இதோ எந்தன் தெய்வம் முன்னாலே - Idho Endhan Deivam Video Song | Babu | Sivaji Ganesan | MS Viswanathan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025
  • #ayngaran #happyfamilyday
    Babu is a 1971 Indian Tamil language film directed by A. C. Tirulokchandar.[1] The film stars Sivaji Ganesan, Sowcar Janaki and Vennira Aadai Nirmala.
    Song Credits:
    Idho Endhan Deivam
    Singer: T. M. Soundararajan
    Music: MS Viswanathan
    Lyrics: Vaali
    Movie Credits:
    Directed by A. C. Tirulokchandar
    Screenplay by A. C. Tirulokchandar
    Based on Odayil Ninnu
    by P. Kesavadev
    Starring Sivaji Ganesan
    Sowcar Janaki
    Vennira Aadai Nirmala
    Cinematography: M. Viswanatha Rai
    Edited by R. G. Gopu
    Music by M. S. Viswanathan
    Production
    company
    Cine Bharath Productions
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    TH-cam - / ayngaran

ความคิดเห็น • 79

  • @annajothi3912
    @annajothi3912 29 วันที่ผ่านมา +11

    இப் பாடலை எங்கே கேட்டாலும் ஓரமாக நின்று பாட்டு முடியும் வரை கேட்பேன்.

  • @johneisenhower-ez5hw
    @johneisenhower-ez5hw 16 วันที่ผ่านมา +7

    I saw this film at Lakshkmi thetor in thirunelveli town in 1971 , I was 11 years old, that day was rain, police beaten the crowd,I had gone with uncle , more crowd , we got ticket by cycle pass ,if we have cycle pass we can easily get ticket in that days ,now my age is 64,can not forget that days.

  • @kumarsenthil5649
    @kumarsenthil5649 6 หลายเดือนก่อน +44

    நடிப்புலக சக்ரவர்த்தி வாழ்க என்றும் இறவாப் புகழுடன். கவியரசரும், நடிப்பரசரும் இணைந்த இப்பாடலை நம் தலைமுறைகள் மட்டுமல்லாமல் அவர்களின் தலை முறைகளும் ரசிக்கலாம்

  • @BalaKrishnan-x5c
    @BalaKrishnan-x5c 12 วันที่ผ่านมา +5

    இது போல பாடலை யாராவது இப்போது எழுத முடியுமா ❤🙏

  • @rajakumaran4355
    @rajakumaran4355 หลายเดือนก่อน +7

    எப்போது கேட்டாலும் என் இதயத்தில் தேன் மழை பொழியும் அமுத கானம்....மா. ராஜகுமாரன், வடலூர்.

  • @prabakaranm6188
    @prabakaranm6188 9 หลายเดือนก่อน +29

    பல நூல் படித்து
    நீ அறியும் கல்வி
    பொது நலம் நினைத்து
    நீ வழங்கும் செல்வம்
    பிறர் உயர்வினிலே
    உனக்கு இருக்கும் இன்பம்
    இவை அனைத்திலுமே
    இருப்பதுதான் தெய்வம்.

  • @p.arjunajothi4862
    @p.arjunajothi4862 ปีที่แล้ว +13

    அருமையான பதிவு நன்றி
    நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நடித்த படம் டிஜிட்டலில் வந்த படப்பாடல்கள் பதிவு செய்யவு
    நன்றி வணக்கம்

  • @BalaKrishnan-x5c
    @BalaKrishnan-x5c 12 วันที่ผ่านมา +1

    இந்தப் பாடலில் உள்ள அர்த்தங்களை முழுமையாக ரசிக்க ❤🙏

  • @AnanthaKumar0712
    @AnanthaKumar0712 18 วันที่ผ่านมา +3

    அருட்பெருஞ்ஜோதி!
    அருட்பெருஞ்ஜோதி!!
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி!!!🙏🏻🪔✨

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 ปีที่แล้ว +6

    SUPER

  • @srivarshini420
    @srivarshini420 14 วันที่ผ่านมา +12

    2025- ல் யாரவது?

