பால [ பசளி ] க்கீரை நாட்டுக்கோழி குழம்பு | Chicken Gravy in spinacia oleracea | பாரம்பரிய சமையல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • PLEASE | LIKE | SHARE | COMMENT | AND SUBSCRIBE
    Ingredients
    2 handful spinach - 1/2 kg
    Country Chicken / Nattu Kozhi - 1 kg
    Indian Sesame Oil / Nala Ennai / Gingelly oil - ½ cup
    Shallots / Sambar Onion - 15 chopped
    Curry leaves - 2 sprigs
    Ginger Garlic paste - 2 tblspn ( Click here for recipe)
    Tomatoes - 2 large chopped
    Salt to taste
    Chilli powder - 1 tblspn or to taste
    Coriander powder / Malli podi - 2 tblspn
    Turmeric powder / Manjal podi - 1 tsp
    Tamarind Pulp - 3 tblspn (Click here for recipe)
    Coriander Leaves / Cilantro a handful
    Whole Pepper - 1 tsp
    Cumin Seeds / Jeerakam - 1 tblspn
    Fennel Seeds / Sombu / Saunf - 1 tblspn
    Cloves / Krambu - 6
    Cinnamon / Pattai -1 small stick
    Shallots / Sambar Onion - 10 left whole
    Oil - 1 tblspn
    Coconut - 1 cup
    Poppy Seeds / Kus Kus / Kasa Kasa - 2 tblspn
    For more Videos
    1000 காடை முட்டை குருமா
    • 1000 காடை முட்டை குரும...
    வெள்ளி மலையில் கருப்பு நண்டு
    • வெள்ளி மலையில் கருப்பு...
    இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
    • தனுஷ்கோடியின் வரலாறும்...
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில...
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - • KATTA [ PAARAI ] KARUV...
    Healthy Village Food - • Before 25 years This W...
    • கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
    SUBSCRIBE OUR CHANNEL :
    / @katrathukaialavu
    Face Book
    / katrathukaialavu
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : 9500 007195
    #KATRATHUKAIALAVU

ความคิดเห็น • 694

  • @Magesh143U
    @Magesh143U 5 ปีที่แล้ว +41

    விவசாயிகள் நமக்கு உயிர் கொடுக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு உணவளித்து இருக்கிறீர்கள் அதலால் உங்களுக்கு தோல்வியே இல்லை.. வாழ்த்துக்கள்

    • @rathishanotheridea2727
      @rathishanotheridea2727 5 ปีที่แล้ว

      th-cam.com/video/ZFU-YXFL6uk/w-d-xo.html வட இந்தியா மலை மேல் ஏறி சமையல் செய்துள்ளேன் பாருங்க

  • @selvakumarmadasamy9172
    @selvakumarmadasamy9172 5 ปีที่แล้ว +154

    ஏறு ஓட்டும் இந்தியாவின் மகனுக்கு சோறு போட்ட நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்💐💐💥💥💥💥🙏🙏🙏🙏🙏

  • @murugananthamkulandaivelu2073
    @murugananthamkulandaivelu2073 5 ปีที่แล้ว +2

    விஜயகுமாரை எல்லா விடியோ சேர்த்துக்கொள்ளுங்கள் ஏன் என்றால் அவரோட பேச்சு தெளிவாக இருக்கு, அவரு சொல்லுற மருத்துவ குணம் வேற லெவல் .

  • @m.masiboxer8244
    @m.masiboxer8244 5 ปีที่แล้ว +26

    பாண்டி அண்ணா நீங்க காமரா சூட் பண்ணிக்கிட்டு பேசுறது அருமை அண்ணா ......வாழ்த்துக்கள் ....🙏🙏

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 5 ปีที่แล้ว

      ஏன்டா ஒத்த கேமராமேன் அம்சவல்லி பணத்தை வைத்துக்கொண்டு நீங்கள் உல்லாசமாக வாழுகிறார்கள் உங்களை அடித்து கொள்ள வேண்டும் உடனடியாக அம்சவல்லி பணத்தை அந்தக் குடும்பத்திடம் கொடுக்க வேண்டும் டா கேமராமேன்

  • @cherrys8077
    @cherrys8077 5 ปีที่แล้ว +14

    Sekar bro - for fun comedy
    Pandi bro - for perfect filming
    Vk bro - for general knowledge
    Perfect team guys❤ love u all....

