இடம் தெரியாமல் அழியப்போகும் சென்னை.. குறிக்கப்பட்ட தேதி.. மெரினா காட்டிய முதல் அறிகுறி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • இடம் தெரியாமல் அழியப்போகும் சென்னை.. குறிக்கப்பட்ட தேதி.. மெரினா காட்டிய முதல் அறிகுறி
    #chennai #flood #beach #warning #marinabeach #thanthitv
    சென்னையே அழியப்போகிறது என ஆண்டுக்கு ஒருமுறை தகவல்கள் பரவி வந்த சூழலில், மத்திய அரசின் என்.சி.சி.ஆர்-ன் ஆய்வு அதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தப்புமா சென்னை ? என்பதை பார்க்கலாம் விரிவாக...
    Uploaded On 11.08.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 1.3K

  • @Yasar5002
    @Yasar5002 หลายเดือนก่อน +1364

    மொதல்ல தந்தி tv ஆபீஸ் தண்ணி உள்ள போகணும் கொய்யால அவ்ளோ ஆசை இருக்கு உனக்கு

    • @deena3183
      @deena3183 หลายเดือนก่อน +12

      😂😂

    • @stephy8-k2b
      @stephy8-k2b หลายเดือนก่อน +7

      😂😂😂😂

    • @rathi.v
      @rathi.v หลายเดือนก่อน +34

      ஆமாங்க.... நம்மள பதட்டத்துல வெச்சிருக்கறதே இவனுகளுக்கு வேலையா போச்சு😢

    • @chellappanjeevanantham7726
      @chellappanjeevanantham7726 หลายเดือนก่อน +8

      என்ன கொடுமை கோபாலு

    • @chellappanjeevanantham7726
      @chellappanjeevanantham7726 หลายเดือนก่อน +5

      ஆனா சரி😂

  • @mrsluxshiranthonypillai3708
    @mrsluxshiranthonypillai3708 หลายเดือนก่อน +52

    அடப்பாவி இன்னும் 25 வருஷம் இருக்குப்பா ஏதோ நாளைக்கு வரப்போகிறது போல் பயம் காட்டி சம்பாதிப்பது ஞாயமா? 😡😡

    • @Vicky_megs
      @Vicky_megs 6 วันที่ผ่านมา

      Ada bro ipove ready a irtha thaanda future safe

  • @jananishivani2009
    @jananishivani2009 หลายเดือนก่อน +257

    2050 வரைக்கும்‌ யாராவது உயிரோடு இருந்தால் பார்க்கலாம்...

    • @invisibledon4060
      @invisibledon4060 25 วันที่ผ่านมา +5

      2050 la Vara pothu Vara pothunu ellavarusamum 10thadavai sollirvainga..

  • @vigneshrv3793
    @vigneshrv3793 หลายเดือนก่อน +151

    ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு; இயற்கை மிகப்பெரியது

  • @user-eo7kk8yq4k
    @user-eo7kk8yq4k หลายเดือนก่อน +458

    இந்த மாதிரி ஒரு மோசமான TV சேனலை யாரும் கண்டு இருக்கமாட்டார்கள்🤔🤔🤔

  • @ArputhaBanuA
    @ArputhaBanuA หลายเดือนก่อน +208

    நீங்கள் நம்புங்கள்.விஞ்ஞான ஆய்வு முடிவுகள் ஒன்று கூட நடக்காது.இயற்கை முடிவுகள் யாராலும் கணிக்க முடியாத ஒன்று.

  • @Euromanpower
    @Euromanpower หลายเดือนก่อน +578

    தந்தி டிவி இன்று முதல் பெயர் பீதி TV என்று என்றும்

    • @sharonchrist3115
      @sharonchrist3115 หลายเดือนก่อน +2

      So funny 😂

    • @Kavitha-ks8bi
      @Kavitha-ks8bi หลายเดือนก่อน +2

      🤣🤣🤣

    • @santhoshm1705
      @santhoshm1705 หลายเดือนก่อน +3

      ​@@Kavitha-ks8bibeedhi illa பேதி nu vaichidunga. Adhaan correct ah irukum 😥

    • @user-cb8vp7pe
      @user-cb8vp7pe หลายเดือนก่อน

      Endrum azhaikapadum 😂😂

    • @MuthuMari-gq9kl
      @MuthuMari-gq9kl 25 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂

  • @AjShorts-l8z
    @AjShorts-l8z 29 วันที่ผ่านมา +19

    இயற்கையை மதிக்க தவறினால்..
    இயற்கை நம்மை மிதிக்க தயாராகும் ...
    இன்னும் நிறைய வளர்ச்சி வளர்ச்சி சொல்லி எவ்ளோ சம்பாரிக்க முடியுமோ சம்பரிங்க ஆனா அத அனுபவிக்க நீங்க இருக்க மாட்டிங்க...
    👍👍👍

  • @kganeshk7019
    @kganeshk7019 หลายเดือนก่อน +489

    ஐய்யா தினத்தந்தி அம்மா வரட்டும் நன்றாக பெய்யட்டும் நன்றாக புயல் வரட்டும் மழை பெய்யட்டும் இயற்கையின் சீற்றத்தால் ஏற்படும் எதையுமே யாராலும் எந்தவொரு கொம்பனாலும் தடுக்க முடியாது அம்மா வரட்டும் அம்மா புயல் வரட்டும் சுனாமி வரட்டும் இநத சென்னை நகரம் அடித்து கொண்டு போகட்டும் ஐய்யா போகட்டும் கோடான கோடிகளை கொள்ளையோ கொள்ளை ஊரையே அடித்து உலையில் போட்டு குவித்து வைத்து கொண்டு சொகுசு வீடு சொகுசு பங்களா சொகுசு வாகனங்களை வைத்து கொண்டு கோடான கோடிகளை வாரி வாரி இறைத்து பங்களாக்கள் கள
    பல கோடிகளை வாரி வாரி இறைத்து சொகுசு வாழ்க்கை சொகுசு கார்கள் டன் கன க்காக தங்கம் வெள்ளி வைரம் வைடூரியங்களை பினாமியாக வைத்து கொண்டு இருப்பவர்கள் அனைவரும் தானய்யா இதற்கெல்லாம் கவலை பட வேண்டும்
    ஒரு வேளை சாப்பாட்டுக்கு சிங்கி அடி க்கும் மக்களுக்கு என்னய்யா இருக்கிறது தினந்தோறும தினத்தந்தி அம்மா கவலை பட தேவை யும் இல்லை அவசியமும் இல்லை

    • @Jancy28may
      @Jancy28may หลายเดือนก่อน +6

      Alert a iruppom.,
      Aana bayapada maatom😊

    • @LovelyDrill-ey6nn
      @LovelyDrill-ey6nn หลายเดือนก่อน +11

      தரமான செருப்படி

    • @sanjumistaker9041
      @sanjumistaker9041 หลายเดือนก่อน +5

      Supero. Super. Sir.

