நான் கொச்சைப்படுத்தி பேசல உண்மையை பேசுறேன்.! - Journalist Mani Opens Up | Rednool Plus Interview
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025
- #mgr #jayalalitha #journalistmani
Jayaram Jayalalithaa[a] (24 February 1948 - 5 December 2016) was an Indian politician and actress who served as Chief Minister of Tamil Nadu for more than fourteen years over six terms between 1991 and 2016. From 9 February 1989 to 5 December 2016, she was the 5th and longest-serving general secretary of the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK), a Dravidian party whose cadre revered her as their "Amma" (Mother) and "Puratchi Thalaivi" (Revolutionary leader).
#1711230
Yes அம்மு என்கிற நான் என்று சுய சரிதை அவர் எழுதினார்
கலாட்டா கல்யாணம் திரைக்கு வந்த ஆண்டு 1968. அப்போது MGR உடன் நெருக்கமாகத் தான் இருந்தார். 1969ல் வந்த அடிமைப் பெண் திரைப்படம் முன்னர் எடுத்திருந்த கதையை ஜெயலலிதாவுக்காகவே மாற்றி இரு வேடங்களில் நடிக்க வைத்து முதன்முதலாக பாட சான்ஸ் கொடுத்தார் MGR.
1973ல் திரைக்கு வந்த பட்டிக்காட்டு பொன்னையா தான் MGR, ஜெயலலிதா கடைசியாக ஜோடியாக நடித்த வந்த படம்.
மணி சார் சரியான தகவலைச் சொல்லுங்கள்.
1980 தேர்தலில் MGR வெற்றி பெற்ற பிறகு ஜெயலலிதா பல தீவிர முயற்சிகள மேற்கொண்டு MGR உடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார்.
உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடந்த போது ஒரு நாட்டிய நாடகத்தை நடத்தினார்.
பிறகு ADMK வில் இணைந்து கொள்கை பரப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
பிறகு அடுத்தடுத்த பொறுப்புகளுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
MGR உடல் நலம் குன்றிய பிறகு MGRக்கு எதிராக செயல் பட ஆரம்பித்தார்.
இதுதான் சரி. எம்ஜிஆர் மனம் நோகப் பல கேடுகெட்ட செயல்களைப் புரிந்தவள் ஜெயலி
MGR won 1977 Election bro not
1980
@@suryajothika4441980 also bro..1977,1980 and 1984 hattrick win
சிவாஜி கூட நடிக்க போனதால் தான் அடிமைப் பெண் படத்துல duel role குடுத்து சமாதானப் படுத்தினார்
@@suryajothika444 இரண்டாவது தேர்தல் 1980
Sumadhi en Sundari migavum
Arumayaga nadithargal
Paadalum arumai i love jj mam
MGR யை விட ஜெயலலிதா 30+ வயசு குறைந்தவர்...
true
37years
MGR dob- 1917 JJ dob 1948 so JJ is 31 years younger.
Ms Jayalalitha, the history will keep talking about her. She is an interesting personality, unconventional leader. We love to listen about her.
that is her charisma.. no other actress has it
@@meru7591 and she is very devoted on whatever she does, she make it success. And had intelligence and ethics. Class , beauty and brain
ஜெய லலிதா வுக்கு ஜெய்சங்கர் உடன் தொடர்பு இருந்தது என்றும் மகோரா துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ஜெய்சங்கர் வீட்டுக்கு பொனார் என்றும் குட்டி பத்துமினி பேட்டியில் கூறியுள்ளார்.
ஷோபன் பாபுவுடன் தொடர்பு. குழந்தை இருப்பதாக சொல்லப்படுகிறது.
நேப்பாளில் ஏதோ கோயிலில் மகோரா திருமணம் செய்து கொண்டதாக பேச்சு.
இதற்கிடையே சிவாஜியுடன் தொடர்பு. She was a promiscuous woman.
ஆனால் நூலிபான் என்பதால் ஆளுமை என்று ஆர்ப்பரிக்கும்.
