கொடூர கள்ளச்சாராய சாவு! குற்றத்தின் முழு பின்னணி! Damodaran Prakash | Kallakurichi Issue | DMK |BJP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 451

  • @SasiKumar-qc5tf
    @SasiKumar-qc5tf 7 หลายเดือนก่อน +17

    உங்கள் மீது ள் மரியாதை மிக்கவன். உங்கள் பதிவுகளை தொடர்ந்து காண்பவன். ஆனால் காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வரையோ, ஆளுங்கட்சியையோ குறைக்கூறாமல் ஒருதலை பக்கமாக பேசுவது , ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மெத்தனமாக இருக்கும முதல்வர் இந்த மாநிலத்துக்கு தேவையா???????

  • @j.mathivelan2285
    @j.mathivelan2285 7 หลายเดือนก่อน +101

    வழக்கமான திமுக ஆட்சிக்கு ஆதரவாக நக்கீரன் சப்போட்

    • @alicepresila2416
      @alicepresila2416 7 หลายเดือนก่อน +5

      Yow unmaina athu DMK ku support ah.appo poi solla solriya.unaku unmai theriyanuma.illa DMK va thappa pesanuma irubathu varushama Avan sarayam vikuranam.appo yaru period la.

    • @parthibanp7766
      @parthibanp7766 7 หลายเดือนก่อน +1

      He is telling correct information..

    • @KombanSubash
      @KombanSubash 7 หลายเดือนก่อน

      ​@@alicepresila2416poda sunni payala

    • @arichandranpalraj3977
      @arichandranpalraj3977 7 หลายเดือนก่อน

      Nakeeran meesaiya pudunganum

    • @kaliyamoorthyr2910
      @kaliyamoorthyr2910 3 หลายเดือนก่อน

      Gobalapuram sori thinnu valarnthavargal ​@@arichandranpalraj3977

  • @kamarajug253
    @kamarajug253 7 หลายเดือนก่อน +2

    அரசு குடிக்க பழக்கப்படித்து விட்டு விலையை அதிக படித்தியதால் மக்கள் கள்ள சாராயம் குடிப்பதற்கு செல்லுகிறார்கள். விலையை குறைத்தால் நல்ல சாராயத்தை குடித்து விட்டு செல்லப் போகிறார்கள்.

  • @Abdulazeez-mr6fs
    @Abdulazeez-mr6fs 7 หลายเดือนก่อน +9

    இதற்கு முடிவு இ பி ஐ தலையிட வேண்டாம் ஜல்லிக்கட்டு போராட்டம் மாரி மாணவர்கள் போராட வேண்டும் தமிழ்நாடு காக்க முடியும்

  • @sasee1974
    @sasee1974 7 หลายเดือนก่อน +3

    கள்ளகுரிச்சி நக்கீரன் நிருபர் மற்றும் இதர நான்காவது தூண்கள் (பத்திரிக்கையாளர் கள்)
    என இது வரை யாருமே
    கள்ள சாராயம் விற் பனை குறித்து யாருமே எழுத வில்லையே ஏன்????
    செய்தியை " கவர்" 😂😂😂செய்யாத மாயம் என்ன

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs 7 หลายเดือนก่อน +2

    போலீஸ் கு கடவுளை விட அனைத்தும் தெரியும்..இருந்தும் இப்படி ஒரு சம்பவம்😢😢😢

  • @surveyorchandran4887
    @surveyorchandran4887 7 หลายเดือนก่อน +5

    அண்ணா உங்க உருட்டு சூப்பர்! காய்ச்சிய வனுக்கு துணையா யார் இருக்கிறார்கள்!

  • @adiyamand
    @adiyamand 7 หลายเดือนก่อน +42

    திமுக ஆதரவு ஊடகம், பிரச்சனையை பேசவும் வேண்டும், அரசு மீது கோபம் வராமல் மற்றவர் மேல் திருப்ப வேண்டும்.

    • @jayalakshmir7260
      @jayalakshmir7260 7 หลายเดือนก่อน +1

      Partum.padamalum.pedum.oodagam.❤

    • @jayalakshmir7260
      @jayalakshmir7260 7 หลายเดือนก่อน

      Pattum.padama.😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vinothraj4593
    @vinothraj4593 7 หลายเดือนก่อน +120

    சார் நம்ம என்னதான் பேசினாலும் காவல்துறைக்கு தெரியாது ஒன்றுமே இல்லை

    • @senthilkumarpackirisamy5014
      @senthilkumarpackirisamy5014 7 หลายเดือนก่อน

      கலவைதான் proplem,lack of knowldge about methonol😂

    • @sudhaanandan2044
      @sudhaanandan2044 7 หลายเดือนก่อน +11

      100 percent

    • @vilvijayan1402
      @vilvijayan1402 7 หลายเดือนก่อน +4

      ❤❤❤ நன்றி நக்கீரன் உண்மை உள்ளபடி எடுத்து உறைக்கும் தங்கள் ❤❤மீண்டும் ஒரு முறை நன்றி நக்கீரன் 👍👍👍💐💐🙏🙏🙏

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 7 หลายเดือนก่อน

      நக்கீ கோனவாயன் கள்ளக்குறிச்சியிலேயே சுத்திட்டு இருந்தவனுக்கு இதெல்லாம் ஏன் முதலிலேயே தெரியலை மூத்த கொட்டை எடுத்த பொட்டைப் புலனாய்வு புளிக்கு

