வரகு அரிசி நாட்டுக்கோழி பிரியாணி- ஆதரவற்ற 100குழந்தைகளுக்கு | Kodo Millet Biryani | பாரம்பரிய சமையல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • PLEASE | SHARE | COMMENT | LIKE | AND | SUBSCRIBE |
    Ingredients 1 (For Marination)
    Country Chicken - 1/2 kg
    Salt - 1/4 tsp
    Turmeric powder - 1/4 tsp
    Chilli powder - 1 tsp
    Gingelly oil - 2 tsp
    Ingredients 2 ( For making masala)
    Tomato - 1
    Ginger garlic paste - 1 tsp
    Green chillies - 3
    Coriander leaves - a handful
    Mint leaves - a handful
    Salt - 1/4 tsp
    Lemon - 2 tsp
    Yogurt - 1/2 cup (nearly 4 tsp)
    Ingredients 3 (For Biryani)
    Biryani Rice - 3 cups
    Green chillies - 3 (cut lengthwise)
    Chilli powder - 1/2 tsp (optional)
    Onion - 3 (cut lengthwise)
    Tomato - 4
    Ginger garlic paste - 1 tsp
    Ghee - 5 tsp
    Water - 4.5 cups
    Salt - as per taste
    Ingredients 4 (Spices - to fry)
    Cloves - 4 to 5
    Cinnamon stick - 3 (Crushed)
    Bayleaves - 3 (Crushed)
    Star anise - 3 to 4
    Cardamon - 2
    Fennel seeds - 1/4 tsp
    Oil - 3 tsp
    SUBCRIBE OUR CHANNEL :
    / @katrathukaialavu
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : 9500 007195
    #KATRATHUKAIALAVU

ความคิดเห็น • 1.1K

  • @michaelraj7182
    @michaelraj7182 5 ปีที่แล้ว +69

    அந்த குழந்தைங்க முகத்தில் சந்தோஷத்தை பார்க்கும் போது சத்தியமா
    என் கண்கள் களங்கிவிட்டது
    பாண்டி அண்ணா
    உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்

    • @pushparanimaniyam8300
      @pushparanimaniyam8300 5 ปีที่แล้ว

      ப்ளீஸ் வரகரிசியை குளோஸப்பில் காட்டுங்க எப்படி இருக்கிறதென்று பார்த்துவிட்டு வாங்குவோம்

    • @samayalchandran9873
      @samayalchandran9873 4 ปีที่แล้ว

      அருமையான பதிவு

  • @policeraja9497
    @policeraja9497 5 ปีที่แล้ว +208

    உண்மையாவே ரொம்ப நல்ல ஜாலியான நிகழ்ச்சி. ஆரம்பமே செம காமடி. குழந்தையும் தெய்வமும் ஒன்னு - அந்த தெய்வங்களுக்கு உணவளித்த பாண்டி அண்ணனுக்கு மனமார்ந்த நன்றி
    By
    சேகர் அண்ணன் ஆர்மி

    • @viskin235
      @viskin235 5 ปีที่แล้ว +3

      கிருஸ்ணா இல்லாத சமையல் உப்பு இல்லாத சமையல்

    • @زينبعبدالوهاب-و1ج
      @زينبعبدالوهاب-و1ج 5 ปีที่แล้ว

      Krishna anna Ella oh sad

  • @manikandanm2132
    @manikandanm2132 5 ปีที่แล้ว +144

    குழந்தைகள் சாப்பிடும் போது அவங்க கேமரா பார்த்து வாய்மேல் கைவைத்து சிரிக்கிறத பார்க்கும் போது மனசுல ஏதோ இனம்புரியாத சந்தோஷம் வருது.....

    • @johndhanush7000
      @johndhanush7000 5 ปีที่แล้ว +2

      Aama nanbha👍

    • @policeraja9497
      @policeraja9497 5 ปีที่แล้ว +2

      Unma than boss

    • @arasaimani4918
      @arasaimani4918 5 ปีที่แล้ว

      Poi voompu po

    • @gjani09
      @gjani09 4 ปีที่แล้ว

      @@arasaimani4918 ask Ur mother r father to do that la shit...

