வீட்டில் வேல் வழிபாடு செய்யும் முறை | "VEL" Worship method at Home explained by Desa Mangayarkarasi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • வேல் வகுப்பு பாராயணம் செய்யுங்கள், கந்தர் சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள்
    பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
    கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி
    விழிக்குநிக ராகும்
    பனைக்கமுக படக்கரட மதத்தவள
    கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை
    தெறிக்கவர மாகும்
    பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு
    கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
    யிடித்துவழி காணும்
    பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
    ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
    புசிக்கவருள் நேரும்
    சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி
    தனக்கும்அரி தனக்குநரர் தமக்குகுறும்
    இடுக்கண்வினை சாடும்
    சுடர்பருதி ஒளிப்பநில வொழுக்குமதி
    ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர்
    ஒளிப்பிரபை வீசும்
    துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
    நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும்
    எனக்கோர்துணை யாகும்
    சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
    யடுத்தபகை யறுத்தெறிய வுருக்கியெழு
    மறத்தைநிலை காணும்
    தருக்கிநமன் முருக்கவரின் இருக்குமதி
    தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
    கழற்குநிக ராகும்
    தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
    வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை
    விதிர்க்கவளை வாகும்
    தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
    வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு
    பகற்றுணைய தாகும்
    சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
    பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில்
    விருப்பமொடு சூடும்
    திரைக்கடலை யுடைத்துநிறை புனர்கடிது
    குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர
    நிறைத்துவிளை யாடும்
    திசைக்கரியை முதற்குலிசன் அறுத்தசிறை
    முளைத்ததென முகட்டினிடை பறக்கவற
    விசைத்ததிர வோடும்
    சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
    குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி
    விழித்தலற மோதும்
    திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
    விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
    நடத்துகுகன் வேலே
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 880

  • @lakshmikailash2011
    @lakshmikailash2011 9 หลายเดือนก่อน +29

    இந்த பதிவை பார்த்து...
    நான் முதன்முதலில் வேல் வாங்கி வழிபாடு செய்ய தொடங்கி
    இன்றைக்கு வரைக்கும்
    எடுத்த எல்லா காரியங்களும் வெற்றி தான்
    கற்று தந்த தேசமங்கையர்கரசி அம்மாவிற்கு
    எங்கள் குடும்பார் சார்பாக
    நன்றி சொல்ல கடமைபட்டுள்ளோம்
    🙏🙏🙏💐

    • @Villagestars004
      @Villagestars004 8 หลายเดือนก่อน +1

      நீங்கள் வைத்திருக்கும் வேல் கீழே மரம் அல்லது அடிப்பகுதி எதும் இல்லாத முழுவதும் உலோகத்தால் உள்ளதா..? அப்படி என்றால் அரிசியில் வெய்த்து வழிபாடு செய்தால்...அரிசியில் பால் தண்ணீர் ஆகியவை கலக்கும் அல்லவா..? அதனை ஒவ்வொரு முறையும் அரிசி மாற்றவேண்டுமா?

    • @karthickraja2730
      @karthickraja2730 8 หลายเดือนก่อน +1

      Epdi enna enna follow pannuvinga sister please solluga ennoda husband thiruchenthur pathaiyathirai senru varupothu vankittu vanthu erukanga

    • @lakshmikailash2011
      @lakshmikailash2011 7 หลายเดือนก่อน +2

      @@Villagestars004 வணக்கம் சகோ...
      நாங்க வெச்சிருக்குற வேல் ரொம்பவும் சின்னது தான் தேசமங்கையர்கரசி அம்மா சொன்ன மாதிரி ஒரு சின்ன பித்தளை பரணி நிறைய பச்சரிசி வெச்சு அதுக்கு நடுவுல வேல் வெச்சி வெச்சிருக்கோம்
      அதோடு ஒவ்வொரு ஷஷ்டி, பௌர்ணமி நாட்கள்ள அபிஷேகம் (பால் ) பண்ணிடுவோம்
      பூஜை பாத்திரங்கள் கழுவும் போது அரிசியை ஒவ்வொரு முறையும் மாற்றிடுவோம்....
      அந்த அரிசியை அடுத்த முறை சக்கரை பொங்கல் செஞ்சி பிரசாரம் நெவேத்தியம் பண்ணிடுவோம்
      அதோட வேலோட கூர் முனையில் விபூதியை பன்னிர் நனைத்து வெச்சி வெச்சிருக்கோம்
      🙏

