Parasakthi Desam Gnanam Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • Parasakthi was a 1952 Tamil film starring Sivaji Ganesan, Pandari Bai, S. S. Rajendran, S. V. Sahasranamam and Sriranjani. Produced by AVM,Desam Gnanam Sung by CS Jayaraman Music by Sudharsanam R, R Sudarsanam
    Watch Parasakthi Full Movie Online on HeroTalkies
    www.herotalkies.com/parasakthi

ความคิดเห็น • 462

  • @karthinathan7787
    @karthinathan7787 3 ปีที่แล้ว +22

    தன் முதல் பாடல் காட்சியில் நடிகர்
    திலகத்தின் நடிப்பை பார்க்க பிரமிப்பாய்
    உள்ளது. முத்தமிழில் ஒன்றான நாடகத்திற்காகவே பிறந்தவர் நடிகர் திலகம்.
    முட்டா பயலை எல்லாம் தாண்டவக்கோணே
    காசு முதலாளி ஆக்குதடா......
    இந்த நிலை அன்றே இருந்தது.

  • @raamramanujam2667
    @raamramanujam2667 ปีที่แล้ว +20

    நடிகர் திலகத்தால் மட்டும் தான்,தத்துருபமாக dance ஆடமுடீயும்.hatsoff

  • @bharathhindividyalaya7084
    @bharathhindividyalaya7084 2 ปีที่แล้ว +14

    1952 இந்த படம் மிகவும் சூப்பர் ஹிட்

  • @krishnamoorthyp9732
    @krishnamoorthyp9732 3 ปีที่แล้ว +30

    ஈசன்
    கல்வி
    காசு முன் செல்லாது
    அருமையான வரிகள்

    • @nlakshmanan4434
      @nlakshmanan4434 3 หลายเดือนก่อน

      Good 👍👍👍 message

  • @ramadosschinnakannu5334
    @ramadosschinnakannu5334 ปีที่แล้ว +44

    முட்டா பயலையெல்லாம் தான்டவக் கோனே காசு முதலாலி ஆக்குதடா தான்டவக்கோனே... இனிமையான தத்துவ வரிகள்... ஆசிரியர் அவர்களுக்கு நன்றி...❤❤❤❤❤❤❤❤❤.

  • @basheerahamed7248
    @basheerahamed7248 2 ปีที่แล้ว +47

    எக்காலத்திற்கும் பொருந்தும் பொன்னான வரிகள்....

  • @prrajpangaraj7972
    @prrajpangaraj7972 2 ปีที่แล้ว +9

    சினிமாத்துரையில் நல்லவரும் வல்லவரும் என்பதில் சிவாஜி ஐயா அவர்களும் ஒருவர்

  • @Rocky-zh4yu
    @Rocky-zh4yu 10 หลายเดือนก่อน +7

    I am 15 years being a 2k kid I listen to this song because my grandpa used to listen to it 😊

  • @impugal
    @impugal ปีที่แล้ว +16

    எல்லா காலத்துக்கும் ஏற்ற பாடல் 👌👌👌👌👌👌👌👌👌 கலைஞர் நடி கர் திலகம் இணை யற்ற தெய்வ பிறவி 💅💅💅💅💅💅💅❤❤❤❤உலகம் உள்ளவரை இவர்கள் புகழ் நிலைத்திருக்கும் 👈👈👈👈👈👈👈👈

  • @padman8687
    @padman8687 2 ปีที่แล้ว +17

    சிதம்பரம் ஜெயராமன் பாடிய அனைத்து பாடல் களும் வெகு அருமையாக இருக்கும். பாட்டில் இன்னிசை கலந்து
    இருக்கும்.

  • @seenivasan7167
    @seenivasan7167 4 ปีที่แล้ว +17

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர் தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் தமிழினம் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும்

  • @periyardhasankayal1046
    @periyardhasankayal1046 3 ปีที่แล้ว +30

    பணத்தின் தேவையும் அதன் முதலாளித்துவமும் சிறப்பாய் சின்ன எளிய பாடல்.

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 ปีที่แล้ว +63

    பாரத ரத்னா பட்டத்தை வழங்குகின்றேன் இந்திய குடிமகனாகிய நான் சிவாஜி ஐயாவுக்கு

    • @gowthamansupersong6775
      @gowthamansupersong6775 3 ปีที่แล้ว +3

      After my mother death mani moor Learning this song .Thank you oudmalai Narayana kavi & Nadikar Thilagam sivaji ganesan.by Gowtham

  • @devsanjay7063
    @devsanjay7063 2 ปีที่แล้ว +20

    👍👍👍 பணக்காரன் ஆக இப்பாடல் வரிகள் மனதில் ஏற்றினால் போதும் 😀👍👍

  • @maruthum.k6489
    @maruthum.k6489 2 ปีที่แล้ว +39

    என் தந்தைக்கு பிடித்த
    பாடல். அடிக்கடி பாடும்பாடல் இப்போது அவர் இல்லை என்றாலும் அவர் நினைவுகள்!
    Old is Gold

    • @sundarsundar6961
      @sundarsundar6961 ปีที่แล้ว

      எனக்கும் தான்

    • @sreedevikamath73
      @sreedevikamath73 ปีที่แล้ว

      Ennoda appavukkum pudicha padal ithu.. avarum paduvar..

  • @NareshCS
    @NareshCS 2 ปีที่แล้ว +3

    And the name is kalaignar....... Parasakthi writter daa 🌄🔥

  • @barathkumar1344
    @barathkumar1344 4 ปีที่แล้ว +17

    இந்த பாடலை எழுதிய ஐயா உடுமலை நாராயண கவி அவர்கள் நீண்ட அனுபவம் கொண்ட மகா கவிஞர்.