  • @BalakrishnanS-xr4md
    @BalakrishnanS-xr4md 10 หลายเดือนก่อน +6

    என்ன ஒரு ஆராய்ச்சி கவிஞரின் கடவுள் இருக்கும் இடம் ஆராய்ச்சி
    பாடல் வரிகள் ❤🎉

  • @Krishdas-t1n
    @Krishdas-t1n 22 วันที่ผ่านมา +2

    MSV composing is great.

  • @sharavanavel1080
    @sharavanavel1080 หลายเดือนก่อน +3

    சிவாஜி கணேசன் நடிப்பு அருமை

  • @BASAVIAHSivappan
    @BASAVIAHSivappan หลายเดือนก่อน +5

    Sivaji is the best actor

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 ปีที่แล้ว +3

    NICE NICE

  • @CakthiEswaran
    @CakthiEswaran หลายเดือนก่อน +3

    காலத்தால் அழியாத பாடல்💐💐💐🙏🏿🙏🏿🙏🏿

  • @mohideenrizana7324
    @mohideenrizana7324 3 หลายเดือนก่อน +5

    பாடகர் திலகம் TMS இன் இனிமையான பாடல்

    • @Valli-o6m
      @Valli-o6m หลายเดือนก่อน

  • @Valli-o6m
    @Valli-o6m หลายเดือนก่อน +3

    Old is Gold…Sivaji GANESan…

  • @Ramasamyhaveagreatramanathan
    @Ramasamyhaveagreatramanathan 2 หลายเดือนก่อน +4

    Thankyou Brother Mr Aruchna Jothi

  • @gunasekaran1868
    @gunasekaran1868 6 หลายเดือนก่อน +6

    இந்த பாடலை கேட்கும் போது மனதுக்கு இனிமையாக இருக்கு ❤️❤️❤️

  • @LasmananG
    @LasmananG หลายเดือนก่อน +2

    கலையுலக கடவுள் முன்னாடி இரட்டை வேடம் நீரும் நெருப்பு எம்ஜிஆர் தோற்றார்

  • @AhilaandewariA
    @AhilaandewariA 5 หลายเดือนก่อน +6

    ❤❤❤❤ tacing Nice my favourite song 🎵😭😭😭😭😭😭 dedication to my favourite sweet father KODI APPA 🙏😭😭😭😭 dedication to my favourite sweet mother KALAA amma ❤️😭😭😭😭

  • @muthuramligam9200
    @muthuramligam9200 หลายเดือนก่อน +2

    Super,song,thankou

  • @PrabuS-t7e
    @PrabuS-t7e 16 วันที่ผ่านมา +1

    Kalvikku udavungal adu dhan kadavul 😊

  • @RaviA-w7b
    @RaviA-w7b 2 หลายเดือนก่อน +3

    நடிகர்திலகம்அவர்கள்பாடல்அருமை 2:36

  • @vijayalakshmin994
    @vijayalakshmin994 หลายเดือนก่อน +2

    Msv kannadasan legends

  • @GopiS-d1p
    @GopiS-d1p 5 หลายเดือนก่อน +3

    Song super ❤❤❤

  • @jothibarani
    @jothibarani 5 หลายเดือนก่อน +3

    Arumai Arumai

  • @SanjayKumart-s8x
    @SanjayKumart-s8x หลายเดือนก่อน +2

    Sivajiii is beesst

    • @Valli-o6m
      @Valli-o6m หลายเดือนก่อน

      So is his son Prabu

  • @albertmartinbabuj3130
    @albertmartinbabuj3130 2 หลายเดือนก่อน +2

    Babu

  • @SanjayKumart-s8x
    @SanjayKumart-s8x หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤

  • @shanke300
    @shanke300 6 หลายเดือนก่อน +6

    Kanadasan avargal theivam.

    • @ElanCheran-li9rk
      @ElanCheran-li9rk 3 หลายเดือนก่อน

      V in bu in
      Vall

    • @ElanCheran-li9rk
      @ElanCheran-li9rk 3 หลายเดือนก่อน +1

      Valal

    • @svthvino
      @svthvino หลายเดือนก่อน +2

      வாலி வரிகள்

  • @SavithirisavithiriRaja
    @SavithirisavithiriRaja หลายเดือนก่อน +1

    I LOVE SONG

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 8 หลายเดือนก่อน +2

    Child artists this child can act equal to legendary actor like Sivaji . Indeed brilliant brilliant performance.
    What I was doing in her age in Sri Lanka?

