அரைத்த விழுதும் காளான் இறால் குழம்பும் | Mushroom & Prawn Recipe | பாரம்பரிய சமையல் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ค. 2019
  • PLEASE | LIKE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
    காளான் இறால் குழம்பு செய்வது எப்படி
    Hi Friends Support Our Cooking Channel Tasty & Simple Vegetarian & non vegetarian and healthy cooking Recipes Watch Our Videos Thank You.
    [ எளிய முறையில் சைவம் & அசைவம் ஆரோக்கியமான சமையல் குறிப்புக்கள் வீட்டு முறையில]
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    தேவையான பொருட்கள்
    இறால் - 250 கிராம்
    காளான் - 300 கிராம்
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
    கொத்துமல்லி விதை(தனியா) - 1 ஸ்பூன்
    சீரகம் - 3/4 ஸ்பூன்
    சோம்பு - 1/2 ஸ்பூன்
    பட்டை- 2 இன்ச் துண்டு
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 2
    காய்ந்த மிளகாய் - 5 (அ) காரத்துக்கேற்ப
    தேங்காய் - கால் மூடி
    எண்ணெய்
    உப்பு
    கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை
    SUBCRIBE OUR CHANNEL :
    / @katrathukaialavu
    Face Book
    / katrathukaialavu
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : 9500 007195
    #KATRATHUKAIALAVU
  • บันเทิง

ความคิดเห็น • 664

  • @comedy5293
    @comedy5293 5 ปีที่แล้ว +53

    பெண்கள் சமைப்பதை வீட்டிலே பார்த்துகொள்ளமாட்டோமா? ஆண்கள் சமைப்பது தான் இந்த Channel லுக்கு பலமே!

  • @sathikisnotsathik3695
    @sathikisnotsathik3695 5 ปีที่แล้ว +13

    சேகர் அண்ணா உங்க வீடியோ பார்க்கும் போது மனதுக்கு இதமாக இருக்கிறது ஏழைகளுக்கு உதவினால் இறைவன் நமக்கு உதவி புரிவான்

  • @manikandanmanikandan5547
    @manikandanmanikandan5547 5 ปีที่แล้ว +16

    கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும் கண்ணை திறந்து பார் நீ அதை வென்று விடலாம்... வாழ்த்துக்கள் பாண்டி அண்ண சூப்பர் 😍😍😍😍😍

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 5 ปีที่แล้ว +22

    சகோ எங்களுக்கு காதுகொடுத்து அம்சவள்ளியின் பள்ளிவாழ்க்கை மற்றும் குடும்பத்தின் தற்போதய நிலவரத்தினை விவரித்ததற்கு மிகவும் நன்றி நன்றி
    நேயர்கள் என்றும் உங்களோடு இருக்கிறோம்.அவர்களுக்கு கண்டிப்பாக நாங்களும் உதவிசெய்கிறோம்
    தொடர்ந்து கற்றது கையளவு ஒரு ட்ரஸ்ட் ஆக வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் 👌🙏 *நல்லதை செய்வோம் நல்லதை பகிர்வோம் நல்லதே நடக்கும்*

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 5 ปีที่แล้ว +14

    தானத்தில் சிறந்தது அன்னதானம் வாழ்த்துக்கள் பாண்டியன் with டீம்... ❤️👍

  • @suganyadevimb4556
    @suganyadevimb4556 5 ปีที่แล้ว +35

    அம்சவள்ளியின் வீட்டைப் பார்த்த அனைவருக்கும் தங்களுடைய ஆணவம் அகம்பாவம் திமிரு ஆகியவை அடங்கி தங்களின் கண்ணில் ஒரு துளி நீராவது வந்திருக்க வேண்டும் அப்படி யாருக்கெல்லாம் வந்தது அவர்கள் ஒரு லைக் போடுங்க😩