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 3 ปีที่แล้ว

      திராவிட இயக்கத்தின் பேரிடி மின்னல் போன்ற சமூகநல சித்தாந்தக் கருத்துக்களை திரைப்படப் பாடல்களில் அள்ளியிறைக்க வந்த வெள்ளிநிலா திரு. உடுமலை நாராயணக் கவியரசர் அவர்கள்.

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 ปีที่แล้ว +91

    உடுமலை நாராயண கவி, எப்பேர்ப்பட்ட கவி, பொருள் செறிந்த கவிதைப் பாடல் 👍

    • @adaikkalamp80
      @adaikkalamp80 2 ปีที่แล้ว +2

      En arumai appavin arumayana kuralai ninaivu paduthum padal

    • @padman8687
      @padman8687 2 ปีที่แล้ว +3

      சினிமா வில் சிவாஜி நடிப்பதற்கு தன் திறமை மையை நிரூபிப் பதற்கு சவால் விட்ட படம். அதில் 100 மார்க் வாங்கியவர்.

    • @muniandysinnapian4175
      @muniandysinnapian4175 2 ปีที่แล้ว

      Mo

    • @heartkillinglove7711
      @heartkillinglove7711 ปีที่แล้ว

      @@muniandysinnapian4175 .

    • @Buvana-r5r
      @Buvana-r5r 6 หลายเดือนก่อน

      இதை எழுதியவர் கவிஞர் கருணாநிதி

  • @JAINARASIMHA-s7c
    @JAINARASIMHA-s7c 2 ปีที่แล้ว +8

    இந்த படம் வெளி வந்த நேரத்தில் இந்திய திரைப்பட உலகில் தலைசிறந்த ஒரு தமிழ் நடிகன் ஆழ்வான் என்று நினைத்து இருக்க மாட்டார்கள் ♥️♥️♥️🔥🔥🔥🌹🌹🌹 சிவாஜி ப்ரியன் 🐉🐉🐉 🙏🙏🙏

    • @devadosss5306
      @devadosss5306 ปีที่แล้ว +1

      Yes absolutely TRUE.

    • @johnedward3172
      @johnedward3172 ปีที่แล้ว +1

      அற்புதமான கலைஞன்

  • @mehatamilarasan4929
    @mehatamilarasan4929 5 ปีที่แล้ว +90

    அருமையான தத்துவப் பாடல்.. எல்லா காலத்தவரையும் ரசிக்க வைக்கும் பாடல்.. நான் 90s யை சோ்ந்தவள்..

    • @Vignesh__07
      @Vignesh__07 2 ปีที่แล้ว +1

      Naan 2k kid

    • @saranram5867
      @saranram5867 ปีที่แล้ว

      நானும் 90 கள் தான் இது‌போன்ற‌ பாடல்கள் மிகவும் பிடிக்கும்

  • @ramasamya2391
    @ramasamya2391 3 ปีที่แล้ว +47

    நாளையும் மனிதன் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று அன்றே எழுதி நடித்துக்காட்டி விட்டு சென்றுவிட்டார்கள் நம் முன்னோர்கள்

    • @haridas8052
      @haridas8052 2 ปีที่แล้ว +1

      Dr.kalaingar. the Great... parasakthi film.

  • @akdeviaridevan7207
    @akdeviaridevan7207 3 ปีที่แล้ว +78

    அய்யா தெய்வமே இந்த பாடல் எழுதுனவங்க தீர்க்க தரிசி...

    • @g.rdhamotharan7242
      @g.rdhamotharan7242 ปีที่แล้ว +4

      இதை எழுதியது சித்தர் குதம்பாய்

    • @Rajagopal-t8n
      @Rajagopal-t8n 11 หลายเดือนก่อน +5

      Udumalai Narayana kavi

    • @Venni_videos
      @Venni_videos 10 หลายเดือนก่อน +2

      உடுமலை நாராயணகவி

    • @HabibRasool-xm4nt
      @HabibRasool-xm4nt 9 หลายเดือนก่อน

      ​@@g.rdhamotharan7242 k Jin huhhboj

    • @mharish439
      @mharish439 8 หลายเดือนก่อน +2

      Unmai🎉

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 2 ปีที่แล้ว +7

    ஒரு குடுபத்துடன் ஒண்றாக பிறந்து வளர்ந்த பிறகு எல்லா உடன் பிறந்த அண்ணன் தம்பிகள் இவர்களில் ஒருவர் ஏழையாக இருந்தாலும் மதிக்கப்படாமல் கேவலப்படுத்தி இருப்பவர்கள் உடன் பிறப்புகள். ஊர்மக்கள் எல்லோரையும் நன்றாகத்தான் மதிக்கிறார்கள் உணவுகள் வழங்குகிறார்கள்

  • @VenkateshVenkatachalam-su4sc
    @VenkateshVenkatachalam-su4sc หลายเดือนก่อน +1

    Any Time hearing this song very beautiful

  • @vinayakar2779
    @vinayakar2779 4 ปีที่แล้ว +33

    Iam Big fan of Shivani ganesan love from KANNADIGA ಕನ್ನಡ..🇧🇴 (Karnataka)

    • @kamalsharavanan
      @kamalsharavanan 4 ปีที่แล้ว +4

      Not Shivani ganesan ...The name is Shivaji ganesan bro...thanks

    • @vampires75
      @vampires75 7 หลายเดือนก่อน

      Very glad my brother.

