கும்பிடுகிறார்களோ அவர்கள் மிகுந்த கஷ்டப்பட்டு தான் இருக்கிறார்கள்.
@Danaraj வெளைகார நாதாரி, ஒரு மண்ணாங்கட்டியும் கண்டுபிடிக்கலை. ஏற்கனவே இந்தியா ஈஜிப்ட் உட்பட பல பழங்கால முன்னேறிய நாடுகளிலிருந்து கொள்ளையடித்து சென்ற ஏடுகளை வைத்து, இதே இந்திய பட்டதீரிகளை கொண்டுபோய் வேலைக்கு அமர்த்தி, பழங்கால ஏடுகளிள்ளவற்றை தான் கண்டு பிடிச்சதீக பிரகடன படுத்திகிட்டான்!! முக்கியமாக வெள்ளையன் இந்தியாவை ஆக்கிமித்து , இங்கிருந த குருகுலங்கள், யூனிவர்சிட்டிகளை அழித்து, பல நூலகங்களை தரைமட்டமாக்கி ஏடுகளை கையகபடுத்துவதற்குமுன் ஏன் எந்த கண்டுபிடிப்புகளும் இல்லை?? ஐன்ஸ்டைன் உட்பட 90% கிறிஸ்துவ வெள்ளைகார சயன்டிஸ்டும் இந்திய மண்ணுக்கு வந்து சென்ற, பின் கண்டுபிடித்தாக பிரகடனபடுத்திகிட்டானுங்க!! உலகிற்கே பட்டுதுணி உட்பட தயாரிப்பில் முதலிடம் விகித்து பாரதம், வெள்ளையன் வரும்முன், ஆனால் ராஜேசு என்னமோ வெள்ளையன்தீன் துணியே கண்டுபிடிச்சமாதிரி பேசுரார், மூடதனமாக!! முதல்ல நி அந்நிய வெள்ளையன் ஏசுவை வணங்குபவனா இருந்தா,்தமிழர்கள் பத்தி பேசகூட தகுதியில்லை என்பதை ஞாபகம் வச்சுக்கோ, தேவையில்லாம இம்மண்ணின் மரபு பத்திலாம் மதம்மாறியவர்கள் பேசாமல் இருப்பது நல்லது!!
தன்னம்பிக்கை, முயற்சி இல்லாமல், சாமி மட்டும் கும்பிடுபவர்களே் கஷ்டபடுகிறார்கள். முயற்ச்சி, உழைப்பு, உடையவர்கள் எந்த வேலையும் செய்து பிழைத்துகொள்வார்கள். இப்ப உள்ள காலகட்டத்தில் வேலைக்கு பஞ்சமில்லை. ஆக அத செய்யமாட்டேன் இத செய்தால் அடுத்தவன் மட்டமா பார்பான்னு நினைப்பவர்கள்தான் கஷ்டபடுகிறார்கள். கொலை, கொள்ளை , கற்பழிப்பு பிறரை கெடுக்காத, எந்த வேலையும் இழிவான வேலையில்லை என்பதை உணர்ந்து இறைவன் வணங்கி, தன்னையும் வணங்கி காத்து உழைப்பவன் கஷ்டபடுவதில்லை.
நான் 4 ம் தலைமுறை கிறிஸ்துவள்.பரிசுத்த ஆவியை பெற்றவள். 2018 ல் என் ஓலைசுவடி-ஐ வாசிக்க கேட்டு அதிர்ந்து போனேன். அதில் கூறியபடி தான் நடந்து வருகிறது.என் பெயர்,பெற்றோர்கள் பெயர்,என் பூர்வ ஜென்ம வாழ்க்கை,தற்காலவாழ்க்கையுடனான தொடர்பு அனைத்தும் கேட்டு பிரமத்து போனேன். கடவுளை குறத்த பல கேள்விகள் என் மனதில்.
கிறிஸ்தவ நன்றாக சொன்னது மகிழ்ச்சி நீதியாகவும் சமாதானமாகவும் அன்பாகவும் இருங்க மற்றவருக்கும் எதிர்பாராத கொடுங்க இயேசு உங்களுக்கு உள்ள இருக்கிறார் இருப்பார்
Rajesh sir, you are wrong I am a Brahmin and I also know lot of Brahmins who go to Melmaruvathur. Just for your info Amman temple and aitanar temple will be the koladeivam for most of the Brahmins. I respect you. Pl do not mislead by your wrong information.
பிரட்காகவும், காசுகாகவும்தான் மதம்மாறினர், இது ரெக்கார்ட்., இது மறுக்க முடியாத உண்மை, தலைமையகம் வாட்டிகன், இத்தாலி. ஆப்பிரிக்க மக்களை சங்கிலியால் கட்டி , அடிமைகளாக மார்கெட்டில் 1900 வரையில் கிறிஸ்துவர்கள் விற்றது உமக்கு தெரியாதா?? ரெட் இந்தியன் முதல், பல நாட்டு பூர்வ குடிகளையும் மிக கொடுமை செய்து மதம்மாற செய்து இன்று அவர்கள் மொழி மறந்து பண்பாடு மறந்து, கிறிஸ்துவ கார்பரேட. சரச்சுகளுக்கு அடிமையாகி கிடப்பதுகூடவா உமக்கு தெரியலை?? தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை ஆயரம்கோடிபணம் சர்சுகளுக்கு வருபிறதுன்னாலும் உமக்கு தெரியுமா?? தெரு தெருவா பைபிளை வச்சு சுத்தும் முண்டங்கள் எல்லாத்துக்கும் சம்பளமும் உண்டு, ஆள் பிடித்து தந்தால் கமிஷனும் உண்டு!! வாளுக்கு பயந்து மதம்மாறியவன் துலுக்கனானான!! இந்தியாவின் கொளலளையடித்து நெற்கதில் உட்பட இத்தனையும் கொள்ளையடித்து இங்கு பஞ்சம் உண்டாக்கிய கிறிஸ்துவன் மக்களின் பட்டினியை பயன்படுத்தி பிரெட்டுக்கும், காசுக்கும்தான் மதம்மாற்றினான், இதுவே உண்மை!! குடும்ப ரீதியாக ஜாதியை கட்டாய படுத்தி , ஆப்பிரிகர்கள்போல மிக கருப்பான தமிழர்களை கீழ்தரமான வேலைகள் செய்ய கட்டாய படுத்தியதும், வெள்ளையனின் கக்கூஸ் கழுவ உபயோகித்ததும் கிறிஸ்துவ வெள்ளையனே, இது எல்லாமே ஆவன படுத்தபட்ட உண்மைகள்!! இது 2022, இந்த காலத்திலும் சும்மா உருட்டாதிங்க ராஜேஷ். வெள்ளையன் கார்ட்வெல் எழுதிவச்சு, லயோலாவில் புதுபிச்ச பொய்களை இங்கவந்து கக்காதிங்க!! சரவணபவ என முருகனின் மந்திர ஒலிதாங்கிய சேனல்பேரில் பேசுரீர் என்பது ஞாபகம் இருக்கட்டும்!! 😡😡 இத்தகைய பல இந்து தெய்வங்களின் சக்கரங்களின் அர்தார்தங்கள், வர்ணம், ஒலி ஒளியின் தத்துவங்கள், இயக்கம், அறிவியல், ஆலய கட்டுமானத்தின் மேலோங்கிய அறிவியல் , காரன காரியம் அறிவீரா??? கொலைகார முஸ்லீம்களும், கொள்ளைகார வெள்ளைகார கிறிஸ்துவ நாதாரிகளும் பாரத்திற்குள் உள்ளே வரும்முன் என்ன விதமான முன்னேறிய வாழ்கைமுறையில் செல்ல செழிப்புடன் பாதர மக்கள் வாழ்ந்தனர், குறிப்பாக தமிழர்கள் குமரிமுதல் இமயம்வரை எப்படி பரவி வாழ்ந்தனர் என எதையுமே தேடி தெருஞ்சுக்கவே இல்லாம, கண்ட கைகூலிகள் எழுதிய, வெள்ளையன் உள்ளே வந்தபின் எழுதியதை படிச்சு காட்டி , பொய் பரப்பாதே!! இதெல்லாம் தெருமாமாவளவன், விக்டர் வைரமுத்து, ஜகத்காஸ்பர் போன்ற பல கேவலநாய்களிடம் போய் சர்சில் உட்கார்ந்து பேசுங்க, இங்க பேசாதிங்க, புரியுதா வளர்தவன் மார்பில் பாய்ந்த ராஜேஷ்??
