Oh rasikum seemane - Parasakthi song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @ANBU2603
    @ANBU2603 2 ปีที่แล้ว +81

    🎼இந்த வயதிலும் இந்த பழமையான பாடலை கேட்க ஆசையாக இருக்கிறது🎶

  • @sivashankar2347
    @sivashankar2347 2 ปีที่แล้ว +117

    70.வருஷங்களுக்கு முன் எடுத்த படம். நடனத்தின் நளினம், பாடகர் குரல், பாடல் வரிகள் இன்றும் உயிர்ப்புடன் இருக்கின்றன. ரசிக்க செய்கின்றன

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว

      Good

    • @MulbahKollie1114
      @MulbahKollie1114 ปีที่แล้ว

      ௭௦

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว

      @@MulbahKollie1114 அழகான பாடல் 💯👌🏳‍🌈🙏

    • @MulbahKollie1114
      @MulbahKollie1114 ปีที่แล้ว

      ஆம்

    • @MulbahKollie1114
      @MulbahKollie1114 ปีที่แล้ว

      மேலும் இது ௭௦ களில் இருந்து

  • @LG-yc9rb
    @LG-yc9rb 2 ปีที่แล้ว +54

    என்னவென்று சொல்வது தெரியவில்லை.. .உள்ளம் கொள்ளைப் போகுது.பழையபாடல் பழைய பாடல்தான்(நடனமும்). அருமை.

  • @ngmkoki9259
    @ngmkoki9259 4 ปีที่แล้ว +452

    எப்பா என்னடா பாட்டு 😍😍😍😍சும்மாவா சொன்னாங்க old is gold nu

    • @ramachandranv8446
      @ramachandranv8446 3 ปีที่แล้ว +6

      இந்த பாடம் வெளி வந்து 70ஆண்டுகள்ஆகிறது இந்த பாடலின் கேமரா துள்ளியமாக உள்ளது இசை அருமை ஆர் சுதர்சனம் அவர்கள் இன்றும் என்றும் தெவிட்டாத வாறு இசை அமைத்துள்ளார் வாழ்க புகழ்

    • @revanth36
      @revanth36 3 ปีที่แล้ว +2

      Recording. கூட துல்லியம்,,😃☺

    • @pinap92
      @pinap92 3 ปีที่แล้ว +2

      பழைய கருப்பு-வெள்ளை திரையிசைப் பாடல்கள் குழு. விருப்பமுள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம்
      facebook.com/groups/277033453622940/?ref=share

    • @sundaramoorthyganesan9297
      @sundaramoorthyganesan9297 3 ปีที่แล้ว

      @@revanth36 nD

    • @nirmalak8951
      @nirmalak8951 3 ปีที่แล้ว +1

      @@sundaramoorthyganesan9297 a

  • @m.l.mohamedali991
    @m.l.mohamedali991 3 ปีที่แล้ว +298

    உலகம் அழியும்வரை கேட்கக்கூடிய அற்புதமான ஆறுசுவை கொண்ட பாடல்.

    • @manivela3671
      @manivela3671 2 ปีที่แล้ว +2

      அருமையான பதிவு

    • @rojaroja2033
      @rojaroja2033 2 ปีที่แล้ว +2

      உண்மை ஐயா நூற்றுக்கு நூறு உண்மை

    • @padmanabhanv5322
      @padmanabhanv5322 2 ปีที่แล้ว

      Old is gold.never get these kind of songs for ever

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว +1

      Sssss

    • @Suguna-tn8ym
      @Suguna-tn8ym ปีที่แล้ว

      ​@@arumugam8109g niy

  • @muruganp6321
    @muruganp6321 2 ปีที่แล้ว +69

    70 ஆண்டுகள் கடந்தும் இன்றைய தலைமுறையும் ரசிக்கும் பாடல். நடனம் அருமை. பாடல் வரிகள் சிந்திக்க வைக்கிறது

  • @habihabi1727
    @habihabi1727 3 ปีที่แล้ว +753

    என்னதான் புதுசு புதுசா ஹீரோயின் வந்தாலும் அந்த காலத்து பெண்களின் அழகும் நளினமும் இப்போது இல்லை 💐💐💐

