‘எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு நேர்ந்த கதிதான் இவர்களுக்கும் நேரும்’ Director Gopi Nainar Exclusive

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2018
  • Gopi Nainar, director of last year's sensational hit Aram opens up about his films, politics and much more. Watch this intense interview where gopi nainar openly criticizes the prejudices of our nation and government. Gopi nainar is getting ready for the sequel of aram, Aram 2, starring Nayanthara.
    #Aram2 #Nayanthara #Gopinainar
    For More Exciting Videos Follow us @
    Facebook : / nakkheeranstudio
    Twitter : / nstudiioweb
  • บันเทิง

ความคิดเห็น • 248

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 5 ปีที่แล้ว +122

    தோழர் கோபி பேசும் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம். அருமையான சிந்தனையாளர்...

    • @jayamartsrajaerode6573
      @jayamartsrajaerode6573 5 ปีที่แล้ว +2

      super gopi

    • @armaniruben3135
      @armaniruben3135 3 ปีที่แล้ว

      i guess Im quite off topic but does anyone know of a good site to stream new movies online?

    • @tituselias2945
      @tituselias2945 3 ปีที่แล้ว

      @Armani Ruben I use Flixzone. You can find it on google :)

  • @varunam7156
    @varunam7156 5 ปีที่แล้ว +130

    This man inspires me 🙏👏🔥
    I dont know my caste and cant tell abt it to my children
    Hate caste system 👎

    • @abialagu9632
      @abialagu9632 5 ปีที่แล้ว +2

      true and good

    • @ZeroToTech
      @ZeroToTech 5 ปีที่แล้ว +1

      Super sister

    • @ZeroToTech
      @ZeroToTech 5 ปีที่แล้ว +1

      We want to be person like you in society to make unity

    • @davvidreu
      @davvidreu 5 ปีที่แล้ว

      Great Sir, truly inspirational explanation

    • @jilka007
      @jilka007 5 ปีที่แล้ว +1

      Oh is it wonderful !!!, what about your caste/religion certificate? Are you not claiming reservation benefits?

  • @DineshKumar-dr7ho
    @DineshKumar-dr7ho 5 ปีที่แล้ว +52

    One of the greatest ideologist man
    Marana speech

  • @niazibnkarim3334
    @niazibnkarim3334 5 ปีที่แล้ว +45

    அண்ணே பேட்டி குடுங்கும்போது கூட பாத்து குடுங்க...
    அதையும் திருடி படம் பண்ணீருவான் கேப்மாரி முருகதாசு

  • @user-tt4kd7ys3b
    @user-tt4kd7ys3b 5 ปีที่แล้ว +18

    மீண்டும் மீண்டும் கேட்கவேண்டிய நேர்காணல் ஆனால் என்னையும் மீறி சிலநேரங்களில்சாதியம் மேலோங்கி விடுகிறது சினிமாதுறையிலும் தமிழில் கலப்பில்லாமல் பேசுகிறஉங்களுக்கு நன்றி சகோதரா

  • @thalapathi5284
    @thalapathi5284 5 ปีที่แล้ว +93

    அண்ணன்கள் கோபியும்,ரஞ்சித்தும் ரயில் தண்டவாளம் போல் இணையாக நின்று மனித சமூகத்தை சரியான பாதையில் பயணப்படுத்துங்கள், எங்கேயும் முட்டிக்கொள்ளாதீர்கள்...

    • @duraipandiyan3677
      @duraipandiyan3677 5 ปีที่แล้ว +3

      இந்த ஆள் சொன்னது தலித் அரசியல் படத்தை கொண்டாடுங்கள் ஆனால் அந்த படத்தை எடுத்தவரை தொடர்ந்து கவனிங்க
      இவர் சொல்ல வருவதே புது போராளி ரஞ்சித்ததான்

    • @sivasparameswaran8199
      @sivasparameswaran8199 5 ปีที่แล้ว

      மொதல்ல பேர மாத்து சினிமா தான் , குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்களே புதிய சிந்தனைகளின் சமாதி