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 5 ปีที่แล้ว +5

    மிகச்சிறந்த சமையலை படைத்த திரு பாண்டி அவர்களுக்கும் சகோதரர் சேகர் அவர்களுக்கும் சகோதரிகள் உங்கள் இருவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள் மீண்டும் இதுபோல் சிறந்த நிகழ்ச்சியை சந்திக்க ஆர்வமுடன் காத்திருக்கிறோம்

  • @kavinbaalaji7164
    @kavinbaalaji7164 5 ปีที่แล้ว +12

    Anna every month neenga financiala support panratha vuda அவங்களுக்கு velai வாய்ப்பு செய்து குடுங்க. Athu than மிக பெரிய உதவிய இருக்கும்..

  • @user-ls2zw1on8s
    @user-ls2zw1on8s 5 ปีที่แล้ว +7

    பாண்டி அண்ணா மற்றவர்கள் குறை கூறுவதை எதையுமே எற்றுக் கொள்ள வேண்டாம் மனிதன் எப்போது மற்றவர்களை குறை கூறுவதே வேலை ஆகிவிட்டது நீங்கள் செய்யும் உதவிக்கு கடவுள் எப்போது உங்களுக்கு துணை இருப்பார் தொடரட்டும் உமது பணி வாழ்த்துகள் பாண்டி அண்ணா சேகர் அண்ணா அருமை

  • @anandmuniyandi2939
    @anandmuniyandi2939 5 ปีที่แล้ว +17

    Super bro.
    நீங்க யாரு சொல்றதையும் கேட்டு கவலை படாதிங்க நீங்க நல்லா பண்றிங்க sister's

  • @user-xz2fj7hc3s
    @user-xz2fj7hc3s 5 ปีที่แล้ว +21

    நீ கலக்கு பான்டி அண்ணா சேகர் அண்ணாவ கைவிட்ராதிங்க

  • @devanlechu2477
    @devanlechu2477 5 ปีที่แล้ว +2

    அண்ணா மிக்க நன்றி தெரிவித்து கொல்கிறேன்

  • @eswariperumal5968
    @eswariperumal5968 5 ปีที่แล้ว +4

    அம்சவள்ளி பார்த்ததில் மகிழ்ச்சி 😁....Bros.... அம்சவள்ளி ஆனந்தமாக இருக்கிறாள்....Sekar brotherah romba kalaikka vendam Sisters....Avaru paavam..... அம்சவள்ளி குடும்பத்தினருக்கு தொழில் செய்ய ஏற்பாடு செய் தால் நல்லது....👍... காரசாரமான இறால் குழம்பு சூப்பர் sisters.... அதன் நெடி இங்கு அடிக்கிறது.....Super kalakkungal bros.....🙏👍🙏👍🙏......

  • @latesthdtamilmovies2687
    @latesthdtamilmovies2687 5 ปีที่แล้ว +9

    பாண்டி அண்ணா உங்களை நேரில் வாழ்த்துவதர்கு வாய்ப்பு கிடைத்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்

  • @hakivlogs1886
    @hakivlogs1886 5 ปีที่แล้ว +1

    சிறப்பு . மிக சிறப்பாக இருந்தது உங்கள் சமையல்

  • @karthikprem7678
    @karthikprem7678 5 ปีที่แล้ว +3

    Arumai

  • @kkanagasabaikanagasabai7263
    @kkanagasabaikanagasabai7263 5 ปีที่แล้ว +2

    அருமை

  • @policeraja9497
    @policeraja9497 5 ปีที่แล้ว +12

    இனிமேல் நான்
    திரு.பாண்டி முருகன் ஆர்மி

  • @mprabha7903
    @mprabha7903 5 ปีที่แล้ว +4

    Sisters super Anna ♥️♥️♥️ good work Anna god bless you

  • @sudhakaran7965
    @sudhakaran7965 5 ปีที่แล้ว +1

    Super. Wow👌

  • @abdullahabdullah3169
    @abdullahabdullah3169 5 ปีที่แล้ว +2

    இறால் சமையல் சூப்பர்

  • @maheshbharathi4046
    @maheshbharathi4046 5 ปีที่แล้ว +15

    Sekar anna facela first iruntha happiness ipo illayey.yen????

