அடடா குடைமிளகாய் பக்கோடா அட்டகாசம் செய்யும் போதே பாதி காளியாயிடும் மீதமுள்ள பக்கோடாவைத்தான் வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டும் செய்முறை விளக்கம் அருமை கேட்டரிங் கிளாஸ்ல பாடம் எடுப்பது போல சொல்லிக் கொடுக்கிறீர்கள் 🎉🎉🎉👌👌👌
Yengu irunthu kandu pidikeringa idu pola recipe yellame really very super 49 years aaguthu idu naal varai ithai yaarume solli kelvi padavum illa saapitathum illa yenaku kuda milagaai rombave pidikum sambar thavira yellathileum mix panni than cook pannuven onnu than podanuma ille extra podalama yellame iruku naaliku sairen inniku vele poganum oil heat saithu uthanuma illa appadi uthanumanu sollunga because na heat panni than uthuven bajji, bonda yellathukume kudai milagaai bajji adikadi saiven but idu pola yeppavume saithathu illa unga recipeku so many thanks
குடமிளகாய் பக்கோடா .நல்ல சத்தான புதுமையான சமையல் வீடியோ போடுவதில் நல்ல முன்னேற்ற பாதையில் போய்க்கொண்டிருக்கும் டீ கடை கிச்சன் தம்பிகளுக்கு வாழ்த்துக்கள். வளர்ச்சிக்கான பாராட்டுக்கள் தானே தவிர உங்கள் பின்னடைவுக்கு அல்ல..எங்கள் எண்ண ஓட்டத்தை புரிந்து எண்ணெய் பொங்குவதற்கான விளக்கத்தை கொடுத்த தம்பிக்கு பாராட்டுக்கள்.இது அனுபவம் தந்த முதிர்ச்சி.பக்கோடா பக்குவம் மட்டுமல்ல வாழ்க்கை பக்குவத்திலும் நல்ல தேர்ச்சி தெரிகிறது.உயர உயர பணிவும் கனிவும் முக்கியம்.வாழ்க வளர்க
Anna less quantity solla mattengala.Alwas i am asking bro.Excellent anna.Sema Sema
intha alavuku panna 1 kg varum. so neenga ithula half podunga
அடடா குடைமிளகாய் பக்கோடா அட்டகாசம் செய்யும் போதே பாதி காளியாயிடும் மீதமுள்ள பக்கோடாவைத்தான் வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டும் செய்முறை விளக்கம் அருமை கேட்டரிங் கிளாஸ்ல பாடம் எடுப்பது போல சொல்லிக் கொடுக்கிறீர்கள் 🎉🎉🎉👌👌👌
நன்றிகள் மேடம்
Yengu irunthu kandu pidikeringa idu pola recipe yellame really very super 49 years aaguthu idu naal varai ithai yaarume solli kelvi padavum illa saapitathum illa yenaku kuda milagaai rombave pidikum sambar thavira yellathileum mix panni than cook pannuven onnu than podanuma ille extra podalama yellame iruku naaliku sairen inniku vele poganum oil heat saithu uthanuma illa appadi uthanumanu sollunga because na heat panni than uthuven bajji, bonda yellathukume kudai milagaai bajji adikadi saiven but idu pola yeppavume saithathu illa unga recipeku so many thanks
onnu matum podunga ilana antha milaga la irunthu thanni vanthute irukum. so mavu apram romba kola kola nu ahidum.
oil heat panni ootha vendam.