  • @sathikbasha8294
    @sathikbasha8294 3 ปีที่แล้ว +57

    ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக வந்து மனதை மயக்கும் பாடல்

  • @mknmsr2219
    @mknmsr2219 4 ปีที่แล้ว +1130

    2021.ல் யாரெல்லாம் கேக்குறீங்க 🌹

  • @abinathtnj7393
    @abinathtnj7393 4 ปีที่แล้ว +70

    இந்த பாடலோட சிறப்பே தொடக்கத்தில் வருகின்ற ...ஹோ ஹ் ஹ ஹோ... என்ற ஹம்மிங் தான்

    • @rajsekar5299
      @rajsekar5299 4 ปีที่แล้ว +2

      பாடியவர் m. S. Rajeswari

  • @பார்த்தி-த3ந
    @பார்த்தி-த3ந 4 ปีที่แล้ว +923

    இந்த பாட்டு வந்து 68 வருசம் ஆகுது இப்பவும் அதே மென்மையோட இருக்கு 😍

  • @r.balamurugan5986
    @r.balamurugan5986 2 ปีที่แล้ว +19

    இந்த ஒரு பாடலின் நடனத்திற்கே ஆஸ்கார் விருது வழங்கலாம்! 👌👌👌👌👏🏼👏🏼👏🏼👏🏼❤️❤️❤️

  • @chakravarthykrishna8960
    @chakravarthykrishna8960 3 ปีที่แล้ว +337

    2021ல் நான் இரசித்துப் பார்க்கிறோம். அருமையான பாடல். அழகான நடனம். நாட்டியப் பேரொளி பத்மினிக்கும் முன்பே வந்தவர் நடிகை கமலா👍

    • @sivakumar-ro7ch
      @sivakumar-ro7ch 3 ปีที่แล้ว +3

      குமாரி கமலா சசகோதரரே.

    • @trivikrama8699
      @trivikrama8699 3 ปีที่แล้ว +1

      @@sivakumar-ro7ch
      Kumari illai
      Tirumathi/Srimathi Kamala Lakshminarayanan
      Vazhuvoor Ramaiah Pillaiyin miga sirantha maanavi
      tarpoluthu USA irukindrar
      ivarin Tangai Naatiya/Nadigai Radha (Sivagangai Seemai padathil than akkavudan sernthu nadithum nadanamum aadi irupaar)

    • @sundardurai6659
      @sundardurai6659 2 ปีที่แล้ว

      She was died recently in b'lore

    • @trivikrama8699
      @trivikrama8699 2 ปีที่แล้ว

      @@sundardurai6659
      no she is not

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w 3 ปีที่แล้ว +7

    பேஸ் கிடாரின் அற்புதமான சாதனை அன்றே வந்துவிட்டது.

  • @knkumar6268
    @knkumar6268 4 ปีที่แล้ว +221

    ஆடல் மங்கையின் உடல் மொழியின் அசைவுகள்
    இசை அமைப்பு பாடலின் கருத்தும் மிக அருமை

    • @Rio-z2d6i
      @Rio-z2d6i 3 ปีที่แล้ว

      Ahaa

    • @Janise35
      @Janise35 2 ปีที่แล้ว +1

      Yes 🙌🏽

  • @selvarajraju3396
    @selvarajraju3396 2 ปีที่แล้ว +10

    கவிஞர் காமாட்சி
    அவர்களின் அற்புதம்..
    தேனினும் இனிமையான
    இசை...குமாரி கமலாவின்
    அற்புதமான நடனம்..
    இனிமையான குரலில்
    நளினமான பாட்டு.
    ராஜேஸ்வரியின்
    தென்றல் தாலாட்டு.
    அற்புதம் ஆனந்தம்..

    • @sinclairs7304
      @sinclairs7304 ปีที่แล้ว

      அந்த படத்தில் கோவில் பூசாரியாக வரும் நடிகர் தான் இந்த பாடல் கவிஞர்.காமாட்சி அவர்கள்.

  • @somusundaram8029
    @somusundaram8029 4 ปีที่แล้ว +122

    இது போல பாடல்களை கேட்பது தான் பரமசுகம்

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 4 ปีที่แล้ว +400

    அந்த காலத்தில் நடனத்தில் ஒரு பெரிய இடம் பிடித்த பாடல்.

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว

      Alaganapadal🙏 mendummendamkatkalam🙏 kovilpatti

  • @ajithkumarajithkumar5216
    @ajithkumarajithkumar5216 3 ปีที่แล้ว +51

    அந்த காலத்தின் காட்சிகளை இந்த காலத்தில் இருப்பவர்களின் கண்களுக்கு விருந்தாக கொடுத்த அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏

  • @thiyagarajanmarudhaiveeran1814
    @thiyagarajanmarudhaiveeran1814 3 ปีที่แล้ว +84

    இது அந்நாளைய கவர்ச்சிகரமான இனிமையான பாடல். இந்நாள் கதாநாயகிகள் எவரும் இந்த அளவுக்குக் கூட துணி அடைவதில்லை

  • @palanichamyp1039
    @palanichamyp1039 3 ปีที่แล้ว +13

    1000 முறைக்கும் மேலே கேட்டுவிட்டேன்........கசக்கவே இல்லை.

