சாவர்க்கர் சிறை அனுபவமும் - RSS இயக்கத்தின் வரலாறும் - விவரிக்கும் அஸ்வத்தாமன் | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2022
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Join Telegram: t.me/AadhanTamil
    சாவர்க்கர் சிறை அனுபவமும் - RSS இயக்கத்தின் வரலாறும் - விவரிக்கும் அஸ்வத்தாமன் | Aadhan Tamil
    #RSS #mahatmagandhi #aadhantamil #Ashwathamanbjp
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 1.2K

  • @srinivasraj433
    @srinivasraj433 ปีที่แล้ว +48

    மாதேஷ் செருப்படி வாங்குவதை பார்க்க வந்தவர்கள் எல்லாம் ஒரு லைக் போடுங்கப்பா.

    • @ungaliloruvan4240
      @ungaliloruvan4240 ปีที่แล้ว +2

      Sangi serupadi vanguratha parka vanthavanga oru like posunga

    • @arunwork4675
      @arunwork4675 ปีที่แล้ว +3

      Puli moottai madesh ku indha serupdi daily vilum 😂

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 ปีที่แล้ว +48

    Aswathaman shows tremendous PATIENCE while talking to an EMPTY HEAD .

    • @Jags_1008
      @Jags_1008 ปีที่แล้ว

      Rightly said, it is not only empty head, but filled with filthy materials....

  • @ElitesPhotographyManikandan
    @ElitesPhotographyManikandan ปีที่แล้ว +152

    மாதேஷ்கு இதை விட செமையா செருப்படி கிடைக்காது,

  • @kanagarajanpillai2134
    @kanagarajanpillai2134 ปีที่แล้ว +23

    I agree 100% with Asawathaman

  • @muruganandam778
    @muruganandam778 ปีที่แล้ว +12

    வாழ்க வாழ்க வீர சாவர்க்கர் இந்த பேட்டியை கேட்ட பிறகு வீர சாவர்க்கர் மீது மதிப்பு மரியாதையும் ஆர்எஸ்எஸ் தன்னார்வ க் குழுவில் சேர விருப்பமாக உள்ளது வாழ்க இந்தியா வளர்க நாடு வாழ்க மனித நேயம்

  • @saravanababukrishnan776
    @saravanababukrishnan776 ปีที่แล้ว +116

    வீர் சாவர்கர் Clemency petition பற்றி அஸ்வத்தாமன் சிறப்பாக விளக்க வைத்தமைக்கு நன்றி மாதேஷ்

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 ปีที่แล้ว +5

      எங்க சொல்ல விடறார் மாதேஷ்... கேள்விகளை கேட்டு விட்டு நல்ல பதில்கள் வருகிறது என்பது புரிந்ததும் பேச விடாமல் வேறுகேள்விகளை கேட்பதிலிருந்தே மாதேஷின் பயம் மிகவும் வெளிப்படையாக தெரிந்தது

    • @nvijayaraj4381
      @nvijayaraj4381 ปีที่แล้ว +7

      200 கிராம் எடை கூட இல்லாத புல்புல் பறவை மீது அமர்ந்து தினமும் அந்தமான் சிறையிலிருநது குஜராத்திற்கு பறந்து வந்து தனது பெற்றோர்களை பார்த்து விட்டு சிறைக்கு திரும்பி வந்தார் என கர்நாடாகாவில் 8 வகுப்பு பாட புத்த்தகத்தில் வீரசாவர்கர் பாடத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.. சமுதாயத்தையே முட்டாளாக்க வேண்டும் என்பது தான் பாஜக R.S.S. சங்கபரிவாரங்களின் கொள்கை.

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 ปีที่แล้ว +2

      முட்டாள்தனமான கற்பனைகளைக்குத்தான் அசுவத்தாமன் அழகாக விளக்கம் கூறிவிட்டார்...ஒரு சுதந்திர போராட்ட வீரரை கொச்சைப்படுத்தும் செயல் தமிழ் நாட்டிற்கு மிகவும் வெட்கப்படவேண்டிய விஷயம்.. அசுவத்தாமன் அவர்களின் விளக்கத்தை மீண்டும் கேளுங்கள்

    • @kannamanoharan7503
      @kannamanoharan7503 ปีที่แล้ว +3

      அவன் ஒரு கொழை சவர்கர் ,

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 ปีที่แล้ว +5

      @@nvijayaraj4381 oooo avana neee😂😂😂

  • @srinivasanmahalingam7331
    @srinivasanmahalingam7331 ปีที่แล้ว +14

    நாளுக்கு நாள் மாதேஷ் உடைய வன்மம் மேலோங்கி கொண்டே செல்கிறது. மாதேஷ் மீது என்னுடைய அதிக பட்ச கோவத்தை அடக்கி கொண்டு பதிவிடுகிறேன்

  • @user-fm8tn5ew8o
    @user-fm8tn5ew8o ปีที่แล้ว +22

    தம்பி மாதேஷு நான் மக்கு என்பதை ஒவ்வொரு முறையும் நிருபிக்கிறார் .

