கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு | Coconut shell Leg Recipe | Namakkal Special | பாரம்பரிய சமையல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
    சுவையான கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு | Coconut shell Leg Recipe | Namakkal Special
    மிகவும் எளிதான முறையில் ஆட்டுக்கால் குழம்பு வீட்டு பக்குவத்தில், ராஜேஸ்வரி அம்மா சொல்லி தருவாங்க நீங்களும் உங்கள் வீட்டில் சமைத்து பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க !
    SUBCRIBE OUR CHANNEL :
    / @katrathukaialavu
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : 9500 007195
    #KATRATHUKAIALAVU

ความคิดเห็น • 1.4K

  • @RamKumar-gg2ke
    @RamKumar-gg2ke 5 ปีที่แล้ว +11

    உங்கள் மனஸ்தாபங்கள் வெகு சீக்கிரம் நல்ல மாதிரியாக மாறி பழையபடி இரண்டு பேரும் சேர்ந்து வீடியோ போட வேண்டுகிறேன் வேண்டுகிறேன்

  • @KingKing-uc3nm
    @KingKing-uc3nm 5 ปีที่แล้ว +12

    கற்றது கையளவு சேனல் உங்களுடைய வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கிறது நீங்கள் இயற்கையான இடத்தில் இருக்கும் இடங்களில் எடுத்து போடும் வீடியோ நல்லா இருக்கிறது

  • @AjithKumar-ns2oy
    @AjithKumar-ns2oy 5 ปีที่แล้ว +26

    சேகர் அண்ணா நீங்கள் எந்த வீடியோ போட்டாலும் பார்க்க மக்கள் காத்திருக்கிறார்கள் மாறாக தமிழ் மண்வாசனை மாறாத சமையல் இதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் கிருஷ்ணாவை அல்ல.....

    • @accmani1
      @accmani1 5 ปีที่แล้ว +1

      super.....

  • @murugananthamkulandaivelu2073
    @murugananthamkulandaivelu2073 5 ปีที่แล้ว +13

    கிருஷ்ணா அண்ணா எதுவா இருந்தாலும் மறப்போம் மன்னிப்போம். பாண்டி ப்ரோ இவ்வளவு சொல்ட்ரார். நீங்க எல்லாரும் ஒண்ணா இருந்தா தான் நல்லா இருக்கும்..

  • @rajmohanrajmohan7176
    @rajmohanrajmohan7176 5 ปีที่แล้ว +9

    கிருஷ்ணா தயவு செய்து யார் மிது கோபம் கொள்ள வேண்டும் ஒற்றுமையாக இருந்து உங்கள் பனி சிறப்பிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

  • @Poornimaachchu
    @Poornimaachchu 5 ปีที่แล้ว +7

    சாரி பா இவ்லோ சீரியசான விசயம் நு தெரியாம லைட்டா கலாச்சிட்டேன் ,மீண்டும் ஒன்னா இணைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @Magesh143U
    @Magesh143U 5 ปีที่แล้ว +6

    கிருஷ்ணன் வரும் வரை காத்திருப்போம்... நட்புக்களே
    அந்த அக்காவுக்கு உதவி செய்ததற்கு நன்றி... வாழ்க வளமுடன்..

  • @BR-px2mg
    @BR-px2mg 5 ปีที่แล้ว +5

    சகோதரர் Krishnan அவர்களின் இடத்தை எவராலும் நிரப்ப இயலாது. கிருஷ்ணன் அவர்களின் image, voice , movement , personally எல்லாமே ஒரு மாஸ் தான்.

  • @ramakirshna6509
    @ramakirshna6509 5 ปีที่แล้ว +11

    சில பல கசப்புகள் இருந்தாலும் ஒண்றினைந்து செயல்படுங்கள் மாம்ஸ்....கிருஷ்ணா...

