அண்ணாமலை கோபத்தின் பின்னணி... கட்சிக்குள் இருக்கும் பிரச்சினை தான் காரணமா? - Aswathaman Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2023
  • அண்ணாமலை கோபத்தின் பின்னணி... கட்சிக்குள் இருக்கும் பிரச்சினை தான் காரணமா? - Aswathaman Interview | IBC Tamil
    #AswathamanInterview #ibctamil #AdvocateAswathamanInterview #Annamalai #Reporters #BJP #DMK #MKStalin #annamalaipressmeet
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

ความคิดเห็น • 1.1K

  • @IBCTamil
    @IBCTamil  ปีที่แล้ว +3

    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400

    • @karthiks9600
      @karthiks9600 ปีที่แล้ว +10

      Is anchor born at arivalayam why is he barking too much

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate ปีที่แล้ว +5

      டேய் ஷர்மா எச்ச்க்கல. ஷர்மா என்றால் ஐயர் என்று அர்த்தம். நீ, ஐயரா ? உங்கிட்டயே இந்த கேடு கெட்ட எச்சைத்தனம் இருக்கு. இதுல நீ bjp குறை சொல்ற. அடி செருப்பால.

    • @samundisamannan6080
      @samundisamannan6080 ปีที่แล้ว

      @@karthiks9600 my health is sir you will get to go thanks 🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @sivabakthan
      @sivabakthan ปีที่แล้ว +3

      Ibc unsubcribe and going to complint to TH-cam

    • @amazingvideos612
      @amazingvideos612 ปีที่แล้ว +2

      #Annamalai Next CM

  • @n.rameshitpoint9679
    @n.rameshitpoint9679 ปีที่แล้ว +11

    அஸ்வத்தாமன் ஜி உங்கள் பதில் தூள்.IBC சேனல் RSB யின் ஒரு அங்கம்.

  • @sarvang1972
    @sarvang1972 ปีที่แล้ว +16

    அந்த நேர்காணல் முழுவதும் நான் பார்த்தேன் அதில் அண்ணாமலை மீது ஒன்றும் தவறில்லை நிருபர்கள் என்ற போர்வையில்
    கட்சி சார்பாக பேசும் நபர்களாகதான் உள்ளனர்

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz ปีที่แล้ว

      நியாயமானவர்கள்நியாயமாக கேள்வி கேட்ப்பான். கீழ்த்தரமானவன் கீழ்த்தரமாக கேள்வி கேட்கிறான்

    • @citizennota7342
      @citizennota7342 ปีที่แล้ว

      th-cam.com/video/Iak2P-OygxA/w-d-xo.html

    • @citizennota7342
      @citizennota7342 ปีที่แล้ว

      மாரிதாஸ் சொல்லும் war room....fake id.. யில் நீயும் ஒருவனா....

    • @citizennota7342
      @citizennota7342 ปีที่แล้ว

      இந்த வீடியோவையும் கொஞ்சம்
      பார் தம்பிth-cam.com/video/zoaHK7hEYvY/w-d-xo.html

  • @sapaliah4277
    @sapaliah4277 ปีที่แล้ว +10

    ஊடகம் ஊடக தர்மத்தை கடைபிடித்தால் அவரும் அவர் தர்மத்தை கடைபிடிப்பார். அண்ணாமலை சிறந்தவர்.

  • @user-sm4bx8tx7g
    @user-sm4bx8tx7g ปีที่แล้ว +8

    எல்லாரும் ஆசீர்வாதம் பண்ணுங்க இந்த முறை அண்ணாமலைக்கு ஓட்டு போட போறேன்

  • @kannadasans939
    @kannadasans939 ปีที่แล้ว +11

    அண்ணாமலைக்கு பாடம் எடுக்கும் அளவில் உங்களுக்கு யோக்கியத்தை கிடையாது.

  • @jayaramamurthi8056
    @jayaramamurthi8056 ปีที่แล้ว +11

    @IBC தமிழ் - தம்பி சங்கர் சர்மா. கேள்வி கேட்கத் தெரிஞ்சுக்கிட்டு கேள்வி கேட்கணும். ஊடகப் பெயரும், நிருபர் பெயரும் அண்ணாமலைக்கு தெரிஞ்சிருக்கலாம். ஆனால் மக்களாகிய எங்களுக்குத் தெரியாது. பெயரைச் சொல்லாம உங்களுக்குள்ளே பேசிக்க, தனியறையில பேசுங்க. எதுக்கு பொதுவெளியில வரீங்க தம்பி?

  • @sooryanathngr
    @sooryanathngr ปีที่แล้ว +10

    பத்திரிக்கை வியாபாரம் ஆகி விட்டது. மக்கள் யாரையும் நம்ப தயாராக இல்லை. அண்ணாமலையை இடம் கேட்கின்ற மாதிரி ஏன் ஆளும் கட்சியினர் இடம் கேட்பது இல்லை.