    • @sinndoss
      @sinndoss 7 หลายเดือนก่อน

      பட்டை சாராயத்துலே இயற்கையாகவே மெத்தனால் இருக்கும். பட்டையை அதிகம் சேர்த்தால், சாராயத்தில் அதிகமாக மெத்தனால் இருக்கும். மெத்தனாலை எடுத்துவிட்டு எத்தனாலை தான் சாராயமாக விற்கவேண்டும். மெத்தனாலை எடுத்துவிட்டு எத்தனாலை தான் சாராயமாக விற்கவேண்டும்.மெத்தனாலை எடுத்துவிட்டு எத்தனாலை தான் சாராயமாக விற்கவேண்டும்.அப்படி செய்ய தவறினால் கள்ளக்குறிச்சி விபத்துதான் நடக்கும் !!

  • @mohan.nk.nagamuthu8879
    @mohan.nk.nagamuthu8879 7 หลายเดือนก่อน +67

    குடிப்பவர்கள் திருந்தும்வரை சாவுகள் தொடரும் 😂😂😂

    • @onemaster8133
      @onemaster8133 7 หลายเดือนก่อน

      அவன் ஏண்டா குடிப்பதை நிருத்தனும்?

    • @k.s.s.4229
      @k.s.s.4229 7 หลายเดือนก่อน +2

      திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகமாகிவிட்டது .

    • @KrishnamurthyA1980
      @KrishnamurthyA1980 7 หลายเดือนก่อน +2

      20 ஆண்டுகளாக கண்ணுக்குட்டி கள்ளச்சார வியாபாரம் செய்து வந்திருக்கிறார்.அப்படி என்றால் அதிமுக ஆட்சியிலும் விற்றுத் தானே இருந்திருக்கிறார்.23.03.2023 இல் அதிமுக MLA கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் என்றால் அதற்கு முன்பு இருந்தே அதாவது அதிமுக ஆட்சியிலேயும் கண்ணுக்குட்டி கள்ளச்சாரயம் விற்றுத் தானே இருந்திருக்கிறார். அன்று சாவு நிகழவில்லை என்பதால் கள்ளச்சாராயம் விற்றது நியாயமாகிவிடுமா? என்ன.கள்ளக்குறிச்சி மக்களே சொல்கிறார்கள் 20 ஆண்டுகளாக கண்ணுக்குட்டி கள்ளச்சாரயம் விற்கிறார் என்று.திமுகவும் குற்றவாளிகள் தான்.அதேபோல் முன்பு ஆட்சியில் இருந்த அதிமுகவும் குற்றவாளிகளே.

    • @jayakumariammu843
      @jayakumariammu843 7 หลายเดือนก่อน +1

      உண்மை

    • @sundaramramasamy6727
      @sundaramramasamy6727 7 หลายเดือนก่อน

      ஆனால்!அரசாங்கமே குடியை ஆதரிக்கக் கூடாது அல்லவா?

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 7 หลายเดือนก่อน +8

    ஐயா என் தாயின் மூலமாக பெருமதிப்பிற்குறிய ஐயா அருள் அவர்கள் சாராய வேட்டையை நடத்தும் விதம் கேள்விப்பட்டு இருக்கிறேன் பெண் வேடம் அணிந்து செல்வாராம் உங்களுடைய வார்த்தைகள் மதிக்கத்தக்கது ஆனால் இன்று சென்னையில் பல பெட்ரோல் பங்குகள் பினாமிகளின் பிடியில் அரசியல் வாதிகளின் செல்வாக்கில் கலப்படம் நடக்கிறது சென்னையில் பூர்வகுடியில் பிறந்து வளர்ந்தவன் யாரும் இந்த மாதிரி கலப்படங்களில் ஈடுபடுவதில்லை இதற்கு முக்கிய காரணம் கிராமங்களிருந்து சென்னை போன்ற மாநகரங்களில் குடிபுகுந்தவர்கள் தான் அரசு வேலைகளில் முறைகேடு ரவுடிசம் சாலைகள் நடைபாதைகள் ஆக்கிரமிப்பு நடத்தி அரசியலில் புகுகின்றனர்

  • @thetime-direction
    @thetime-direction 7 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஆசிரியர் அண்ணா... பிரகாஷ் அண்ணா அருமையான விளக்கம்... இது நக்கீரனால் மட்டுமே முடியும்...

  • @suba1305
    @suba1305 7 หลายเดือนก่อน +7

    நக்கீரன் ஆசிரியர் அய்யா எங்கே. முந்திக் கொண்டு வருவாரே?

  • @VijayRajan-in2ci
    @VijayRajan-in2ci 7 หลายเดือนก่อน +2

    எது எடுத்தாலும் பணி இடைநீக்கம் பணி இடமாற்றம் என்றால் எல்லாம் சரியாகி விடுமா தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறைக்கு தெரியாமல் எந்த ஒரு தவறும் நடப்பதில்லை

  • @KuppuSwamy-tk3lq
    @KuppuSwamy-tk3lq 7 หลายเดือนก่อน

    தமிழர்கள் குடிகாரர்களாக மாற்றியது வாழ வந்த ஒங்கேல் திராவிட கருணாநிதியே ஆவார் இப்போ முதல்வராக இருக்கிற ஸ்டாலின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது ஒரு கையெழுத்து போட்டால் இந்த கொடூர கள்ள சாரயமரணம் நிகழ்ந்து இருக்காது.விரைவில் நாம் தமிழர் கட்சி தலைமையில் மலரட்டும் தமிழின தமிழர்கள் ஆட்சி❤❤❤❤