    • @kganeshk7019
      @kganeshk7019 หลายเดือนก่อน +19

      @@LovelyDrill-ey6nn
      ஐய்யா இதுதானம்மா உண்மை இதுதான் சத்தியமான உண்மை இதுதான் சென்னை பெருநகர மாநகராட்சி பகுதிகளில் நூறு கோடி
      மதிப்பு கொண்ட மாபெரும் பங்களாக்கள்
      பல கோடான கோடிகளை வாரி வாரி இறைத்து சொகுசு கப்பல் போன்ற சொகுசு வாகணங்கள்
      கிலோ கணக்கில் டன் டண்ணாக தங்கம் வெள்ளி எங்கே வைப்பது எப்படி பதுக்குவது எனறு தெரியாமல் புரியாமல் அறியாமல் விளங்காமவ் விவஸ்தை இல்லாத பினாமியாக கோடான கோடிகளை கொள்ளையோ கொள்ளை அடித்து குவித்து வைத்து கொண்டு இருக்கும் கூட்டம் தானய்யா இதை பற்றி யெல்லாம் கவலை பட வேண்டும் பாமாயிலுக்கும் அரிசிக்கும் பருப்புக்கும் ரேஷன் கடை வாசலில் நாய் மாதிரி காத்து நிற்க்கும் கூட்டம் இதை பற்றி யெல்லாம் கவலை பட தேவை யும் இல்லை அவசியமும் இல்லை
      விதிப்படி என்ன நடக்க போகிறது அது சரியாக முறையாக நடக்கும் நடக்கட்டும் ஐய்யா நடக்கட்டும்

    • @kganeshk7019
      @kganeshk7019 หลายเดือนก่อน

      @@sanjumistaker9041
      ஐய்யா சஞ்ஜூ மிஸ்டேக்கர் ஐய்யா நன்றி நன்றி நன்றி ஐயப்பா இதுதானம்மா உண்மை இதுதானய்யா சத்தியமா உண்மை

  • @selvarajan1071
    @selvarajan1071 หลายเดือนก่อน +10

    சென்னை அழியட்டும் பல அயோக்கிய அரசியல் வாதிகள்.பணமுதலைகளும் கடலுக்குள் மூழ்கட்டும்

  • @karthikkarthik7913
    @karthikkarthik7913 หลายเดือนก่อน +215

    இயற்கைக்கு எதிரான செயலை முதலில் தவிர்க்க வேண்டும் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழப் பழகுங்கள்

    • @user-cv5lv6iv2y
      @user-cv5lv6iv2y 26 วันที่ผ่านมา +2

      இல்லைனாலும்.... இயற்கை அது வேலைய செய்யும்

  • @deepasaravanakumar7404
    @deepasaravanakumar7404 หลายเดือนก่อน +30

    அப்படியே அழிந்தால் மெரினாவில் தூங்கும் கட்டுமரம் மிதக்கும் அப்படிதானே😂😂😂

    • @umarn2635
      @umarn2635 23 วันที่ผ่านมา

      அப்படியே உங்க அம்மை அப்பனே அதுல கொண்டு போடணும்

    • @mohamedismail2672
      @mohamedismail2672 12 วันที่ผ่านมา

      எந்த நேரத்திலும் கலைஞரின் சுன்னியை பிடித்து ஊம்புவதே வழக்கம் ஆகிவிட்டது ...!

    • @mohamedismail2672
      @mohamedismail2672 12 วันที่ผ่านมา

      எந்த நேரத்திலும் கலைஞரின் சுன்னியை பிடித்து ஊம்புவதே வேலையா...?

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 หลายเดือนก่อน +149

    பயமுறுத்திகிட்டே இருங்க மக்களை நிம்மதியா வாழவிடுங்கையா🙏

  • @user-xe6zf4rv4e
    @user-xe6zf4rv4e หลายเดือนก่อน +69

    அவ்வளவு பெரிய வட இந்திய மாநிலங்களை விட்டு ,.,.
    இந்த சின்ன தமிழ்நாட்டுக்குள்ள கூட்டம் கூட்டமா வந்து குமிஞ்சா ,.,
    நாங்க எங்க மூச்சு விடுறது ???

    • @Arimakarnan
      @Arimakarnan หลายเดือนก่อน +7

      😂😂😂 without ticket vadakkanns

    • @user-rr4hx8tl3y
      @user-rr4hx8tl3y 6 วันที่ผ่านมา

      What about telgu kannada and malayali.

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 หลายเดือนก่อน +555

    மக்களை பயமுறுத்தும் ஊடகங்கள்.முதல் இடம் தந்தி டிவி.