  • @akarshanakarthik7287
    @akarshanakarthik7287 ปีที่แล้ว +10

    இவன் கிட்ட இன்டர்வியூ கொடுக்காதீங்க சார்... அண்ணாமலை வெல்வார்.....

  • @rajeswariv7648
    @rajeswariv7648 ปีที่แล้ว +11

    அண்ணாமலையிடம் மட்டும் மிக மோசமாக பத்திரிகைகள் நடந்து கொள்கிறது.அவர் ஞாயமான கேள்வி களுக்கு பதில் சொல்லதெரியவில்லையென்றால் வேண்டாத கேள்விகளை கேட்டு தாக்குவது பத்திரிகைகளும்,ஊடகங்களும்.

  • @hemasandiranduraikannu1422
    @hemasandiranduraikannu1422 ปีที่แล้ว +10

    அண்ணாமலை மன உலச்சலில் இருக்கிராரா என்னடா கேள்வி இது? அடுத்த விஜயகாந்தா ஆக்கிடலாம்னு பார்கிறயா நடக்காது ராசா

  • @akarshanakarthik7287
    @akarshanakarthik7287 ปีที่แล้ว +8

    வெக்கமா இல்லையா IBC.... We support Annamalai....

  • @sridharr4251
    @sridharr4251 ปีที่แล้ว +8

    "பத்திரிகை துறைன்னா என்ன கொம்பா? உங்களுக்கு அட்வைஸ் பண்ண கூடாதா?..." அஸ்வத்தாமன் தடாலடி..😎

  • @narayans2226
    @narayans2226 ปีที่แล้ว +9

    ரொம்ப ஆச்சரியமா இருக்கு. எல்லா திமுக சார்ந்த ஊடக Comment 90% அண்ணாமலைக்கு சாா்பாக இருகிறது. மக்களிடையே பெரிய மாற்றம்

  • @sampathkumar6697
    @sampathkumar6697 ปีที่แล้ว +8

    ஏன்டா.. பெயரையும், நிறுவனத்தையும் சொல்ரதுல உனக்கு என்னகஷ்டம்?!.. அண்ணாமலைய விடு... நாங்க பொது மக்கள் தெரிஞ்சிக்கிறதுல உங்களுக்கென்னடா யக்கம்?!.. கடைசிவரை சொல்லமாட்டேங்கிரியே?!..

  • @seransathiyabama432
    @seransathiyabama432 ปีที่แล้ว +7

    விஜயகாந்த் போன்ற நேர்மையான அரசியல் வாதிகளை காணாமல் போகச் செய்த இந்த அதர்ம ஊடகங்கள் வெகுவிரைவில் அழியும்.

  • @sazikumar1
    @sazikumar1 ปีที่แล้ว +10

    விபச்சார ஊடகங்களுக்கு அண்ணாமலையால் சிறப்பான சம்பவம் செய்யப்பட்டது😂😂😂

  • @ganesanjp4692
    @ganesanjp4692 ปีที่แล้ว +8

    பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் அருவருக்கத்தக்க வகையில் கேள்வி கேட்டு அவமானப்பட்டு நிற்கிறது உயர்திரு அஸ்வத்தாமன் பதில் தந்த விதம் அருமை

  • @devadev6468
    @devadev6468 ปีที่แล้ว +6

    பத்திரிகையாளர்களை (பரதேசிகளை) பதறவிட்ட பாஜக பரமபத்திரன், அண்ணாமலை.வாழ்க வளர்க ஜி

  • @Virat-et5ij
    @Virat-et5ij ปีที่แล้ว +9

    Annamalai is correct❤

  • @kannadisugumaranmanekandda1755
    @kannadisugumaranmanekandda1755 ปีที่แล้ว +8

    தன்னை வெளிப்படுத்த தைரியமில்லாதவர்கள் எப்படி ஊடகவியலாளர்களென்று . . . .

  • @loganathanoa2372
    @loganathanoa2372 ปีที่แล้ว +10

    கேள்வி கேட்பவர்கள் தன் பெயரையும் ஊடகத்தின் பெயரையும் சொல்ல மறுப்பது ஏன்?

  • @muralidharan2796
    @muralidharan2796 ปีที่แล้ว +6

    அண்ணாமலைஜி தமிழக ஊடக செய்தியாளர்களின் அனுகுமுறையை கிழித்து தலை கீழாக தொங்க விட்டார். பாவம் ₹ 100 சங்கர் ஷர்மா.