With due respect to you I wish to mention Bishop Tutu's (of South Africa) statements who said They came( the Britishers) with Bible and we lived with our lands and now they have the fields and we have the Bible. Other things you can infer. However, I respect your broad mindedness. What we need is Indian mentality.
உண்மை, நேர்மை, தேவையான அறிவுரை. சர்வோ ஜன சுகினோ பவந்து அனைவருக்கும் சகவாழ்வு கிடைக்கட்டும், காலத்தில் மழை பொழியட்டும், இதுதான் வேதம் உபதேசிக்கிறது. யாவரும் கேளிர் என்றால் ஏது மதம். 🙏 💐 🌹.
Yov @pastochrispoolpaandi you guys are blabbering "jesus is coming" for the past 2000years, why can't he come NOW and stop the war IMMEDIATELY? Both are Christian nations! They fight like hell😈 to massacre the other side, Ukrainians are worst cruel lot harassing our nation's students too holding them hostages..
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை மை சொன்னால் நீங்கள் விரேதியாகி விடுவீர்கள். நாம் மனிதனாக இருப்போம்
எல்லா மனிதர்களும் இயேசுவன் சிங்காசனத்திற்கு முன்பாக நின்று நாம் இந்த பூமியில் செய்த பாவத்திற்கும் அக்கிரமத்திற்கும் இயேசுவை மருதலித்ததற்கும் கணக்கு ஒப்புவிக்கனும் அப்பொழுதுதான் இயேசுவே ஆண்டவர் என்று அறிந்து கொள்வாா்கள்
நியாயத்தீர்ப்பின் நாளான அந்த நாள் மகா பெரிய நாள் இந்த பூவிலுள்ளோர் அனைவருமே நடுங்கும் நாள் கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்கு பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலருவான்
3 หลายเดือนก่อน
ஐயா உங்கள் பேச்சு மிக உண்மையானது வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
Dear Rajesh sir , Heartfelt Thanks for sharing your knowledge and experience. You're guiding us like a lighthouse, it helps us to live life in a meaningful way by avoiding unnecessary worries. All your videos should be documented sir and it will be a great resource for upcoming generations...
@Danaraj வெளைகார நாதாரி, ஒரு மண்ணாங்கட்டியும் கண்டுபிடிக்கலை. ஏற்கனவே இந்தியா ஈஜிப்ட் உட்பட பல பழங்கால முன்னேறிய நாடுகளிலிருந்து கொள்ளையடித்து சென்ற ஏனுகளை வைத்து, இதே இந்திய பட்டதீரிகளை கொண்டுபோய் வேலைக்கு அமர்த்தி, பழங்கால ஏடுகளிள்ளவற்றை தான் கண்டு பிடிச்சதீக பிரகடன படுத்திகிட்டான்!! முக்கியமாக வெள்ளையன் இந்தியாவை ஆக்கிமித்து , இங்கிருந த குருகுலங்கள், யூனிவர்சிட்டிகளை அழித்து, பல நூலகங்களை தரைமட்டமாக்கி ஏடுகளை கையகபடுத்துவதற்குமுன் ஏன் எந்த கண்டுபிடிப்புகளும் இல்லை?? ஐன்ஸ்டைன் உட்பட 90% கிறிஸ்துவ வெள்ளைகார சயன்டிஸ்டும் இந்திய மண்ணுக்கு வந்து சென்ற, பின் கண்டுபிடித்தாக பிரகடனபடுத்திகிட்டானுங்க!! உலகிற்கே பட்டுதுணி உட்பட தயாரிப்பில் முதலிடம் விகித்து பாரதம், வெள்ளையன் வரும்முன், ஆனால் ராஜேசு என்னமோ வெள்ளையன்தீன் துணியே கண்டுபிடிச்சமாதிரி பேசுரார், மூடதனமாக!! முதல்ல நி அந்நிய வெள்ளையன் ஏசுவை வணங்குபவனா இருந்தா,்தமிழர்கள் பத்தி பேசகூட தகுதியில்லை என்பதை ஞாபகம் வச்சுக்கோ, தேவையில்லாம இம்மண்ணின் மரபு பத்திலாம் மதம்மாறியவர்கள் பேசாமல் இருப்பது நல்லது!!
Document the lies he is vomiting?? Why the hell is he interfereing in hinduism n vomiting the Cardwells filthy lies here?? No one asked him to talk abt hinduism!! He is so ungreatfull that even though he is surviving well becoz of hindus n even hv let him study n practice panjanggam n indian astronomy Without converting bc , he still wana speak lies as a Christian on Omsaravanabava channel?? If he is a christian, keep to himself dont hv to descriminate hindus n brag abt the Bloody whites who destructed the whole community n culture n lives of Tamilars! Dont spoil the. Future generation.
ராஜேஸ் மிக அற்புதமான பதிவு , இந்திய நாட்டில் ஜாதியை ஒழிக்க வேண்டும் , அதற்கு அம்பேத்காருடைய கோட்பாடுகள் முக்கியம் , கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு (குறிப்பாக தலித் ) வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் . மதம் என்பது ஒரு தனிப்பட்ட மனிதனின் விருப்பம் , உரிமை . ஒருவர் போதிக்கிற மதத்தை இன்னொருவர் தடுப்பது நாகரிகம் அற்ற செயல் !
ராஜேஷ் அண்ணா. மதம் யார் யாரையும் மாற்றமுடியாது என்பதை எவ்வளவு ஞானமாய் அருமையா தெளிவா எடுத்து சொன்னீர்கள் நன்றி இதுவும் இறை தொண்டுதான் . God Bless you
இயேசு கிறிஸ்து மதத்தை ஸ்தாபிக்க வரவில்லை. சத்திய வழியை வாழ்ந்து காட்ட வந்தவர். நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்றவர் இயேசு
Amen
@@vennilabalachandran55 ஆமேண்.அல்லேலூயா.ருசி.பாத்தவங்களூக்குதாண்.தெரியும்.கர்த்தர்அன்பு
மடை திறந்த வெள்ளம்
போல..ஆற்றல் மிக்க பேச்சு.அனைத்து பொழிவுகளின் மணி மகுடம்.அன்பு,மனித நேயம்,உழைப்பு,உண்மை இவையே உயர்விற்கான வழிகள் என்பதும்,ஜாதி,மதம்,மொழி,இனம் பாகுபாடு காணக்கூடாது என்பதை இதைவிட யாரும் இத்தனை எளிதாகப் பேசி விட முடியுமா என்று எண்ணுகிற அளவு உயர்ந்த பேச்சு
சுவிஷேசம் சொல்வது ஒவ்வொரு மேலும் விழுந்த கடமை. அதற்காக இந்த உலகம் பகைத்தாலும் அதை தொடர்ந்து செய்ய வேண்டும்.
Moodu da
முதலில் நல்ல மனிதனாக வாழுங்கள். இயேசு சுவிசேஷம் சாட்சியாக அறிவிக்கப் படவேண்டும் என்று தான் சொன்னார். உங்கள் வாழ்க்கை முறை தான் மற்றவர்களுக்கு சுவிசேஷமாய் இருக்க வேண்டும்
இதனால் தான் உண்மையான கிறிஸ்தவருக்கும் கெட்ட பெயர் .