  • @creativei3394
    @creativei3394 ปีที่แล้ว +1

    நல்லவரானாலும் இல்லாதவணை நாடு என்ன சொந்தமே சீண்டாது நானே அதற்கு உதாரணம்...

  • @harisshkrissh8440
    @harisshkrissh8440 6 ปีที่แล้ว +99

    கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல் வெள்ளி பணமடியே.... உடுமலை நாராயண கவி 👌🏼

    • @sunraj6768
      @sunraj6768 2 ปีที่แล้ว +1

      இந்த காலத்திலேயே கல்வித்தந்தைகளைப் பற்றி பாடியுள்ளார் 😂

    • @rangarajukomaraswami7205
      @rangarajukomaraswami7205 2 ปีที่แล้ว +1

      பைபையாய் பணம் உள்ளோர் பொய்பொய்யாய் சொன்னாலும் மெய்மெய்யாய் போகுமடி

    • @santhid5430
      @santhid5430 2 ปีที่แล้ว

      🙏🙏👌

  • @sridharanrajendran6124
    @sridharanrajendran6124 2 ปีที่แล้ว +7

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @murugeshezhil2880
    @murugeshezhil2880 4 ปีที่แล้ว +113

    என் தந்தையின் மரணத்தற்கு பிறகு வாழ்க்கையில் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் இந்த பாடலின் வரிகள்..

  • @brightjose209
    @brightjose209 4 ปีที่แล้ว +10

    முட்டா பயல எல்லாம் தாண்டவக்கோனே
    சில முட்டா பயல எல்லாம் தாண்டவக்கோனே
    காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
    கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே
    பிணத்தை கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே..........
    கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே
    பண பெட்டி மேல கண்வையடா தாண்டவக்கோனே

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 7 ปีที่แล้ว +26

    this is a very good song and lyrics
    ஆரியக் கூத்தாடினாலும், தாண்டவகோனே காசு, காரியத்தில் கண் வையடா, தாண்டவகோனே , ஆரியக் கூத்தாடினாலும், தாண்டவகோனே காசு, காரியத்தில் கண் வையடா, தாண்டவகோனே , உள்ளே, பகை வையடா தாண்டவகோனே .., உள்ளே, பகை வையடா,தாண்டவகோனே காசுக்கு, உதட்டில் உறவாடடா,

  • @gopalakrishnan2491
    @gopalakrishnan2491 2 ปีที่แล้ว +3

    The greatest actor' s first film could not believe

  • @c.palanic.palani5509
    @c.palanic.palani5509 ปีที่แล้ว +10

    வாழ்வதற்கு வாழ்வதற்கு பாரதியார் பராசத்தியிடம் காணி நிலம் கேட்டார். ஆனால் பராசக்தியை படித்துவிட்டால் காணி நிலம் இல்லாமலே வாழ்ந்து முடித்துவிடலாம்.

  • @tamilselvan-ne1gc
    @tamilselvan-ne1gc ปีที่แล้ว +23

    இந்த பாடலை முழூமையாக புரிந்து கொண்டு வாழும் கலைஞர் குடும்பத்துக்கு வாழ்த்துக்கள்

    • @bhaskaranaap6003
      @bhaskaranaap6003 ปีที่แล้ว

      அடப்பாவி, கருணாநிதி குடும்பம் தமிழகத்தை கொள்ளையடிக்கிறது அது உனக்கு தெரியவில்லையா?

    • @v.gopalakrishnan350
      @v.gopalakrishnan350 ปีที่แล้ว

      @@bhaskaranaap6003 you didn't get his sarcasm! 😁

    • @PonnusamyE-jg7sz
      @PonnusamyE-jg7sz 8 หลายเดือนก่อน

      ​@@v.gopalakrishnan350😊 😅😅😅😮😮9jhhbgfft😮😮😮😮

  • @ramapriyabaskar7859
    @ramapriyabaskar7859 2 ปีที่แล้ว +4

    Wt a revolutionary song in 1952 mind-blowing the lyrics abt wt money can do 🙌🙌🙌

  • @muralitm915
    @muralitm915 9 หลายเดือนก่อน +2

    Endrum Nadigar Thilagam Sivaji

  • @GandhiM-er3pw
    @GandhiM-er3pw 3 หลายเดือนก่อน

    எங்கள் அன்பு அண்ணன் சிவாஜி கணேசன் நடித்த சூப்பர் படம்❤🎉நான் ஒரு சிவாஜி ரசிகன். M.காந்தி

  • @vimalkumar-my2xr
    @vimalkumar-my2xr 4 ปีที่แล้ว +151

    நல்லவர் ஆனாலும் இல்லாதவரை நாடு மதிக்காது பொன் வரிகள்

    • @ThamizhanDaa1
      @ThamizhanDaa1 2 ปีที่แล้ว +2

      Abdul kalam ayyaa ? Avarukku edhuvume illai aanaal naadu mathikkidhu

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว +1

      கற்றவருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப

    • @ravivelu844
      @ravivelu844 ปีที่แล้ว

      @@ThamizhanDaa1 this song written by karunanithy so it is the fact

    • @impartial7590
      @impartial7590 ปีที่แล้ว +1

      vimal kumar - Karunanidhi really felt the value of wealth and money, that's the reason he relentlessly worked hard and ensured his immediate family, extended family, dynasty etc. are with wealth and money for unimaginable generations. I really salute his work, unfortunately co-birth Tamizhargal had blindly trusted him and missed the teaching of wealth and money.

