அருமையான பதிவு மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம் என்று அவர்கள் கூறவில்லை அவர்கள் கூறுவது உங்களுக்காக நேரத்தை ஒதுக்குங்கள் என்றுதான் கூறுகிறார்கள் மற்றவருக்காக போலி வாழ்க்கை வாழ்வதுதான் அதை தவிர்க்க வேண்டும் என்பதுதான் அவர்களின் கருத்து நமக்கு பிடித்ததை நாம் வாழ வேண்டும் அருமையான பதிவு
எல்லோரும் சுயநலத்திற்காக வாழ்ந்தால் அர்ப்பணிப்பு, அன்பு, பாசம் .. என்பதே அர்த்தமற்றதாகி விடும். வாழ்க்கையே ஒருவருக்கு ஒருவர் நேந்து கலந்து வாழ்வதுதான்.
உங்களை போல் வெகு சில பேருக்கு இது போன்ற வாய்ப்புகள் கிடைத்ததால், எல்லா நடுத்தர மக்களாலும் சுற்றி கொண்டு இருக்க முடியாது..இன்னும் முதல் பட்டதாரி இல்லாத குடும்பங்கள் இந்தியாவில் பல கோடி. உங்களால் முடிந்தால் சில நன்கு படிக்கும் ஏழை பெண் குழந்தைகளுக்கு உதவுங்கள் அன்பு சகோதரி !
அன்புள்ள சகோதரிக்கு, நீங்கள் இந்தியாவின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தையே உடைக்கிறீர்கள். இங்கு குடும்பம் சமுதாயம் என ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து விட்டுக் கொடுத்து செல்வதது தான் வாழ்க்கை. மேற்கத்திய கலாச்சாரத்தை இங்கு தினிக்கிறீர்கள். அவர்கள் நம் குடும்ப வாழ்க்கையை நோக்கி நகறுகிறார்கள். எந்த அரசியல் வாதியும் சுற்றுலா செல்வதை யாரும் தவறு சொல்வதில்லை. மக்கள் வரிப் பணத்தில் செல்லும் போதே பேச்சு.பந்தம் பாசம் எனபது தான் வாழ்வின் அடிப்படை. சிறிது காலம் தமிழ் நாட்டில் வாழ்ந்து பாருங்கள். சொந்தம் பந்தம் அக்கம் பக்கம் என்று பழகி பாருங்கள். நீங்கள் வெகு நாடகள் மேறகத்திய நாடுகளில் இருந்ததுன் தாக்கம் தான் உங்கள் கருத்தாக உள்ளது. உங்களை குறை கூறுவது நோக்கம் இல்லை. இது வாழ்க்கையை இன்னோறு கோணத்தில் பார்ப்பது
ரெண்டு நாள் சமயல் வேலை எல்லாம் சுத்திட்டு வந்து 5நாள் நாமே தான் செய்யணும். அவங்க வேலை அவங்க பார்த்து கொள்ளனும் என்று கடும் சட்டம் போட்டா கூட குடும்பதில் மாற்றம் வருமா?
Very shallow talk. No depth. You are stressing that everyone should travel outside. Have you traveled within yourself and found who you are. Without knowing who you are, knowing about everything else in the world is useless.
❤️🙏😊
அருமையான பதிவு மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம் என்று அவர்கள் கூறவில்லை அவர்கள் கூறுவது உங்களுக்காக நேரத்தை ஒதுக்குங்கள் என்றுதான் கூறுகிறார்கள் மற்றவருக்காக போலி வாழ்க்கை வாழ்வதுதான் அதை தவிர்க்க வேண்டும் என்பதுதான் அவர்களின் கருத்து நமக்கு பிடித்ததை நாம் வாழ வேண்டும் அருமையான பதிவு
உண்மை.நம்முடைய வாழ்க்கை மற்றவர்களுக்காகவே உள்ளது.
எல்லோரும் சுயநலத்திற்காக வாழ்ந்தால் அர்ப்பணிப்பு, அன்பு, பாசம் ..
என்பதே அர்த்தமற்றதாகி விடும். வாழ்க்கையே ஒருவருக்கு ஒருவர் நேந்து கலந்து வாழ்வதுதான்.
உங்களை போல் வெகு சில பேருக்கு இது போன்ற வாய்ப்புகள் கிடைத்ததால், எல்லா நடுத்தர மக்களாலும் சுற்றி கொண்டு இருக்க முடியாது..இன்னும் முதல் பட்டதாரி இல்லாத குடும்பங்கள் இந்தியாவில் பல கோடி. உங்களால் முடிந்தால் சில நன்கு படிக்கும் ஏழை பெண் குழந்தைகளுக்கு உதவுங்கள் அன்பு சகோதரி !
அருமை பதிவு இதை உணரணும்
Yes really true sir
வாழ்க வளமுடன் உங்கள் பேச்சு அருமை
அன்புள்ள சகோதரிக்கு, நீங்கள் இந்தியாவின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தையே உடைக்கிறீர்கள். இங்கு குடும்பம் சமுதாயம் என ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து விட்டுக் கொடுத்து செல்வதது தான் வாழ்க்கை. மேற்கத்திய கலாச்சாரத்தை இங்கு தினிக்கிறீர்கள். அவர்கள் நம் குடும்ப வாழ்க்கையை நோக்கி நகறுகிறார்கள். எந்த அரசியல் வாதியும் சுற்றுலா செல்வதை யாரும் தவறு சொல்வதில்லை. மக்கள் வரிப் பணத்தில் செல்லும் போதே பேச்சு.பந்தம் பாசம் எனபது தான் வாழ்வின் அடிப்படை. சிறிது காலம் தமிழ் நாட்டில் வாழ்ந்து பாருங்கள். சொந்தம் பந்தம் அக்கம் பக்கம் என்று பழகி பாருங்கள். நீங்கள் வெகு நாடகள் மேறகத்திய நாடுகளில் இருந்ததுன் தாக்கம் தான் உங்கள் கருத்தாக உள்ளது. உங்களை குறை கூறுவது நோக்கம் இல்லை. இது வாழ்க்கையை இன்னோறு கோணத்தில் பார்ப்பது
Ma'am your words really true nice message
வாழ்த்துக்கள்.🎉
Very Very super sister
வாழ்க வளமுடன்.🌹🌹👌👌🙏🙏
Good message.
சிறப்புங்க
Super Advice. voice and prounsation very well.
உண்மையை அலசி ஆராய்ந்து உரைக்கிறாய்
🎉🙏
Super 💯 madam
❤
💯 persentage true but... Oru women na eppadi veliyel varuvathunu theriyala mam
Super
வாழ்க்கை யா இனிமேலா அட போப்பா அப்படி எதுவும் இல்லை 2014 அதோட எல்லாம் முடிந்துவிட்டது
4:28 close the wine shop
ரெண்டு நாள் சமயல் வேலை எல்லாம் சுத்திட்டு வந்து 5நாள் நாமே தான் செய்யணும். அவங்க வேலை அவங்க பார்த்து கொள்ளனும் என்று கடும் சட்டம் போட்டா கூட குடும்பதில் மாற்றம் வருமா?
Indian banks having 10 Trillion Dollars in total as per 2024 dec