திரு.s.v.சேகர் அவர்கள் ஒரு நல்ல மனிதர்,சிறப்பான நகைச்சுவை நடிகர். நாட்டுப்பற்று மிகவும் மிக்கவர். கொரோனா ஒழிந்து விட்ட நிலையில் அவரது நாடகங்கள் தமிழகம் எங்கும் மீண்டும் மேடை ஏற வேண்டும் என்று வேண்டுகிறேன். அவரும்,அவரது குடும்பமும் வாழ்க வளமுடன்,வாழ்க நலமுடன்,வாழ்க பல்லாண்டுகள் 🙏
மனிதநேயம் கொண்ட மாமனிதர்.அன்புக்கு அடிமையானவர்.ஆத்மாவிற்கு ஆறுதல் சொல்பவர்.சிறந்த ஆன்மீகவாதி.வாழ்க வளமுடன் நலமுடன் தனமுடன் இருக்க ஆண்டவரை வேண்டுகிறேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏❤️
வாழ்க வளமுடன் சேகர் அய்யா... பாண்டே மிக நீண்ட நாட்கள் பிறகு உங்கள் முகம் சிரிப்பை பார்த்து... நல்லா ரணித்து அழகா சிரித்து மகிழ்ச்சியாக பேட்டி எடுத்த விதம்.... தெளிவான சேகர் அய்யா அழகா பதில் கூறியது.. . ஒழுக்கத்தின் மேன்மை நன்றி அய்யா.... நானும் இந்த மாதிரி பேட்டியை கொஞ்சம் கூட ஓட்டாமல் முழு மன நிறைவாக ரசித்து பார்த்தேன்...2/3/22 இரவு 10 மணி...சிறப்பு... பாண்டே அய்யா முகத்தில் சிரிப்பை பார்க்கும் போது நீங்க அழகா இருக்கீங்க.... ஈரோடு ஹீலர்.நா.வெங்கடேஷ்...
எனக்கு பலத்த சந்தேகமிருக்கிறது. தேவையில்லாமல் பாஜக தொண்டர்களை பாண்டே குழப்புவது சந்தேகத்தைக் கிளறுகிறது. யாரோ எழுதிக்கொடுத்த வசனத்தை பாண்டே பேசுகிறாரோ? ஆலயம் இருக்கிறது. கமலம் நீக்கி அறிவு புகுந்ததோ?
தேசியவாதி eppovume bjp ku jalra podanum nu avasiyam illa... criticism panna vendiya edathula pannalaam... bjp is not beyond criticism... atha purinjukkanum
நான் தினமும் வேலைக்கு போகும்போது காரில் sv sekar drama மட்டுமே கேட்பேன்.இவருடைய அத்தனை drama, வண்ணக்கோலங்கள் எல்லாமே காரில் எங்கு போனாலும் கேட்க்கும் வழக்கமாகி விட்டது்.
வணக்கம் தலைவா ஜெய்ஹிந்த் அரக்கர்கள் ஒழிக்கப்பட்டு ஆன்மீக அரசியல் உருவாக்க வேண்டும் அப்பதான் முழுமையாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் நன்றி ஜெய்ஹிந்த்
Superb. Interesting interview. SV sekhar really opened up and spoke his mind. And the most important thing was pandey never interrupted him. Please pandey follow this technique for your future interviews.
Open and honest talk as usual. Always admired the smile in Mr. S Ve Shekher’s face. Mr. discipline with good humor sense. Hats off to his father.. Great human being who created great positive impact in son’s mind .. Keep rocking
அருமையான பீரியட் அது.எங்களுக்கு நீதிபோதனை வகுப்பு என்று உண்டு.ஆசிரியரும் கதைகள் சொல்வார்.மாணவர்களையும் நீங்கள் கேட்ட நீதிக்கதைகளை சொல்லுங்கள் என்று சொல்வார்
Kurai enru sonnaal solli monde pogalaam. Oru katchila irukkum pothu athan kolgaigalukku keezh padiyabum. Admk la iruntha pothu antha thappu thaan senjaaru evaru. Thani manithan vera katchi kaaran enbathu vera. What is his contribution to bjp? Can u list
@@phoenixtamilan2960 Bro, After DMK came to power SVeSekar is close to his old friend Stalin and didn't participate in BJP activities. Now he is with Mr. Pandey. You can assume the rest.
