வணக்கம் ஐயா எனது வயது 54 இந்தியர்களின் நிறைய வீடியோக்களை பார்த்திருக்கின்றேன் அனைவரும் சீராக சிறப்பாக சொல்லிக் கொடுப்பதில்லை உங்கள் வீடியோ நன்கு பிடித்து இருக்கின்றது மிகவும் சிறப்பாக தெளிவாக இருக்கின்றது இதேபோன்று நீர் இறைக்கும் இயந்திரம் ரீவைண்டிங் பற்றியும் தயவு செய்து தெளிவு படுத்துங்கள் ஐயா உங்களுக்கு கோடி நன்றிகள் எனது சந்தேகங்களை கமெண்ட்ஸ் மூலம் கேட்டால் பதில் கொடுப்பீரா ...? இப்படிக்கு நான் இலங்கையில் இருந்து உங்கள் நேசகன்
யாருமே இப்படி விளக்கினதில்லை. மிக அருமையாக. புரியும்படி விளக்கினீர்கள். மிக்க நன்றி நண்பா!
அருமை நண்பா, தெளிவானா விளக்கம், நல்ல செய்முறை விளக்கம் வாழ்த்துக்கள் நன்றி.
சூப்பர் சரியான தகவல் நன்றி வணக்கம்
Super anna
Super bro
Wonder full anna❤🎉🎉
சூப்பரா விவரமா சொல்லிகொடுக்கிறீங்க மிக்க நன்றி அண்ணா
சூப்பர்
சுப்பார்
How many year do this job
வணக்கம் ஐயா எனது வயது 54 இந்தியர்களின் நிறைய வீடியோக்களை பார்த்திருக்கின்றேன் அனைவரும் சீராக சிறப்பாக சொல்லிக் கொடுப்பதில்லை உங்கள் வீடியோ நன்கு பிடித்து இருக்கின்றது மிகவும் சிறப்பாக தெளிவாக இருக்கின்றது இதேபோன்று நீர் இறைக்கும் இயந்திரம் ரீவைண்டிங் பற்றியும் தயவு செய்து தெளிவு படுத்துங்கள் ஐயா உங்களுக்கு கோடி நன்றிகள் எனது சந்தேகங்களை கமெண்ட்ஸ் மூலம் கேட்டால் பதில் கொடுப்பீரா ...?
இப்படிக்கு நான் இலங்கையில் இருந்து உங்கள் நேசகன்
🤝
அண்ணா நான்ஒரே விடியோவில் புரிந்து கொண்டேன் நன்றி குருவே
itha mari amma fan ku kathalama
காயில் மொத்தம் எதனை சுற்று, கம்பியின் கேஜ் அளவு என்ன இதை பற்றி ஏதும் வீடியோவில் இல்லை
மீண்டும் சீராக செவிமடுக்கவும்
سلام دوست عزیز چرا صخمت سیم و تعداد دورها را نمیگذارید اموزش کامل نیست
ضخامت
Speed line kodukala