சாதியை எதுக்கு ஒழிக்கணும்? - அஸ்வத்தாமன் கடும் வாக்குவாதம் | Dr Ambedkar | Modi | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2022
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    #Modi #AmitShah #Dr_Ambedkar
    சாதியை எதுக்கு ஒழிக்கணும்? - அஸ்வத்தாமன் கடும் வாக்குவாதம் | Dr Ambedkar | Modi | Aadhan Tamil
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 313

  • @santho8517
    @santho8517 ปีที่แล้ว +22

    அசுர வேகத்தில் தமிழ்நாட்டில் பாஜக அண்ணாமலை தலைமையில் வளர்கிறது

  • @gopipandu790
    @gopipandu790 ปีที่แล้ว +48

    அஸ்வத்தாமன் பேசுவது சரியான கருத்து....

  • @lion_square
    @lion_square ปีที่แล้ว +54

    மாதேஷ் கேள்வி கேட்கவில்லை... புலம்பி புலம்பியே இனவரையறை பற்றி விருந்தினர் முக்கியமான கருத்தினை கூற விடாமல் செய்து விட்டார்.

  • @haran3700
    @haran3700 ปีที่แล้ว +50

    மாதேஷ் : அண்ணே என் கை பத்தல...
    உபிஸ் : மண்டைய வச்சு அண்ட குடு......
    போக்கிரி 😁

  • @muthuraman4385
    @muthuraman4385 ปีที่แล้ว +10

    வருங்கால எம்பி மதிப்பிற்குரிய அண்ணன் வழக்கறிஞர் அ. அஷ்வத் அவர்களின் உரை அருமை

  • @timepass2.o161
    @timepass2.o161 ปีที่แล้ว +30

    இதை முழுமையாக பார்த்ததால் நான் இதை பதிவிடுகிறேன் திரு மாதேஷ் நீங்கள் மட்டும்தான் தீட்டாக எனக்குத் தெரிகிறீர்கள் உங்களுடைய கருத்து மட்டும்தான் தெரிகிறது

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 ปีที่แล้ว +85

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 60 வருடமாக அவருக்கு ஒரு சிலை இல்லை நாடாளுமன்றத்தில் ஆனால் போன வருடம் பாஜக சிலை வைத்துள்ளது 👍

    • @AnandRaj-ho8nn
      @AnandRaj-ho8nn ปีที่แล้ว +3

      That's for game from past 8 year's not done now why they doing it every things for election

    • @preethiraj6531
      @preethiraj6531 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏

    • @yuvarudra6602
      @yuvarudra6602 3 หลายเดือนก่อน

      ​@@AnandRaj-ho8nnthen how did BJP win before the statue ?????
      😂😂😂😂😂😂 grow some sense.

  • @iraghul5754
    @iraghul5754 ปีที่แล้ว +63

    Thought provoking idea, good Ashwathamman sir!

  • @vignezvaran
    @vignezvaran ปีที่แล้ว +10

    "அழுக்கு பையன்" மாதேஷ்.......😅😂😅😂😅

  • @Newbusinessopportunities1984
    @Newbusinessopportunities1984 ปีที่แล้ว +38

    மாதேஷ் உங்கள் குறுக்கீடு ரெம்ப கேவலமாக இருக்கு

  • @karunela
    @karunela ปีที่แล้ว +19

    அண்ணன் அருமையாக பேசினார்
    ஒருவர் அடையாளத்தை மறைப்பது பெறுமை இல்லை...
    ஒருவர் அடையாளத்தை
    வளர்பதுதான் பெருமை என்று ........

  • @venkats6379
    @venkats6379 ปีที่แล้ว +44

    அஸ்வத்தாமன் சரியாக தான் பேசுகிறார். மாதேஸ் வேண்டுமென்றே, பேசியதையே திரும்ப, திரும்ப பேசுகிறார்.