திரு.s.v.சேகர் அவர்கள் ஒரு நல்ல மனிதர்,சிறப்பான நகைச்சுவை நடிகர். நாட்டுப்பற்று மிகவும் மிக்கவர்.
கொரோனா ஒழிந்து விட்ட நிலையில் அவரது நாடகங்கள் தமிழகம் எங்கும் மீண்டும் மேடை ஏற வேண்டும் என்று வேண்டுகிறேன். அவரும்,அவரது குடும்பமும் வாழ்க வளமுடன்,வாழ்க நலமுடன்,வாழ்க பல்லாண்டுகள் 🙏
"சோ "அவர்கள் இவரபத்தி சொன்ன வார்தை மிக கரக்டா பொருந்தும் (ரொம்ப நேர்மையானவன் அவனே சொன்னான் ) சோ you are genius 👌🙏
Sve சேகர் அவர்கள் சிறந்த தேசப்பற்றாளர் வாழ்க வளமுடன் சிறந்த ஆரோக்கியத்துடன் ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
Pandey அடக்கி வாசித்திருக்கிறார். S v Sekhar என்னும் மாபெரும் கலைஞன்...நல்ல interview. இது வரை கேட்காத, அறியாத பக்கங்கள்.
எதார்த்தமாக இருந்தது.நேரம் போது தெரியவில்லை.மனசு சிரித்து லேசானது.🙏
மனிதநேயம் கொண்ட மாமனிதர்.அன்புக்கு அடிமையானவர்.ஆத்மாவிற்கு ஆறுதல் சொல்பவர்.சிறந்த ஆன்மீகவாதி.வாழ்க வளமுடன் நலமுடன் தனமுடன் இருக்க ஆண்டவரை வேண்டுகிறேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏❤️
இவ்ளோ பில்டப் தேவை யில்லை
@@muraliparthasarathy345 உனக்கு ஏன் எரியுது....ஒருவரை புகழ்ந்தால் தமிழனுக்கு பொறாமை .அதனால்தாய்யா... தமிழன் முன்னேறமுடியாமல் அடுத்தவனை ஆட்சியில் அமரவைக்கிறீங்க ஆள்காட்டி தமிழன். 🔥
Ooooòlkoope
@@sreegangadeeswararkollimal5616 தமிழன் திராவிடனாக மாறியதால் வந்த பிரச்சனை😡😡😡😡😭😭😭😭
Yaara solrangka
6700 தடவைகள் நாடகம் நடத்திய அபூர்வ சிகாமணி. வாழ்த்துக்கள் திரு எஸ் வி சேகர் 👍👍
மனித இனத்துக்கே உரிய சிரிப்பு. அதை கொடுத்த எஸ்.வீ .சேகர் அவர்களுக்கு நன்றி..இந்த நேர்காணல் முழுவதும் சிரிப்பால் கன்னம் வலியெடுத்தது
என்றென்றும் தேசிய கொடியை நெஞ்சில் சுமக்கும் s ve s ஐயாவிற்கு ஜெய்ஹிந்த் 🙏🇮🇳
S.Vee Sekar is a talented artist. I have seen crazy thieves in Pallavakkam, one more exorcist and many more of his stage dramas. Highly talented.
My favourite is Kaatule Mazhai
நேர்மையானவர், எளிமையானவர், தேசபக்தர், கேவலமான திராவிட அரசியல் சதியால் அவர் பெயரை கெடுத்தனர். வாழ்க S.V.சேகர்.
திராவிட கட்சியில போய் சீட் பிச்சை வாங்குன நீயெல்லாம் பேசலாமா
கேவலமான திராவிடம் என்று தெரிந்து ஏன் அங்கு போக வேண்டும்.
மிகவும் அழகான விளக்கம்!! ஐயா வாழ்க வளமுடன்!! நன்றிகள் பல!!