  • @analliyasanmugam947
    @analliyasanmugam947 5 ปีที่แล้ว

    பசுமையான இடம் அருமை.
    ஏழை உழைப்பாளிகளுக்கு உணவளித்ததால் கோடி நன்மை
    வாழ்த்துக்கள் சகோதரர்களே

  • @satheeshv3410
    @satheeshv3410 5 ปีที่แล้ว +1

    Pandi sir & Sekar Anna ah samayal Vera ah level la poittu varthiyaeee illanga super super... Donate panna avagaluku nandri.. nambha channel nandri

  • @கோதண்டபாணி
    @கோதண்டபாணி 5 ปีที่แล้ว +7

    பம்புசெட்டில் குளிக்கும் சுகமே தனிதான் கோழிக்கறியுடன் கீரை சேர்த்து சமைப்பதை இப்பதான் முதன் முறையாக பார்க்கிறேன் சிறப்பு💪👏👏👏

  • @alexasalex5862
    @alexasalex5862 5 ปีที่แล้ว +128

    அழிந்து வரும் தமிழர் பாரம்பரியத்தை உயிர் கொடுக்கும் கற்றது கையளவு சேனல் மனமார்ந்த வாழ்த்துக்கள்
    I am Alex Salem

  • @s.p.dawood-do-8374
    @s.p.dawood-do-8374 5 ปีที่แล้ว

    தம்பி விஜயகுமாரின் கீரைக்கட்டு தொழில்நுட்ப விளக்கம் சிறப்பு 👌 எந்த சாயமும் பூசாத இந்த விவசாயின் சிரிப்பில் இறைவனை அல்ல இந்தியாவின் எதிர்காலமே தெரிகிறது.

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 5 ปีที่แล้ว +4

    Different chicken palak curry with cashew,fry chenna, groundnut, coconut paste,pepper powder,dhania chillie flakes and regular masalas. The smile on the faces of those who eat is a very great blessing for you all. May God bless you and continue feeding such needy people

  • @Premalatha027
    @Premalatha027 4 ปีที่แล้ว

    சேகர் அண்ணா, உங்கள் நகைச்சுவை உணர்வு தான் கற்றது கையளவு சேனலின் High light.உங்கள் team நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள் 💐🙏👏💪🇮🇳😊. சேவைகள் அற்புதம்.🙌🙌🙌🙌🙌🙌🙌🙌😊👍

  • @vishnunfg3380
    @vishnunfg3380 5 ปีที่แล้ว

    இன்த video பாகும் போது ரொம்ப மகிழ்சி யா irruku, சூப்பர் pondi bro

  • @sangeetharathinavel9719
    @sangeetharathinavel9719 5 ปีที่แล้ว +1

    Super Segar Anna chef cook ka marittinga.valththukkal.keeraya nalla àanchittu kaluvalam.cut pannittu kaluva vendam.nice

  • @thulasidadsjayaraman6317
    @thulasidadsjayaraman6317 5 ปีที่แล้ว +11

    God bless you guys for feeding the poor people appreciated.

  • @jessica_jessie
    @jessica_jessie 5 ปีที่แล้ว

    பாண்டி bro ரொம்பவே நல்ல பதிவு. உழைக்கும் மக்களின் பசியை தீர்த்தீர்கள். சேகர்... Bro கலக்கல்... Vijaykumar தெளிவு. வாழ்த்துக்கள்

  • @pappurishchef
    @pappurishchef 5 ปีที่แล้ว

    கடவுளின் மறு உருவம் இவர்கள் தான்...தானம் செய்து அடுத்தவர்களின் பசியை போக்கும உயிர் உள்ள உண்மை கடவுள்😍😍😍

  • @rjvlogs3878
    @rjvlogs3878 5 ปีที่แล้ว

    இது போல் இன்னும் நிறைய வீடியோ...எதிர்பார்க்கிறோம்... இப்படிக்கு உங்கள் subscriber

  • @OorNaattan
    @OorNaattan 5 ปีที่แล้ว +2

    பிரமாதமா இருக்கு கலக்கிறிங்க 👌👌👌👌

  • @vigneshsid
    @vigneshsid 5 ปีที่แล้ว +1

    Serapa pane tharamana sambavam always marana mass pandi anna and sekar anna vk palak with children awesome sekar anna na pump mukkanathu sema highlights nandu sekar change into master sekar awesome work pandi anna