  • @muthuraman4385
    @muthuraman4385 ปีที่แล้ว +9

    இளைஞர்களின் இதயத்துடிப்பு அண்ணன் அஷ்வித் அவர்களின் உரை அருமை

  • @arulmurugans3160
    @arulmurugans3160 ปีที่แล้ว +18

    தீட்டுக்கரை கதை மிகவும் அருமையானது அறியப்பட வேண்டியது மிக்க நன்றி......

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 ปีที่แล้ว +46

    திரு அஸ்வத்தாமன் சொல்வது சரியாகத் தான் தெரிகிறது.எங்கப்பா சாதி ஒழியுது

  • @geethamathu
    @geethamathu ปีที่แล้ว +11

    Very clear thoughts and well presented. Thankyou Aswathaman avl.

  • @Gokulakannan90k
    @Gokulakannan90k ปีที่แล้ว +47

    Madesh failed in test and hence he confirmed that he is 200 Rs up only.😂😂

  • @venkatramakrishnan1871
    @venkatramakrishnan1871 ปีที่แล้ว +19

    Madhesh, thanks for the interview. Aswathaman is logical and precise to point. Every time you are saying I will leave it to people. I want to tell you people are mostly with the person who is being interviewed and other side of the aisle.

  • @jayavel9180
    @jayavel9180 ปีที่แล้ว +30

    காந்தி ஏன்பதும் ஜாதி பெயர் தான் மாதேஷ்!

  • @news8een86
    @news8een86 ปีที่แล้ว +6

    செம speech asvanth சார் 👌👌👌👌👌👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👏👏👏👏👏👏👏👏👌

  • @jayavel9180
    @jayavel9180 ปีที่แล้ว +34

    அகமது படேல் ஏன்பதும் ஜாதி பெயர் தான் மாதேஷ்

  • @kumaresanmanikkam3609
    @kumaresanmanikkam3609 ปีที่แล้ว +7

    Thanks to Aadhan for conducted this debate with this right person.

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j ปีที่แล้ว +39

    திராவிடம் தான் சாதியை வளர்த்து விட்டது இதுதான் நிதர்சனம்

    • @rbhanumathi8348
      @rbhanumathi8348 ปีที่แล้ว

      On the basis of caste only a particular community was prime player in keeping caste alive,for reservation, when caste was slowly dis appearing

    • @prabhumedia7358
      @prabhumedia7358 ปีที่แล้ว +1

      உண்மை

  • @parsapd5
    @parsapd5 ปีที่แล้ว +20

    Climax vera level 🙏🙏

  • @balasubramanianchockalinga3
    @balasubramanianchockalinga3 ปีที่แล้ว +17

    மாதேஷ் முட்டாள்தனமான பேச்சு. பட்டியல் இன மக்கள் வீட்டில் சாப்பிடுவதை விளம்பரப்படுத்துவதால் அவர்களை இழிவாக எப்படி அடையாளப்படுத்த முடியும். பொருத்தமே இல்லாத பேச்சு. விளம்பரம் என்று வேணா சொல்லலாம்

  • @srenathr2521
    @srenathr2521 ปีที่แล้ว +8

    அசுவத்தாமன் 🔥🔥🔥

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 ปีที่แล้ว +47

    நாம் இந்திய தமிழர்

  • @haribalan3812
    @haribalan3812 ปีที่แล้ว +9

    Super excellent speech 👍👍👍👍👍

  • @news8een86
    @news8een86 ปีที่แล้ว +7

    ப்ப்ப்ப்பாஆஆ தெள்ள தெளிவா பேச்சில் முதிர்ச்சி 👌👌👌👌👌👌👌

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 ปีที่แล้ว +82

    அஸ்வத்மன் பேசுவது தவறல்ல அவர் யதார்தத்தை தான் பேசுகிறார் 👌👌👌

    • @haran3700
      @haran3700 ปีที่แล้ว +8

      athu puriyaathe sila peruku

    • @freeworld8898
      @freeworld8898 ปีที่แล้ว +5

      நீங்க பிராமணனா சூத்திரனா ப்ரோ?