  • @boopathy580
    @boopathy580 ปีที่แล้ว +7

    தவறு செய்பவனை தவிர்த்து விட்டு போவது அண்ணாமலை பானி அல்ல. அந்த தவறை தட்டி கேட்பவர் தான் அண்ணாமலை

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz ปีที่แล้ว

      போலிஸ் படிப்பே தானா வந்து மாட்டுவான் பாரு என்பதுதான். நிருபர்கள் தானா வந்து மாட்டரானுவ.

  • @venkatesanr2152
    @venkatesanr2152 ปีที่แล้ว +8

    எப்படியோ நீங்கள் இப்படி பேசப் பேச மக்கள் மத்தியில் அண்ணாமலை பெரிய அளவில் வளர்ந்துவிட்டார்! நன்றிடா!

    • @raviraju4492
      @raviraju4492 ปีที่แล้ว

      அண்ணாமலை வளரணும் இன்னும அதிகமாக. தமிழகம் வளரும். தலை நிமிரும்.

  • @nammalvart5543
    @nammalvart5543 ปีที่แล้ว +8

    நிருபர்கள் என்றால் பேச தெரிந்தால் மட்டும் போதுமா? விசய ஞானம், அறிவு, புத்தி கூர்மை இது எதுவும் தேவையில்லை போல் தெரிகிறது.

  • @sankarnarayanan5744
    @sankarnarayanan5744 ปีที่แล้ว +8

    அவந்தாமஜி இந்த மாதிரி சானலூ க்கு பேட்டி கொடுத்து உங்கள் மதிப்பை குரைக்க வேண்டாம் நன்றி பாரத் மாதகி ஜெய்

  • @pechithaiparathi4756
    @pechithaiparathi4756 ปีที่แล้ว +6

    அண்ணாமலை பேசியது சரிதான். ஜெயலலிதா இறந்த பிறகு எல்லா சேனலும் தலைகீழாக மாறிவிட்டார்கள்.அடக்க ஆள் இல்லை.

  • @sureshkrishna8564
    @sureshkrishna8564 ปีที่แล้ว +14

    பேர சொல்றதுல என்னடா உங்களுக்கு ஏன் ஊடகத்தில் தானே வேலை பாக்குறிங்க இல்லை வேற எதுவும் தப்பான வேலை பண்றிங்கலா

    • @VinothKumar-rz9ip
      @VinothKumar-rz9ip ปีที่แล้ว

      Enda avan kelvi dhane kettan vedi panni mari kathuran attukutti

    • @santhagopi4799
      @santhagopi4799 ปีที่แล้ว +2

      @vinothkumar - edey mathiri than ella katchikararkalaiyum kelvi ketkuringala, nalla nadu nilaimai endra peyaril periya chombu

    • @VinothKumar-rz9ip
      @VinothKumar-rz9ip ปีที่แล้ว

      @@santhagopi4799 yen personala edhavadhu kettangala

    • @sureshkrishna8564
      @sureshkrishna8564 ปีที่แล้ว

      @@VinothKumar-rz9ip புலுத்தி வேலை செய்யுற நிறுவனத்தின் பேர சொல்லவே பயப்புடுற நாயெல்லாம் நடுநிலையா நக்கிடுவானா

  • @muralidharan2796
    @muralidharan2796 ปีที่แล้ว +7

    ₹ 200க்கு மட்ட ரக செய்தியாளர்கள் தமிழத்தில் ஏராளம், ஏராளம். ஆனால் சங்கர் ஷர்மா உங்களுக்கு ₹ 100 விலை தான்.

  • @gnanasekars4352
    @gnanasekars4352 ปีที่แล้ว +8

    👍 சிறப்பான பதில்.👌🏻
    😮‍💨மோசமான கேள்வி👎.

  • @subbiahm7875
    @subbiahm7875 ปีที่แล้ว +6

    அண்ணாமலை அவர்கள் சேய்த து சரியான து

  • @Phillyphysi
    @Phillyphysi ปีที่แล้ว +11

    I support annamalai

  • @ramesh.m6597
    @ramesh.m6597 ปีที่แล้ว +7

    பேட்டி எடுப்பவரே பேட்டியை திரும்ப போட்டு பாரும்...
    இதில் யார் கடுமையாக, ஆவேசமாக இங்கு பேசி கொண்டு இருக்கிறார் என்று...?
    பேட்டி எடுப்பவரா...? அல்லது பதில் அளிப்பவரா...?
    நல்ல கொதியுங்கள்...
    அண்ணாமலை ஐயாவை நீங்கள் அமைதியாக இருக்க விடுங்கள்...
    நீங்கள் ஏன் பேட்டி எடுக்க போகிறீர்கள்...
    உங்களை மாதிரி ஆட்களால் தான் தமிழகம் குட்டிசுவராக போய் கொண்டு உள்ளது...