  • @Tamilpaiyan9193
    @Tamilpaiyan9193 5 ปีที่แล้ว +4

    Kirshanna pathaleya semma piratu madhiry erugan avana pidigathu thalakanam Ulla am mathiry theriyuthu sekar pandi vegulithanama eruga GA super nalla video

    • @vinoth8866
      @vinoth8866 5 ปีที่แล้ว

      pls dont use this ladies in video more irritating to see

  • @bkrishnan1794
    @bkrishnan1794 5 ปีที่แล้ว +1

    arumai arumai

  • @mansuralbert4839
    @mansuralbert4839 5 ปีที่แล้ว +5

    காளான் இறால் குழம்பு மிகவும் அருமை பாண்டியன் சார்.
    அம்சவள்ளி மற்றும் அம்சவல்லியைய் போல் வறுமையில் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் நாம் உதவ முன்வரவேண்டும்.
    கண்டிப்பாக அம்சவள்ளி அவர்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்கிறேன்....!
    மோட்டூ . பட்லூ பெயர் என்ன???
    சேகர்.அண்ணா சூப்பர்..

  • @satheeshv3410
    @satheeshv3410 5 ปีที่แล้ว +4

    Varthiyaeee illa pandi sir....kaa kaa poo .super sir..hats off u

  • @manumina2193
    @manumina2193 5 ปีที่แล้ว +1

    நன்றி.தலைவ

  • @naveenavenugopal3504
    @naveenavenugopal3504 5 ปีที่แล้ว +2

    Valthukal Anna

  • @prasath413
    @prasath413 5 ปีที่แล้ว +7

    நல்லதே நினை..நல்லதே நடக்கும்

  • @rajendranalli5284
    @rajendranalli5284 5 ปีที่แล้ว

    Superrrrrrrrrr

  • @k.pandian3200
    @k.pandian3200 4 ปีที่แล้ว +1

    Super all teachers $ PANDI all fren super

  • @djeagandhivijayakumar1107
    @djeagandhivijayakumar1107 5 ปีที่แล้ว +5

    Arasu pallila serkka yethukku vasul panninga? Antha panatha yenna seithinga? Ippo marupadium vedukkunu vasul pannuringa.....

    • @katrathukaialavu
      @katrathukaialavu  5 ปีที่แล้ว +1

      Arasu pallilathan ava padikirannu teriyanumunu than nan video poten... 9500 007195 wats up .. if u want details

  • @RajuRaju-cd5nz
    @RajuRaju-cd5nz 5 ปีที่แล้ว +1

    சிறப்பு உறவுகளே

  • @ethirajanand5943
    @ethirajanand5943 5 ปีที่แล้ว +12

    Krishnan sir than entha channel back bone nenga ennathan pottalum vetri pera mudiyathu ungaluku platfoam koduthavar krishnan sir nandri maranthal nandraga irukathu

  • @subbutvm3998
    @subbutvm3998 4 ปีที่แล้ว

    பாண்டி அண்ணா, சூப்பர் திண்டிவனம் பகுதியிலும் இது போன்ற இருளர் வகுப்பை சேர்ந்த குழந்தைகள் உள்ளனர்

  • @arvindnaidu1109
    @arvindnaidu1109 5 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @senthiln7521
    @senthiln7521 5 ปีที่แล้ว +1

    அருமை அருமை நண்பரே

  • @vivekvrl668
    @vivekvrl668 5 ปีที่แล้ว

    உங்கள் உழைப்பை மதிக்கிறேன் உங்கள் சேவைகளை பாராட்டுகிறேன் இருப்பினும் உங்கள் பழைய கூட்டணி போல் இல்லை

