மாவு No அரைத்தல் No புளித்தல்😲🔥Bun dosai receipe in tamil | adai dosai | Instant breakfast receipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 122

  • @geetharani9955
    @geetharani9955 13 วันที่ผ่านมา +8

    பார்க்க அழகாக இருகிறது.காய்கறிகள் சேர்ந்துள்ளதால் சத்தானது.நன்று.நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  13 วันที่ผ่านมา

      ஆமாம் சிஸ்டர். டேஸ்ட் சூப்பரா இருக்கும்.

  • @Anonymous-mw8uf
    @Anonymous-mw8uf 13 วันที่ผ่านมา +7

    பட்ட பறக்க, super சார் உங்க தமிழ் மொழி, மதுரை பக்க தமிழ் , காதுக்கு தேன் பாயுது, கண்ணுக்கு ரெசிபி விருந்து, காதுக்கு உங்க தமிழ் விருந்து, அருமை , அருமை, சொல்ல வார்த்தைகள் இல்லை, கேட்க கேட்க இனிமை.நன்றி🙏🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  13 วันที่ผ่านมา

      நன்றிகள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 13 วันที่ผ่านมา +5

    நேற்று தக்காளி சாதம் செய்தேன் டேஸ்ட் சூப்பரா இருந்தது பன் தோசை வேற லெவல் சூப்பர் சார் கட்டாயம் செய்து பார்க்கிறேன் மிக்க நன்றி சார் 🙏🙏

  • @renukar1774
    @renukar1774 13 วันที่ผ่านมา +4

    Superb saithu paakren na yellathukume ellu poduven ellu yenaku rombave pidikum

  • @yarli8526
    @yarli8526 8 วันที่ผ่านมา +1

    Hi, i am from srilanka. 1st time i am watching your videos, it's awesome. i will try, and i am a vegetarian. Thank you for sharing this with us

  • @vijayavenkatesh4809
    @vijayavenkatesh4809 12 วันที่ผ่านมา +1

    Thank you very much for your healthy recipe

  • @Djack-un6rw
    @Djack-un6rw 13 วันที่ผ่านมา +1

    மிக்க நன்றி அண்ணா , நல்ல ஈஸியான ரெசிபி வீடியோ , நன்றி

  • @eswarishekar50
    @eswarishekar50 13 วันที่ผ่านมา +6

    யம்மி யம்மி ரெசிபி சார் அருமை அருமை அருமை 😋😋😋

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  13 วันที่ผ่านมา

      நன்றிகள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @suganthidhanasekaran1735
    @suganthidhanasekaran1735 13 วันที่ผ่านมา +2

    Veera level instant dosei👍
    Vaazhga valamudan

  • @SureshMaheshBabu-m6g
    @SureshMaheshBabu-m6g 13 วันที่ผ่านมา +3

    அருமையான தோசை.
    வாழ்த்துக்கள் 🎉

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 13 วันที่ผ่านมา +1

    Ungal erruvaraiyum pitikkum anbanavargal enimai speach dosai supper nice

  • @PankajKumar-fv3tk
    @PankajKumar-fv3tk 13 วันที่ผ่านมา +1

    Super..all videos are very useful recipies..i like it more bro.. thank you so much

  • @banumathinatarajan2207
    @banumathinatarajan2207 13 วันที่ผ่านมา +2

    Simply superb. I will try.

  • @viswanathramnath9360
    @viswanathramnath9360 13 วันที่ผ่านมา +2

    Mouthwatering recipe. Your variety of dishes each and every day are always top class. Keep it up.

  • @LathaLatha-w7b
    @LathaLatha-w7b 13 วันที่ผ่านมา +1

    O super annachi bun dosai very nice negala samachu negala sapuringa yeanaku oru parsal anupuga annachi yummy ❤❤️👍👍🙏🙏🙏

  • @vickyvardhanavickyvardhana9947
    @vickyvardhanavickyvardhana9947 13 วันที่ผ่านมา +2

    உங்க ரெஸிபி எல்லாம் ஈசி சூப்பர்

  • @girijaiyer9160
    @girijaiyer9160 13 วันที่ผ่านมา +3

    Neengal pannum Ella recipes parkka romba nallarukku...Tempting...Angu vandu taste .panni eppadi irukku chollanam...pol irukku.... Adds kudungo..😂

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  13 วันที่ผ่านมา +1

      😆😆😆 kandipa vanga. oru naal

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 13 วันที่ผ่านมา +2

    Nice Tamil to ears Eye for food.Tq anna.Unga veedu enga sir Pr. Please anna.Very nice recipe

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 13 วันที่ผ่านมา +1

    நல்ல பதிவு தம்பி. . நன்றி

  • @p.sathyamoorthyp.sathyamoo1156
    @p.sathyamoorthyp.sathyamoo1156 13 วันที่ผ่านมา +4