    • @m.riddhishrupan7107
      @m.riddhishrupan7107 7 หลายเดือนก่อน +1

      Mam ovvaru kiruthigaikum abishegam mattum seiyalama

    • @m.riddhishrupan7107
      @m.riddhishrupan7107 7 หลายเดือนก่อน +1

      Compulsory abhishagam seyyanuma

  • @user-jz8fr8td4r
    @user-jz8fr8td4r 20 วันที่ผ่านมา +19

    அம்மா நான் முருகனுக்காக 48 ஒரு மண்டலம் அசைவம் சாப்பிடாமல் தினமும் காலை முருகனின் திரு உருவ படத்திற்கு பூ வைத்து என்னால் முடிந்த அளவு சிறியதாக சர்க்கரை அல்லது வாழைப்பழம் அல்லது ஒரு நாள் எதுவும் இல்லாமல் வெறும் தண்ணீர் மட்டும் வைத்து தீப ஆராதனை செய்தேன் ஆனால் தினமும் கந்த சஷ்டி கவசம் படிக்க புத்தகம் இல்லை ஆனால் செல்போனில் கந்த சஷ்டி கவசம் வைத்து அதனுடன் நானும் தெரிந்த வரை பாராயணம் செய்வேன் எனக்கு தினமும் பூஜை செய்யும் போது கண்ணீர் வருகிறது அம்மா நான் செய்வது சரியா தவறா என்று தெரியவில்லை ஆனால் எதுவாக இருந்தாலும் என் முயற்சி முருகன் துணை கிடைக்குமா சொல்லுங்க

  • @vasanthacumarie3456
    @vasanthacumarie3456 4 ปีที่แล้ว +5

    அம்மா மங்கையர்க்கரசி அடியேன் வயதில் மூத்தவளாக இருந்தாலும் உங்கள் பாதங்களை மனதால் வணங்கி மகிழ்கிறேன். உலகமே மிகவும் கதிகலங்கி வாழ்கைத்தரம் முற்றிலும் மாறுபட்டு இருக்கும் இத்தருணத்தில் தினமும் உங்கள் சொற்பொழிவு நம் வாழ்வில் ஒரு புத்துணர்வை ஏற்படுத்துகிறது. மறுமலர்ச்சியும்கிடைக்கிறது குரு அருளும் திருஅருளும் என்றுமே உங்களையும் உங்கள் குடும்பத்னரையும் காக்க காக்க காக்கவே 🌹🙏.

  • @abinavjkm110
    @abinavjkm110 4 ปีที่แล้ว +10

    எனக்கு பிடித்த முதன்மையான கடவுள் முருக பெருமான். வேல் வழிபாடு பற்றிய பதிவு மிகவும் பயனுள்ள தகவல்கள்
    நன்றி அம்மா

  • @kanmanixlla-2748
    @kanmanixlla-2748 4 ปีที่แล้ว +154

    Amma மீனாட்சி அன்னையின் வரலாறு பெருமைகளை எடுத்துரைக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🌺🌼💐🌹

    • @mr_akki4851
      @mr_akki4851 2 ปีที่แล้ว +3

      Ssss ama

    • @elavarasan8705
      @elavarasan8705 6 หลายเดือนก่อน +1

      ஆம்👍

    • @user-vv2kg7dd9q
      @user-vv2kg7dd9q 5 หลายเดือนก่อน +2

      இறந்தவர்களுக்குதினமும்கற்பூரம்காட்டுது.சரியா.செல்லுங்க.எனுக்குதெரியல

    • @JayanthiDivyaraj-vq8yo
      @JayanthiDivyaraj-vq8yo 17 วันที่ผ่านมา

      Amma poojai arayil kannadi madrum kal uppu vaikalama?

