Sir naan fridge mechanic, oru fridge compressor la name plate details ilama antha compressor ahh yentha fridge ku use panlam nu kandupidikurathu nu solluga sir please ithu enaku useful ahh irukum
The video was fantastic. Very well explained. Thank you for your effort, Good job!. However, in the video you explained that the starting point of the starting coil and the end point of the running coil should be connected to form a common line. But in the diagram, you have shown as starting end of both the running coil and starting coil should be connected to form common. To me the first one is correct. Am I missing anything here?
வைன்ட் பண்ணிக் கொண்டே வரும் போது நடுவில் கம்பி அறுந்துவிட்டால் என்ன செய்யனும். எனக்கு ஏற்பட்ட அனுபவம். என் வீட்டு சீலிங் ஃபேன் ஓடல ரிப்பேர்ன்னு என் நண்பனின் கடைக்கு காயில் கட்ட எடுத்துட்டு போனேன். கடைகார நண்பன் பார்த்துவிட்டு 600 ரூவா ஆகும். பிறகு நான்கு நாள் கழித்து அவனுக்கு போன் போட்டு வேலை முடிஞ்சுதான்னு கேட்டுட்டு வந்து வாங்கிக்கன்னு சொன்னான். நான் அவன்கிட்ட குடுக்காமா அட போயான்னு மனசுல சொல்லிட்டு நாம வீட்ல சும்மா தானே இருக்கோம் நாமே காயில் கட்டலாம்னு ஃபேனை வீட்டுக்கு கொண்டு வந்து யூடியூப்ப பார்த்து எல்லா சாமானைகளையும் வாங்கிட்டு வந்து காயில் கட்ட ஆரம்பிச்சேன். கம்பிய சுற்ற ஆரம்பிச்சதுல இருந்து அஞ்சு நிமிசத்துக்கு ஒருத்தன் மாத்தி ஒருத்தனா ஓயாம என் செல்லுக்கு கால் பண்ணி பேசி பொழுத கடத்த.. செல்லை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி போட்டுட்டேன். அப்புறம் என் வாழ் நாள்ல பார்க்காத சொந்தக்காரனுங்க எல்லாம் வீட்டுக்கு வந்து காலிங் பெல் அடிச்சானுங்க. ஏன் இனிமே சொந்தம் விட்ற கூடாதுன்னு தங்கிட்டு கூட போனானுங்க இருந்தாலும் நான் காயில் கட்டறத விடல. மேற்கண்ட சிரமத்துக்கு நடுவுல காயில் சுத்தலாம்னு உட்கார்ந்தா கட்டுன பொண்டாட்டி பெத்த அம்மா இவங்க வந்து ஏன்டா எப்ப பார்த்தாலும் இந்த வேலையவே தோன்டறியே கடைக்கு போய்ட்டு வா கத்திரிக்கா வாங்கிட்டு வான்னு பல வேலைய தந்து சாவடிச்சாங்க. இந்த டார்ச்சர்க்கு நடுவில நான் காயில் கம்பிய 100 முறை சுற்றினேனா 200 முன் சுற்றினேனான்னு வேற மறந்து தொலஞ்சுடும். சுற்று கணக்க அடிச்சு அடிச்சு எழுதி கடுப்பாகி பேப்பர் கிழிஞ்சுடும் பேனா மையும் கரைஞ்சுடும். இப்படி குழம்பி குழம்பி சுற்று கணக்கை மறந்து சுற்றின வைன்டிங்க திரும்பத் திரும்ப பிரிக்கறதும் சுத்தறதுமா ஆகி கய்யி கால் கழுத்து எல்லாம் வலிக்க ஆரம்பிச்சுடும். ஏன் சில சமயம் உட்காருர இடத்துல ரத்த ஓட்டமே நின்னு போயிடும். எப்படியோ ஒரு வழியா பதினேழு நாள்ல காயில் கட்டி முடிச்சிட்டேன். சக்சஸ் தான்.. ஃபேனும் நல்லா சுத்துச்சு. என்னமோ ஏதோ எல்லா வேலையும் இவனே பாக்குறான்னு ஊரு கண்பட்டதால அப்புறம் கழட்டி கழட்டி சுத்துன காப்பர் கம்பி கையில் ரொம்ப கசங்குனதால என்னவோ மூனு மாசத்துல ஃபேன் மறுபடியும் மண்டைய போட்டுட்டு. புத்தி வந்துச்சு திருக்குறள் ஒன்றும் வாத்தியார் சொல்லி கொடுத்து ஞாபகம் வந்துச்சு. (இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கன் விடல்) ஃபேனை மறுபடியும் கடைக்கு எடுத்துட்டு போனேன். கடைகாரங்கிட்ட 800 ரூவா தரேன் எட்டு நாள் கழிச்சு வந்து வாங்கிக்கரேன்னு சொன்னேன். தொழில் தர்மம் தெரிஞ்சவன் எம்மேல இரக்கப்பட்டு 500 மட்டும் வாங்கிக்கிட்டு மறுநாளே தந்துட்டான். ஒரு வருசமா நல்லபடியா ஒட்டிட்டு இருக்கு. ஐயா உங்கள் அனைத்து முயற்ச்சிக்கும் கோடான கோடி நன்றிகள்.🌹
digital audio processor ic eppadi use panrathu athu parri video podunka sir
அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா 🎉
fan reverse running akuthu paruga
Amazing sir. And really you put hardwork to make videos.