    • @thalapathi5284
      @thalapathi5284 5 ปีที่แล้ว

      @@sivasparameswaran8199 bro it's my original name

  • @iamjaiho
    @iamjaiho 5 ปีที่แล้ว +14

    தரமான கேள்விகள் 👌🏿 பொறுமையா பதில கேட்டுக்குறாப்ள .. & கோபி நாயினார் -நம்ம நுட்பமா கவனிக்க வேண்டிய ஆளுமை🔥
    பெரியார் ஒரு GATE .. அதன் வழியாத்தான் அம்பேத்கர அடைய முடியும்🖤💙💪🏿. #சமூகநீதி

    • @johnjoseph6923
      @johnjoseph6923 5 ปีที่แล้ว

      பெரியார் ஒரு முட்டா புண்டை, பிரிட்டிஷ் ஏஜென்ட்,
      அம்பேத்கர் ஒரு மேதை,
      பெரியா ரை, அம்பேத்கர் பக்கத்துல கூட நிற்கமுடியாது
      பெரியார் கன்னட பொறுக்கி

  • @varunprakash6207
    @varunprakash6207 5 ปีที่แล้ว +35

    அறம் படம் முலம் அரசியல் மற்றும் விஞ்ஞான வளர்ச்சி தண்ணீர் அரசியல் மற்றும் மக்களின் நிலனம எடுத்து கூறி திரைப்படம் மற்றும் கோபி நாயனார் வலுவான தினரக்கனத

  • @kipeter
    @kipeter 5 ปีที่แล้ว +17

    ஆழமான, அறிவுபூர்வமான பேச்சு 👍

  • @puthiyabharathee3345
    @puthiyabharathee3345 5 ปีที่แล้ว +8

    அருமை. மிகச்சிறந்த சிந்தனையாளர்களை இந்த சமூகம் அங்கீகரிக்கும் போது, அது தன்னைத்தானே வலிமைப்படுத்திக் கொள்ளும்.
    வாழ்த்துகள்

  • @soundharajanrajan2115
    @soundharajanrajan2115 5 ปีที่แล้ว +25

    அருமையான பதிவு

  • @JTOOFCSTRSIVAKASI
    @JTOOFCSTRSIVAKASI 5 ปีที่แล้ว +15

    வாழ்த்துக்கள் அண்ணா.....!
    நல்ல கதைக்களம் அமையட்டும்....!

  • @user-cu9wf1vr1b
    @user-cu9wf1vr1b 5 ปีที่แล้ว +9

    சிறப்பு தோழர் எங்கள் மாவட்ட செயலாளர் அவர்களே

  • @sandiveeransps5310
    @sandiveeransps5310 5 ปีที่แล้ว +10

    மிக சிறப்பான சிந்தனையாளர்

  • @thinkpositive5725
    @thinkpositive5725 5 ปีที่แล้ว +37

    My Favourite Director....

    • @pmvpmv6626
      @pmvpmv6626 5 ปีที่แล้ว +2

      Dei unaku vera velaiya illaiya da

    • @jayabalanraju6488
      @jayabalanraju6488 5 ปีที่แล้ว +4

      Mathivel poomalai உன் வீட்டு நிலைக்கண்ணாடி முன் நின்று இந்தக்கேள்வியைக் கேளு தம்பி

    • @thinkpositive5725
      @thinkpositive5725 5 ปีที่แล้ว

      @@pandiarajsurya UN amma pundaiyaa virichi vachi nakku la thevudiya payaley 🤣🤣

    • @thinkpositive5725
      @thinkpositive5725 5 ปีที่แล้ว

      @@pandiarajsurya UN amma pundaila naai nari vachi okka viduven 🤣🤣

    • @thinkpositive5725
      @thinkpositive5725 5 ปีที่แล้ว

      @@pandiarajsurya UN amma punda kilinja punda 🖕🤣

  • @jabastindevanbu4733
    @jabastindevanbu4733 5 ปีที่แล้ว +6

    சாதி "பார்தல தெரியாத சாதி .. sounna மட்டும் எப்படி தெரியும்" அருமை அண்ணா..

