ceiling fan winding full details? சீலிங் பேன் காயில் காட்டும் முறை A To Z வரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2022
  • thanks for watching videos,

ความคิดเห็น • 56

  • @murugananthank5914
    @murugananthank5914 หลายเดือนก่อน

    பேப்பர்.சைஸ்.நீங்கசொல்ரநம்பர்.உங்கள்ஊரில்தான்கிடைக்குமாட்டம்.விளக்கம்தரும்முன்.மிகபலமாக.யோசனை.வோனும்.பிரதா

  • @rifasrarham
    @rifasrarham หลายเดือนก่อน

    சூப்பர் bro அருமையான விளக்கம்

  • @buharideennavaz2583
    @buharideennavaz2583 ปีที่แล้ว +1

    Very good explanation NAVAZ from SRI LANKA.

  • @rameshbanu298
    @rameshbanu298 ปีที่แล้ว +9

    அண்ணா சீலிங் பேன் கையால்சற்ற கூடிய மினி மிசின்இருந்தாவிலைதெரியபடுத்தவும்தயுவுகூர்ந்துபதில்தரவும்

  • @rajendrank3364
    @rajendrank3364 9 หลายเดือนก่อน

    Very good training sir thank you very much God bless you

  • @mr.makeandtechtamizhan856
    @mr.makeandtechtamizhan856 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அண்ணா உங்கள் பதிவு மிகவும் உபயோகமாக இருக்கிறது 😊❤

    • @arasumani1
      @arasumani1 ปีที่แล้ว +1

      Very thank you

  • @marimuthug6761
    @marimuthug6761 ปีที่แล้ว

    Beautifull.training.given.by.you.sir.thank.y0u.sir

  • @velueee5172
    @velueee5172 8 หลายเดือนก่อน +1

    Starting coil nalla iruku running coil failure aichu, ipo epadi two coil change panna venduma or running coil mattum change panna pothuma

  • @refaiidroos7921
    @refaiidroos7921 ปีที่แล้ว

    Sir vanakkam ungal reply ikka nandri sir

  • @killikumarkillikumar9256
    @killikumarkillikumar9256 ปีที่แล้ว

    Rommpaa thanks sir very good working and tech

  • @yuvarajkavi2072
    @yuvarajkavi2072 7 หลายเดือนก่อน

    சூப்பர் நண்பா❤

  • @murugananthamn746
    @murugananthamn746 ปีที่แล้ว

    Eco model ippothan bro vangunen practice ku unga video use ah irukku

  • @ganesanganesan1428
    @ganesanganesan1428 9 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர்....

  • @godblessme3242
    @godblessme3242 หลายเดือนก่อน

    கற்றுக் கொடுப்பதற்கு அதற்கு தனியான திறமையும் ஆற்றலும் அதற்கான பயிற்சியும் எடுக்க வேண்டும்

  • @elaiyasathish8701
    @elaiyasathish8701 10 หลายเดือนก่อน +1

    Coil wire size enna bro, 35 or 36
    Etthana slotku enna size wire podalam, (12 slot and 14 slot) core size pakanuma bro

  • @thanigasalamakhilan8676
    @thanigasalamakhilan8676 9 หลายเดือนก่อน

    nanri thampi

  • @godblessme3242
    @godblessme3242 หลายเดือนก่อน

    எப்படி கற்றுக் கொடுப்பது என்று என்னிடம் நீங்கள் பாடம் எடுக்க வேண்டும்

  • @aaathavan223
    @aaathavan223 ปีที่แล้ว

    Romba nanri

  • @muthandimuthu2465
    @muthandimuthu2465 ปีที่แล้ว

    Valthugal

  • @mskthefire31
    @mskthefire31 6 หลายเดือนก่อน

    அந்த மூணு ஒயர் எந்த காயில் இருந்து வருது ஒரு டிராயிங் போட்டு அப்லோட் பண்ணுங்க

  • @factyt258
    @factyt258 4 หลายเดือนก่อน

    கையால் சுத்தினேன் பேன் வேகமாக ஓட ல என்ன பிரா ப்லம்

  • @ramasamythennarasu6726
    @ramasamythennarasu6726 ปีที่แล้ว

    Thank you

  • @sarusaru-ts9jt
    @sarusaru-ts9jt ปีที่แล้ว

    Anna nenga entha idam

  • @SureshKumar-pc4hu
    @SureshKumar-pc4hu 10 หลายเดือนก่อน

    Eco models price solluka sir

  • @raycharlescharles7495
    @raycharlescharles7495 ปีที่แล้ว

    பேப்பர் மடிக்க தேவையில்லையா bro?