  • @policeraja9497
    @policeraja9497 5 ปีที่แล้ว +4

    கடவுள் நம்ம எல்லாரயும் படைச்சதால இன்பத்தையும் துன்பத்தையும் தருகிறார். ஆனா எந்த சம்பந்தமும் இல்லாத அம்சவள்ளி படிப்புக்கும் வீட்டுசெலவுக்கும் உதவி செய்யும் திரு.பாண்டி அண்ணன் மற்றும் கற்றது கையளவு subscribers அணைவரும் கடவுள் தான்
    By
    Pandi annan army

  • @maranm156
    @maranm156 5 ปีที่แล้ว +3

    Sema Thala

  • @SathyaSathya-jn4ct
    @SathyaSathya-jn4ct 5 ปีที่แล้ว +3

    Sekar Anna irruntha mattum than chennal nalla irrukum...pandi Anna don't miss Sekar Anna...

  • @venkatrohith6385
    @venkatrohith6385 5 ปีที่แล้ว

    Wow very nics😃

  • @dishcovery
    @dishcovery 5 ปีที่แล้ว +8

    பாண்டி ப்ரோ... உங்க சேவை தொடர வாழ்த்துக்கள்... கிருஷ்ணன்... தனியா சேனல் ஆரம்பிச்சி அவரும் அவரால முடிஞ்சத பண்ணுராரு....நீங்க பிரிஞ்சது கொஞ்சம் வருத்தம் தான்..😢ஆனாலும் அதுல ஒரு நல்ல விசயம் இருக்கு.. நீங்க ஒன்னா இருந்தா கூட முடியாதவங்களுக்கு ஒன்னா சேர்ந்து தான் உதவிகள் செஞ்சிருப்பிங்க.. ஆனா இப்போ உங்க பங்குக்கு நீங்களும் அவர் பங்குக்கு அவரும் உதவிகள் பண்ணுறதால இன்னும் அதிக மக்கள் பயன் பெறுகிறார்கள்...கூடிய விரைவில் உங்கள் மன கசப்பு நீங்க கடவுளை வேண்டிக்கிறேன்... நன்றி😂😂😂👌👌👌👍👍👍👍

    • @madhankrms3873
      @madhankrms3873 5 ปีที่แล้ว

      Super GGG CRT ahh sonninga ahh

  • @rajunithya211
    @rajunithya211 5 ปีที่แล้ว

    Wow super excited brother & sister

  • @Tamilpaiyan9193
    @Tamilpaiyan9193 5 ปีที่แล้ว +3

    Very good Anna super

  • @vickyexplores5239
    @vickyexplores5239 5 ปีที่แล้ว +1

    Daily unga video kaga tha waiting na. Two day once video podunga na. Romba miss panna vaikathiga.. addicted to your videos. Super ah panriga team.

  • @chandralekaraj3288
    @chandralekaraj3288 5 ปีที่แล้ว +6

    Motu patlu pudikala

  • @prabhagarrajam7549
    @prabhagarrajam7549 5 ปีที่แล้ว +18

    சேகர் அவர்கள் ஒதுக்க படுகிறார்கள்..... தெரிகிறது...

  • @sivasankar9866
    @sivasankar9866 5 ปีที่แล้ว +1

    Super great

  • @nallavisunallavisu1799
    @nallavisunallavisu1799 5 ปีที่แล้ว +2

    பாண்டி அண்ணா உங்கள் கொடுத்து உதவும் பெருந்தன்மை மேலும் வளர உன் தம்பியின் வாழ்த்துக்கள் அக்கா ரெண்டு பேருமே அருமையா பேசறாங்க சூப்பர்

  • @bindusagarbindu7757
    @bindusagarbindu7757 5 ปีที่แล้ว

    Super pandai Anna & Krishna Anna&Sekear Anna . great love you

  • @HomeMakerDairyNo1
    @HomeMakerDairyNo1 5 ปีที่แล้ว +3

    Thank u pandi brother, for kind reply about Amsveni sister, thanks

  • @vigneshkarthick7790
    @vigneshkarthick7790 5 ปีที่แล้ว +2

    Happy to see this..!!