  • @jessica_jessie
    @jessica_jessie 5 ปีที่แล้ว +4

    பாரம்பரிய ஆட்டுக்கால் குழம்பு ராஜேஸ்வரி அம்மா கைவண்ணத்தில் அருமை. சேகர் அண்ணா... மற்றும் கிருஷ்ணா மைத்துனர் அருமையான பதிவு... தொய்வின்றி செல்கிறது. வாழ்த்துக்கள்

  • @rasalanka6069
    @rasalanka6069 5 ปีที่แล้ว +7

    பொதுவாக நான் சமையல் நிகழ்ச்சிகள் பார்ப்பதுண்டு. கற்றது கையளவு ஒரு இனிமையான சுவையான மனிதாபிமான அருமையான ஒரு தொகுப்பு. இதில் மாம்ஸ், நண்டு, பாண்டி அவர்களுடைய திறமையும் சேவையும் நம்மை வியக்கச் செய்தது. அதனால் தான் என்னவோ நீங்கள் உங்கள் சேவை தொடர முடியாமல் போய்விட்டது. ஒரு சிறு குழுவாக தொடங்கி பல நல்ல தகவல்களையும் சமூக சேவையும் செய்து எங்கள் உள்ளங்களை கவர்ந்த நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இன்னும் ஒரு முறை பெரிய மனதுடன் நல்ல பதிவுகளை நல்ல சேவை செய்வதற்கு உங்களுக்கு ஏற்ற மனநிலை உருவாக வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.
    மாம்ஸ்!. நாம், இந்தக் குறுகிய வாழ்க்கை காலத்தில் எத்தனையோ இன்னல்களையும் துன்பங்களையும் கவலைகளையும் தடங்கல்களையும் தாண்டிக் கொண்டு தினந்தோறும் வாழ்கின்றோம் அதே போன்று நீங்களும் உங்கள் குழுவுடன் எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி செய்து சமாளித்து எல்லோரும் ஒற்றுமையாக செய்ய வேண்டுகிறேன்...

    • @rasalanka6069
      @rasalanka6069 5 ปีที่แล้ว +1

      @@rockyjohn2139 I am from Germany

    • @rockyjohn2139
      @rockyjohn2139 5 ปีที่แล้ว

      @@rasalanka6069 good

    • @rasalanka6069
      @rasalanka6069 5 ปีที่แล้ว +1

      @@rockyjohn2139 fro Germany

    • @rockyjohn2139
      @rockyjohn2139 5 ปีที่แล้ว +1

      @@rasalanka6069 am from India

    • @rockyjohn2139
      @rockyjohn2139 5 ปีที่แล้ว

      @@rasalanka6069 Nandu sekar, pandi vilakkam sonnanga

  • @azarazar1617
    @azarazar1617 5 ปีที่แล้ว +7

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் கிருஷ்ணன் சீக்கிரம் வருவார் எங்கள் ஆதரவு உண்டு

  • @manjunathk5832
    @manjunathk5832 5 ปีที่แล้ว +7

    பாண்டி sir....எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு ....

  • @hariprakashnc8274
    @hariprakashnc8274 5 ปีที่แล้ว +8

    பாண்டி மச்சி, நண்டு சேகர் அண்ணா நாளு போருக்கு நல்லது செய்யனும்ன்னு நினைக்கர உங்களுக்கு நல்லது மட்டும் தான் நடக்கும் . மாம்ஸ் சீக்கிரம் வந்துடுவாரு ...
    வாழ்க வளமுடன் 😊😊😊

  • @Rydhan2017
    @Rydhan2017 5 ปีที่แล้ว +6

    அண்ணா நம்ம பிரச்சினை நமக்கு மட்டும் தான் தெரியும் , நீங்க கவலைபடாதீங்க , எல்லாம் சரியாகிடும். எங்க full support உங்களுக்கு தான் .

  • @sellapandyt3348
    @sellapandyt3348 5 ปีที่แล้ว +6

    சூப்பர் பாண்டி சார் .வாழ்த்துகள்

  • @gopalankandasamy3407
    @gopalankandasamy3407 5 ปีที่แล้ว +9

    We will watch for nandu Sekar. No worries we all here to support this channel
    Gopalan from USA

  • @halfmoonstudio1080
    @halfmoonstudio1080 5 ปีที่แล้ว +11

    கற்றது கையளவு.....
    கூடிய விரைவில் கிருஷ்ணன் மாமஸ் வருவார்.....எல்லாரும் பாக்க தான் போறோம்