  • @theoccationguy
    @theoccationguy ปีที่แล้ว +82

    Proud be a traditional Hindu thamizh INDIAN jai hind 🙏🏻

    • @An-tx1ty
      @An-tx1ty ปีที่แล้ว +3

      tha yaara nee. sombu thooki

    • @darklight9799
      @darklight9799 ปีที่แล้ว +2

      Bul bul savarkar

    • @sivananthan3101
      @sivananthan3101 ปีที่แล้ว +1

      Yes bro nice see my first comment also we stand together 😀😀😀😀👌👌👌👌

    • @theoccationguy
      @theoccationguy ปีที่แล้ว +2

      @@An-tx1ty vantheri sompu

    • @theoccationguy
      @theoccationguy ปีที่แล้ว +2

      @@darklight9799 Un expected family ya

  • @SrSanthos
    @SrSanthos ปีที่แล้ว +35

    மாதேஷ் சார்,
    நான் 13 வயதில் ஆர்எஸ்எஸ் சேர்ந்தேன், enakku neechal katru koduthadhu ஆர்எஸ்எஸ் தான். எங்க ஊர்ல சிலம்பம் சொல்லி கொடுத்தது ஆர்எஸ்எஸ் தான். சின்ன வயசிலிருந்து நாட்டுப் பெண்களின் மேல் மரியாதை கற்று கொடுத்தது ஆர்எஸ்எஸ் தான் . naan katrukondadhai சொல்றேன்.

    • @ungaliloruvan4240
      @ungaliloruvan4240 ปีที่แล้ว +3

      Thulukanai vetta sollalaye unmai sollu bro

    • @punniyaraju4609
      @punniyaraju4609 ปีที่แล้ว

      👏👏❤️

    • @muralitinku8692
      @muralitinku8692 ปีที่แล้ว

      Most Terrorist movement னு சர்தார் வல்லபாய் பட்டேல் தடை பண்ண இயக்கம் இந்த RSS..... கம்பி கட்றற கதை எல்லாம் சொல்லிட்டு இருக்கான் பாரு... பேர் அ பாரு.... அஸ்வட் தமன்ன..

    • @subashsubash5597
      @subashsubash5597 ปีที่แล้ว +2

      tamil naduku entha prachaniku RSS vanthatgu bro

    • @manikandang4205
      @manikandang4205 ปีที่แล้ว +2

      ​@@ungaliloruvan4240 thulukkan thaan matra mada makkalai vetta solli tharugiraan bro...ithu unmai thaanae

  • @RaviKumar-lm6od
    @RaviKumar-lm6od ปีที่แล้ว +85

    ஒரு மூதாட்டி மீது இந்த அரசு வழக்கு பதிவு செய்ததை பற்றி மாதெஷ் பெருமையாக கூருவது வருத்தம் அளிக்கிறது.
    அஸ்வத்தாமண் 👌.

    • @madhavansr4632
      @madhavansr4632 ปีที่แล้ว +1

      கோவை எஸ்பி சொல்லியிருக்கிறார் கேஸ் போடவில்லை மாதேஷ் உண்மை பேசி

    • @sandy0129
      @sandy0129 ปีที่แล้ว +1

      @@madhavansr4632 madesh oru burudaa vayan

    • @theman6096
      @theman6096 ปีที่แล้ว

      ஏன் என்றால் 7 ஆண்டு, 😄

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 ปีที่แล้ว +40

    அஸ்வத்தாமன் எவ்வளவு பொறுமையாக வரலாற்று உண்மையை தமிழக மக்களுக்கு புரிய வைத்திருக்கின்றார் நன்றி 🙏🙏🙏

    • @sathyamurthya3757
      @sathyamurthya3757 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @krishna2555
      @krishna2555 ปีที่แล้ว

      😂😂😂

    • @raviramram6364
      @raviramram6364 ปีที่แล้ว

      நீங்களும் ஒரு அடிமையா

  • @rajasundar8886
    @rajasundar8886 ปีที่แล้ว +25

    நன்றி மாதேஷ். நீ அசிங்கப்பட்டாலும் உண்மையா puriyavaithai

  • @sreer8320
    @sreer8320 ปีที่แล้ว +48

    Excellent aswathaman, hats off to you sir

  • @hearaam
    @hearaam ปีที่แล้ว +55

    அருமையான தகவல்கள் நன்றிகள் திரு .அஸ்வத்தாமன்

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 ปีที่แล้ว +16

    Madhesh still has NOT learnt DECENCY required while talking to a guest.