  • @faisalrahman3080
    @faisalrahman3080 5 ปีที่แล้ว +2

    Super👌👌👌

  • @christinavijaya9311
    @christinavijaya9311 5 ปีที่แล้ว +1

    Valthukkal Thambi God bless you

  • @anandmichaelg2811
    @anandmichaelg2811 5 ปีที่แล้ว

    No words to appreciate you guys your doing great job pandi

  • @BS-tm7fk
    @BS-tm7fk 5 ปีที่แล้ว +4

    அடுத்து அம்சவள்ளிய நான் தான் படிக்க வைக்கிறேனு கிருஷ்ணன் ஒரு வீடியோ போடுவார்!!but எது எப்படியோ நற்பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்

  • @velug5940
    @velug5940 5 ปีที่แล้ว +1

    Super😍😍😍

  • @namoshabanu2229
    @namoshabanu2229 5 ปีที่แล้ว +1

    ஹாய் ப்ரோ அருமையாக இருந்தது

  • @patmarubanpatmaraja5526
    @patmarubanpatmaraja5526 5 ปีที่แล้ว +1

    Paandia vamsam polaaa nama paandi bro....now i understand you brother ..great...

  • @SivaSiva-ng1ro
    @SivaSiva-ng1ro 5 ปีที่แล้ว

    Super super 👍👍👍👍👍👍👍

  • @thennaval-fromnagercoil6619
    @thennaval-fromnagercoil6619 5 ปีที่แล้ว +2

    சிறப்பான செயற்கை இல்லாத பதிவு .. வாழ்த்துக்கள் ...

  • @user-mp2yk5kk8b
    @user-mp2yk5kk8b 5 ปีที่แล้ว +2

    Aagaa perum magizhchi. Vaazhga valamudan.

  • @srinath2931
    @srinath2931 5 ปีที่แล้ว +1

    Super anna valkthukal

  • @rislaskitchen3326
    @rislaskitchen3326 5 ปีที่แล้ว +1

    unga nalla manasuku ellam nalladhaa nadakkum😊😊.super..

  • @praveensundhar725
    @praveensundhar725 5 ปีที่แล้ว +1

    Semma

  • @MuruganMurugan-st1vq
    @MuruganMurugan-st1vq 3 ปีที่แล้ว

    Pandi and shekhar Anna s the best super

  • @3mbchannel167
    @3mbchannel167 5 ปีที่แล้ว

    Super....

  • @loguraj1327
    @loguraj1327 5 ปีที่แล้ว +1

    Super 😍

  • @user-kb2wn9nm9d
    @user-kb2wn9nm9d 5 ปีที่แล้ว +2

    சூப்பர் 👍 வாழ்த்துகள்...அம்சவள்ளி கல்வி சிறக்க வாழ்த்துக்கள்
    பாண்டி சகோ தமிழகஅரசு சம்மந்தப்பட்ட அரசு அதிகாரியிடம் முறையிட்டு அவர்களுக்கான சலுகைகள், வீடுகட்ட தேவையான உதவிகளை செய்யவும்..... கற்றது கையளவு கடவுள் ஆசிர்வாதத்துடன் உங்கள் சேவை தொடர வேண்டும் வணக்கம் 🙏

  • @giridharanip2981
    @giridharanip2981 5 ปีที่แล้ว +4

    Congratulations for Amsavalli education team. Keep it up☺

  • @sudhasudhakar3247
    @sudhasudhakar3247 5 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள் அண்ணா 👍👍

  • @arunriyo3287
    @arunriyo3287 5 ปีที่แล้ว +3

    Ninga eththana manikku samaiyal start pannuvinga mudikkumbothu night akuthu....🙄🤗🤗🤔🤔🤔😍😍😍