  • @rangarajan9862
    @rangarajan9862 หลายเดือนก่อน +17

    மகிழ்ச்சியான செய்தி 🙏🏻💐 அந்த மெரினா சுடுகாடு சீக்கிரம் அடிச்சு கொண்டு போகணும் 🙏🏻 மெரினா சுத்தமாகணும்

    • @narasimhannarasimhan3571
      @narasimhannarasimhan3571 12 ชั่วโมงที่ผ่านมา

      நீங்கள் கூறுவது போல் அங்குள்ள சுடுகாட்டு சமாதிகளை மட்டும் அடித்துக் கொண்டு போனால் நல்லது

  • @kalaichelviChelvi-g6f
    @kalaichelviChelvi-g6f หลายเดือนก่อน +142

    தயவு செய்து இப்படி சொல்ல வேண்டாம். நாங்க எதை நினைக்கின்றமோ அதுவே நடக்கும். நல்லதே நினைப்போமே❤
    SRILANKA

    • @user-eh7ec4qj3u
      @user-eh7ec4qj3u หลายเดือนก่อน +3

      Correct 😊

    • @charu2572
      @charu2572 หลายเดือนก่อน +3

      உண்மைதான்

    • @michaelvincentjohnny1872
      @michaelvincentjohnny1872 หลายเดือนก่อน +2

      ☺🙏🙏🙏🙏🙏🙏🤝

    • @SaiSivakongu
      @SaiSivakongu 25 วันที่ผ่านมา

      பிரதமர் ஆவோம் என்று நினைக்கிறேன்

  • @ksanandhlic4095
    @ksanandhlic4095 หลายเดือนก่อน +163

    அப்பாடி!! அனைத்து சமாதியும் கடலில் கரைந்துவிடும்.

    • @saisheela3135
      @saisheela3135 หลายเดือนก่อน +8

      All dmk kum samathy than

    • @RameshRamesh-mx6ro
      @RameshRamesh-mx6ro หลายเดือนก่อน +2

      Extradinary with your mind thing,so you are so beautiful mind

    • @balajimk8439
      @balajimk8439 หลายเดือนก่อน +1

      Super

    • @ponniravi4767
      @ponniravi4767 หลายเดือนก่อน

      Chennai is now caste hatred place

    • @mariyinmagilvil6984
      @mariyinmagilvil6984 29 วันที่ผ่านมา

      ​@@ponniravi4767Chennai is called as unity.... not possible for caste.....

  • @jcbvel1278
    @jcbvel1278 หลายเดือนก่อน +102

    சென்னை.; நான் எல்லோரையும் வா என்று தான் அழைப்பேன் போ என்று கூற மாட்டேன் நானும் போகவும் மாட்டேன்..!

  • @baloochandru
    @baloochandru หลายเดือนก่อน +41

    2100 ஆம் ஆண்டில் இப்போது உள்ள மெஜாரிட்டி மக்கள் உயிரோடு இருக்க போவதில்லை!!!! இன்று பிறக்கும் குழந்தைகள் அப்பொழுது 76 வயதை தொடுவர்!!!! ஆனால் இந்த செய்தியை இன்று கேட்கும் மக்கள் யாரும் அப்பொழுது உயிரோடு இருக்க வாய்ப்பில்லை!!!! அதனால் இச்செய்தி வருங்கால சங்கதியருக்கு மட்டுமே!!! நமக்கில்லை!!!

    • @DevarMagan2000
      @DevarMagan2000 29 วันที่ผ่านมา

      நான் அப்பொழுதும் உயிரோடு இருந்து கன்னி தீவு படித்து கொண்டு இருப்பேன்

  • @AltafAltaf-w6i
    @AltafAltaf-w6i หลายเดือนก่อน +9

    உண்மை தான் சென்னை தான் முதல் இடம் அது தான் உண்மை

  • @Thenmozhi-o3p
    @Thenmozhi-o3p หลายเดือนก่อน +18

    ஈவ் இரக்கம் இல்லாத சென்னை மக்கள் பணம் பணம் என்று வாழ்ந்தால் இயற்கை தன் வேலையை செய்கிறது❤🎉🎉🎉🎉❤

    • @rajaraman-nr6eo
      @rajaraman-nr6eo 23 วันที่ผ่านมา +1

      அழிய போவது சென்னை மட்டுமில்லை எல்லா கடலோர இடங்களும் தான் இதற்கு சென்னை மக்கள் என்ன செய்ய முடியும். இதற்கு மொத்த உலகமும் தான் பொறுப்பு 😢

    • @rajeshkannan8845
      @rajeshkannan8845 23 วันที่ผ่านมา

      Chennai will be under water soon

    • @priyakumar8475
      @priyakumar8475 19 วันที่ผ่านมา

      Vazaveykum Chennai chennainu soli oorula irukura athana nayingalum vanthu asingamakunathulatha Chennai ipadi aguthu Ilana Chennai nalatha irukum panam sambathika Kanda nayinga Ula varuthu Chennai makkal ethuku panathasai pudichavangala unaku pala udachiduven

  • @sairamsolar
    @sairamsolar หลายเดือนก่อน +39

    பாவம் செய்த ஆட்களை மெரினாவில் வைத்து மக்கள் வணங்கினால் எதையும் தாங்கத்தான் வேண்டும் 🙏

    • @krishnavenijeyaraman9734
      @krishnavenijeyaraman9734 29 วันที่ผ่านมา

      😂😂😂

    • @AdithanSubash-u2q
      @AdithanSubash-u2q 29 วันที่ผ่านมา

      இந்தா வந்திட்டார்ல பைத்தியக்காரப்பய

    • @vasukiramakrishnan2433
      @vasukiramakrishnan2433 27 วันที่ผ่านมา

      டில்லியில் இதை விட மோசமான ஆளுகள்கிட்ட தானே அதிகாரம் உள்ளது.

  • @jayachandrank2552
    @jayachandrank2552 หลายเดือนก่อน +12

    நன்றி கடவுளுக்கு 😂😂😂😂😂 தயவு செய்து இது நடக்க வேண்டும் பாவிகள் நிறைந்த இடம் 😢😢😢😢😢😢😢😢

    • @mariyinmagilvil6984
      @mariyinmagilvil6984 หลายเดือนก่อน

      சென்னையில் இருப்பது சென்னை வாசிகள் அல்ல மற்ற மாவட்ட வாசிகள்..... அவர்கள் அனைவரும் பாவிகள் அல்லவா.....?? ( தங்கள் பிழைப்புக்காக வாழ வந்த சென்னையில் இருந்து தன்னை வளர்தெடுத்த சென்னையை பழித்துரைப்பது மடமையே.......

    • @staredits556-TN90
      @staredits556-TN90 29 วันที่ผ่านมา +1

      Selfish 😢

    • @gnanavelraja7140
      @gnanavelraja7140 29 วันที่ผ่านมา

      😂😂

    • @ganesh_official4550
      @ganesh_official4550 24 วันที่ผ่านมา

      Ur correct

  • @dasarathid249
    @dasarathid249 หลายเดือนก่อน +62

    சென்னை மக்களுக்கு ஊடகங்கள் தேவையற்ற பீதியை கிளப்பாமல் இருந்தாலே அதுவே மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.