  • @gayathrigowtham3268
    @gayathrigowtham3268 5 ปีที่แล้ว +2

    Ungalathu video migavum iyalbaga irukirathu ...parkavea santhoshama iruku sekhar anna nenga than idhula highlight..nenga entha ooru solunga

  • @rinosaafsar6516
    @rinosaafsar6516 5 ปีที่แล้ว +1

    Super brothers shekar anna romba nalla pesuringa nenga pesuratha pakkathan unga video ellam pappen

  • @vinayakammathisekaran6731
    @vinayakammathisekaran6731 5 ปีที่แล้ว

    Super.. super....katrathu kaiyalavu.vera leval.

  • @velavelan2168
    @velavelan2168 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் மற்றும் நன்றி அண்ணா... அருமையான இடம்

  • @sharmatiki8043
    @sharmatiki8043 5 ปีที่แล้ว +2

    Super.. I like ur videos
    Daily i will saw ur videos
    Because ur donating food for poor peoples

  • @retrotamizhan9949
    @retrotamizhan9949 5 ปีที่แล้ว +8

    Katrathu Kaialavu dis episode very amazing....as usual Vera level.... sekar anna...pandi Vijaya Kumar always rocking I pray to the Lord to continue your work

  • @rameefathi9062
    @rameefathi9062 5 ปีที่แล้ว +1

    சேகர் அண்ணா மற்றும் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்... மென்மேலும் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..

  • @blueeyes8832
    @blueeyes8832 4 ปีที่แล้ว

    OSM😍😍##Kattradhu Kaialavu team😋😋😍😍And Sudesh Kumar And Misses Sudesh Kumar😎😍😍😊😊

  • @siddukarthick9354
    @siddukarthick9354 5 ปีที่แล้ว

    அண்ணா அந்த அத்தி மரத்துல ஏறின அண்ணா கூட்டிட்டு வாங்க எப்பவும் அவரு...vera level pls kuttituvaanga elam video kum

  • @arivagamammu2814
    @arivagamammu2814 5 ปีที่แล้ว +1

    Sekar anna song super neenga padnathu athavida super vera level

    • @rathishanotheridea2727
      @rathishanotheridea2727 5 ปีที่แล้ว

      th-cam.com/video/ZFU-YXFL6uk/w-d-xo.html வட இந்தியா மலை மேல் ஏறி சமையல் செய்துள்ளேன் பாருங்க😍😍🤗🤗

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 5 ปีที่แล้ว

    பாலக்கீரை சமையல் வேறு ரகம் அருமையான சமையல் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தார்

  • @karthikpln123
    @karthikpln123 5 ปีที่แล้ว +5

    Super cooking Nandu Sekar Anna and Pandi, as usual good explanation from Vijaykumar. Palak Keera looks awesome 😎... Rs.15 to our former not bad Pandi people in Chennai get all preserved keera with chemicals

  • @malathim7419
    @malathim7419 5 ปีที่แล้ว

    புது விதமான சமையல். சூப்பர் சூப்பர் சிஸ்டர்

  • @godzilla6109
    @godzilla6109 4 ปีที่แล้ว

    Arumai arumai gramattu samayal

  • @mohammedrifath7550
    @mohammedrifath7550 5 ปีที่แล้ว +2

    Vithiyasmana Samayal super

  • @pandiyanjppandijp3703
    @pandiyanjppandijp3703 5 ปีที่แล้ว

    என்றும் போலவே இன்றும் உங்கள் பதிவு சிறப்பாக உள்ளது

    • @rathishanotheridea2727
      @rathishanotheridea2727 5 ปีที่แล้ว

      th-cam.com/video/ZFU-YXFL6uk/w-d-xo.html வட இந்தியா மலை மேல் ஏறி சமையல் செய்துள்ளேன் பாருங்க😍😍🤗🤗

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 5 ปีที่แล้ว +2

    சேவை மனப்பான்மையுடன் பனி தொடர நல்வாழ்த்துக்கள்

  • @lathalogeshwari6912
    @lathalogeshwari6912 4 ปีที่แล้ว

    Ellarukum sapadu podra neenga ellarum nalla irupeenga manasara soldren

  • @kamalmyfivaret6796
    @kamalmyfivaret6796 5 ปีที่แล้ว +1

    சூப்பர் சேகர் அண்ணா வேற லெவல் ப்ரோ பாண்டி ப்ரோ சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @vinothkumar-ji3rh
    @vinothkumar-ji3rh 5 ปีที่แล้ว +10