@@sasikalaramesh8751
ETHICS?
Mr Mani,Amazing speaker and professional way of delivering topics.Worth spending time listening
எவனுமே உயிரோடு இருக்கும் போது பேசுறது இல்லை
100 percent tru
சட்ட சிக்கல்கள் ஏற்படுமே! தவிரவும் உயிர்ப்பயம் வேறு இருக்கும் இல்லையா!
நீங்கள் கூட உங்கள் குடும்பத்தில் தாத்தா கொள்ளுத்தாத்தா செய்த விசயங்கள்.. இப்போது உங்கள் அத்தை அப்பா சொல்லக் கேட்கலாம்.. அப்போது பேசினால் சண்டையில் முடியும்.. அதனால் இறந்த பிறகு உண்மை பேசப்படும்
Seriya soneergal, erantha peragu avargalai pogalvathum ,eagalvathum rombu thavaru mattravargalai patree pesuvathu maha pavam ungaluku ethanal enna labama ,vera velai ellaya
Endha ulagathil peratha vargal yaarume thavargal seiyamal eruka mudiyuma, Eraivan oruvanai thavira manithargal appadi eruthal sollungal. uruvam ellatha eraivanai yei tappu tappu pesaranga,kadaul unmaiyal yaarnu teriyama manithargalai poojai seithu valipaduvathu seriya, pls eraindha vargalai
yaaraga erudhalum nalla vargalo or Ketavargalo athaieraivan pathukuvar, Past is past forget the dead nd live in the present each one have their own Karma ,not a single human is perfect with out mistakes! Only the bodiless luminous Light God Shiva is Allah n Jevoha. don't waste your time for praise n money. No race ,religion we souls are all children of the one supreme God Father Shiva. OM SHANTI Shivaya namo om .
Tq,.
எதற்க்கு இல்லாதவர்களை பற்றி என்னவோ இவர்கள் அவர்கள் வீட்டுக்கு அடுத்தவீட்டுகார் மாதிரி எதையாவது ஒன்று இருக்குமோ்இருந்ததோ்பரவலாக பேச்சு ரூமர் அது இது என்று கதை சொல்லி காசு பண்ணுகிறார்கள் என்ன உலகமடா சாமி அவுங்க குடும்பத்து ஆட்களே வாயை மூடிகொண்டு இருக்கிறார்கள் இவர்கள் எல்லாம் அவல்கிடைத்தால் போதும் என்று யார்தலையை யாவது போட்டு உருட்டவேண்டியது ஏன் கொஞ்சம் இப்போது உயிரோடு இருப்பவர்கள் வீட்டில் கதை ஏதும் இல்லையா என்ன எங்க கொஞ்சம் பேசிதான் பாருங்களேன் என்ன நடக்குது என்று பார்க்கலாம் நல்லாபேசுங்க நல்லதையே பேசுங்க பேசி பேசி செத்தவங்க தலையை உருட்டி உருட்டி வாழ்க வளமுடன்
பல தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. உண்மை அறிந்து பகிவது இளைய தலைமுறைக்கு உதவலாம்
சரியானதகவல்
ஜெயலலிதா பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள தராசு ஷ்யாம் அவர்களிடம் கேட்டால் முழு விபரம் சொல்வார்
எம் ஜி ஆர் நல்ல மனிதர்
இப்படி தான் பல பேர் நினைத்து ஏமாந்து கொண்டு மக்களை யும் ஏமாற்றுகிறார்கள்
@@StephenA.RajavoorNorth அப்படி யா சரி எவன் தான் யோக்கியவான் என்று சொல்லுங்க
உண்மையான பேட்டி குறைசொல்லவே இடமில்லை பலேபலே மணி யூ ஆர் கிரேட்
2001-2006 was very good period...
Excellent information given by Mr.Mani! Always Rocking!