  • @tamizharasi6645
    @tamizharasi6645 7 หลายเดือนก่อน +19

    திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என துளத்தில் உறை கருத்தன் மலை நடத்துகுகன் வேலே💥💥💥💥💥💥💥💥

  • @user-st4nh2pi7b
    @user-st4nh2pi7b 4 ปีที่แล้ว +7

    இந்த சிறுவனின் விண்ணப்பத்திற்கு செவிசாய்த்த மைக்கு மிக்க நன்றி

  • @maheswaran2161
    @maheswaran2161 4 ปีที่แล้ว +38

    இதுபோன்ற வழிபாட்டு முறையை செய்முறை விளக்கம் தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
    வேல்வகுப்பின் பொருளை எங்களுக்கு சொல்லிக்கொடுங்கள் அம்மா!!

  • @sanmathischannel8081
    @sanmathischannel8081 4 ปีที่แล้ว +7

    நான் எதிர்பார்த்த பதிவு...
    பகிர்ந்ததர்க்கு மிக்க நன்றி சகோதரி ...
    Congratulations for 1M SUBSCRIBERS...🔔

  • @manoshanthirugnanasambanth3665
    @manoshanthirugnanasambanth3665 3 ปีที่แล้ว +4

    மிகச் சிறந்த பதிவு. வளர்க உம் ஆன்மீகத் தொண்டு அம்மையே.🌸🌸🌸

  • @akilam4846
    @akilam4846 2 หลายเดือนก่อน +3

    முருகா என் பேரன் ஆரோக்கியம் பெற்று பேசவேண்டும் அருள் செய்வீர் முருகா முருகா முருகா வேலும் மயிலும் சேவலும் துணை

  • @maheswaran2161
    @maheswaran2161 4 ปีที่แล้ว +22

    பெண்கள் மஞ்சள் ‌பூசி குளிப்பதன்‌ தாத்பரியம் பற்றி ஒரு பதிவு கொடுங்கள்

  • @Sivan-ponnu2008
    @Sivan-ponnu2008 หลายเดือนก่อน +8

    அம்மா நான்படிக்கும்போதுகவனம்செதறுஎன்னபன்ன

  • @shyamdrawingmaster7407
    @shyamdrawingmaster7407 4 หลายเดือนก่อน +4

    ஏழ்மையானவர்களுக்கும் ஏற்றவாரு சுலபமாக வழிபாடு சொல்கிறீர்கள் நன்றி அம்மா

  • @SakthiVel-tp8hk
    @SakthiVel-tp8hk 4 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி தாயே...தங்களது குருவிற்கு கோடி நன்றிகள், நமஸ்காரங்கள்.

  • @saravanan1725
    @saravanan1725 4 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா தெளிவாக புரிகிறது நமசிவாய திருச்சிற்றம்பலம் சிவசிதம்பரம் 🙏🙏🙏💐💐🧘🌹🌺🌷🏵️🌸🌻🌼🦚

  • @tamiltamiltamil284
    @tamiltamiltamil284 4 ปีที่แล้ว +27

    முனிஸ்வரனும் சிவனும் ஒன்றா அம்மா. முனிஸ்வரன் பற்றி ஒரு vedio போடுங்க அம்மா.

  • @user-st4nh2pi7b
    @user-st4nh2pi7b 4 ปีที่แล้ว +17

    ஆத்ம ஞானம் யூடியூப் சேனல் மென்மேலும் வளர என்றும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்

  • @chandrakalag5285
    @chandrakalag5285 4 ปีที่แล้ว +5

    Most awaited video...Thank you so much Amma🙏

  • @user-st4nh2pi7b
    @user-st4nh2pi7b 4 ปีที่แล้ว

    கோடான கோடி நன்றிகள் அம்மா இந்த பதிவை பதிவிறக்கம் செய்யும் முன்னே உங்கள் பாதங்களில் பன்னீர் மழையோடு பண்பான மனதோடும் வணங்குகிறேன்

  • @LaVozdeMaria-hx3rx
    @LaVozdeMaria-hx3rx 3 ปีที่แล้ว +5

    அம்மா இதை ஒருமுறை நீங்கள் செய்து காட்டுங்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்🙏🙏🙏🙏