  • @alagarsamya7050
    @alagarsamya7050 4 หลายเดือนก่อน

    இன்றும் இந்த முதுமையிலும் நானும் என் மனைவியும் பாடலை கேட்டு சந்தோஷம் அடைகின்றோம்

  • @meenakshisundaram5731
    @meenakshisundaram5731 8 ปีที่แล้ว +57

    My dad loved this song. particularly ஆரியக் கூத்தாடினாலும், தாண்டவகோனே காசு, காரியத்தில் கண் வையடா, தாண்டவகோனே , ஆரியக் கூத்தாடினாலும், தாண்டவகோனே காசு, காரியத்தில் கண் வையடா, தாண்டவகோனே ,

    • @subairraja9396
      @subairraja9396 7 ปีที่แล้ว +2

      Meenakshi Sundaram சூப்பர்

    • @umarfarook3890
      @umarfarook3890 3 ปีที่แล้ว

      👌👌👌👌

    • @samdee78
      @samdee78 3 ปีที่แล้ว

      Absolutely .. every body loves that ........

    • @ananthikamaraj5570
      @ananthikamaraj5570 3 ปีที่แล้ว

      👌👌👌👍

    • @mohamedafsar8b616
      @mohamedafsar8b616 2 ปีที่แล้ว

      Even my father too.... He is no more now but this song gives me the great rememberence of my father..... Miss u so much dad....

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 ปีที่แล้ว +20

    இந்தப்பாடலை அப்படியே பின்பற்றி வாழ்ந்தவர் கலைஞர்.

    • @thalapathyVijay-lv4cj
      @thalapathyVijay-lv4cj 3 หลายเดือนก่อน

      பச்சி சாதி நீங்க எந்த பகுத்தறிவாளன பாக்காதீங்கனு 😡 சாதியை மறந்துடாதனு சொன்னது புரட்சியா துரோகி கருணாநிதி...

    • @thanislausm4288
      @thanislausm4288 หลายเดือนก่อน

      IN HIS NAME NETHI IS THERE.
      HE LIVED AND DIED FOR MONEY.
      IN HIS LAST DAYS HE DIED IN HIS OWN HOSPITAL NOT TO SPEND IN SOMEBODYS HOSPITAL LIKE ANNA M.G.R. SELVI AMMA.

    • @லோகுநாதன்-ன8ட
      @லோகுநாதன்-ன8ட หลายเดือนก่อน

      கலைஞர் எளிதில் ஆகாயமார்க்கம் விரும்பமாட்டார் மக்கோளோடு பயணம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GandhiM-er3pw
    @GandhiM-er3pw 3 หลายเดือนก่อน

    என்றும்மறக்கமுடிதபாடல்அருமை❤😊

  • @rajselva3456
    @rajselva3456 3 ปีที่แล้ว +4

    கலைஞர் கருணாநிதியின் கருத்தை அன்றைய பதிவு செய்த பாடல் இந்தப் பாடலின் வரிகள் போலத்தான் கருணாநிதி பிற்காலத்தில் வாழ்ந்தார்

    • @dontfogetme
      @dontfogetme 3 ปีที่แล้ว

      உடுமலை நாராயண கவி அவர்களின் வரிகள்

    • @natrajanraghavan7471
      @natrajanraghavan7471 2 ปีที่แล้ว +1

      Yes. True

  • @ramasamys6307
    @ramasamys6307 9 ปีที่แล้ว +99

    At my age of 74, it brings nostalgia moments

  • @TAmilSarasri
    @TAmilSarasri 2 หลายเดือนก่อน +1

    எனக்கு பிடித்த பாடல் ❤

  • @prabhakaranramdas2124
    @prabhakaranramdas2124 11 หลายเดือนก่อน +1

    அய்யா ‌கலைஞர்க்கு மிகவும் நன்றி ‌.எனக்கு பிடித்த பாடல்

  • @MerunBean
    @MerunBean 4 ปีที่แล้ว +141

    Lyrics :
    தேச ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்
    காசு முன் செல்லாதடி
    தேச ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்
    காசு முன் செல்லாதடி
    குதம்பாய் காசு முன் செல்லாதடி
    ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
    காசுக்கு பின்னாலே
    குதம்பாய் காசுக்கு பின்னாலே
    காட்சி ஆன பணம் கை விட்டு போன பின்
    சாட்சி கோர்ட் ஏறாதடி...
    காட்சி ஆன பணம் கை விட்டு போன பின்
    சாட்சி கோர்ட் ஏறாதடி
    குதம்பாய் சாட்சி கோர்ட் ஏறாதடி
    பை பையாய் பொன் கொண்டோர்
    பொய் பொய்யாய்ச் சொன்னாலும்
    மெய் மெய்யாய் போகுமடி
    குதம்பாய் மெய் மெய்யாய் போகுமடி
    நல்லவர் ஆனாலும்...
    ம்... ம்... ம்... ம்... ம்...
    நல்லவர் ஆனாலும்
    இல்லாதவரை நாடு மதிக்காது
    நல்லவர் ஆனாலும்
    இல்லாதவரை நாடு மதிக்காது
    குதம்பாய் நாடு மதிக்காது
    கல்வி இல்லாத மூடரை
    கற்றோர் கொண்டாடுதல்
    வெள்ளிப் பணம் அடியே
    குதம்பாய் வெள்ளிப் பணம் அடியே
    ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனே
    காசு காரியத்தில் கண் வையடா
    தாண்டவக்கோனே ( இசை )
    ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனே
    காசு காரியத்தில் கண் வையடா
    தாண்டவக்கோனே
    உள்ளே பகை வைய்யடா தாண்டவக்கோனே...
    ஏ... ஏ... ஏ... ஏ...
    உள்ளே பகை வைய்யடா தாண்டவக்கோனே
    காசுக்கு உதட்டில் உறவாடடா
    தாண்டவக்கோனே
    உள்ளே பகை வைய்யடா தாண்டவக்கோனே
    காசுக்கு உதட்டில் உறவாடடா
    தாண்டவக்கோனே
    முட்டாப் பயலை எல்லாம் தாண்டவக்கோனே
    சில முட்டாப் பயலை எல்லாம்
    தாண்டவக்கோனே
    காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
    முட்டாப் பயலை எல்லாம் தாண்டவக்கோனே
    காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
    கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே
    பிணத்தைக் கட்டி அழும் போதும்
    தாண்டவக்கோனே... ஏ... ஏ... ஏ... ஏ...
    கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே
    பணப் பெட்டி மேலே கண் வையடா
    தாண்டவக்கோனே
    கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே
    பணப் பெட்டி மேலே கண் வையடா
    தாண்டவக்கோனே
    ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனே
    காசு காரியத்தில் கண் வையடா
    தாண்டவக்கோனே ( இசை )

