Will A R Murugadoss Answer? | Director Gopi's Questions

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2014
  • Will A R Murugadoss Answer? | Director Gopi's Questions
    For More Videos
    / jannalwebtv
  • บันเทิง

ความคิดเห็น • 295

  • @immanuel5095
    @immanuel5095 6 ปีที่แล้ว +214

    We don't need any proof hereafter.
    #Aramm movie has confirmed that Kathi is your story.

    • @thalayasaar8652
      @thalayasaar8652 6 ปีที่แล้ว +3

      yes.katti sutta kadai.... ARM fradu

  • @VihaanBala13
    @VihaanBala13 6 ปีที่แล้ว +52

    சாதித்து விட்டு சொல்கிறாய் பார்த்தியா நீர் உண்மையான வெற்றியாளன்.

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 ปีที่แล้ว +1

      சொல்லி விட்டு சாதித்து இருக்கிறார்.

  • @shivakumar-pg3xm
    @shivakumar-pg3xm 9 ปีที่แล้ว +68

    He deserved to get the credits.
    If i have money, i will make a film with him.

    • @vmlkmr93
      @vmlkmr93 9 ปีที่แล้ว +3

      Easier said than done.

    • @gowthamn6496
      @gowthamn6496 6 ปีที่แล้ว

      Idiots

  • @subasart
    @subasart 6 ปีที่แล้ว +35

    I respect poeple who supported Gobi before 2/3 years.

  • @lenashankar2349
    @lenashankar2349 6 ปีที่แล้ว +57

    நானும் அப்போது யாவர் எதாவது கதை சொல்லியிருப்பார் அந்த கதையத்தான் முருகதாஸ் படமாக எடுக்கிறாரோ என்கிற அதீத நம்பிக்கையில் வழக்கு தொடுத்திருக்கிறார் என்றே நினைத்தேன். அறம் பார்த்த பிறகுதான் தெரிகிறது முருகதாஸ் பலபேரோட கதைய திருடி படமெடுத்து பிழைக்கிறான் என்பது. கோபி சார் நீங்க அற கலைஞர் கத்தி- 7ஆம் அறிவு எல்லாம் உங்கள் கதை என்பது இனி நீங்கள் யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை அறம் சொல்லிவிட்டது. வாழ்த்துக்கள்.

    • @thalayasaar8652
      @thalayasaar8652 6 ปีที่แล้ว

      murugadas duppakooru thiruttu payal.

  • @padmakumar1250
    @padmakumar1250 6 ปีที่แล้ว +385

    Anyone here after watching Aram.

  • @hotelrheapark9555
    @hotelrheapark9555 6 ปีที่แล้ว +41

    இன்று கோபி நயினாரை
    கொண்டாடும் தமிழ் திரைஉலகமே கத்தி பிரச்சினையில் கொஞ்சம் காது கொடுத்து கேட்காம போயிட்டிங்களேடா......

  • @kipeter
    @kipeter 6 ปีที่แล้ว +41

    அன்று தமிழனுக்கே உரிய நிறம், சாதி கவர்ச்சி எனும் மாயையில் ஒரு நல்ல கலைஞனுக்கு அங்கீகாரம் கொடுக்காமல் மறந்து விட்டோம். #வெட்கக்கேடு

  • @arunnehru2650
    @arunnehru2650 6 ปีที่แล้ว +14

    16:20 உங்களின் சொல்லை செயல் ஆக்கி விட்டிற்கள்..அறம் நிச்சயம் என்றாவது வெல்லும்..வென்றது இன்று..வாழ்த்துகள்...

  • @kanagarasantha2541
    @kanagarasantha2541 6 ปีที่แล้ว +15

    போராளி தோற்பதில்லை.அறம் மாபெரும்வெற்றி வாழ்த்துக்கள் கோபி அண்ணா.

  • @RajaRam-hf6lj
    @RajaRam-hf6lj 6 ปีที่แล้ว +29

    16:20 You proved that hats off thalaiva..

  • @jayajayakumar
    @jayajayakumar 6 ปีที่แล้ว +41

    படத்த பாக்கும்போது கத்தி கதைய கோபிதான் எழுதிருப்பாரு போல
    REPLY

  • @authornv9830
    @authornv9830 5 ปีที่แล้ว +2

    " என் கதையை உங்களிடம் சொல்லிவிட்டால். ,அதைக் கொண்டாடுவதைத் தவிர உங்களுக்கு வேறு வேலையில்லை..." மிக அருமை . படைப்பாளிக்கே உரிய செருக்கு.. வாழ்க நீ எம்மான்...