மூடிட்டு நீ வணங்கு. உன் நடத்தை சரியாக இருந்தால் தேடி வருவார்கள்
@@lakshmieben jesus loves all❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
உண்மை பிறகு எங்களை அடிக்கிறாங்க ஓ என்று குளறக்கூடாது.
நீங்கள் சொன்னவை அத்தனையும் பொன்னெழுத்தில் பொறிக்கப்படணும்.
பணம் தான்உலகை ஆளுகிறது. அழியும் வரை உலகம் இப்படித்தான்இருக்கும். அதுதான் உலகின் தலைவிதி்.
டார்வின் சொன்னது போல வல்லவன் மட்டுமே வெற்றி பெறுவான்.
உண்மையாய் இருப்பவன் சின்ன அளவில் வெற்றி பெற வாய்ப்புண்டு.
வழ்த்துக்கள்
சிலவேளை வெற்றி பெறக்கூடும்
இயேசு கிறிஸ்து அன்பு சமாதானம் சந்தோஷம் நீடியபொருமை சாந்தம் இச்சையடக்கம் தயவு கனிவுடன் வாழ்வோம் ❤நல்ல
இயேசு தான் தெய்வம் அதை மற்ற்வர்களுக்கு சொல்வது தான் சுவிசேஷம்.அதை ருசி பார்த்தவர்கள் மதம் மாற மாட்டார்கள் ஆனால் மனம் மாறுவார்கள் அது தான் சத்தியம்
உண்மை.நாண்சாட்சிகுடும்பம்.சாட்சி
🎉❤❤❤❤❤❤❤
@@sivakumarshanmugasundaram9507 நாங்க.யாரையும்.வம்பு.பண்ணி.இயேசுகிட்டவாங்கணூ.கூப்பிடலையே.சொல்வது.எங்க.கடமை.நாணூம்.இந்துதாண்.மணம்தாண்.மாறணூம்.சந்தோஷம்.சமாதாணம்.இயேசுமட்டுமே.முடியும்.
@@vijiaa4225 நீங்கள் வற்புறுத்துனாதான் குற்றம்ன்னு நினைச்சிட்டிருக்கீங்க. நீங்கள் அடுத்தவர்களுக்கு சொல்வதே குற்றம் தான். உங்களுக்கு பிடிச்சா நீங்கள் வணங்கிட்டு போங்க. அடுத்தவர்களை தொந்தரவு பண்ணாதிங்க. இந்துக்களும் சரி, முஸ்லீம்களும் சரி யார்கிட்டையும் போய் சொல்லிகிட்டு இருக்கிறதில்லை. உங்கள் கும்பல் மட்டும் தான் இந்த வேலையை செய்யுது. இயேசுதான் சமாதானம் கொடுப்பார்ன்னு சொல்றது தவறு. எல்லா தெய்வங்களும் வணங்குகிறவர்களுக்கு சமாதானம் கொடுப்பார்கள்.
@@sivakumarshanmugasundaram9507 குற்றமே.இல்லைபா..கடமை.நாண்பெற்ற.சந்தோஷம்.இல்லாத.பிள்ளைகளைக்கு.கிடைக்கட்டும்.நாண்பயங்கர.இந்துமதம்தாண்.மணசுதாண்.மாறணூம்தப்பே.இல்லை.கடமை.பா.அவளோ.நல்லதெய்வம்.இயெசுதாண்.
எல்லாவற்றையும் கடந்து வாழ்வது, அன்பு மட்டுமே!
நீங்கள் பதிவு செய்த பதிவுகளில் இந்த பதிவு உங்களின் உயர்ந்த மனதை காட்டுகிறது நீங்கள் நீண்ட ஆயுள் பெற ஈசனை பிராத்தனை செய்கிறேன்
அருமை அருமை பேச்சில் தெளிவு சீரிய தொலைநோக்கு பார்வை சொல் வண்ணம் வாக்குவன்மை இதயத்திலிருந்து பேசியது அற்புதம் நூற்றில் இரண்டு பேர் திருந்தினாலும் அந்த புகழ் உங்களுக்கு தான் வாழ்த்துக்கள் சார்
Pol
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கடவுள். மனித அவதாரம் எடுத்தார். கடவுளின் ஆயிரம் நாமங்களில் ஒன்று இயேசு. அவர் தான் வழி ,வாழ்வு. ஆமென்
ஆமென்
😂😂😂😂
😂😂
Amen
ஏசு நான் தேவதூதர் என்று தான் கூறியுள்ளார்... புதுசு புதுசா ரீல் விடாதிங்க
எந்த இடத்திலும் ஒற்றுமை இல்லை என்பது 100% உண்மை...
நீங்கள் மனித நேயம் மிக்கவர் Good God bless you iyya
@@viswakarmajothidam6146 இந்த வேற்றுமையை தொடங்கி வைத்தவர்களுள் முக்கியமானவர்கள். 1. மார்டின் லுத்தர். 2 . எட்டாம் கென்றி.
ஐயா அவர்கள் சொல்லுவது மிக மிக சிறந்த உண்மை ஐயா அவர்களிடம் 2வாரம் முன்பு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது மிக்க மகிழ்ச்சி. நன்றி "நக்கீரன்"
அய்யா அது உண்மைதான், தங்களை போன்ற முறையான வழிவந்தவர்கள் அச்செயலை செய்யமாட்டார்கள், சில இடைச்சொருகள்கள் தான் இச்செயலை செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
Ama correct
தன்னையே ஒரு உதாரணமாக சொல்கிறார். யார் சொல்வோம் இப்படி ? நிஜமாகவே பக்குவம் அடைந்தவர் தான் இதை செய்ய முடியும். Lots of respect 🙏🙏🙏
Siluvelaaramword
No
*சாமுவேல்* என்ற பெயரின் அர்த்தம் : *கர்த்தரிடத்தில் கேட்டேன்* என்பதாகும்.
அறிந்து கொள்வதற்கு அடுத்ததாக அதை எங்கே சென்று அறிந்து கொள்ள வேண்டும் என்பதனையும் அறிந்திருக்க வேண்டும்.
19 அந்தப்படி: ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன் என்று எழுதியிருக்கிறது.
1 கொரிந்தியர் 1:19
20 ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?
1 கொரிந்தியர் 1:20
21 எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று.
1 கொரிந்தியர் 1:21
27 ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.
1 கொரிந்தியர் 1:27
28 உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்.
1 கொரிந்தியர் 1:28
29 மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.
1 கொரிந்தியர் 1:29
9 எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;
1 கொரிந்தியர் 2:9
Rajesh Sir speaks from the heart. So practical So realistic. Bravo 👏
ஐயா ராஜேஷ் அவர்களின் தலை சிறந்த பேச்சுகளில் இதுவும் ஒன்று, உலக அரசியலையும், உள்ளூர் அரசியலையும் அருமையாக சொல்லியிருக்கிறார், இருபத்தியோராம் நூற்றாண்டின் விடிவெள்ளி ஐயா ராஜேஷ் அவர்கள், தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம்
. yes அருமை அருமை ராஜேஷ் bro Ther
வெளைகார நாதாரி, ஒரு மண்ணாங்கட்டியும் கண்டுபிடிக்கலை. ஏற்கனவே இந்தியா ஈஜிப்ட் உட்பட பல பழங்கால முன்னேறிய நாடுகளிலிருந்து கொள்ளையடித்து சென்ற ஏனுகளை வைத்து, இதே இந்திய பட்டதீரிகளை கொண்டுபோய் வேலைக்கு அமர்த்தி, பழங்கால ஏடுகளிள்ளவற்றை தான் கண்டு பிடிச்சதீக பிரகடன படுத்திகிட்டான்!! முக்கியமாக வெள்ளையன் இந்தியாவை ஆக்கிமித்து , இங்கிருந த குருகுலங்கள், யூனிவர்சிட்டிகளை அழித்து, பல நூலகங்களை தரைமட்டமாக்கி ஏடுகளை கையகபடுத்துவதற்குமுன் ஏன் எந்த கண்டுபிடிப்புகளும் இல்லை?? ஐன்ஸ்டைன் உட்பட 90% கிறிஸ்துவ வெள்ளைகார சயன்டிஸ்டும் இந்திய மண்ணுக்கு வந்து சென்ற, பின் கண்டுபிடித்தாக பிரகடனபடுத்திகிட்டானுங்க!! உலகிற்கே பட்டுதுணி உட்பட தயாரிப்பில் முதலிடம் விகித்து பாரதம், வெள்ளையன் வரும்முன், ஆனால் ராஜேசு என்னமோ வெள்ளையன்தீன் துணியே கண்டுபிடிச்சமாதிரி பேசுரார், மூடதனமாக!! முதல்ல நி அந்நிய வெள்ளையன் ஏசுவை வணங்குபவனா இருந்தா,்தமிழர்கள் பத்தி பேசகூட தகுதியில்லை என்பதை ஞாபகம் வச்சுக்கோ, தேவையில்லாம இம்மண்ணின் மரபு பத்திலாம் மதம்மாறியவர்கள் பேசாமல் இருப்பது நல்லது!!