  • @sivananthan3101
    @sivananthan3101 ปีที่แล้ว +42

    PROUD TO BE HINDU AND INDIAN🙏🙏🙏🙏👍👍👍👍 JAI HINDU

  • @ramdev4537
    @ramdev4537 ปีที่แล้ว +66

    Interview paakara enake ivlo kovam varuthu, interview kudutha antha manushanuku evlo kovam vanthurukum! Indha logic, history, evidence, ellathayum ignore panni, hypocrisy sense pannatheriyama epdi than political interviews ellam edukamudiyutho. Romba kastam Madesh sir. You should listen more. Listen to understand not to reply. First listen to the message, process it and then reply.

    • @santhosh6700
      @santhosh6700 ปีที่แล้ว

      Ok Sangi

    • @hellohi4197
      @hellohi4197 ปีที่แล้ว

      @@santhosh6700 kothadimai spotted

    • @mcdkiller
      @mcdkiller 2 หลายเดือนก่อน

      ​@@santhosh6700ok thevdiya child ❤

  • @s.murthymurthy3742
    @s.murthymurthy3742 ปีที่แล้ว +60

    Madesh. I am a hindu. Iam proud of it. Many Hindus go to church and dargah. I expect biryani and Christmas cake from my friends
    We wish them on their festival.
    This is hindu. Can we expect these from other religion🙏🙏

    • @powerabuse8960
      @powerabuse8960 ปีที่แล้ว +1

      may be you've not seen Christians going to temples. . . but many do too

    • @sivananthan3101
      @sivananthan3101 ปีที่แล้ว +1

      Yes 😀😀😀😀👍👍👍👍

    • @KR-vv8lg
      @KR-vv8lg ปีที่แล้ว

      @@powerabuse8960 does the chruches and mosque encourage this.. the religion itself is designed to be extremists

    • @pavan4707
      @pavan4707 ปีที่แล้ว

      ​@@powerabuse8960 aweee their religion says to kill non believers looks you don't know stuff

    • @RameshBabu-ut9fj
      @RameshBabu-ut9fj ปีที่แล้ว +1

      It is ur innocency, why u take their food n enjoy their festival.

  • @s.thenmurugans.thenmurugan2155
    @s.thenmurugans.thenmurugan2155 ปีที่แล้ว +207

    காந்திய கொன்னது rssநு சொல்லி அத நிரூபிக்க முடியாமல் கோர்ட்டில் மன்னிப்பு கேட்டவர் ராகுல்காந்தி.

    • @ungaliloruvan4240
      @ungaliloruvan4240 ปีที่แล้ว +8

      Gandi avare avarai sutti konnuttar

    • @darklight9799
      @darklight9799 ปีที่แล้ว +7

      பைத்தியம் உளருது

    • @darklight9799
      @darklight9799 ปีที่แล้ว +6

      Bul bul savarkar

    • @thugmachi2281
      @thugmachi2281 ปีที่แล้ว +1

      Source solra mairu

    • @theagarajand9322
      @theagarajand9322 ปีที่แล้ว +9

      I am true Hindu but I am totally aginst RSS

  • @sajeeshpu389
    @sajeeshpu389 ปีที่แล้ว +14

    Hi Muttu Madhesh 🙋🙋🙋

  • @nationfirst6674
    @nationfirst6674 ปีที่แล้ว +21

    Aswathaman on gentle way to makku madhesh

    • @sivananthan3101
      @sivananthan3101 ปีที่แล้ว +2

      Yes 😀😀😀😀👍👍👍👍

  • @Kumar-xu1gz
    @Kumar-xu1gz ปีที่แล้ว +26

    India for Indians !!!! Hindus above all !!! Om
    Namashivaya ❤

    • @sivananthan3101
      @sivananthan3101 ปีที่แล้ว +1

      Yes 😀😀😀😀👌👌👌👌

  • @j.deivaraj5037
    @j.deivaraj5037 ปีที่แล้ว +29

    வாங்க மாதேஷ்
    அடிவாங்கி தயார் போல

  • @kannanmatrimony9337
    @kannanmatrimony9337 ปีที่แล้ว +11

    சமீபத்தில் ஒரு டைலரிங் கடையில் வட மாநிலத்தில் தலைய வெட்டி யூடியூப்ல வீடியோ வெளியிட்டது யாரு?

  • @rsrinivasan405
    @rsrinivasan405 ปีที่แล้ว +79

    அருமையான பதிவு; நமது தேசத்தில் அடிப்படையே தெரியாமல் தான் உளறுகிறார்கள். இத்தனை தேசங்களை மத அடிப்படையிலான தேசங்களாக மாற்றிய பிறகும் புத்தி வரவில்லை. நமது தர்மம் உயிரின வாழ்முறை கோட்பாடு. அனைத்து மதங்களையும் உள்ளடக்கியது, பொதுவானது.