ஆலயம் செய்வோம் அனுமதியில்லை, நீ அந்த கூட்டமே அதிசயமில்லை....👌
What a geniune speech கத்தி போல கூர்மை
Sivaji, jayalalitha jodi has given sucessful films, pattikada pattanama super duper hit movie.
வரலாறு கூற மணி sir and பாண்டியன் sir குரலில் சிறப்பு
காமராஜர் is best
Kamaraj great leader and excellent person
Super interview , sir.A complete miniature facts of the Tamil Nadu politics during MGR era (Jayalalitha too).
Hats off sir. i doubt about only one thing . JJ's introduction to AIADMK by MGR was opposed by most of the leaders like RMv ,SDS Nedunchezhiyan etc., in 1980 by their own vision and ego not by the back up of janagi ammal . V N Janaki had no role in politics till MGR's demise. Honoble. V N Janaki was pulled by RMV into politcs in 1987 , to gain sympathy after MGR's passing away.
Naan உன்னை அழைக்காவில்லை song from Enkiruntho vanthal.
ஆயிரம் சொன்னாலும் MGR ஜெயலலிதா ஜோடி தான் top. பா இருக்கும் வேற யார் கூட ஜோடியாக ஜெயலலிதா நடிச்சாலும் எனக்கு ப் பிடிக்காது அது பொருந் தா து
Main reason helped Jayalalithaa to come back to power in spite of soo many mistakes is women voters. That's why DMK treating women voters with special care now to channel that women voters.
Need more such from Mani sir
மக்கள் ஜெயலலிதாவை ஏற்றுக் கொள்ள முக்கியக் காரணம் அவர் துணிந்து கலைஞரை எதிர்த்து அரசியல் செய்ததால் தான்.
கலைஞரை முழு மூச்சாக எதிர்த்த ஒரே ஆளுமை எம்.ஜி.ஆருக்குப் பின் ஜெயலலிதா மட்டுமே
Kamal thaan original kalaignar..
Apo kalaignar ah yarachum ethirka maatangala nu makkal nenachangala, wait pannangala
நீங்கள் சொல்வது சரி
Amma's mother Sandya passed away in circa 1971-72, when Amma was in the shooting of "Thikku Theriyadha Kaatil". Guess it was a muthuraman movie. Annai Sandhya collapsed in KJ hospital of Poonamalee high road (there were no Apollos or Malars then era)
Frame 11:12 - Sandhya died in 1971, not in 1974!
Exactly.
எம்ஜிஆர் ஜெயலலிதா அவர்கள் சேர்ந்து நடித்த படம் ரகசிய போலீஸ் 115 சூப்பர் ஜோடி
எங்கிருந்தோ வந்தாள்.என் உடன் பிறப்பே நீ வாழ்க வளமுடன் 🎉
Missed your interview sir..thanks to rednool for bringing him back and made this show..
It’s obvious that women get treated bad by men irrespective of the field. I’m not accusing all mens. It’s true she must have undergone a lot during her early days. That has made her arrogant and strong. It’s a kind of shield which women use”arrogant” to safe herself from predators. I’m sure all women out there will agree.. she is really a women to be adored of.
True
Well said
எங்கிருந்தோ வந்தாள் சிவாஜியுடன் நான் உன்னை அழைக்கவில்லை song
Sumathi enn sundari yil naan unnai azhakkavillai enn uyirai azhaikkiren. Nice song.
நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல் இடம் பெற்ற படம் எங்கிருந்தோ வந்தாள்
True
For mr.Mani s memory
JJ before acting in tamil in 1965 has acted in kannada film chinnadha kombe in 1964.
JJ mother passed away in 1971 not 1974.
The film of the song 'naan unnai.... is Engirunthovandhaal.
Nalla idam nee Vandha idam song written by poet Vaali.
