ஹோட்டல் ஸ்டைலில் மொறு மொறு ரவா தோசை | Kumbakonam Special rava dosa | Hotel-Style Crispy Rava Dosa

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 221

  • @RarJesh-bk4jv
    @RarJesh-bk4jv 8 ชั่วโมงที่ผ่านมา +38

    கண்ணன் அண்ணா வணக்கம் கேட்டரிங் தோசை இட்லி மாவு அளவு போடுங்கள் அண்ணா🎉🎉🎉

    • @nitharakitchen
      @nitharakitchen  5 ชั่วโมงที่ผ่านมา +4

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

    • @nirmalasaravanan6841
      @nirmalasaravanan6841 4 ชั่วโมงที่ผ่านมา +1

      Yes

  • @jeyashivanisridhar9851
    @jeyashivanisridhar9851 8 ชั่วโมงที่ผ่านมา +42

    தம்பி உங்க அளவுக்கு யாரும் தெளிவா சொன்னது இல்லை நீங்கள் மேன்மேலும் வளர்ச்சி அடைய மனமார்ந்த ஆசீர்வாதங்கள் தம்பி❤❤🎉🎉🎉🎉

  • @SureshMaheshBabu-m6g
    @SureshMaheshBabu-m6g 9 ชั่วโมงที่ผ่านมา +12

    அருமை
    மிகத் தெளிவான விளக்கம் 🎉🎉🎉🎉

  • @eswarishekar50
    @eswarishekar50 5 ชั่วโมงที่ผ่านมา +5

    , அருமை அருமை சார் பொறுமையாக சொல்லி தருகிறீர்கள் நன்றி நன்றி சார்

  • @valarmathi1150
    @valarmathi1150 6 ชั่วโมงที่ผ่านมา +10

    அருமை அருமை இவ்வளவு தெளிவாக யாரும் செய்து காட்ட வில்லை நன்றி நன்றி நன்றி வாழ்க வளர்க வளமுடன் நலமுடன்

  • @keerthivasanjayaraman7223
    @keerthivasanjayaraman7223 8 ชั่วโมงที่ผ่านมา +11

    மிளகை சிறிது தட்டி போட்டால் சாப்பிட நல்லா இருக்கும்.அருமை தங்கள் ரவா தோசை.

  • @gayathrir7771
    @gayathrir7771 8 ชั่วโมงที่ผ่านมา +5

    மிகவும் அருமை சார் mouth watering 😋🤤🤤

  • @jameela1890
    @jameela1890 4 ชั่วโมงที่ผ่านมา +3

    மிகவும் அருமையான விளக்கம். அளவுகள் கப் அளவு சொன்னால் உதவியாக இருக்கும் chef.

  • @blessypepeyal2187
    @blessypepeyal2187 8 ชั่วโมงที่ผ่านมา +8

    கண்ணன் சார் உங்களுக்கு நன்றி.❤ மல்லிகை இட்லி சாம்பார் வீடியோ போடவும்

  • @senserave
    @senserave 51 นาทีที่ผ่านมา

    Enaku rava dosai migavum pidikum. Fantastic video. 💯💯💯💯

  • @umamaha158
    @umamaha158 9 ชั่วโมงที่ผ่านมา +5

    👌🏻👌🏻👌🏻👌🏻bro saithu pakren nandri 🎉🎉🎉🎉🎉🎉

  • @radharamani6121
    @radharamani6121 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Excellent Crispy Rava Dosai.Thanks.

  • @geethamarimuthu6264
    @geethamarimuthu6264 5 นาทีที่ผ่านมา

    Very clear explanation thambi, thank you, tumpler (200) ml alavil sonnal ladies ku nallarukkum, gm method veettuku sari varathu pa

  • @PrasannaVasan-h5k
    @PrasannaVasan-h5k 2 ชั่วโมงที่ผ่านมา +4

    நீங்கள் உண்மையிலேயே உண்மையானவராக இருக்கிறீர்கள்! கும்பகோணத்தில் எந்த ஒரு கேட்டரிங் அல்லது ஹோட்டலிலும் இந்த உணவை ருசிக்க சொல்லும் உங்கள் சிந்தனை மிகவும் பாராட்டுக்குறியது. பலர் தங்கள் சேவையை மட்டுமே விளம்பரம் செய்கிறார்கள், ஆனால் உங்கள் நேர்மை மற்றும் தாராள மனநிலையால் நீங்கள் தனித்துவமாக இருக்கிறீர்கள். உங்களை வணங்குகிறோம்! இப்படியான நல்ல மனதுடன், நீங்கள் மிக உயர்ந்த நிலையை அடைவது உறுதி. 🙏❤️❤❤❤🎉🎉🎉🎉