    • @swathisundar6704
      @swathisundar6704 5 ปีที่แล้ว

      Krishna is going to start new Chanel called mam's masala

  • @mansuralbert4839
    @mansuralbert4839 5 ปีที่แล้ว +4

    கொட்டாங்குச்சி ஆட்டுகால் சமையல் மிகவும் அருமை.... அன்புள்ள பாண்டியன் சார் அவர்களுக்கு.!!! நடந்ததை என்னி வருத்தப்படுவதை விட்டுவிட்டு... இனி நடக்கபோவதை தைரியமாக எதிர்கொள்ளுங்கள் கடவுள் என்றும் உங்களுடன் துணை இருப்பார்...!!! என்றும் அன்புடன் ஆல்பர்ட் பாண்டிச்சேரி

  • @sathamhussen4987
    @sathamhussen4987 5 ปีที่แล้ว +12

    சேகர் யதார்த்தமான மனிதர்

  • @sitsteady
    @sitsteady 4 ปีที่แล้ว +7

    Pandi Anna..This group totally rocks without Krishnan .. so don’t worry about him ignoring u guys .. Stay happy ..Sekar & Master Chang Anna is doing a great job😊😊

  • @ragorrcfefv3164
    @ragorrcfefv3164 5 ปีที่แล้ว +5

    கிரேன் ஆப்ரேட்டர் தமிழச்சி அக்காவுக்கு வாழ்த்துக்கள்....

  • @sathyapurushothaman249
    @sathyapurushothaman249 5 ปีที่แล้ว +6

    கிருஷ்ணா இல்லாத நால பதிவு போரிங்கா இருக்கு பகை மறந்து மனஸ்தாபம் அழிந்தோட மீண்டும் இணைந்து நல்ல பதிவுகள் தருமாறும் உங்கள் முயச்சியுடன் கிருஷ்ணாவும் சேர வாழ்த்துக்கள்

  • @prakashlavanya2092
    @prakashlavanya2092 5 ปีที่แล้ว +7

    யாரு கண்ணு பட்டுதோ... யாரு மேல தப்பிருக்காதுன்னு நினைக்கிறேன்..சீக்கிரமா எல்லாரும் ஒன்று சேரனும்...

  • @indiantimepage1291
    @indiantimepage1291 5 ปีที่แล้ว +10

    பாண்டி கவள வேண்ட best of luck

  • @nallavisunallavisu1799
    @nallavisunallavisu1799 5 ปีที่แล้ว +4

    அருமை அருமை அருமை

  • @Prasanth_Thala
    @Prasanth_Thala 5 ปีที่แล้ว +7

    Sekar bro don't worry, family problem ku neenga enna pannamudium

  • @ahamadubasha1548
    @ahamadubasha1548 5 ปีที่แล้ว +14

    Bro
    தயவுசெய்து mr Krishnan மொபைல் நம்பர் குடுங்க... நாங்க பேசுறோம்... அவர் மீது நம்பிக்கை இருக்கிறது... மீண்டும் ஒருமுறை முயற்சிக்கவும்...

  • @vinothkumarvasu12
    @vinothkumarvasu12 5 ปีที่แล้ว +5

    Krishna is cunning only since I knew from his mams masala sales tactics and I was unsubscribed,Actually pandi and Sekar re great guys!! Let’s all support this new team!! I am back in this channel!! We all here team , congratulations 🎈🎊

    • @MultiN786
      @MultiN786 5 ปีที่แล้ว

      Masala vithaa ennaya cunning🤣
      Everyone wants to earn money bro for their needs

  • @anbalagan6512
    @anbalagan6512 5 ปีที่แล้ว +6

    தம்பி கிருஷ்னா என்ன ஆச்சி நீங்க இல்லனா சுவாரசியம் இருக்காது பொது ஜனங்களின் கோரிக்கையை ஏற்று நீ திரும்ப வரனும் ஆமா இது உன் கூடபிரவா அண்ணிண் அன்பு கட்டளை(என் பெயரும் அன்பு தான்)

  • @user-xe3qx6tp2y
    @user-xe3qx6tp2y 5 ปีที่แล้ว +6

    உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
    உலகம் உன்னை மதிக்கும்
    உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
    நிழலும் கூட மிதிக்கும்
    மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
    மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
    வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
    அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்
    எந்த வண்டி ஓடும்
    உனை போலே அளவோடு உறவாட வேண்டும்
    உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
    அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது
    நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
    நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
    என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது
    இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
    இதில் அர்த்தம் உள்ளது