மழை காலத்திற்கேற்ப அருமையான மொறுமொறு குடை மிளகாய் பக்கோடா சூப்பரா இருக்கு சார் 👌👌
yes mam sema combination
குடமிளகாய் பக்கோடா .நல்ல சத்தான புதுமையான சமையல் வீடியோ போடுவதில் நல்ல முன்னேற்ற பாதையில் போய்க்கொண்டிருக்கும் டீ கடை கிச்சன் தம்பிகளுக்கு வாழ்த்துக்கள். வளர்ச்சிக்கான பாராட்டுக்கள் தானே தவிர உங்கள் பின்னடைவுக்கு அல்ல..எங்கள் எண்ண ஓட்டத்தை புரிந்து எண்ணெய் பொங்குவதற்கான விளக்கத்தை கொடுத்த தம்பிக்கு பாராட்டுக்கள்.இது அனுபவம் தந்த முதிர்ச்சி.பக்கோடா பக்குவம் மட்டுமல்ல வாழ்க்கை பக்குவத்திலும் நல்ல தேர்ச்சி தெரிகிறது.உயர உயர பணிவும் கனிவும் முக்கியம்.வாழ்க வளர்க
நன்றிகள் சிஸ்டர். 🙏🙏🙏🙏🙏💐💐💐
Anna நேற்றைய விடியோ..நண்டு பகோடா பண்ணினேன்..சூப்பர்🎉
Super recipe ❤
வித்தியாசமான அருமையான ரெசிபி சார் யம்மி யம்மி
yes thanks mam 💐💐💐💐
அருமையான ரெசிபி தம்பி மிகவும் மகிழ்ச்சி நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
thanks sako
எப்படி சார் திணம் பகோடா பஜ்ஜி போண்டா என்று விதவிதமா போடரீங்க.அருமையா இருக்கு சார்.நன்றிகள் பல🎉🎉🎉
கருத்துக்களுக்கு நன்றிகள்.
Pl.reply podunga
Pakkum pothey sappida asaiya irukku
@@KanagaValli-zu2oz thank you
Semma idea anna enakku pididha didh
yes Super
வணக்கம் தம்பி 🙏 சூப்பர் நன்றி மழைக்கு ஏற்றது விதையை சுத்தமாக எடுத்து விடலாமா தம்பி 🥰😋
ஆமாம் மேடம்
Super, different recipy,
thank you
😋
thank you
Mushroom 65 video please
Sir, tasty👌👌
Unique recipe .
Thanks a lot
Nice sir 🙏🙏
Sir pattana boundaries please
Fine fine
yes thanks❤🙏
👍👌
நன்றிகள் சார்
Very tasty
Super 👍
Thank you 👍
Very nice 😢
Thanks 🤗
Supper
Thanks
👌👌👌 sir mini Italy sir
ok mam kandipa
Super Sir.. Thanks for the different snacks recipe...
yes thanks
அரிசி மாவு சேர்க்க வேண்டாமா
வேண்டாம் மேடம். இதுவே நல்ல மொறு மொறுப்பு இருக்கும்.
🎉🎉🎉🎉🎉
💐💐💐💐
1 like 1 view 👍
super mam congrats🎉🎉🎉🎉🎉🥳
எனான தம்பி... நீண்டநாளாக காணவில்லை.. 😂😂😂
😀😀😀🙄🙏
Today different snacks recipe super👌 bro❤thanku❤happy morning🥰
thanks mam welcome. good evening
பக்கோடா 😂 காளி அண்ணா பெருமாள் அண்ணே 😂
ஆமாண்ணே 😀😀😀😀
சார் உங்க சொந் ஊர் எதுங்க பேச்சு பாசமாக இருக்கிறது
ஸ்ரீவில்லிபுத்தூர்
குட மிளகாய. நச்சு நச்சு னு இடிக்காம மிக்ஸி ல பல்சர்modeலபோடுங்க!!பளபளனுnஇருக்க குட மிளகா இடிவாங்குறது 😫😥😫😥😫
இடி வாங்கினா தான் சுவை கூடும் சிஸ்டர்😆😆😆. பழமொழிகள் பறக்குது
அட்டகாசம் குடைமிளகாய் பக்கோடா. அதில் விதையை நீக்க வேண்டும். செரிக்காது. கல்லீரல் பிரச்சினை வரும்.
ஓ சூப்பர் டிப்ஸ் மேடம். நல்ல தகவல். நன்றிகள்