  • @thangavelm.r7722
    @thangavelm.r7722 ปีที่แล้ว +8

    நெறியாளர் கேள்வி மிகத் திமிராக இருக்கிறது

  • @kannadasans939
    @kannadasans939 ปีที่แล้ว +13

    உங்களுக்கு விருப்பம் இல்லை எனில் அண்ணாமலையின் பேட்டிக்கு வரவேண்டாம்.
    நீங்கள் சொல்லிதான் அண்ணாமலை உலகத்திற்கு தெரியவேண்டியதில்லை.சிங்கம் மலை வாழ்க

    • @manoharanramasamy6359
      @manoharanramasamy6359 ปีที่แล้ว

      என்ன மயிருக்கு பத்திரிகை யாளர்களை கட்சி அலுவலகத்திற்கு கூப்பிட்டு பேட்டி கொடுக்க னும்? கேள்வி கேட்டால் பதில் சொல்ல திராணி இருக்கனும்.இப்படித்தான் கேள்வி கேட்கனும் னு எவருக்கும் உரிமை இல்லை.கேடி மோடி யே பிரதமர் ஆனதில் இருந்ததில் இருந்து ஊடகங்களை சந்தித்தது இல்லை.இவர்கள் எல்லாம் மன நோயாளியாக இருப்பார் கள் போல.இவர்களிடம் ஆட்சி அதிகாரம் இருந்தால் நாடு எங்கே வளரும்.

    • @devadev6468
      @devadev6468 ปีที่แล้ว

      சிங்கம்

    • @pvivek7003
      @pvivek7003 ปีที่แล้ว +1

      @@manoharanramasamy6359 dai katharatha, annamalai correct answer panraru. 90% media vonmariya DMK kasu ombikitu irukanga,. DMK solratha thana seiyaranka.
      Enda Naya Stalin or tamilagam ministers poitu Jaya tv , illa times of india , republic
      tv press interview kudupangala.
      Enga DMK thanda Ella media vechirukanga.

  • @JayaKumar-ly5jl
    @JayaKumar-ly5jl ปีที่แล้ว +8

    அன்னா மலை வாழ்க

  • @velchamy6212
    @velchamy6212 ปีที่แล้ว +5

    அஸ்வத்தாமன் வாதத்திறமை அருமை. வருங்காலத்தில் தேசநலன் காப்பதில் முதன்மை பெறுவார்.

  • @stalinmurugan3111
    @stalinmurugan3111 ปีที่แล้ว +8

    தம்பி அஸ்வத்தாமனை கதறவிடலாம் னு try தம்பி கதறிடாறு

  • @Kshathriyan007
    @Kshathriyan007 ปีที่แล้ว +9

    Well said Aswathaman!

  • @kannankannanp1719
    @kannankannanp1719 ปีที่แล้ว +6

    அண்ணாமலைக்கு நீ யார் என்பது தெரியும் இதை கேட்கும் மக்களுக்கு யார் கேட்கிறார்கள் என்பது தெரியுமா.

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 ปีที่แล้ว +7

    ஆர்எஸ் பாரதி மீடியாக்களை பற்றி சரியாகத் தான் கூறினார்.

  • @kannanga4526
    @kannanga4526 ปีที่แล้ว +5

    நாகரீகமாகக் கேள்விகளைக் கேட்க வேண்டும் என்ற குறைந்த பட்ச நாகரீகம் கூட இல்லாமல் ஊடகம் நடத்துபவர்கள் மலிந்து போயுள்ளனர்

  • @kasiviswanadhan6864
    @kasiviswanadhan6864 ปีที่แล้ว +7

    இந்த நெறியாளர் நல்லா முட்டு கொடுக்கும் தன்மை உடையவராக இருக்கார்

  • @shanmughamkc1764
    @shanmughamkc1764 ปีที่แล้ว +5

    விவரமில்லாத முதிர்ச்சியற்ற மரியாதை தெரியாத தரமற்ற இந்த மாதிரி சிறுபிள்ளை தனமாக கேள்விகள் கேட்கும் இந்த மாதிரியானவர்களுக்கு திரு அஸ்வத்தாமன் பேட்டி அளிப்பதை தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்

  • @gopalbalaiyan3390
    @gopalbalaiyan3390 ปีที่แล้ว +9

    Annamalai is correct

  • @user-dm1ku8is3n
    @user-dm1ku8is3n ปีที่แล้ว +7

    தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊடகங்கள் திமுக கொத்தடிமை ஊடகங்கள்தான்.

  • @anandhan753
    @anandhan753 ปีที่แล้ว +7

    Annamalai is a lion he is a real hero

  • @thiyagaraajansg7501
    @thiyagaraajansg7501 ปีที่แล้ว +7

    எரிச்சலூட்டும் விதமாக கேள்வி கேட்கும் இவனுக்கு முதலில் யாராவது எப்படி பத்திரிக்கையாளராக செயல்பட வேண்டும் சொல்லி கொடுத்தால் நல்லது.