  • @வாழ்கதமிழ்வளர்கதமிழ்-ல8ற

    கற்றது கையளவு ...திரு.பாண்டி திரு. சேகர் அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள் 🙏 குழந்தைகளுக்கு உணவளித்தமைக்கு மிக்க நன்றி... ஏக இறைவன் அல்லாஹ் உங்களை ஆசிர்வாதம் செய்வாராக..

  • @sheikappa5316
    @sheikappa5316 5 ปีที่แล้ว +40

    குழந்தைகள் பசியாற்றிய உங்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்

  • @mansuralbert4839
    @mansuralbert4839 5 ปีที่แล้ว

    வரகு அரிசி நாட்டூகோழி பிரியாணி மிகவும் அருமை. சின்ன கவுண்டர் சேகர் அண்ணா சூப்பர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஆனந்த சமையலை பார்க்கிறேன்...! இந்த நல்லதொரு நிகழ்ச்சில் கலந்துகொண்டு உழைத்த அனைவருக்கும் நன்றி....!

  • @vaalgavalamudan6247
    @vaalgavalamudan6247 5 ปีที่แล้ว +59

    ஒரே ஒரு வீடியோவில் எல்லா நெகட்டிவ் கமெண்ட் போட்டவர்களையும் கரெக்ட் பண்ணிட்டிங்க , good job

  • @divi770
    @divi770 5 ปีที่แล้ว +1

    Their smile speaks a lot

  • @07captaincool75
    @07captaincool75 5 ปีที่แล้ว +16

    பாண்டி சேகர் அண்ணா எவன் போனாலும் பரவாயில்லனு நெனச்சுகோ உன்னோட வழி இப்ப தான் சரியாவும் உண்மைவும் நாலு பேருக்கு உதவி பன்ற வகைலயும் போய்ட்டு இருக்கு எத பத்தியும் கவலை படதே நல்லது செய்பவன் பக்கம் அந்த ஆண்டவனும் உண்மையான நண்பர்களாகிய நாங்களும் துணை நிற்போம்.... வாழ்க வளமுடன் வளர்க உன் தர்மம்....

    • @antonygeorge7253
      @antonygeorge7253 5 ปีที่แล้ว +2

      keep going......unluky krishnan....never give up bros.....

  • @senthllkumar7087
    @senthllkumar7087 5 ปีที่แล้ว +2

    உங்க கிட்ட புடிச்ச விஷயம் இதுதான் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி வாழ்க பாண்டி சேகர்

  • @5a6-b2i
    @5a6-b2i 5 ปีที่แล้ว +6

    1000 (அன்றும் இன்றும் )வந்தாலும் எங்கள் ஆதரவு எப்பவும் (கற்றது கையளவுக்கு) தான்

  • @Mm12361
    @Mm12361 5 ปีที่แล้ว +2

    Pandi and ur team only calling sekar Anna but Krishna not calling ..
    Good job 👏

  • @anandhanv1702
    @anandhanv1702 5 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு 👌 .நீங்கள் அனைவரும் வாழ்க பல்லாண்டு.புது வரவாக வந்த சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்
    💐🌸💮🏵️🥀🌺🌻🌼🌷

  • @v.6800
    @v.6800 4 ปีที่แล้ว

    உணவளித்த நல்ல உள்ளத்திற்கு, கோடான கோடி நன்றிகள்... மற்றும் மாஸ்டர் இல்லாமலே அருமையாக சமைத்து உள்ளீர்கள்.. சமைத்த "பட்லு மற்றும் மொட்டுளு இருவருக்கும், வாழ்த்துக்கள்.. மாஸ்டர் சாங் மற்றும் சென்றாயன் அவர்கள் எங்கு சென்றார்கள்?? என்னவானார்கள்!!! அவங்க இல்லாம கொஞ்சம் சரியில்லை, போரடிக்குது...

  • @mahayadam3469
    @mahayadam3469 5 ปีที่แล้ว +42

    ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளித்த பிறந்தநாள் காணும் அன்பு சகோதரி மொரிஷிடாஅவர்களுக்கும், கற்றது கையளவு அணிக்கும் , மோட்டு , போட்லு விற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் .....