    • @padmasunderasan4680
      @padmasunderasan4680 23 วันที่ผ่านมา

      வரும் முன் காப்பாற்றி கொள்ளணும் சார்

  • @RanjithKumar-we3xs
    @RanjithKumar-we3xs หลายเดือนก่อน +57

    கவலை வேண்டாம் சின்ன தத்தி முதல்வராகப் பதிவியேற்றப்பின்பு சென்னை மட்டுமல்ல தமிழ்நாடே நாசமாகும்

    • @vasanthisrinivas6165
      @vasanthisrinivas6165 หลายเดือนก่อน +3

      😂😂 100% true

    • @tmlife5621
      @tmlife5621 หลายเดือนก่อน +4

      இன்பநிதிக்கு waiting 😅

    • @gfrancisezekiel1345
      @gfrancisezekiel1345 หลายเดือนก่อน

      😂😂😂

    • @jprpoyyamozhi8036
      @jprpoyyamozhi8036 หลายเดือนก่อน +2

      அப்படியே சென்னையை தூக்கி கொண்டு போய் திருச்சி பக்கம் வைத்து காப்பாற்றி விடுவார்.

    • @user-kw8ir4nf6j
      @user-kw8ir4nf6j หลายเดือนก่อน

      Pooda thevidiya payya

  • @user-yg5gk7ls4g
    @user-yg5gk7ls4g หลายเดือนก่อน +18

    இந்த இடத்தை வளைச்சி போட பிளான் பண்ணிட்டானுங்க... உடனே காலி பண்ண சொல்லுவான் அப்புறம் எவனாவுது கட்டடம் கட்டுவான்

  • @sureshram5697
    @sureshram5697 หลายเดือนก่อน +86

    சொல்பவர்கள் அழிந்தார்களே தவிர சென்னை ஒருபோதும் அழியாது! ! 😂

  • @adiyogi1003
    @adiyogi1003 หลายเดือนก่อน +28

    சென்னையில் கடல் அருகில் தந்தி owner வீடு உள்ளது. அந்த வீடு first உள்ள போகும்..இப்டி news போடுங்க

    • @Senthil-k7r
      @Senthil-k7r หลายเดือนก่อน

      அவங்க உண்மை சொல்றாங்க உலகம் ஒரு கேள்வி குறி

  • @thenmozhithavamani7865
    @thenmozhithavamani7865 หลายเดือนก่อน +8

    மாலத்தீவு போல் மாற்றி காசு பாக்கலாம் கவலையை விடுங்கள்.இருக்கும் ஒவ்வொரு நாளும் மகிழ்வுடன் பிறருக்கு துன்பம் தராமல் நேர்மையாக வாழுங்கள்.ஒற்றுமையே வலிமை.

  • @ptr1064
    @ptr1064 หลายเดือนก่อน +13

    சீக்கிரம் சென்னை கடலில் மூழ்க வேண்டும்.ஆசை.சமூக விரோதிகள் நிறைந்த நகரம்.

  • @mariyinmagilvil6984
    @mariyinmagilvil6984 หลายเดือนก่อน +9

    வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாட்டின் தலைநகரம்......தெற்க்கிந்தியாவின் நுழைவாயில்.... சிங்காரச் சென்னை....... வாழ்க சென்னை....!! வளர்க தமிழ்நாடு....!!

  • @reubendaniel8319
    @reubendaniel8319 หลายเดือนก่อน +90

    தாலி அறுக்கும் சாராய ஆலை முதலாளி சுடலை கும்பல் ஒழிய வேண்டும்

    • @umapadhmanaban4917
      @umapadhmanaban4917 หลายเดือนก่อน +1

      😅😅loosa da nee idhukum DMK kum yennada connection....r u ppl educated ....at de most wat reply u gv u use dirty language if educated u will know wat is science n politics 😅🤣 😅😅😅😅

    • @kousalyakumark
      @kousalyakumark หลายเดือนก่อน +1

      Neeunthan 😊😊😊😊😊

    • @dineshmsd5756
      @dineshmsd5756 หลายเดือนก่อน +2

      உங்க அப்பன் ஒரு குடிகாரன். 😂 உன் வேதனை எனக்கு புரிகிறது 😂

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 หลายเดือนก่อน

      உன்னை யாராவது கட்டாய படுத்தி மது குடிக்க சொன்னார்களா? நீ கள்ள சாராயம் விற்கும் கூட்டமா?

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 หลายเดือนก่อน +1

      All over India alcohol beverages irruku😅😅😅except 4 state's thavira... Dai innum ma da politics pannuringa padinga da tharkuris padinga da😅

  • @kalaiarasan4616
    @kalaiarasan4616 หลายเดือนก่อน +7

    30,40,வருடத்திற்கு முன்பே,இது உறுதி ஆகி விட்டது😤😤😤

  • @Harisha68_
    @Harisha68_ หลายเดือนก่อน +40

    2050 namalae irukamatom

    • @rathi.v
      @rathi.v หลายเดือนก่อน +6

      இன்னும் 27 வருடம் இருக்க மாட்டீங்களா?😊 நல்லதே நினைப்போம்😊 நல்ல தே நடக்கும்.😊😊😊

    • @ambigarajkumar8628
      @ambigarajkumar8628 26 วันที่ผ่านมา

      Ana nama pasanga irupanhale. God neetha kappathanum

  • @Ellaalan2005
    @Ellaalan2005 24 วันที่ผ่านมา +7

    கனிம வளங்களை கொள்ளையடிப்பவர்களுக்கு திரும்ப திரும்ப வாக்கு செலுத்தி ஆட்சியில் அமர்த்தும் தமிழக மக்கள் இருந்தால் என்ன மடிந்தால் என்ன....???