  • @saravananns4011
    @saravananns4011 ปีที่แล้ว +5

    அருமை..அஸ்வாத்தமன்....பாவம் ஐபிசி சர்மா..

  • @palanisamyraju5406
    @palanisamyraju5406 ปีที่แล้ว +6

    உண்மையான சேனல்கள் பேரையும் சேனல்களையும் சொல்ல வேண்டியதுதானே. உண்மையான சேனல்கள் என்றால் சொல்லும்.

  • @vijayvikramk1467
    @vijayvikramk1467 ปีที่แล้ว +8

    Hope of Politics Hope of Tamilnadu
    Only one Man intrest Annamalai🔥🔥🔥

  • @jeevabarmani
    @jeevabarmani ปีที่แล้ว +4

    பத்திரிகை என்றாலே மக்களின் நலனுக்காக குரல் கொடுக்க வேண்டும் தவிர ஆளும் அரசுக்கு முட்டு கொடுக்க கூடாது

  • @user-zp7rl5in4t
    @user-zp7rl5in4t ปีที่แล้ว +6

    ஒரு சார்பு ஊடகங்களின் கதறல் அதிகமாகவே கேட்கிறது

  • @muralidharan2796
    @muralidharan2796 ปีที่แล้ว +7

    சங்கர் குருமா ! டென்ஷன் ஊடகங்கள் ₹ 200 செய்தியாளர்களுக்கு.

  • @raghunathvaduvoor1760
    @raghunathvaduvoor1760 ปีที่แล้ว +5

    Excellent reply by Sri Aswathaman.

  • @classydesigner6285
    @classydesigner6285 ปีที่แล้ว +7

    பெயர் சொல்வதற்கு என்ன தயக்கம். ...????? மக்கள் தெளிவாக..இருக்காங்க....தலைவரை அசிங்க படுத்த கால காலமாக பாலியல் புகார் சொல்லி கொண்டு தான் இருக்கிறது... இதை வாடிக்கையாக வைத்து கொண்டு இருக்கிறது .. சுய நலத்தொடு.. பாலியல் புகார் செய்பவர்களை .மனிதன் மன்னிப்பான்..ஆனால் கர்மா யாரையும் விடாது.....

  • @ravichinnappa6638
    @ravichinnappa6638 ปีที่แล้ว +9

    மரியாதையா பேசு...
    என்ன அண்ணாமலை...?
    ஒரு கட்சி தலைவரை
    இப்படி தான் பேசுவியா..
    உன்னை மாதிரி யூடிப் சாணலை என்ன சொல்ல?

  • @parthiban7493
    @parthiban7493 ปีที่แล้ว +6

    அண்ணாமலை is correct

  • @vaimurthy
    @vaimurthy ปีที่แล้ว +7

    ப.ஜனதா எப்படி பத்ரிக்கையாளரிடம் நடந்துகொள்ளணும்னு நீங்க கத்துக்கொடுக்கும்போது நீங்க எப்படி மரியாதையா நடந்துகொள்ளணும்னு மற்றவர்கள் சொல்ல கூடாதா?

  • @bhuvaneshwariganapathy3752
    @bhuvaneshwariganapathy3752 ปีที่แล้ว +7

    Annamalai is correct, Shankar. Don't expect everyone to give answers what you want.

  • @singarvelukkalyan2822
    @singarvelukkalyan2822 ปีที่แล้ว +6

    நெறியாளரா இல்ல யாரு சார் இவன் அறிவே அவ்ளோதானா? இல்லாத மாரி நடிக்கிரானா?

  • @srinivasanc9845
    @srinivasanc9845 ปีที่แล้ว +5

    எவன் எவன் எந்த மீடியாக்கள் என்ன கேள்வி கேட்கிறார்கள் என்று மக்களுக்கு தெரிய வேண்டும்

  • @ajint308
    @ajint308 ปีที่แล้ว +5

    Annamalai 🔥🔥🔥

  • @jaibarathi2007
    @jaibarathi2007 ปีที่แล้ว +8

    நெறியாளர்கள் முதலில் நெறியை கற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல ஊடகங்கள்... அடிப்படை ஊடக ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது....

    • @suryanarayanan6609
      @suryanarayanan6609 ปีที่แล้ว

      நெறியாளர்கள். நரி யாளர்கள் போல் செயல்படுகிறார்கள்

  • @srinivasanc9845
    @srinivasanc9845 ปีที่แล้ว +6

    இந்த மாதிரி களுசடைகளுக்கு பேட்டி கொடுப்பதை தவிர்க்க வேண்டுகிறேன்

  • @raghunathvaduvoor1760
    @raghunathvaduvoor1760 ปีที่แล้ว +8

    This Anchor is asking foolish questions and wasting time.