ஆஹா!! ரெண்டு சமர்த்துகள் உரையாடல்...சேகர் சார்& ரங்கராஜன் சார்!!Felt so happy to see you both on screen talking😊👍❤️🧡💐🌹👌✌️
சார்உங்கலுடையநாடகம்.இப்ப.யூடுபிலும்வருது.முன்னாடி.ஓளிசித்திரமாவரும்.சூப்பர்சார்
சிறு வயதில் இவருடைய நாடகம் அனைத்தும் கேட்டுஇருக்கிறேன், எனக்கு பிடித்த நாடகம் (அதிஷ்டக்காரன்). சேகர் சார்& ரங்கராஜன் சார் நன்றி 🙏🙏🙏
எனக்கும் பிடித்த நாடகம் கூட அதிர்ஷ்டக்காரன்தான்.
இரு சுவாரஸ்யமான மனிதர்களின் உரையாடல்.. thoroughly enjoyed.
. ரொம்ப இயல்பு. அருமை. வாழ்க பல்லாண்டு
வாழ்க வளமுடன்
சேகர் அய்யா...
பாண்டே மிக நீண்ட நாட்கள் பிறகு உங்கள் முகம் சிரிப்பை பார்த்து...
நல்லா ரணித்து அழகா சிரித்து மகிழ்ச்சியாக பேட்டி எடுத்த விதம்....
தெளிவான சேகர் அய்யா அழகா பதில் கூறியது.. .
ஒழுக்கத்தின் மேன்மை நன்றி அய்யா....
நானும் இந்த மாதிரி பேட்டியை கொஞ்சம் கூட ஓட்டாமல் முழு மன நிறைவாக ரசித்து பார்த்தேன்...2/3/22 இரவு 10 மணி...சிறப்பு...
பாண்டே அய்யா முகத்தில் சிரிப்பை பார்க்கும் போது நீங்க அழகா இருக்கீங்க....
ஈரோடு ஹீலர்.நா.வெங்கடேஷ்...
சுவாசம் உள்ள வரை ஈசன் உள்ளதை உணர்ந்து பின்பு
சவம் ஆகும்வரை சுகமே.
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
🙏🙏
really i felt so happy without any reason on watching sekhar interview . A great and nice artist!
Lovely interview between two giants. SVS action about politician reaction during a drama is too good. Thanks to both.
எனக்கு பலத்த சந்தேகமிருக்கிறது. தேவையில்லாமல் பாஜக தொண்டர்களை பாண்டே குழப்புவது சந்தேகத்தைக் கிளறுகிறது. யாரோ எழுதிக்கொடுத்த வசனத்தை பாண்டே பேசுகிறாரோ? ஆலயம் இருக்கிறது. கமலம் நீக்கி அறிவு புகுந்ததோ?
மிக்க நன்றி பாண்டே சார் 😊🙏
Super SVS and PANDE sir 👌👌 thanks 🙏🙏 🇮🇳🇮🇳 Jai Hind
பாண்டே தேசியவாதி தான். பிஜேபி பற்றி அவர் கூறியது ஒரு friendly advice என எடுத்து கொள்ள வேண்டும்.
கரெக்ட்...
ரொம்ப பேர் அதை தவறாகவே புரிந்துள்ளனர்...
தேசியவாதி eppovume bjp ku jalra podanum nu avasiyam illa... criticism panna vendiya edathula pannalaam... bjp is not beyond criticism... atha purinjukkanum
அருமையான நேர்காணல்..அலட்டிகொள்ளாத ஜாம்பவான்.🥰🥰🥰
நான் தினமும் வேலைக்கு போகும்போது காரில் sv sekar drama மட்டுமே கேட்பேன்.இவருடைய அத்தனை drama, வண்ணக்கோலங்கள் எல்லாமே காரில் எங்கு போனாலும் கேட்க்கும் வழக்கமாகி விட்டது்.
அவதார புருஷர்கல்🌹💓💘🌹🌹
Sekar very interesting Actor.True Brahmin
True bramanan
Who is the duplicate Bra manan
Still I have the S.Ve’s drama for travel. It keep me awake and enjoy the travel with joy.
