கருணாநிதியை விட 100 மடங்கு திறமைசாலி அறிவாளி பல பாஷைகள் பேசக்கூடிய தைரிமான இரும்புப் பெண்மணி அமையார் ஜெயலலிதா அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்வோம்
இப்படியே பேசிய தமிழக மக்களின் நலனில் அதிக அக்கறை இல்லாமல் இருக்கும் தற்போதைய அதிமுகவிற்கு வக்காலத்து வாங்காதீர்கள் ... தமிழகத்தின் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மிகவும் அலட்சியமாக இருக்காதீர்கள்
2011-ல் நான் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை நேரில் சந்தித்து உள்ளேன் அவர்களது இல்லத்தில் பேசி உள்ளேன் நீங்கள் நினைப்பது போல் அவர்கள் இல்லை நேரில் பார்ப்பது அனைவருக்கும் இரண்டு முகம் இருக்கும் அவர்களுக்கான இரண்டாவது முகம் அதை நான் அனுபவித்து உள்ளேன் நான்
மதுபோதை ரவுடிசம் கலப்படம் இல்லாமல் புண்ணிய பூமியாக மாறும் தமிழ்நாடு சொர்க்க பூமியாகவும் மாறப்போகிறது தமிழ்நாடு வலுவான நாடாக மாறும் நாடு நம் நாடு வாங்கிய கடனை அடைக்கப் போகிறோம் தமிழ்நாடு எதுவும் சில காலம் தான் எல்லாம் மாறப்போகிறது 2026 கோள் என்று இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனத்தலைவர் அப்துல்லா கூறுகிறேன் சந்திப்போம் 2026 நன்றி நன்றி
அருமையான தலைப்பு ... பேட்டி எடுக்கும் நெறியாளருக்கும் அதில் சிறப்பான முறையில் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் கூடிய திரு மணி அவர்களுக்கும் நன்றிகள் பற்பல ... அந்த அம்மாவின் ஆட்சித்திறத்தை தான் நீங்கள் மிகவும் பெருமைப்பட சொல்லி இருக்க வேண்டும்... ஏனென்றால் கலைஞர் போன்ற மாபெரும் தலைமைக்கு எதிராக அல்லது அதற்கு சரிக்கு சரியாக அல்லது அதைவிட ஒரு படி மேலே சென்று அரசியலுக்குள்ள ஒரே பெண்மணி இரும்பு பெண்மணி என்றால் அது தமிழகத்தில் அந்த அம்மா மட்டும் தான் இதை உங்களால் மறக்க முடியுமா??? தொட்டில் குழந்தை திட்டம் விதவைகள் மறுமணத் திட்ட ஊக்குவிப்பு அனைத்து மகளிர் காவல் நிலையம் எல்லாவற்றையும் விட அம்மா உணவகம் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் பெண் கல்வி ஊக்கத்தொகை திட்டம் போன்றவை அனைத்துமே சாதாரண ஏழை எளிய மக்களையும் சென்று அடைந்தது உங்களால் மறக்க முடியுமா
No.after she tasted defeat in 1996, she was never seen in public to voice as opposition party. She went into hiding and came out only for next parliamentary elections. She never performed any protests for public of TN. Many thanks for Journalist Mani for bringing the old memories back to life. Both JJ and KK were LOOTS. both are responsible for states very poor financial status.
This is something that people of Tamil Nadu are already aware of, and I do not deny the truth of what you have said. You have enlightened the younger generation today, even about Jayalalithaa. However, I must say that, in contemporary times, no one has done as much good for Tamil Nadu as Amma (Jayalalithaa). Initially, it was Kalaignar (Karunanidhi) who introduced me to politics and imparted knowledge about it. Despite this, I hold no respect for him because, during his tenure, his cabinet members behaved recklessly. For example, in Salem district, Mr. Veerapandi's actions were excessive, involving murders, robberies, and land grabbing. His son Chelian took it even further. Such people practically ran their own governments in their respective districts. Yet, Karunanidhi never questioned or reprimanded them. On the other hand, Jayalalithaa was different. She maintained discipline within her administration to such an extent that many often remarked she ran her government like the military. In an interview, Jayalalithaa herself admitted to having made mistakes and stated, "Maturity comes with age." This implies that during her initial tenure in 1991, her governance and certain decisions drew public opposition. However, with time, she evolved as a leader, and by the time of her 2001-2006 tenure, her focus shifted significantly towards public welfare. This transformation was evident in initiatives like the Rainwater Harvesting Scheme, which showcased her commitment to the long-term benefits of the state. Her governance from 2011 onwards was even more commendable, which is why the people gave her another chance and re-elected her with enthusiasm. Karunanidhi, despite being hailed as a political strategist, could not achieve this. Why was he unable to? I request you, Mr. Mani, to provide an answer. Thank you.