  • @sathyavadivel7627
    @sathyavadivel7627 5 ปีที่แล้ว +6

    Please continue ur videos....Don't wait for anyone👍

  • @AnbuAnbu-wk4cc
    @AnbuAnbu-wk4cc 5 ปีที่แล้ว +4

    Engkaloda aatharau ungkaluku irukum 💐💐👍🤝

  • @pommysittampala164
    @pommysittampala164 5 ปีที่แล้ว +5

    நீங்கள் தொடருங்கள் உங்கள் பணியை வாழ்த்துக்கள்.

  • @wttnagartaekwondoacademy978
    @wttnagartaekwondoacademy978 5 ปีที่แล้ว +2

    நீங்க ஒன்றாக இருந்தால் எல்லாமே வேற லெவல்ங்க..... சுவையான கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு

  • @kalyansundaram6606
    @kalyansundaram6606 5 ปีที่แล้ว +9

    நீங்க க்ரிஷ்ணனைவிட சூப்பரா பன்றிங்க

  • @eswariperumal5968
    @eswariperumal5968 5 ปีที่แล้ว +4

    Ippovachum sonneengale brothers!!!. Neenga continue pannunga... Krishnan bro varuvaar endru nambuvom.... Udhavi seitha German..,singapore bros., 👏and indira sis., matrum ungalukkum nandri brothers. 🙏. Antha kuzhanthaigalum nalla irukkan um., vaazhthukkal.., brothers. 🙏👏🙏👏🙏.

  • @bushbq1887
    @bushbq1887 5 ปีที่แล้ว +6

    Kavalai pathinge..unge channel ku nange epothun atharva erupom...mams kandipa varuvare

  • @organicfarming649
    @organicfarming649 5 ปีที่แล้ว +5

    Great....

  • @malarsathish4396
    @malarsathish4396 5 ปีที่แล้ว +6

    நாங்க இருக்கோம்

  • @akileshwaran3031
    @akileshwaran3031 5 ปีที่แล้ว +5

    Dont worry bro nanga unga kuda irupom

  • @feelthirsty5111
    @feelthirsty5111 5 ปีที่แล้ว +12

    மாம்ஸ்சே...ரொம்ப பன்னாதீங்க....பாவம் நம்ம ஆளுங்க..ஏதாவது தப்பு இருந்தா பேசிதீத்துக்கோங்க...ஒழுங்கா எங்களுக்காவது வாங்க....ராஜீஷ் அம்மா சமையலுக்கும்...Sponsersக்கும் மிக்க நன்றி😊😊

  • @jaseem12
    @jaseem12 5 ปีที่แล้ว +4

    கோவம் இருந்திச்சி. But இப்பதான் இந்த வீடியோ பார்த்தேன். பாண்டி I like u. Kirshana come back. No need second channel. It's kind request from out of India

  • @Selvan_SSS
    @Selvan_SSS 5 ปีที่แล้ว +5

    Keep Going Guys❤️ Varala'na pogattum Vidunga....

  • @vickyraja389
    @vickyraja389 5 ปีที่แล้ว +3

    Pandi anna really you're good human being....

  • @venkateshvikky2772
    @venkateshvikky2772 5 ปีที่แล้ว +7

    நான் கொமாரபாளையம்தான் கிருஷ்ண அண்ணா எனக்கு ரொம்ப தெரியும் அவர் இல்லாமல் வீடியோ பார்க்கா பிடிக்கவில்லை பண்டியன் நண்பா சீக்கிரம் அவர்களை வரசொல்லுக்கள்

  • @rameshe5042
    @rameshe5042 5 ปีที่แล้ว +3

    Marapoom Manipoom....thamizhan gunam ..........Kudi vazhthal kodi nanmai

  • @engaveettusamayal5326
    @engaveettusamayal5326 5 ปีที่แล้ว +5

    Hai brothers don't mistake me. I don't know what problems are going with u. But உங்க channela last 1 yeara பாத்துட்டு இருக்கேன். என் ஊரு என் ஜனங்கனு உங்களை பார்க்கும் பொது தோணும். இப்போ ஏதோ என் family ல problem வந்தா மாறி இருக்கு. Pls அண்ணா விட்டு கொடுத்து போங்க. எல்லாம் கடந்து போகும்.... Next video la கிருஷ்ணா அண்ணா varuvanganu எதிர் பார்கிறேன்.

