everyone has commented about Sivaji Sir's Acting... of course he is a legend... no debate on that... but please comment on this son'g lyric's... where Kaviyarasu stand's as a Staunch protector of Tamil language.....
மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை அன்புக்கோர் எல்லை உன்னைப் போல் இல்லை பொன் வண்ண ரதம் ஏறி இம் மண்ணில் எங்கும் ஓடி பொன் வண்ண ரதம் ஏறி இம் மண்ணில் எங்கும் ஓடி நல் அன்பு துணைத் தேடி நான் தருவேன் மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை உயர்தர இன்னிசையிழை S2:சூடிக் கொடுத்தாள் பாவை படித்தாள் சுடராக எந்நாளும் தமிழ் வானில் ஜொலித்தாள் (இசை) சூடிக் கொடுத்தாள் பாவை படித்தாள் சுடராக எந்நாளும் தமிழ் வானில் ஜொலித்தாள் கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள் (இசை) கன்னித் தமிழ் தேவி மைக் கண்ணன் அவள் ஆவி தன் காதல் மலர் சூடி மாலையிட்டாள் S1: தோகை மீனாள் பூவை ஆனாள் சொக்கேசன் துணையோடு ஊர்கோலம் போனாள் (இசை) தோகை மீனாள் பூவை ஆனாள் சொக்கேசன் துணையோடு ஊர்கோலம் போனாள் மாலை கண்டாள் கோவில் கொண்டாள் மாணிக்க மூக்குத்தி ஒளி வீச நின்றாள் (இசை) தென்றல் தொட்டு ஆட கண் சங்கத் தமிழ் பாட தன் மக்கள் வெள்ளம் கூட காவல் கொண்டாள் மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை S2: மாலை சூடி வாழ்ந்த வேளை வன வாசம் போனாலும் பிரியாத சீதை (இசை) மாலை சூடி வாழ்ந்த வேளை வன வாசம் போனாலும் பிரியாத சீதை S1: ராம நாமம் தந்த ராகம் லவனாக குசனாக உருவான கீதம் (இசை) மாமன் என்று சொல்ல ஒரு அண்ணன் இல்லை அங்கே அந்த அண்ணன் உண்டு இங்கே அள்ளி வழங்க BOTH: மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை அன்புக்கோர் எல்லை உன்னைப் போல் இல்லை பொன் வண்ண ரதம் ஏறி இம் மண்ணில் எங்கும் ஓடி நல் அன்பு துணைத் தேடி நான் தருவேன்
இசை தெய்வங்கள் MSV TMS ஐயாக்களையும் P.Susheela அம்மா அவர்களையும் இசை உலகம் என்றும் மறக்காது.எங்கள் மக்களுக்கு கிடைத்த பொக்கிஷங்கள்.
மல்லிகை முல்லை
பொன்மொழி கில்லை!
என்ன அருமையான
கண்ணதாசன் பாடல்!
சிவாஜியின் நடிப்பு முக
பாவம் அருமையிலும்
அருமை!
இதுப்போன்று நடிகரும் பாடலும் இனி எப்போது காணமுடியும்
என்னஃஅழகு❤ஐயாஃஎன்னநடைஃஎன்னவாயசைப்புஃதெயவப்பிறவியேஃநன்றி
No chance hereafter...
😢😢😢😢😮
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அண்ணன் இருந்தால் இதேபோல் ஒரு அண்ணன் போதும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
T
என் ஆருயிர்.அண்னண்..சிவாஜி.புகழ்.வாழ்க
One and only unique TMS.
SIVAJI oru ADISIYAM SIVAJI oru AVATHARAM valluthkkal 🙏🙏🙏
இயேசப்பா! ஒரு வேளை நான் சினிமாவில் நடித்தால் இவரை மனதில்
நினைத்துக்கொண்டே தான் நடிப்பேன், இயேசப்பா!.11.11.2024.
Super 👌 👍
If there was no Tms, we would have forgot tamil Nadu and the words, and music
everyone has commented about Sivaji Sir's Acting... of course he is a legend... no debate on that... but please comment on this son'g lyric's... where Kaviyarasu stand's as a Staunch protector of Tamil language.....