  • @patturaja7815
    @patturaja7815 5 ปีที่แล้ว +7

    Anchor is equally knowledgeable...Nice brother... Good questions results good answers...

  • @baskarang537
    @baskarang537 5 ปีที่แล้ว +4

    As usual.. Brilliant..

  • @mkshepherd6978
    @mkshepherd6978 5 ปีที่แล้ว +5

    BIRSAMUNDA WAS AN INDIAN TRIBAL FREEDOM FIGHTER

  • @sirangeevimalcolm4540
    @sirangeevimalcolm4540 5 ปีที่แล้ว +2

    நடிகர்களை தலைவனாக நினைக்கும் வரை நம் நாடு உருப்படாது

  • @thanikachalam4975
    @thanikachalam4975 5 ปีที่แล้ว +10

    Sirappu

  • @92sathish
    @92sathish 5 ปีที่แล้ว +3

    Brilliant speech, really impressed. Hats off to you

  • @yuvanramji2937
    @yuvanramji2937 5 ปีที่แล้ว +6

    அருமை

  • @user-sl5dl3gm2i
    @user-sl5dl3gm2i 5 ปีที่แล้ว

    அருமையான ஒரு நேர்க்காணல்.
    நன்றி தோழர் ஆறுமுக நாயினார்.
    நன்றி நக்கீரன் ஸ்டூடியோஸ்

  • @rocksr2808
    @rocksr2808 5 ปีที่แล้ว +7

    Super sir

  • @rajanchellaiah9597
    @rajanchellaiah9597 4 ปีที่แล้ว

    தோழர், எந்த ஒரு விஷயத்திலும் உள்ளார்ந்த அரசியலை உங்களைத்தவிர ஒரு படைப்பாளியும் பேசவில்லை. ஆழ்ந்த அறிவு செறிவு தெளிவுள்ள உரையாடல் அருமை தோழர். இதுபோல் பல பேட்டிகள் வரவேண்டும்.

  • @27thangamprakash
    @27thangamprakash 5 ปีที่แล้ว +1

    great interview..

  • @ranjithkumarranjithkumar1735
    @ranjithkumarranjithkumar1735 3 ปีที่แล้ว

    மிக மிக அருமையான பதிவு அண்ணா

  • @thoul.athirunavukkarasu4745
    @thoul.athirunavukkarasu4745 5 ปีที่แล้ว +4

    Super brother

  • @sivabhau4930
    @sivabhau4930 5 ปีที่แล้ว +1

    Excellent speech super great

  • @GurunathEswar
    @GurunathEswar 5 ปีที่แล้ว +1

    சரியான்ன பேச்சு ஆழ்த்த கருத்துக்கள்...

  • @sundswam7528
    @sundswam7528 5 ปีที่แล้ว +5

    I hate pa ranjith to the core but I love this man.....
    The way he speaks make me cry but the way pa ranjith speak gives me lot of hatred