  • @venkatachellamsridharan1398
    @venkatachellamsridharan1398 5 ปีที่แล้ว +1

    By seeing this children kannla tears mattum tan varutu no words to express my feelings God bless you and them

  • @AjithKumar-ns2oy
    @AjithKumar-ns2oy 5 ปีที่แล้ว +5

    உன் மேலே ரொம்ப பெருமையா இருக்கு பாண்டி அவர்களே சேகர் அண்ணா அவர்களே உண்மையிலேயே அந்தப் பிள்ளைகளுக்கு வயிறு நிறைந்தது போல எங்கள் மனதும் நிறைந்துள்ளது உங்களுடைய மூதாதையர் வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு......

  • @RajaRaja-pf2hn
    @RajaRaja-pf2hn 5 ปีที่แล้ว

    ரொம்ப நாளைக்கு அப்புரம் நான் ரசித்து பார்த்த வீடீயோ ஜீ செம்ம

  • @selvir9055
    @selvir9055 5 ปีที่แล้ว +10

    அண்ணா எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள் நலமா மற்றும் இன்று சகோதரிகளும் வந்து ஒரு தோல் கொடுத்து இருக்கிறார் அருமையான பதிவு நல்ல சிறப்பாக உள்ளது நன்று அண்ணா

  • @Alex-rc1dw
    @Alex-rc1dw 5 ปีที่แล้ว +1

    செம செம அண்ணே நடிப்பு பயங்கரம் வாழ்த்துக்கள்

  • @கௌசல்யாசைவரஜ்கௌசு
    @கௌசல்யாசைவரஜ்கௌசு 5 ปีที่แล้ว +34

    நகைச்சுவை உணர்வோடு செய்யும் சமையல் அருமை நண்பர்களே சேகர் அண்ணா அருமை சகோ வாழ்த்துகள் தொடரட்டும் உமது

  • @v.6800
    @v.6800 4 ปีที่แล้ว

    ஆரம்பமே அலப்பரையா??? சேகர் அண்ணனின் திறமைக்கு, அவர் இங்கு இருக்க வேண்டிய ஆலே கிடையாது..... அருமை அருமை வாழ்த்துக்கள்....... congrats to all....

  • @baranisakthii
    @baranisakthii 5 ปีที่แล้ว +140

    *கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுன்டரு..*
    *உனக்கு சுத்தி போடா வேணுமைய்யா சின்ன கவுண்டரு..* *சேகர் ஆர்மி.* 👍

  • @Alex-rc1dw
    @Alex-rc1dw 5 ปีที่แล้ว

    அருமையான உணவு இன்னும் மென்மேலும் வளர எனது அன்பான வாழ்த்துக்கள்

  • @g.ragavanguna3317
    @g.ragavanguna3317 5 ปีที่แล้ว +3

    அண்ணா உண்மையாக நீண்ட நாள்களுக்கு பிறகு விடியோ வை பார்த்து ஆதிகமாக சிரித்து மகிழ்ந்தேன்

  • @sudhanvs
    @sudhanvs 5 ปีที่แล้ว

    நன்றிகள் பல...இதுக்கு அப்புறம் உங்க வீடியோ எனக்கு யூட்டுபே ல வந்த ரிப்போர்ட் பண்ணுவேன்...

  • @jothivanservicetraveler815
    @jothivanservicetraveler815 5 ปีที่แล้ว +4

    குழந்தைகளின் சிரிப்பு மிக அருமையாக இருந்தது பத்து நிமிடம் வீடியோ போடுங்க பார்க்க நல்லா இருக்கும்

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 4 ปีที่แล้ว

    என்ன ஆரம்பமே படு சூப்பர் பாண்டி அண்ணே அப்படியே உங்க சமயலும் சூப்பர் உங்க டீமுக்கு வாழ்த்துக்கள் பல நான் வீரமணி அாியகுளம் தர்மபுரி மாவட்டம் தமிழ்நாடு

  • @vimalraj9005
    @vimalraj9005 5 ปีที่แล้ว +8

    Speechless...kozandhain siripill oru eraivan..