  • @priyaasoke2215
    @priyaasoke2215 ปีที่แล้ว +3

    அம்மா அழகான தமிழில் தெளிவான விளக்கம் தந்தீர்கள் நன்றி அம்மா

  • @adminloto7162
    @adminloto7162 ปีที่แล้ว +2

    வேல் வேல் வெற்றிவேல் சக்திவேல் ஞானவேல் முருகனுக்கு அரோகரா எல்லோருடைய இல்லங்களுக்கும் எல்லா நலன்களும் தத்து அருள வேண்டுகிறேன் முருகா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @jayarajjayaraj1940
    @jayarajjayaraj1940 4 ปีที่แล้ว +1

    முதல் பார்வையாளர்
    நன்றி அம்மா
    நீண்ட நாள் எதிர்பார்ப்பு 🙏🙏🙏

  • @sathishkumarkumar7616
    @sathishkumarkumar7616 ปีที่แล้ว +8

    அம்மா வணக்கம் பரவலாக தற்போது கருங்காலி மாலை மணி பற்றி நிறைய பேர் நேர்மறையாக எதிர்மறையாக கூறுகிறார்கள் தாங்கள் கருங்காலி குறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன் நன்றி

  • @PremPrem-le4gf
    @PremPrem-le4gf 4 ปีที่แล้ว +1

    Thankyou Madam. My family christian. We do this kinds of VEL. Poojai.

  • @bhuvanabhuvan6260
    @bhuvanabhuvan6260 7 หลายเดือนก่อน +1

    உங்கள் பேச்சும் கடவுளை பற்றி நீங்கள் தரும் செய்திகளும் அருமை அருமை அருமை

  • @ramaswamyvinaitheerthan5390
    @ramaswamyvinaitheerthan5390 4 ปีที่แล้ว +27

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @sbalamurugan439
    @sbalamurugan439 7 หลายเดือนก่อน +1

    Neenga solra vilakkam ellam romba useful la eruku Amma. Neenga sonna Mari Nan veedil samy kumpidukiran.romba nalla palan amma.romba thanks.

  • @dhineshkarthick8330
    @dhineshkarthick8330 4 ปีที่แล้ว

    நன்றி அம்மா. எங்கள் வீட்டில் எனது அம்மா உங்களை மூத்த மகளாகவே நினைகிறார்கள்.

  • @drsridrsridrheart9518
    @drsridrsridrheart9518 4 ปีที่แล้ว +1

    vel pooja super mam Thanks a lot off crore 👉🖒🖒👌👌👌👏👏👏💖💖💖💖💕💕💕💕💣💣💣

  • @radhikaradhika9915
    @radhikaradhika9915 2 ปีที่แล้ว +2

    Sister nega sollura yellam romba useful message iruku...romba thanks sister...

  • @vigneshkumarn9759
    @vigneshkumarn9759 4 ปีที่แล้ว +35

    காயத்ரி மந்திரம் பற்றி கூறுங்கள் அம்மா

  • @Nandhini0029
    @Nandhini0029 3 ปีที่แล้ว +1

    வேலை வைத்து வழிபாடு செய்து வணங்கும் முறையினை தெளிவாக விளக்கிய தற்கு நன்றி

  • @thanseelokes4355
    @thanseelokes4355 4 ปีที่แล้ว +7

    ரொம்ப ரொம்ப நன்றிகள் அம்மா

  • @ammuyamini
    @ammuyamini 4 ปีที่แล้ว +8

    I was eagerly waiting for this Amma.. thank you 🙏🏼

  • @balamurugan-oo9ky
    @balamurugan-oo9ky 11 หลายเดือนก่อน +1

    மிகுந்த பயனளிக்கும் ஆன்மீக தகவல் அளித்த அன்பு சகோதரிக்கு மிக்க நன்றி

  • @anuvetha335
    @anuvetha335 4 ปีที่แล้ว +3

    இது போல் சூலம் வழிபாடு பற்றி சொல்லுங்கள் என் அன்பு அம்மா

  • @preethiks8412
    @preethiks8412 3 ปีที่แล้ว +1

    Doubt kekkatha alavuku explanation kudukuringa amma thank you so much 😊

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว

    Anytime and everytime is mangaikarsi TIME IN THE WORLD.

  • @rajvenal2245
    @rajvenal2245 4 ปีที่แล้ว +1

    Yes, in Malaysia Batu Caves also Moolasthanam is VEL.