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 ปีที่แล้ว +4

    எக்காலத்திற்கும் தேவை காசு... காசு... காசு...

  • @GandhiM-er3pw
    @GandhiM-er3pw 4 หลายเดือนก่อน

    அருமை பாடல் சூப்பர் ஹிட் நடிப்பு அருமை ❤😊

  • @arumaithuraigayathiry5859
    @arumaithuraigayathiry5859 4 ปีที่แล้ว +13

    ஒரு நடிப்பு இயல்பாக இருக்கு என்றால் அதன் இலக்கணம் சிவாஜி ஐயாதான்... என்ன பொருள் அத்தோட காட்சி அமைப்பு வேற லேவல்தான்... படம் சூப்பர் வார்த்தைகளே இல்லை 😍 இன்று எங்ட கால இளைஞர்கள் ரசிக்கும் சிறப்பான பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😍 😍

  • @impartial7590
    @impartial7590 ปีที่แล้ว +5

    MK dynasty realised the meaning of this song and amassed wealth for unnumbered generations.

  • @purushothamans2038
    @purushothamans2038 3 ปีที่แล้ว +11

    மறக்க முடியாத பாடல்கள்.

  • @sruthivinothkumar4615
    @sruthivinothkumar4615 2 ปีที่แล้ว +2

    2022 ல் முதல் நாளே பார்த்த பாடல் இன்னும் இந்த பாடலே கேட்பவர் யார் யார்

    • @salilnn6335
      @salilnn6335 2 ปีที่แล้ว

      28.05.2022 at 7.36am.🌅

  • @rajagopal-mx2ju
    @rajagopal-mx2ju หลายเดือนก่อน

    Thanks to Kalaingar Shivajiganesan. super song.

  • @Dadoosnp
    @Dadoosnp ปีที่แล้ว +1

    Success. Super song. My favorite actor chevaliyar sivajiganesanji yin first film.

  • @kannank5460
    @kannank5460 5 หลายเดือนก่อน

    அருமையான தத்துவம் நிறைந்த அனுபவப் பாடல் எழுதியவர் கலைஞர் அவர் புகழ் வாழ்க வாழ்க வாழ்க ❤❤❤❤❤😂😂😂😂😂

  • @muniappanaarumugam2198
    @muniappanaarumugam2198 3 หลายเดือนก่อน +1

    ஸ்ரீ அண்ணாமலை அருள்வாக்கு ஜோதிடம் ஈரோடு மாவட்டம் பவானி நன்றி நன்றி

  • @natrajanraghavan7471
    @natrajanraghavan7471 2 ปีที่แล้ว +4

    Lyrics, Great Sivaji's superb acting...superb. meaningful song..

  • @syedahamed2598
    @syedahamed2598 10 หลายเดือนก่อน +1

    Tamil film industry sivaji ganesan we are missing 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @raseenadventure92
    @raseenadventure92 4 ปีที่แล้ว +33

    This Immortal song is suited for All Ages.

  • @yukeshshivan8531
    @yukeshshivan8531 4 ปีที่แล้ว +19

    I don't know any other song explains power of money this much. 🔥🔥🔥 Best song ever ❤️ Each and every lines are true 👌

    • @johnponniah5394
      @johnponniah5394 4 ปีที่แล้ว

      هن

    • @ptj1ptj172
      @ptj1ptj172 2 ปีที่แล้ว +2

      Listen to Mayakannadi film, 'kaasu kayil illata' song..aduvum semma powerful lyrics

    • @yukeshshivan8531
      @yukeshshivan8531 2 ปีที่แล้ว +1

      @@ptj1ptj172 Sure I will. Thank you 🙂👍

  • @saravananmla
    @saravananmla 3 ปีที่แล้ว +23

    கலைஞர் வாழ்க..!

  • @stickerpoint3403
    @stickerpoint3403 2 ปีที่แล้ว

    Mutta payalaiellam thandavathoney sila mutta payalaiellam thandavathoney kasu muthalali akkuthada thandavathoney superb and true lines old song old song than.. old is gold..

  • @govindarajalubalakrishnan7158
    @govindarajalubalakrishnan7158 6 ปีที่แล้ว +33

    Before tossing the coin at the beginning of the song, Sivaji would say : "Success " holding the coin aloft. That was Sivaji's great entry into Tamil cinema. What a nonchalant performance on debut.

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 5 ปีที่แล้ว +2

      Govindarajalu Balakrishnan super

    • @sudhakarreddy6251
      @sudhakarreddy6251 4 ปีที่แล้ว +2

      Wonderful sir

    • @vijigopalan9443
      @vijigopalan9443 4 ปีที่แล้ว +1

      Years gone but this song is unforgettable. Suits all time.

