நண்பா, உங்கள் வீடியோ very Excellent, very Explain good, but நீங்க பொறுமையாக சொல்லி கொடுத்தால் , நீங்க வேற லெவல் நண்பா, , உங்கள் வேகம் , எங்களுக்கு சோகம்👍👍👌👌
அருமை . இருப்பினும் இன்னும் நீங்கள் ஒரு விஷயத்தை தெளிவு படுத்தி கொள்ளலாம். High speed யில் white wire common . Medium speed யில் மஞ்சள் wire , common ஆகி விடுகிறது என்பதை நீங்கள் இன்னும் தெளிவாக அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும். மஞ்சள் க்கும் வெள்ளை க்கும் இடைப்பட்ட coil இப்போது running coil உடன் இணைந்து விட்டது. ஆகவே மஞ்சள் தான் இப்போது common என்று சொல்ல வேண்டும். நிலையாக common wire இதில் இருக்காது. பழைய coil ( Berattor type ) அதில் தான் நிலையாக common wire இருக்கும்.
அறுமையான விளக்கம்தான் நன்றி அண்ணா. இதுல சின்னதா ஒரு சந்தேகம். என்னென்றால் கெப்பாசிட்டர் வயர் பார்க்கும் போது இரண்டுக்கு மேற்பட்ட வயர்களை இனைக்கும்போது டீட் என்ற சத்தம் வருது இப்படி வந்தால் கெப்பாசிட்டர் வயரை எவ்வாறு அறிந்து கொள்வது சொல்லுங்க அண்ணா please அண்ணா.
How I wish he could go slightly slower in the explanation, as for a Keralalite like me, it is slightly difficult to understand everything that is being told, but even so his explanation is the best yet.
Thank you so much sir, today I had solved a pedestal fan problem with the help of your detail video. You explained very detail and simple. Immediately I subscribed your channel.
அன்னா ஒரு சந்தேகம் பேஸ் வயர் பேன்சுவிச்சில கொடுத்து பின்னர் வெளியே 2பின் பிளக்கு வீட்டில் உள்ள சுவிச்சி போர்டில் மாட்டினால் அந்த வயரில் பேஸ் வந்தால் மட்டுமே மோட்டார் ஓடுது.
100க்கு100 சூப்பர் வீடியோ நன்றி❤❤❤❤❤u
அருமையாக எளிமையாக புரியும்படி விளக்கினீர்கள் ரொம்ப நன்றி.இது போல அனேக வீடியோக்களை ப் போட எதிர்பார்க்கிறோம் கடவுள். ஆசீர் உங்களோடு இருக்கட்டும்
Sama
Super
Super bro
Hi
ippadi oru alum sollave illa rompa pidichirukku ungal vedio thanks anna.from s.lanka.
நண்பா, உங்கள் வீடியோ very Excellent, very Explain good, but நீங்க பொறுமையாக சொல்லி கொடுத்தால் , நீங்க வேற லெவல் நண்பா, , உங்கள்
வேகம் , எங்களுக்கு சோகம்👍👍👌👌
அருமையான தெளிவான தமிழில் புரியும் படியான விளக்கம் வாழ்த்துக்கள் ❤
Great brother clear solli kuduthinga,thanks, ceiling fan pattri running/starting eppadi kandu pidikanum endu oru video podunga brother
Good explained bro
தெளிவான விளக்கம் உங்களுக்கு 5⭐ கொடுக்க வேண்டும் 🤝🤝
Good knowledgeable person. Great
அருமையான விளக்கம் சூப்பர் நன்பா இந்த அளவுக்கு யாரும் சரியாக சொன்னது இல்லை நன்றி பயனுல்ல தகவல்
❤அன்பரே,
வணக்கம்.தங்களுடைய விளக்கம் எளிதில் புரியும்படியாக சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் ❤
வளரும் குழந்தைகளுக்கு நீங்கள் ஒரு ஆசிரியர்
Super explain 👌thanks👍
யாராலும் இப்படி தெளிவாக புரியவைக்க முடியாது அருமை நண்பா
எனக்கு உங்கள் செல் நம்பர் வேனும் இன்னும் சில சந்தேகங்கள் உள்ளன எனக்கு
Superb explanation Bro. Master Mind sir , well done
Very good teaching.
சூப்பர் explain பிரதர்
👌👌👌👌👌🙏🙏🙏🙏
Good information. Thanks ❤❤
wishes for your great future
Sinnamanasu manasu Nalla uthavipuriyum technich Manasu. Ullaththil ularntha Ullam.
Step by step explained super sir
மிகத் தெளிவான விளக்கம் 👏👏
Yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6y
Super bro your vedo
சபாஷ் அருமை ! அருமை!!
Super na vera level
Thalaivaa sathiyama super
அருமையான பதிவு
Super bro countynew vedieo
Job done thank you
wonderful and elaborate explanation .Keep it up
🙏🙏🙏🙏Super bro easy learning🙏🙏🙏🙏
Konjam methuvaga sollavum nandri.
Arumaiyana vilakkam.👍
Very good 🌹🌹🙏🙏🙏
அருமை .
இருப்பினும் இன்னும் நீங்கள் ஒரு விஷயத்தை தெளிவு படுத்தி கொள்ளலாம்.