  • @kvrr6283
    @kvrr6283 หลายเดือนก่อน +4

    அப்ப சென்னையில் நிலம், வீடு வாங்குவது வேஸ்ட்.. அடிமாட்டு விலைக்கு கேட்பார்கள் இன்னும் சில வருடங்களில்

  • @muralikrishna6159
    @muralikrishna6159 หลายเดือนก่อน +4

    என்றாவது ஒரு நாள் நடக்கும் ஆனால் மனிதனுக்கு அதைப்பற்றி கவலைகளில்லை பிறந்தோம் சாகப்போகிறோம் அவ்வளவுதானே என்ற செமையான லட்சியம். +அலட்சியம். அடுத்த தலைமுறை. தலைமுறையாவது மண்ணாங்கட்டியாவது இருக்கும் வரை அனுபவிச்சி சாவுடா சிலர் இதற்கு மேல் வேண்டாம் சாமி

  • @kannapiranmdu58
    @kannapiranmdu58 หลายเดือนก่อน +8

    ஜெயலலிதா கருணாநிதி சமாதிகள் இருந்த இடம் உள்ளே போனால் போதும் ❤

  • @srmurugansrmurugan3166
    @srmurugansrmurugan3166 หลายเดือนก่อน +4

    நல்ல பலன் கிடைக்கும் சென்னை. கோவிந்த பகவத் கீதையில் கண்ணன் சொண்ண வார்த்தை நாசமா போயிடும் இதெல்லாம் சகஜம் தான் இந்த மாதிரி ஒரு வரணும்

  • @kanda1176
    @kanda1176 25 วันที่ผ่านมา +2

    மழை 🌧️💦 வந்தால்
    மழையில் மிதக்கும் 🌧️💦
    என்பது அனைவரும் அறிந்த விஷயம் 💦

  • @grsp911
    @grsp911 หลายเดือนก่อน +13

    Makkal ellam bayathil ilai ...iruntha boomi ku illati sami ku mindset ku ellam vanthu romba kaalam achu .....😊

  • @ThanjaimadamPrasanth
    @ThanjaimadamPrasanth หลายเดือนก่อน +2

    அதெல்லாம் சரி,, சென்னையில் நிலத்தடி நீர் இப்போ மட்டும் குறைவில்லாத குடி நீராக இருக்கா என்ன...?? சென்னையில் நிலத்தடி நீர் குடிக்கிறதுக்கு உகந்ததா இருக்கு (சில இடங்களில் ) ஆனால் Certainly தனியார் மயமாக்கப்பட்டது என்பதை தந்தி செய்திகள் நிறுவனம் ஒப்புக்கொள்கிறதா..??

  • @gamingtamil6034
    @gamingtamil6034 หลายเดือนก่อน +29

    Nadantha nallathuthaan

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 หลายเดือนก่อน +3

    மெரினா முதலில் சுற்றுலா தலமாக இருந்தது.
    தற்போது அது சமாதி தலமாக மாறிவிட்டது. அதனால் அழிந்தால் என்ன வருத்தம்

  • @Mainar007Official
    @Mainar007Official หลายเดือนก่อน +77

    சென்னை மக்கள் : வாய்ப்பு இல்ல ராஜா 😂😂

  • @logeshkumar3232
    @logeshkumar3232 หลายเดือนก่อน +5

    Thanthi TV❌Tharkuri Tv✅

  • @RameshKumar-rd2yg
    @RameshKumar-rd2yg หลายเดือนก่อน +7

    மிக்க மகிழ்ச்சி

  • @icreation1711
    @icreation1711 หลายเดือนก่อน +3

    எனக்கு ஒரு சந்தேகம் கடற்கரை தமிழ் நாட்டில் நிறைய இடங்கள் இருக்கிறது அதுவும் சென்னை மட்டும் குறிப்பிடுவது ஏன் சரியான விளக்கம் தெரிந்தவர்கள் கூறவும்

  • @user-ke2lb7dc5x
    @user-ke2lb7dc5x 26 วันที่ผ่านมา +2

    உண்மை தான் 💯💯 சென்னை கடலில் மூழ்கிப் போகும்

    • @mariyinmagilvil6984
      @mariyinmagilvil6984 24 วันที่ผ่านมา

      கணவுல தான் 😂😂

    • @user-ke2lb7dc5x
      @user-ke2lb7dc5x 22 วันที่ผ่านมา

      @@mariyinmagilvil6984கனவில் உன்னை நிஜத்தில் 😂😂

    • @mariyinmagilvil6984
      @mariyinmagilvil6984 22 วันที่ผ่านมา

      @@user-ke2lb7dc5x உன் பகல் கணவு....😂😂

    • @user-ke2lb7dc5x
      @user-ke2lb7dc5x 20 วันที่ผ่านมา

      😏😏

  • @jothilingamb5078
    @jothilingamb5078 หลายเดือนก่อน +5

    பூமியை குடைந்து சேதப்படுத்து என்பதே ஆபத்து தான்

  • @vsvkutties
    @vsvkutties 29 วันที่ผ่านมา +2

    கடற்கரையில் தென்னை மரங்களின் நடுவதன் மூலமாக மன்னருக்கும் குறைகளை நீர்மட்டம் உயர்வு குறைகிறது ஆகையால் மரக்கன்றுகளை நட்ட அரசாங்கம் வரவேண்டும் கடற்கரையில் மக்கள் வந்து செல்லும் பொழுது போக்கு இடமாக நினைக்காதீர்கள் அங்கே மக்கள் வாழுகின்றார்கள் அவர்களின் உயிர் என்று கருதி மரங்கள் நடுவதால் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது கடலில் உள் போவதும் தடுக்கப்படுகிறது

  • @IndiraMuthu
    @IndiraMuthu หลายเดือนก่อน +5

    இத மாதிரி பல நியூஸ்கேட்டாச்சு பாத்தாச்சு மழை வரும் புயல் வரும் எல்லாம் வரும் போயா போய்கிட்டே இருய்யா இத மாதிரி வந்து மொத்தமா போனா ரொம்ப சந்தோசமா எல்லாம் சேர்ந்தே போயிடலாம் உன்ன விட்டு என்னை விட்டு தனித்தனியா போனா தான் என் அழுகணும் 🤣🤣😂😂🤪

  • @rajawilson2452
    @rajawilson2452 หลายเดือนก่อน +4

    இயற்கையை நம் ஆக்கிரமித்தால் கடைசியில் இந்த நிலை தான் ஏற்படும் மக்களை கொஞ்சம் சிந்தித்து செயல்பட வேண்டும் இல்லை என்றாள் இயற்கையில் இருந்துமக்கள் தப்பமுடியாது

  • @shankargovindarajan7975
    @shankargovindarajan7975 หลายเดือนก่อน +6

    ரொம்ப சந்தோசம்க. இப்ப நிம்மதியா மணல அள்ளிகிட்டு போகலாம். எப்படியிருந்தாலும் எல்லாம் அழிய போவதுதானே. அதுக்குள்ளாற கொஞ்சம் காசு பாத்துகிட்டா என்ன?