  • @arulnathan.p203
    @arulnathan.p203 7 หลายเดือนก่อน

    Shaft ku keyla spring erukula bro poda la ya bro

  • @user-dt2mc6wl8u
    @user-dt2mc6wl8u 14 วันที่ผ่านมา

    Last common wire confused

  • @SunilJayakodi-yr5eg
    @SunilJayakodi-yr5eg 4 หลายเดือนก่อน

    How much this machine .lwant buy .

  • @susild-id8cr
    @susild-id8cr ปีที่แล้ว +1

    உங்க கிட்ட வேலைக்கு வந்த எனக்கு சொல்லி குடுப்பிங்களா

  • @refaiidroos7921
    @refaiidroos7921 ปีที่แล้ว

    Sir vanakkam winding isulation white color paper udaya name peyar enna reply onnu tharangal nandri

    • @boltnut2875
      @boltnut2875  ปีที่แล้ว

      Insulation paper, base paper, film paper

  • @ArunKumar-gw8ny
    @ArunKumar-gw8ny 6 หลายเดือนก่อน

    Nalla usefulla iruku thangs bro

  • @spartankinga2659
    @spartankinga2659 2 ปีที่แล้ว +2

    ஃபேன் ஓடிய சிறிது நேரத்தில் ரொம்ப சூடகிறது. என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து சொல்லுங்கள்

    • @boltnut2875
      @boltnut2875  2 ปีที่แล้ว +3

      Winding paper kotti irukkum. So coil open panni warnish apply panni dry panni fitting seyyavum.

  • @yusuf001hassain
    @yusuf001hassain 2 ปีที่แล้ว +1

    nice bro👍

  • @SAKTHIVel-ye4xk
    @SAKTHIVel-ye4xk ปีที่แล้ว

    G, 12 slot ceiling fan rewinding panna எவ்ளவு coil வாங்கணும், papper எவ்ளோ வாங்கணும், reply me.

    • @boltnut2875
      @boltnut2875  ปีที่แล้ว

      200 to 230 gram
      Paper .25 mtr

  • @madhuvarshinisenthilkumar2987
    @madhuvarshinisenthilkumar2987 ปีที่แล้ว

    Super

  • @shanmugamrajendran8846
    @shanmugamrajendran8846 3 หลายเดือนก่อน

    இதுக்கு பேப்பர் இவ்வளவு நீளம் தேவையில்லை ரன்னிங் 10 cm ஸ்டாட்யிங் 8cm போதும்

  • @b2kaslam103
    @b2kaslam103 ปีที่แล้ว

    ஆம்

  • @pandurangan4037
    @pandurangan4037 ปีที่แล้ว +1

    Brother wire gage solavilla gage enna

  • @valasamalai-G1579
    @valasamalai-G1579 11 หลายเดือนก่อน

    machine price

  • @mallimooligai
    @mallimooligai ปีที่แล้ว

    Machine rate bro

  • @selvaganesh5289
    @selvaganesh5289 ปีที่แล้ว +2

    சீலிங் ஃபேன் காயில் எரிந்து கட்டாயிட்டு அதை எப்படி சரி செய்வது ஆனால் அது சுற்றுகிறது ஸ்லோவாக சுற்றுகிறது ப்ளீஸ் சொல்லுங்க

    • @boltnut2875
      @boltnut2875  ปีที่แล้ว

      New coil than kattanum.

  • @Ganesh7th
    @Ganesh7th ปีที่แล้ว

    neelama irukku video edit panni podalamey

    • @boltnut2875
      @boltnut2875  ปีที่แล้ว +1

      Pudhusa kathdhukiravankalukku puriyadhu.

  • @elaiyasathish8701
    @elaiyasathish8701 10 หลายเดือนก่อน

    Coil wire size enna bro, 35 or 36
    Etthana slotku enna size wire podalam, (12 slot and 14 slot) core size pakanuma bro

  • @elaiyasathish8701
    @elaiyasathish8701 10 หลายเดือนก่อน

    Coil wire size enna bro, 35 or 36
    Etthana slotku enna size wire podalam, (12 slot and 14 slot) core size pakanuma bro