  • @baluavudaiappan6470
    @baluavudaiappan6470 ปีที่แล้ว +8

    அஸ்வத்தம்மன் சிறப்பே என்னனா, slow ah soft ah start பண்ணி, எதிரி ய குரல உயர்த்த விட்டு பின்னாடி, எதிரிய உள்ள கொண்டு வந்து knowledge, point, stats, aggression ல அடிச்சு துவைச்சு வெளிய போடுறது

  • @tW7BY38XYql2SvB0
    @tW7BY38XYql2SvB0 ปีที่แล้ว +6

    Roots Tamil - யூடியூப் சேனல் தனது பெயரைக் குறிப்பிட மறுத்து, கேள்விகளைக் கேட்க தனக்கு உரிமை உண்டு என்று வலியுறுத்தினார். RSB ஊடகங்களுக்கு அவர்கள் புரியும் விதத்தில் நாமும் பதிலளிக்க வேண்டும்.

  • @meenakshiroja4324
    @meenakshiroja4324 ปีที่แล้ว +4

    ஆஸ்வதமன் அண்ணா ஐபிசிக்கு பேட்டி கொடுக்க வேண்டாம். . அவர் சண்டை போடவே பேட்டி எடுக்கிறார் நீங்கள் தயவு செய்து பேட்டி கொடுக்க வேண்டாம். ஜெய் ஹிந்த்

  • @suryanarayanan6609
    @suryanarayanan6609 ปีที่แล้ว +4

    திரு அஸ்வத்தாமன் கூறினார
    பாஜக நேர்மையை கடைபிடிக்கிறது
    ஒரு நல்ல சித்தாந்தத்தை
    கடைப்பிடிக்கிறது

  • @rajgameplay7165
    @rajgameplay7165 ปีที่แล้ว +8

    அண்ணாமலை அவர்களின் செயல் மிகவும் சரி. வாழ்த்துகள் அண்ணாமலை சார்

  • @venkatesanr2152
    @venkatesanr2152 ปีที่แล้ว +5

    அண்ணாமலையை எப்படியாவது தொரத்தி உட்டுடனும்னு ஒரு பெரிய கூட்டம் பத்திரிகையாளர்ங்கிற பேரில் சுத்துரானுங்க. அதுல IBC யும் உண்டா?

  • @mynameisarunbabushankaran9362
    @mynameisarunbabushankaran9362 ปีที่แล้ว +6

    பெயர், ஊடகத்தின் பெயர் சொல்லிவிட்டு கேள்வி கேட்டால் பொறுப்பற்ற அபத்தமான அடாவடித்தனமான ஒருதலைப்பட்சமான கேள்விகள் கேட்பதை பத்திரிகைக்காரர்கள் தவிர்த்துக் கொள்வார்கள்.

  • @sapaliah4277
    @sapaliah4277 ปีที่แล้ว +6

    உணர்ச்சி உள்ளவனுக்கு கோபம் வரும்.

  • @vasudharaghunathan7181
    @vasudharaghunathan7181 ปีที่แล้ว +4

    ரொம்ப correct ஆ சொன்னீர்கள் அஸ்வத்தாமன் sir

  • @sriramanathan9971
    @sriramanathan9971 ปีที่แล้ว +5

    அவரோட பேரையும் பணியாற்ற நிறுவனத்து பேரையும் சொன்னா அந்த ஊடகமும் அந்த நிருபரும் ஒரு கட்சிக்கு ஆதரவு நிலைப்பாடு எடுக்குறாங்கனு பச்சையா தெரிஞ்சுடுமே சார்..

  • @ezhilarasukrishnasamy928
    @ezhilarasukrishnasamy928 ปีที่แล้ว +5

    தன்னை அடையாளப்படுத்தி
    கொண்டால், தான் சார்ந்த பத்திரிக்கை நிறுவனத்திற்கும், தொலைகாட்சி நிறுவனத்திற்கும் அசிங்கமாகிவிடும், தங்கள் கொண்டுள்ள அஜெண்டா வெட்ட வெளிச்சமாகிவிடுமோ என்கின்ற இந்த ஊடகங்களின் பயம்தான் இத்தனைக்கும் காரணம் என்பது பொது மக்களாகிய எங்களுக்கு நன்கு புரிகிறது. 😂😂😂

  • @boominathanmelodyspp4976
    @boominathanmelodyspp4976 ปีที่แล้ว +7

    Excellent sir

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 ปีที่แล้ว +6

    Annamalai next cm

  • @subramanianteacher2774
    @subramanianteacher2774 ปีที่แล้ว +5

    ஐயா ரெட் லைட் ஊடகம் என்று சொன்ன ஆர்.எஸ்.பாரதியை கேள்வி கேட்க துப்பில்லாத நீங்கள் அண்ணாமலையை பற்றி பேச யோக்கியதை இல்லை.