சார் வணக்கம் நான் Tv மெக்கானிக் எனக்கு celing fan coil கட்டி பார்க்க ஆசை உங்க வீடியோ பார்த்து கட்டிட்டேன் நன்றி
Very useful sir.
Thank you so much sir.
Very nice sir
Sir naan fridge mechanic, oru fridge compressor la name plate details ilama antha compressor ahh yentha fridge ku use panlam nu kandupidikurathu nu solluga sir please ithu enaku useful ahh irukum
thank you very much sir.
(SriLanka Faizer)
Me too
The video was fantastic. Very well explained. Thank you for your effort, Good job!. However, in the video you explained that the starting point of the starting coil and the end point of the running coil should be connected to form a common line. But in the diagram, you have shown as starting end of both the running coil and starting coil should be connected to form common. To me the first one is correct. Am I missing anything here?
சரியாக விளக்கம் தந்தீர்கள் ரொம்ப நன்றி.
Great recipe explanation thank you sir👍👍👍🙏
Sir connection details Kaila or direction map or direction
Sir please explain about motor data sheet,how to read and understand
Super
Numeric 600va ups circuit reverse engineering video podunga sir
Thank you sir
Very good explained but don't know language
❤❤❤
ரொம்ப நன்றி சார்❤
சிறப்பு 👍 💐
நன் சென்னையில் இருக்கிரேன் பேன் ரீவைண்டிங் கோச்சிங் சென்டர் எங்கு உள்ளது
this type hand winding count missing and wire lose aagum
🎉
🙏🙏🙏🙏
Capacitor மாற்றினாலும் கூட Fan மிகவும் மெதுவாக சுழல்கிறது .ஏன்???
Thanks sir
❤
Ayaa super 👌but fan reverse a run aakudhu kavaneeko 😀
thanks for notification. Will check the reason and update in trouble shooting video.
@@GKSOLUTIONS thank you sir
Call english .❤❤❤
sUPER
வைன்ட் பண்ணிக் கொண்டே வரும் போது நடுவில் கம்பி அறுந்துவிட்டால் என்ன செய்யனும். எனக்கு ஏற்பட்ட அனுபவம்.
என் வீட்டு சீலிங் ஃபேன் ஓடல ரிப்பேர்ன்னு என் நண்பனின் கடைக்கு காயில் கட்ட எடுத்துட்டு போனேன்.
கடைகார நண்பன் பார்த்துவிட்டு
600 ரூவா ஆகும். பிறகு நான்கு நாள் கழித்து அவனுக்கு போன் போட்டு வேலை முடிஞ்சுதான்னு கேட்டுட்டு வந்து வாங்கிக்கன்னு சொன்னான்.
நான் அவன்கிட்ட குடுக்காமா அட போயான்னு மனசுல சொல்லிட்டு நாம வீட்ல சும்மா தானே இருக்கோம் நாமே காயில் கட்டலாம்னு ஃபேனை வீட்டுக்கு கொண்டு வந்து யூடியூப்ப பார்த்து எல்லா சாமானைகளையும் வாங்கிட்டு வந்து காயில் கட்ட ஆரம்பிச்சேன்.
