BLDC motor working principle || தமிழில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2022
  • Video explain about BLDC motor working principle with practical demonstration.
  • บันเทิง

ความคิดเห็น • 111

  • @sekarshanmugam179
    @sekarshanmugam179 ปีที่แล้ว +10

    மிக எளிமையாக ஆர்வம் உள்ளவர்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் உங்கள் கற்பிக்கும் திறமைக்கு நன்றி.உங்கள் சேவை தொடரட்டும்

  • @Akaran30
    @Akaran30 ปีที่แล้ว +6

    நீண்ட நாட்களுக்கு பின் உங்களை பார்த்ததில் சந்தோஷம் உங்களின் வீடியோக்கள் மிகவும் அருமை . நான் உங்களின் மாணவன். தொடர்க உங்கள் சேவை . நன்றி

    • @arunasalamr3222
      @arunasalamr3222 11 หลายเดือนก่อน +2

      I just stumbled on ur video sir,
      Very clear explanation. Thanks.

  • @anburajan7026
    @anburajan7026 11 หลายเดือนก่อน +6

    மிக நேர்த்தியான விளக்கம்.மிக அருமை.வாழ்த்துக்கள் ஐயா

  • @nvsudharsan2315
    @nvsudharsan2315 24 วันที่ผ่านมา +1

    BLDC FAN SIMPLE DETILS SIR
    TQ VERY MUCH GK SOLUTIONS SIR
    BEST WISHSES SIR 🙂👌👍💐🙏

  • @jhonpeter2889
    @jhonpeter2889 ปีที่แล้ว +3

    இந்தப் பாட வகுப்பு ஒரு புதிய அனுபவமாக இருந்தது..! வழக்கமான மோட்டார்களிலிருந்து மாறுபட்ட இந்த நவீன தொழில் நுட்ப மோட்டார் இயங்கும் தத்துவத்தையும் அடிப்படையையும் மிக எளிமையாக புரியும் விதத்தில் விளக்கியது வெகு சிறப்பு..! தொடருங்கள் .,தொடர்கிறோம் ..!
    மிக அருமை..! நன்றி.!நன்றி.!நன்றி..! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @loganathanv7100
    @loganathanv7100 ปีที่แล้ว +2

    மிக மிக முக்கியமான ஒரு சந்தேகம் தீர்ந்தது. நன்றி.

  • @judelingam6100
    @judelingam6100 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் சார்!
    எங்களுக்காக உங்கள் நேரத்தை செலவுசெய்து
    உதவியதற்கு.

  • @11ThGEAR
    @11ThGEAR ปีที่แล้ว

    இந்த வீடியோவை நான் முழுவதும் பார்க்க வில்லை ! இருந்தாலும் கண்டிப்பாக இந்த வீடியோ பல விஷயங்களை கற்றுகுடுக்கும் ! நான் பொறுமையாக பார்ப்பதற்காக download செய்து விட்டேன் ! நன்றி சார் அடிக்கடி வீடியோ பதிவிடுங்கள் !

  • @msrbagsmsrbags3554
    @msrbagsmsrbags3554 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி சார் உங்களுடைய தகவல் எல்லாம் துறை சார்ந்தவர்களுக்கு நல்ல பயனுள்ளது இது போல் கன்ரோலர் பற்றிய தகவல்கள்களையும் தெரிவிக்கும்மாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
    நன்றி

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 ปีที่แล้ว +4

    தங்களின் அறிவுக்கும் விளக்கமுறைக்கும் நன்றி.

  • @sivakumarsivakumar8583
    @sivakumarsivakumar8583 7 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்

  • @msthamilchannel3901
    @msthamilchannel3901 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அய்யா நான் அதிகம் படிக்கவில்லை ஆனால் இந்த மாதிரி எலக்ட்ரிக் வேலை இஞ்ஜின் வேலை எல்லாம் நால்லாசெய்வேன். உங்கள் வீடியோ எனக்கு உதவியாக இருக்கும். ரொம்பநன்றி அய்யா.

  • @johnsonm635
    @johnsonm635 8 หลายเดือนก่อน

    மிக அருமை , மிக்க நன்றி Sir

  • @AVPowerVision
    @AVPowerVision ปีที่แล้ว +1

    Sir..unga video voda notification vanthathum manam santhosham agiduthu..innaki electronics la oru important subject purinjika porom nu..
    Mudinjavarai videos upload pannuga sir....