    நீங்கள் செய்யும் அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கும் நான் ஒவ்வொன்றாக செய்து வருகிறேன் எனவே என்ன மாவுகள் அளவுகள் சொல்லி reply mee please ஏன் என்றால் எனக்கு காது கேட்காது அண்ணா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  13 วันที่ผ่านมา +1

      எல்லா வீடியோக்களிலும் டிஸ்க்ரிப்ஷனில் அளவுகள் அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அதைப் பார்த்து அனைத்தையும் செய்து கொள்ளலாம்

    • @p.sathyamoorthyp.sathyamoo1156
      @p.sathyamoorthyp.sathyamoo1156 13 วันที่ผ่านมา

      @@TeaKadaiKitchen007 ok Anna thank you 🙏👍

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 13 วันที่ผ่านมา +2

    Thagam enne vilai anna.Super anna.Side dish no wa

  • @srk8360
    @srk8360 11 ชั่วโมงที่ผ่านมา

    Yammy...Bro ..👌👌
    Thank you 👍👍

  • @subhulakshmi890
    @subhulakshmi890 13 วันที่ผ่านมา +1

    மிகவும் அருமை! டீ கடை சகோதரர் செய்து காட்டிய 'பன் தோசை' காய்கறி சாப்பிடாமல் அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட சுவைத்து சாப்பிட வைக்கும் சத்தான, சுவையான அருமை யான ரெசிபி !
    வீடியோ பார்ப்பது மட்டும் அல்லாது நம் வீட்டு குழந்தை களுக்கு செய்து தந்து, நம் கலாச்சார உணவின் சுவையை அறிய வைக்க வேண்டும் !நன்றி,டீக்கடை சகோதரர்களே !👌💐 வாழ்க வளமுடன்!

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 13 วันที่ผ่านมา +2

    Wah! Tempting recipe.!

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 13 วันที่ผ่านมา +1

    Super i will try.

  • @BlossomBakescbe
    @BlossomBakescbe 13 วันที่ผ่านมา +3

    அண்ணா நீங்க நல்லா சொல்லி தர்ரீங்க. நாங்க vegetarian. எனக்கு veg omelete சொல்லி கொடுங்கள். அன்பான வேண்டுகோள் அண்ணா

  • @padmachandrasekar6616
    @padmachandrasekar6616 13 วันที่ผ่านมา +2

    Super. 👌👌👍

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 13 วันที่ผ่านมา +4

    Very nice sir 🎉🎉

  • @SathamSatham-d9u
    @SathamSatham-d9u 13 วันที่ผ่านมา +1

    Pakka pakka 🎉speed thosa ❤❤🎉🎉🎉

  • @chandravijendran_6
    @chandravijendran_6 13 วันที่ผ่านมา +3

    Today gold🏆 bun dosai super👌 bro❤good morning😊

  • @YogaSadasivan
    @YogaSadasivan 12 วันที่ผ่านมา +1

    வெங்காயம் ,தேங்காய்துருவல்,பெருங்காயம் சேர்த்தும் செய்யலாம்.

  • @eswarishekar50
    @eswarishekar50 13 วันที่ผ่านมา +17

    தம்பி அக்காவுக்கு ஒரு பன்தோசை பார்சல்.....😅

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  13 วันที่ผ่านมา +5

      அக்காவுக்கு 5 தோசை பார்சல்ல்ல்ல் 😆😆😆😆

    • @purnimamuraganatham171
      @purnimamuraganatham171 6 วันที่ผ่านมา

      அரும​@@TeaKadaiKitchen007

  • @shanthaneelu479
    @shanthaneelu479 13 วันที่ผ่านมา +1

    Super.. sir
    Nalla villakkam

  • @sheikmubina-g3g
    @sheikmubina-g3g 13 วันที่ผ่านมา +2

    Thanks 🙏🏻 sago

  • @p.sathyamoorthyp.sathyamoo1156
    @p.sathyamoorthyp.sathyamoo1156 13 วันที่ผ่านมา +2

    Anna comment la pinned by la ingredient s potu vidunga help full irukum to all

  • @rajeswarikrishna1785
    @rajeswarikrishna1785 13 วันที่ผ่านมา +2

    Super sir

  • @lakshmithothathri5850
    @lakshmithothathri5850 13 วันที่ผ่านมา +1

    Superb

  • @vanitk5078
    @vanitk5078 13 วันที่ผ่านมา +1

    Shall we make 'idly or Pidi kozhukattai using the maavu or batter bro by making maavu little thicker?

  • @linlinrose8382
    @linlinrose8382 13 วันที่ผ่านมา +1

    Will try

  • @ponmanirajkumar838
    @ponmanirajkumar838 13 วันที่ผ่านมา +4

    சூப்பர் பன் தோசை. முயற்சி செய்து பார்க்கிறேன். தம்பி உங்களுக்கு எந்த ஊர் என்று தெரிந்து கொள்ளலாமா.....