மணி சார் அவர்களுக்கு வணக்கம்.முதல் படம் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படம். இன்னொரு புதுமுக நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா அவர்கள். அந்த படத்தில் மனநலம் குன்றியை கத பாத்திரம் அம்மா அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவராக ஸ்ரீகாந்த் அவர்கள் வருவார். முதலில் அவர் வேறு ஒருவரை மனதில் நினைத்து அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார். அதில் காதல் முறிவு ஏற்படும் என்று திரைக்கதையில் கூறுவார்கள். ஓரு கட்டத்தில் அவர்கள் மனநல மருத்துவர் மீது காதல் கொண்டு தன் காதலை வெளியிடும் போது உனக்கு வைத்தியம் பார்க்க வந்தனே தவிர உன் மீது எனக்கு எந்த ஆசையும் கிடையாது என்று ஸ்ரீகாந்த் கூறி விடுவார். அந்த படம் எப்படியோ அது போன்றுதான் எங்க அம்மாவின் வாழ்க்கையும் அமைந்து விட்டது. அந்த படத்தில் வெள்ளை சேலைதான் அணிவார் அது அமங்களா பெண்களுக்கு உண்டானது அந்த காலத்தில்.நிஜ வாழ்க்கையில் ஓரு நடிகரை கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கையில் நல்ல நிலையில் இருக்க வேண்டும் நினைத்தார். அதுவும் பொய்த்து போனது. அவங்க அண்ணன் மற்றும் அவங்க சித்திகள் அவங்க அம்மாவின் திடீர் மரணம். அவங்க வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி அவர்கள் அரசியளக்கு வந்த பின் சசிகலா என்னும் நட்பு ஏற்பட்ட பின் இவர்களின் குணம் அறிந்து ஏமாற்றியே சசிகலாதான் ஆட்சி செய்யாதரே தவிர அம்மா அவர்கள் செய்யவில்லை முதல் ஆட்சி முற்றிலும் கோணலாக நடந்தற்க்கு சசிகலாவை நம்பிய காரணத்தினால் அம்மா அவர்களக்கு கெட்ட பெயர் வர ஓரு காரணமாகி விட்டது. அம்மாவை கடைசி வரை பொய்யான பாசத்தை காட்டி அவர்களை ஏமாற்றிய ஓரு கும்பல் எது என்றால் அது மன்னார்குடி கும்பல்தான். மணி சார் அவர்களுக்கு உங்களுக்கு நேரம் இருந்தால் அவர்கள் எழுதிய கதை ஓன்று உண்டு நெஞ்சில் ஓரு கனல் மற்றும் அவர்களளின் சுய சரிததை படிக்கவும். மேலும் 1980 வாக்கிளே துக்ளக் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் படிக்கவும். அதில் மிக முக்கியமானது வடகலையா அல்லுது தென்கலையா என்ற கட்டுரைஅதில் யானைக்கு நாமம் போடுவது பற்றி U மாதிரி போட வேண்டுமா அல்லது V மாதிரி என்ற கட்டுரை இரண்டு அய்யங்கார் குழக்கள் இடையே சண்டை குறித்து மற்றும் மிக அவசரம் என்ற அரசாங்க கோப்புகள் அடங்கிய சிகப்பு நாட முடிச்சு பற்றி இதுதான் அரசு முறை கேட்டுக்கே? காரணம் என்றும் அரசு அதிகாரிகள் மீது கோவம் ஓரு காரணம். அம்மா ஓரு மிக சிறந்த ஆளுமை மிக்க தலைவர் மற்றும் சிறந்த நிர்வாகியும் கூட எங்கள் அம்மாவை நினைத்து நான் பெருமை படுகிறேன். ஒன்றே ஓன்று எங்கள் அம்மா சசிகலா என்னும் ஓரு பேய் வரமால் இருந்துயிருதிருந்தால்? என்ன செய்வது கூட நட்பு கேடை முடியும்.