    • @venkatpathipathi1471
      @venkatpathipathi1471 ปีที่แล้ว

      Madesh does not know history is a fool

    • @aimmkraamachandharav5586
      @aimmkraamachandharav5586 ปีที่แล้ว

      இந்துத்துவாவில் உள்ள பழமைவாதிகள் வாதிகள் பிற்போக்கு வாதிகள்இஸ்லாத்தில் உள்ள பழமைவாதிகள் வாதிகள் பிற்போக்குவாதிகள் கிருத்துவத்தில் உள்ள பழமை வாதிகள் பிற்போக்குவாதிகள்
      இவர்கள் எல்லாம் தேசத்தை பிடித்த புற்றுநோய். அந்தப் புற்று நோயை குணமாக்கத்தான் எல்லா மதத்திலும் முற்போக்கு வா திகள் சமூக சமய மத நல்லிணக்கணவாதிகள் அரனாக இருந்து காக்கின்றார்கள்

    • @mylaics914
      @mylaics914 ปีที่แล้ว

      Exactly

  • @meetan-
    @meetan- ปีที่แล้ว +63

    aswathaman must speak angrily like madesh , only then he will understand aswathaman's great replies

  • @dr.karthikeyanmaharajan3024
    @dr.karthikeyanmaharajan3024 ปีที่แล้ว +28

    Well done Mr.Aswanthaman

  • @thanithaniga2864
    @thanithaniga2864 ปีที่แล้ว +112

    அஸ்வத்தாமன் அண்ணா அவர்கள் மிகவும் நல்ல மனிதர் அருமையான பதிவு தலைவா

  • @SS-tm6tv
    @SS-tm6tv ปีที่แล้ว +10

    Excellent. Highly informative interview by sri. Ashwathaman. Thanks

  • @sriram1729
    @sriram1729 ปีที่แล้ว +35

    what a powerful interview, chancey illa, nandri Asvatthaman ayya

    • @sivananthan3101
      @sivananthan3101 ปีที่แล้ว +4

      Yes 😀😀😀😀👍👍👍👍

  • @rajiramasubban2300
    @rajiramasubban2300 ปีที่แล้ว +7

    Well spoken Mr. Ashwathaman

  • @srinivasans3394
    @srinivasans3394 ปีที่แล้ว +16

    Super aswathaman sir , very sensible speech

  • @sathishbabu1492
    @sathishbabu1492 ปีที่แล้ว +38

    Aswathaman is Mr Cool.. Mathesh literally crying...

  • @believeinyourself7981
    @believeinyourself7981 ปีที่แล้ว +54

    Aswathaman 👌🔥

    • @kuttimiyamiyaa5797
      @kuttimiyamiyaa5797 ปีที่แล้ว +2

      மாதேசு🔥🔥🔥🔥🔥

    • @sivananthan3101
      @sivananthan3101 ปีที่แล้ว +1

      Yes 😀😀😀😀👌👌👌👌

    • @SivaKumar-jl9lw
      @SivaKumar-jl9lw ปีที่แล้ว +1

      @@kuttimiyamiyaa5797 😄😄😄😄

  • @shobamohan4005
    @shobamohan4005 ปีที่แล้ว +5

    Proud and Great Salute to our Great National Leader VEER SAVARKAR
    JAIHINDH

  • @kavinsathyan9387
    @kavinsathyan9387 ปีที่แล้ว +68

    அஸ்வத்தாமன் அண்ணா🔥🔥🔥👌🙏

  • @pvenkatesanvenki8398
    @pvenkatesanvenki8398 ปีที่แล้ว +27

    India's REAL HERO MODI Ji..💐💐

  • @sdharunselvan2068
    @sdharunselvan2068 ปีที่แล้ว +10

    15:18 Ashwathaman reaction to madhesh 🤣🤣🤣

  • @j.deivaraj5037
    @j.deivaraj5037 ปีที่แล้ว +62

    இந்த EB பத்தி எதுவும் பேச முடியாத மாதேஷ்

    • @subashsubash5597
      @subashsubash5597 ปีที่แล้ว +1

      EB rate athiga manathu tarala deivaraj

  • @SunilKumar-ew4wn
    @SunilKumar-ew4wn ปีที่แล้ว +55

    அசுவத்தாமன் அண்ணனின் இளவல் என்பதில் பெருமை 🔥🔥

  • @raghavganesan3490
    @raghavganesan3490 ปีที่แล้ว +17

    Hindu religion is a pluralistic religion by nature (Togai matham) not based on single philosophy or single book

  • @travelvlog9954
    @travelvlog9954 ปีที่แล้ว +6

    Aswathaman sir clear speach

  • @eeswaransiva4537
    @eeswaransiva4537 ปีที่แล้ว +2

    Maathesh,,, totally finish 😂😂😂

  • @1006prem
    @1006prem ปีที่แล้ว +5

    அறிவாளிகளின் கூடாரம் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ். அறிவாளிகளை தேர்ந்தெடுக்கும் நேரம் இது தமிழக மக்கள் சிந்தித்து அறிவுடன் செயல்பட வேண்டும்🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @vaimurthy
    @vaimurthy ปีที่แล้ว +7

    மாதேஷ் நீங்க கேவலமா முட்டுக்கொடுப்பீங்கன்னு தெரியும், இவ்வளவு கேவலமா முட்டுக்கொடுப்பீங்கன்னு தெரியாம போச்சு.