  • @Dinufx
    @Dinufx 9 ปีที่แล้ว +38

    Gopi issue has created awareness to assistant directors ..
    1.Register ur story.
    2.Don't tell ur story to all.
    3.Make voice recording & phone call recording.
    4.Be aware its ur life.
    There are many like minded ppl like ARM. They will give money, flats, cars for you in return they ask for one liner of ur movie.
    Many cheats prevail here, be cautious.
    For every film ARM takes, he is accused for copying story by some one . We have to rethink.

    • @shritazeni2477
      @shritazeni2477 9 ปีที่แล้ว

      🏣🏦>:) I 🏥🏦🏦

    • @crazyshit1985
      @crazyshit1985 5 ปีที่แล้ว

      History repeats itself for sarkar

    • @KK-vi7jq
      @KK-vi7jq 3 ปีที่แล้ว

      Avar ketta athey kekvi. Sarkar movie had script. 80% matched. Yet fans of certain actors (toxic fans, ) didnt accepted it. And cyberbullied, bulkied bahgyaraj and that assistant. Murugadoss meley ithu motha complaint na paravaley. Fro. Ramana he did it. How come tamil people still believe him?

  • @SathieshRao
    @SathieshRao 5 ปีที่แล้ว +5

    பெரிய டைரக்டர் ஆன பிறகும் அடுத்தவர் கதையை திருடுபவர் அதுவும் முதல் வாய்ப்புக்காக காத்திருக்கும் ஒரு உதவி இயக்குநர் படைப்பை சுரண்டும் வலி, உங்கள் கண் எதிரில் உங்கள் மகள் கற்பழிக்க படுவதற்கு சமம். கற்பழித்தவர்க்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் தரலாம்°. கோபி சார் உங்கள் திறமைக்கும், நேர்மைக்கும் நீங்கள் மேன் மேலும் வளர்க்கூடியவர்! வாழ்த்துக்கள்!

    • @KK-vi7jq
      @KK-vi7jq 3 ปีที่แล้ว

      Sir. Avar muthal padam ramanavey tiruttu kathaitha. Thennavan director interview parunga

  • @TM_IND
    @TM_IND 9 ปีที่แล้ว +38

    He is speaking truth only.

    • @bharathbharath7377
      @bharathbharath7377 6 ปีที่แล้ว +2

      Barathi K your word is truth only this day bro.. #ARAM MOVIE

  • @sasikumar-hk2cj
    @sasikumar-hk2cj 6 ปีที่แล้ว +55

    16:20 Neenga nijamvey Sathichitinga.... #Aramm

  • @srinivasan1246
    @srinivasan1246 6 ปีที่แล้ว +25

    Bro after 3 years inga vandhu pakre.
    He won...
    Aram vellum
    Vendru vitathu

  • @pandiaraj81
    @pandiaraj81 9 ปีที่แล้ว +16

    முருகதாஸ் இந்த வழக்கை ஒன்றுமில்லாமல் செய்ய வைக்கலாம், இன்னும் நிறைய 100 கோடி ரூபாய் படங்களும் எடுக்கலாம்... அவற்றிற்கான சாமர்த்தியங்கள் அவரிடம் இருக்கிறது. ஆனால் ஒரு படைப்பாளியாக, தனது படத்திற்கு வரும் ரசிகனிடம் இழந்த அபிமானத்தை அவர் சம்பாதிக்க முடியாது. அடுத்தமுறை அவர் படத்தை தியேட்டரில் உட்கார்ந்து பார்க்கும்போது ஏற்படும் சந்தேகத்தை அவரால் தடுத்து நிறுத்த முடியாது.

  • @cmonbrainy
    @cmonbrainy 6 ปีที่แล้ว +11

    Aramm is not a movie...it's an emotional..love it

  • @commonmanalphaman6678
    @commonmanalphaman6678 6 ปีที่แล้ว +26

    பொய்மை தோற்கும் தோழா... நீங்கள் வெல்வீர்கள்... #அறம் வெல்லும்

  • @arjunactionking266
    @arjunactionking266 6 ปีที่แล้ว +36

    ARAM VELLUM🙏🏽

  • @sureshkumar85
    @sureshkumar85 9 ปีที่แล้ว +22

    I believe you sir

  • @ramyasuresh2572
    @ramyasuresh2572 9 ปีที่แล้ว +14

    Hope Mr.Gopi gets his justice..