  • @rajasekar6125
    @rajasekar6125 7 หลายเดือนก่อน +30

    சார்,கருணாபுரம் பகுதி வாழ் மக்களை தாழ்த்தபட்டவர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தாதீங்க சார், நீங்க ஒரு மூத்த பத்திரிகையாளர் நீங்களே தமிழகத்தின் பூர்வகுடி மக்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்துவதை வருங்காலங்களில் தவிர்த்தால் நலமாக இருக்கும் "பட்டியலின மக்கள் " என்ற வார்தையை பயன்படுத்துங்க சார்,ஒரு சமுதாய மக்களை நீங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் சார்....

    • @udayakumar4500
      @udayakumar4500 7 หลายเดือนก่อน +2

      ஆமா இந்த காலத்திலும் இப்படி பேசறது மிக தவறு

    • @DskumarKumar-to7pn
      @DskumarKumar-to7pn 7 หลายเดือนก่อน

      சூத்.திர தலைவர்கள் கி.வீரமணி பெட்டி வாங்கி மானங்கெட்ட பிழைப்பு நடத்தும் அன்புமணி போன்றோர் தான் இப்படி பேசுவாங்க ஆனால் இப்போது இவர் நாம் இணையத்தில் இந்த சூத்.திர நாதாறிகளை விமர்சனம் செய்ய செய்ய தான் இவனுங்க திருந்துவானுங்க

    • @amigo4558
      @amigo4558 7 หลายเดือนก่อน +1

      தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்ட வர்கள், வஞ்சிக்கப்பட்ட வர்கள் ஏமாற்றப்பட்ட வர்கள் காலாகாலமாக.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 7 หลายเดือนก่อน +2

      திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகமாகிவிட்டது .

    • @jothikula8729
      @jothikula8729 7 หลายเดือนก่อน

      வஞ்சிக்கப்பட்டவர்கள்

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 7 หลายเดือนก่อน +19

    தமிழ்நாட்டில் ஆட்சி செய்வது திமுக என்றாலும்,
    கள்ளக்குறிச்சி தற்போதைய MLA செந்தில்குமார் அதிமுகவைச் சேர்ந்தவர்,
    சாராயம் காய்ச்சியது பாஜகவை சேர்ந்த ரவி என்பவர்,
    சாராயம் விற்பனை செய்தது #அதிமுகவை சேர்ந்த பாபு கண்ணுகுட்டி என்பவர்,
    ஆனால் இதுவரையிலும் யாரும் இவர்களை பற்றி பேசவில்லையே?
    அப்போ.... அவர்கள் நோக்கம் வேறு தேர்தலுக்காக செய்யப்பட்ட செயல் என்று தோன்றுகிறது... குறிப்பாக அண்ணாமலை.!

    • @radhakannan6431
      @radhakannan6431 7 หลายเดือนก่อน +4

      Yes

    • @super2956
      @super2956 7 หลายเดือนก่อน

      Yarda nee panni

    • @Errors-ji
      @Errors-ji 7 หลายเดือนก่อน +3

      ஜாபர் சாதிக்கு அண்ணாமலைக்கு என்ன மச்சானா....

    • @murugankaliyamurthy4288
      @murugankaliyamurthy4288 7 หลายเดือนก่อน +2

      கன்னுக்குட்டி வீட்ல ஸ்டாலின் ஸ்டிக்கர்... ஆனா அவன் அதிமுக.. உங்க முட்டு சூப்பர்...

    • @DskumarKumar-to7pn
      @DskumarKumar-to7pn 7 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்வது சரி தான் இப்போது நடப்பது திமுக ஆட்சி யாரு நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்தியில் பாஜக எப்படி செயல் படுகிறது ஏதோ ஒரு வழக்கை போட்டு எதிர் கட்சிகளை எப்படி முடக்கி வைத்து இருக்கிறது அதிமுக பாஜக தவறு செய்தால் துணிந்து திமுக அரசு நடவடிக்கை எடுக்கலாம் அல்லவா நடவடிக்கை எடுக்காத திமுக அரசு மீது தான் தவறு இருக்கிற மாதிரி தெரிகிறது

  • @sivasasee4687
    @sivasasee4687 7 หลายเดือนก่อน

    Social media இருக்கப் போய் விஷயம் வெளிய வந்திச்சு, இல்லையென்னா கலைஞர் News: அ.தி.மு.க ஆட்சியில் தாயாரித்த கள்ளச்சாராயம் குடித்து 😂😂😂😂

  • @subbarajraj4078
    @subbarajraj4078 7 หลายเดือนก่อน +22

    ஒரு கிராமத்துல எந்த தவறு நடந்தாலும், தலையாரி ,,கிராம நிர்வாக அதிகாரி, மற்றும் காவல் அதிகாரி, இவர்கள் தெரியாமல் எதுவுமே எப்பொழுதும் நடக்காது ,சிறிய அளவில் நடக்கும் போது பணத்தை வாங்கிக் கொண்டு விட்டு விடுவார்கள், பெரிய அளவில் நடக்கும் பொழுது பெரிய பிரச்சனையாக கொண்டு வருவார்கள் இதுதான் உண்மை,