    • @cloud.v2010
      @cloud.v2010 3 ปีที่แล้ว

      Who is lyrics thaththa

    • @johnedward3172
      @johnedward3172 ปีที่แล้ว

      @@cloud.v2010 உடுமலை நாராயணகவி

  • @a.eswaran2752
    @a.eswaran2752 2 ปีที่แล้ว +4

    உள்ளே பகை வையடா தாண்டவகோனே.காசுக்கு உதட்டில் உறவாடடா தாண்டவகோனே.அருமை அய்யா.

  • @velusamysamy9658
    @velusamysamy9658 9 ปีที่แล้ว +132

    அன்றும் இன்றும் என்றும் பொருந்தும் ஆழமான பாடல்
    Reply ·

  • @BabuBabu-ij7lx
    @BabuBabu-ij7lx 2 ปีที่แล้ว +3

    Good song with good philosophy

  • @nanjundangk244
    @nanjundangk244 6 ปีที่แล้ว +11

    பணம் மிகவும் இன்றியமையாததுதான் ஆனால் பணத்துக்காக உதட்டில் உறவாடுவது மட்டுமல்லா
    பணத்தை மூலதனத்தை அதிகமாகநேசித்தால் அது அவனை தூக்கில் ஏற்றிவிடும் என்பது பலவகையில் நிருபணமாகியுள்ளது எனவே உறவுகளை உடன்பிறப்புகளை ஊர்காரர்களை உள்ளன்போடு போற்றுவோம் ஆனால் பணம் தேவைக்குதான்
    பணத்தால் உண்மையைபெறமுடியாது...வாழ்த்துக்கள்

  • @ariyaathaulagam
    @ariyaathaulagam 3 ปีที่แล้ว +6

    It's very good song🤗

  • @karunanandamparamasivam1244
    @karunanandamparamasivam1244 5 ปีที่แล้ว +38

    I AM KARUNANANDAM FROM UDUMALAI NARAYANA KAVI VILLAGE. AT THE TIME OF HIS DEATH I AM THE ONLY PERSON WITH HIM NOBODY . I AM A VERY BIG LUCKY MAN.

  • @cvelu9896
    @cvelu9896 6 ปีที่แล้ว +10

    This song teaches us even the richest man in the world is poor if he is without love in his heart.

  • @jayabalansokkan4046
    @jayabalansokkan4046 4 ปีที่แล้ว +5

    பாசவலை..இதுதான்உலமடா...உத்தமம்

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 ปีที่แล้ว +22

    சிவாஜி குறித்து எம்.என்.ராஜம் கூறியதாவது.
    சிவாஜியின் முதல் படமான பராசக்தி, திரைப்படமாக எடுப்பதற்கு முன், நாடகமாக பலமுறை மேடையில் நடிக்கப்பட்டது. பராசக்தி திரைப்படமாக வெளி வந்து, வெற்றி பெற்ற பின், 1953ல், சேலத்தில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில், மீண்டும் நாடகமாக நடித்தோம். திரைப்படத்தில் ஸ்ரீரஞ்சனி நடித்த, சகோதரி பாத்திரத்தில் நானும், பண்டரிபாய் நடித்த பாத்திரத்தில், பிரபல பாடகி ரத்னமாலாவும் நடித்தோம்.
    அன்று ஏகப்பட்ட கூட்டம். சுமார் ஆறாயிரம் பேர், அந்த நாடகத்தை கண்டு ரசித்தனர்.
    அதில் நீதிமன்றம் காட்சி தான், மிக முக்கியமானதும், சுவாரசியமானதுமான காட்சி. மேடையில், சிவாஜி, வசனம் பேச ஆரம்பித்தவுடன், நாடகம் பார்க்க வந்தவர்களில் பலர், ஏற்ற இறக்கத்தோடு, அவர் கூடவே வசனத்தை பேச ஆரம்பித்தனர். எங்களுக்கெல்லாம் மிகுந்த ஆச்சரியம். இது வரை, தமிழ் மேடை நாடக வரலாற்றிலேயே நடந்திராத நிகழ்ச்சி இது. சிறிது நேரம் பொறுமை காத்த சிவாஜி, பின், இரு கை கூப்பியபடி, ரசிகர்களிடம், 'இந்த நாடகத்தின் மீது உங்களுக்கு இருக்கும் பற்று, எங்களுக்கு நன்றாக புரிகிறது. நீங்கள் அமைதியாக இருந்தால் தான், தொடர்ந்து நாடகத்தை நடத்த முடியும். தயவு செய்து, என்னுடன் சேர்ந்து வசனம் பேசாமல், அமைதியாக இருங்கள்...' என்று கேட்டுக் கொண்டார். அதன்பின், சிறிது நேரம் அமைதியாக இருந்த ரசிகர்கள், மீண்டும் சிவாஜி பேச ஆரம்பித்ததும், பழையபடி கூடவே பேச ஆரம்பித்தனர். இப்படியே, பல முறை நடந்தது. அதனால், அன்று அந்த ஒரு சீனை முடிக்கவே, 45 நிமிடங்கள் ஆனது.
    அடுத்த நாளும், இக்கண்காட்சியில் இந்நாடகத்தை நடத்தினர்.
    முன்னெச்சரிக்கையாக சேலம் நகரின் பல பகுதிகளில், மாட்டு வண்டியில், ஆட்கள் தண்டோரா போட்டு, மக்களை கூட்டி, 'இன்றைக்கு மாலை, நாடகத்தில் சிவாஜியோடு, சேர்ந்து வசனம் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்...' என்று அறிவிப்பு செய்தனர்.
    அன்றும், ரசிகர்களால் அரங்கு நிறைந்து காணப்பட்டது. பராசக்தி அவருக்கு முதல் படம். முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய விசிறி படை, அவருக்கு உருவாகியிருப்பது மாபெரும் சாதனை என்று தான் கூற வேண்டும்.
    அந்த நாடகத்தில், நடந்த மற்றொரு சுவையான நிகழ்ச்சி... சிவாஜிக்கும் ரத்னமாலாவுக்கும் காதல் காட்சி, 'புது பெண்ணின் மனதை தொட்டுப் போறவரே...' என்ற பாடலில், 'அன்பு கயிரிடுவாய் அறுக்க யாராலும் ஆகாதயா...' என்ற வரிகளின் போது, எதிர்பாராத வகையில், ரத்னமாலா அணிந்திருந்த பூ மாலை அறுந்து விட்டது. ஒரு வினாடி கூட தாமதிக்காமல், தன் கைகளை மாலை மாதிரி, ரத்னமாலா கழுத்தில் போட்டு, தொடர்ந்து அந்த வரிகளை, தன் சொந்த குரலில் பாடி, சமாளித்தார் சிவாஜி.
    நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும், சிவாஜியின் சமயோஜித புத்தியை பாராட்டி, கைதட்டினர்.