@@originality3936 .நீயே ஒருதற்குரி மாதிரி எழுதியிருக்கே அரை குனற அறிவச்சு ஒன்றும் பண்ண முடியாது-.Jesus ஆசியாக் கண்டத்தில்தான் அவதரித்தாரு இந்தியாவும் ஆசியா கண்டத்தில் தான் இருக்கு அறிவிலிகளுக்கு இதுக்கு மேல் விளக்க முடியாது
@@pfprince1524 super
என்னத்த சொல்லியிக்கான்? ஐயர்கள் எத்தனைபேர் காவடி எடுக்குறாங்கன்னு தெரியுமா? அவங்க குலதெய்வ கோவில் பூசாரியா வேற ஜாதிகாரங்க இருக்காங்க.. இது தெரியாம உளறுறான் இந்த கிறித்துவன் 😡
Excellent Message , Mr.Rajesh, Sir.
Yov @pastochrispoolpaandi
you guys are blabbering "jesus is coming" for the past 2000years, why can't he come NOW and stop the war IMMEDIATELY?
Both are Christian nations! They fight like hell😈 to massacre the other side, Ukrainians are worst cruel lot harassing our nation's students too holding them hostages..
ஐயா இதை பேசுவதற்கே ஒரு தில் வேண்டும் அது உங்களிடம் இருக்கிறது
நன்றி
வாழ்த்துக்கள்
🙏🙏🙏🙏🙏🙏
Ò
வணக்கம் சார் சாதி வெறியர்களுக்கும் மத வெறியர்களுக்கும் இந்த பதிவு உரைக்கும் என்று நம்புகிறேன் வெகு பிரமாதம் வாழ்த்துக்கள்,!
நானும் கிறிஸ்தவன்தான் அப்படி ஒரு ரூபாய் கூடதந்தில்லை
வணக்கம் ஐயா அனுபவ பகிர்வு நல்ல படிப்பினையாக உள்ளது
நானும் உங்களை போல் யோசித்து இருக்கிறேன் .
தமிழர்கள் தெற்காசியா முழுவதும் தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் வைத்து அரசியல் செய்த வீரம்,உடல்வலிமை,மனவலிமை,அறிவாற்றல்,
தர்மம் இயற்கை உண்மை, அறிந்தவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் ஆனால் இன்று அவனது மண்ணிலே அடிமைகளேகவே வாழ்கிறான். இது ஏன் இப்படி போனது,? நம் இன் ஒற்றுமையை யாரோ பிழையாக வழி நடத்தி இருக்கிறார்கள் என எண்ண தோன்றுகிறது.
ஆள்பவன் ஆளப்படுபவனை திட்டமிட்டு பிளவை ஏற்படுத்தியிருக்க வேண்டும்,
இலாபம் கருதிய ஆட்சி முறை தனது ஆட்சியை தக்கவைத்துகொள்ள
விவசாயிகளையும் தொழிலாளர்களையும் தொழில்ரீதியாக பிளவை ஏற்படுத்தி அரசியல் இலாபம் அடைந்திருக்க வேண்டும்
அருமையான பேச்சு, இந்த சூழ்நிலையில் தேவையான பேச்சு.
சிறப்பு மிகவும் நன்றிகள் அய்யா...
வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
உங்களை ஒரு மதச்சார்பற்றவராக மட்டுமே பார்த்தோம். இந்த உங்கள் பதிவு சற்று நெருடலாகவே உள்ளது!
அவர் இங்கு எந்த மதம் சார்ந்து பேசுகிறார்
In my house kavadi many times taken in trivandrum by my brother in law famous murugan temple. Also we have been to many temples owned by others. We belong to iyer community. Alamelu veetamani
@Danaraj வெளைகார நாதாரி, ஒரு மண்ணாங்கட்டியும் கண்டுபிடிக்கலை. ஏற்கனவே இந்தியா ஈஜிப்ட் உட்பட பல பழங்கால முன்னேறிய நாடுகளிலிருந்து கொள்ளையடித்து சென்ற ஏனுகளை வைத்து, இதே இந்திய பட்டதீரிகளை கொண்டுபோய் வேலைக்கு அமர்த்தி, பழங்கால ஏடுகளிள்ளவற்றை தான் கண்டு பிடிச்சதீக பிரகடன படுத்திகிட்டான்!! முக்கியமாக வெள்ளையன் இந்தியாவை ஆக்கிமித்து , இங்கிருந த குருகுலங்கள், யூனிவர்சிட்டிகளை அழித்து, பல நூலகங்களை தரைமட்டமாக்கி ஏடுகளை கையகபடுத்துவதற்குமுன் ஏன் எந்த கண்டுபிடிப்புகளும் இல்லை?? ஐன்ஸ்டைன் உட்பட 90% கிறிஸ்துவ வெள்ளைகார சயன்டிஸ்டும் இந்திய மண்ணுக்கு வந்து சென்ற, பின் கண்டுபிடித்தாக பிரகடனபடுத்திகிட்டானுங்க!! உலகிற்கே பட்டுதுணி உட்பட தயாரிப்பில் முதலிடம் விகித்து பாரதம், வெள்ளையன் வரும்முன், ஆனால் ராஜேசு என்னமோ வெள்ளையன்தீன் துணியே கண்டுபிடிச்சமாதிரி பேசுரார், மூடதனமாக!! முதல்ல நி அந்நிய வெள்ளையன் ஏசுவை வணங்குபவனா இருந்தா,்தமிழர்கள் பத்தி பேசகூட தகுதியில்லை என்பதை ஞாபகம் வச்சுக்கோ, தேவையில்லாம இம்மண்ணின் மரபு பத்திலாம் மதம்மாறியவர்கள் பேசாமல் இருப்பது நல்லது!!
Yov @pastochrispoolpaandi
you guys are blabbering "jesus is coming" for the past 2000years, why can't he come NOW and stop the war IMMEDIATELY?
Both are Christian nations! They fight like hell😈 to massacre the other side, Ukrainians are worst cruel lot harassing our nation's students too holding them hostages..
Unmai,niraya Brahmins kavadi eduthu, alagu kuthi naanum pathiruken, adikkadi povathala
@@originality3936 exactly, these paavadais thollai thangamudiyala 😡
ஒரு தகவல். நிறைய பிராமணர்கள் மாரியம்மன், காளியம்மன், முனீஸ்வரன் போன்ற கடவுள்களை வழிபடுகின்றனர். So called bacward சமூகத்தினர் நடத்தும் கோவில்களில் உள்ள கடவுள்களை குலதெய்வமாக வழிபடுகின்றனர்.
எந்த ஊர்களிலெல்லாம்?