  • @ReshmaBanu-j1d
    @ReshmaBanu-j1d 8 ชั่วโมงที่ผ่านมา +6

    தக்காளி சட்னி செய்து காட்டுங்க அண்ணா

  • @vasanthk3924
    @vasanthk3924 6 ชั่วโมงที่ผ่านมา +3

    வாழத்துக்கள் அண்ணா, தங்கள் பணிமென் மேலும் சிறக்க

  • @sivakumarm7824
    @sivakumarm7824 9 ชั่วโมงที่ผ่านมา +5

    First time see add sun flower oil in the mix❤

  • @shanmugapriyadhanabal5465
    @shanmugapriyadhanabal5465 2 ชั่วโมงที่ผ่านมา

    பாக்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு 🤤

  • @Dharmu-b2t
    @Dharmu-b2t 2 ชั่วโมงที่ผ่านมา +1

    சுருக்கமா தெளிவா சொன்னீங்கயா!!👏👏

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 4 ชั่วโมงที่ผ่านมา +3

    Bro super recipe. இந்த தோசை கரண்டி எங்கே கிடைகும் bro.

  • @umapadmanaban7727
    @umapadmanaban7727 46 นาทีที่ผ่านมา

    Omsakthi parasakthi Guru valga Bangaru Amma valga, super 👌 👍 thambi arumai, your rava Dosa recipe is fantastic, our Amma Adhiparasakthi blessings and Guru bangaru Amma blessings always with you and your cute family ❤️ I wants more vedio, thank you so much 💗

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 ชั่วโมงที่ผ่านมา +5

    Cup kanaku sonna easy ya irkum nanga epdinga gm kanakula alandhu podradhu

  • @multiplerockers602
    @multiplerockers602 4 ชั่วโมงที่ผ่านมา

    அருமை தெளிவான விளக்கம் நன்றி மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @rekhaarun2172
    @rekhaarun2172 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Ur a good teacher ❤

  • @VaidehiRa
    @VaidehiRa 5 ชั่วโมงที่ผ่านมา

    மிக மிக அருமையாக செய்து காட்டினீரகள் நன்றி 🙏

  • @Poongodi333
    @Poongodi333 9 ชั่วโมงที่ผ่านมา +4

    அண்ணா அருமை. நீங்கள் நல்லா இருங்க.

  • @gomathynannan5999
    @gomathynannan5999 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Super Sir
    Nallaiku kattayam try panren
    Measurements pakka

  • @mohammedsulthan2333
    @mohammedsulthan2333 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Fantastic🎉❤ explain 😊

  • @gowsalyavaishu9506
    @gowsalyavaishu9506 4 ชั่วโมงที่ผ่านมา

    Very clear explanation Thank you 🎉🎉

  • @vijiayalakshmig1845
    @vijiayalakshmig1845 4 ชั่วโมงที่ผ่านมา +1

    நன்றி கண்ணன் வாழ்க வளமுடன் 🙏🙏🙏 👌👌👌

  • @akilapradeep2477
    @akilapradeep2477 56 นาทีที่ผ่านมา +1

    Meals sambar and poriyal recipe podunga sir

  • @jesys5248
    @jesys5248 4 ชั่วโมงที่ผ่านมา

    Very clearly explained will have to surely try thanks 👍

  • @sridhevirajan5019
    @sridhevirajan5019 9 ชั่วโมงที่ผ่านมา +9

    Brother pls tell tumbler measurements. It will be easy to follow. All your recipes are excellent.

    • @vahinichandramohan4011
      @vahinichandramohan4011 5 ชั่วโมงที่ผ่านมา +1

      3tumbler arisi mavu,2tumbler maida mavu,1tumbler ravai

  • @poornimaguruprasad9408
    @poornimaguruprasad9408 2 ชั่วโมงที่ผ่านมา

    Super a irrukku👍

  • @SarojadeviParamasivan
    @SarojadeviParamasivan 2 ชั่วโมงที่ผ่านมา

    அருமையாக இருந்தது கண்ணன்.

  • @shobhanap8861
    @shobhanap8861 6 ชั่วโมงที่ผ่านมา +2

    Superb sir, dosa mavu alavu solunga sir and idli mavu

  • @vetriselvithavamani4054
    @vetriselvithavamani4054 ชั่วโมงที่ผ่านมา

    ஐய்யயோ என்னால ஒரு லைக் தான போடமுடியுது❤👍👍

  • @sheikshajahan9728
    @sheikshajahan9728 3 ชั่วโมงที่ผ่านมา

    Super ah sollikodukuringa anna rava dhosa vera level anna

  • @raviprakash1956
    @raviprakash1956 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Superb dosa. Thanks for sharing the secrets.