High speed யில் white wire common .
Medium speed யில் மஞ்சள் wire , common ஆகி விடுகிறது என்பதை நீங்கள் இன்னும் தெளிவாக அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.
மஞ்சள் க்கும் வெள்ளை க்கும் இடைப்பட்ட coil இப்போது running coil உடன் இணைந்து விட்டது.
ஆகவே மஞ்சள் தான் இப்போது common என்று சொல்ல வேண்டும்.
நிலையாக common wire இதில் இருக்காது. பழைய coil ( Berattor type ) அதில் தான் நிலையாக common wire இருக்கும்.
Thanks for teaching. slow speed and medium speed short hw to separate
Excellent 👍
அருமை அதில் எந்த ரெண்டில் speed control ரெகுலெட்டர் connect செய்ய வேண்டும்
அறுமையான விளக்கம்தான் நன்றி அண்ணா. இதுல சின்னதா ஒரு சந்தேகம். என்னென்றால் கெப்பாசிட்டர் வயர் பார்க்கும் போது இரண்டுக்கு மேற்பட்ட வயர்களை இனைக்கும்போது டீட் என்ற சத்தம் வருது இப்படி வந்தால் கெப்பாசிட்டர் வயரை எவ்வாறு அறிந்து கொள்வது சொல்லுங்க அண்ணா please அண்ணா.
How I wish he could go slightly slower in the explanation, as for a Keralalite like me, it is slightly difficult to understand everything that is being told, but even so his explanation is the best yet.
Thank you so much sir, today I had solved a pedestal fan problem with the help of your detail video. You explained very detail and simple. Immediately I subscribed your channel.
Super
Well done clear explain
தெரியாதவன் கூட எளிதில் கத்துப்பான் 👍
👍👍👍👍👍super
Good explanation thank u
Bro thanks 🙏
Yenga vitula erukkura oru fen pinnadi press panna run aakuthu vitta sutha mataikuthu yenna probalm bro
Best explains. Thanks
Good and elaborate explanation. Thank you🙏
Thankd
Common wire la neural than kudukanum line wire illa
Running winding la than phase (line ) supply kudukanum...
Nice explanation
Great video ji
Super exppline 🙏👌
Super.sir
Super super 👍🙏 👍 man
Thanks sir
Super 👍👍👍👍👍
Soooperrr.....
Super
Excellent bro
Super Good News 👍
Hi sir
Nice
அருமை.. க..க.. க.. போ
Thank you
நன்றி அண்ணா
Tq ❤❤❤annan
Superb boss
The video is simple well explained & detailed. Thank you. Will you please mention to which wire thermal fuse is to connect?
Super ⭐🦜🦜 kpm....
Bro 4 wire table fan motor connection
Please bro
please bro
Common என்றால் phase lineஆ?
அன்னா ஒரு சந்தேகம் பேஸ் வயர் பேன்சுவிச்சில கொடுத்து பின்னர் வெளியே 2பின் பிளக்கு வீட்டில் உள்ள சுவிச்சி போர்டில் மாட்டினால் அந்த வயரில் பேஸ் வந்தால் மட்டுமே மோட்டார் ஓடுது.
Thambi resistance value va ohms la vechudan check pannanum
Brother 6 wire mixer grinder connection explain
Kandippa panren bro
தம்பி மூன்று speed வயரும் ம் எப்பவுமே ரன்னிங் காயிலில் இருந்து தான் எடுப்பாங்க..
Semma
இந்த வீடியோவிற்கு 7 வயர் பேன் மோட்டார் என தலைப்பு வைத்திருக்கவேண்டும் என நினைக்கிறேன்.
Bro....continuity check pani running coil end & neutral wire eaduthinga ....actually continuity ellam wire la um varum la....
ok bro but Testing lamp la check pandrapa low resistance High ah thaan Yeriyum High resistance thaan Low ah Yeriyum bro ..?
Where are you from?
Super bro
Hi bro tabel fan leef suthi vitathan run aguthu athucku enaparathu,yaravathu solungu
Star delta control circuit timer diagram poduga
My fan has 7 wire. How i have to give connection. Pl . Explain this
Table fan repair full video making
Old switch box broken நீங்க விளக்கினால் நானே முயற்சி செய்யலாம் என்று நினைக்கிறேன்
Where did multi metre please tell me😢
Tebal fran ean revasil suttudu konjam velakkama sollungal
nice
👍👍👍🙏🙏🙏
Super but confused.
மல்டிமீடர் இல்லாமே எல்லா வயரை சோதிப்பது எப்படி ஐயா
Speed wire ellam running coilla irunthuthan varum nutrall phase ellam maathi sollureenka
மின்சாரத்தை விட வேகமாக போனால் எப்படி?
Orient pedal fan(Stand32 model) connection பற்றி விளக்கமுடியுமா?
Show in test lamp bro
Motor body la current varthu bro epdi sari pandrathu
New technic
அதிகOHMSஉள்ளcoilஐதான். Fanல்Runningcoilஎன்றுசொல்லிக்கொடுத்தார்கள். நீங்கள் மாற்றி. சொல்லுகிறீர்களே!