  • @dhanalnt
    @dhanalnt 5 ปีที่แล้ว +4

    We will support you always... Mr.sekar and team.

  • @santhiyasanthiya6694
    @santhiyasanthiya6694 5 ปีที่แล้ว +3

    Sari feel pannathinga na.krishna Anna varum pothu varatum.neenga ini unga velaiya parunga.best of luck...

  • @rajaezhil7114
    @rajaezhil7114 5 ปีที่แล้ว +6

    அருமை அண்ணா

  • @arkm1000
    @arkm1000 5 ปีที่แล้ว +4

    We are with uuuuu... because of the way u helping to others that's came from pandi so keep going we will stay here.... anchor of the channel only left ... we seeing this only for the channel that is pandi & the pure heart innocent sekar annnan only forever.....🤝🤝🤝🤝🤝

  • @venkatesanrayan6962
    @venkatesanrayan6962 5 ปีที่แล้ว +4

    Anna naanga supporting panrom neega don't worry.... krishna anna sekram vanga...we all are waiting for u....

  • @PanneerSelvam-wn4qx
    @PanneerSelvam-wn4qx 5 ปีที่แล้ว +4

    Sekar Anna rocks

  • @subinbrycen996
    @subinbrycen996 5 ปีที่แล้ว +5

    "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
    அன்றே மறப்பது நன்று"
    யாரோ சுயநலத்துக்காக கிருஷ்ணா மற்றும் சேகரை பிரித்துவிட்டனர் என்றே கருதுகிறேன்

  • @GSE3514
    @GSE3514 5 ปีที่แล้ว +3

    அம்மா சமையல் சூப்பர்

  • @adhilakshmi4362
    @adhilakshmi4362 5 ปีที่แล้ว +3

    Appa mom's ellama programme nalla erruku don't worry headwait errundha appadithan

  • @velmuruganl8701
    @velmuruganl8701 5 ปีที่แล้ว +4

    I support Nanba...Yaru illanalum ninga unga velaya parunga podum...Valthukal

  • @onemanmusicband
    @onemanmusicband 5 ปีที่แล้ว +5

    Anna neenga yeppavum pola video podunga yen atharavu yeppavum ungalukku than ....

  • @sathishsathish7895
    @sathishsathish7895 5 ปีที่แล้ว +3

    Super pandi Anna sekar Anna u r great

  • @naveenavenugopal3504
    @naveenavenugopal3504 5 ปีที่แล้ว +7

    Family na problem iruka thaan seiyum.. we shouldn't comment about it.. Don't worry Anna we will support you ..

  • @sadhanraja
    @sadhanraja 5 ปีที่แล้ว +5

    Engal aatharavu epavum ungaluku undu nanbargale😍

  • @sankarbabu8289
    @sankarbabu8289 5 ปีที่แล้ว +5

    Krishna poi tholayattum.. new cameraman n Pondy n Sekar congrates

  • @policeraja9497
    @policeraja9497 5 ปีที่แล้ว +4

    Sekar annanukkaga than intha videove paakkuran
    By
    Sekar annan army

  • @Signaturebabu
    @Signaturebabu 5 ปีที่แล้ว +3

    Kaasu matter ha tha irukum ..mamz neengha super neegha illama indha channel illa.. ungha voice and body language tha mamz spl..

  • @thanushiyahousingpromote5587
    @thanushiyahousingpromote5587 5 ปีที่แล้ว +9

    உங்கள் இருவருக்கும் சண்டை என்பதை என்னால் நம்ப இயலவில்லை கிருஷ்ணன் அண்ணா என்ன ஒரு சண்டை நடந்து இருந்தாலும் அதை மறந்து அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த சேனலில் பெற்றிருக்கும் நடத்த இறைவனைப் பிரார்த்திக்கிறேன் நீங்கள் இந்த வீடியோவை பார்த்தால் கமெண்ட்டை பார்த்தால் இணைந்து பணியாற்ற தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @Kodal_Pudingi_Govindan
    @Kodal_Pudingi_Govindan 5 ปีที่แล้ว +2

    அருமை....ராஜேஸ்வரி அம்மா கலககுறீங்க

  • @mathenmohan8453
    @mathenmohan8453 5 ปีที่แล้ว +4

    Good job Pandiyan . You guys continue , don’t wait for Krishnan .