  • @gomathisaravanan8822
    @gomathisaravanan8822 หลายเดือนก่อน +1

    தந்தி TV மூடுனா தமிழ் நாட்டு மக்கள் நிம்மதியாக இருப்பாங்க

  • @suraon6
    @suraon6 หลายเดือนก่อน +3

    இடம் தெரியாமல் அழியப் போகும் தந்தி குழுமம்...💯
    குறிக்கப்பட்ட தேதி....💦
    இதுபோன்ற செய்திகளே முதல் எமன்..💀
    பீதி வாந்தி பேதியில் ஊழியர்கள்....🥸🥸
    மகிழ்ச்சியில் மக்கள் 😂😂😂

  • @kamarajs1465
    @kamarajs1465 29 วันที่ผ่านมา +1

    உங்கள் நீண்டநாள் ஆசை சென்னை அழியனும் என்பது, உங்கள் ஆசை நிறைவேறாது இயற்கை உங்கள் கணிப்புப்படி உங்கள் சொல்படி நடக்காது யாரும் சொல்லாததையும் யாரும் எதிர்பார்க் காததையும் தான் இயற்க்கை இதுவரை செய்து வந்துள்ளது ரொம்ப ஆசைபடாதீர்கல்

  • @sudhakarrks8461
    @sudhakarrks8461 หลายเดือนก่อน +22

    கோபாலபுரம் அழிந்தால் சிறப்பாக இருக்கும்

    • @senthila3742
      @senthila3742 หลายเดือนก่อน +1

      ஆனா உண்மையிலுமே நீங்க சூப்பருங்க கோபாலபுரம் அந்த திருட்டு திராவிடம் அழிந்தால்தான் தமிழகம் முன்னேறும்

    • @user-jy9du4fv9m
      @user-jy9du4fv9m หลายเดือนก่อน +1

      Y

    • @arumugam1966
      @arumugam1966 หลายเดือนก่อน

      ஆஹா ஆமாப்பா இந்த மோடியேடா பினாமி ஆதானி அம்பானி மோடி அடித்த கொள்ளையை காட்டிலும் கோபாலபுரம் கொள்ளை மிக மிக குறைவே ஈனப்பயல் மோடி பி எம் கேர் பணம் கொள்ளையை கேட்டு இந்து கடவுள் இராமரே பயந்தே காணமலேயே ஓடியேவிட்டாராடா அப்படிப்பட்ட. கேடுகெட்ட. ஊழல் மன்னர்மன்னனே மோடிபயலடா

  • @sudalaiventhan
    @sudalaiventhan หลายเดือนก่อน +2

    தந்தி தான் மோசமான நிலைக்கு போய் கொண்டு இருக்கு.

  • @user-xh7fe3iv7c
    @user-xh7fe3iv7c หลายเดือนก่อน +49

    கோபாலபுரம் அழியட்டும்

    • @RajaRoja-gj8tj
      @RajaRoja-gj8tj หลายเดือนก่อน +2

      Unga amma kooth aleyattum

    • @marshalsuresh3562
      @marshalsuresh3562 หลายเดือนก่อน +5

      KandipA.

    • @sekarvara6094
      @sekarvara6094 หลายเดือนก่อน

      Ada adi varudi​@@RajaRoja-gj8tj

    • @cinemacity4260
      @cinemacity4260 หลายเดือนก่อน +1

      ​@@RajaRoja-gj8tjunga amma kooth aleyattum

  • @sivasiman376
    @sivasiman376 หลายเดือนก่อน +3

    தினம் தினம் சாவுசெய்திகளை சொல்வதை குறிக்கோளாக கொண்ட உங்கள் தந்தி டிவி. நேரடிதொகுப்பாளர் எம தர்மராஜன்😮

  • @venkatesanj9442
    @venkatesanj9442 หลายเดือนก่อน +1

    இந்த மாதிரி சேனல்கள் மட்டும் தான் கொரானாவிர்க்கு முக்கிய காரணம்😠😠😠😠😠

  • @ultrongaming7031
    @ultrongaming7031 หลายเดือนก่อน +6

    🎉🎉🎉. சாராய தியாகிகள் 🎉🎉🎉 ஒழிந்தால் சரி🎉🎉🎉

  • @alls678
    @alls678 หลายเดือนก่อน +2

    பொம்பளைங்க என்னைக்கு டௌசர் போட்டு சுத்த ஆரம்பிச்சார்களோ அப்பவே அழிவும் ஆரம்பமாயிடுச்சு...

  • @sheikmohammed6432
    @sheikmohammed6432 หลายเดือนก่อน +14

    அல்லாஹ் நாடினால் நடக்கும் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக துஆ செய்வோம்

  • @koilmani3641
    @koilmani3641 หลายเดือนก่อน +2

    முதலில் தந்தி TV முதல்ல அழியுமா?😢😢

  • @user-sf3wc8pm3i
    @user-sf3wc8pm3i หลายเดือนก่อน +3

    வளர்ந்த நாடுகளின் பேராசையின் விளைவு

  • @mohanNmohan-jd2vz
    @mohanNmohan-jd2vz 29 วันที่ผ่านมา +1

    அதாவது சென்னையில் எந்தவொரு தொழிற்சாலைகளும் முன்னேற்றமும் வந்து விட கூடாது என்பதால் மத்தியில் இருந்து தூண்டப்பட்டு வரும் செய்திகள் தான் இவை . அப்படிதானே.