Supper song Natikarthilakam
MISS U SIR
❤❤❤❤❤❤no more my brother கனவு எல்லாம் 26/8/24
Super
Super song very nice
Sivaji Sumatra action supper ok
தமிழ்வாழ்க🎉
Annan..annanthan.super
Romba romba angupiditha padal varigal🎉🎉❤❤
Indha paadal sogamana paadal illai... Aanalum indha paadalai parkumbodhellam kangal yeno kalanguvadhai thadukka mudiyavillai
மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை
அன்புக்கோர் எல்லை உன்னைப் போல் இல்லை
பொன் வண்ண ரதம் ஏறி
இம் மண்ணில் எங்கும் ஓடி
பொன் வண்ண ரதம் ஏறி
இம் மண்ணில் எங்கும் ஓடி
நல் அன்பு துணைத் தேடி நான் தருவேன்
மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை
உயர்தர இன்னிசையிழை
S2:சூடிக் கொடுத்தாள் பாவை படித்தாள்
சுடராக எந்நாளும் தமிழ் வானில் ஜொலித்தாள்
(இசை)
சூடிக் கொடுத்தாள் பாவை படித்தாள்
சுடராக எந்நாளும் தமிழ் வானில் ஜொலித்தாள்
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்
கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்
(இசை)
கன்னித் தமிழ் தேவி மைக் கண்ணன் அவள் ஆவி
தன் காதல் மலர் சூடி மாலையிட்டாள்
S1: தோகை மீனாள் பூவை ஆனாள்
சொக்கேசன் துணையோடு ஊர்கோலம் போனாள்
(இசை)
தோகை மீனாள் பூவை ஆனாள்
சொக்கேசன் துணையோடு
ஊர்கோலம் போனாள்
மாலை கண்டாள் கோவில் கொண்டாள்
மாணிக்க மூக்குத்தி ஒளி வீச நின்றாள்
(இசை)
தென்றல் தொட்டு ஆட கண் சங்கத் தமிழ் பாட
தன் மக்கள் வெள்ளம் கூட காவல் கொண்டாள்
மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை
S2: மாலை சூடி வாழ்ந்த வேளை
வன வாசம் போனாலும் பிரியாத சீதை
(இசை)
மாலை சூடி வாழ்ந்த வேளை
வன வாசம் போனாலும் பிரியாத சீதை
S1: ராம நாமம் தந்த ராகம்
லவனாக குசனாக உருவான கீதம்
(இசை)
மாமன் என்று சொல்ல
ஒரு அண்ணன் இல்லை அங்கே
அந்த அண்ணன் உண்டு இங்கே அள்ளி வழங்க
BOTH: மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை
அன்புக்கோர் எல்லை உன்னைப் போல் இல்லை
பொன் வண்ண ரதம் ஏறி
இம் மண்ணில் எங்கும் ஓடி
நல் அன்பு துணைத் தேடி நான் தருவேன்
ராம நாமம் தந்த ராகம் லவனாக குசனாக உருவான கீதம். அப்பப்பா அருமை அருமை.
Good Lyrics 18 - 7 - 2023
Evergreen Breezing Class Song 🎵
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤i love this song was younger brother vijayapandiyan Abdul Rahman life Allah oobhar mumadhula oobhar
Excellent Audio.......🖤
Best
Super for ever song
Ayyavai.neinaienthu.kanneer.vadeikeirom.ayya.fan.
Nice song and voice and 🎶 11.1.2024
You tupe chanel very beatiful by 🎉🎉🎉🎉
😊
Fantastic song
பொன் மொழி கில்லை அல்ல பொன் மொழி கிள்ளை . கிள்ளை என்றால் கிளிப்பிள்ளை .சரியா!
❤❤❤❤❤🎉
RIP SIVA SIR
Muthuchippy.. sang this song - Vijay super singer --- so melodious
Aandalpasuramsupersong 4:24
❤️❤️❤️❤️❤️❤️❤️
🎉
3:09 3:10 3:11 3:13
சிவாஜி இல்லாத தமிழ் திரை உலகம் நினைக்கும்
போது நெஞ்சம் நெகிழ்
கிறதூ!
Unnai Ninaithu comedy scene brought me to this song. 🤣
Same here bro 😅
@@nandakumar8956 Haha 😄
அதே ஞாபகம் வருது.
😂❤ pidichirukkuuuu..... Rombbbba
Miss you sir