  • @saravanakumarvt7062
    @saravanakumarvt7062 6 ปีที่แล้ว +32

    ஏ.ஆர்.முருகதாச செருப்பால அடிச்சிருந்தா கூட அவனுக்கு வலிச்சி இருக்காது அப்படி ஒரு படம் "அறம்"...வாழ்த்துக்களுடன் அடுத்த படைப்பை (படத்தை)எதிர் நோக்கி

  • @NewZealandBlues
    @NewZealandBlues 6 ปีที่แล้ว +15

    He is super good person

  • @Gowrisankar__gs
    @Gowrisankar__gs 6 ปีที่แล้ว +5

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மீண்டும் அறம் வடிவில் வெல்லும்

  • @ravim8248
    @ravim8248 6 ปีที่แล้ว +10

    Sir ... After watching Aram... I respect u a lot... I totally believe u sir, kathi, 7am Arivu... Madras... All is ur movie sir... Especially Kathi & 7am arivu

  • @mani3940
    @mani3940 9 ปีที่แล้ว +7

    very good gopi sir. you will get justice oneday. what a man murugadoss. Is he a humanbeing. i saw your interview in thanthi tv also.

  • @sureshJayaraman85
    @sureshJayaraman85 6 ปีที่แล้ว +12

    Watching after Aramm!

  • @mohawk2131
    @mohawk2131 6 ปีที่แล้ว +13

    RiP A. R. Murgadoss.

  • @abishekjesuraj8915
    @abishekjesuraj8915 6 ปีที่แล้ว +15

    hats off sir for ARAM 😍😍 no one can stop you palasa marandhutu present la nalla padanga pannunga 😀😀

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 6 ปีที่แล้ว +54

    ஆகச்சிறந்த படைப்பாளி ...

  • @niazibnkarim3334
    @niazibnkarim3334 6 ปีที่แล้ว +31

    அறிவுத் திருடன் முருகதாஸ்

  • @abdoche5283
    @abdoche5283 6 ปีที่แล้ว +4

    16.26 சொன்னத செஞ்சுடிங்க அண்ணே.....அருமை

  • @balasytc2894
    @balasytc2894 6 ปีที่แล้ว +16

    By see Aaram yesterday, I strongly believe Kathi must be Gopi's story. Excellent movie and must watch in theater

  • @nik123698
    @nik123698 9 ปีที่แล้ว +15

    marana adi

  • @rasulmydeen5021
    @rasulmydeen5021 9 ปีที่แล้ว +106

    AR MURUGADASS NE NALAVE IRUKA MATA DA..THIRUTU NAAYAE......

  • @durgashands
    @durgashands 9 ปีที่แล้ว +12

    You will win at last. We see truth in your eyes and shy on their face. I don't believe God but honesty exist.

  • @rajeshkanna7340
    @rajeshkanna7340 6 ปีที่แล้ว +8

    Gud experience #araam

  • @abishekjesuraj8915
    @abishekjesuraj8915 6 ปีที่แล้ว +5

    16:20 best uh 🙏🙏👌👌

  • @AA-jj8bg
    @AA-jj8bg 6 ปีที่แล้ว +2

    Justice. Served. Late. Manushan paavam. But now Gopi Nainar has won three times more. Super Sir. Appreciations to Jannal Web TV.
    Kallakurichi Murugadoss.. Irony that SPYDER flop. ARAM super hit. Weekday evening theatre full for ARAM. Uppa thinna Thanni kudikkanum Murugadoss-u.

  • @cmugunthan
    @cmugunthan 6 ปีที่แล้ว +2

    He will become another good director like SP Jananathan. He collects lot of information and does lot of ground work to mould that story to perfect structure. Aram film is the first step and he did it successfully after lot of struggle for this film. Thanks a lot to Nayanthara for doing these kind of a film. All the best Gopi sir. Wish you a grand success for Ur future films. Your success should spit on the copycat directors.

  • @gafoor9460
    @gafoor9460 5 ปีที่แล้ว +2

    Anyone watching this after Sarkar issue?

  • @elon8595
    @elon8595 6 ปีที่แล้ว +5

    Well we apologize , after watching aram i feel like you are better than any director in india , it is hard to make a movie like this interesting even murugadoss cannot handle this ive seen kaththi it is full of fillers in first half , main story's screen space was around 40mins , but in your movie not even a single minute was wasted 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @rameshba2417
    @rameshba2417 9 ปีที่แล้ว +9

    படத்தின் கதை யாருடையது என்ற வழக்கு என்ன ஆனது........?

  • @sagarrk7241
    @sagarrk7241 6 ปีที่แล้ว +17

    now he proved that he is better than ARM with ARAM

  • @tomsanders5327
    @tomsanders5327 9 ปีที่แล้ว +44

    There is no greater example than "Ghajini" that AR. Murugadoss is a 3rd rate-story- stealer. If it was just about money i don't think Mr. Gopi would come out bold and fight legally. Moreover, this man seems to have more knowledge than anyone in the cine industry i have ever seen. AR. Murugadoss brags about Tamil race but he has betrayed his own Tamil brother. This is how he fools around everyone to sell his movies. Your trues colors are revealed. Mr. Gopi deserves compensation. I hope he gets justice.