    • @ungaliloruvan4240
      @ungaliloruvan4240 ปีที่แล้ว

      Mathesh mattu mutharam kudipavar illa da sangi

    • @arunwork4675
      @arunwork4675 ปีที่แล้ว

      @@ungaliloruvan4240 ama unga maari ottaga moothiram kudikaravana da

  • @ponrajv6411
    @ponrajv6411 ปีที่แล้ว +37

    அஸ்வத்தாமன் ஜி யின் பொறுமையான தெளிவான பதிலை கேட்டு பெற்ற மாதேஷ்ற்கும் வாழ்த்துக்கள்

    • @ignatiusbabu7351
      @ignatiusbabu7351 ปีที่แล้ว +1

      அஸ்வத்தாமனுக்கே சரியான தெளிவில்லை.

    • @nandikeswarronaldo61
      @nandikeswarronaldo61 ปีที่แล้ว +1

      Ena da jii..sunnnii

    • @rothschild4049
      @rothschild4049 ปีที่แล้ว +4

      @@nandikeswarronaldo61 ji nu solama alaeluya nu solanuma

    • @nandikeswarronaldo61
      @nandikeswarronaldo61 ปีที่แล้ว

      @@rothschild4049 allah nu solra pota..rendu karumam daan🤣🤣🤣

    • @jayanjayan4105
      @jayanjayan4105 ปีที่แล้ว

      P?

  • @shankars1726
    @shankars1726 ปีที่แล้ว +7

    Madesh is damaging Thiruma name a lot😂😂😂 thanks

  • @kiran8867
    @kiran8867 ปีที่แล้ว +9

    Ashwathaman rocks 👍🏻

    • @ungaliloruvan4240
      @ungaliloruvan4240 ปีที่แล้ว

      Saakkadai

    • @kiran8867
      @kiran8867 ปีที่แล้ว +2

      @@ungaliloruvan4240 DMK + alliance is Sakkadai I agree 😜

    • @ungaliloruvan4240
      @ungaliloruvan4240 ปีที่แล้ว

      @@kiran8867 ththu po po po

  • @theoccationguy
    @theoccationguy ปีที่แล้ว +20

    Aswathaman 🔥 🔥 🔥

  • @chidambaram.vcraja1369
    @chidambaram.vcraja1369 ปีที่แล้ว +3

    ஓசியில் பயணம் செய்கிறீர்கள் என்று சொன்ன அமைச்சரை விட்டுவிட்டு யாரோ பாவம் இன்றோ நாளையோ என்று இருக்கும் மூதாட்டி மேல் இவர்கள் வழக்கு தொடுகிறேன் என்று கூறுவது இது நீங்கள் இப்பொழுது மாதேஷிடம் பேசுவது போல் இருக்கிறது இதுதான் விடியா ஆட்சி

  • @Geekay_agr
    @Geekay_agr ปีที่แล้ว +13

    மாதேஷ் இதே மாதிரி நிறைய interview எடுக்கணும்.. அப்பத்தான் நீ எவ்வளோ பெரிய ஊப்பின்னு உலகத்துக்கு தெரிஞ்சுக்கிட்டே இருக்கும்..

  • @RajKumar-hl7xp
    @RajKumar-hl7xp ปีที่แล้ว +31

    மாதேஷ் முகத்துல பயம் தெரியுது 😂😂😂rss 🙏🙏🙏

  • @rmathiazhagan4613
    @rmathiazhagan4613 ปีที่แล้ว +7

    அஸ்வத்தமனின் உரையாடல் அருமை...
    Rss பற்றிய புரிதல் இப்போழுதுதான் உணர்ந்தேன்.
    மிக்க நன்றி... ஜெய்ஹிந்த்

  • @acuhlrjayaraman2681
    @acuhlrjayaraman2681 ปีที่แล้ว +1

    நன்றி திரு.மாதேஷ. மற்றும் Aadhan Channel க்கு. RSS மீது உங்களை போலவே எதிர்ப்பு கொண்டிருந்தவன். இந்த நிகழ்வின் மூலம் திரு.அஸ்வத்தாமன் அவர்கள். ஒரு தெளிவை வழங்கியிருக்கிறார. ஒரு இயக்கத்திலிருந்து வந்து ஒருவர் கூறும் அனைத்தும் உண்மை என்று ஏற்க மனம் மறுத்தாலும் | பொய்மையான என் கருத்து உடைக்கப்பட்டிருக்கிறது. நன்றி திரு.அஸ்வத்தாமன் அவர்களுக்கு