  • @akshayaispisces
    @akshayaispisces 4 หลายเดือนก่อน

    Excellent Explanation. Sir - Keep it up. I was able to understand clearly. You have explained it in a simple manner. 😊

  • @user-xf7vf3dr5o
    @user-xf7vf3dr5o 13 วันที่ผ่านมา

    Thank you for your wonderful explanation Sir

  • @paulsagayaraj1325
    @paulsagayaraj1325 ปีที่แล้ว +2

    நன்றி சார் விளக்கம் மிகவும் அருமை

  • @roshanr7943
    @roshanr7943 9 หลายเดือนก่อน

    Good explanation sir

  • @jhonpeter2889
    @jhonpeter2889 ปีที่แล้ว +3

    நன்றி சார்..!🙏🙏🙏🙏🙏
    💓💓💓

  • @AVPowerVision
    @AVPowerVision ปีที่แล้ว +4

    As usual very super sir...I request you to give more videos..thank you sir....

  • @akmurthy1944
    @akmurthy1944 ปีที่แล้ว +1

    Excellant
    Good Explanations
    Thankyou

  • @raajks4001
    @raajks4001 ปีที่แล้ว +1

    Really excellent explanation Thank you very much 👌🏼👌🏼👌🏼

  • @santhanakrishnank7687
    @santhanakrishnank7687 10 หลายเดือนก่อน

    An impressive explanation. Thank you Sir.

  • @gvganeshv001
    @gvganeshv001 11 หลายเดือนก่อน +2

    Great illustration with visuals.

  • @manikandansankaranarayanan2303
    @manikandansankaranarayanan2303 10 หลายเดือนก่อน

    sir, Your explanation is fantastic. You are doing great. Thanks for the explanatory video on BLDC

  • @ercrnageshercrnagesh9415
    @ercrnageshercrnagesh9415 9 หลายเดือนก่อน

    Excellent indeed I recall my subject@61years of my age

  • @lawrencelgservice5519
    @lawrencelgservice5519 11 หลายเดือนก่อน

    நல்ல பதிவு , எதிர்காலம் உங்களைப் போற்றும்

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 11 หลายเดือนก่อน

    நன்றி அருமை வணக்கம் சார்.

  • @shanmugasundaramn2308
    @shanmugasundaramn2308 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி நண்பரே.

  • @narayanansankaran7013
    @narayanansankaran7013 10 หลายเดือนก่อน

    technical explanation good for people who are science student who will grasp quite easily.👍

  • @trsarathi
    @trsarathi ปีที่แล้ว +1

    அருமை அருமை. இத்தகைய உதிரி பாகங்களை வாங்க சிறந்த மாடல்களயும் இணைய தளங்களையும் பகிருங்கள் சகோ. (both Indian websites and international web sites).
    மிக்க நன்றி.

  • @chandrasekaranr3473
    @chandrasekaranr3473 5 หลายเดือนก่อน

    Very nice explanation about BLDC.👌👏

  • @prabakaransv1141
    @prabakaransv1141 ปีที่แล้ว

    I am very happy due to I am develope day by day after watching your video.

  • @baranirajan7293
    @baranirajan7293 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் சார்.
    ஒரு சின்ன கேள்வி சார். இதில் 3 phase ac (pulse type ல், not pure AC)கொடுக்கிறோம் . அதனால் இதை BLDC motor என்று சொல்கிறோம்.
    இதை variable ,brush less AC motor என்று ஏன் சொல்ல கூடாது சார்?

  • @pandianganesan4136
    @pandianganesan4136 11 หลายเดือนก่อน +1

    நல்ல விளக்கம் நன்றி

  • @tvenkatesh467
    @tvenkatesh467 ปีที่แล้ว +1

    Sir super explanation.
    Now only i get to know all those information. Thanks.
    I want to know for agriculture purpose 4 inch delivery pump connect to solar power how it is run.

  • @pothipm
    @pothipm ปีที่แล้ว +11

    புதிய தொழில்நுட்பங்களைப் பற்றி எங்களுக்கு கற்பித்ததற்கு நன்றி சார், ஒரு மின் காந்தத்திற்கு செல்லும் மின்னோட்டத்தை விரைவாக நிறுத்தும் போது அதில் ஏற்படும் உயர்மின்னழுத்தம் மற்றும் தங்கிக்கொண்ட காந்த சக்தியை எப்படி நிவர்த்தி செய்கிறார்கள் சார்.