S ve sekar sir is the best example that it will be very tough path to travel with straight forwardness.
வணக்கம் தலைவா ஜெய்ஹிந்த் அரக்கர்கள் ஒழிக்கப்பட்டு ஆன்மீக அரசியல் உருவாக்க வேண்டும் அப்பதான் முழுமையாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் நன்றி ஜெய்ஹிந்த்
Superb. Interesting interview. SV sekhar really opened up and spoke his mind. And the most important thing was pandey never interrupted him. Please pandey follow this technique for your future interviews.
I'm a big fan of Shri.S.Ve.Shekar sir.
S Ve Sekar aiyya avargale, mikka nanri neengal Indonesia (23:54) patti pesiyathukku.. Naanum ungal nigazhchiyai paarten... Malaysia Singaporil Tamil Naattinilirunthu niraiya nigazhchigalai nadattum pothu yen Indonesia vukku varamal pogiraargal enru engalukkum konjam varuttamaagattaan irukkum... Tamilargalum Indonesia-vilum vazhgiraargal enru niraiya pergalukku teriyathu....
I like this show
Plc do like this
Plc don’t go too much serious
Like politic
I love this show
Superb 🙏🙏🙏
நல்ல அப்பா தான்
சூப்பர்...
நான் சென்னால் நம்புவதற்கு கடினமாக இருக்கும். ஆனாலும் உன்மை. நான் தொடர்ந்து ஒரு வருடம் திரு.ஏஸ்.வி.சேகர் அவர்களிர்
Open and honest talk as usual. Always admired the smile in Mr. S Ve Shekher’s face. Mr. discipline with good humor sense.
Hats off to his father.. Great human being who created great positive impact in son’s mind ..
Keep rocking
உங்களுடைய பேட்டியை பலமுறை பார்த்ததுண்டு இந்த பேட்டியில் உங்களுடை ????சூப்பர்
Mass Pandey sir
ரொம்ப அருமையான வார்த்தை.படிப்பு வரவில்லை என்றாலும் ஒழுக்கத்தை சரியாக கடைப்பிடிக்க வேண்டும்.
Gud talk👌
Excellent. My best wishes to s.vee.ji
thanks, shekhar is a legend, thanks Pandey, for making shekar happy! 🇮🇳🙏
S.V & Y.G & Crazy M அது ஒரு காலம் 🤟
Been hearing sve sekar dramas for last 20 years.. Without hearing his drama in the night I will never get sleep .
Good Habits , that's a reason he is always young, Super interview, Thums up to S.Ve.Sekar Sir, Pandey Sir
கடவுளின் கொடை...😁🛕🌈🙏
Top class interview
Interesting and fun interview. Waiting for next part
70s.. Still looking like mid 40s hero ..
மீண்டும், எஸ்.வி.எஸ் எம்.எல்.ஏ.,வாக வேண்டும்
Still he is maanaseega MLA for Mylapore people yar.
Arumai
very nice interview................
அருமை அருமை 👌
Mutual admiration society. No one can be compared to Cho.
Very nice sir
Hat's off to you Sir. Both S v Sekar n Pandey are legends. We miss you, cho Sir.
அருமையான பீரியட் அது.எங்களுக்கு நீதிபோதனை வகுப்பு என்று உண்டு.ஆசிரியரும் கதைகள் சொல்வார்.மாணவர்களையும் நீங்கள் கேட்ட நீதிக்கதைகளை சொல்லுங்கள் என்று சொல்வார்
White shirt la nalla erukinga Pandey sir. 👌
நமஸ்காரம் அண்ணா 🙏
Both are my favorites
He is 71 years as Mr pandey says need to verify …can’t believe that he is 70 + my best wishes to him..
Vidhyasamana interview. Nalla manidhar
Super sir🙏🌹
பாண்டே சாரின் அமைதியான கேள்வியும் சேகர் சாரின் அடக்கமான உண்மையான பதிலும் இந்த பதிவுகளுக்கு அழகாக அமைந்துள்ளது.