1991 to 1996 was strict due to the manner in which Latye Shri Rajiv Gandhi was CRUELLY killed in 1991 unfortunately in Tamil Nadu by LTTE which is been supported whole heartedly by DMK, MDMK etc. People suffered due to LTTE and not due to Late our beloved CM Jayalalitha
Nobody remembers karunanidhi, thats why unsold product is sold in street in multiple forms using the bone chewing dogs like you guys in various sector. If he would have done minimal service common ppl would have regretted his loss. He was mere burden to common ppl and nobody miss him, infact 90s kids were waiting atleast if he die will he be useful atleast for few days school holidays.
Nonsense 2001 la ADMK formed alliance with almost every party in Tamilnadu go learn about in Wiki. Just ask your parents how was 1996-2001 DMK rule. All major infrastructures and IT parks came during that period. ADMK is curse for Tamilnadu
Enda kothadmai unga train eri vanda korananithi vida yarum mosam ila irukuradu la mosamana atcho 2006 to 2011, 10 vasam vanavasam anupunanga makkal, inum lusu mari pesurada mathika matringa😴😴
கருணாநிதியை விட 100 மடங்கு திறமைசாலி அறிவாளி பல பாஷைகள் பேசக்கூடிய தைரிமான இரும்புப் பெண்மணி அமையார் ஜெயலலிதா அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்வோம்
அம்மாவின் ஆசியில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியை அமைக்கும்
🌱🌱🌱🌱
🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡👡🩴👡🩴👡🩴
@@tamilpri
👎👎👎👎👎👎👎👎👎👎👎👎
இப்படியே பேசிய தமிழக மக்களின் நலனில் அதிக அக்கறை இல்லாமல் இருக்கும் தற்போதைய அதிமுகவிற்கு வக்காலத்து வாங்காதீர்கள் ...
தமிழகத்தின் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மிகவும் அலட்சியமாக இருக்காதீர்கள்
@@கோடீஸ்வரன்-p4j அடிசிக்கோ
Admk ❤️
❤❤❤ 2026 நம்ப ஆட்சி
அஇஅதிமுக ஆட்சியே பரவாவில்லை அண்ணா ❤
2026 இல் அதிமுக ஆட்சி அமைக்கும்
@@INDHUMATHI-kh1wf
அட கொத்தடிமை தேவடியா நாயே நாடு நாசமா போனதே கடந்த டெட்பாடி பழனிசாமி தலைமையிலான 4 வருட கால கருப்பு ஆட்சி தான் மூதேவி
2011-ல் நான் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை நேரில் சந்தித்து உள்ளேன் அவர்களது இல்லத்தில் பேசி உள்ளேன் நீங்கள் நினைப்பது போல் அவர்கள் இல்லை நேரில் பார்ப்பது அனைவருக்கும் இரண்டு முகம் இருக்கும் அவர்களுக்கான இரண்டாவது முகம் அதை நான் அனுபவித்து உள்ளேன் நான்
அம்மா இறந்தாலும் அவர்கள் திட்டங்கள் மக்களுக்கானது
மதுபோதை ரவுடிசம் கலப்படம் இல்லாமல் புண்ணிய பூமியாக மாறும் தமிழ்நாடு சொர்க்க பூமியாகவும் மாறப்போகிறது தமிழ்நாடு வலுவான நாடாக மாறும் நாடு நம் நாடு வாங்கிய கடனை அடைக்கப் போகிறோம் தமிழ்நாடு எதுவும் சில காலம் தான் எல்லாம் மாறப்போகிறது 2026 கோள் என்று இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனத்தலைவர் அப்துல்லா கூறுகிறேன் சந்திப்போம் 2026 நன்றி நன்றி
Jayalalitha is a grate leadèr
Amma ❤
Madam jayalalithaa is grestest leader of ondia
Madam Jayalalithaa was the greatest leader
Admk mass.. Amma mass leader..