  • @mathimathi4713
    @mathimathi4713 8 หลายเดือนก่อน

    Thanks you so very much this is isro exam questions vssc

  • @koyakoya5086
    @koyakoya5086 ปีที่แล้ว +2

    Superb thank you sir 🙏

  • @kanniahnaiduvenkatesh7094
    @kanniahnaiduvenkatesh7094 ปีที่แล้ว +3

    Very useful information 👍🏼🎉🎈🌹

  • @Kamal-co7hh
    @Kamal-co7hh 11 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉 vera level explain panninnka thala❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @beshykb1727
    @beshykb1727 ปีที่แล้ว +1

    Good explanation 👍

  • @solatechtamil7947
    @solatechtamil7947 11 หลายเดือนก่อน +1

    excellent definition

  • @pandeeswaris918
    @pandeeswaris918 6 หลายเดือนก่อน

    Very nice explanation sir
    Thank you sir

  • @makeshwaranp9580
    @makeshwaranp9580 11 หลายเดือนก่อน +1

    நன்றி சார் 🙏

  • @rameshsrn870
    @rameshsrn870 11 หลายเดือนก่อน

    Easy to understand keep for more videos

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 ปีที่แล้ว +2

    சிறிய திருத்தம் (14.31)WH வழியாக yellow coil க்குள் நுழைந்து.,., என்று சொல்லி இருக்க வேண்டும். அருமையான bldc பாடம்.வாழ்த்துக்கள்

  • @ramsetm1501
    @ramsetm1501 11 หลายเดือนก่อน

    Super sir nalla vellkkam nantry

  • @smbeatscraftstamil9745
    @smbeatscraftstamil9745 ปีที่แล้ว +2

    Super bro.Thank you

  • @vivekanandangovindasamy6744
    @vivekanandangovindasamy6744 ปีที่แล้ว

    Thanks sir, Best wishes

  • @eswaran9316
    @eswaran9316 ปีที่แล้ว

    welcome back sir

  • @ramgy6127
    @ramgy6127 10 หลายเดือนก่อน

    Excellent ❤❤❤

  • @nagarajgold8959
    @nagarajgold8959 11 หลายเดือนก่อน

    Super and useful video thank you sir

  • @sivarajendras
    @sivarajendras 11 หลายเดือนก่อน

    Excellent job

  • @mohanrajxp
    @mohanrajxp 11 หลายเดือนก่อน

    Super explain❤

  • @peteriten5456
    @peteriten5456 11 หลายเดือนก่อน

    excellent explanation

  • @deivendranr2854
    @deivendranr2854 11 หลายเดือนก่อน

    Super...sar super super

  • @Ckscreen363
    @Ckscreen363 ปีที่แล้ว

    Good effort

  • @mubarakbenu3405
    @mubarakbenu3405 ปีที่แล้ว

    thanks sir happy diwali u an family sir we r waiting about inverter ac i p m one more thanks sir

  • @saminathansri4514
    @saminathansri4514 ปีที่แล้ว

    Very. Nice. Video. Guruji

  • @IDITHANGIchannel
    @IDITHANGIchannel ปีที่แล้ว

    Super 🤝

  • @aruldeepanpalanivel1275
    @aruldeepanpalanivel1275 11 หลายเดือนก่อน +2

    Sir, In the step sequence slide there is a mistake while indicating V and W winding with respective to switches in bridges.

  • @samuelambrose1414
    @samuelambrose1414 11 หลายเดือนก่อน

    Suuuuuper bro

  • @entertainment-is8lw
    @entertainment-is8lw ปีที่แล้ว +2

    smd capacitor testing video potuga sir

  • @peteriten5456
    @peteriten5456 11 หลายเดือนก่อน

    very good sir

  • @mlohamedfaizermohamedibran9353
    @mlohamedfaizermohamedibran9353 ปีที่แล้ว

    thank you very much sir.
    (sriLanka faizer)

  • @selvarajsankarapandian2988
    @selvarajsankarapandian2988 10 หลายเดือนก่อน

    Thankyou sir

  • @saravnanelectronics5972
    @saravnanelectronics5972 ปีที่แล้ว

    Super sir

  • @chellaiahrchellaiahr2337
    @chellaiahrchellaiahr2337 ปีที่แล้ว

    Super thanks

  • @satheesh2698
    @satheesh2698 3 หลายเดือนก่อน

    Super sir😊😊😊

  • @rajavelul6654
    @rajavelul6654 ปีที่แล้ว

    Thanks sir

  • @mani6678
    @mani6678 11 หลายเดือนก่อน +1

    இதற்கு பை ஓட்டேஜ் என்று சொல்லக்கூடிய +12, 0, -12 இப்படி கொடுக்கவேண்டுமா சார்..?

  • @ananthmobile3081
    @ananthmobile3081 ปีที่แล้ว

    Thank u sir. Unga video la animation software name sir

  • @ROYAL-LEGENDS
    @ROYAL-LEGENDS ปีที่แล้ว

    Super

  • @thirunavukkarasu5109
    @thirunavukkarasu5109 2 หลายเดือนก่อน

    Sir ac compressor how to check working or not

  • @velmuruganc2830
    @velmuruganc2830 6 หลายเดือนก่อน

    thanks

  • @11ThGEAR
    @11ThGEAR ปีที่แล้ว

    தயவுசெய்து controller பற்றிய வீடியோவையும் பதிவிடுங்கள் நன்றி !