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 2 ปีที่แล้ว

      இப்பாடல் டிரில்லியன் கணக்கான தடவைகள் கேட்டாலும் கசக்காது.

  • @assanassan3786
    @assanassan3786 2 ปีที่แล้ว +4

    அந்த காலத்து ஆடல் பாடல்களுக்கு இணை இப்போதும் ஒன்றும் இல்லை. பத்தமடை அசன்.

  • @krisea3807
    @krisea3807 3 ปีที่แล้ว +993

    யப்பா, என்னா டான்ஸ், என்னா நளினம், அழகுப்பா. நான் 1963 ல் பிறந்தேன். என் தாயார் இந்த பாடலை அடிக்கடி பாடியதை நான் சிறு பையனா இருக்கும் போது கேட்டிருக்கிறேன். இந்த பாடலை இப்ப கேட்டாலும், காலம் சென்ற என் தாய் ஞாபகம் தான் வருகிறது.

  • @queenyou7353
    @queenyou7353 3 ปีที่แล้ว +225

    ஒ ஒ ... ஒ... ஒ.. ஒ... ஒ.. ..ஒ...ஒ..ஒ...
    ஒ ஒ ஒ.. ஒ ஒ ஒ..
    ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ ஓ
    ஒ ரசிக்கும் சீமானே...
    ஒ ரசிக்கும் சீமானே வா
    ஜொலிக்கும் உடையணிந்து
    களிக்கும் நடனம் புரிவோம்...
    அதை நினைக்கும் பொழுது மனம்
    இனிக்கும் விதத்தில் சுகம்
    அளிக்கும் கலைகள் அறிவோம்..
    ஒ ரசிக்கும் சீமானே...
    ஒ ரசிக்கும் சீமானே வா
    ஜொலிக்கும் உடையணிந்து
    களிக்கும் நடனம் புரிவோம்...
    அதை நினைக்கும் பொழுது மனம்
    இனிக்கும் விதத்தில் சுகம்
    அளிக்கும் கலைகள் அறிவோம்..
    கற்சிலையின் சித்திரமும் கண்டு..அதன்
    கட்டழகிலே மயக்கம் கொண்டு...
    கற்சிலையின் சித்திரமும் கண்டு..அதன்
    கட்டழகிலே மயக்கம் கொண்டு
    கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு..
    வீண் கற்பனையெல்லாம் மனதில்
    அற்புதம் என்றே மகிழ்ந்து
    விற்பனை செய்யாதே மதியே..
    வீண் கற்பனையெல்லாம் மனதில்
    அற்புதம் என்றே மகிழ்ந்து
    விற்பனை செய்யாதே மதியே
    தினம் நினைக்கும் பொழுது மனம்
    இனிக்கும் விதத்தில் சுகம்
    அளிக்கும் கலைகள் அறிவோம்
    ஒ ரசிக்கும் சீமானே...
    ஒ ரசிக்கும் சீமானே வா
    ஜொலிக்கும் உடையணிந்து
    களிக்கும் நடனம் புரிவோம்...
    அதை நினைக்கும் பொழுது மனம்
    இனிக்கும் விதத்தில் சுகம்
    அளிக்கும் கலைகள் அறிவோம்..
    வானுலகம் போற்றுவதை நாடி...இன்ப
    வாழ்கையை இழந்தவர்கள் கோடி....
    வானுலகம் போற்றுவதை நாடி..இன்ப
    வாழ்கையை இழந்தவர்கள் கோடி
    பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
    வெறும் ஆணவத்தினாலே பெரும்
    ஞானியைப் போலே நினைத்து
    வீணிலே அலைய வேண்டாம்
    வெறும் ஆணவத்தினாலே பெரும்
    ஞானியைப் போலே நினைத்து
    வீணிலே அலைய வேண்டாம்
    தினம் நினைக்கும் பொழுது மனம்
    இனிக்கும் விதத்தில் சுகம்
    அளிக்கும் கலைகள் அறிவோம்
    ஒ ரசிக்கும் சீமானே...
    ஒ ரசிக்கும் சீமானே வா
    ஜொலிக்கும் உடையணிந்து
    களிக்கும் நடனம் புரிவோம்...
    அதை நினைக்கும் பொழுது மனம்
    இனிக்கும் விதத்தில் சுகம்
    அளிக்கும் கலைகள் அறிவோம்..
    ஒ ஒ...ஒ...ஒ..ஒ...ஒ...ஒ...ஒ..ஒ...
    ஒ ஒ ஒ.. ஒ ஒ ஒ..
    ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ ஓ

  • @brightjose209
    @brightjose209 4 ปีที่แล้ว +456

    கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு
    வீண் கற்பனை யெல்லாம் மனதில்
    அற்புதம் என்றே மகிழ்ந்து
    விற்பனை செய்யாதே மதியை

    • @shamsudeena930
      @shamsudeena930 4 ปีที่แล้ว +7

      what is the next ... ?