  • @silambarasan5555
    @silambarasan5555 ปีที่แล้ว +2

    அஸ்வத்தாமன் அருமையான பதிவு நல்ல பேச்சு

  • @asaithambi3324
    @asaithambi3324 ปีที่แล้ว +36

    அண்ணன் அஸ்வத்தாமன் நல்ல பதிவு வாழ்த்துக்கள் ஆக சிறந்த ஆளுமை மாதேஷ்க்கு எவ்வளவு தான் சொன்னாலும் புரியாத மாதிரியே கேள்வி கேட்பாரு

  • @saravanababukrishnan776
    @saravanababukrishnan776 ปีที่แล้ว +4

    அம்பேத்கரை படிக்காத மாங்காய் மடையர்களை நல்லா வச்சி செய்திட்டீங்க அஸ்வத்தாமன்

  • @mayavaimpex566
    @mayavaimpex566 หลายเดือนก่อน

    அஸ்வத்தாமன் ஐய்யாவிற்கு எமது வாழ்த்துக்கன்.நமசிவாய

  • @chandrasekarjohnrose
    @chandrasekarjohnrose ปีที่แล้ว +13

    இன்று முதல் மாதேஷ் முட்டு மாதேஷ் என்று அன்போடு அழைக்கப்படுவார்...

  • @arambamtv2971
    @arambamtv2971 ปีที่แล้ว +3

    ஒரு மூதாட்டி மீது இந்த அரசு வழக்கு பதிவு செய்ததை பற்றி மாதெஷ் பெருமையாக கூருவது வருத்தம் அளிக்கிறது.

  • @Kshathriyan007
    @Kshathriyan007 ปีที่แล้ว +37

    சனாதன தர்மத்தைக் கடைபிடிப்பதில் பெருமை கொள்கிறேன்.

    • @preethiraj6531
      @preethiraj6531 ปีที่แล้ว +4

      Proud to be a Hindu 👍👍👍👍

    • @azarudeens3739
      @azarudeens3739 ปีที่แล้ว +1

      wow....Mel sathiyo....

    • @user-jc3ky3ol6w
      @user-jc3ky3ol6w ปีที่แล้ว +1

      என்னடா உனக்கு தெரியும் சனாதன தர்மம் பற்றி, வா விவதிப்போம்

    • @devarajansrinivasan5802
      @devarajansrinivasan5802 ปีที่แล้ว +3

      @@azarudeens3739 manusha saathi

    • @Kshathriyan007
      @Kshathriyan007 ปีที่แล้ว

      @@user-jc3ky3ol6w உன் பேச்சிலேயே தெரிகிறது,நீ விவாதம் செய்ய தகுதி அற்றவன்

  • @Virat-et5ij
    @Virat-et5ij ปีที่แล้ว +11

    Madhesh thakapattar🤣🤣🤣

  • @vetrivelsubramaniyan8214
    @vetrivelsubramaniyan8214 ปีที่แล้ว +3

    100% true rss bjp great speach

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 ปีที่แล้ว +10

    Madhesh ! If you search something, you should open your EYES & MIND.

    • @sivananthan3101
      @sivananthan3101 ปีที่แล้ว

      Yes true 😀😀😀😀👌👌👌👌

  • @Thomas_Anders0n
    @Thomas_Anders0n ปีที่แล้ว +8

    36:45 *Anniyan Dialogue* 🤣👌👍
    Madesh mind voice - periya thappu maari thaanga theriyuthu!

  • @thenkuzhaliramesh837
    @thenkuzhaliramesh837 ปีที่แล้ว +12

    100 years Mr Madesh nalla irukanum , appo than BJP and RSS pathi makkal ku theriuthu romba thanks pa

    • @sivananthan3101
      @sivananthan3101 ปีที่แล้ว

      Yes 😀😀😀😀👌👌👌👌

  • @user-tx9bm7nc7u
    @user-tx9bm7nc7u ปีที่แล้ว +20

    ஆர் எஸ் எஸ் இந்தியா நாடுக்கு தேவை தேவேந்திரகுல மக்கள் சார்பில் வாழ்த்துகள் வரவேற்பு

    • @user-eb8rt4jy2o
      @user-eb8rt4jy2o ปีที่แล้ว +1

      தேவ இந்திர குலம்.
      பட்டியல் சமூகத்தின் முன்மாதிரி.
      தேசியம். தெய்வீகம்.
      தொல்காப்பியம்
      சிலப்பதிகாரம்
      கூறும் சமூகம்.
      💐💐💐💐💐💐

  • @shobamohan4005
    @shobamohan4005 ปีที่แล้ว +3

    Excellent explanation 👌 Ji

  • @gokulm1784
    @gokulm1784 ปีที่แล้ว +11

    உண்மையான பத்திரிகையாளராக மாதேஷ் நடந்து கொள்ள வேண்டும் யாருக்கோ துணை போக
    கூடாது படித்தவராக நடந்து கொள்ள வேண்டும் பிரிவினையை வளர்க்க வேண்டாம்