மக்களுக்கான இயக்கம் அதிமுக தான்
நன்றி அய்யா
மக்களுக்கான ஆட்சி என்றால் அது அதிமுக ஆட்சி தான்
@@Vaishu-po5mp
🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡
🙏🙏🙏🙏🙏
Thank you for ur insights ❤ happily listening ❤ needed part 2
Start 2:42
Late Shrimati Amma Jayalalitha will Live for EVER in people's heart
அருமையான தலைப்பு ...
பேட்டி எடுக்கும் நெறியாளருக்கும் அதில் சிறப்பான முறையில் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் கூடிய திரு மணி அவர்களுக்கும் நன்றிகள் பற்பல ...
அந்த அம்மாவின் ஆட்சித்திறத்தை தான் நீங்கள் மிகவும் பெருமைப்பட சொல்லி இருக்க வேண்டும்...
ஏனென்றால் கலைஞர் போன்ற மாபெரும் தலைமைக்கு எதிராக அல்லது அதற்கு சரிக்கு சரியாக அல்லது அதைவிட ஒரு படி மேலே சென்று அரசியலுக்குள்ள ஒரே பெண்மணி இரும்பு பெண்மணி என்றால் அது தமிழகத்தில் அந்த அம்மா மட்டும் தான் இதை உங்களால் மறக்க முடியுமா???
தொட்டில் குழந்தை திட்டம் விதவைகள் மறுமணத் திட்ட ஊக்குவிப்பு
அனைத்து மகளிர் காவல் நிலையம்
எல்லாவற்றையும் விட அம்மா உணவகம்
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்
பெண் கல்வி ஊக்கத்தொகை திட்டம்
போன்றவை அனைத்துமே சாதாரண ஏழை எளிய மக்களையும் சென்று அடைந்தது உங்களால் மறக்க முடியுமா
@39:00 to 39:20 -
Mani sir experience ♥️😳💀
No.after she tasted defeat in 1996, she was never seen in public to voice as opposition party. She went into hiding and came out only for next parliamentary elections. She never performed any protests for public of TN. Many thanks for Journalist Mani for bringing the old memories back to life. Both JJ and KK were LOOTS. both are responsible for states very poor financial status.
U r talking one side of the both leaders both of them done lot of welfare schemes for the people
மணியை குனிய வச்சு கடப்பாறையை நல்லா பலுக்க காச்சி இழுதுறுபாங்க போல
உன்மை மக்கள் பட்ட துன்பங்களை ஊழல்களை... சொல்லிமாளாது...1991 முதல் 1996 இருண்ட காலம்...
இப்பவும் அப்படி தாண்டா இருக்கிறது
ஆம்பளை திமிர்ல எண்ணவெனாலும் பண்ணலாம்னு சுத்திட்டு இருந்தவனுங்களை காலில் விழ வைத்தது ஒன்னும் தப்பில்லை
I had to go to Vedha illam with my boss in 2005-06 and then Ram Mohan’s Rao secretary came. We were stopped 50 metres away from Vedha illam.
What u r comming to say now
வெற்றிடம் இருக்குனு ரஜினி அவர்கள் சொல்லும் போது அந்த பேச்சு பேசுனீங்கள் இப்போது அதே கூற்றை சொல்கிறீர்கள்..
Hence proved Retroluxe is Velumani benami channel
அம்மா ஒரு குழந்தை மாதிரி ❤
அம்மாவின் நினைவு நாள் அன்று நீங்கள் அவங்களோட சாதனைகளை சொலிர்கலாம்... உங்களுக்கு பிடிக்காது கரணுதுநல் எப்டி பேச கூடாது..
மக்களுக்கான திட்டங்களை கொடுத்த முதல்வர் அம்மா
This is something that people of Tamil Nadu are already aware of, and I do not deny the truth of what you have said. You have enlightened the younger generation today, even about Jayalalithaa. However, I must say that, in contemporary times, no one has done as much good for Tamil Nadu as Amma (Jayalalithaa).
Initially, it was Kalaignar (Karunanidhi) who introduced me to politics and imparted knowledge about it. Despite this, I hold no respect for him because, during his tenure, his cabinet members behaved recklessly. For example, in Salem district, Mr. Veerapandi's actions were excessive, involving murders, robberies, and land grabbing. His son Chelian took it even further. Such people practically ran their own governments in their respective districts. Yet, Karunanidhi never questioned or reprimanded them.