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 ปีที่แล้ว +8

      @@freeworld8898 சூத்திரன் நண்பா

    • @BATMAN-gw7yq
      @BATMAN-gw7yq ปีที่แล้ว +4

      Avan solradhu edhartham illa Discrimination normalise aaka solra

    • @freeworld8898
      @freeworld8898 ปีที่แล้ว +1

      @@prabanjan.pkavaskar.p7449 ஓகே…

  • @RaviChandran-fj8cb
    @RaviChandran-fj8cb ปีที่แล้ว +8

    Good ashwathaman sir, what u said is 100 percent correct, stay on ur ideology.

  • @ivarravi
    @ivarravi ปีที่แล้ว +11

    மக்கள் மாதேஷ் எப்படின்னு தெளிவாக இருக்கிறார்கள் .....
    காமெடி மாதேஷ் என மக்கள் சொல்வது காதில் விழுகிறதா ...மாதேஷீ ?

  • @karthikkandasamy755
    @karthikkandasamy755 ปีที่แล้ว +13

    Very good interview with patience sir.. very well answered and explained in detail too.. Madhesh as usual natu nilaindra Muttu...

  • @narayananraja8274
    @narayananraja8274 ปีที่แล้ว +16

    திமுக சார்பாக மாதேஷ் நல்லா சிங்கிதிமுக அடிக்கிற மாதேஷ் 😂😂😂

  • @raju51able
    @raju51able ปีที่แล้ว +17

    ஜாதிகள் எங்கே ஒழிந்துள்ளது?மறைந்துள்ளது.ஜாதிகள் இல்லாமல் அரசியல் இல்லை.நம் அமைச்சர்கள் ஜாதி மாநாட்டில்(ரெட்டியார்)
    கலந்துகொண்டு முழங்குகிறார்கள்.

    • @joelourdes1947
      @joelourdes1947 ปีที่แล้ว

      They are not suppose to do politics based on jadhi, if they do so it is called filthy, yellow politics

    • @butherguru4310
      @butherguru4310 ปีที่แล้ว +1

      பா ஜ க விளக்கம் தந்தாலும் தமிழர்கள் ஏமாற மாட்டார்கள் முதலில் வட நாட்டை முன்னேற்றமடைய செய்யுங்கள். நன்றி..

    • @ravikrish8175
      @ravikrish8175 ปีที่แล้ว

      அதில் என்ன தவறு?. ஜாதிகளை வைத்து இழிவு செய்வது, பிரித்து வைத்து சூழ்ச்சி செய்வது, நீ கவுடாவா என்று கேட்பது, நீ தாழ்தவன் என்று கூறுவதுதான் தவறு..

  • @sinndoss
    @sinndoss ปีที่แล้ว +11

    Without caste tag, you cannot get the OBC / SC/ ST benefits. As long as we have caste based Quota benefits, the people will never let go caste tag.

  • @vaidyanathanvijayakumar1897
    @vaidyanathanvijayakumar1897 ปีที่แล้ว +5

    Super speech வாழ்த்துக்கள்

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 ปีที่แล้ว +4

    சாதிகள் ஒழிக்கப்பட முடியாதது. ஆனால் சாதிகள் வேண்டும். வேண்டும். வேண்டும்.

  • @akeshravi9640
    @akeshravi9640 ปีที่แล้ว +14

    Kadum Vaakuvaadham endru ella videolayum Madhesh title vekran, ulla poi paatha ivan nalla serupadi vanagradhu dhan theryudhu 🤣🤣

  • @selvamr2650
    @selvamr2650 ปีที่แล้ว +10

    அஸ்வத்தாமன் 🖒

  • @joelourdes1947
    @joelourdes1947 ปีที่แล้ว +17

    Respect human beings without arguing about caste and religion according to Indian constitution, we need to respect religious hormony and culture of different people. If they try to destroy jadhi, it will lead to extinction of culture, and our culture which is suppose to be preserved, for that again government will be in trouble to spend lots of amount to preserve culture again.