In all places example pandhalkuddi ( sundaranachi amman temple)
இது உண்மை சிறுவாச்சூர் மதுரகாளி, தஞ்சாவூர் மாரியம்மன் பல பிராமணர்களின் குல தெய்வம். என் பிராமண தோழிக்கு ஐய்யனார் தான் குல தெய்வம்
அவகள் பிராமணர்கள் இல்லை அவர்களிடையே ஒரு பிரிவினர், நீங்கள் சொல்லும் தெய்வங்களை வழிபடுகின்றனர்
@@sivakamiraman1432 இல்லை அவர்கள் பக்கா பிராமணர்கள் தான்! இதில் ஐயர் ஐயங்கார் இருவரும் அடக்கம்! எங்கள் தெருவிலேயே இருக்கிறார்கள. அங்கே போய் பாருங்கள். திங்கள் மட்டும் வெள்ளி கிழமைகளில் கூட்டம் அலை மோதும். பிராமணர்கள் அந்த கோவிலில் உலக்கையில் மாவு இடித்து விளக்கு வைப்பார்கள்! குழந்தைக்கு முதல் மொட்டையும் அங்க தான்!
எம் மதமாக இருந்தாலும்,அன்பே பிரதானம் ,சகோதர,சகோதரி அன்பே பிரதானம்."பைபிள்"
Isaiah 44:25.
25. That frustrateth the tokens of the liars, and maketh diviners mad; that turneth wise men backward, and maketh their knowledge foolish;
நான் கட்டுக்கதைக்காரரின் குறிகளை அபத்தமாக்கி, குறிசொல்லுகிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகப் பண்ணுகிறவர்.
Yes Yes Yes
மானங்கெட்டு இன்னமும் வெள்ளையனுக்கு கூஜா தூக்கும் துரோகிகளே, loose, bramin urutu poiyellaam inimel vegaathuda!! Bramin enggada aalraan?? Ippavum bramansn alalehda loosu!!Modi kooda dalit samuthayamda , matham maariye, tamilina throgigaleh!! mothama, Verum3% kooda illaatha bramanan eppadidaa, eppadaa 90% irukkum tamilanai aala mudiyum?? Loosugala, braminai thupikiteh, Tamil Bible mulukka mulukka 60% samaskrathathula thaanda padikireh , christhuva thirutu kootamey!! Paramapitha, jabam,, karthar, paralogamnu athanaiyum bramanargal vethanggalil payanbaduthiya vaarthaigalai, Thirudi, use pannum kevalamana piravigalada chrusthuva naathaarigal!! But pali matum bramanar Mel poduviyo?? Ivar inggu sollum adimai, kodumai varalaatril bramin enggadaa irukkaan, velaikaaran yesuvai innum kumbidu podum, tamilina throgigalaa!!
Got to know that you are a Christan only now. You are so broad minded sir. I had a Christian.Friend who always made me feel.bad about my religion. She said our Gods were Satan's. I never argued or defended my God. My Dharma taught me to accept and respect other Gods as different avatars. I dismissed her rude statements as Being childish and had not evolved spiritually.
You are a Good human sir
But you must know one thing , christian spread by white people...This religion not belong to our society...Who ever change their root only for money and benefits...Don't take it this personal...But it's a ugly truth...
As a christian I tell you. Don't listen to your christian friend. Just ignore such people. She is not perfect either. She has been misguided by someone
Very good. I too agree that all Gods are
Avatars. Sanadana
Dharma taught like that.
Don't perceive with people of religion
God always superior And according to your belief u will Get
You watch the videos of
Tamil chinthanaiyalar peravai
Parisalan
Payitru padaipaggam.
You will have good points to teach them (those so called Christian idiots) valuable lessons that will make them ashamed of themselves.
ஹலோ சிந்திச்சு பேசணும் வாய் இருக்குன்னு சொல்லிட்டு எல்லாத்தையுமே பேச இயலாது இயேசு உண்மையான கடவுள் தான்
உங்களுக்கு முன்பு உங்கள் வாழ்க்கை வரலாறை அவர்கள் தெரிந்து வைத்துக் கொண்டார்கள் இதுவும் உண்மை
கடவுள் வழிபாடு என்ற பெயரில் போதை மயக்கத்திலிருந்து மக்களை மீட்க அருமையான கருத்து தங்களுடையது.
மிக்க நன்றி.
Neega kiristina
அய்யா உங்களை நான் ஒரு
இந்தியனாக
தமிழனாக
சகோதர
சகோதரராக பார்க்கின்றோம்
நான் ஒரு இந்து குடும்பம் பையன்.
"துற்றுவோர் துற்றட்டும்
போற்றுவோர் போற்றட்டும்"
உங்கள் காணொளி நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துங்கள்.
நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு ஆதரவாக
@@bathrikugan8171 உங்களுக்கு உண்மை புரியவில்லை.தெருத் தெருவாய் வீடுவீடாய் தொல்லை கொடுக்கக் கூடாது .மக்களைப் பிரிக்கும் கூட்டம்.
ராஜேஷ் ஐயா அவர்களுக்கு வணக்கம் நீங்கள் பேசிய வார்த்தைகள் என் இதயத்தை பிளந்து பார்த்து பேசியது போன்று இருந்தது சமூக அக்கறை உள்ள உங்களை போன்றோர்க்கு பாதம் பணிந்த நன்றிகள் கோடி...
சார் வெள்ளைக்காரன் அம்மணமாக திரியும் 3000 வருடங்களுக்கு முன்பே யாப்பிலக்கிணம் எழுதிய மண் இது இந்த வெள்ளைக்காரன் கண்டுபிடித்த ஒன்றும் திருமந்திரத்திற்கு முன்பு ஒன்றும் இல்லை ..... இந்தியா 123 நாட்டிற்கு corana medicine supply செய்துயுள்ளது..... அவரவர் கடவுள் வழிபடுவது அவர்கள் விருப்பம்... அதை கேலி செய்வது யாராக இருந்தாலும் தவறு.... நாங்கள் வணங்குவது தான் கடவுள் மற்றவர் வணங்குவது சாத்தான் என்று கூறுவது தவறு தானே.... யார் யார் அதை கூறுகிறார்கள் என்று அனைவரும் அறிந்ததே! ....
Well said
உண்மை..
அம்மணமாக திரிவது இழுக்கு இல்லை. மத ஆணவத்தில் திரிவதுதான் இழுக்கு.
corana medicine supply செய்தது..... வெள்ளைக்காரன் கண்டுபிடித்த Covishield... மற்றும் ... அவன் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தில் உருவான covaxin..... மற்றும் அவனிடம் வாங்கிய மருந்து உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நுட்பத்தில்(mass scale automatic bottling plant)மட்டுமே .... என்று உனக்கும்..... உனக்கு like போட்டவர்களுக்கும் தெரிய வேண்டும்.
--- கடவுள் மற்றவர் வணங்குவது சாத்தான் என்று கூறுவது தவறு தானே --
இதை முதலில் நீ...சிதம்பரத்தில் போய் சொல்லு. 'தீட்டுப்படும்' என்று சொல்லி தமிழ் தீட்சிதர்களை அனுமதிக்க மறுக்கும் மற்றும், மக்கள் 'வணங்குவதை' தடுக்கும் அந்த புல்லுருவிகளை.. அந்த சாத்தான்களை போய் தடு .. யோக்கியனே!!!!!
வந்துட்டான்.....
@@danaraj1023 தம்பி covaxcin இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.... மற்றும் 123 நாடுகளுக்கு supply செய்தாகிவிட்டது ...,தனியாக போய் காமடி பன்னுங்க.... சிரிப்பு வரல.. அப்புறம் எல்ல பெண்களும் rev father ஆக முடியுமா என்றும் இங்கு உள்ளவர்கள் போப் ஆக முடியுமா என்று கேள்... தம்பி நான் யோக்கியன் தான் உன்னை போன்று இல்லை... கருப்பாக இருந்தாலும் என் தந்தை என் தந்தை தான்.... அதற்காக ....அடுத்தவனை தந்தை என்று கூற முடியுமா.....