  • @rameshsa1084
    @rameshsa1084 ปีที่แล้ว

    dear
    sir
    kindly provide plc scada hmi series viodos

  • @EERNamasivayan
    @EERNamasivayan ปีที่แล้ว

    Sir there some mistake sir
    UVW of the BLDC motor is wrongly connected to the switches(the colour coordination is correct but the denotation of BLDC motor is wrong sir)

  • @dineshkrish3262
    @dineshkrish3262 7 หลายเดือนก่อน

    Is microstepping possible in BLDC motor?

  • @pragadeeshwarana3673
    @pragadeeshwarana3673 ปีที่แล้ว

    Why app you use bro

  • @RmsAudios
    @RmsAudios 11 หลายเดือนก่อน

    Bldc motor convert to generator any ideas

  • @periyasamy3049
    @periyasamy3049 ปีที่แล้ว

    Sir Trsformer patthi podoga

  • @RajaRaja-iq7st
    @RajaRaja-iq7st ปีที่แล้ว

    ✔💯💯💯💯

  • @MegaChennaiking
    @MegaChennaiking 9 หลายเดือนก่อน

    A

  • @dhivyasri7975
    @dhivyasri7975 หลายเดือนก่อน

    😊

  • @varyaa2273
    @varyaa2273 2 หลายเดือนก่อน +1

    Hi ECE- A classmates

  • @kathirveluc2496
    @kathirveluc2496 11 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @krishnaraj6472
    @krishnaraj6472 ปีที่แล้ว

    Dc motor and motor pole பத்தி சொல்லுங்க sir

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  ปีที่แล้ว

      see my old video DC motor principle

  • @srinivasansrinivasanmeena7517
    @srinivasansrinivasanmeena7517 10 หลายเดือนก่อน

    Controller make paneer Eppadi sar

  • @vincentantony18
    @vincentantony18 4 หลายเดือนก่อน

    Winding மாத்தி பண்ணினா என்ன தப்பு? Dc volt dhane kodukkirom பிளஸ் மைனஸ் மாத்தி கொடுதுக்களாம்தானே? Thappa kettu irundha sorry. Thappunna yen nnu sollunga.

  • @mani6678
    @mani6678 11 หลายเดือนก่อน

    பேக் இஎம்எப் என்று சொல்வதும் எட்டிக் கரண்ட் என்று சொல்வதும் ஒன்றுதானா சார்....ஹார்ட் டிஸ்க் ட்ரைவ் ல் உள்ள பிஎல்டிசி மோட்டாருக்கு நான்கு லீட்கள் உள்ளதே...பிஎல்டிசி மோட்டாரை நான் சிம்பிள்ளாக எண்ணிவிட்டேன். அதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா...

  • @senthilkumar-hz9ul
    @senthilkumar-hz9ul ปีที่แล้ว

    3000 watts bldc motor செய்ய தகவல் கொடுங்கள்

  • @ramachandranparthasarathy3669
    @ramachandranparthasarathy3669 ปีที่แล้ว

    Sir இதில் மூன்று wire தான் input இருக்கு

  • @mani6678
    @mani6678 11 หลายเดือนก่อน

    கொர மாசத்தில் பிறந்த குழந்தையா சார் அது...கண்ணு காது மூக்கு எதுவுமே இல்லை...

  • @Abdul-fg7gk
    @Abdul-fg7gk 10 หลายเดือนก่อน

    நிலையான மின் காந்தம் இல்ல நிலையான காந்தம்

  • @msthamilchannel3901
    @msthamilchannel3901 ปีที่แล้ว

    ஹாட்டிஸ்கிலும் இதே மோட்டர்தான் இருக்கு கண்ரோலர் எங்கு இருக்கும் ? ஹாட்டிஸ்கில அல்லது கம்ப்யூடர் மதர்போடில? அது தெரிந்தால் அந்த மோடரை தனிய எடுத்து புதுச எதாவது கண்டுபுடிக்கலாம் .

    • @sekarbabu4314
      @sekarbabu4314 ปีที่แล้ว

      ஹாட்டிஸ்கின் பின்புறம் கன்ட்ரோலர் மற்றும் டேட்டா பிராசஸர் போர்டு உள்ளது.

  • @DivakarDiva-gy6fs
    @DivakarDiva-gy6fs 4 หลายเดือนก่อน

    Dai ya da ithula upload BandarA

  • @DivakarDiva-gy6fs
    @DivakarDiva-gy6fs 4 หลายเดือนก่อน

    Ko

  • @12c2vedhasri.c4
    @12c2vedhasri.c4 11 หลายเดือนก่อน

    Having some doubts..can u give me ur number sir