    • @thewelcometodark
      @thewelcometodark 3 ปีที่แล้ว +8

      Beautiful lines

    • @thewelcometodark
      @thewelcometodark 3 ปีที่แล้ว +14

      @@shamsudeena930 கற்சிலையின் சித்திரமும் கண்டு..அதன்
      கட்டழகிலே மயக்கம் கொண்டு...
      கற்சிலையின் சித்திரமும் கண்டு..அதன்
      கட்டழகிலே மயக்கம் கொண்டு
      கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு..
      வீண் கற்பனையெல்லாம் மனதில்
      அற்புதம் என்றே மகிழ்ந்து
      விற்பனை செய்யாதே மதியை ..
      வீண் கற்பனையெல்லாம் மனதில்
      அற்புதம் என்றே மகிழ்ந்து
      விற்பனை செய்யாதே மதியை
      தினம் நினைக்கும் பொழுது மனம்
      இனிக்கும் விதத்தில் சுகம்
      அளிக்கும் கலைகள் அறிவோம்
      ஒ ரசிக்கும் சீமானே...

    • @நீர்மருத்துவம்942
      @நீர்மருத்துவம்942 3 ปีที่แล้ว +3

      @@thewelcometodark நன்றி நல்லது

    • @gajendirang356
      @gajendirang356 3 ปีที่แล้ว +3

      இத்த பாடலை கேட்க்கும்
      பொழுதெல்லாம்
      என் தாய் க
      மடியில் நான்...

  • @jayakannanramraj5560
    @jayakannanramraj5560 3 ปีที่แล้ว +9

    ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காத பாடல் 70 ஆண்டுகள் கடந்த பாடலாக தெரியவில்லை இன்னும் 70ஆண்டுகள் கடந்தாலும் புதியதாகவே காட்சி
    அளிக்கும் பாடல்
    தமிழ்திரையுலகை புரட்டிபோட்ட
    மேதையின் நடிப்பு
    மிகநேர்த்தியான நடனம் பாடல்வரிகள் குமாரிகமலா அலர்களின் உடைஅலங்காரம்
    சிகைஅலங்காரம் சிறப்புமிகசிறப்பு!!
    அன்று தொடங்கியது தமிழ்
    சினிமாவின் பொற்காலம்!!

  • @a.jayachandran8009
    @a.jayachandran8009 4 ปีที่แล้ว +134

    இதயம் குளிர்கிறது
    இந்த பாடலை கேட்கும்போது
    இனிமையான குரலா
    இனிமையான இசையா
    இப்பவும் புதிராக உள்ளது.

    • @a.jayachandran8009
      @a.jayachandran8009 3 ปีที่แล้ว +1

      @@ganesanswaminathan4608
      நன்றி சார் 🙏

    • @krishnamoorthydt3752
      @krishnamoorthydt3752 3 ปีที่แล้ว

      பாடலில் உட்கருத்து

  • @esala257
    @esala257 ปีที่แล้ว +22

    I am from Sri Lanka. I have only heard this song when I was was a child, but when I saw the video in you tube I was mesmerized by the dance which accompanied the song. Although as a singhalese I don't understand the meaning it is one of my best Tamil songs I have ever heard.

  • @karthikeyananaimalai1818
    @karthikeyananaimalai1818 4 ปีที่แล้ว +362

    68 வருடங்களுக்கு முன் பாடிய பாடல்.. நம்பவே முடியவில்லை.. ஒவ்வொரு வரிக்கும் பின்னும் வரும் இசை அருமை.. யாருடைய குரல் என்பது மட்டும் தெரியல

    • @nadeshandharshan2491
      @nadeshandharshan2491 4 ปีที่แล้ว

      Mm

    • @sujithamahendran5423
      @sujithamahendran5423 4 ปีที่แล้ว +25

      MS Rajeswari

    • @panneerselvams1423
      @panneerselvams1423 4 ปีที่แล้ว +15

      பாடகி M S ராஜேஸ்வரி அவர்கள் . இந்த காதில் தேனாக ஒலிக்கும் பாடலை பாடி தமிழ் ரசிகர்களை கொள்ளை கொண்டவர்.