@@Selvakumarsathiriyan covaxcin இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது// நான் மட்டும் என்ன லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டது என்றா சொன்னேன்? காமடி பண்ணுவது யார்? மீண்டும் படித்து பார்.
ராஜேஷ் ஐயா அவர்களே தாங்களின் எந்த உரையாக இருந்தாலும் ஆர்வமுடன் கேட்பேன்
Yes sir, unity is the only way to get success in our life 🙏
மனம் திறந்த வெளிப்படையான
தைரியமான பேச்சு.
Vanakkam Sir, Railway facilities and Train services to Melmaruvathur were improved excellently during the period of a Tamil Brahmin PHOD Who was an ardent devotee of AMMA till now even after retirement, The official is a very close friend of the great humanas well as Naaadi Jothidar friend of You sir, For infn only Thanks
Who is PHOD??who is his friend Nadi jodhidar??pls explain
@@radya17 Sh.M.S.Jayanth and Sh.Duraisubburatnam Ayya of Agasthiar Jeevanaadi Tambaram is Sirs closefriend and my Wellwisher and fly friend Sir.Regds
அருமையான விளக்க உரை சார் அருமையான கருத்தை மிக மிக நன்றி நன்றி
Rajesh sir great memorie power . I saw Rajesh sir speech in astrology conferences without any notes. Multiple skills .
See he is actor , someone is writing script and he just conveying .. may be prompt
மனிதனை மனிதனாக மதிக்கும் நல்ல பண்புகளை கொடு இறைவா.
My father in law who is a Brahmin took kavadi and many others in our family have done it as well. Wrong info.
Sooper sir
Sir, I have seen Iyer friends participating in poo midhi !! In fact I asked them “ is this not wrong belief?” For Which they replied “I don’t think so! I believe in them”
தயவுசெய்து உங்களுக்கு சொன்ன நாடி ஜோதிடர் போல் சரியான நாடி ஜோதிடர் யாருடைய விபரத்தையாவது சொல்லுங்கள். 🙏🙏
இயேசுவே கிறிஸ்து எல்லா பிரச்சனைகளூக்கும் அவரே தீர்வு பதில்
@@jesuscallsyou2568
💯 correct
தாங்கள் நாடி ஜோதிடம் பார்த்த இடம் தெரிவித்திர்கள் எனறால் எங்களுக்கு உதவியாக இருக்கும்.
I know of many of our servant maids who took money and converted to Christianity.
Give list of the 'MANY' 🙂😀.
Cheap servants.
Mayb.... Very cheap... low class owner.
That is .. .YOU.
👍th-cam.com/video/c2ZsteMXK9U/w-d-xo.html👈
Who is giving money?
Haha. Good one bro. No one till date bcame a follower of Christ that way. I've seen rich of the richest from other religion accepting and becoming a follower of Christ , many and many leaving their riches. Can u explain really if money is behind this. Repent for the judgement is near. May Jesus Christ be the light of ur life and lead u to eternity. Amen
சார், தங்களின் நல்ல நல்ல கருத்துக்கள் நெஞ்சை தொடாடது
Valuable speech
அவன் வரக்கூடாது இவன் வரக்கூடாது என்று அப்படி சொல்லி கிராமத்துல இருந்து விட்டு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த நீங்கள் ஒரு நாடி ஜோதிடரை சொன்னார்என்று இன்று கிறிஸ்தவத்தை குறை சொல்லக்கூடாது எல்லோரையும் அன்பாக நேசிக்கும் இயேசு ஒருவரே மெய்யான தெய்வம் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் பேசும் தெய்வம் இயேசு என்று கூப்பிடு தெரியும்
அப்போ ஏண்டா பெந்தகோஸ்சை ஆர்சியில் சேர்க்கமாற்றிங்க ஆர்சியை காத்தோலிக்கில் சேர்கமாற்றிங்க கிருஸ்தவத்தில் நாண்கு பிறிவு இருக்கு அந்த நாண்கில் 46உட்பிறிவு இருக்கு ஏன்
குறி சாத்தானால் அப்படியே சொல்லமுடியும்.சாத்தான் ஆவி உள்ளவன் அப்படியே சொல்வான்பா
Find out on your own. DO not repeat what others told.no originality
Super speech Hats off you sir 🙏👍
1994 ஆண்டு.. சென்னை பெரியார் நகரில் உள்ள பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.யில் சிறப்பு விருந்தினராக இராஜேஷ் அவர்கள்..வந்தார்கள் அடடா அதே உருவம்... இன்று 2022 ல் இவரை பார்க்கும் போது.. ..பிரமிப்பு ஆச்சரியம் என்ன ஒரு அதிசயம் அதிசயம்... இளமைக்கு..... எடுத்து காட்டு... இவர் மட்டும் தான் நான் கண்டவரை வாழ்க வாழ்க 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Great message of wisdom Rajesh Sir.. God bless you..
உங்கலிடம் இன்னும் நிரையா எதிர் பார்க்கிரேண் அருமையான பேச்சி வாழ்த்துக்கள் சூப்பர் அருமை அருமை அருமை
இயேசு 2500 தெய்வங்களை ஒரு தெய்வமாக்க வரவில்லை,15 பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமானது. அவர்களில் பிரதான பாவி நான்.
1 தீமோத்தேயு 1:15
உங்கள் கருத்து தவறானது
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்.
அருமையான கருத்துக்கள். நம் அனைவருக்கும் பிற மதங்களையும் சாதிகளையும் சேர்ந்த அருமையான நண்பர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் ஏன் பிரச்சினைகள் என்று புரிந்துகொள்ள முடியவில்லை. எங்கோ ஒருவர் செய்யும் தவறால் மற்றவர்மேலும் பகை வளர்ந்துவிடுகிறது. இதுபோன்று ஒற்றுமையை வளர்க்கும் எண்ணங்கள் எங்கும் பரவ வேண்டும். 🙏
Wonderful ending sir..just don't dwell on religion caste..do ur duty..god will come to you..as said in bhagavat geetha..
அறிவுபூர்வமான பதிவு... ஏற்றுகொண்ட வன் புத்திசாலி..
இராஜேஷ் சார் என்றால் அறிவார்ந்த மனிதர் தான்இதில் ஒரு உண்மை இருக்கிறது யார் அதிகமாக சாமி கும்பிடுகிறார்களோ அவர்கள் மிகுந்த கஷ்டப்பட்டு தான் இருக்கிறார்கள்.
@Danaraj வெளைகார நாதாரி, ஒரு மண்ணாங்கட்டியும் கண்டுபிடிக்கலை. ஏற்கனவே இந்தியா ஈஜிப்ட் உட்பட பல பழங்கால முன்னேறிய நாடுகளிலிருந்து கொள்ளையடித்து சென்ற ஏடுகளை வைத்து, இதே இந்திய பட்டதீரிகளை கொண்டுபோய் வேலைக்கு அமர்த்தி, பழங்கால ஏடுகளிள்ளவற்றை தான் கண்டு பிடிச்சதீக பிரகடன படுத்திகிட்டான்!! முக்கியமாக வெள்ளையன் இந்தியாவை ஆக்கிமித்து , இங்கிருந த குருகுலங்கள், யூனிவர்சிட்டிகளை அழித்து, பல நூலகங்களை தரைமட்டமாக்கி ஏடுகளை கையகபடுத்துவதற்குமுன் ஏன் எந்த கண்டுபிடிப்புகளும் இல்லை?? ஐன்ஸ்டைன் உட்பட 90% கிறிஸ்துவ வெள்ளைகார சயன்டிஸ்டும் இந்திய மண்ணுக்கு வந்து சென்ற, பின் கண்டுபிடித்தாக பிரகடனபடுத்திகிட்டானுங்க!! உலகிற்கே பட்டுதுணி உட்பட தயாரிப்பில் முதலிடம் விகித்து பாரதம், வெள்ளையன் வரும்முன், ஆனால் ராஜேசு என்னமோ வெள்ளையன்தீன் துணியே கண்டுபிடிச்சமாதிரி பேசுரார், மூடதனமாக!! முதல்ல நி அந்நிய வெள்ளையன் ஏசுவை வணங்குபவனா இருந்தா,்தமிழர்கள் பத்தி பேசகூட தகுதியில்லை என்பதை ஞாபகம் வச்சுக்கோ, தேவையில்லாம இம்மண்ணின் மரபு பத்திலாம் மதம்மாறியவர்கள் பேசாமல் இருப்பது நல்லது!!