நான் உன்னை அழைக்கவில்லை பாட்டு எங்கிருந்தோ வந்தாள் படம் நல்ல படம்
Puratchi thalaivi Amma studied just half a day in Stella Maris as mentioned in some Tamil weekly. The second half of the first day, she got an offer to act in Sridhar's movie "Vennira Aadai". Guess this is the right info. Rest is history! Missing Amma always!!! 😢 😢 😢
Your amma is a Stepney of MGR 😂😂😂
@@messieeveara7206funny how this male chauvinist comments after her death. If she was alive the DMK boys will be in coop. Let’s not forget how Mr.MGR and Mr. Karunanidhi are just womanizers. Shame on you.
கடற்கரைக்கு போய் கட்டிப் பிடிச்சு கதறு..பொட்டியில செல்வி ன்னு இருக்கும் சந்தேகப்படாத
@@messieeveara7206 😂😂😂
Fact
கலாட்டா கல்யாணம் படத்தில் வரும்"நல்ல இடம் நீ வந்த இடம்"வர வேண்டும் காதல் மகராணி"என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் வாலி.
ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ஒரே ஒரு நாள் சேர்ந்துவிட்டு அடுத்த நாளில் இருந்து விலகி விட்டார். என்ற தகவலை ஒரு பத்திரிகையில் நான் படித்தேன்
Poi sonnalum purentha sullanam avar mel yenna kathagam chi vaai moodu😢
Poya d.m.k. jalra ..sombu thooki😢
ஜெயலலிதா 10ஆவது வரையே படித்தார்,அப்புறம் எப்படி ஸ்டெல்லா மேரீஸில் சேர்ந்தார்.
எம்ஜிஆர் பற்றி பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது.
பிஜேபியின் ஆதரவு இருந்தால் எதையும் பேசவேண்டுமா? யூடியூப் சேனல் வந்த பிறகு தான் உன்
மூஞ்சியே வெளியே தெரியும்.
@@jothimurugesan6178 andha time puc dhan brother aduthu degree course join panikalam 12th standard varaikum aduthu adutha years la vandhadhu dhan ipoium nenga karnatka side la poitengana 10th varaikum dhan schooling aduthu college dhan innum anga puc method um iruku
"நான் உன்னை அழைக்கவில்லை"என் உயிரை அழைக்கிறேன்"என்ற பாடல் எங்கிருந்தோ வந்தாள் என்ற திரைப்படம்.
வாலியின் பாடல் நல்ல இடம்
Movie name engirundovandal
கலைஞர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தை திருடினார் என மணி சொல்வது என்ன ஒரு அநாகரிகமான வார்த்தை
Correct
மணி அவர்கள் வருடங்களை சரியாக சொல்ல வில்லை, பல தவறான தகவல்கள் மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் சிவாஜி படத்தில் மகளாக முதலில் நடித்தார், m g r, சிவாஜி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் கூட ஒரே நேரத்தில் நடித்தார், ஆனால் MGR உடன் அதிகம் படத்தில் நடித்தார் பின்னர் கடைசியாக பட்டிகட்டு பொன்னையா படத்துக்கு பிறகு mgr உடன் நடிக்க வில்லை, மணி சார் கூடுதல் கவனம் அதோடு விவரம் பத்ததா விசாகன்
Mani Gopalapurathu Sombu.
அந்த காலநடிகைகளில் மிகவும் பிடித்தவர் ❤
Yes as an actress she was the best.. But as a leader.. Joined with sasi everything over....???
மாபெரும் சகாப்தம் கண்ட மகத்தான தேவதை எங்கள் ஜெயலலிதா அவர்கள். கலைமகளாக வந்து காவிய நாயகியாக மாறி தெய்வத்திருமகளாக இன்று ஜொலிக்கிறார் நம்மை ஆண்டவர்.
Sir As per your speech Speech JJ Madam born in the Year 1948 and she acted with Sir MGR Aayirathil Oruvan film in the year 1965... So her age ll be Just 17... People pls think of it ...
Engiruntho vanthal.....Nan unnai alaikavillai song.
RMV and Jayalalithas were the two groups in ADMK.
Sivaji supported Janaki bcas of affection with MGR .