    • @pravin4018
      @pravin4018 4 ปีที่แล้ว +10

      எம்.எஸ்.ராஜேஸ்வரி

    • @mohamednamseer7466
      @mohamednamseer7466 4 ปีที่แล้ว +4

      Padiyawar .m s. Rajeswari sollamudiyatha alwu miha Arumaiyana padal

  • @periyasamykutti923
    @periyasamykutti923 2 ปีที่แล้ว +6

    பழைய கதாநாயகிகளை கருப்பு வெள்ளை படங்களில் பார்ப்பதற்கு அவ்வளவு அழகு, நேர்காணலில் பார்த்தால் அவ்வளவு நிறமாக இருக்கிறார்கள். தற்போது வரும் நாயகிகளை நம்மால் கருப்பு வெள்ளை திரையில் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை.

  • @vivekfire3213
    @vivekfire3213 2 ปีที่แล้ว +20

    மாமேதைகள் போட்டுவைத்தால் பாதையில் பயணிப்பது எப்பொழுதும் இனிமையானது வாழ்க நம் முன்னோர்களின் புகழ்

    • @Manickam26
      @Manickam26 ปีที่แล้ว

      உண்மை n bro❤

  • @baskaransambandam7925
    @baskaransambandam7925 2 ปีที่แล้ว +27

    இந்த பாடல் நடனம் பார்த்து கொண்டு இருந்தால் நம் மனம்
    எதோ தேவலோகத்தில் இருப்பதாக
    இருக்கிறது...

  • @paulrajkanche7614
    @paulrajkanche7614 2 ปีที่แล้ว +5

    அற்புதமான பாடல் இனி இப்படி நடனம் கான்பது அறிது

  • @loganathanvanaja1672
    @loganathanvanaja1672 10 หลายเดือนก่อน +2

    1952 ஆம் ஆண்டு வெளியான இப்படப் பாடல் இன்னும், இன்றும், ரசிக்க கூடிய பாடல்

  • @ragumani8205
    @ragumani8205 4 ปีที่แล้ว +80

    அரசியல் தவிர்த்து கலைஞரின் கைவண்ணத்தில் பராசக்தி , பூம்புகார் பாசப் பறவைகள் மற்றும் இன்னும் பல காவியம் என்னை ரொம்பவே கவர்ந்தது

    • @balakrishnannallasamy4070
      @balakrishnannallasamy4070 2 ปีที่แล้ว +3

      மந்திரி குமாரி, மருதநாட்டு இளவரசி, மலைக்கள்ளன், மனோகரா.
      25 வயதுக்குள் இத்தனை படங்கள்.

    • @aarumugama4085
      @aarumugama4085 2 ปีที่แล้ว +1

      அவர் தமிழ்நாட்டிற்க்கு செய்ததை சற்று பின்னோக்கி பாருங்கள் இல்லை அவரை படியுங்க

  • @Yousfyousf-o5c
    @Yousfyousf-o5c 10 หลายเดือนก่อน +1

    வர்ணிக்க வார்தைகளை தேட வேண்டும் அவ்வளவு
    அற்புதம் பாடல் காட்சி படம்
    நேர்த்தியான நடனம் கேமரா வின் நளினம் சூப்பர்

  • @mgramalingam996
    @mgramalingam996 4 ปีที่แล้ว +90

    இந்த பாடல் கேட்கும் போது கலை இசை எல்லாம் அற்புதம்

    • @rajendranrajan5984
      @rajendranrajan5984 3 ปีที่แล้ว +1

      இந்த பாடல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் எழுதியது. மிகமிக அற்புதம்.

  • @karthik..A..414
    @karthik..A..414 2 ปีที่แล้ว +10

    ஐயா என்னா அழகுயை என்னா நடனம் ஆடும் அழகு அந்த காலத்தில் என்னா ரசனைய பாட்டு எழுதி இருக்கிறார்கள் 💃💃💃

  • @karthikakarthika3890
    @karthikakarthika3890 3 ปีที่แล้ว +15

    யப்பா என்ன பாட்டு யா 🥺❤️ மனசே லேசாய்டுசு❤️😌🤤என்ன நளினம்❤️ அருமை

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 ปีที่แล้ว +14

    சுதர்சனம் மாஸ்டர் அவர்களின் அற்புதமான இசை ஜாலம்.. நடனத்திற்கு ஏற்ற தாளநயம்.. அதை அழகாக ஆடி நம்மை ரசிக்க வைத்த நடன தேவதையாக குமாரி கமலா.. ஞானி ஆகி சொர்க்கம் தேடவேண்டாம்.. வாலிப
    மனம் இனிக்கும் உடல் சுகத்தை அனுபவிக்கும் கலைகளை கற்க உதவும் ஒரு முறை.. கலைஞரின் பாடல் வரிகள்.. செல்வத்தை இழந்த பராசக்தி நாயகன்..