    Vijay Kumar bro have more knowledge in this field .. great bro .. keep rocking guys .. u too camera man

  • @johnbritto2656
    @johnbritto2656 5 ปีที่แล้ว +1

    Bro unga videos eallam puthusa irukku but athula oru Medicine irukku it's really true seakar Anna next videos uplod panum pothu kandipa oru song padunga

  • @anesayadurai2367
    @anesayadurai2367 4 ปีที่แล้ว +1

    Master ji super.

  • @manikandanmanikandan5547
    @manikandanmanikandan5547 5 ปีที่แล้ว +1

    அருமையான டிஸ் சூப்பர் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @sarawanansarawanan9874
    @sarawanansarawanan9874 5 ปีที่แล้ว +19

    சேகர் அண்ணா உங்களோட பாடல் சூப்பர் நா இன்னும் வீடியோவை பாக்கல ஆனா பாண்டி அண்ணாவும் சேகர் அண்ணா வும் இருக்கும் போது உங்க சமையல் எப்படி இருக்கும் சூப்பரா இருக்கும் என்ன எனக்கு தரமாட்டீங்க அது தான் நா பாவம் எனக்கு பசிக்குது கொஞ்சம் குடுங்க அண்ணா

  • @sureshbabu-yb3cm
    @sureshbabu-yb3cm 5 ปีที่แล้ว

    பாலக்கீரை கோழிக்கறி சாப்பிட்டிருக்கிறேன்... வீட்டில் செய்பவர்கள் பாலக்கீரை சிறிதாக வெட்ட வேண்டாம் சுவை மிகவும் அருமையாக,....

  • @SatishYadav-fi1js
    @SatishYadav-fi1js 4 ปีที่แล้ว

    SHEKHAR ANNA Comedy speech amezing super

  • @elangovanelangovan3207
    @elangovanelangovan3207 5 ปีที่แล้ว

    சூப்பர் வேர லெவல் மிக சிறப்பு 👌♥️❤️

    • @rathishanotheridea2727
      @rathishanotheridea2727 5 ปีที่แล้ว

      th-cam.com/video/ZFU-YXFL6uk/w-d-xo.html வட இந்தியா மலை மேல் ஏறி சமையல் செய்துள்ளேன் பாருங்க😍😍🤗🤗

  • @velupugazh9842
    @velupugazh9842 5 ปีที่แล้ว

    பசித்த வயிற்றுக்கு உணவு கொடுங்கள் மனம் மகிழ்ந்து
    வாழும்..👏👏
    ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்.
    பசித் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் வல்லமையே தவம் செய்வோரின் வல்லமையாகும். அவ்விதம் பசியாக இருப்போர்க்கு உணவை யளித்து. அவர்தம் பசியை நீக்குகின்றவர் பசியை அடங்கும் வித்தையில் வல்ல தவசியினும் சிறந்தவர் ஆவர்.
    பிறர் பசியை ஆற்றுகின்றவர் தம் பசியை ஆற்றிக் கொள்ளும் தவ முனிவரினும் சிறந்தவர் ஆவர் என்பது கருத்து.
    வாழ்க வளமுடன்

  • @bachelorseasycooking
    @bachelorseasycooking 5 ปีที่แล้ว +2

    Paandi bro keeraya wash pannittu cutpannirukkalame...cut pantu kaluvathinga...sarifa frm Srilanka

  • @kamachimuni1874
    @kamachimuni1874 5 ปีที่แล้ว +6

    Nice..bro pls cook karuvepillai podi chicken kulambu..im ur fan from malaysia

  • @kannan-we1ot
    @kannan-we1ot 5 ปีที่แล้ว +7

    லொகேஷன் பற்றியும் அதன் விவரங்களை ஓரிரு வார்த்தை கள் அறிமுகம் செய்தால் அவர்களின் வீடியோவை விட இன்னும் சிறப்பாக இருக்கும். வாழ்த்துக்கள்