  • @jebasinghyogaraj8114
    @jebasinghyogaraj8114 หลายเดือนก่อน +19

    Ethukku இப்படி மக்களை பயமுறுத்துறீங்க.புயல் வெள்ளம் கொரோனா எல்லாம் பார்த்தாச்சு.இனி வரும் ஆபத்து லயும் கடவுள் எல்லாரையும் காப்பாத்சுவார் .எல்லாரும் நல்லா இருப்போம்

    • @Senthil-k7r
      @Senthil-k7r หลายเดือนก่อน

      இன்னொரு உலகம் கண்டுபிடிக்கும் வரை இது கேள்விக்குறியே

    • @majinhax4697
      @majinhax4697 29 วันที่ผ่านมา

      2004 tsunami theriyumaa bro 😂😂. Lakhs of people died just like that. Since the water level is increasing, the impact of the upcoming tsunami will be 5x Dangerous than the 2004 tsunami 😂. Tsunami munnadi Corona, cyclone, flood laa onnume illa

  • @rdskumar8400
    @rdskumar8400 หลายเดือนก่อน +2

    இயற்கை தனது இயல்பை ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறிது சிறிதாக மாற்றி கொண்டே தான் இருக்கும்

  • @nkentertainmenttamil
    @nkentertainmenttamil หลายเดือนก่อน +10

    Thanthi Tv office Destroy aana nala irukum 😂😂

    • @tharunyaswathi
      @tharunyaswathi 27 วันที่ผ่านมา +1

      🤣🤣🤣👏🏻👏🏻😌

  • @Arvind-js2di
    @Arvind-js2di หลายเดือนก่อน

    இவங்க சொன்ன நாள் ல மழையே வராது இதுல சென்னை அழிய போகுதா 😂😂😂 சென்னை க்கு end eh கிடையாது 😍😍

  • @mowfimowfi2067
    @mowfimowfi2067 หลายเดือนก่อน +2

    இயற்கை பேரிடர்களை யாரளும் தடுக்க முடியாது. பிளஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்போம்

  • @kalaiarasan2841
    @kalaiarasan2841 หลายเดือนก่อน +1

    சட்ட மன்றம் நடக்கும் போது அழியட்டும்

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 หลายเดือนก่อน +4

    இப்போதே பேசாமல் மதுரையை தலை நகராக்குவேதே நல்லது,எத்தனை புயல் வெள்ளம்,வந்தாலும் மதுரை என்றும் பாதிக்காது.

    • @Balaji-mu1vd
      @Balaji-mu1vd หลายเดือนก่อน

      மதுரைனாலே கெத்துதான்

    • @RajeswariK-zv4xj
      @RajeswariK-zv4xj 29 วันที่ผ่านมา +3

      ​@@Balaji-mu1vdalways chennai chennai dhan kethu😊

    • @mariyinmagilvil6984
      @mariyinmagilvil6984 29 วันที่ผ่านมา +1

      ​@@RajeswariK-zv4xjஆமாம்.... சென்னை தான் கெத்து..... தலைநகர் என்றாலே சென்னை தான்......

  • @Kodari1969
    @Kodari1969 หลายเดือนก่อน +7

    சென்ட்ரல் எதிரில் இருக்கும் கூவம் வழியாக கடல் நீர் உள்ளே புகுந்து வழிந்தால் நேராக தினதந்தி பஸ் நிறுத்தம் வரை மூழ்கும்.

  • @senthila3742
    @senthila3742 หลายเดือนก่อน +8

    மனித தவறுதலாக தான் இயற்கை சீற்றம் வருது முட்டாப்பய மாதிரியே பேசிடாத கடுப்பாயிருவேன் நானு

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy6228 หลายเดือนก่อน +1

    சென்னை எப்போதும் அழியாது என் e ndraal இங்கு வ்தித்தற்கள் வாழ்ந்த பூமி

  • @srinivasanranganathan5410
    @srinivasanranganathan5410 หลายเดือนก่อน +6

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது

  • @jenijesi6486
    @jenijesi6486 29 วันที่ผ่านมา +2

    ஓ..கே.. முதலில் சென்னையில் இருக்கிற தந்தி ஆபிசை ஆந்திராவுக்கு மாற்றவும்.நீங்க அழிந்து விடக் கூடாது..உங்க நல்லதுக்குத்தான் நாங்க சொல்றோம்...ஆமா

  • @muvenmuven2945
    @muvenmuven2945 หลายเดือนก่อน +4

    Super valthukkal nallathu

  • @AG-kd9fb
    @AG-kd9fb หลายเดือนก่อน +2

    Tamilnadu ethuvum aagathu dheivam thunai erukum ❤️ from Bangalore

  • @kkvijaykumar3894
    @kkvijaykumar3894 หลายเดือนก่อน +5

    கடற்கரை முழுதும், முருகன்/சிவன்/ஹனுமன் கோவில்கள் கட்டினால், கடல் பயந்திட்டு ஓடி போயிடும்.

  • @ernestisac296
    @ernestisac296 หลายเดือนก่อน +2

    அது வரை உலகமே இருக்காது கவலைப் படாதீங்க

  • @jafarjourneyjj5513
    @jafarjourneyjj5513 หลายเดือนก่อน +23

    2050 ம் ஆண்டு கலையில் கக்குஸ் போவேன் முன்கூட்டியே சொல்லி விட்டேன் 🤝

    • @JA-MR
      @JA-MR หลายเดือนก่อน +4

      நீ கலக்கு சித்தப்பு.