    • @trivikrama8699
      @trivikrama8699 2 ปีที่แล้ว

      Kamakshi Sundarathin padal varigal... M.Karunanithi illai

  • @rathinavelus8825
    @rathinavelus8825 3 ปีที่แล้ว +61

    I was born in 1950.My mother frequently was singing this song. Once again my childhood dreams are coming to my rememberances now. Excellent wonderful song.

  • @Muruvell
    @Muruvell 3 ปีที่แล้ว +28

    எங்கள் ஊரில் திருமண வீட்டில் இரவுநேர பாடல்களில் முதலிடம் பிடித்த பாடல் 🔥

  • @tamilan1990
    @tamilan1990 3 ปีที่แล้ว +13

    இப்போ எத்தனை லூசு சிங்கர் இருந்தாலும் 1952 ல வந்த பாடல இப்போ வர கேக்குற இந்த மாதிரி பாடல பாட முடியாது அதான்.
    old is gold.

  • @sivasiva3511
    @sivasiva3511 ปีที่แล้ว +1

    இப்போது வரும் பாடல்கள் எதையும் கேட்க முடியவில்லை
    இப்படி பட்ட பாட்டை கேட்டு கொண்டே இருக்கலாம்

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 4 ปีที่แล้ว +575

    இன்னும் இந்த பாடலை விரும்புகிறது பலரின் மனது.

  • @ManiS-iy2zp
    @ManiS-iy2zp ปีที่แล้ว +1

    1952 மதுரை தங்கம் தியேட்டரில் முதலில் இந்தப் படம் தான் ரிலீஸ் ஆனது எங்க அப்பா சொன்னார் இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் எங்க அப்பா ஞாபகம் தான் வருது

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว

      அழகான😍💓 பாடல்

  • @darshan-vt5hk
    @darshan-vt5hk 4 ปีที่แล้ว +235

    Anyone corona lockdown listening to this song.. guys..makesure your child listen to this type of songs ... nalla valuruvange

    • @dancelove4256
      @dancelove4256 4 ปีที่แล้ว +1

      docs.google.com/forms/d/e/1FAIpQLSeKOGKiLMEdl1aXnUKLwH-g9Xl1zENcrkTOQA-p2pyQC8hwoA/viewform barathanatyam online workshop for beginners 150rs only

    • @c.rajendranchinnasamy8929
      @c.rajendranchinnasamy8929 3 ปีที่แล้ว

      Good entertainment to all age groups. You can enjoy with kids around.

    • @sasikumarannamalai6418
      @sasikumarannamalai6418 3 ปีที่แล้ว

      மனதை மயக்கும் R.சுதர்சனம் இசை

  • @sanjaymoorthi865
    @sanjaymoorthi865 3 ปีที่แล้ว +9

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் மிக அழகான பாடல் 🤍🤍🤍

  • @meenakshi8256
    @meenakshi8256 4 ปีที่แล้ว +39

    மிக அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว

      Good 🙏good❤ good👍

  • @sathyas9565
    @sathyas9565 3 หลายเดือนก่อน +1

    Excellent Song 💕💕💕💕💕💕🎵👌

  • @akmedianewstaml7672
    @akmedianewstaml7672 2 ปีที่แล้ว +5

    என்னையே மறந்த பாடல்களில் இதுவும் ஒன்று விரசம் இல்லாத இனிமை

  • @rmVasagam1949
    @rmVasagam1949 2 ปีที่แล้ว

    சிறிது கூட விரசமில்லாத அருமையான ரசிக்க தக்க நடனம். நடன மங்கையின் அபிநயமும் , பாவமும் இசையோடு ஒன்றிய நாட்டியமும், பாடல் வரிகளும் ஒரு அற்புதக் கலவை.நட னமும், இசையும், பாடலும் வாவ் என்ன இனிமை !! எத்தனை முறை கேட்டாலும்,பார்த்தாலும் இனிமைதான்!!!