கம்பிய சுற்ற ஆரம்பிச்சதுல இருந்து அஞ்சு நிமிசத்துக்கு ஒருத்தன் மாத்தி ஒருத்தனா ஓயாம என் செல்லுக்கு கால் பண்ணி பேசி பொழுத கடத்த.. செல்லை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி போட்டுட்டேன்.
அப்புறம் என் வாழ் நாள்ல பார்க்காத சொந்தக்காரனுங்க எல்லாம் வீட்டுக்கு வந்து காலிங் பெல் அடிச்சானுங்க. ஏன் இனிமே சொந்தம் விட்ற கூடாதுன்னு தங்கிட்டு கூட போனானுங்க இருந்தாலும் நான் காயில் கட்டறத விடல.
மேற்கண்ட சிரமத்துக்கு நடுவுல காயில் சுத்தலாம்னு உட்கார்ந்தா கட்டுன பொண்டாட்டி பெத்த அம்மா இவங்க வந்து ஏன்டா எப்ப பார்த்தாலும் இந்த வேலையவே தோன்டறியே கடைக்கு போய்ட்டு வா கத்திரிக்கா வாங்கிட்டு வான்னு பல வேலைய தந்து சாவடிச்சாங்க.
இந்த டார்ச்சர்க்கு நடுவில
நான் காயில் கம்பிய 100 முறை சுற்றினேனா 200 முன் சுற்றினேனான்னு வேற மறந்து தொலஞ்சுடும். சுற்று கணக்க அடிச்சு அடிச்சு எழுதி கடுப்பாகி பேப்பர் கிழிஞ்சுடும் பேனா மையும் கரைஞ்சுடும்.
இப்படி குழம்பி குழம்பி சுற்று கணக்கை மறந்து சுற்றின வைன்டிங்க திரும்பத் திரும்ப பிரிக்கறதும் சுத்தறதுமா ஆகி கய்யி கால் கழுத்து எல்லாம் வலிக்க ஆரம்பிச்சுடும். ஏன் சில சமயம் உட்காருர இடத்துல ரத்த ஓட்டமே நின்னு போயிடும்.
எப்படியோ ஒரு வழியா பதினேழு நாள்ல காயில் கட்டி முடிச்சிட்டேன். சக்சஸ் தான்.. ஃபேனும் நல்லா சுத்துச்சு.
என்னமோ ஏதோ எல்லா வேலையும் இவனே பாக்குறான்னு ஊரு கண்பட்டதால அப்புறம் கழட்டி கழட்டி சுத்துன காப்பர் கம்பி கையில் ரொம்ப கசங்குனதால என்னவோ மூனு மாசத்துல ஃபேன் மறுபடியும் மண்டைய போட்டுட்டு.
புத்தி வந்துச்சு திருக்குறள் ஒன்றும் வாத்தியார் சொல்லி கொடுத்து ஞாபகம் வந்துச்சு.
(இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கன் விடல்)
ஃபேனை மறுபடியும் கடைக்கு எடுத்துட்டு போனேன். கடைகாரங்கிட்ட 800 ரூவா தரேன் எட்டு நாள் கழிச்சு வந்து வாங்கிக்கரேன்னு சொன்னேன்.
தொழில் தர்மம் தெரிஞ்சவன் எம்மேல இரக்கப்பட்டு 500 மட்டும் வாங்கிக்கிட்டு மறுநாளே தந்துட்டான். ஒரு வருசமா நல்லபடியா ஒட்டிட்டு இருக்கு.
ஐயா உங்கள் அனைத்து முயற்ச்சிக்கும் கோடான கோடி நன்றிகள்.🌹
கம்பில முறுக்கு விழுந்தால் கம்பி அறுந்து விடும் join தான் பன்ணமுடியும்
@@Infinitymotivation007 joint பண்ணினா கரன்ட் சார்ட் ஆகாதா அண்ணே
thanks for sharing the experience and frustration 😆😀🤣
வணக்கம் 🙏🙏 : fridge relay யில் சந்தேகம் உங்களை எப்படி தொடர்பு கொள்வது WhatsApp or mail ID please 🙏🙏🙏
அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா 🎉
thank you very much sir.
(SriLanka Faizer)
Super