  • @sheelarengarajan2853
    @sheelarengarajan2853 13 วันที่ผ่านมา +1

    Super sir I like your channel

  • @kausalyaranganathan4506
    @kausalyaranganathan4506 13 วันที่ผ่านมา +1

    Super dosakal iron or endolium

  • @monicav3211
    @monicav3211 13 วันที่ผ่านมา +1

    Supero super

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 13 วันที่ผ่านมา +2

    Yummy 😋❤

  • @yarli8526
    @yarli8526 8 วันที่ผ่านมา +1

    வரறுத்த அரிசி மாவில் செய்யலாமா please reply

  • @seethalakshmi6575
    @seethalakshmi6575 13 วันที่ผ่านมา +2

    kuzhi paniyarama uthalama
    Nalla varuma

  • @AA-pf1ef
    @AA-pf1ef 13 วันที่ผ่านมา +2

    சூப்பர் Bro 👌 உங்க கடை கிட்ட வீடு இருந்தா சொல்லுங்க டெய்லி நல்ல சுவையான உங்க சமையலை சாப்டுட்டு ஜாலியா இருக்கற காலத்தை ஒட்டிடலாம் bro 😅 நல்லா இருக்கு பன் தோசை 👍 நன்றி 🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  13 วันที่ผ่านมา

      இது நல்லா இருக்கே 😆😆

    • @AA-pf1ef
      @AA-pf1ef 13 วันที่ผ่านมา

      @@TeaKadaiKitchen007 😅😅😅

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 13 วันที่ผ่านมา +3

    வணக்கம் தம்பி 🙏 இன்று செய்து பார்க்கிறேன் பதினோரு மணிக்கு நீங்கள் செய்து காட்டுகிறது என்னவாக இருக்கும் என்று நினைக்கிறேன் ரொம்ப நன்றி தம்பி 🥰😋

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  13 วันที่ผ่านมา

      சூப்பர் மேடம். நன்றிகள்🎉🎊🎉🎊

  • @krishnanunnymenon962
    @krishnanunnymenon962 13 วันที่ผ่านมา +2

    வணக்கம் தம்பி.
    அருமையான இன்ஸ்ட்ண்ட் தோசை.
    இதில் மேல் பக்கம் கொஞ்ம் நெய் விட்டு கொஞ்ம் இட்லி மிளகாய் பொடி ஆஹா தேனில் முக்கிய பலாப்பழம்.
    வாழ்க எல்லோரும் வளமுடன்❤️

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  13 วันที่ผ่านมา

      அருமையான டிப்ஸ் சூப்பர்

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 13 วันที่ผ่านมา +2

    Very nice 😢

  • @ramyamathi2960
    @ramyamathi2960 13 วันที่ผ่านมา +1

    Waiting for non veg

  • @hairunnisham2178
    @hairunnisham2178 13 วันที่ผ่านมา +1

    T q aanna

  • @SelvaRani-pr1se
    @SelvaRani-pr1se 13 วันที่ผ่านมา +1

    Super

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 13 วันที่ผ่านมา +2

    தம்பி!! புடிக்கும்!! ஆனா🥺 fibre rich கோதுமை மாவு சேர்த்தா ரொம்ப புடிக்கும் பெரியவங்க அரசிமாவு
    ( carbohydrate)avoidபண்ணனும் (sugarlevel maintain. Panravanga)குழந்தை களுக்கு எதுவும் ok!! Otherwise i welcome all your recipes 👍

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  13 วันที่ผ่านมา

      ok sister nalla tips solirukeenga. thank you🙏❤

  • @tigersiva5471
    @tigersiva5471 8 วันที่ผ่านมา +1

    எல்லாம் சரி பக்கத்தில் பன் இருந்தா இது கண்டிப்பா veg burger bun dosai இந்த பெயர் எப்படி இருக்கு கிச்சன் கில்லாடிகளே tea kadai சொந்தங்களே

  • @chitrasankaransankaran9572
    @chitrasankaransankaran9572 13 วันที่ผ่านมา +1

    Vathaki aaravittu suttanum

  • @nagarasan
    @nagarasan 13 วันที่ผ่านมา +1

    ஓ தங்கம் மாதிரி ஜிகு ஜீகு என மின்னுமோ ??

  • @devikalingaraj3705
    @devikalingaraj3705 13 วันที่ผ่านมา +1

    தயிருக்கு பதில் என்ன சேர்க்க லம்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  13 วันที่ผ่านมา

      தயிர் சேர்த்தால் புளிக்க வேண்டியது இல்லை. நன்றாக உப்பி வரும்

  • @mangaiarkarasim7878
    @mangaiarkarasim7878 13 วันที่ผ่านมา +1

    Super

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 13 วันที่ผ่านมา +1

    Super dosai.