  • @menakanaik5967
    @menakanaik5967 5 ปีที่แล้ว +5

    Krishan is not concerned about we(viewer's so just ignore him) let's support... Shekar anna panndi anna.

    • @Dandanakka82
      @Dandanakka82 5 ปีที่แล้ว

      Your point is valid if it's Krishna's fault. But we don't know what happened.

  • @susairaji610
    @susairaji610 5 ปีที่แล้ว +5

    நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிறைய நல்ல காரியம் செய்கிறீர்கள் அதனால்தான் உங்கள் வீடியோவை விரும்பி பார்க்கிறேன் உங்களுக்குள் பிரிவு வேண்டாம்

  • @latesthdtamilmovies2687
    @latesthdtamilmovies2687 5 ปีที่แล้ว +1

    நல்ல வீட்டில் செய்யும் வகையில் உள்ளது உங்கள் சமையல் சூப்பர் ஜீ

  • @sakrawarthys910
    @sakrawarthys910 5 ปีที่แล้ว +2

    அருமை
    தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @kkanagasabaikanagasabai7263
    @kkanagasabaikanagasabai7263 5 ปีที่แล้ว +3

    சேகர் அண்ணன் அருமை வாழ்த்துக்கள்

  • @chingmungyung8175
    @chingmungyung8175 5 ปีที่แล้ว +8

    கிருஷ்ணா வரலனா என்ன நீங்களும் சேகரும் சேர்ந்தே வீடியோ பன்னுங்க bro நாங்க உங்கள Support பன்னுறோம் சேகர் அண்ணன கை விடாதீங்க அவரும் வளரட்டும்

  • @lakshmanan6956
    @lakshmanan6956 5 ปีที่แล้ว +2

    Krishnan Anna nenga dhan program oda pillar nenga illama bore adhikudhu pls come soon and join with your mom's and sekar anna. Krishnan Anna ur the energy of the program.

  • @vetrisuccess1618
    @vetrisuccess1618 5 ปีที่แล้ว +2

    ஒற்றுமையே பலம்...

  • @lindarose3314
    @lindarose3314 5 ปีที่แล้ว +3

    U r all grown ups y this fight be calm and cool krishna keep coming live ur life its tooo short 😀 be there inthe next video

  • @ayapanayapan4701
    @ayapanayapan4701 4 ปีที่แล้ว +5

    சேகர் அண்ணா உண்மையபண்ரிங்கவாழ்த்துக்கள்

  • @udumalaivlogs5486
    @udumalaivlogs5486 5 ปีที่แล้ว +8

    கிருஷ்ணன் மாம்ஸ் கூட போன் பண்னி பேசும் பொதூ அவர் சொன்னது சின்னப்பிரச்சனை தான் அத என்கடா பேசி இருக்கலம் ஆனா வீடீயோல பேசிடடாங்க எதுக்கு அப்படி பேசினாங்கன்னு எனக்கு தேறியல. நான் கேட்டதுக்கு பதில் சொன்னார்.

  • @gvkanbu2341
    @gvkanbu2341 4 ปีที่แล้ว +6

    Jiii yar vantha enna varata enna... Sekar Anna podhum one Man Army

  • @suryaprakash7151
    @suryaprakash7151 5 ปีที่แล้ว +5

    I support you bro ......

  • @gobugobu1471
    @gobugobu1471 5 ปีที่แล้ว +5

    krishnan sekar pandi ellorum serndhu live video podunga appothan unmi varum

  • @saranbabu1012
    @saranbabu1012 5 ปีที่แล้ว +3

    Video ela oru koriyum illa bro super saker anna super pandru pandi bro video super erku

  • @balqmurugan4162
    @balqmurugan4162 5 ปีที่แล้ว +5

    super anna👍👌

  • @user-eh9fp5qr7t
    @user-eh9fp5qr7t 5 ปีที่แล้ว +11

    எங்க ஈழத்தை இன்று நாங்கள் இழந்து நிக்கிறோம் என்றால்.. அது எங்களிடம் இல்லாத ஒற்றுமைதான்....! தயவு செய்து ஒற்றுமையுடன் பயணியுங்கள்!