  • @jeganathand6353
    @jeganathand6353 5 ปีที่แล้ว +1

    Lovely bro

  • @gajendranchandru1087
    @gajendranchandru1087 5 ปีที่แล้ว +4

    இந்த மனசு தான் கடவுள்.. இந்த மனசு தான் நெறைய பேருக்கு இருக்கிரது இல்ல... கண்டிப்பாக என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்.. பாண்டி அண்ணா உங்கள் அக்கவுண்ட் details send panuga...

  • @jessyvasu7494
    @jessyvasu7494 5 ปีที่แล้ว +3

    Vazthukal👍🏻

  • @dazzlingheritage218
    @dazzlingheritage218 5 ปีที่แล้ว +1

    SUPER... BRO...

  • @difviashaljoshua3729
    @difviashaljoshua3729 5 ปีที่แล้ว +1

    Awesome

  • @prabhug5777
    @prabhug5777 5 ปีที่แล้ว +1

    Mottu looking Awesome

  • @nathiyavimalathas7984
    @nathiyavimalathas7984 5 ปีที่แล้ว

    Wow super anna unkal sevai meendum thodara kadavul arul kedaikkaddum vaalthukal (God bless you anna)

  • @puni824
    @puni824 5 ปีที่แล้ว +1

    happy for the kids..thanks to the channel and team :-)

  • @askarkhan3968
    @askarkhan3968 5 ปีที่แล้ว +1

    Super 👌👌👌👌👌👌

  • @jaiganesh5365
    @jaiganesh5365 5 ปีที่แล้ว +1

    அருமை பாண்டி அண்ணா

  • @praveensundhar725
    @praveensundhar725 5 ปีที่แล้ว +2

    Semma family

  • @lathalathaashok3933
    @lathalathaashok3933 5 ปีที่แล้ว +1

    Super bro melum valara valthukal

  • @ris.k2306
    @ris.k2306 4 ปีที่แล้ว

    Super na

  • @meemee832
    @meemee832 5 ปีที่แล้ว

    Semma video bro

  • @rekha8611
    @rekha8611 5 ปีที่แล้ว +3

    Super bro 👏👏👏🤝🤝🤝

  • @prabhakaranmb3003
    @prabhakaranmb3003 5 ปีที่แล้ว +2

    super sir.

  • @santhiyasanthiya6694
    @santhiyasanthiya6694 5 ปีที่แล้ว

    Super Anna neraiya kudumpathaiye vazha veikaringa great na neenga....

  • @gujarattamilanda1202
    @gujarattamilanda1202 4 ปีที่แล้ว

    2 அக்காவோட சமயல் அருமை உடன் பிறப்புக்களே

  • @fareescool7850
    @fareescool7850 5 ปีที่แล้ว +1

    Samayal supar

  • @cherrys8077
    @cherrys8077 5 ปีที่แล้ว

    Great job pandi bro.. tq so much for helping that little girl...

  • @ramrani3870
    @ramrani3870 4 ปีที่แล้ว

    அருமை சகோ வாழ்த்துக்கள் வாழ்க நீங்கள்

  • @pandiyanjppandijp3703
    @pandiyanjppandijp3703 5 ปีที่แล้ว +1

    உண்மையை உலகுக்கு எடுத்துரைத்ததற்க்கு நன்றி......

  • @silambarasancdm1685
    @silambarasancdm1685 5 ปีที่แล้ว +1

    Super

  • @jensonpremkumar6657
    @jensonpremkumar6657 5 ปีที่แล้ว +1

    Nice 👍👍

  • @kmallikakumar
    @kmallikakumar 5 ปีที่แล้ว +1

    Good job 👏😍

  • @gobalgobal7924
    @gobalgobal7924 3 ปีที่แล้ว

    Valthukal anna mani