  • @vignesh9775
    @vignesh9775 ปีที่แล้ว +14

    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி

    • @Jayakumarcuterascal
      @Jayakumarcuterascal ปีที่แล้ว +5

      All channels idhuve comment poduriye edhachum use iruka?

    • @Me-gm4fq
      @Me-gm4fq ปีที่แล้ว +2

      @@Jayakumarcuterascal இவனுங்க ஆளு தான் இவன்... இவனுங்க இதேதான் வேலை ...

    • @Jayantan846
      @Jayantan846 ปีที่แล้ว +3

      @@Me-gm4fq அந்தாளு 4,5 fake I'd வச்சிருக்கான் ...சும்மா mental மாதிரி பதிவிடுவான் போக்கத்த வெட்டி பையன்.

    • @Jayantan846
      @Jayantan846 ปีที่แล้ว +1

      @@Jayakumarcuterascal அந்தாளு 4,5 fake I'd வச்சிருக்கான் ...சும்மா mental மாதிரி பதிவிடுவான் போக்கத்த வெட்டி பையன்.

    • @akashkarthikeyan974
      @akashkarthikeyan974 ปีที่แล้ว +1

      Private hospitals tax vanguradhilla da ...

  • @taylordurdon4873
    @taylordurdon4873 ปีที่แล้ว +3

    Best in class ashwathaman sir

  • @andrewtt1780
    @andrewtt1780 ปีที่แล้ว +12

    I am
    1. First - a Human being
    2. Second - a Tamil Vanniyan
    3. Third - an Indian

  • @OneLikeShareSubscribe
    @OneLikeShareSubscribe ปีที่แล้ว +6

    யோவ் மாதேஷ், பேட்டியை பரபரப்பா ஆக்குறேனு சொல்லி கேவலமா நடத்திட்டு இருக்க,
    அவரை பேச விடாம நீயே பேசிட்டு இருக்க.
    Interview பாக்க முடியல.

  • @sridharkrishnan3563
    @sridharkrishnan3563 ปีที่แล้ว +6

    How many caste could Ramasamy or DMK abolish in their existence for over 70 years in the political field? Has this lusu seen how they select their candidates for elections? People cherish & need their identity & pass on their practices & culture to their generations. It is absolutely impossible to make them shed their identity irrespective of which caste they belong to. All we should endeavor & aspire for is to try & abolish mutual hatred that leads to societal conflicts. Each caste is supreme for each. Mutual respect & appreciation of other view points are the things to nurture & encourage. Not total abolition of caste which would only suit a crooked politician for his rhetoric.

  • @barathg2403
    @barathg2403 ปีที่แล้ว +3

    தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்

  • @gb6621
    @gb6621 ปีที่แล้ว +7

    Madhesh BP tablet pottutu debate ku vaanga....

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 ปีที่แล้ว +3

    Madhesh should reveal his Caste ( as per Government Certificate ).
    If he is ANTI CASTE, he should DESTROY his & his family members' CASTE CERTIFICATES.

  • @dhiwakarb2105
    @dhiwakarb2105 ปีที่แล้ว +6

    நம் முன்னோர்கள் எதையும் பேசாமல் வேலையை மட்டும் பார்த்து சாதித்ததால்தான் இன்று அவர்கள் வழி வந்த நீங்கள் சாதி பெருமை பேச முடிகிறது. நீங்கள் பேசி சீரழிந்தால் உங்கள் பிள்ளைகளுக்கு பெருமை பேச என்ன இருக்கும் ?

  • @devae6093
    @devae6093 ปีที่แล้ว +2

    அஸ்வத்தாமன் சிறந்த அறிவார்ந்த அரசியல் தலைவர்

  • @64blueravi
    @64blueravi ปีที่แล้ว +6

    ICMR can do a research on Madesh to find how long a human being can survive without any shame and brains. Is life worth living like this......