  • @SIVAKumar-qj4mq
    @SIVAKumar-qj4mq 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @dhinesh.a1595
    @dhinesh.a1595 5 ปีที่แล้ว +15

    I always appreciated your heping mind

  • @SelvamSelvam-md4vc
    @SelvamSelvam-md4vc 5 ปีที่แล้ว

    Antha kulanthaikalin punnakail neengal en kannuku theriura God nandri anna🙏🙏🙏🙏🙏🙏

  • @LeninDurai
    @LeninDurai 5 ปีที่แล้ว +15

    This is Block 19 Neyveli Danish mission School with hostel. Great job.

  • @vinothperumal3416
    @vinothperumal3416 5 ปีที่แล้ว

    ஸ்பான்சர் செய்த நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துக்கள் ,

  • @lovlychinnu
    @lovlychinnu 5 ปีที่แล้ว +135

    இதைவிளம்பரம் என்று சொல்லாதிங்க அப்படி சொல்பவர்கள் மனிதர்கள் அல்ல பசிக்கு உணவு தரும் ஒவ் ஒரு
    வரும் உயர்தவர்கள்தான்

    • @jprvlogs1747
      @jprvlogs1747 5 ปีที่แล้ว +2

      child childchinnu இவனுங்க கேடு கெட்ட CHARACTERs.. Enga Krishnan bro va othikittu seiranunga

    • @lovlychinnu
      @lovlychinnu 5 ปีที่แล้ว +1

      யாராக இருந்தாலும் ஒரு நாள் ஒன்று சேரத்தான் வேண்டும் இது காலத்தின் நீயதி

  • @sega9719
    @sega9719 5 ปีที่แล้ว

    குழந்தைகள் முகத்தில் எவ்வளவு
    மகிழ்ச்சி,வாழ்த்துக்கள்,மோட்டு மற்றும் பட்லு வீடியோவிற்க்கு மெருகேத்தீட்டாங்க,.

  • @vickytricks-6473
    @vickytricks-6473 5 ปีที่แล้ว +8

    என்ன மோட்லு உப்மா மாதிரி தெரியுது 😂😂 சேகர் அண்ணா நீங்க வேற லெவல் ..

  • @rajunithya211
    @rajunithya211 5 ปีที่แล้ว

    கற்றது கையளவு சேனல் மேலும் இதுபோன்று குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் உணவு அளித்து விட மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும் பாண்டியன் அவர்களுக்கும் எங்கள் அண்ணன் சேகர் அவர்களுக்கு சகோதரிகளுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள் வாழ்த்துக்கள் நன்றி....

  • @mahendmahi7251
    @mahendmahi7251 5 ปีที่แล้ว +135

    கிருஷ்ணா குரூப் தான் உங்கள தப்ப பேசுது ஆயிரம் பேரு ஆயிரம் பேசுவாங்க அத நீங்க எதும் நினைக்காதிங்க உங்களுக்கு நாங்க இருக்கோம்
    அண்ணா
    உங்கள் நண்பன் குவைத்
    மகி சாவித்ரி

  • @loganlokesh6400
    @loganlokesh6400 5 ปีที่แล้ว

    romba nalaikku apram kalakalanu video erunthuchi.......Sekar Anna pandi....Vera leaval😂😂😂😎😎😎😋😘😘😘

  • @shakthiprabhub9714
    @shakthiprabhub9714 5 ปีที่แล้ว +2

    0:57 sekar Anna Vera level

  • @rithik008
    @rithik008 5 ปีที่แล้ว +1

    Very very nice

  • @suresheee2697
    @suresheee2697 5 ปีที่แล้ว +3

    வாய்ப்பே இல்ல ரொம்ப சூப்பரா இருக்கு நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 💐.....

  • @ashokandrew317
    @ashokandrew317 5 ปีที่แล้ว

    Am from Germany nearly am with u 1 year ..because of segar Anna ..don’t worry u will reach every think..love u segar Anna..

  • @saminathan8030
    @saminathan8030 5 ปีที่แล้ว +144

    Kattrathu kaiyalavu like.
    Andrum indrum comment

  • @கவிநிலவன்
    @கவிநிலவன் 5 ปีที่แล้ว +1

    சமையல் அருமை!