100%true bro
Am😔
தன்னம்பிக்கை, முயற்சி இல்லாமல், சாமி மட்டும் கும்பிடுபவர்களே் கஷ்டபடுகிறார்கள். முயற்ச்சி, உழைப்பு, உடையவர்கள் எந்த வேலையும் செய்து பிழைத்துகொள்வார்கள். இப்ப உள்ள காலகட்டத்தில் வேலைக்கு பஞ்சமில்லை. ஆக அத செய்யமாட்டேன் இத செய்தால் அடுத்தவன் மட்டமா பார்பான்னு நினைப்பவர்கள்தான் கஷ்டபடுகிறார்கள். கொலை, கொள்ளை , கற்பழிப்பு பிறரை கெடுக்காத, எந்த வேலையும் இழிவான வேலையில்லை என்பதை உணர்ந்து இறைவன் வணங்கி, தன்னையும் வணங்கி காத்து உழைப்பவன் கஷ்டபடுவதில்லை.
@@originality3936 👍😄
நல்ல தெளிவான பேச்சு.நன்றிகள்
சினிமாவில் பிராமின்ஸ் குத்தாட்டம் போட்டது இல்லையா ?
பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும்
👍th-cam.com/video/c2ZsteMXK9U/w-d-xo.html👈
சினிமா வைச்சு எந்த ஒரு நல்ல விஷயத்திற்கும் கெட்ட பெயர் வாங்கி தரமுடியும்
ஜெயலலிதா காயத்ரி கஸ்தூரி
அபிராமி கொளதமி
உன் தாய் வயிற்றில் உருவாக்கினவர் இயேசு. நீ மறந்தாலும் அவர் உன்னை மறக்க மாட்டார்.அறிவு பெருத்தவனைப்போல். பேசவேண்டாம் சகோதரா.
Suganya Padayamma
ஆனால் நீங்க பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் சொல்லுவீங்க 💥💥🔥
அறிவு நிறைந்த கருத்துக்கள் நன்றி ஐயா 💐💐💐💐💐
மிகவும் அழகான பதிவு நன்றி 👌👌
3:32 I am simma laknam first son to my parents
Iam also bro
நான் 4 ம் தலைமுறை கிறிஸ்துவள்.பரிசுத்த ஆவியை பெற்றவள்.
2018 ல் என் ஓலைசுவடி-ஐ வாசிக்க கேட்டு அதிர்ந்து போனேன்.
அதில் கூறியபடி தான் நடந்து வருகிறது.என் பெயர்,பெற்றோர்கள் பெயர்,என் பூர்வ ஜென்ம வாழ்க்கை,தற்காலவாழ்க்கையுடனான தொடர்பு அனைத்தும் கேட்டு பிரமத்து போனேன்.
கடவுளை குறத்த பல கேள்விகள் என் மனதில்.
My uncle going panani pathayattra
For more than 27 years,my relatives r going melmaruvathur,my mom dad r going samayapuram patha yatra.i am a bramin
Yes i agree but most of higher level iyer iyengar are not go non brahmin temple
@@sathyanarayananb7920 what higher level?
@@sathyanarayananb7920 iyer la ... jaathi kuraipaadu irukkunnu yaaruda sonnathu unakku?
You are the "Man", big salute to you Sir !
Rajesh sir your speech very inspire me.
அருமை வாழ்த்துக்கள் 100% உண்மை
மனிதனை, மனிதனாக பார்க்க வேண்டும்!
கிறிஸ்தவ நன்றாக சொன்னது மகிழ்ச்சி நீதியாகவும் சமாதானமாகவும் அன்பாகவும் இருங்க மற்றவருக்கும் எதிர்பாராத கொடுங்க இயேசு உங்களுக்கு உள்ள இருக்கிறார் இருப்பார்
உங்கள் முதல் பிரச்சாரமா
Sir..chitra ramakrishan...national share market md..CEO pathe paysu ga....pl ..pl..sir
Rajesh sir, you are wrong I am a Brahmin and I also know lot of Brahmins who go to Melmaruvathur. Just for your info Amman temple and aitanar temple will be the koladeivam for most of the Brahmins. I respect you. Pl do not mislead by your wrong information.
Many Brahmins have iyyanar and karuppusamy as ishta deivam and Kula deivam.
U r correct
பிரட்காகவும், காசுகாகவும்தான் மதம்மாறினர், இது ரெக்கார்ட்., இது மறுக்க முடியாத உண்மை, தலைமையகம் வாட்டிகன், இத்தாலி. ஆப்பிரிக்க மக்களை சங்கிலியால் கட்டி , அடிமைகளாக மார்கெட்டில் 1900 வரையில் கிறிஸ்துவர்கள் விற்றது உமக்கு தெரியாதா?? ரெட் இந்தியன் முதல், பல நாட்டு பூர்வ குடிகளையும் மிக கொடுமை செய்து மதம்மாற செய்து இன்று அவர்கள் மொழி மறந்து பண்பாடு மறந்து, கிறிஸ்துவ கார்பரேட. சரச்சுகளுக்கு அடிமையாகி கிடப்பதுகூடவா உமக்கு தெரியலை?? தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை ஆயரம்கோடிபணம் சர்சுகளுக்கு வருபிறதுன்னாலும் உமக்கு தெரியுமா?? தெரு தெருவா பைபிளை வச்சு சுத்தும் முண்டங்கள் எல்லாத்துக்கும் சம்பளமும் உண்டு, ஆள் பிடித்து தந்தால் கமிஷனும் உண்டு!! வாளுக்கு பயந்து மதம்மாறியவன் துலுக்கனானான!! இந்தியாவின் கொளலளையடித்து நெற்கதில் உட்பட இத்தனையும் கொள்ளையடித்து இங்கு பஞ்சம் உண்டாக்கிய கிறிஸ்துவன் மக்களின் பட்டினியை பயன்படுத்தி பிரெட்டுக்கும், காசுக்கும்தான் மதம்மாற்றினான், இதுவே உண்மை!! குடும்ப ரீதியாக ஜாதியை கட்டாய படுத்தி , ஆப்பிரிகர்கள்போல மிக கருப்பான தமிழர்களை கீழ்தரமான வேலைகள் செய்ய கட்டாய படுத்தியதும், வெள்ளையனின் கக்கூஸ் கழுவ உபயோகித்ததும் கிறிஸ்துவ வெள்ளையனே, இது எல்லாமே ஆவன படுத்தபட்ட உண்மைகள்!! இது 2022, இந்த காலத்திலும் சும்மா உருட்டாதிங்க ராஜேஷ். வெள்ளையன் கார்ட்வெல் எழுதிவச்சு, லயோலாவில் புதுபிச்ச பொய்களை இங்கவந்து கக்காதிங்க!! சரவணபவ என முருகனின் மந்திர ஒலிதாங்கிய சேனல்பேரில் பேசுரீர் என்பது ஞாபகம் இருக்கட்டும்!! 😡😡 இத்தகைய பல இந்து தெய்வங்களின் சக்கரங்களின் அர்தார்தங்கள், வர்ணம், ஒலி ஒளியின் தத்துவங்கள், இயக்கம், அறிவியல், ஆலய கட்டுமானத்தின் மேலோங்கிய அறிவியல் , காரன காரியம் அறிவீரா??? கொலைகார முஸ்லீம்களும், கொள்ளைகார வெள்ளைகார கிறிஸ்துவ நாதாரிகளும் பாரத்திற்குள் உள்ளே வரும்முன் என்ன விதமான முன்னேறிய வாழ்கைமுறையில் செல்ல செழிப்புடன் பாதர மக்கள் வாழ்ந்தனர், குறிப்பாக தமிழர்கள் குமரிமுதல் இமயம்வரை எப்படி பரவி வாழ்ந்தனர் என எதையுமே தேடி தெருஞ்சுக்கவே இல்லாம, கண்ட கைகூலிகள் எழுதிய, வெள்ளையன் உள்ளே வந்தபின் எழுதியதை படிச்சு காட்டி , பொய் பரப்பாதே!! இதெல்லாம் தெருமாமாவளவன், விக்டர் வைரமுத்து, ஜகத்காஸ்பர் போன்ற பல கேவலநாய்களிடம் போய் சர்சில் உட்கார்ந்து பேசுங்க, இங்க பேசாதிங்க, புரியுதா வளர்தவன் மார்பில் பாய்ந்த ராஜேஷ்??