  • @girijaramesh1973
    @girijaramesh1973 29 วันที่ผ่านมา +1

    முதல்ல தந்தி டிவி ஆபீஸ் கடல்ல முழுமையாக முழகும்

  • @kaushikkaushik1302
    @kaushikkaushik1302 หลายเดือนก่อน +3

    ஆமா நீங்கா எங்கே இருக்குகீறீங்கா சென்னையா

  • @tamilnanban8076
    @tamilnanban8076 24 วันที่ผ่านมา +1

    பாவங்களின் பிறப்பிடம்..🎉🎉❤❤❤

  • @saahithyan4457
    @saahithyan4457 หลายเดือนก่อน +5

    அட போங்கப்பா, பெசன்ட்நகர் கடற்கரை ஓரம் ஒரு flat 3 கோடி 😂

  • @ravimp3111
    @ravimp3111 หลายเดือนก่อน +1

    அப்பாடா நான் மேடவாக்கத்தில் வாங்கிவிட்டேன், 😅😅

  • @vaathigameing9735
    @vaathigameing9735 หลายเดือนก่อน +5

    கமலஹாசன் சத்யராஜ் வாகைசந்திரசேகர் இவர்கள் இருக்கும்சென்னை உருப்படாமல் தான் போகும் ஏனென்றால் பகுத்தறிவைபற்றி பேசும் இவர்கள் பகுத்தறிவை பின்பற்றுவதே இல்லை ஏனென்றால் கமலஹாசனுக்கு டாக்டர் பட்டமா கமல்ஹாசன் சீர் அழிந்த நடிகைகளுக்கு விபச்சாரி பட்டமா நடிகைகளுக்கு திறமையை வைத்து பட வாய்ப்புகள் தருவதில்லை படுக்கை அறையை பகிர்ந்தால் மட்டுமே வாய்ப்பு தருகிறார்கள் இது அந்த நடிகைகளே மீடியாக்கள் மத்தியில் சொல்லி இருக்கிறார்கள எல்லா பேப்பரில் வந்திருக்கிறது இது ஒரு பகுத்தறிவு செயலா கமலஹாசன் தேவர்மகன் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் அழும் சீன் இப்பொழுது வயநாட்டில் மக்கள் அந்த கிளைமாக்ஸ் காட்சியைத் தாண்டி அழுது கொண்டிருக்கிறார்கள் மற்றும் வீட்டில் விழாக்கள் என்றால் சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள் இப்படி மக்கள் நேரடியாக நடிப்புத்திறனை வெளிப்படுத்துகிறார்கள் அப்படி இருக்கும் பொழுது கமல்ஹாசன் சத்யராஜ் போன்றவர்கள் சினிமாவில் நடித்தால் என்ன நடிக்காவிட்டால் என்ன யார் கேட்டார்கள் இவர்களுக்கு சிறந்த நடிகர் பட்டமும் டாக்டர் பட்டமும் கொடுக்கிறார்கள் இது முட்டாள் தனமான செயல் இல்லையா சத்யராஜ் கமல்ஹாசன், சந்திரசேகர் ஒரு பகுத்தறிவாதி என்றால் நடிகைகளுக்கு திறமையை வைத்து வாய்ப்பு தர வேண்டியதுதானே அவர்களுடைய கன்னித்தன்மையை கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தானே இவர்களுக்கு என்ன பகுத்தறிவு பற்றி பேச யோகிதே சினிமாவுக்கும் அரசியலுக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம் அரசியலில்் தேர்ந்தெடுப்பதே மக்களுக்கு நன்மை செய்யத்தான் அதை விட்டுவிட்டு கடவுள் பற்றி பேசிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம் இவர்கள் மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள் பிராமணர்கள் மக்களை முட்டாள் ஆக்குவது இல்லை கடவுள் நம்பிக்கை வேறு அரசியல் வேறு சினிமா வேறு கமல்ஹாசன் சத்யராஜ் கடவுளை இதில் இழுத்து விடுகிறார்கள் கடவுள் என்பது ஒரு நம்பிக்கை அவரவர் விருப்பம் சினிமாக்களில் கமல்ஹாசன் சந்திரசேகர் சத்யராஜ் நடிகைகளுக்கு கொடுக்கும் முத்தம் மற்றும் சில்மிஷம் இதை மக்கள் 200 ரூபாய் டிக்கெட் எடுத்து தியேட்டர்களில் போய் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு பார்க்கிறார்கள்் கமல்ஹாசன் சத்யராஜ் சந்திரசேகர் நடிகைகளுக்கு கொடுக்கும் முத்தம அறிவாளித்தனமா அதைப் பார்க்கும் மக்கள் முட்டாள்கள் இல்லையா மக்கள் கடவுளை வணங்கினால் மட்டும் தான் முட்டாளா இதே மக்கள் நடிகைகளுக்கு 200 ரூபாய் நேரடியாக தந்து நேரடியா முத்தம் தந்தால் மக்களும் அறிவாளியாக ஆகலாம் அல்லவா பகுத்தறிவுவாதியாக ஆகலாம் அல்லவா மக்களேசிந்தியுங்கள் இதில் திருட்டு பையன் வைரமுத்தும் சேர்த்துக்க இவன்லாம் ஒரு பகுத்தறிவுவாதியா பல நடிகைகளை சீர் அழித்தவன் மக்களே சிந்தியுங்கள்

  • @PRamaAnandamalChellamraja
    @PRamaAnandamalChellamraja หลายเดือนก่อน +1

    சென்னை கடலில் இருந்து 1 கிபி உள்ளுக்குள் சிறு தீவுகள் திட்டுகள் 20 முதல் 35 வருடங்களுக்குள் வர வாய்ப்பு உள்ளதா என ஆய்வு செய்து பார்க்கலாமா? ராம்ராஜ் செ

  • @shiya8714
    @shiya8714 หลายเดือนก่อน +3

    உண்மை தான்

  • @RameshRamesh-w9q
    @RameshRamesh-w9q หลายเดือนก่อน +1

    யாரேனும் பயத்தில் இறந்து போனால் தந்தி பொறுப்பேற்க வேண்டும் 😢

  • @user-ds7lw2xw6v
    @user-ds7lw2xw6v หลายเดือนก่อน +5

    அடமொக்கை எழத்தாத பேனா சுடலையின் சுடுகாடு அழிந்தால் மகிழ்ச்சிதான்

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 หลายเดือนก่อน +2

    முதலில் கருணாநிதி ஜெயலலிதா இவர்கள் சமாதி தான் காணாமல் போகும்

  • @shaikmohammed8321
    @shaikmohammed8321 หลายเดือนก่อน +11

    அது வரை இருப்போமா

  • @KGiriRavilla
    @KGiriRavilla 29 วันที่ผ่านมา +2

    But right time how possible...?
    Wight 💨💦🌊🌀☁️🌪️🌨️🌧️🌩️⛈️🌅☄️ but definitely coming soon 🔜 earth is powerful.... 🙏

  • @Murphy14172
    @Murphy14172 หลายเดือนก่อน +4

    வாயை பினையில் ஊற்றி கழுவுங்க