  • @AbdulKader-dh5dq
    @AbdulKader-dh5dq 5 ปีที่แล้ว +13

    உங்க சேனல் பார்க்கமட்டும் தான் செய்வேன் முதல் முறையாக என்னுடைய கருத்த பதிவுபன்னுறேன் உங்க சேனல் பார்க் சந்தோஷம் ஒவ்வொரு ஊருக்கு போங்க அங்கு எதுசிறந்த சமையாலோ அதே எடுத்து அதேன் சிறப்பையும் எடுத்து போடுங்க....

  • @ragorrcfefv3164
    @ragorrcfefv3164 5 ปีที่แล้ว +2

    நண்டு சேகர் bro கிருஷ்ணா இல்லாமலே நீங்க சூப்பரா செயல்படுறீங்க சூப்பர் நண்டு சேகர் ......

  • @sowmiyap7216
    @sowmiyap7216 5 ปีที่แล้ว +10

    Sekar & pandi bro....puthusa vantha sis naala enu jolly ah iruku sema 😆😆.....Niga oru team ah enu mellum varanum enga sports epome ungalu ku irukum😊....all the best👍👍👍👍

  • @mohamedalthaf211
    @mohamedalthaf211 5 ปีที่แล้ว +1

    பாண்டி அண்ணா உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க உங்கள் சேவை மேன் மேலும் வளர இறைவனிடம் வேண்டிக்கிறேன்

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 5 ปีที่แล้ว +38

    சார் நீங்கள் உங்கள் பாதையில் பயணியுங்கள் வெற்றி அவரவர் திறமையை பொருத்து

  • @Sivakasihero
    @Sivakasihero 5 ปีที่แล้ว +1

    Great

  • @aashiquevijay406
    @aashiquevijay406 5 ปีที่แล้ว +5

    I love Ur team.... Miss u Krishna anna👍pandi sekar💕

  • @prabhug5777
    @prabhug5777 5 ปีที่แล้ว +1

    Hey Super ya... Asatchitinga Sekar Entry, mottu Patlu Combination... Kulanthanga Smile Vera level👍👍👍👍👍... Happy Birthday to ur wife

  • @madhumudiraj394
    @madhumudiraj394 5 ปีที่แล้ว +5

    I'm Hyderabadi Dnt understand urs language... But enjoys urs conservation......

  • @hemkumar310
    @hemkumar310 5 ปีที่แล้ว

    Krishna ponathuku intha video la answer kedachuthu... super lu..

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 5 ปีที่แล้ว +85

    யோவ் என்னையா நீங்களே களைச்சிக்கிறீங்க நண்டு சேகர் லெஜெண்ட் யா👌👌👌👍👍👍

    • @ranjianin9740
      @ranjianin9740 5 ปีที่แล้ว

      Mmm bor

    • @mrkodambakkam5280
      @mrkodambakkam5280 5 ปีที่แล้ว +1

      @@ranjianin9740 அப்படினா என்ன தெளிவா சொல்லுங்க ப்ளீஸ்

  • @rajeshmktg85
    @rajeshmktg85 5 ปีที่แล้ว +1

    Sisters today superb good location healthy food and children's are very Happy good job

  • @அடைக்கலம்ஆனந்தன்அருப்புக்கோட்

    அருமை சேகர் காமெடி
    குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் அருமை அருமை அருமை

  • @jeyakumark2555
    @jeyakumark2555 5 ปีที่แล้ว +1

    Supero super

  • @vigneshkarthick7790
    @vigneshkarthick7790 5 ปีที่แล้ว +19

    Sekar anna entry vera level...!! Evlo azhaga irukku video...!!
    Vazhga valamudan 😃

  • @manikandanmanu2947
    @manikandanmanu2947 4 ปีที่แล้ว

    உங்கள் சமையல் எனக்கு பிடித்த

  • @mprabha7903
    @mprabha7903 5 ปีที่แล้ว +3

    Super god bless you brother and sister

  • @jershakitchen
    @jershakitchen 5 ปีที่แล้ว +1

    You r great sir

  • @selvakumarv9254
    @selvakumarv9254 5 ปีที่แล้ว +31

    sekar thala nenga vera leval ponga...