  • @madhanlooks3046
    @madhanlooks3046 2 ปีที่แล้ว +1

    பணம் படைத்தவன் பொய் சொன்னாலும் அது உண்மையாக மாறி விடக்கூடும்..

  • @deltahardwares
    @deltahardwares 5 ปีที่แล้ว +2

    தேசை ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம், காசுமுன் செல்லாதடி.., தேசை, ஞானம், கல்வி, ஈசன் பூசை, யெல்லாம், காசுமுன் செல்லாதடி.., குதம்பாய், காசு முன் செல்லாதடி, ஈசனும், ஈசனார், பூசையும் தேசத்தில், காசுக்குப் பின்னாலே.., குதம்பாய், காசுக்குப் பின்னாலே, சாட்சியானப் பணம், கைவிட்டுப் போனபின், சாட்சி கோட்டேறாதடி, சாட்சியானப் பணம், கைவிட்டுப் போனபின், சாட்சி கோட்டேறாதடி, குதம்பாய், சாட்சி கோட்டேறாதடி, பை, பையாய் பொன் கொண்டோர், பொய், பொய்யாய், சொன்னாலும், மெய், மெய்யாய், போகுமடி.., குதம்பாய், மெய், மெய்யாய், போகுமடி, நல்லவரானாலும்.., நல்லவரானாலும், இல்லாதவரை, நாடு மதிக்காது.., நல்லவரானாலும், இல்லாதவரை, நாடு மதிக்காது.., குதம்பாய், நாடு மதிக்காது, கல்வி இல்லாத மூடரை, கற்றோர் கொண்டாடுதல், வெள்ளிப் பணமடியே.., குதம்பாய், வெள்ளிப் பணமடியே, ஆரியக் கூத்தாடினாலும், தாண்டவப் போனேன்.., காசு, காரியத்தில் கண் வையடா, தாண்டவப் போனேன், ஆரியக் கூத்தாடினாலும், தாண்டவப் போனேன்.., காசு, காரியத்தில் கண் வையடா, தாண்டவப் போனேன், உள்ளே, பகை வையடா தாண்டவப் போனேன்.., உள்ளே, பகை வையடா, தாண்டவப் போனேன்.., காசுக்கு, உதட்டில் உறவாடடா, தாண்டவப் போனேன்.., உள்ளே, பகை வையடா, தாண்டவப் போனேன்.., காசுக்கு, உதட்டில் உறவாடடா, தாண்டவப் போனேன்.., முக்காப் பயலையெல்லாம் தாண்டவப் போனேன்.., சில முட்டாப் பயலையெல்லாம் தாண்டவப் போனேன்.., காசு, முதலாளி ஆக்குதடா, தாண்டவப் போனேன்.., முட்டாப் பயலையெல்லாம் தாண்டவப் போனேன்.., காசு, முதலாளி ஆக்குதடா, தாண்டவப் போனேன்.., கட்டி, அழும்போதும், தாண்டவப் போனேன்.., பிணத்தைக், கட்டி, அழும்போதும், தாண்டவப் போனேன்..,கட்டி, அழும்போதும், தாண்டவப் போனேன்..,பணப் பெட்டி மேலே, கண் வையடா, தாண்டவப் போனேன்..,கட்டி, அழும்போதும், தாண்டவப் போனேன்.., பணப் பெட்டி மேலே, கண் வையடா, தாண்டவப் போனேன்.., ஆரியக் கூத்தாடினாலும், தாண்டவப் போனேன்.., காசு, காரியத்தில் கண் வையடா, தாண்டவப் போனேன்..

  • @ramasamya2391
    @ramasamya2391 3 ปีที่แล้ว +13

    இதில் நடிக்கும்பொழுது சிவாஜியின் வயது 25

  • @mohammadnadeem5270
    @mohammadnadeem5270 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @soundararajan4730
    @soundararajan4730 3 ปีที่แล้ว +3

    A song of this nature could be written only by an experienced human
    The maturity is seen in the lines.