  • @manikandansuppiah8132
    @manikandansuppiah8132 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அஸ்வத்தாமன் ஜி

  • @user-lq2ss3tr7o
    @user-lq2ss3tr7o ปีที่แล้ว +18

    துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்

  • @karthikeyantr626
    @karthikeyantr626 ปีที่แล้ว +9

    Initially, i thought why this interview was given by aswathaman. But after full interview, i am satisfied by seeing the face of madesh that he himself convinced on RSS briefing and since he could not tell that openly, he left by saying leaving decision to people. Great interview by aswathaman. 👍👍

  • @shenbagavalli9457
    @shenbagavalli9457 ปีที่แล้ว +9

    Excellent speech sir,, hats off you

  • @vijayakumrnachimuthu6915
    @vijayakumrnachimuthu6915 ปีที่แล้ว +37

    ஐயா நீங்கள் சொன்ன வரலாற்று உண்மைகள் உணர்ந்து பாவம் மாதேஷ்க்கு என்ன கேள்வி கேட்பது என்று தெரியவில்லை. தளபதி மாதேஷ் நாங்கள் என்றுமே எதிர்த்த வாதிகள் தான்.

    • @santhusanthu3396
      @santhusanthu3396 ปีที่แล้ว +1

      மாதஷ் சிறுபிள்ளையயிடம
      பாவம் ? ஓபபிிடு யாருடன்? தத்தூ

    • @muralithangavelu2507
      @muralithangavelu2507 ปีที่แล้ว +1

      Sabash aswathaman sir jaihind

  • @nebulastar3541
    @nebulastar3541 ปีที่แล้ว +3

    Thank you madhesh
    B.coz of u I came o know more good about veera savarkar

  • @harigowtham1430
    @harigowtham1430 ปีที่แล้ว +24

    veera savarkar pillaigal nangal 🔥🚩

    • @nandikeswarronaldo61
      @nandikeswarronaldo61 ปีที่แล้ว +6

      Seri mandi podu 🪣

    • @KR-vv8lg
      @KR-vv8lg ปีที่แล้ว

      @@nandikeswarronaldo61 nee yaaruku mandi podurra da crypto naayee

    • @SivaKumar-jl9lw
      @SivaKumar-jl9lw ปีที่แล้ว +3

      @@nandikeswarronaldo61 Seri makku pandaram.

    • @nandikeswarronaldo61
      @nandikeswarronaldo61 ปีที่แล้ว +1

      @@SivaKumar-jl9lw soothu siva..pool inikutha??

    • @SivaKumar-jl9lw
      @SivaKumar-jl9lw ปีที่แล้ว +3

      @@nandikeswarronaldo61 Pochu pundai kasukadha?

  • @sathishkumar-pp9ri
    @sathishkumar-pp9ri ปีที่แล้ว +6

    Thanks Aswathaman Sir, for bringing out the truth about Veer Savarkar

  • @aravindhanks
    @aravindhanks ปีที่แล้ว +2

    அஸ்வத்தாமன் அவர்களின் விளக்கம் சிறப்பு.

  • @karudatamiltv
    @karudatamiltv ปีที่แล้ว +1

    தனிபட்ட ஒருவர் செய்த தவறு இந்துத்துவ தத்துவத்தை பாதிக்காது. பயங்கரவாதத்திற்கு இங்கு இடமே இல்லை
    "பேரணி பற்றி உங்களுக்கு பயமா இருக்கா ?" கேள்வி ஹைலைட் !
    அஸ்வத்தாமனின் பதில்கள் வெகு சிறப்பு 👍