  • @mohanram1074
    @mohanram1074 ปีที่แล้ว +6

    ஆர் எஸ் பாரதி அவர்கள் ரெட்லைட் மீடியா சொன்னபோது ஏன் யாரும் கண்டனம் தெரிவிக்க வில்லை?

  • @msmarudamuthu6869
    @msmarudamuthu6869 ปีที่แล้ว +4

    ஊடகங்கள் தங்கள் பெயரை அவர் சார்ந்த ஊடகத்தின் பெயரை கூற தயங்கும் வரை நீங்கள் எப்படி மக்களுக்கு நேர்மையான ஊடகம்?அண்ணாமலை மாதிரி தலைவர் முன் மாதிரியாக வரவேண்டும்

  • @valluvannanjan2903
    @valluvannanjan2903 ปีที่แล้ว +6

    சிங்கம் அண்ணா IPS
    அவர்களின் தளபதிகளுள் ஒருவரான அஸ்வத்தாமன் அவர்களை வாழ்த்துகிறேன்,
    99 சதவிகித ஊடகங்கள் பாஜகவின் வளர்ச்சியை தடுக்க நினைத்தாலும்,
    இறையருளால்
    பாஜக தமிழகத்தில் அசுர வளர்ச்சி அடைந்திருப்பதில் பெரு மகிழ்ச்சி.

  • @sivakumarsubramanian6715
    @sivakumarsubramanian6715 ปีที่แล้ว +4

    Public will support Mr.Annamalai only.
    ஒரு journalist um கேள்வி கேட்க முடியாது.

  • @kannadasans939
    @kannadasans939 ปีที่แล้ว +6

    டேய் ஊடகம் தெனாவட்டா திமிரா கேள்வி கேட்கிற.நீயெல்லாம் பத்திரிக்கைகாரனா.

  • @senthilramana
    @senthilramana ปีที่แล้ว +7

    சங்கர் சர்மா! நீ தான் கேள்வி கேட்கிறனு அண்ணாமலைக்கு தெரியும் பார்க்கும் எங்களுக்கு கேள்விதான் கேட்கிறது எந்த திராவிட சொம்பு அந்த கேள்விய கேட்டு provoke பண்றான்னு எங்களுக்கு தெரிய மாட்டேங்குது. அதனால் தான் அண்ணாமலை உங்கள் பெயரையும் உங்கள் நிறுவனத்தின் பெயரையும் கூறுங்கள் கேள்வி யார் கேட்கிறார் என்று மக்கள் தெரிந்துக்கொள்ளட்டும் என்றார்.
    தவிர நேற்று roots என்று ஒரு சேனல் காரன் நாங்கள் கேள்வி கேட்டால் நீங்கள் பதில் சொல்லிதான் ஆகவேண்டும் என்று அதிகார தோணியில் கேட்டான் அதற்கு தான் அண்ணாமலை உங்கள் நிறுவனம் பெயர் என்ற என்று கேட்டார், அவன் பம்மி ரிப்போர்டர் என்றான், அதற்கு நான் அண்ணாமலை, பாஜக மாநில தலைவர் இப்பொழுது ரிப்போர்டர் என்று பம்மாமல் உங்கள் சேனல் பெயரை சொல்லுங்கள் என்ற பின்தான் roots TH-cam channel என்று expose ஆனது.
    அதற்கு தான் அண்ணாமலை 40,000 ரூபாய் கேமரா வாங்கிகிட்டு வந்துட்டா நீ கேட்கறதுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டுமா? என்று கேட்டார்.

  • @muthiahkr7736
    @muthiahkr7736 ปีที่แล้ว +5

    இந்த சங்கர் சர்மா ஒரு ஊடகவியலாளர் என்பதில் சந்தேகம்

  • @trrnathan
    @trrnathan ปีที่แล้ว +7

    அஸ்வத்தாமன் ஜி great

  • @muraleetharank1068
    @muraleetharank1068 ปีที่แล้ว +6

    திமுகவை என்று மக்கள் புறக்கணிக்கிறீர்களோ அன்றுதான் தமிழகம் உருப்படும்.

    • @jayashreeramnath6317
      @jayashreeramnath6317 ปีที่แล้ว +1

      200% true

    • @citizennota7342
      @citizennota7342 ปีที่แล้ว

      ஏன்...குஜராத் ... உத்தர பிரதேசம்
      டெல்லி...போல் மத கலவரம் நடக்கவேண்டுமா.......வடக்கன் வேலை தேடி தமிழகத்திற்கு படை எடுப்பது போல்....தமிழன் அலைய வேண்டுமா....
      தம்பி ஊழல்...மனித உயிரை பறிக்காது ஆனால் மதபிரிவினை வாதம்...மனித உயிர்களை பறிக்கும்....ஊழலை விடமிகவும் ஆபத்தானது....புரிந்து கொள்...