    • @onemaster8133
      @onemaster8133 7 หลายเดือนก่อน +3

      அவர்கள் பங்கு போட்டு கொள்வார்கள்...அவ்வளவுதான்

    • @thamilhumanity324
      @thamilhumanity324 7 หลายเดือนก่อน

      If police arrest each thiruttu dmk eche support to illegal tasmac seller

    • @isaacj1845
      @isaacj1845 7 หลายเดือนก่อน

      குடிக்கிறதினால் தான் விற்கிறான்

  • @athamgani5515
    @athamgani5515 7 หลายเดือนก่อน +5

    அண்ணன்நீங்கள் ஒருவர்தான்நீதியாகவும்.நேர்மையாகவும்.தெளிவாகவும்பேசுகிறீர்கள்.நன்றி

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 7 หลายเดือนก่อน +13

    ஆமாம்ப்பா ஆமாம் கலக்டர்தான் காரணம். வேற யாரும் காரணம் இல்ல! நல்லா சொல்றீங்க டீடெய்லு? உங்களுக்கெல்லாம் நல்ல சாவு வரணும்!

    • @vasudevan1423
      @vasudevan1423 7 หลายเดือนก่อน

      டேய் முப்பத்தாறு மாவட்டத்தை ஆளும் முதல்வர் பொறுப்பு. ஆனால் ஓரே ஒரு மாவட்டத்தை ஆளும் மாவட்ட ஆட்சியர் பொறுப்பல்ல .இதிலிருந்து தெரிகிறது தாங்கள் ஒரு கால்வேக்காடு என்று.

  • @TGAProMKM
    @TGAProMKM 7 หลายเดือนก่อน +12

    இந்த விஷயத்தில் ஏதோ பெரிய அரசியல் உள்ளது அது மட்டும் அல்லாமல் இந்த வழக்கிற்கும் வரும் விக்கிரவாண்டி இடை தேர்தலுக்கும் தொடர்ப்பு இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்படுகிறது....

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 7 หลายเดือนก่อน +5

      தத்தி முதல்வர். அவருக்கு முரட்டு முட்டு கொடுக்கும் மூதேவிகள்😮😮 வெளங்குமா தமிழகம் 😮😮😮

    • @vasudevan1423
      @vasudevan1423 7 หลายเดือนก่อน

      ​@@murugesanthirumalaisamy5613மூன்றே முக்கால் அறிவு படைத்த மாமா பயலே திமுகவை ஆதறிப்பவன் பகுத்தறிவு படைத்தவன்.அறிவாளி,உன்னைபோன்ற கடவுள் இருக்கிறார் என்ற கற்பனையில் வாழ்பவனல்ல.

  • @sundarraj7971
    @sundarraj7971 7 หลายเดือนก่อน +9

    பட்டை சாராயம் கள்ள சாராயம் நல்ல சாராயம் டாஸ்மாக் சாராயம் இப்படி பல்வேறு வகையான சாராயம் விற்பனை தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருக்கிறது பற்றி நக்கீரன் துணை ஆசிரியர் பிரகாஷ் தெளிவாக விளங்கியது பாராட்டுக்கு உரியது நன்றி

    • @k.s.s.4229
      @k.s.s.4229 7 หลายเดือนก่อน +3

      திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகமாகிவிட்டது .

    • @vasudevan1423
      @vasudevan1423 7 หลายเดือนก่อน

      எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா ,எடப்பாடி ஆட்சியில் பாலாறும் தேனாறும்​ ஓடியது @@k.s.s.4229

  • @Bkskumar75
    @Bkskumar75 7 หลายเดือนก่อน +3

    இந்த இக்கட்டான கள்ள சாராய விவகாரத்தில் நக்கீரன் ஸ்டாலின் அரசுக்கு முழு ஆதரவு கொடுத்து நன்றி செலுத்தும்.

  • @narayanann892
    @narayanann892 7 หลายเดือนก่อน +2

    பட்டாசு தொழில் ஏற்படும் மரணங்கள் ஏன் இந்த தாக்கத்தை ஏற்படுத்த வில்லை

    • @onemaster8133
      @onemaster8133 7 หลายเดือนก่อน +2

      அரசு பட்டாசு விற்பதில்லை😂😂

    • @narayanann892
      @narayanann892 7 หลายเดือนก่อน

      @@onemaster8133 கள்ளச்சாராயம் அரசு விற்க வில்லையே

  • @jayashree6916
    @jayashree6916 7 หลายเดือนก่อน

    Arumaiyana Pathivu. 👌👌👌👍👍👍

  • @k.s.s.4229
    @k.s.s.4229 7 หลายเดือนก่อน +1

    திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகமாகிவிட்டது .

  • @mohammedjinnah5823
    @mohammedjinnah5823 7 หลายเดือนก่อน +1

    அய்யா.மிகத்தேளிவாகவும்.மிக.தைரியமாகவும்.மக்கள்புரியும்படி.செய்தியைதந்திர்கள்.அய்யாவுக்கு.நன்றி.நன்றி

  • @alicejustine9826
    @alicejustine9826 7 หลายเดือนก่อน +12

    தமிழக அரசின் மீது எந்தவொருதவறுமே கிடையாது என்பது தானே ..செய்தி.
    கொத்தடிமை சேனலுக்கு வாழ்த்துக்கள்.