  • @karthickbe9050
    @karthickbe9050 4 ปีที่แล้ว +493

    2020 யாரு எல்லாம் இந்த பாடல் கேட்கிறீங்க???

  • @bgsreedhharbg313
    @bgsreedhharbg313 3 ปีที่แล้ว +55

    Dance movements, expressive face, quality of music,expression,lyrical sweetness and pictuarisation are simply top class.

    • @srini11408
      @srini11408 3 ปีที่แล้ว

      Yes it's actually a great masterpiece..

    • @sandhyasudheer921
      @sandhyasudheer921 3 ปีที่แล้ว

      Who is this actress?

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 ปีที่แล้ว +3

    1952 இல் பராசக்தி படத்தில் இடம் பெற்ற பாடல் ஓ ரசிக்கும் சீமானே. M.S.ராஜேஸ்வரி அவர்களின் குரல்வளம் அருமை. நடனமாடுபவரின் நடனம், நளினம், உடல்மொழி, முகபாவனை அனைத்தும் அருமை. சிவாஜி நடிப்பு அற்புதம். A.V.மெய்யப்பன், P.A. பெருமாள் முதலியார் தயாரித்த படம்.

    • @stanleyabraham4420
      @stanleyabraham4420 3 ปีที่แล้ว

      மு் கருணாநிதியின் பராசக்தி என்றுதான் விளம்பரம் வரும்…. விசி கணேசன் புதுமுக நடிகர்
      மு் கருணாநிதியின் ராஜகுமாரி, சர்வாதிகாரி ….. எம்ஜி ராமச்சந்தர் இப்படங்களின சக நடிக நடிகையர் பட்டியலில் இடம்பெற்றிருப்பார் …. 1948லிருந்து, மு்க் அவர்கள் கதைவசனம்தான் வியாபார மூலக்கூர்; இதைத் தெரியாமல் திருட்டு ரயில் என்று உருட்டுகின்றன வாழ்க்கையில் திறமையின்மையால் தோற்ற முகவரி இல்லா மூடர்கள்

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 11 หลายเดือนก่อน +1

    இன்று 04/01/2024 இப்பாடலை கேட்கிறேன்.எத்தனை முறை கேட்டுள்ளேன் என தெரியவில்லை.பாடல் இசை நடனம் நன்றாக உள்ளது.

  • @kalidashkalidash1635
    @kalidashkalidash1635 4 ปีที่แล้ว +51

    அப்பவே பாடல் கம்போசிங்

  • @sureshkumarm3220
    @sureshkumarm3220 3 ปีที่แล้ว +2

    இந்த படம் பராசக்தி 1952-ல் வெளிவந்தது என நினைக்கிறேன். நடிகர் திலகத்தின் முதல் படம். இந்த பாடலும் நடனமும் இசையும் இப்போது 2021 - ல் கேட்டாலும் என் இதயமும் மனமும் அளவில்லா இன்பம் அடைகிறது.

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 2 ปีที่แล้ว

      இந்தப்படம் வெளிவந்த போது எனக்கு 3 வயது. பின்னாளில் நான் அநேக திருமண வீட்டில் இந்தப்பாட்டிற்கு நடனம் ஆடியுள்ளேன்.

  • @rrajavel487
    @rrajavel487 4 ปีที่แล้ว +18

    என்ன ஒரு ரசிப்பு தன்மையான பாடல் அருமை

  • @ganeshanm8053
    @ganeshanm8053 2 ปีที่แล้ว +1

    இந்த பாடலின் ஆரம்பம் ஓ கோ ஓகோ கோ கோ கோ நாடகத்தில் இதுவரை டான்ஸ் வரும்பொழுது வரும் சவுண்டு OLD is GOLD கணேசன் கொடிக்கால் பட்டி

  • @abdulrahuman6229
    @abdulrahuman6229 4 ปีที่แล้ว +49

    என்ன voice நன்றி இந்த மாறி பாடல்கள் ஏற்றியமைக்காக..

    • @sikendharsheaid5518
      @sikendharsheaid5518 4 ปีที่แล้ว +1

      அழகாந பாடல்கள் இந்தமாதிரி இப்ப இல்ல ரீ மிக்ஸ் பன்னலாம்

    • @brucelee4971
      @brucelee4971 4 ปีที่แล้ว

      @@sikendharsheaid5518
      ஏன்
      இந்த விபரீத ஆசை

    • @Nithishwaran100
      @Nithishwaran100 3 ปีที่แล้ว

      நூறு வருடங்களுக்கு பிறகும் இப்பாடல் பரவசமூட்டும் என்றால் அது மிகையாகாது

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 ปีที่แล้ว +2

    என் தாயார் என்னை தவிக்க விட்டு விட்டு தெய்வத்தோடு தெய்வமாக மறைந்து போனாலும் இந்த பாடலை அடிக்கடி பாடுவார்கள்.எனவே இந்த " ரசிக்கும் சீமானே வா " பாட்டை நான் கேட்கும் போது என் அம்மா அவர்களின் நினைவு வந்து விடுகிறது. என் தாயாரின் ஆத்மா இறைவன் காலடியில் சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @akhilnandhramesh6029
    @akhilnandhramesh6029 3 ปีที่แล้ว +12