  • @vijaiyakumarnadarajah1578
    @vijaiyakumarnadarajah1578 6 ปีที่แล้ว +6

    After watch Arram... I believe you. Kathi story must be yours.

  • @jaseem12
    @jaseem12 6 ปีที่แล้ว +111

    He was right. Aram worth. Murugadas dubbakor.

  • @chozhan5802
    @chozhan5802 6 ปีที่แล้ว +6

    super sir....
    hats off sir......

  • @VihaanBala13
    @VihaanBala13 6 ปีที่แล้ว +6

    Good gopi sir

  • @thalapathyphine2178
    @thalapathyphine2178 4 ปีที่แล้ว +1

    உண்மை வெற்றி பெறும்
    நீங்கள் வெற்றி பெற்று விட்டு பேசுகிறர்கள்
    அடுத்து அடுத்து மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்

  • @ramkumarrajendran756
    @ramkumarrajendran756 6 ปีที่แล้ว +4

    உண்மை வெல்லும் என்பதற்கு நீங்களே சாட்சி

  • @APRtheMENTOR
    @APRtheMENTOR 6 ปีที่แล้ว +5

    I salute you sir.

  • @mohamedyacoob9271
    @mohamedyacoob9271 6 ปีที่แล้ว +5

    Honest will win.sir you showed some care about Islamic people so I am waiting for your nxt movie Sir.

  • @horlicksthirudan9680
    @horlicksthirudan9680 9 ปีที่แล้ว +17

    Murugadas should come out clean! This is a genuine anger from the original author.

    • @badboy8800
      @badboy8800 5 ปีที่แล้ว

      Three years later, he still hasn't come clean, he's got more dirt more than ever.

  • @VijayKumar-hx1dx
    @VijayKumar-hx1dx 6 ปีที่แล้ว +1

    Here after no one needs proof, aram is the answer for all....salute u sir...u r a creative person

  • @prasannamani4758
    @prasannamani4758 6 ปีที่แล้ว +3

    Where is social worker Dr.Vijay?

  • @kremlinkremlin6527
    @kremlinkremlin6527 6 ปีที่แล้ว +5

    Sir u r great

  • @jagaseshan2756
    @jagaseshan2756 9 ปีที่แล้ว +31

    panama pugala?? no i need justice is a perfect response...and register ur story is not the right attitude of a creator is an ideal approach but still the world is not that ideal sir...v have to do something to protect our existence.... i feel that v have to be bit diplomatic with all such frauds in this society.....u will sure make it one day sir......it's not a matter of single person gopi but its a matter of hardwork and passion.u will attain the position sum day all the best...never lose hope as v dont know wat wil tommorrow wil giv us. prayer for u....

    • @TheSureshkumar1991
      @TheSureshkumar1991 6 ปีที่แล้ว +3

      jaga seshan Your prayers are now working bro.. congrats

  • @senthilnathan2688
    @senthilnathan2688 6 ปีที่แล้ว

    Hats Off.. Hats Off ..... Your great inspiration ,, U didnt fall.... semma come back....

  • @StoryTime-wk3kj
    @StoryTime-wk3kj ปีที่แล้ว +1

    Now(2023) A.R.MURUGADASS is Nearly Field Out! Karma is a Boomerang! 💯

  • @PVGTAMIL.
    @PVGTAMIL. 6 ปีที่แล้ว +9

    வாய்மயே வெல்லும் .அறம் வென்றது அண்ணா...

  • @gopinathk3255
    @gopinathk3255 6 ปีที่แล้ว +7

    Gopi sir, tharmathin vazhuvu thanai suthu kavvum iruthiyil tharmame vellum.....ARAM WINS.....

  • @niazibnkarim3334
    @niazibnkarim3334 6 ปีที่แล้ว +4

    ❤❤❤❤தோழர்

  • @adavadi6934
    @adavadi6934 6 ปีที่แล้ว

    This is the 2nd time im watching you sir. At the 1st time itself i believed you in the way u expressed the story. Now u have proved the truth. Congrats sir..