  • @rampathyk9301
    @rampathyk9301 ปีที่แล้ว +4

    Old is gold 🎻🎧🎤🎻

  • @prabhakaranramdas2124
    @prabhakaranramdas2124 10 หลายเดือนก่อน

    இந்த பாடல்லை எழுதிய பாடிய இசை அமைத்த எல்லோருக்கும் எனது நன்றிகள்

  • @VenkatBharathi-lu3fc
    @VenkatBharathi-lu3fc ปีที่แล้ว +1

    What a man what a acting ❤

  • @jawaharthangam6736
    @jawaharthangam6736 ปีที่แล้ว +1

    கலைஞர் வாழ்க

  • @artofhappyliving
    @artofhappyliving 4 ปีที่แล้ว +2

    The most admirable song.. My paatima padinathu ipo dan artham puriyuthu.. Pattulaiyum lifelayum

  • @jainulabdeenks7160
    @jainulabdeenks7160 2 ปีที่แล้ว +3

    സുമാർ അറുപതു വർഷം മുൻപ് ഉള്ള പടം പാട്ട് എത്ര അർത്ഥം അടങ്ങിയത്.

  • @lakshmivenkateswaran5344
    @lakshmivenkateswaran5344 2 ปีที่แล้ว

    Kaliyugathirku endrendrum eytra paadal....

  • @gerogel3868
    @gerogel3868 9 หลายเดือนก่อน +1

    உன்மை

  • @parthipanpartha4789
    @parthipanpartha4789 3 ปีที่แล้ว +2

    கலைஞர் ரையின் படைப்பு

  • @cherianjames4431
    @cherianjames4431 2 ปีที่แล้ว

    Edhudhsn nadigar thilagam. Enna acting with meaning full words

  • @indirajithvadivel3574
    @indirajithvadivel3574 2 ปีที่แล้ว

    What a sensative padalgal KALAINGER is kalainger

  • @kannanvijaya-jd7hj
    @kannanvijaya-jd7hj 7 หลายเดือนก่อน

    My age 74 this song my favorite song santhosam

  • @sppspp2007
    @sppspp2007 7 หลายเดือนก่อน +1

    வாழ்க்கைக்கு பணம் முக்கியம் தான்.. ஆனால் பணமே வாழ்க்கை அல்ல.. இதை கொரோனா காலத்தில் அனைவரும் உணர்ந்து இருப்பார்கள்.. தர்மம், ஞாயம், அன்பு.. ஆகியவை மட்டுமே நிரந்தரமாக உள்ளது.. அதுவே அனைவருக்கும் நல்லது செய்ய முடியும்.. அதை மக்கள் கடைபிடித்தால் மக்கள் பிழைப்பார்கள்.. இல்லாவிட்டால் அதோ கதி தான்..( கொரோனா காலம் போல).. அதோடு பல பிறவிகள் பாவத்தை அனுபவிக்க வேண்டும்.. 🎇🤗✊💙👁️☄️⭐✨💥🔱🏹🌎⛳♾️🕉️🏳️🏴‍☠️🦅💣🚀🤔🕰️

  • @sitharasithra3840
    @sitharasithra3840 5 ปีที่แล้ว +2

    Kasu kariyathil kanmayada thandavakone.nice song

  • @cheenuleela4163
    @cheenuleela4163 ปีที่แล้ว +2

    It might be heard as a simple song, but it has a potential lyrics to the whole life. Everyone here try to understand those👍

  • @srikanthasachi3578
    @srikanthasachi3578 6 ปีที่แล้ว +13

    Definitely the lyrics of Udumalai Narayana Kavi is superb. But excellent is the only word we can give to the immortal singer Chidambaram S. Jayaraman, who had given voice for the lyrics of Narayana Kavi.

  • @n.c.ranganathandharmakarth5884
    @n.c.ranganathandharmakarth5884 4 ปีที่แล้ว +9

    உயர்திரு வேம்பார் மணிவன்னன்என்எனதுரசனைக்குஏற்ற பழய பாடல்களைதந்துஎனதுஉள்ளத்தைமகிழ்விக்கிறார் எனதுரசனைஅவருடன்ஒன்றிஇருக்கிறதுஅவர்வாழ்கபல்லாண்டு அவர்தரும் பழய பாடல்கள் எப்பொழுதும்என வாய் முனுமுனுக்கும் லழ்க வேம்பார் மணிவண்ணன் இதுமுகஸ்துதி அல்ல உண்மை

  • @giridgaran
    @giridgaran 5 ปีที่แล้ว +30

    I am coming on 2019 any body else?

    • @victordevanathan9935
      @victordevanathan9935 5 ปีที่แล้ว

      Desam ghenam kalvi Easan posaiyallam song Lyric tamil song want in parasakthi picture

  • @haridasanm7895
    @haridasanm7895 9 ปีที่แล้ว +17

    Old is gold, super.

  • @mathanagopalanbalasubraman3798
    @mathanagopalanbalasubraman3798 4 ปีที่แล้ว +23

    Sivaji Ganesan's 1st song DESAM,GNANAM,KALVI... in his entry into Tamil film through 1952 released PARASAKTHI FILM.

  • @murugangandhi5674
    @murugangandhi5674 5 ปีที่แล้ว +6

    Super tamil words

  • @murajendran
    @murajendran 6 ปีที่แล้ว +2

    அற்புதமான வசனம் படம் முழுவதும் ஓரிடத்தில் மாதுரிதேவி எஸ் எ நடராஜனிடம் பேசுவார் என்னை ஒன்றும் அவ்வளவு எளிதில் ஏமாற்றிவிட முடியாது என்று அதற்கு எஸ் ஏ என் சொல்லுவர் கொஞ்சம் சிரமப்பட வேண்டும் என்கிறாய் அப்படித்தானே என்ன சாதுரியம் ?