    • @jaganathan7028
      @jaganathan7028 3 ปีที่แล้ว

      lllalg6algldaaad66da66aad66a66a0aaalaa

    • @jaganathan7028
      @jaganathan7028 3 ปีที่แล้ว

      lalgaaadaaaaaaaaaaaaaaaa6aaaa

    • @jaganathan7028
      @jaganathan7028 3 ปีที่แล้ว

      llgdaallgaaLlagdalalgalalgagaalgladjajalgladjajj

    • @jaganathan7028
      @jaganathan7028 3 ปีที่แล้ว

      LjgdajaaajdallldglddllgadgdgJgfdlldghg8ggaaaaaaagaaaagaaagaaaga

    • @jaganathan7028
      @jaganathan7028 3 ปีที่แล้ว

      A

  • @rajeshkumarp.6142
    @rajeshkumarp.6142 4 ปีที่แล้ว +4

    சூப்பர் பாண்டி அண்ணா

  • @mary9n945
    @mary9n945 5 ปีที่แล้ว +8

    Kindly people don't talk about Krishna brother. Please support these people who take much effort to post.

  • @MR-ny1vx
    @MR-ny1vx 5 ปีที่แล้ว +6

    Naa sekar avarkage tha video paakuren

  • @titus8343
    @titus8343 5 ปีที่แล้ว +3

    We all supporting u pandi bro
    We always in your side !

  • @anbarasanchidambaram4374
    @anbarasanchidambaram4374 5 ปีที่แล้ว +5

    Pandi don’t worry.Just keep rocking.You can do it

  • @muniandyshan3165
    @muniandyshan3165 3 ปีที่แล้ว +5

    Seger Ana pandian Ana
    Super Ana

  • @Shyamniti
    @Shyamniti 5 ปีที่แล้ว +1

    Everywhere...... Everyone hv problem hope Krishna bro will come back wth open heart 💞 .... Pls continue the videos brother... Alot of ppl need ur helps... All the best from Malaysia 🇲🇾 wth love

  • @shankar2865
    @shankar2865 5 ปีที่แล้ว +5

    I'm expected this.. all problem coming from home Lady's

  • @muniandymathivanam7622
    @muniandymathivanam7622 5 ปีที่แล้ว +4

    Bro I'm from Malaysia.. You all start together.. Pls keep it go on together... I really appreciate your social services... What ever it is pls stick together.. Krishna bro pls join again soon.. Hope on next video u will be with Sekar and paandi... Dont let personal problem spoil this katrathu kaiyalavu program..

  • @SS-je1ue
    @SS-je1ue 5 ปีที่แล้ว +5

    சொந்தம் என்றால் சில சங்கடங்கள் வரும்.. அதை அன்றே மறந்து விடுவது நன்று.. ஏனெனில் தொழில் இன்று இருக்கலாம்.. நாளை வேறு தொழில் செய்யலாம்.. ஆனால் சொந்தபந்தம் நிலையானது..

  • @kurinjikurinjimalar2425
    @kurinjikurinjimalar2425 5 ปีที่แล้ว +4

    Sema bro you do your work perfectly, don't mind other things.

  • @kumaresankumaresan295
    @kumaresankumaresan295 5 ปีที่แล้ว +4

    Sekar anna 👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍🍗🍖

  • @MifraMahir
    @MifraMahir 5 ปีที่แล้ว +5

    Dont worry bro we will support you

  • @ajitharul8333
    @ajitharul8333 5 ปีที่แล้ว +2

    Indha video nala iruku bro... keep rocking

  • @bakyaraj5731
    @bakyaraj5731 5 ปีที่แล้ว +7

    நண்பர்களே தயவு செய்து சண்டை போடாதீர்கள். திரும்பவும் எல்லாம் சேர்ந்து வீடுயோ போடுங்கள். கிருஷ்ணன் திரும்பி வரவும்.