    • @ansansflo
      @ansansflo 7 หลายเดือนก่อน +1

      Correct

    • @selvaraja8285
      @selvaraja8285 7 หลายเดือนก่อน

      இது அதிமுக அரசு என்றால் பிரிச்சி மேன்சி இருப்பான்.திமுக ஆட்சி அதனால் பல்லுப்படாம பக்குவமா பேசுவான்.

  • @veeramanigandan525
    @veeramanigandan525 7 หลายเดือนก่อน +2

    குடிகாரர்கள் இருப்பதை விட இறப்பதே மேல்... ...ஏழை அல்லது பணக்காரர் என பாகுபாடு இல்லாமல் ... . திருமணத்திற்கு முன்பு மெடிக்கல் டெஸ்ட் எடுத்து குடிகாரர்களுக்கு பெண் கொடுக்க கூடாது...

  • @douglas427
    @douglas427 7 หลายเดือนก่อน

    இந்த திராவிட அண்டவுக்குள் இருப்பது திராவிட கள்ள சாராய பணம்😂😂😂😂😂

  • @VijayRaghavan-bc5kn
    @VijayRaghavan-bc5kn 7 หลายเดือนก่อน +4

    நீ நல்லவன்

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 7 หลายเดือนก่อน +1

    தோட்டிமுதல் தொண்டைமான் வரை என்பார்கள் கிராம காவலர் VAO RI தாசில்தார் RDO கலெக்டர் முதல்வர் வரை ஒவ்வொரு கிராம நிலவரங்கள் தெறியப்படுத்த வேண்டும் குற்ற சிசெயல்கள் உயிரிழப்புகளின் முறை இயற்கை சீற்றஙகள் பல அசம்பாவிதங்களை அரசுக்கு தெறியப்படுத்த வேண்டும் எல்லாமே - லஞ்சம் என்ற 4 எழுத்துக்களால் மறைக்கப்படுகிறது

  • @mkabbasali3745
    @mkabbasali3745 7 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டில் ஆட்சி செய்வது திமுக என்றாலும்,
    #கள்ளக்குறிச்சி தற்போதைய MLA செந்தில்குமார் #அதிமுகவைச் சேர்ந்தவர்,
    சாராயம் காய்ச்சியது #பாஜகவை சேர்ந்த ரவி என்பவர்,
    சாராயம் விற்பனை செய்தது #அதிமுகவை சேர்ந்த பாபு கண்ணுகுட்டி என்பவர்,
    ஆனால் இதுவரையிலும் யாரும் இவர்களை பற்றி பேசவில்லையே?
    அப்போ.... அவர்கள் நோக்கம் வேறு தேர்தலுக்காக செய்யப்பட்ட செயல் என்று தோன்றுகிறது...

  • @Abdulazeez-mr6fs
    @Abdulazeez-mr6fs 7 หลายเดือนก่อน +9

    அருண் சார் மாதிரி நல்ல உள்ளம் படைத்த போலீஸ்கார் வேண்டும் தமிழ்நாட்டை காக்க முடியும்

  • @kokilamary5430
    @kokilamary5430 7 หลายเดือนก่อน +3

    குடி குடியை கெடுக்கும்/ உயிரை யு‌ம் எடுக்கும்/ தெரிந்தே குடிக்கும் நபர்களுக்கு மனம் சம்பந்தப்பட்ட விஷயமே.

    • @subramanianmk2631
      @subramanianmk2631 7 หลายเดือนก่อน

      Kokilamary நீங்கள் சொல்வது மிகச் சரியே.

  • @szawvyl3381
    @szawvyl3381 7 หลายเดือนก่อน

    நிறைய அதிர்ச்சியான உண்மைகள் சார்.

  • @danpalanisamy8862
    @danpalanisamy8862 7 หลายเดือนก่อน +2

    ஆதி தமிழர் என்ற வார்த்தையை பயன் படுத்தவும். These are the original beautiful people of Tamil Nadu.

  • @mohandasrms4905
    @mohandasrms4905 7 หลายเดือนก่อน +18

    மெத்தனால் அளவுதான் காரணம்.. Storage அல்ல.. அந்த 5 லாரிகளும் safe ஆக போனது எப்படி...

    • @sankarmuthur1603
      @sankarmuthur1603 7 หลายเดือนก่อน +1

      ரோடு நல்லா இருந்திச் சு

  • @raj10me
    @raj10me 7 หลายเดือนก่อน +17

    Always this guy supports to DMK..