  • @thenhoneybabu8754
    @thenhoneybabu8754 2 ชั่วโมงที่ผ่านมา

    Anna super clear clarification explain super anna

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 2 ชั่วโมงที่ผ่านมา

    அருமை அருமை 👌

  • @anithacatherine8101
    @anithacatherine8101 2 ชั่วโมงที่ผ่านมา

    Vera mari ji🎉 God bless

  • @jeevananthampaulsathiagiri1345
    @jeevananthampaulsathiagiri1345 6 ชั่วโมงที่ผ่านมา +2

    நன்றி குரு

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 4 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான பதிவு நன்றி சார்

  • @muthulakshmi7811
    @muthulakshmi7811 4 ชั่วโมงที่ผ่านมา

    நல்லா இருக்கு மதுரையில் இருந்து.

  • @dhanudinu5943
    @dhanudinu5943 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Vazhthukal thozhar

  • @chitrabhaskar4630
    @chitrabhaskar4630 5 ชั่วโมงที่ผ่านมา

    Very nicely explained 👏 👌 👍

  • @alamelusaravanan8148
    @alamelusaravanan8148 5 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர்👍நன்றி🙏

  • @goldenben4109
    @goldenben4109 8 ชั่วโมงที่ผ่านมา

    Tq anna good ideas rava dosai 😋

  • @Kalyani-b8w
    @Kalyani-b8w 5 ชั่วโมงที่ผ่านมา

    கண்ணன் ஸார் சொல்ல வார்த்தை இல்லை இப்போது வந்து உங்க ரவா தோசைய டேஸ்ட் பண்ண ஆசை❤❤🎉

  • @dhasstudiomint3762
    @dhasstudiomint3762 3 ชั่วโมงที่ผ่านมา

    Nice explain brother.inji kothumalli karivepilai serthal innum superaa irukum serkalama brother

  • @Sunshine-kp7xp
    @Sunshine-kp7xp 3 ชั่วโมงที่ผ่านมา

    Thalaiva super .❤

  • @hemalathasampath8226
    @hemalathasampath8226 5 ชั่วโมงที่ผ่านมา

    Super explanation 👏

  • @LakshmananRamaprabhu
    @LakshmananRamaprabhu 58 นาทีที่ผ่านมา

    சூப்பர்.

  • @Pompikikhaanekiduniya
    @Pompikikhaanekiduniya 2 ชั่วโมงที่ผ่านมา

    Super delicious and very crispy crispy 🎉

  • @kamakshiswaminathan5905
    @kamakshiswaminathan5905 4 ชั่วโมงที่ผ่านมา +1

    என்ன அருமையான தோசை தெளிவான விளக்கத்துடன். நன்றி.

  • @padmalatha_
    @padmalatha_ 5 ชั่วโมงที่ผ่านมา

    Super anna...I will try today.🎉

  • @rajisubbu859
    @rajisubbu859 21 นาทีที่ผ่านมา

    Masal dosa recipe padunga pl😊

  • @DeebikaSabarish
    @DeebikaSabarish ชั่วโมงที่ผ่านมา

    Tiffin sambar podunga anna pls

  • @parvathyramanathan8256
    @parvathyramanathan8256 2 ชั่วโมงที่ผ่านมา

    Paakka rombave nanna irukku

  • @user-kn9kb4ll8r
    @user-kn9kb4ll8r 6 ชั่วโมงที่ผ่านมา

    Super explanation bro very useful for beginners

  • @sivagamasundari5843
    @sivagamasundari5843 3 ชั่วโมงที่ผ่านมา

    Arumayana vilakkam

  • @SelvaRani-pr1se
    @SelvaRani-pr1se 3 ชั่วโมงที่ผ่านมา

    அருமை சகோ. ,super

  • @premayadav8807
    @premayadav8807 5 ชั่วโมงที่ผ่านมา

    Super anna Jesus daddy loves you and bless you abudantally🤗

  • @Vidhya-i4o
    @Vidhya-i4o 3 ชั่วโมงที่ผ่านมา

    Arumai anna.super

  • @balachandran1880
    @balachandran1880 2 ชั่วโมงที่ผ่านมา

    🙏💐👌 அண்ணா கப் அளவிற்கு சொல்லூங்க

  • @kanimozhi937
    @kanimozhi937 2 ชั่วโมงที่ผ่านมา

    Good chef🎉🎉

  • @bhavanir5788
    @bhavanir5788 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Thanks brother. Malai chicken recipe podunka

  • @gomathynannan5999
    @gomathynannan5999 5 ชั่วโมงที่ผ่านมา

    Sir unga venpongal with Chef Deena soooper

  • @banurekha5408
    @banurekha5408 4 ชั่วโมงที่ผ่านมา

    Super bro .....👌👌👌👌👌👌

  • @puvana4506
    @puvana4506 7 ชั่วโมงที่ผ่านมา +3

    Cup mesurment sollunga

  • @rajaperiyasamypillai4940
    @rajaperiyasamypillai4940 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Super sir. I must try your rava dosai. My favourite dish is this. But i don't like roasted gram in rava dosai because it disturb the crunchyness sir.
    That only my wish sir.