  • @VijiRavi1617
    @VijiRavi1617 หลายเดือนก่อน

    ரொம்ப ரொம்ப நல்ல பதிவு நன்றி சகோதரி 🙏
    ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🦚🦚🦚
    வேலும் மயிலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚

  • @kannansullan7954
    @kannansullan7954 4 ปีที่แล้ว +10

    வணக்கம் அக்கா
    மிக்க நன்றி

    • @magendhiradossmagi7435
      @magendhiradossmagi7435 3 ปีที่แล้ว

      வேல் பூஜை செய்பவர்கள் அசைவம் சாப்பாடலாமா தயவுசெய்து சொல்லுங்கள் அம்மா

  • @vigneshperamanathan4078
    @vigneshperamanathan4078 4 ปีที่แล้ว +22

    அக்கா மஹா சங்கடஹர சதுர்த்தி விரதம் முறைகள் பதிவிடுங்கள்

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h 4 ปีที่แล้ว +1

    நல்லதொரு அருமையான பதிவு.....👌👌👌மிக்க நன்றி அம்மா.....🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 3 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் 🙏
    அருமையான பதிவு.
    Discription.. பகுதியில் வேல் வகுப்பும் .. பதிவு செய்து வழங்கியமைக்கு
    மிகவும் நன்றி சகோ..🙏🙏🙏🙏🙏

  • @supayakumarasamy8577
    @supayakumarasamy8577 4 ปีที่แล้ว +2

    Om Namah Shivaya.
    Vanakam sister.
    Congrat, 1M subscribers viewing your discourses. God bless you as well as Variyar swamigal.

  • @ganesarethinasubramaniyan437
    @ganesarethinasubramaniyan437 2 ปีที่แล้ว +7

    அம்மா எனக்கு வேல் வழிபாடு செய்வது தொடர்பாக அறிவுறை வழங்யை தற்கு மிக்க நன்றி சும்மா

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி அம்மா
    மிக்க நன்றி அம்மா
    🙇🙇🙇

  • @sakthiganesh1665
    @sakthiganesh1665 4 ปีที่แล้ว +3

    கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா வேலுக்கு அரோகரா

  • @manosaravanan1799
    @manosaravanan1799 4 ปีที่แล้ว +2

    Mikka nandri amma 🙏 vel Maral mahamanthiram konjam vilakkam sollungal amma 🙏 ithan payangalaiyum sollunga Amma pl🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music 🎶 are best medicine's of the world.

  • @KaviyaKaviya-sq9xc
    @KaviyaKaviya-sq9xc 11 หลายเดือนก่อน +7

    அம்மா திருச்செந்தூர் முருகன் கோயில் எனக்கு ஒரு வேல் கிடைத்து 🙏🏻🙏🏻🙏🏻❤

  • @kalaivanibruce5788
    @kalaivanibruce5788 4 ปีที่แล้ว

    Amma romba nanri amma andha abichegam paal thavira Matra abichegam porulgalin nirai engu utruvadhu 🙏🙏🙏🙏🙏🙏kurungal amma

  • @nithiyaprabhu3934
    @nithiyaprabhu3934 3 ปีที่แล้ว +2

    அம்மா முருகன் உடன் வேல் இருக்கும் போது, வேல் height முருகனின் கண்ணிற்கு கீழ இருக்கிற மாதிரி photo/சிலை than வீட்டில்வழிபட வேண்டும் nu சொல்றாங்க, அத பதிவு பண்ணவும்.ur advice means a lot to us

  • @rohinivigneshkumar9779
    @rohinivigneshkumar9779 4 ปีที่แล้ว +1

    Thanks madam very useful information

  • @mouli.s8617
    @mouli.s8617 4 ปีที่แล้ว +7

    Pilli soonyam removal patri solunga

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว

    Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.