@ 5:00 - Stalin Mindvoice - "Ulla thambi perla Vaangi veliya un perla vikka vendiyadhudhaaney.... manam nynaagaaru namakku solli koduthadhu"
அரசியலில் ஒரு நேர்மையான மனிதர்
🤣🤣🤣🤣🤣🤣🤣
துக்ளக் ஆண்டு விழாவில் சோ கூறியது சேகர் தன்னுடய நாடகத்தை நிறுத்தி இடத்தை உங்களுக்கு கொடுக்கிறேன் என்றார் (மோடி வருகையால்)
Wow.. Super Sir
very natural interview
BJP should utilize such honest people
I dont know the reason why he is not been recognized in BJP
Super
Wow ! உங்க interview sharing கூட மனச லேசா ஆக்கிடுச்சு ! God bless you !
Good family
Super interview.
71 வயது.. மார்கன்டேயன்
நீ சொன்னது மார்க்கண்டேயன் காதுல விழுந்தா அவன் தூக்குமாட்டி செத்துருவான்டா
@@AnsariAnsari-yn6oe நீ எதுக்குடா திடீர்னு நடுவுல சாகுற
ஜெய்ஹிந்த் 🇮🇳🚩
Nicee
SVee...Shekar...👍💥
God gift of your sense of humour
Very talented man in presence of mind & sense of humor also timely joke.
Panday sir pls wear Indian brand shirt which will boost indian economy
நடிப்புல சோ குரு
கொள்கைல... ராமசாமியின் இருபத்திஒன்றாம் பக்கம்.
Ennoda ammakkum Sekar sirkkum same age😊😊
Hard worker never go down
I am from London tamizhan
Plc talk about srilanka
Mean Ceylon
I am from srilanka
சரிதான்,ஹிஹிஹி
இவருக்கு 71 வயசுன்னு நம்பவே முடியல...
Intellectual + humour = s v sekar sir
ஓஹோ அதான் 2000 ரூபாய் நோட்டு ல ஜிப் இருக்குன்னு சொன்னானோ
இதுக்கு பெயர்தான் மூலை வலிமை ஜாஸ்தியோ
ஓ இவரை பேட்டி எடுத்த எபெக்ட் தான் அண்ணாமலை க்கு அறிவுரை... இவர் சொல்வதும் தப்பு இல்லை அண்ணாமலை இவரை போன்ற நேர்மையானவர்களை பயன் படுத்திக்கலாம்
Admk la iruntha pothu intha thappu thaan senjaaru. What is his contribution to party???
I am a great fan of SVe Shekar as an actor but sadly he has damaged his image by switching parties like garments. Better sense should prevail on all
I simply loved him in Chidambara Rahasyam and watched his flop film Sparisam just for his sake which was shot partly at D G Vaishnav college
71 வயசா ? 69 வயது ஆச்சரியம் , இளமை ரகசியம் என அலம்பல் துதி பாடுறானுக . இது தான் இருக்கும் இடத்தை பொருத்தே என்பதா .
அண்ணாமலை யாரையும் அரவணைத்து கட்சியை வளர்கவில்லை என்ற உங்கள் குற்றசாட்டு எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நேர்கானல் எனக்கு தெளிவை தந்தது.
Kurai enru sonnaal solli monde pogalaam. Oru katchila irukkum pothu athan kolgaigalukku keezh padiyabum. Admk la iruntha pothu antha thappu thaan senjaaru evaru. Thani manithan vera katchi kaaran enbathu vera. What is his contribution to bjp? Can u list
பாண்டே அவர்களே.. உங்களின் ஆளும் கட்சி தொடர்பிற்கான காரணம் புரிகிறது.
@@phoenixtamilan2960 Bro, After DMK came to power SVeSekar is close to his old friend Stalin and didn't participate in BJP activities. Now he is with Mr. Pandey. You can assume the rest.
18.18 Parthasarathisamysabha
💚🌹🌹
பாக்யசாலி
He can consider Cho as his guru but if Cho was to be alive today he would never ever accept him as a student or disciple
Exactly
VANDE 🙏🙏🙏MATARAM 👍👍👍
❤️ ❤️ ❤️ ❤️ ❤️