  • @ABI-ez2dh
    @ABI-ez2dh 7 หลายเดือนก่อน +1

    1:41

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 7 หลายเดือนก่อน

    கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சியில் அரசு அதிகாரம் மட்டம் தலை முதல் அடி வரை லஞ்சலாவங்களில் திளைத்திருந்தார்கள்....
    திமுக ஆட்சி வந்தவுடன் அரசு வட்டத்தை சரி செய்யவே தலைமைச் செயலாளராக இறையன்பு அவர்களையும் காவல்துறை தலைவராக சைலேந்திரபாபு அவர்களையும் நியமித்து திமுக அரசு சரி செய்யு முயன்றது.
    இந்த மூன்றாண்டு காலத்தில் தலை முதல் அடி வரை அரசு பதவிகளில் வகிப்பவர்கள் ஓரளவுக்கு மாறி இருந்தாலும் பழக்கப்பட்டு விட்ட கைகளை திருத்த முடியாததே இவ்வளவு அவலங்களுக்கும் காரணம் .
    அரசுக்கு ஒன்றியத்திலிருந்து வருவாய்கள் சரியாக இருந்திருந்தால் இந்தப் பணி சிறப்பாக நடந்திருக்கும்.
    ஒன்றியமும் முதல்வருக்கு பெருகும் ஆதரவை அனைத்து வழிகளிலும் ஒழிக்க முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.
    இதுவரை கேள்விப்பட்டிராத குடிநீர் தொட்டியில் மலம் கழிப்பு...கோவில் நுழைவு பிரச்சனைகள் ...சகமாணவனே சக மாணவனை வெட்டியது ....விச சாராய சாவுகள் ஒன்றிய அரசின் கைங்கரியம் உண்டு.
    பெரும் துயரங்கள் நடக்காமல் சாமி சுடலைமாடன் தான் தமிழ்நாட்டை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 7 หลายเดือนก่อน +3

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 7 หลายเดือนก่อน

    1. பொதுப் பணித் துறை 2. காவல் துறை 3. கல்வித் துறை. கையூட்டுப் பெறுவதில்

  • @salmanhameed8473
    @salmanhameed8473 7 หลายเดือนก่อน

    தொலைக்கட்சி ஊடகங்கள் இதுசம்பந்தப்பட்ட விவாதங்கள் நடப்பதில்லை? பத்திரிக்கை அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளுடன் கைகோர்த்து 😂😂😂

  • @stephendsamuel6658
    @stephendsamuel6658 7 หลายเดือนก่อน +2

    Sir, rectified spirit is not methanol. Rectified spirit, also known as neutral spirits, rectified alcohol or ethyl alcohol of agricultural origin, is highly concentrated ethanol that has been purified by means of repeated distillation in a process called rectification

  • @GeeSarathyKannaa
    @GeeSarathyKannaa 7 หลายเดือนก่อน

    Nakkiran nee oru Rs. 200 ஊப்பீஸ்😂😂

  • @vijayaraghavank6322
    @vijayaraghavank6322 7 หลายเดือนก่อน

    அப்பாவி மக்கள் மரணத்தில் அரசியல் பண்ணாதீங்க ! மனசாட்சியோட நடந்து கோங்க !!

  • @shanmugasundaram9954
    @shanmugasundaram9954 7 หลายเดือนก่อน +8

    இவர் பேச்சு ஒன்றும் புரியவில்லை

    • @onemaster8133
      @onemaster8133 7 หลายเดือนก่อน +2

      என்றைக்கு புரிந்தது, இன்றைக்கு புரிய?

    • @vasudevan1423
      @vasudevan1423 7 หลายเดือนก่อน

      ​​@@onemaster8133ஏன் சண்முக சுந்தரமும் கள்ளக்குறிச்சி பார்ட்டியோ

  • @RaviKumar-dy4rk
    @RaviKumar-dy4rk 7 หลายเดือนก่อน +6

    இப்ப மெத்தனால் யார் மூலமாக எப்படி இவர்களுக்கு கிடைத்தது என பார்த்து அந்த பேக்டரி ஓனர் மேனேஜர் கைமாற்றியவர் என யாரையாவது அரசு கைது செய்துள்ளதா..?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 7 หลายเดือนก่อน +1

      அட போங்க சார் . உங்களுக்கு வெவரமே பத்தலை😮😮😮

  • @sheikmohamedmydheen9920
    @sheikmohamedmydheen9920 7 หลายเดือนก่อน +1

    Financial assistance by the government to the people affected is one of the way of rehabilitation to the affected family to prevent their generation from crime in future.

  • @dossselladurai5031
    @dossselladurai5031 7 หลายเดือนก่อน

    இப்படி குடித்து சாகிறவனுக்கு ஏன் அரசு 10 லட்சம் உதவி கொடுக்கிறது.தன் இயலாமையை மறைக்கவா?.அமைச்சர்கள்/அதிகாரிகளிடமிருந்து வசூலித்து கொடுக்கலாம்.

  • @ganesanmk1998
    @ganesanmk1998 7 หลายเดือนก่อน +2

    Justice for sreemathi

  • @ravichandranayyanar7694
    @ravichandranayyanar7694 7 หลายเดือนก่อน

    Sir ur statement.... First arrested Previous EX IPS ..🎉 SALUTE ❤

  • @smileinurhand
    @smileinurhand 7 หลายเดือนก่อน +4

    நேர்மையுடன் துணிந்து மக்களுக்காக இயங்கும் உங்களுக்கு நன்றிகள்.
    இன்னும் பலரை இது போல் உருவாக்குங்கள்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 7 หลายเดือนก่อน +1

      மாமா பயல்களையா😮😮😮

    • @DakshinaNithi
      @DakshinaNithi 7 หลายเดือนก่อน

      He is a number one immortal and worst person

    • @smileinurhand
      @smileinurhand 7 หลายเดือนก่อน

      @@DakshinaNithi How can you blaming him?

    • @smileinurhand
      @smileinurhand 7 หลายเดือนก่อน

      @@murugesanthirumalaisamy5613 என்ன குற்றம் செய்தார் இவர்?

  • @SenthilSharvesh-u5r
    @SenthilSharvesh-u5r 7 หลายเดือนก่อน

    OK sudalai enga? Koli gopalu missing, 😢

  • @Raj2360147
    @Raj2360147 7 หลายเดือนก่อน

    SB constable, SBCID constable dismiss பண்ணு
    கள்ள சாராய சாவே தமிழ் நாட்டில் நடக்காது....