    • @citizennota7342
      @citizennota7342 ปีที่แล้ว

      ஏன் மத கலவரத்தால் மக்கள் மடிந்து சாகவேண்டுமா....சங்கிகள் பலமாக இருக்கும் மாநிலங்களில்...குஜராத்..டெல்லி...உ.பிரதேசம்...நடக்கும் மத மோதல்... உயிர்பலி இங்கும் நடக்க வேண்டுமா....ஊழலை விட..
      மதவாத..கலவரம்..மிக ஆபத்தானது......அபாயகரமானது...
      வடக்கன் பிழைப்பு தேடி தமிழகம் வரும் நிலை மாறி
      தமிழன் வடக்கே சென்று அலைய வேண்டுமா....

    • @muraleetharank1068
      @muraleetharank1068 ปีที่แล้ว

      ஊழல் இருக்கட்டும். மதவாதம் யார் செய்கிறார்கள். திமுக தான் இந்து மதத்தை வெறுக்கிறது.திமுகவின் ஊழலால் நாடே நாறுகிறது.

    • @citizennota7342
      @citizennota7342 ปีที่แล้ว

      @@muraleetharank1068 ஊழலால் நாடே நாறுகிறது..என்றால் கேடிஜி பொறுப்பு இல்லையா...
      மத மோதலால் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை கலவரங்கள் நடந்துள்ளன......
      கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தில் வருமான வரி சோதனை...சொத்துக்கள் முடக்கம்...அடுத்த 2 மாதத்தில் அந்த நிறுவனத்திடம் இருந்து 100 கோடி நிதி வசூல்...இதற்கு என்ன பெயர் வைக்கலாம்....
      தமிழகத்தில் 100 கோடி நிதி பெற்ற முதல் கட்சி பாஜக...கொடுத்த முதல் நபர்
      கோவை மார்ட்டின்.....
      ஆதாரம் கொடுக்கிறேன்...
      Prudent electroral fund.....statement to election commission என வலைதளப்பகுதிக்குள் சென்று பார்......

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 ปีที่แล้ว +6

    அண்ணாமலை அவர்கள் நேர்மையின் சிகரம் அன்பாக பேசினால் அரவனைப்பார் வம்பாக பேசினால் துவைத்து எடுப்பார்

  • @tamiltrollchannel8385
    @tamiltrollchannel8385 ปีที่แล้ว +9

    DMK போடும் எலும்ம்பு துண்டுக்கு யாண்ட இப்புடி ஆலயுரிஙக??

  • @gopi1601
    @gopi1601 ปีที่แล้ว +5

    வேலை வெட்டி இல்லை என்றால் உடனே ஒரு u tube சேனல் ஆரம்பித்து விடுகிறார்கள். நோக்கம் பணம் சம்பாதிப்பது மட்டுமே. R S பாரதி கூறியது 100% உண்மை

  • @manikandand2768
    @manikandand2768 ปีที่แล้ว +4

    Annamalai. Aswathamam excellent speech

  • @rameshrajiv1
    @rameshrajiv1 ปีที่แล้ว +7

    Dubakur IBC Tamil host. Irritating arguments.

  • @devasasideva9160
    @devasasideva9160 ปีที่แล้ว +6

    பத்திரிக்கையாளர்கள் மிகவும் யோக்கியர்கள் ,அவர்கள் ஒரு வியாபாரிகள்,,.இப்பொழுது அது ஒரு வணிக வளாகம் ஆகி விட்டது,..யார் அதிகம் காசு கொடுக்கிறார்களோ அவர்கள் நல்லவர்கள்,,,,

  • @dhruvakumar9644
    @dhruvakumar9644 ปีที่แล้ว +8

    IBC Tamil RSB redlight media...we want
    annamalai mass interview please continue... tamilnadu news media
    reporter behaviour likes a local rowdy..kedduketta pathrike allaru tamilnadu ke Saba keddu...

  • @raamkumar5902
    @raamkumar5902 ปีที่แล้ว +4

    பெயர் சேனல் சொன்னால் பார்கின்ற மக்களுக்கும் அது தெரியனும் சர்மா இப்போ அதை லட்சக்கணக்கான மக்கள் எதிர் பார்கின்றார்கள் அண்ணாமலைக்கு தெரியும் மக்களுக்கு தெரிய வேண்டும்

  • @keerthivasan_indian
    @keerthivasan_indian ปีที่แล้ว +7

    ஏண்டா உன் பேர சொல்றதுக்கு உனக்கே அசிங்கமா இருக்கா?

  • @shunsun08
    @shunsun08 ปีที่แล้ว +8

    What a Stupid Argument Sankar Sharma, Absolutely Nonsense. Are you expecting the guest to say the answer you want or expect. If you are interviewed, would you do the same? Think and grow man