  • @chechiyanmahi7638
    @chechiyanmahi7638 5 ปีที่แล้ว +1

    Super sir sema speech 👌👌👌👌இனிமே நான் உங்க fan

  • @raja29910
    @raja29910 5 ปีที่แล้ว

    Perfect explanations..sir

  • @AshokKumar-cy1mf
    @AshokKumar-cy1mf 5 ปีที่แล้ว

    Great speech... 👌

  • @thanigaivelr5192
    @thanigaivelr5192 4 ปีที่แล้ว +2

    IVLO PERIYA ARIVAALIYA NEENGA I MISS U SIR

  • @Tiger-ej9kd
    @Tiger-ej9kd 5 ปีที่แล้ว

    அருமையான அறிவுரை
    நன்றி தோழர் 💪🏾

  • @im_human_
    @im_human_ 5 ปีที่แล้ว +2

    Semma manusan ya😁 first time unga speech ketan romba super

  • @jaikumar6031
    @jaikumar6031 5 ปีที่แล้ว +1

    Super thalaiva 👌

  • @bellmoon2997
    @bellmoon2997 ปีที่แล้ว

    Great interview

  • @dhananjaynaidu7121
    @dhananjaynaidu7121 4 ปีที่แล้ว

    Great think

  • @invisible6211
    @invisible6211 5 ปีที่แล้ว +1

    Superb speech

  • @pdpkum9772
    @pdpkum9772 5 ปีที่แล้ว +1

    Mass speech

  • @sudhakarp9314
    @sudhakarp9314 5 ปีที่แล้ว

    Great speech

  • @gunagg6361
    @gunagg6361 5 ปีที่แล้ว

    Superb speech sir

  • @BhujithKumar
    @BhujithKumar 5 ปีที่แล้ว

    One of the best speech

  • @dhavaseelankattumannarkoil2526
    @dhavaseelankattumannarkoil2526 5 ปีที่แล้ว

    அருமை அண்ணா மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @elanchezhiyanr3173
    @elanchezhiyanr3173 5 ปีที่แล้ว

    அருமையான சிந்தனையாளர் தோழர் கோபி அவர்கள்..

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 5 ปีที่แล้ว +1

    Super Anna 👏👏👏

  • @kuttykaran2895
    @kuttykaran2895 4 ปีที่แล้ว

    Excellent speech anna

  • @tremor8197
    @tremor8197 5 ปีที่แล้ว +1

    Thanks to kattur people to support him

  • @thanigainavarasu5905
    @thanigainavarasu5905 5 ปีที่แล้ว +1

    Super Anna

  • @pazhanikamal9258
    @pazhanikamal9258 5 ปีที่แล้ว

    நான் விரும்பும் உண்மையான சமூக சிந்தனை கொண்ட இயக்குனர்

  • @sugumarb7663
    @sugumarb7663 2 หลายเดือนก่อน

    Excellent speech sir.

  • @devarajanmarimuthu8986
    @devarajanmarimuthu8986 4 ปีที่แล้ว

    Excellent 👌👌

  • @YaathumOoreGo
    @YaathumOoreGo 5 ปีที่แล้ว

    super speech

  • @sathyakumar882
    @sathyakumar882 5 ปีที่แล้ว

    💪Vara laval speech thalaiva 🔥...

  • @muthuperumal8915
    @muthuperumal8915 5 ปีที่แล้ว

    Super anna 👍👍👏👏👏😍🔥

  • @ayanravi4055
    @ayanravi4055 4 ปีที่แล้ว

    Arumai arumai arumai arumai annaa

  • @user-ih4gs2vl4y
    @user-ih4gs2vl4y 5 ปีที่แล้ว

    அருமை தோழரே ...

  • @kamarajc2286
    @kamarajc2286 5 ปีที่แล้ว

    Very good gentleman proceed

  • @arulreiza7973
    @arulreiza7973 8 หลายเดือนก่อน

    சரியான கேள்விகளைக்கேட்டு, நன்றாக சிந்திக்க தூண்டியிருக்கிறீர்கள்! 25 வருடங்களாக எங்கள் சிந்தையை, மனிதத்தை சீரழிக்கும் சிந்தனைகளை, சித்தாந்தங்களை, உணர்வுகளாக்கி, உனது படங்களாக எங்களைப் பார்க்க வைத்துவிட்டு, எங்களை ஆண்டுகொள்ள வருவாயா? இதை உணர வேண்டியது பார்வையாளர்களாக, ரசிகர்களாக, கற்பனையான கொண்டாட்டத்தில் மூழ்கடிக்கப்பட்ட வெகு ஜனங்களாகிய நாம்தான் என்பதைக் குறித்து வெளிப்படத்தி, விழிப்புணர்வு தந்த தோழருக்கு வாழ்த்துக்கள்! Praise the Lord Jesus Christ! Jesus Bless u All !

  • @sampathKumar-ng5by
    @sampathKumar-ng5by 4 ปีที่แล้ว +1

    Suppera ha explain pandringka sir...
    Eppadi explain pannalum thiruntha mattanungka sir....
    Saathiveri pudichavanungka.....