  • @arun419
    @arun419 7 หลายเดือนก่อน

    Justice for srimathi thankachi 😭🙏

  • @manju8854
    @manju8854 7 หลายเดือนก่อน

    There is Annamalai involvement from transferring methanol from pondicherry

  • @howtofixelectricalapplianc4593
    @howtofixelectricalapplianc4593 7 หลายเดือนก่อน

    நேர்மையான அதிகாரி தனது தொலைபேசி எண் தந்து தனக்கு தகவல் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கலாம்.

  • @thetime-direction
    @thetime-direction 7 หลายเดือนก่อน

    174 வழக்கு பதிவு செய்தாலும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். தற்செயல் மரணம் சந்தேக மரணம்... டூ பாகூர் கலெக்டர்

  • @MrAmirthanathan
    @MrAmirthanathan 7 หลายเดือนก่อน

    Welcome

  • @sundarram9213
    @sundarram9213 7 หลายเดือนก่อน

    அதிகாரிகள் திருந்தாத வரை இந்த நாடு இந்த நாடு திருந்தாது இதுதான் உண்மை

  • @loganaadhanlogu3404
    @loganaadhanlogu3404 7 หลายเดือนก่อน

    Dmk support Nakeeran..Nandri

  • @selvakumarkamaraj6727
    @selvakumarkamaraj6727 7 หลายเดือนก่อน

    நக்கீரனுக்கு கூட முதல்லயே தெரியாம போச்சே....

  • @ammukutty2746
    @ammukutty2746 7 หลายเดือนก่อน

    ஷீ மதி கேஸ் நியாயம் கிடைக்குமா? சார்

  • @immanuelravikumar8069
    @immanuelravikumar8069 7 หลายเดือนก่อน

    சராயத்ல நல்ல சாராயம் கள்ள சாராயம்..😮

  • @s.kkumaar4009
    @s.kkumaar4009 7 หลายเดือนก่อน +1

    Annan Prakash always super ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.....

  • @raammatrimonytamilnadubrid9806
    @raammatrimonytamilnadubrid9806 7 หลายเดือนก่อน

    *சக்தி மெட்ரிக் உதாரணமாக 2ஆண்டுகள் நீதிஇல்லை*

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 7 หลายเดือนก่อน

    காவல் துறையின் தவறு
    தான் தெளிவாக தெரிகிறது
    திராவிடம் செத்தொழியட்டும் நாளை நமதே
    தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ்

  • @sankaranji
    @sankaranji 7 หลายเดือนก่อน +1

    A Lesson taught to Stalin:
    Don't believe IAS, IPS officers who are still slaves of Palanichami

    • @alwinms3232
      @alwinms3232 7 หลายเดือนก่อน

      Not Palanisami but RSS BJParty IAS and IPS officers

  • @vellaivellai9613
    @vellaivellai9613 7 หลายเดือนก่อน

    திருவண்ணாமலை இறைவன் இருக்கிறான் ஆனால் அங்கே எந்த ஒழுக்கம் சார்ந்த பேச்சு இல்லை

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 7 หลายเดือนก่อน

    பத்து கிராமங்கள் ஒரு பகுதியில் இருந்தால் ஒரு கிராமத்தில் சாராயம் காய்ச்சி மற்ற கிராமங்களுக்கும் போகும். தமிழகம் முழுக்க இன்றும் காவல்நிலையத்துக்கு தெரிந்தே நடக்கிறது. காலாகாலமாக பாரம்பரியத் தொழிலாக நடக்கிறது. அரசு இதற்கெல்லாம் பொறுப்பு ஏற்க முடியாது. கள் அனைவரும் குடிக்கிறார்கள். சாராயத்தில் கலக்கும் விஷத்தன்மை பொருட்களை கலந்தது அரசியல் சதியாக இருக்கலாம். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச விடுதி அமைத்து கஸ்வி, உணவு உடை, கைச்செலவுக்கு பணம், படித்தபின் வேலை இவைகளைத்தான் அரசு தர வேண்டும். பத்து லட்சம் இனாம் கொடுப்பது விஷச்சாராயம் குடித்து இறக்கத் தூண்டும். குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டும். வேல மரங்களில் பட்டை உரித்திருந்தால் அங்கே காய்ச்சப்படுகிறது. எல்லா மலைப் பகுதிகளிலும் காய்ச்சுகிறார்கள். இதற்காக TASMAC ஐ மூட வேண்டியதில்லை. அப்புறம் குடியர்கள் பலர் தற்கொலை செய்து விடுவார்கள்.

  • @ilyashilmy8577
    @ilyashilmy8577 7 หลายเดือนก่อน

    Wine shop
    க்கும் இதை கொடுத்து அனைத்து குடிகாரன் அனைவருக்கும் கொடுத்து எல்லானையும் கொன்னு போடனும் அப்பதான் நாடு குடியில்லாது நாடாக இருக்க முடியும்

  • @nicehosieries
    @nicehosieries 7 หลายเดือนก่อน

    எவ்வளவோ கண்டு பிடிக்கறவர் கள்ளக்குறிச்சி சம்பவத்தை முன்னாடி அறியமுடியவில்லையா?