    • @mani7722
      @mani7722 ปีที่แล้ว +1

      😂😂😂😂

    • @sristar82
      @sristar82 ปีที่แล้ว +1

      😀There are many other entities like him. All shameless with a sold conscience.

  • @user-nc5tx8if2k
    @user-nc5tx8if2k ปีที่แล้ว +5

    ரங்கராஜ் பாண்டே
    வல்லபாய் பட்டேல்
    மகாத்மா காந்தி
    அமர் பிரசாத் ரெட்டி
    மேகநாத ரெட்டி (விருது நகர் கலெக்டர்)
    ராமசாமி நாயக்கர் (ஆந்திரா)
    பெரியாரை ஆந்திராவில் ராமசாமி நாயக்கர் என்று தான் சொல்வான். இங்கு பெரியார். என்ன நடிப்பு. வேண்டுமென்றே தமிழ் நாட்டில் அனைவர் பெயர் பின்னாலும் சாதி பெயரை அகற்ற வேண்டும் என்று நடித்து விட்டான் பெரியார்.
    அப்படி சாதி போட்டு இருந்தால் மலையாளி MGR,. கன்னடத்தி ஜெயலலிதா,. தெலுங்கன் கருணாநிதி திராவிடர் என்ற போர்வையில் இங்கு முதல்வர் ஆகி இருக்க முடியாது. எவனும் இவர்களை சாதியை கேட்கவில்லை. கருணாநிதி ஒரு படி மேலே தனக்கென்று இசை வேளாளர் என்று ஒரு சாதியை உருவாக்கி கொண்டான். இல்லாவிட்டால் இன்று தெலுங்கர் ஸ்டாலின் ஆள முடியாது

    • @user-nc5tx8if2k
      @user-nc5tx8if2k ปีที่แล้ว

      @@saraswathimuthuaayaan7527 உண்மை......
      நன்றி

  • @658chinna
    @658chinna ปีที่แล้ว +5

    I thought you were honest Mr. Mathesh. But your question is not honest. Don't annoy all the viewers.

  • @duraisamy567
    @duraisamy567 ปีที่แล้ว +2

    மாதேஷ்
    மின்கட்டணம் உயர்வு பத்தி
    பேசலாமே
    சாதிய ஒழிக்கவே முடியாது முட்டு மாதேஷ்
    அரசியலே சாதிய வச்சு தா பண்றாங்க முட்டு மாதேஷ்
    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @sarathimadhav1231
    @sarathimadhav1231 ปีที่แล้ว +11

    ஜாதி பெருமை பேசுறதை விட்டுட்டு மின் கட்டண உயர்வை பற்றி ஒரு நேர்காணல் விவாதம் நடத்துங்க மாதேஷ்...

  • @ramkarthik1169
    @ramkarthik1169 ปีที่แล้ว +2

    திராவிடம் என்றால் என்ன என்பதை
    மாதேஷ் அவர்களே தெளிவாக சொல்லவும்

  • @mckannan2029
    @mckannan2029 ปีที่แล้ว +2

    Work hard &study well. You will attain high position. Forget the caste.

  • @anandruthreesh9207
    @anandruthreesh9207 ปีที่แล้ว +3

    அவந்தாமன் ♥️♥️♥️

  • @manikandandhanalakshmi604
    @manikandandhanalakshmi604 ปีที่แล้ว +1

    Close super sir 👍 👌 👌 👌 👌 👌

  • @rajannadar6096
    @rajannadar6096 ปีที่แล้ว +5

    Super

  • @shivasankar5262
    @shivasankar5262 ปีที่แล้ว +1

    Madesh indha maari neraya interview poda unnoda vanmam nalla velipadudhu
    Good aswathaman sir🔥🔥🔥

  • @preethiraj6531
    @preethiraj6531 ปีที่แล้ว +1

    Valga Modiji Valga Annamalaiji Valga B.J.P. 🔥🔥🔥🔥🔥💐💐💐💐💐

  • @lokeshps5028
    @lokeshps5028 ปีที่แล้ว +1

    Ashwathaman sir you always rock

  • @ATRRajan.317
    @ATRRajan.317 ปีที่แล้ว +9

    உலகத்தில் முதல் தெய்வம் சிவலிங்கம்...