  • @TamilSAGE4ZekeRavi
    @TamilSAGE4ZekeRavi ปีที่แล้ว +5

    Monday madhesh day 🔥
    Stay tuned

  • @RundranMaha
    @RundranMaha ปีที่แล้ว +6

    Jai Hind

  • @prashanthreddy4664
    @prashanthreddy4664 ปีที่แล้ว +17

    super explanation aswath sir 👏👌

  • @muthuking3194
    @muthuking3194 ปีที่แล้ว +11

    இவன எல்லாம் எதுக்கு கோபிடுறிங்க

    • @Newbusinessopportunities1984
      @Newbusinessopportunities1984 ปีที่แล้ว +7

      தமிழை ஒழுங்கா எழுது திராவிட பதரே

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 ปีที่แล้ว +4

      I support RSS

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 ปีที่แล้ว +5

      இந்தியா இந்துக்களுக்கே

    • @tamilthendrel4021
      @tamilthendrel4021 ปีที่แล้ว

      @@Newbusinessopportunities1984 டைப் செய்யும் போது தவறுதலாக வரும் சில

    • @Newbusinessopportunities1984
      @Newbusinessopportunities1984 ปีที่แล้ว +1

      @@tamilthendrel4021 உண்மை..
      நான் ஏற்று கொள்ளுகிறேன்

  • @narasimmaboopathi5475
    @narasimmaboopathi5475 ปีที่แล้ว +36

    மிக அற்புதமான பேட்டி அற்ப்புதமான பதில்கள். 💪🚩💪

  • @SureshkumarSureshkumar-ys4wt
    @SureshkumarSureshkumar-ys4wt ปีที่แล้ว +3

    வரவர தளபதி மாதேஷ் அவர்களுக்கு அறிவு கம்மியா கொண்டே போகுதே

  • @MaheshMangalam
    @MaheshMangalam ปีที่แล้ว +1

    அருமையான. பதிவு. ஸ்ரீமத் பகவத் கீதையை படிக்க. சொல்லுங்கள். அஸ்வத்தாமன் சாருக்கு வாழ்த்துகள்.

  • @gopi1601
    @gopi1601 ปีที่แล้ว +10

    பிஜேபி கட்சியின் நம்பகமான உளவாளி மாதேஷ். பிஜேபி வளர்ச்சிக்கு சிறப்பாக பணி செய்கிறார்

  • @senthilnathank3182
    @senthilnathank3182 ปีที่แล้ว +55

    அஸ்வத்தாமன் சார் இந்த அரமண்ட கூட நீங்க என்ன சார் பண்றீங்க........ வாட்ஸப் ல வர்றதே வச்சி கேள்வி கேட்டு ட்டு திரியிர இந்த மாதிரி 200 rs ஆட்கள் கூட நீங்க உட்காந்து பேசுறதே உங்களின் டைம் வேஸ்ட்........

    • @poogalraja7821
      @poogalraja7821 ปีที่แล้ว +4

      Yes your right

    • @vimalasenthilkumar4594
      @vimalasenthilkumar4594 ปีที่แล้ว +1

      👌👌

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 ปีที่แล้ว +1

      எப்படியோ நிறைய விஷயம் பேச முடிந்ததே

    • @asfakhussain6278
      @asfakhussain6278 ปีที่แล้ว

      அஸ்வத்தாமனே அரைவேக்காடு, மரமண்டை
      இந்த மாதிரி சங்கிக்கிட்ட . பேட்டி எடுத்தா .பேட்டிக்கே அவமானம்

  • @sudharshanmur
    @sudharshanmur ปีที่แล้ว +8

    Super Ashwathaman Sir.

  • @martinarockiaraj1686
    @martinarockiaraj1686 ปีที่แล้ว +20

    ஆர்.எஸ்.எஸ்.என் உயிர் போன்று நேசிக்கும் ஒரு இலட்சியப் பாதை...

  • @mailsoundace
    @mailsoundace ปีที่แล้ว +1

    Ashwathaman said what is truth. He is so true and true. He follow the right Dharma. God bless him. Let him acheive more and more .

  • @indiyantamila5097
    @indiyantamila5097 ปีที่แล้ว +5

    Aswathaman explained it clearly. It looked like Madesh was not taking interview but was getting angry /emotional even while just asking the question. Interviewer should not share his opinion but only ask questions...

  • @kannangova4137
    @kannangova4137 ปีที่แล้ว +3

    மாதேஷ் பத்திரிகையாளன போர்வையில் உள்ள 200உபிஸ்...

  • @r.srinivasan.ramanraman550
    @r.srinivasan.ramanraman550 ปีที่แล้ว +1

    Wonderful and powerful interview very clear statement by ashwathaman by bow my head to you sir

  • @paaveemotionworks9167
    @paaveemotionworks9167 ปีที่แล้ว +4

    35:37 Kavidhai Kavidhai....

  • @shreea3131
    @shreea3131 ปีที่แล้ว +7

    Magesh as usual doing fake selective narratives.....
    Bhagat Singh considered Savarkar, popularly known as Veer Savarkar, as a “braveheart”, according to historical records.
    Please read
    Bhagat Singh Aur Unke Sathiyon Ke Sampoorna Uplabhda Dastawez (Complete available documents of Bhagat Singh and his fellow revolutionaries, 2019, Rahul Foundation, page 93)

  • @sridharyoga7737
    @sridharyoga7737 ปีที่แล้ว +6

    Jai hind

  • @timebegins7409
    @timebegins7409 ปีที่แล้ว +2

    First class information ..veer Savarkar is our national son.. acknowledge by indira gandhi.please don’t insult veer Savarkar patriotism

  • @keerthivasan_indian
    @keerthivasan_indian ปีที่แล้ว +1

    சங்கத்தில் உறுப்பினர் அடையாளம் இல்லாத காரணம். வந்தால் சேர்ந்து வராவிட்டால் நீயில்லாமல் என்பதுதான் காரணம்.
    அதைவிட முக்கியம் நேரமிருந்தால் சேர்ந்து செய்வோம் வந்தே ஆக வேண்டும் என்கிற நெருக்கடி இல்லாத அமைப்பு என்பதும் முக்கிய காரணம்