On the other hand, Jayalalithaa was different. She maintained discipline within her administration to such an extent that many often remarked she ran her government like the military. In an interview, Jayalalithaa herself admitted to having made mistakes and stated, "Maturity comes with age." This implies that during her initial tenure in 1991, her governance and certain decisions drew public opposition. However, with time, she evolved as a leader, and by the time of her 2001-2006 tenure, her focus shifted significantly towards public welfare. This transformation was evident in initiatives like the Rainwater Harvesting Scheme, which showcased her commitment to the long-term benefits of the state.
Her governance from 2011 onwards was even more commendable, which is why the people gave her another chance and re-elected her with enthusiasm. Karunanidhi, despite being hailed as a political strategist, could not achieve this. Why was he unable to? I request you, Mr. Mani, to provide an answer. Thank you.
மணி சார் அவர்களுக்கு வணக்கம்.முதல் படம் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படம். இன்னொரு புதுமுக நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா அவர்கள். அந்த படத்தில் மனநலம் குன்றியை கத பாத்திரம் அம்மா
அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவராக ஸ்ரீகாந்த் அவர்கள் வருவார். முதலில் அவர் வேறு ஒருவரை மனதில்
நினைத்து அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார். அதில் காதல் முறிவு ஏற்படும் என்று திரைக்கதையில் கூறுவார்கள். ஓரு கட்டத்தில் அவர்கள் மனநல மருத்துவர் மீது காதல் கொண்டு தன் காதலை வெளியிடும் போது உனக்கு வைத்தியம் பார்க்க வந்தனே தவிர உன் மீது
எனக்கு எந்த ஆசையும் கிடையாது என்று ஸ்ரீகாந்த் கூறி விடுவார்.
அந்த படம் எப்படியோ அது போன்றுதான் எங்க அம்மாவின் வாழ்க்கையும்
அமைந்து விட்டது. அந்த படத்தில் வெள்ளை சேலைதான் அணிவார் அது அமங்களா பெண்களுக்கு உண்டானது அந்த காலத்தில்.நிஜ வாழ்க்கையில் ஓரு நடிகரை கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கையில் நல்ல நிலையில் இருக்க வேண்டும் நினைத்தார்.
அதுவும் பொய்த்து போனது. அவங்க அண்ணன் மற்றும் அவங்க சித்திகள் அவங்க அம்மாவின் திடீர் மரணம். அவங்க வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி அவர்கள் அரசியளக்கு வந்த பின்
சசிகலா என்னும் நட்பு ஏற்பட்ட பின் இவர்களின் குணம் அறிந்து ஏமாற்றியே சசிகலாதான் ஆட்சி செய்யாதரே தவிர அம்மா அவர்கள் செய்யவில்லை முதல் ஆட்சி முற்றிலும் கோணலாக நடந்தற்க்கு சசிகலாவை நம்பிய காரணத்தினால் அம்மா அவர்களக்கு கெட்ட பெயர் வர ஓரு காரணமாகி விட்டது. அம்மாவை கடைசி வரை பொய்யான பாசத்தை காட்டி அவர்களை ஏமாற்றிய ஓரு கும்பல் எது என்றால் அது மன்னார்குடி கும்பல்தான்.
மணி சார் அவர்களுக்கு
உங்களுக்கு நேரம் இருந்தால் அவர்கள் எழுதிய கதை ஓன்று உண்டு நெஞ்சில் ஓரு கனல் மற்றும் அவர்களளின் சுய சரிததை படிக்கவும். மேலும் 1980 வாக்கிளே துக்ளக் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் படிக்கவும். அதில் மிக முக்கியமானது வடகலையா அல்லுது தென்கலையா என்ற கட்டுரைஅதில் யானைக்கு நாமம் போடுவது பற்றி U மாதிரி போட வேண்டுமா அல்லது V மாதிரி என்ற கட்டுரை இரண்டு அய்யங்கார் குழக்கள் இடையே சண்டை குறித்து மற்றும் மிக அவசரம் என்ற அரசாங்க
கோப்புகள் அடங்கிய சிகப்பு நாட முடிச்சு பற்றி இதுதான் அரசு முறை கேட்டுக்கே? காரணம் என்றும் அரசு அதிகாரிகள் மீது கோவம் ஓரு காரணம்.