  • @ramanim7661
    @ramanim7661 ชั่วโมงที่ผ่านมา

    Very nice 👍

  • @lalithamurali1332
    @lalithamurali1332 5 ชั่วโมงที่ผ่านมา +3

    Ravai evlavu neram oora vaikanum brother?

  • @MohammadnaseerNaseer
    @MohammadnaseerNaseer 2 ชั่วโมงที่ผ่านมา

    மிகவும் அருமை கும்பகோணம், ரவா தோசை ரவை குறைவு மைதா அரிசி மாவு அதிகம் எப்படியோ தோசை நன்றாக அமைந்துள்ளது நன்றி

  • @KushpuVijay
    @KushpuVijay 3 ชั่วโมงที่ผ่านมา

    அருமை

  • @seethad9292
    @seethad9292 2 ชั่วโมงที่ผ่านมา

    Arumai

  • @periyaswamyp5636
    @periyaswamyp5636 6 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் வாழ்த்துகள்

  • @narkisbanu3642
    @narkisbanu3642 6 ชั่วโมงที่ผ่านมา

    Super brother thanks 👏

  • @ushasarangan7466
    @ushasarangan7466 2 ชั่วโมงที่ผ่านมา

    Very nice. Need cup measurements

  • @lavanyasingaravelu-m3k
    @lavanyasingaravelu-m3k 5 ชั่วโมงที่ผ่านมา

    Super anna.,. please share many recipes

  • @thenmozhi436
    @thenmozhi436 3 ชั่วโมงที่ผ่านมา

    Super Anna I will try

  • @harshavardhan9459
    @harshavardhan9459 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Sir show me the marriage style ghee rice and paneer kurma

  • @antonyjosephine494
    @antonyjosephine494 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Bro, Vunga Catering SPL recipes Ellam Solli thanga..

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 4 ชั่วโมงที่ผ่านมา

    Bro தோசைகள் பார்கவே மிகவும் tempting ah iruku sapida, ennaku ஒரு doubt, இதுல மைதா neraiya serkireengale, ரவை neraiya சேர்த்து மைதா குறைத்து சேர்க்க வேண்டாமா. Please என்னோட doubt clear செய்ங்க. மைதா measurements சேர்த்தால் மைதா தோசை ஆகாதா. தெளிவாக unga விளக்கம் தெரிவிக்கவும். மிக்க நன்றி. உங்கள் பதில் எதிர்பார்கிறேன்.

  • @Poongodi333
    @Poongodi333 9 ชั่วโมงที่ผ่านมา +2

    Anna teach veg omelete in marriage style

  • @iklqrtudhygejfjjki7222
    @iklqrtudhygejfjjki7222 5 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்த்துக்கள் அண்ணன்

  • @SarvesHani
    @SarvesHani 41 นาทีที่ผ่านมา

    Semma super anna

  • @VasudevanJ
    @VasudevanJ 4 ชั่วโมงที่ผ่านมา

    Beautiful colour

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 5 ชั่วโมงที่ผ่านมา

    Ok bro I will try 🎉

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 4 ชั่วโมงที่ผ่านมา

    Super. Thanks

  • @dhatchavasanth
    @dhatchavasanth 3 ชั่วโมงที่ผ่านมา

    Verythanam.. Verythanam

  • @amaravathis9197
    @amaravathis9197 9 ชั่วโมงที่ผ่านมา +7

    Super rava evvalavu naram ooravaikanum

  • @antonyjosephine494
    @antonyjosephine494 6 ชั่วโมงที่ผ่านมา

    Arumai Bro 🙏

  • @Kavya-d3o
    @Kavya-d3o 4 ชั่วโมงที่ผ่านมา

    Super anna🎉🎉🎉

  • @dineshd51
    @dineshd51 6 ชั่วโมงที่ผ่านมา

    Super anna ❤❤❤❤❤

  • @balachandran1880
    @balachandran1880 7 ชั่วโมงที่ผ่านมา +6

    கப் அளவிற்கு சொல்லி கொடுங்க, நன்றிங்க

  • @santhimohan7757
    @santhimohan7757 4 ชั่วโมงที่ผ่านมา

    Super sagodra... Orru doubt.. Curd (தயிர் )serkka vendama... Plz answer me nanba

  • @amudhasiva9735
    @amudhasiva9735 2 ชั่วโมงที่ผ่านมา

    Super kanna

  • @charulatha4494
    @charulatha4494 4 ชั่วโมงที่ผ่านมา

    Maavu dosai powder mix for bachelors proportion sollunga, please.