    • @rameshs4559
      @rameshs4559 ปีที่แล้ว +3

      நல்லறிவு பெற்ற எவறும் மாதேசுடன் விவாதம் செய்யவேண்டாம்

  • @opencvitk
    @opencvitk ปีที่แล้ว +2

    Nice slaps given by Asvathaman. Even madesh enjoying the slaps...

  • @AnanthAnanth-hb6pc
    @AnanthAnanth-hb6pc หลายเดือนก่อน

    ❤ ashwathaman sir very very super ❤

  • @seenusri647
    @seenusri647 ปีที่แล้ว +5

    முட்டு மாதேஷ் என்று அன்போடு அழைக்கபடுவீர்கள்

  • @krishnakumar-ub7rs
    @krishnakumar-ub7rs ปีที่แล้ว +2

    அறிவார்ந்தவர்களிடம் பேட்டி எடுப்பது நன்று

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 ปีที่แล้ว +6

    நான் தமிழன் என்று சொல்லிக்கொள்வதை விட இந்தியன் என்று சொல்லிக் கொள்ள மிகவும் பெருமைப்படுகின்றேன்.

    • @marimuthubl6821
      @marimuthubl6821 ปีที่แล้ว +3

      நான் தமிழன் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் பெருமைப்படுகிறேன் இந்தியன் என்று சொல்வதற்கு வெட்கப்படுகிறேன்

  • @balashankar8809
    @balashankar8809 ปีที่แล้ว +2

    நெறியாளர்கள் வரும் விருந்தினர்களை பேட்டி என்ற பெயரில் கிண்டல் செய்கிறார்கள்

  • @gandhisundigital4837
    @gandhisundigital4837 ปีที่แล้ว

    அஸ்வத்தாமன் சொன்னது அருமையான பதில்.அழுக்கு உங்களிடம்தான் இருக்கிறது என்பதை

  • @dinesh.p2956
    @dinesh.p2956 7 หลายเดือนก่อน +1

    Climax super aswarthama sir 🎉🎉🎉

  • @user-dn6pk6nv9j
    @user-dn6pk6nv9j ปีที่แล้ว +1

    அசுவத்தாமன் அருமை

  • @sivananthan3101
    @sivananthan3101 ปีที่แล้ว +5

    PROUD TO BE HINDU AND INDIAN🙏🙏🙏🙏👍👍👍👍 JAI HINDU

  • @janakarkaliyaperumal5197
    @janakarkaliyaperumal5197 ปีที่แล้ว

    அஸ்வத்தாமன் அறிவியல் அரசியல்.. சிறப்பு

  • @karthick9582
    @karthick9582 ปีที่แล้ว +6

    Bjp la ippadi oru follower ah 👍

  • @panneerselvama5862
    @panneerselvama5862 10 หลายเดือนก่อน +1

    ஜாதி சான்றிதழ் வாங்க புதிதாக உருவப்படம் ஒட்ட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது

  • @somasundharamm755
    @somasundharamm755 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @Philips39
    @Philips39 ปีที่แล้ว +1

    இட்லிக்கு சட்னி சட்னிக்கு இட்லி இது எப்படி இருக்கு இதைதான் சொல்றார் தலைவர்

  • @meetan-
    @meetan- ปีที่แล้ว +4

    aswathaman superb..madesh foolishly argumentative and irritating.