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 7 หลายเดือนก่อน

    தமுக்கம்-மேளத்தின் மூலம் மாதம்: ஒருநாள் எச்சரிக்கை செய்திகளை விளம்பரம் செய்ய வேண்டும் மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை கொடுக்கவேண்டும்

  • @sankaranji
    @sankaranji 7 หลายเดือนก่อน +1

    This should have been rampant in JAYALALITHA's period and also during E Palanichamy's period also. Enquiry Commission should cover the period from 2011 and charge sheet all concerned from 2011.

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 7 หลายเดือนก่อน

    உடம்பை வளர்ப்பதே தி மு க காசுல

  • @elangovank763
    @elangovank763 7 หลายเดือนก่อน

    போலீஸ் மந்திரி விடியல் ஸ்டாலின்மிகவும் நேர்மை.. இந்த சாவுக்கு பொறுப்பு இல்லை.. கேவலமா இல்லையா நக்கீரன் 👎

  • @isaacj1845
    @isaacj1845 7 หลายเดือนก่อน

    குடிச்சி கும்மாளம் போடுகிறவர்களை பற்றி யாரும் குறை சொல்லுவதில்லையே ஏன் ?

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 7 หลายเดือนก่อน +1

    நீங்க உத்தமன்தான் போடா நாயுடு கொல்ட்டி

  • @spiderman6254
    @spiderman6254 7 หลายเดือนก่อน

    Intha mathiri case Kallakuruchi la neraya nadakuthu, Reason?

  • @ayishaayisha4295
    @ayishaayisha4295 7 หลายเดือนก่อน +4

    Shrimathi Case What Is the Improvement?

  • @vellaisamymoorthy4045
    @vellaisamymoorthy4045 7 หลายเดือนก่อน +1

    Super ayya speech and really thanks

  • @panduehs9100
    @panduehs9100 7 หลายเดือนก่อน

    ஒருத்தனும் டாஸ்மாக் மற்றும் சாராய கடை ஏன் நடத்துறாங்கனு பேசல

  • @hassainbasha4463
    @hassainbasha4463 7 หลายเดือนก่อน

    கள்ளக்குறிச்சி கள்ளசாராயம் மரணம்
    காவல்துறைக்கு தெறியும் ஆனால் சொல்லமட்டோம் வசூல் வேட்டையில் நோட்டாம்

  • @DakshinaNithi
    @DakshinaNithi 7 หลายเดือนก่อน +1

    He is giving misinformation, he is thinking like a great Doctorate in Chemistry

  • @onemaster8133
    @onemaster8133 7 หลายเดือนก่อน

    நீ ஏம்பா எதையும் முழுசா சொல்ல மாட்ரே..பயமா, பற்றா?? சுதலைக்கும் வேலுக்கும் இதில் நேரடியாக சம்பந்தம் உள்ளது என ஒபனா சொல்லேன்

  • @sbaskaran2355
    @sbaskaran2355 7 หลายเดือนก่อน +2

    DEY Gopal unka owner aatchi appadithan irukkum ponkada thiravida model super

  • @k.s.s.4229
    @k.s.s.4229 7 หลายเดือนก่อน

    அந்த கட்சிக்கு மொத்தமாக ஓட்டு போடும் இஸ்லாமிய, கிறித்துவ மக்களுக்கும் இந்த சாவில் பொறுப்பு உண்டு

  • @yellowgreen7627
    @yellowgreen7627 7 หลายเดือนก่อน

    கருணாபுரம் Village இல்லை கள்ளக்குறிச்சி நகராட்சியின் தலைப்பகுதி

  • @ms_vaithy
    @ms_vaithy 7 หลายเดือนก่อน

    எப்பேர்பட்ட பத்திரிக்கையில் இப்படி ஒரு கழிசடை தாமோ...
    மிக்ஸிங் சரியில்லை, கூலிங் பத்தலனு சொல்றாரு..

  • @rookieegamer3796
    @rookieegamer3796 7 หลายเดือนก่อน

    மாணவியின் நினைவுநாள் நெருங்கி வருகிறது

  • @subramanianr3752
    @subramanianr3752 7 หลายเดือนก่อน

    கள்ள குறிச்சியை ஏதோ பேயோ சாத்தானோ ஆட்டி படைக்கிறது

  • @pkm.gopalakrishnanatchutha9391
    @pkm.gopalakrishnanatchutha9391 7 หลายเดือนก่อน +1

    எல்லாம் சங்கி IPS,IAS மற்றும் அரசியல் வியாதிகளின் திட்டமிட்ட செயலாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது

  • @sankarakumar13111970
    @sankarakumar13111970 7 หลายเดือนก่อน

    அடுத்தவன் பாத் ரூமுக்குள் காமரா வக்கிர நக்கீரனுக்கு இந்த சாராய வியாபாரம் தெரியாம போனது ஆச்சர்யம்

  • @k.rajendrank8751
    @k.rajendrank8751 7 หลายเดือนก่อน +3

    கள்ள சாராயம் சாவு 😢😢😢

  • @vivekananthvn
    @vivekananthvn 7 หลายเดือนก่อน

    Dealership available in South Tamilnadu.

  • @drgobic295
    @drgobic295 7 หลายเดือนก่อน

    There s no exprie date for Ethanol & methonal prakesh

  • @varatharajanvartharajan1523
    @varatharajanvartharajan1523 7 หลายเดือนก่อน +5

    இன்னும் எத்தனை நாளுக்கு இந்த செய்திகள் உலா வருமோ