  • @s.s.vallals.s.vallal7658
    @s.s.vallals.s.vallal7658 3 ปีที่แล้ว

    தெளிவான பதில்கள்

  • @erumamadu7563
    @erumamadu7563 5 ปีที่แล้ว

    Super

  • @cinefan555
    @cinefan555 5 ปีที่แล้ว +1

    Eagerly waiting for birsa munda by gopi nayinar

  • @actioncutz604
    @actioncutz604 5 ปีที่แล้ว +4

    தெளிவான சிந்தனை கொண்ட மனுஷன்

  • @gopinath-sj2cg
    @gopinath-sj2cg 5 ปีที่แล้ว

    சமகாலத்தில் நான் பார்க்கும் சிறந்த சிந்தனையாளர்களில் முக்கியமான நபர். இவரை சந்திக்க விரும்புகிறேன். சென்னையில் எங்கு உள்ளார்??

  • @onebytwotv3622
    @onebytwotv3622 5 ปีที่แล้ว

    மிகச் சிறப்பு
    அழகிய அரசியல்

  • @user-lx1wr7yy9b
    @user-lx1wr7yy9b 5 ปีที่แล้ว

    தோழர்👍

  • @venilkrr
    @venilkrr 5 ปีที่แล้ว

    Well said Gopi sir

  • @cinefan555
    @cinefan555 5 ปีที่แล้ว

    I really liked your film aram old story but taken well

  • @thinkpositive5725
    @thinkpositive5725 5 ปีที่แล้ว +15

    Anaivarum ondru seravendiya Kaalam Idhu... ANAIVARUM VCK vote podunga 🙏

    • @vishwabanu5223
      @vishwabanu5223 5 ปีที่แล้ว +3

      பிரச்சாரமா ஓடிப்போயிரு

    • @stevejohn5697
      @stevejohn5697 5 ปีที่แล้ว

      Poda loosu p&$+$@1

    • @favoritism3717
      @favoritism3717 5 ปีที่แล้ว

      dei thirunthungada

    • @AA-jj8bg
      @AA-jj8bg 5 ปีที่แล้ว +1

      நல்ல அரசியல் வாதி, யாராவது இருந்தா, சாதி பாக்காம ஓட்டிடுவோம். அதான் மக்களுக்கு நல்லது.

    • @Rajaselvam_S
      @Rajaselvam_S 5 ปีที่แล้ว

      இந்த பதிவினை வேண்டுமென்றே யாரோ செய்துள்ளனர்....

  • @dravidantamil5966
    @dravidantamil5966 5 ปีที่แล้ว

    arumaiyana pathivu. vungal..

  • @Prakash-Eywa
    @Prakash-Eywa 5 ปีที่แล้ว +19

    பா.ரஞ்சித் 💙❤️🖤

  • @AA-jj8bg
    @AA-jj8bg 5 ปีที่แล้ว

    Intelligent Questions. Brilliant Answers. Good Questions beget Good Answers. Gud Anchor. But one useless interruption when Director was about to compare Farming Bonded labourers and Watchman, Construction labourers. Kindly don't interrupt people abruptly especially when they speak from the heart. This is wrong. Don't know what Editor did?!?☺️

  • @rajamanickamr9670
    @rajamanickamr9670 2 หลายเดือนก่อน

    28:30 🔥🔥🔥🔥

  • @sivaperumal7160
    @sivaperumal7160 5 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @bharathi5486
    @bharathi5486 5 ปีที่แล้ว

    சிறந்த சிந்தனை கொண்டவர்

  • @elayarajaraja595
    @elayarajaraja595 5 ปีที่แล้ว

    I love you Anna❤❤❤❤

  • @niazibnkarim3334
    @niazibnkarim3334 5 ปีที่แล้ว +15

    உங்க பேச்ச முதல்தடவ கேட்டப்பவே முழுச நம்பிட்டேன் கத்தி படம் உங்க கததான்

    • @user-vj6ow3tb7x
      @user-vj6ow3tb7x 5 ปีที่แล้ว +1

      ஆமாம்

    • @PrakashPrakash-ku9qf
      @PrakashPrakash-ku9qf 3 ปีที่แล้ว

      கத்தி படம் உங்கள் கதை தெரிந்தபோது முதலில் நான் நம்பவில்லை அறம் படம் பார்த்த பிறகுதான் கத்தி உங்கள் படம் கதையென்று தெரிந்தது

  • @manikandanshanmugaiah8670
    @manikandanshanmugaiah8670 5 ปีที่แล้ว +1

    Supper Kopi Anna...