GOOD!
நான் உன்னை அழைக்கவில்லை பாடல் இடம் பெற்ற படம் எங்கிருந்தோ வந்தாள்
சிவாஜி யுடன் சேர்ந்தது இருந்தால் அவர் ஓரு பேசும் அரசியல்வாதி ஆகியிருக்க மாட்டார்.பத்மினி நிலைதான்
தமிழ்நாடும் அரிதார அரசியலும்... மக்களின் சினிமா கவர்ச்சிகளும்... மக்களின் அரசியல் அறிவும்... மக்களின் சட்ட அறிவும்.... எம்ஜிஆர் முதல் இன்று வரை.... மிக அருமையான தெளிவான பதிலுரைகள்.
❤❤❤❤❤❤
👌👌👌👌👌👌👌👌
Amma iruntha pothu nee pesieruka vendum,
"கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்ல சொல்ல" பாடலை எழுதியவர் கண்ணதாசன்.
Mani's solid skills are exceptional & excellent .
Kattumaram soothu nakki naaingalaa
Mr. Mani , can't you know J fixed Sivaji during the time of Sudhakaran's marriage out of her personal vengence over him( sivaji)?
அந்த படம் எங்கிருந்தோவந்தாள்
எங்கிருந்தோ வந்தாள். இத்திரைப்படத்தில் வரும் பாடல் 'நான் உன்னை அழைக்கவில்லை'.❤
மணி சார் கலட்டா கல்யாணம் பாடல்கள் அனைத்தும் எழுதியவர் வாலி கண்ணதாசன் அல்ல
ஒரு அதிர்ஷ்ட கார பிசாசு.. ன்னு ஒரே வரி...
Oru. Satharana. Nadigaikku. Evvalu. Vilakkama. Sei. Sei😊😊😊😊😊😊
ஜெயலலிதா உண்மையில் சிங்கம் தான்
ரிங் மாஸ்டர் சசிகலா
அசிங்கம்...
Naan unnai alakavillai song is in Engerutho Vanthool movie
Salute u sir man with full of knowledge
Naan unnai Azhaikkavillai song in the film Engiruntho Vanthal .
சிவாஜிகணேசன் ஜெயலலிதா சேர்ந்து நடித்த படம் ராஜா சூப்பர் ஹிட்
ஜெ MGR ஐ படுத்தின பாட்டையும் சொல்லவும்
கலாட்டா கல்யாணம் காலகட்டம் தவறு மணி Sir!
பேட்டி ஆரம்பத்தில்...என்ன கூந்தலுக்கு இத்தனை பேக் ரவுண்ட் மியூசிக்
Mr. Mani has never told the plus of modi even though very much told about the negative side of modi. The balanced approach???
Engiruntho Vaanthal the movie tht had song Naan UNNAI Azhaikavizhai
Because of MGR only amma became a CM
I’ve not listened to this video but I’d have appreciated if he’d told this when JJ was alive. All cowards.
வாழ்வில் ஒன்றில் சாதித்தால் பிற விக்ஷயங்களில் சொதப்பல். இது வாழ்வின் விதி. ஜெயலலிதா- திரையில் கதாநாயகி. அரசியலில் அம்மா. தனிப்பட்ட வாழ்க்கையில் பூஜ்யத்திற்கும் கீழே.
வாழ்க்கை ஒரு முழு விருந்து. ஒரு ஐட்டம் பிடித்தால் அதை மட்டுமே சாப்பிட்டால் வயிறு நிரம்பி பிற ருசியான ஐட்டங்களை நம்மால் சாப்பிட முடியாது. சாப்பிட்டால் பிரச்சனை. 99.99% வாழ்க்கையின் இயல்பு .
Jaya oru eccentric character ellorudanum thagararu
சிறந்த நடுநிலையாளர் 😊
Why Jayalalitha didn’t care about Sivaji Ganesan?