    • @vijayalakshmin994
      @vijayalakshmin994 หลายเดือนก่อน

      Both acted lovers also

    • @srivarshini420
      @srivarshini420 13 วันที่ผ่านมา

      Who's the child BTW?? Sorry I'm a Genz​@@vijayalakshmin994

  • @venkatpathy-l4u
    @venkatpathy-l4u 6 หลายเดือนก่อน +3

    Kavighar vaali the great

  • @ravikswathi7792
    @ravikswathi7792 2 หลายเดือนก่อน

    Super song, today also it is new to hear😮

  • @svthvino
    @svthvino หลายเดือนก่อน +3

    பாடல் வரிகள் : கவிஞர் வாலி

  • @albertmartinbabuj3130
    @albertmartinbabuj3130 2 หลายเดือนก่อน +3

    Babu move 2:13

  • @vijayabaskargeetha4176
    @vijayabaskargeetha4176 5 หลายเดือนก่อน +1

    Movie.....Babu

  • @gkrekhamohandoss9377
    @gkrekhamohandoss9377 8 หลายเดือนก่อน +1

    Beautiful song melodious ❤

  • @sahayaalex9606
    @sahayaalex9606 8 หลายเดือนก่อน +5

    What a actor he is

  • @nandhakumarcg4248
    @nandhakumarcg4248 10 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @jayaseelanrajkumar8045
    @jayaseelanrajkumar8045 11 หลายเดือนก่อน +1

    ❤🎉

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 5 หลายเดือนก่อน +1

    🎉😊😊😊🎉.

  • @prashanthdukku1790
    @prashanthdukku1790 4 หลายเดือนก่อน +2

    10.9.24

  • @maruthappank7596
    @maruthappank7596 4 หลายเดือนก่อน +1

    Cinema Name.Babu.

  • @udayakumarkumar8207
    @udayakumarkumar8207 3 หลายเดือนก่อน +1

    My love ❣️ juvanna

  • @SanjayKumart-s8x
    @SanjayKumart-s8x หลายเดือนก่อน +1

    2:36

  • @rajan-sy1ow
    @rajan-sy1ow 9 หลายเดือนก่อน +3

    2024

  • @MaheshMahesh-l9g
    @MaheshMahesh-l9g 5 หลายเดือนก่อน +1

    Ramie

  • @marunachalam3422
    @marunachalam3422 2 วันที่ผ่านมา +2

    அன்றுதினமும்காலைமாலைவானோலியில்ஒளிக்கும்பாடல்கேட்க்கதிகட்டாதபாடல்நடிகர்திலகத்தின்நடிப்பேதனிஅவருக்குஅவரேஎவனும்நடிகர்திலக்தைபோல்நடிக்கமுடியாதுகலைஉலகத்தின்தலைவன்என்சிவாஜிகணேசன்அவர்கள்

  • @tuthayakumar5611
    @tuthayakumar5611 14 วันที่ผ่านมา +1

    U

  • @malartrt
    @malartrt 7 หลายเดือนก่อน +1

    Ethu enna Movie name

  • @p.ibrahimsha9385
    @p.ibrahimsha9385 7 หลายเดือนก่อน +2

    பாடல் இடம் பெற்ற படம் பெயர் என்ன

    • @sanjaymithra6979
      @sanjaymithra6979 7 หลายเดือนก่อน

      Babu
      Fantastic film

    • @vasanthakumari8406
      @vasanthakumari8406 5 หลายเดือนก่อน

      Babu

    • @vasanthakumari8406
      @vasanthakumari8406 5 หลายเดือนก่อน

      பாபு

    • @chandarsubramani2917
      @chandarsubramani2917 5 หลายเดือนก่อน

      @@sanjaymithra6979

    • @chandarsubramani2917
      @chandarsubramani2917 5 หลายเดือนก่อน

      இவறை போன்று ஒரு நடிகன்
      இவ்வுலகில் எவரும் இல்லை

  • @Wonderbarforlife
    @Wonderbarforlife ปีที่แล้ว

    0:35

  • @KalaimathyKumar-dj7bg
    @KalaimathyKumar-dj7bg 9 วันที่ผ่านมา

    Super song ❤❤❤❤

  • @RaviA-w7b
    @RaviA-w7b 2 หลายเดือนก่อน

    3:00