  • @kannan-we1ot
    @kannan-we1ot 5 ปีที่แล้ว

    எப்படியோ திரட்டிய நிதி உரியவர் களுக்கு சேர்ந்து விட்டது இனி வீடியோவில் உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள் வாழ்த்துக்கள் சேர்ந்த நாடு இரண்டு மூன்று முறை சென்றபோது வைபாளையம் வழியாக சென்றேன் குக்கிராமம் நண்டு சேகரை சந்திக்க முடியவில்லை மெயின் ரோட்டில் தான் ஊர் உள்ளது

  • @shakilabanuamanullah6193
    @shakilabanuamanullah6193 5 ปีที่แล้ว

    உங்கள் அனைவரின் சேவையை பார்த்து என் மனம் நிறைந்தது

  • @vijayhk3836
    @vijayhk3836 4 ปีที่แล้ว

    Hi I'm Vijay from udupi karnataka i love your chanal

  • @josephruth5232
    @josephruth5232 5 ปีที่แล้ว

    கற்றது கையளவு சமையல் நிகழ்ச்சி மிக அருமை வாழ்த்துக்கள் கலைஞர் டிவியிலும் காலை 10 மணிக்கு வருகிறது

  • @bluesea5534
    @bluesea5534 5 ปีที่แล้ว

    Super Pandi Sekar and VK... Ella video layum oruthare pesama ellarukkum equal chance kudukkuringa romba arumaya irukku... Apparam Amsavalli prachana ippo oru mudivukku vandhurukku but Mr.Krishnan enna solraruna andha family uneducated panatha use pannatheriyadhu so avangalukkaga naa andha panatha safe ah vachirundhennu solraru ippo neenga enna seiya poringa? Adha urupadiya eadhachum avangalukku senji kudunga adhaum video ah podunga...

  • @tamilboss5750
    @tamilboss5750 5 ปีที่แล้ว +3

    அருமை......👌
    Fantastic Location with enjoyment
    One of a best Episode in Katrathu Kai Alavu Channel
    Videography sema 👌
    Segar bro Tharai Neechal sema 👌
    Keep it up
    I am miss this village life

  • @e.g.putthuvengayam6123
    @e.g.putthuvengayam6123 5 ปีที่แล้ว

    நீங்க சமைத்த விட உணவு பரிமாறுனது சூப்பர்

    • @rathishanotheridea2727
      @rathishanotheridea2727 5 ปีที่แล้ว

      th-cam.com/video/ZFU-YXFL6uk/w-d-xo.html வட இந்தியா மலை மேல் ஏறி சமையல் செய்துள்ளேன் பாருங்க😍😍🤗🤗

  • @kamalrajs3708
    @kamalrajs3708 5 ปีที่แล้ว +2

    Anna naba chanel kalainar tv la poduraka

  • @poornimaarasu8561
    @poornimaarasu8561 4 ปีที่แล้ว

    Ena Pani vechirukinga ... Unga palaya videos lam thedi pidichu paka vachataru nama sekar Anna.... Credit s not only go to him.... Unga team ke credits pogum.... Nala fun to watch... Nice info too... Inum neraiya edirpakurom... Keep doing....D's friendship continue to ever.... ♥️🤘...

  • @sashu9029
    @sashu9029 5 ปีที่แล้ว +1

    Heartful to see that u guys feeding The poor..

  • @elumalaisaranya1549
    @elumalaisaranya1549 5 ปีที่แล้ว

    Sekar anna song super,samaiyal arumai

  • @thangappansoni6589
    @thangappansoni6589 5 ปีที่แล้ว

    Super nellai friends thanks

  • @azarpboy
    @azarpboy 5 ปีที่แล้ว +1

    Bro ithu kuda daal parupu plus puli karchal potta semmaya eruku last ah keerai

  • @GopiN123
    @GopiN123 5 ปีที่แล้ว +2

    Kolambu innum konjam thick ah vechurukalam bro. Keerai ah araichu oothirukalam bro. Vera level ah irunthurukum.