அம்மா ஓரு மிக சிறந்த ஆளுமை மிக்க தலைவர்
மற்றும் சிறந்த நிர்வாகியும் கூட எங்கள்
அம்மாவை நினைத்து நான் பெருமை படுகிறேன். ஒன்றே ஓன்று எங்கள் அம்மா சசிகலா என்னும் ஓரு பேய் வரமால் இருந்துயிருதிருந்தால்?
என்ன செய்வது கூட நட்பு
கேடை முடியும்.
அரசன் அன்றே கொல்வான்.
தெய்வம் நின்று கொல்லும் ❤நன்றிங்க ❤
She got TN 69 Percent reservation and got Congress to make constitutional amendment ...still stays bcos of AMMA
1991 to 1996 was strict due to the manner in which Latye Shri Rajiv Gandhi was CRUELLY killed in 1991 unfortunately in Tamil Nadu by LTTE which is been supported whole heartedly by DMK, MDMK etc. People suffered due to LTTE and not due to Late our beloved CM Jayalalitha
அதிமுகெஎப்பொழுதுமேமக்களுக்கானகட்சிஅமைதியாகவேசெயல்படும்எடப்பாடியிடமும்அமைதியும்கன்டிஷனூம்உண்டுமக்கள்ஆதரவுஎன்றுமேஉண்டுவேலையில்லைஎன்றுகூறவேஆணவத்துடன்கூறமாட்டார்கள்2026ல்அதிமுகவெற்றிஉறுதி
அந்த சேவத்த பாத்து நின்னவன் வேற யாரும் இல்லை நம்ம மணியன் தான்
One hour impossible 🎉🎉🎉 grateful jayalaieta❤
Nobody remembers karunanidhi, thats why unsold product is sold in street in multiple forms using the bone chewing dogs like you guys in various sector. If he would have done minimal service common ppl would have regretted his loss. He was mere burden to common ppl and nobody miss him, infact 90s kids were waiting atleast if he die will he be useful atleast for few days school holidays.
The greatest leader in india
மணி சார் நாளை காலையில் சில கருத்துகளை நான் மறுப்பு தெரிவிக்கிறேன்.
ஏழைக்களுக்கான ஆட்சி அதிமுக ஆட்சி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
49:07 Mani sir thug life with Jayalalithaa
SS shared this in another interview
Mani sir should write book DMK and admk
ஸ்டாலின்,உதயநிதி என்ற ஆளுமைகள் அந்த வெற்று இடத்தை நிரப்பி விட்டார்கள். Mire personality
😂😂😂
Athu ana kalinger ? Name elya
Ivalo panniyum , people voted ADMK atleast every alternate term shows bad and how much unpopular DMK has been.
Nonsense 2001 la ADMK formed alliance with almost every party in Tamilnadu go learn about in Wiki. Just ask your parents how was 1996-2001 DMK rule. All major infrastructures and IT parks came during that period. ADMK is curse for Tamilnadu
Selvi jayalalitha soldradhu ungaluku ena problem oru basic mariyadha kooda unga thara mudiyalana unga video va edhuku naanga edhuku paakanum
Yes She did Some Good Schemes for Our people But Jayalalitha is Worst Leader In TN History
Enda kothadmai unga train eri vanda korananithi vida yarum mosam ila irukuradu la mosamana atcho 2006 to 2011, 10 vasam vanavasam anupunanga makkal, inum lusu mari pesurada mathika matringa😴😴
Fake news
முதல் படம் வெண்ணிற ஆடை
மணி சாரின் பேட்டி அருமை.
கேள்வி கேட்பவன் 2011ல் தான் பிறந்த மாதிரி கேள்வி கேட்கிறான்
𝙰𝟷 𝙾𝚗 𝚝𝚑𝚊𝚝 𝚙𝚎𝚛𝚒𝚘𝚍 𝚍𝚊𝚗𝚌𝚒𝚗𝚐 𝚝𝚘𝚘𝚖𝚞𝚌𝚑🤣🤣🤣
அரசன் அன்றே கொல்வான்.
தெய்வம் நின்று கொல்லும் ❤நன்றிங்க ❤