எங்கிருந்தோ வந்தாள் (நான் உன்னை அழைக்கவில்லை பாடல்)
ஜெ. வரலாற்றில் சோபன்பாபு வருவதையும் சொல்லனுமில்ல...
நீ பத்திரிகை நேர்மையைப்பற்றி பேசுவ.... மணியா
எங்கிருந்தோ வந்தாள்.
நான் உன்னை அழைக்கவில்லை..... சிவாஜி தனது மறைந்த காதலிக்காக பாடல். ஜெ வுடன் அல்ல.
இல்லை அந்த பாடல் ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியேர போகும் போது சிவாஜி பாடுவது போல் எடுக்கப்பட்டது.
அவர் காதலிக்காக பாடும் பாடல்.
ஒரே பாடல் உன்னை அழைக்கும் உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்......
@@seethas6211சரியான தகவல்
Galatta Kalyanam released in 1968 and Jayalalitha was still acting in MGR movies
Vishan is not a right person to do these type of interviews as he made false statements about one of the other politician.
Jaya Amma uyirudan irukkum poathu paesaama ippo paesuvathu ...payamthaanae...yaenna mani ...
வளர்ந்த மகன் சுதாகரன்.
நான் உன்னை அழைக்கவில்லை எங்கிருந்தோ வந்தாள் திரைப்படம்
ஜெ உயிரோட இருக்கப்போ, உங்களுக்கு தைரியம் எங்கடா போச்சு கோழைகளா 😄😄😄😄😄
அப்பொழுது ஊம்பி கொண்டு இருந்தான் இந்த கிழவன்
மணி தெரியாமலே தெரிந்தபோல பேசுபவர்
அது மட்டுமன்றி , தெரிந்தும் தெரியாதது போல பேசுவர். நெறியாளரும் நல்ல நரியாளர்
Yov mani, MGR udan nadithu kondu irukkumpothe Jayalalitha Sivajieduan nadithar.
Only 28 movies JJ acted with Mr. M G Red
Naan Unnai Azhaikkavillai-Engiruntho Vanthal
Sarvathiksra ratchsi
மணியின் வாழ்க்கை பற்றியும் அறிய முடிந்தது
சிவாஜி உடன் கடைசியாக நடித்த படம் சித்ரா பவுர்ணமி. அவன்தான் மனிதன் அல்ல. சிவாஜியின் 150 ஆவது படமான சவாலே சமாளி மற்றும் சிவாஜியின் 225 ஆவது படமான அவன்தான் மனிதன் யிலும் நடித்த பெருமை ஜெய லலிதா அவர்களுக்கு உண்டு.
Sivaji 175 th film avan than manithan. super hit film.
14:00 அவர்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் BOOT LICKERS 😅😅
சாவாளே சமாளி பாடலில் நீங்க சொன்ன 4 வரிகளுக்கு பின்னால் உள்ள அர்த்தம் என்ன? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்
Introduction is too long and boring. Please start the main interview.
ஜெயலலிதா அவர்கள் இப்போது உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பாக பிரதமர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று இருப்பார்
பிரதமர் ஆகவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி இல்லையென்றால் அவர் யாரை சுட்டிக்காட்டுகிறாரோ அவர்தான் பிரதமர். இன்றைக்கும் அவர் தான் முதலமைச்சராக தொடர்ந்து இருந்திருப்பார். ஜெயலலிதா குற்றவாளி என்ற தீர்ப்பு வந்திருக்காது. அவர் உயிரோடு இருந்தால் தீர்ப்பே மாறி நிரபராதி விடுதலை என வந்திருக்கும். கொலைகாரப் பொறுக்கி சதிகாரி சசிகலா தண்டனை பெற வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம்.
அதனால்தானே அனுப்பி வைக்கப்பட்டு விட்டார்!
mani is always good
ஜெ வை எதிர்த்து வெற்றி பெற்றார் நக்கீரன் கோபால் என்றும் துதிபாடவில்லைநக்கீருனுக்கு சல்யூட்