  • @rajendrandharmalingam5451
    @rajendrandharmalingam5451 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santho8517
    @santho8517 ปีที่แล้ว +2

    அடுத்த முதல்வர் அண்ணாமலை

  • @kuppusamypm2505
    @kuppusamypm2505 ปีที่แล้ว +1

    தீட்டு தளபதி மாதேஷ் மனதில்தான் உள்ளது

  • @nilarajamani999
    @nilarajamani999 ปีที่แล้ว

    👏

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 ปีที่แล้ว +4

    திராவிடம் என்பது பூகோல அமைப்பு (இடம்). 3 பக்கம் கடல் சூழ்ந்த இடம் (peninsula)தான் திராவிடம்.

  • @M.kavitha685
    @M.kavitha685 ปีที่แล้ว +1

    பசியால் இருப்பவனுக்கு தான் உணவு கொடுக்க வேண்டும்

  • @karthikbalakrishna20
    @karthikbalakrishna20 ปีที่แล้ว +2

    Mathesh, I do know that you are a dmk follower but do like the fingerings you do. But to be honest only if you read our own history properly will you get to know how nig the opposition to yhe castism was from the so called upper caste it self. Read the history of nayanars and alwars were many of the saints were from the so called oppressed community. In Karnataka the lingayats became a community opposing the castism. Yes it is a scar to the hindu society which has been so accepting to ideas and debates. But you also need to know that Mr Ambedkar's surname is a brahmin surname given by his professor. His education was funded by the Maharaja of Baroda. His second wife was from a brahmin community. There is good and evil in every society. Let's take the positives and take forward every other hindu community to the greater good🙏🙏🙏

  • @andisamy4512
    @andisamy4512 ปีที่แล้ว

    .MADHESH. THINKING. HIM SELF. HE. IS. SPEEKING. VERY. VERY. INTELLIGENT. MAN. IN. TAMIL.AGAM. HE. IS ANY. HAVE. SPEEKER. HE. CAME. HERE. TO. ASK. QUESTIONS. NOT FOR. ADVICE. JAI. HIND.

  • @sathyakkk
    @sathyakkk ปีที่แล้ว +4

    Maadesh un Manaslathan thittu

  • @premkumarsundaram9542
    @premkumarsundaram9542 ปีที่แล้ว

    Aswathaman is correct. Jathiya ozhikamudiyathu but equalize akkanum.

  • @hariganapathy3570
    @hariganapathy3570 ปีที่แล้ว +4

    Kattu panni mades is dmk sombu … waste fellow

  • @kmagendran06
    @kmagendran06 ปีที่แล้ว

    6:16 editting done

  • @mariappanmurugaiah
    @mariappanmurugaiah ปีที่แล้ว +1

    மாதேஷ் உன்னை பார்த்தாலே அடிக்கனும்-னு தோன்றுதே🤔

  • @sekaranthangayan7524
    @sekaranthangayan7524 ปีที่แล้ว

    உயர்சாதியினர் ஆட்சி அதிகாரம் அனுபவிக்கும் வரை சாதி ஒழியாது,

  • @manomech5802
    @manomech5802 ปีที่แล้ว +1

    32.00 to 33.50 👌👌👌

  • @santhini1962
    @santhini1962 ปีที่แล้ว

    All jathis are equally important and unique. No jathi is better than the other. All jathis have unique cultural characteristics and is a hallmark of a person’s ancestral identity. My identity is not higher or lower than others. Why do you want to destroy my identity? If I talk disrespectfully about other identities, then you can stop me.

  • @kiran8867
    @kiran8867 ปีที่แล้ว +1

    Ashwathaman is clever Sombu Madesh your DMK face is clearly visible don't try to hide it. Now major change in India is required 2 to 3 generation of backward community people has become rich using govt quota and schemes put an Income slab for them to use those benefits such as govt seats , jobs either give them to poor people in backward community or to poor people from other community not to same people again and again 🤔

  • @baronvode9962
    @baronvode9962 ปีที่แล้ว +1

    Yo Madesh.... where's the classic intro ??????

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 ปีที่แล้ว

    Madhesh ! Don't waste precious time of our Aswathaman