  • @ABDULRAZZAQ-kd5qt
    @ABDULRAZZAQ-kd5qt 5 ปีที่แล้ว

    மிகச் சிறப்பான கானொளிப் பதிவு. கற்றது கையளவு குழுவினருக்கும், மோட்டு, பட்லு, அனுசரணை வழங்கிய சகோதரி உட்பட அனைவருக்கும் மனநிறைவான நன்றிகளும் வாழ்த்துக்களும்.
    ● கட்டாரிலிருந்து இலங்கை மைந்தன்: அப்துல் றஸ்ஸாக்.

  • @sathiyapriya7380
    @sathiyapriya7380 5 ปีที่แล้ว +18

    ரொம்ப அருமையாக இருக்கு...Hats off brothers

  • @sulthanbadurumass9180
    @sulthanbadurumass9180 5 ปีที่แล้ว +1

    Very nice semma brother 💜

  • @monayuva9942
    @monayuva9942 5 ปีที่แล้ว +2

    Semma anne my god bless your all

  • @karpagavallikottaisamy2960
    @karpagavallikottaisamy2960 5 ปีที่แล้ว

    ஐய்யோ அலப்பறை தாங்கமுடியவில்லை. வாழ்த்துக்கள் தோழரே,இப்படியே பண்ணுங்க உங்கள் பணி மென்மேலும் வளர வேண்டும் 👌🏼👌🏼🙏🏻🙏🏻

  • @baskarkanagaraj2766
    @baskarkanagaraj2766 5 ปีที่แล้ว +56

    அண்ணா நாங்கள் இருக்கும்... நீங்க சேனல நடத்துங்கள்....😘👍👍👍👍👍👍

  • @muralitharan943
    @muralitharan943 5 ปีที่แล้ว

    கோடி ரூபாய் மதிப்புள்ள சிரிப்ப காமிச்சதுக்கு.... மிக்க நன்றி

  • @karuppusamykaruppusamy9267
    @karuppusamykaruppusamy9267 5 ปีที่แล้ว +2

    Sekar Anna mass entry

  • @manavalanmanosy9103
    @manavalanmanosy9103 5 ปีที่แล้ว +2

    Vaalga valamutan

  • @ragupathi9563
    @ragupathi9563 5 ปีที่แล้ว +29

    சேகர் அண்ணா😱😱😱பக்கா கொல மாஸ்👏👏👏👌👌👍👍👍👍

  • @dhanasekarramasamy4328
    @dhanasekarramasamy4328 5 ปีที่แล้ว +1

    You peoples are great...

  • @vickyexplores5239
    @vickyexplores5239 5 ปีที่แล้ว +11

    Congratulations bro and team nega panra Ella videos um romba emotional ah iruku super na keep going we all support your team.

  • @vetrisekar965
    @vetrisekar965 5 ปีที่แล้ว +1

    Namma Tamil makalukaga panuvinganu namburom ,hats off to you katrathu kaiyalavu chanel

  • @pandiyanjppandijp3703
    @pandiyanjppandijp3703 5 ปีที่แล้ว +12

    சேகர் அண்ணன் செம மாஸ் .......Pandi bro sema என்றும் உங்களுடன்

  • @rajaezhil7114
    @rajaezhil7114 5 ปีที่แล้ว +1

    Super super 😀😀😀

  • @saddamhassain3095
    @saddamhassain3095 5 ปีที่แล้ว +5

    பாண்டியையும் கிருஷ்னனையும் பிரித்த புன்னியம் சேகர்க்த்தான் வாழ்த்துக்கள் சேகர்

  • @romanragu1098
    @romanragu1098 5 ปีที่แล้ว

    Krishnan mams started new channel. " Andrum Indrum" Awesome

  • @mageshvengadesh4567
    @mageshvengadesh4567 5 ปีที่แล้ว +5

    Anna unga chennal ennum million subscribe varanum athu nadakum eppadiye enjoy panni video podunga yar enna sonnalum kavala padathinga gyes .....congratulations hallthabest

  • @natarajmurali1045
    @natarajmurali1045 5 ปีที่แล้ว +1

    Vera leval opening

  • @riyazm6787
    @riyazm6787 5 ปีที่แล้ว +60

    வழக்கம் போல சேகர் அண்ணா மாஸ்.. Krishnan channel down down..