  • @varatharaja3235
    @varatharaja3235 ปีที่แล้ว +1

    அம்மாஒனது அம்மா இருந்த காலத்தில் ஒருஸேல் வவைத்து வ பல வருடங்களாக வணங்கி கடைசியாக கதிரமலையில்வைதத்து விட்டாங்கள் இந்த வருடம் நான் கதிர்காமம்சென்றேன் அம்மாநிலத்தில் மலையில் வேல் ன்றஉ வாங்கிவந்து பூஜை அறையில் வைத்து வணங்குகிறேன் இன்று இப் பதிவு மனதுக்கு மகிழ்ச்சி நன்றி

  • @muthukumar5512
    @muthukumar5512 4 ปีที่แล้ว +4

    வரும் சஷ்டி திதியில் சுவாமியின் வேலுக்கு பூஜை செய்கிறோம் மிக்க நன்றி அம்மா அது என்னவோ? நீங்கள் நம் சொந்தகடவுளாகிய முருகப்பெருமானை பற்றி பேசினால் அதை பார்த்து முடித்தால் தான் ஆவல் தீர்கிறது சண்முகப்பெருமானை பற்றி பேசிக்கொண்டே இருங்கள் நாங்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறோம் சர்வம் சரவணமயம்🦚🦚🦚🙏

  • @rishiprasath8627
    @rishiprasath8627 4 ปีที่แล้ว +4

    அம்மா 108 வைணவ திவ்ய தேசங்களை பற்றி கூறுங்கள்

  • @shanthirajendran7491
    @shanthirajendran7491 4 ปีที่แล้ว +3

    முனீஸ்வரர் பூஜை பற்றி விரிவாக சொல்லுங்க சகோதரி மிக்க நன்றி

  • @vijayanandh9101
    @vijayanandh9101 4 ปีที่แล้ว

    Super medam.mikka nandri. Vetrivel muriganukku arogara

  • @shivaadaik
    @shivaadaik 4 ปีที่แล้ว

    Thank you so much Amma... Everyday I watch your videos🙏🏻🙏🏻🙏🏻

    • @sivakamiiyappan7366
      @sivakamiiyappan7366 3 ปีที่แล้ว

      Amma ungal pathivai parka Kodi punniam saithuarrikuvandum

  • @santhinarayanan417
    @santhinarayanan417 4 ปีที่แล้ว

    Thank you very much Mam for posting about Vel vazhibhadu.🙏🙏🙏

  • @renuraj8988
    @renuraj8988 4 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு சூப்பர் மிக்க நன்றி அக்கா

  • @vijayalakshmim460
    @vijayalakshmim460 4 ปีที่แล้ว +1

    Thank u very much amma much awaited video 🙏

  • @mariappanmuthu8033
    @mariappanmuthu8033 ปีที่แล้ว

    Nan ipo than vel vankiruken Intha poojai patriya vilakkam thanthathuku Nanri Amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @indrapriya1114
    @indrapriya1114 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றிங்க அம்மா.💝🙏

  • @sathiyadev4874
    @sathiyadev4874 4 ปีที่แล้ว +5

    Mam good evening. My grandmother pastaway on January 24.May I celebrate aadi pooja,velma pooja,kubera pooja .pls reply mam

  • @nageswary7146
    @nageswary7146 4 ปีที่แล้ว

    Thanks Mdm. My favourite topic

  • @ashwinop6437
    @ashwinop6437 4 ปีที่แล้ว +3

    Vaira mukkuthi video podunga mam pls

  • @vaisukarthi9737
    @vaisukarthi9737 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு.மிக்க நன்றி அம்மா

  • @GanesanGanesan-qs7wc
    @GanesanGanesan-qs7wc 4 ปีที่แล้ว

    I am a muruga peruman bakthan.thk u akka for u r information.

  • @gopalakrishnan3190
    @gopalakrishnan3190 4 ปีที่แล้ว

    நன்றி அம்மா வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய

  • @sheeladevi9288
    @sheeladevi9288 10 หลายเดือนก่อน +11

    அம்மா வணக்கம் நான் வேல் இல்லாமல் செவ்வாய் கிழமை வேல் மாறல் படிக்கின்றேன் நானும் வேல் வைத்து பூஜை செய்ய விரும்பும் ஒரு வீட்டில் பார்த்தேன் நெல்லில் வேல் வைத்து வழிபாடு செய்யிறார்கள் நெல்லில் வைக்கலாமா எனக்கு சொல்லுங்க அம்மா பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    • @vinothini8921
      @vinothini8921 8 หลายเดือนก่อน