Sir don't take him as serious , he also paid by someone
@@originality3936 100% true.
சூப்பரா சொன்னீங்க நூற்றுக்கு நூறு உண்மையை பேசினீங்க இதுதான் வலி சத்தியம் ஜீவன்
With due respect to you I wish to mention Bishop Tutu's (of South Africa) statements who said They came( the Britishers) with Bible and we lived with our lands and now they have the fields and we have the Bible. Other things you can infer. However, I respect your broad mindedness. What we need is Indian mentality.
Sir he is reading a script, don't take him as serious
அருமையாக கூறினீர்கள்!
உண்மை, நேர்மை, தேவையான அறிவுரை. சர்வோ ஜன சுகினோ பவந்து அனைவருக்கும் சகவாழ்வு கிடைக்கட்டும், காலத்தில் மழை பொழியட்டும், இதுதான் வேதம் உபதேசிக்கிறது. யாவரும் கேளிர் என்றால் ஏது மதம். 🙏 💐 🌹.
Super....
மிகத் தெளிவான விளக்கம்....
நன்றி.
Arumai Iyya 👏👏👏
100% correct. Athigam saami kumbidubavargal varumayil than ullargal.
Rajesh sir, what is your take on Goa's Inquisition by the Portuguese and the crusade war.?Please make a video on these two topics
சிறப்பு சார்! தெளிய தெளிய கருத்துகளால் அடிக்கிறீர்கள்!
Superb speech. Please make some videos like this advising new generations who are behind religions & becoming lazy.
Can we please get the details of this Nadi joythidar?
Best speech ever!!!!!"""""✨️✨️✨️✨️
ஓலைச்சுவடிஜாதகம்நம்மிடம்அனைத்தும்கேட்டேசொல்கிறார்கள்.
நன்றி "நக்கீரன்" குழுக்கு. ஐயா அவர்கள் "வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்".
Nalla pesittu kadaisiyaga Christiyanity..kku vakkalaththu nalla vangureenga Rajesh sir 😊
athu bjp ulla vandruchu illa atha thadukathan order vandrukum
Yov @pastochrispoolpaandi
you guys are blabbering "jesus is coming" for the past 2000years, why can't he come NOW and stop the war IMMEDIATELY?
Both are Christian nations! They fight like hell😈 to massacre the other side, Ukrainians are worst cruel lot harassing our nation's students too holding them hostages..
Wonderful message mr.rajesh sir. Congratulations.
"யாதும் ஊரே,யாவரும் கேளிர்" தமிழ் நமக்கு காட்டும் உச்ச நெறி
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை மை சொன்னால் நீங்கள் விரேதியாகி விடுவீர்கள். நாம் மனிதனாக இருப்போம்
எல்லா மனிதர்களும் இயேசுவன் சிங்காசனத்திற்கு முன்பாக நின்று நாம் இந்த பூமியில் செய்த பாவத்திற்கும் அக்கிரமத்திற்கும் இயேசுவை மருதலித்ததற்கும் கணக்கு ஒப்புவிக்கனும் அப்பொழுதுதான் இயேசுவே ஆண்டவர் என்று அறிந்து கொள்வாா்கள்
Very soon u will understant God blessing u
நியாயத்தீர்ப்பின் நாளான அந்த நாள்
மகா பெரிய நாள்
இந்த பூவிலுள்ளோர் அனைவருமே நடுங்கும் நாள்
கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்கு பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலருவான்
ஐயா உங்கள் பேச்சு மிக உண்மையானது வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
Dear Rajesh sir , Heartfelt Thanks for sharing your knowledge and experience. You're guiding us like a lighthouse, it helps us to live life in a meaningful way by avoiding unnecessary worries. All your videos should be documented sir and it will be a great resource for upcoming generations...
@Danaraj வெளைகார நாதாரி, ஒரு மண்ணாங்கட்டியும் கண்டுபிடிக்கலை. ஏற்கனவே இந்தியா ஈஜிப்ட் உட்பட பல பழங்கால முன்னேறிய நாடுகளிலிருந்து கொள்ளையடித்து சென்ற ஏனுகளை வைத்து, இதே இந்திய பட்டதீரிகளை கொண்டுபோய் வேலைக்கு அமர்த்தி, பழங்கால ஏடுகளிள்ளவற்றை தான் கண்டு பிடிச்சதீக பிரகடன படுத்திகிட்டான்!! முக்கியமாக வெள்ளையன் இந்தியாவை ஆக்கிமித்து , இங்கிருந த குருகுலங்கள், யூனிவர்சிட்டிகளை அழித்து, பல நூலகங்களை தரைமட்டமாக்கி ஏடுகளை கையகபடுத்துவதற்குமுன் ஏன் எந்த கண்டுபிடிப்புகளும் இல்லை?? ஐன்ஸ்டைன் உட்பட 90% கிறிஸ்துவ வெள்ளைகார சயன்டிஸ்டும் இந்திய மண்ணுக்கு வந்து சென்ற, பின் கண்டுபிடித்தாக பிரகடனபடுத்திகிட்டானுங்க!! உலகிற்கே பட்டுதுணி உட்பட தயாரிப்பில் முதலிடம் விகித்து பாரதம், வெள்ளையன் வரும்முன், ஆனால் ராஜேசு என்னமோ வெள்ளையன்தீன் துணியே கண்டுபிடிச்சமாதிரி பேசுரார், மூடதனமாக!! முதல்ல நி அந்நிய வெள்ளையன் ஏசுவை வணங்குபவனா இருந்தா,்தமிழர்கள் பத்தி பேசகூட தகுதியில்லை என்பதை ஞாபகம் வச்சுக்கோ, தேவையில்லாம இம்மண்ணின் மரபு பத்திலாம் மதம்மாறியவர்கள் பேசாமல் இருப்பது நல்லது!!
Document the lies he is vomiting?? Why the hell is he interfereing in hinduism n vomiting the Cardwells filthy lies here?? No one asked him to talk abt hinduism!! He is so ungreatfull that even though he is surviving well becoz of hindus n even hv let him study n practice panjanggam n indian astronomy Without converting bc , he still wana speak lies as a Christian on Omsaravanabava channel?? If he is a christian, keep to himself dont hv to descriminate hindus n brag abt the Bloody whites who destructed the whole community n culture n lives of Tamilars! Dont spoil the. Future generation.
ராஜேஸ் மிக அற்புதமான பதிவு , இந்திய நாட்டில் ஜாதியை ஒழிக்க வேண்டும் , அதற்கு அம்பேத்காருடைய கோட்பாடுகள் முக்கியம் , கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு (குறிப்பாக தலித் ) வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் . மதம் என்பது ஒரு தனிப்பட்ட மனிதனின் விருப்பம் , உரிமை . ஒருவர் போதிக்கிற மதத்தை இன்னொருவர் தடுப்பது நாகரிகம் அற்ற செயல் !
மனித மனம் மாறாது ஐயா... யாரையும் சொல்லிப் புரிய வைக்க முடியாது...
அருமையான, சிறப்பான பேச்சு