    • @tnmotorider3910
      @tnmotorider3910 5 ปีที่แล้ว

      Have Krishna started new channel?

    • @தமிழ்அமுத-ய5ம
      @தமிழ்அமுத-ய5ம 5 ปีที่แล้ว

      கற்றது களவு தயவுசெய்து நீங்கள் இதுபோன்ற பதிவுகளை ஆதரிக்காதீங்க பகைவன்மத்தோடு

    • @riyazm6787
      @riyazm6787 5 ปีที่แล้ว

      @@தமிழ்அமுத-ய5ம இந்த சேனலை துவங்கியது பாண்டி அண்ணா தான். தன்னை தூக்கி விட்ட ஏணியை மறந்து கிருஷ்ணன் செயல்பாடுவது நியமா?

    • @pragatheeswaranl1694
      @pragatheeswaranl1694 5 ปีที่แล้ว

      ​@@tnmotorider3910 Andrum Indrum..krishnan channel name

  • @muralir7808
    @muralir7808 5 ปีที่แล้ว

    இறுதியில் என்னுடைய கண்கள் கலங்கின வாழ்த்துக்கள் கற்றது கையளவு தொலைக்காட்சி சேனலுக்கு

  • @mohamedhussain845
    @mohamedhussain845 5 ปีที่แล้ว +24

    I'm always support ur Chanel

  • @MdIsmail-ec3vu
    @MdIsmail-ec3vu 5 ปีที่แล้ว +1

    அருமை

  • @j.kiyas2254
    @j.kiyas2254 5 ปีที่แล้ว +4

    நிஜமாகவே நீங்கள் செய்கின்ற பணி
    மனநிறைவை தருகிறது உங்கள் பணி தொடரட்டும்
    பாண்டி.

  • @deva5541
    @deva5541 5 ปีที่แล้ว

    Arumai arumai sogatharigale

  • @JAS-tq1pu
    @JAS-tq1pu 5 ปีที่แล้ว +9

    சேகர் அண்ணா... பாண்டி bro.. எங்கயோ போய்ட்டிங்க...வேற லெவல்...{sp.முருகேசன். கரூர் }

  • @nanthaero
    @nanthaero 5 ปีที่แล้ว

    Really good 👍 appreciate your job

  • @jessyvasu7494
    @jessyvasu7494 5 ปีที่แล้ว +17

    Congratulations team👍🏻👍🏻u guyz r rocking.

  • @srinivassvass6168
    @srinivassvass6168 5 ปีที่แล้ว

    Super God bless you team..............

  • @HomeMakerDairyNo1
    @HomeMakerDairyNo1 5 ปีที่แล้ว +6

    அண்ணா அம்சவேணி என்ன ஆச்சு, உங்க separation la அந்த பொண்ண விட்டுறதிங்க,next video la amsaveni baby pathi கண்டிப்பா சொல்லுங்கள் thank u brothers

  • @HAND_WOVEN
    @HAND_WOVEN 5 ปีที่แล้ว

    Sekar Anna oda innocents and pandi Anna ungaloda helping nature um thaa ungaloda strength eh so don't feel about negative comments.. Keep going on.. We all are with you bro 👏👏👏👏👏👌👌👌👌👌

  • @mohamediflal4860
    @mohamediflal4860 5 ปีที่แล้ว +3

    சேகரு வேற லெவலுயா

  • @blackydingu3525
    @blackydingu3525 5 ปีที่แล้ว

    Namma ooru pullainga siripil iraivan velicham super

  • @premkumar-tf4zq
    @premkumar-tf4zq 5 ปีที่แล้ว +6

    Kandipa yanga suport pandi annakuthaaa....Sekar army 💪💪💪💪💪

  • @saranedits8215
    @saranedits8215 5 ปีที่แล้ว +1

    பசியாற்றிய பணிக்கு மிக்க நன்றி.... மேலும் வளர வாழ்த்துக்கள்