      Pachaarisiyil vaithu valipadanum sister and flipcart amazon la u vel kidakum

    • @lakshmilakshmi6291
      @lakshmilakshmi6291 2 หลายเดือนก่อน +1

      பச்சை நெல் அரிசியை விட நல்லது

  • @babypurushothaman4684
    @babypurushothaman4684 4 หลายเดือนก่อน +6

    வணக்கம் சகோதரி பித்தளை வேல் இருக்கு அதைபூஜைசெய்யலாமா சகோதரி 🙏🙏🙏

  • @srivishnu5242
    @srivishnu5242 3 ปีที่แล้ว +4

    Amma ennoda vetla soolam iruku. Adukku than pooja panre. Adu pathi konjam Sollunga. Kaliyamman Samy irukku amma 🙏

  • @chandranchandran4558
    @chandranchandran4558 11 หลายเดือนก่อน +8

    எத்தனை தெய்வம் இருந்தாலும் தமிழன் க்கு தெய்வம் முப்பாட்டன் முருகன் தான்🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว

    Anytime and everytime is all god's and all mahagurus TIME IN THE WORLD.

  • @tamilselvik817
    @tamilselvik817 4 ปีที่แล้ว +1

    Amma ,enga amma last 2 week ah unga video pakkaranga ,appurm more change thariyathu

  • @ramyam5851
    @ramyam5851 4 ปีที่แล้ว +1

    Arumayana pathivu Amma 😊

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 4 หลายเดือนก่อน +2

    🦚🐓...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏

  • @rahulmurthy1763
    @rahulmurthy1763 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்.
    ஒரு சிறிய வேண்டுகோள் - ஊட்டி அரவங்காடு மாரியம்மன் பற்றி கூற வேண்டும். நீங்கள் படித்த பல நூல்களில் எங்காவது அம்மாவின் பெருமைகள் இருக்கும். நியாபகம் இருந்தால், அம்மனை பற்றி ஒரு விடியோ எடுக்கவும். நன்றி

  • @harshinivenkatesan9264
    @harshinivenkatesan9264 4 ปีที่แล้ว +3

    Amma andha arisi melaiye abishekam pannanuma ? Pannathuku apro andha arisi enna pannanum

  • @NK-hb3ji
    @NK-hb3ji 4 ปีที่แล้ว +4

    Thank you sooo much sis 🙏🙏🙏

  • @mathanmariappan2196
    @mathanmariappan2196 4 ปีที่แล้ว +4

    Amma , thank you so much 🙏

  • @Venkhatpriya
    @Venkhatpriya 4 ปีที่แล้ว

    நன்றி அம்மா சிறப்பு பதிவு 🙏🙏🙏

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 4 ปีที่แล้ว

    மிக அருமை, மிக்க நன்றி அம்மா 🙏🙏

  • @tharanigopi-9049
    @tharanigopi-9049 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றிகள்

  • @mythilythangavel9886
    @mythilythangavel9886 4 ปีที่แล้ว +1

    Thank you mam pls tell about kiruthigai vallipadu

  • @tamilolinaada9355
    @tamilolinaada9355 4 ปีที่แล้ว +1

    இந்த பதிவிற்கு நன்றி

  • @ahilambalsivanantham2366
    @ahilambalsivanantham2366 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி அம்மா வாழ்க வளர்க.

  • @gobinathan3742
    @gobinathan3742 4 ปีที่แล้ว +1

    லைக் போட்ட பிறகே பார்க்கிறேன்...ஹிஹிஹி

  • @kalaiselvi-ho7hk
    @kalaiselvi-ho7hk 4 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா நல்ல தகவல்

  • @DurgaDevi-vh7wx
    @DurgaDevi-vh7wx 4 ปีที่แล้ว +1

    Thank u so much mam 👍👍👍👍👍👌👌👌👌

  • @meenakshimunees4229
    @meenakshimunees4229 10 หลายเดือนก่อน +2

    நன்றி அம்மா முருகா சரணம்

  • @seshnashiny1778
    @seshnashiny1778 4 ปีที่แล้ว

    Thank you so much akka. u already told about this song.i have one request.wherever u tell about any song pls u frist read one time akka.then only we know how to read.im read this everyday when u said. This is my request.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว

    Always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.

  • @lavanyakabilan0179
    @lavanyakabilan0179 4 ปีที่แล้ว +1

    super.... i like murugan.. but oru doubt... arisi la vechi than abisegam pannanuma? then arisi enna pannanum? pls soluga...