  • @Mm12361
    @Mm12361 5 ปีที่แล้ว +2

    Alzhamma paatiya vachi video podungaa plz

  • @selvir9055
    @selvir9055 5 ปีที่แล้ว +7

    அண்ணா வணக்கம் அருமையான பதிவு கீரை பற்றி தெரிந்துகொள்ள எனக்கு இது ஒரு வாய்ப்பு சிறப்பு அம்சங்கள்

    • @foodgossips1567
      @foodgossips1567 5 ปีที่แล้ว

      Great

    • @selvir9055
      @selvir9055 5 ปีที่แล้ว

      நல்ல இருக்கு

    • @selvir9055
      @selvir9055 5 ปีที่แล้ว +1

      அருமையான பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணா

    • @foodgossips1567
      @foodgossips1567 5 ปีที่แล้ว

      @@selvir9055 nanbi ... semaya sonninga .. miga arumai

    • @selvir9055
      @selvir9055 5 ปีที่แล้ว +1

      @@foodgossips1567 யார் தம்பி நீ அண்ணனுக்கு அனுப்பி வைச்சா நடுவே நீ யார் எனக்கு பதில் சொல்வது இன்னோரு முறை பதில் அனுப்பி வைச்சா என் கணவரிடம் சொல்லி விடுவேன்

  • @sklogagopal6927
    @sklogagopal6927 5 ปีที่แล้ว

    Great Anna...unggal sevai thodaratum....👍👍👍👍

  • @amreenkarthik6794
    @amreenkarthik6794 5 ปีที่แล้ว +1

    Anna unga video kalaynjar TV la potrukanga be hpy Anna neenga innum melum melum nalla pannananum Anna unga ellarukkum enathu manamarntha vazhuthukkal

  • @iyyappaniyyappanmagalingam2735
    @iyyappaniyyappanmagalingam2735 5 ปีที่แล้ว

    Anna entha edam enga erukku konja sollunga semaya erukku

  • @iyyappandurai8138
    @iyyappandurai8138 5 ปีที่แล้ว +6

    Pandi bro unga videos ku than waiting...semma super... kozhi kulampu sapdathu pole irunthathu...sekar bro unmailaye master than....😀👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rohitteejay6144
    @rohitteejay6144 4 ปีที่แล้ว

    Your recipes are so different and your cooking location also awesome. ... Love from kalllakurichi... Make more videos with different recipes

  • @jeyalakshmivpj1463
    @jeyalakshmivpj1463 5 ปีที่แล้ว

    Pattu super oh super 👌😀

  • @nishanthanramanathan7783
    @nishanthanramanathan7783 5 ปีที่แล้ว

    வித்தியாசமான combination

  • @kalamuthu29
    @kalamuthu29 5 ปีที่แล้ว

    Sekar Anna super 👌 thankyou

  • @christinavijaya9311
    @christinavijaya9311 5 ปีที่แล้ว +1

    Valthukkal Thambi God bless you and Sekar

  • @difviashaljoshua3729
    @difviashaljoshua3729 5 ปีที่แล้ว +5

    Very cute brother shekar semma pattu semma joke awesome video brothers. Pandi bro semma video. Different recipe. Love watching your videos. Bro pandi you too very cute in talking

  • @thakkaliithokku861
    @thakkaliithokku861 5 ปีที่แล้ว +33

    Pandi and sekar bro Vera level video new one Nalla paduraruu nice video and keep on rocking bro and where is that sister's

    • @foodgossips1567
      @foodgossips1567 5 ปีที่แล้ว

      Semaya sonninga nanba

    • @rathishanotheridea2727
      @rathishanotheridea2727 5 ปีที่แล้ว

      th-cam.com/video/ZFU-YXFL6uk/w-d-xo.html வட இந்தியா மலை மேல் ஏறி சமையல் செய்துள்ளேன் பாருங்க

  • @jaganprasanth9182
    @jaganprasanth9182 5 ปีที่แล้ว +1

    Nice try keep going

  • @ayyanarayyanar-gy4bm
    @ayyanarayyanar-gy4bm 5 ปีที่แล้ว +2

    Aadu madu maikuranvanganu solakudathu... Vevasainganum soli parunga athu tha elarukum santhosham MA irukum... Eankutho ethu thapunu patuche Na solitan... But video super anna

  • @praison.j5871
    @praison.j5871 4 ปีที่แล้ว

    I seen your all vidio brother..it's really good an ur dish vera level .an good team .reduce the oil level in gravy's god bless ur team brothers

  • @sarathdebacardi1064
    @sarathdebacardi1064 5 ปีที่แล้ว +2

    Pandi & Sekar anna super. Vaayil ecchi ooruthu. Loves from Malaysia

  • @waterfalls8363
    @waterfalls8363 5 ปีที่แล้ว +2

    Super 👌👌👌👌👌👌👌👌👌👌nei(ghee) soruwith chicken gravy, karuvattu kuzhambu, nenju elumbu rasam,pongal puli sadham thaiyir sadham try pannunga next videola.