  • @jumjumsk7882
    @jumjumsk7882 6 ปีที่แล้ว +3

    Truth man gopi

  • @ram2ravanan987
    @ram2ravanan987 6 ปีที่แล้ว +2

    வெளிநாட்டில் அறம் திரையிட படாதால் இணைத்தில் தான் நான் பார்க்க வேண்டியுள்ளது

  • @chandranrama5730
    @chandranrama5730 6 ปีที่แล้ว +12

    Thirudan murugadoss aram movie super

  • @nareshkumarthangayah6705
    @nareshkumarthangayah6705 6 ปีที่แล้ว

    we should support this kind of the director, he deserve to get our support for his next Aaram movie..

  • @dhaniskhdharu6140
    @dhaniskhdharu6140 6 ปีที่แล้ว

    Appreciated sir.hard work never fails.Keep going.. waiting for aramm 2

  • @sankarc4748
    @sankarc4748 6 ปีที่แล้ว

    u gr8 man.. u bounce back from all ur critics.. now I and every one will agree what s truth..

  • @senarttplay3533
    @senarttplay3533 5 ปีที่แล้ว

    watched till the ending second sir,, respecting your hardwork and feelings

  • @indianindian8045
    @indianindian8045 9 ปีที่แล้ว +7

    great man.....gopi................hate muragodos,,,,,,,,,,,,condemn as an artist..........

  • @muralimallya4517
    @muralimallya4517 6 ปีที่แล้ว

    Recently i saw haram movie and based on your truthful speech. 100% i believe kaththi and other stories yours only.say thanks to god to gave opportunity to prove yourself. justice never die.

  • @boxofficebabu
    @boxofficebabu 6 ปีที่แล้ว +1

    good human

  • @rajaaliasjad9553
    @rajaaliasjad9553 6 ปีที่แล้ว

    sir, good message movie superb all the best director sir,. uk

  • @pallavipallavi5964
    @pallavipallavi5964 4 ปีที่แล้ว

    கோபி சார் வாழ்த்துக்கள் அறம் வென்றது. உங்கள் நேர்மை வென்றது.

  • @solomonyokish7959
    @solomonyokish7959 6 ปีที่แล้ว +4

    உன்மை ஒரு நாலூம் தோக்காது சாா்

  • @ganeshan1969
    @ganeshan1969 6 ปีที่แล้ว

    Sir simply superb. We will support you.

  • @BaluBalu-jq1ng
    @BaluBalu-jq1ng 6 ปีที่แล้ว

    Great speech

  • @holmes9699
    @holmes9699 6 ปีที่แล้ว +5

    aramm movie 100 times better than kathi

  • @ravim8248
    @ravim8248 6 ปีที่แล้ว +1

    My salute for u... For Aram

  • @TheNeekuzhai
    @TheNeekuzhai 6 ปีที่แล้ว

    Im just coming back here after 3 years to read what people write now about Mr. Gopi after Arram.

  • @thalapathyphine2178
    @thalapathyphine2178 4 ปีที่แล้ว

    Semma
    Super

  • @ovigzssheross8644
    @ovigzssheross8644 9 ปีที่แล้ว +6

    he is telling the truth

  • @udhayakumark3831
    @udhayakumark3831 6 ปีที่แล้ว

    We are supporting you

  • @manivel7148
    @manivel7148 5 ปีที่แล้ว

    True inspiration

  • @jagadeeshr2778
    @jagadeeshr2778 2 ปีที่แล้ว

    👍

  • @elangovansubramanian5969
    @elangovansubramanian5969 6 ปีที่แล้ว +1

    15:12 is real . all the best sir

  • @lazystory1648
    @lazystory1648 5 ปีที่แล้ว +1

    Murugadoss ipudi pata character rrra Naa murugadoss ahh rool madel lla paathathu Roopa varutha pathurn

  • @bizzari2787
    @bizzari2787 6 ปีที่แล้ว

    Please share on ur Facebook he is gem of our society ....

  • @sajeenbiology136
    @sajeenbiology136 6 ปีที่แล้ว +1

    You will win

  • @Rockyman.
    @Rockyman. 6 ปีที่แล้ว

    so much respect on Gopi Nainar sir. If Gopi make kaththi is much more better than a.r.murgadoss. murugadoss diluted the content with commercial elements.

  • @balarohith8895
    @balarohith8895 5 ปีที่แล้ว

    Even though murgadoss had stolen kathi movie...he had done a good direction in it...for a movie.. direction is very important

  • @samsulalamgs7647
    @samsulalamgs7647 6 ปีที่แล้ว +2

    ARAMM

  • @jeevanarts8254
    @jeevanarts8254 6 ปีที่แล้ว +2

    super na

  • @nbkhannbkhan1788
    @nbkhannbkhan1788 6 ปีที่แล้ว

    Nice movie

  • @rambalaji151
    @rambalaji151 6 ปีที่แล้ว

    yeahh