  • @saran_sir_classes
    @saran_sir_classes 5 ปีที่แล้ว

    சரியான புரிதல்

  • @baskarannallusamy
    @baskarannallusamy 5 ปีที่แล้ว

    தோழர் 😎😍

  • @mohanarumugam3458
    @mohanarumugam3458 5 ปีที่แล้ว

    super super anna

  • @jsuriyar8606
    @jsuriyar8606 5 ปีที่แล้ว

    Gopi sir oru library ❤❤❤

  • @raja7mpt
    @raja7mpt 5 ปีที่แล้ว +1

    மிக பெரிய சிந்தனையாளன்

  • @rengasamysamy1565
    @rengasamysamy1565 4 ปีที่แล้ว

    ஐயா உன்னம

  • @avinashcooolguy
    @avinashcooolguy 5 ปีที่แล้ว +1

    Ranjith announced movie on Birsa Munda already. Now gopi.. why u both clash each other in stories

  • @AA-jj8bg
    @AA-jj8bg 5 ปีที่แล้ว +2

    இயக்குனர் பேசுறது புரிய கண்டிப்பா நெறைய அறிவு வேணும் போலயே!?! 2, 3 தரம் கேட்டா தான் விளங்கும் போல.

  • @ganeshs712
    @ganeshs712 5 ปีที่แล้ว

    Ending is great tholare

  • @gothandapanisubiksha1179
    @gothandapanisubiksha1179 5 ปีที่แล้ว

    ஜெய் பீம் அண்ணா,,, அருமையான பதிவு

  • @jhonysekar1992
    @jhonysekar1992 4 ปีที่แล้ว

    அய்யா உங்கள்பேசிய ஏன் கிடைக்கவில்லை போராடி வருகின்றேன் யார் ரா வது உதவி செய்யும்

    • @akilanbarathi2483
      @akilanbarathi2483 4 ปีที่แล้ว

      என்ன விதமான உதவி?

  • @vimalrajaveerarajan3924
    @vimalrajaveerarajan3924 5 ปีที่แล้ว

    Nalla purithal anna

  • @naveenkumarpaadalgal7933
    @naveenkumarpaadalgal7933 5 ปีที่แล้ว

    தெளிவான பேச்சு

  • @kingvijay4762
    @kingvijay4762 5 ปีที่แล้ว +3

    sathi oru mana noi= dalit cinemavai kondadungal
    muthalil ungal mana noijai vidungal
    tamilanai ondu padungal

    • @totallydamaged8766
      @totallydamaged8766 4 ปีที่แล้ว

      Sry Vijay sir.. I’m also member of NTK .. he talk from core pblm sir.. kindly read an inhalation of caste book sir

  • @karthick4442
    @karthick4442 5 ปีที่แล้ว

    hmm..dream film ellam irukkatum.. shooting start pannunge..illa evana kathaya thiruditu odiruvan.. illa similar story vandhurum.. aprom aluthu prayojanam illai.

  • @bharathmegala4930
    @bharathmegala4930 5 ปีที่แล้ว

    Enraya data pade 9 percentage matum than obc makal, central government posting il erukerargal,27 percentageil , 9 poga methi anga pogerathu andru yoseka vandum

  • @anbukandiar2871
    @anbukandiar2871 5 ปีที่แล้ว

    Hi bros I’m from kallar caste but my Father teach me to treat all equal I never see difference and I love all people but in my area the PMK PEOPLE and that caste people always arrogant and they show the rowdism to others really I hate that people

    • @jayaasekar
      @jayaasekar 3 ปีที่แล้ว

      kandiar is ur caste name ? !

  • @sirangeevimalcolm4540
    @sirangeevimalcolm4540 5 ปีที่แล้ว +1

    Mgr க்கு நெத்தியடி.. இது உண்மை