  • @anusharamkumar9569
    @anusharamkumar9569 5 ปีที่แล้ว +1

    Hi guys you are doing a very good work kudos to the team. But please do not wash meat in pump as direct because it’s the water which is going for crops. Keep the meat separately in a vessel and wash in empty space.

  • @santo6409
    @santo6409 5 ปีที่แล้ว

    Trust khum support pandringa attent time poor people khum support pandringa keep supporting bro...... 💯❤❤💯❤❤💯❤❤💯❤💯மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது 🙏💯💯

  • @RajkumariPrasad
    @RajkumariPrasad 5 ปีที่แล้ว

    Segar anna,you and friends are really good

  • @dmiserv2093
    @dmiserv2093 5 ปีที่แล้ว +14

    🦀Seker 🏊🏼‍♀️ next level 😂 my day started with osm funny 😁 ThnQ everyone (kK Team)have great Tuesday 👍 pS: wash the spinach b4r cut 😉

  • @antonysimferezd6328
    @antonysimferezd6328 5 ปีที่แล้ว +5

    Very very very very very fresh... Spanish. Kirriy.15 ella20 RS. Tharalam.

  • @mohammedwaseeullah8487
    @mohammedwaseeullah8487 5 ปีที่แล้ว +16

    I am the first viewer to watch this video and first to comment. From your Andhra subscriber. Nice video

  • @saravankgp8553
    @saravankgp8553 5 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா..🌸🌸🌸🌸

  • @vinothkumar-ji3rh
    @vinothkumar-ji3rh 5 ปีที่แล้ว +1

    Sekar song sema sema .sema

  • @isaactheagu3587
    @isaactheagu3587 5 ปีที่แล้ว +1

    Nanba.... Cut pandrathukku munnadi tannile suttham pannenum... After cut...suttham panna... Kirai le ulle sathu poirum

  • @vijivijay7557
    @vijivijay7557 5 ปีที่แล้ว +3

    Anna video lam supera panriga..yen Thala Vera level performance Sa iruku..but kozhilam yenna price nu konjam Sluga..

  • @RajeshKumar-ug7tu
    @RajeshKumar-ug7tu 5 ปีที่แล้ว +1

    Muttai kozhi pottathu sekar anna

  • @suttavadai4821
    @suttavadai4821 5 ปีที่แล้ว +1

    Anna kari cut panrapo keela cover edachu potutu panunga keela vilugudhu kari

  • @uthayarock4282
    @uthayarock4282 5 ปีที่แล้ว +1

    neega samyal pandradha vida peauradhu than ya karachal a iruukku🤩🤩🤩 highlight sekar Bhai

  • @sriramram7497
    @sriramram7497 5 ปีที่แล้ว +1

    Uppu potingala bro tomato vathanga mattum than uppu add paninga

  • @rajashiva80raja60
    @rajashiva80raja60 5 ปีที่แล้ว +4

    Pandi bro super pala kerai nathe kilo
    Sekar bro super chef super cooking give award to sekar bro f

  • @rajadurairs945
    @rajadurairs945 5 ปีที่แล้ว +1

    Koda thambi yanna bro

  • @gowthamans7942
    @gowthamans7942 5 ปีที่แล้ว +4

    Bro thappa nenaikathinka village cooking channel negalum searnthu 2video pottu aaluku oru video podunka semmaya erukum pls try pannunka ans pls anna

    • @dmiserv2093
      @dmiserv2093 5 ปีที่แล้ว

      தமிழ் அழகி VCC avanga hard work la ipo Oru village adopt panura alavil porulatharathaal top la nikinam averkal ivarkaludan sernthu works panuvangala enpathu doubts thaan 😁

    • @rislaskitchen3326
      @rislaskitchen3326 5 ปีที่แล้ว

      @@dmiserv2093 correct. frm srilanka

    • @கோதண்டபாணி
      @கோதண்டபாணி 5 ปีที่แล้ว +1

      தமிழ் அழகி அந்த பெயருக்காகவே ஒரு வணக்கம்