    1952. Still this song is relevant today. My grandmom’s favourite song. She saw this movie in a tent talkies in Erode. She says ticket was 75 paise then ( don’t know if indeed was). Each time I listen to this song I see my grandmom and her love manifest in me !

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 ปีที่แล้ว +1

    ப்பா....என்ன அழகு அந்த ஓரச்சிரிப்பு...புன்னகை..
    கொள்ளை அழகு...

  • @perumalsamy2978
    @perumalsamy2978 3 ปีที่แล้ว +11

    பாடலில் என்ன ஒரு அழகு , அர்த்தம் , நடனத்தில் என்ன ஒரு நளினம் , உடை அழகு சென்மத்திற்தும் மறக்கமுடியாத பாடல் , ஆடல் !!!! 🤔🤔🤔🤔🤔🤔

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 3 ปีที่แล้ว +1

    இப்பாடல் 67வருடங்களுக்குப்பிறகும் ரசிக்கப்படுகிறது என்றால் இப்பாடல் காட்சிப்படுத்தியவிதம்நடனம்இயக்கம் சிறப்பே

  • @BlueStarNewsTv
    @BlueStarNewsTv 3 ปีที่แล้ว +39

    2025 , 2026 , 2027, இப்படி யார் கேட்கிறீங்க கேட்பார்கள். Corna ல அந்த வருசம் இருப்போமா என்று தெரியவில்லை ஆகவே ipo கேட்க்கிறேன்.

    • @Kumaresan-gu3wm
      @Kumaresan-gu3wm 3 ปีที่แล้ว

      நல்லதே நடக்கும்

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว

      2027.******2037.லேயும்.கேட்கலாம்.நண்பராகலே

  • @விஜயன்ஸ்ரீராம்ஸ்ரீராம்

    அருமையானபாடல்அழகானநடனம் அர்புதமான இசைமனதை கொள்ளையடிக்கும்நடன அசைவுகள் என்றென்றும்
    தேனாய்தித்திக்கும்

  • @anthonysamypannerseluam7835
    @anthonysamypannerseluam7835 2 ปีที่แล้ว +5

    Year 1952, Nadigar Thilagam Sivaji Ganesan Ayya blockbuster movie, Parasakthi, anyone here listen after me...its 06-04-2022...Old Is Gold💕👌🌹❤️👍

  • @TKMPreethi
    @TKMPreethi 3 ปีที่แล้ว +1

    இந்தப்பாடலை நான் 100 தடவைக்கு மேல் கேட்டிருப்பேன் enakku romba pidithap padal ethu

  • @balameena3807
    @balameena3807 ปีที่แล้ว +6

    Even after 70 years the song looks young and thought provoking, kudos to .S Rajeswari

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 8 หลายเดือนก่อน +1

    சிவாஜி கணேசன் அறிமுக படப்பாடல்,பராசக்தி

  • @ganauthaya2250
    @ganauthaya2250 3 ปีที่แล้ว +6

    இந்த பாடல் மிகவும் பிடித்த ஒன்று...😚🥰 என் அப்பாவும் இந்த பாடலுக்கு அடிமை... ✨❤️

  • @haminip772
    @haminip772 2 ปีที่แล้ว +1

    Antha kalathu adal padal nelivu sulivu bavanai ellame arpitham antha kalathu kalai 👍 arumai am 90s kid but I love this song so much

  • @guruashok1088
    @guruashok1088 4 ปีที่แล้ว +3

    இது பாட்டு. இது அறிவு
    இது இசை. இது அருமை.
    இது மொழி. இது இயற்கை.
    எம் உயிர் எம் மொழி எம் இனம்.
    அன்புதான். விலைக்கு நான் படிக்கவில்லை கண்ணே.
    புதுமையில் பைத்தியமாகி பழமையே இனிமை என்பான் என்றும்.

  • @kamaraj8120
    @kamaraj8120 3 ปีที่แล้ว +1

    கலைஞரின் கற்பனையில் உருவான அற்புதமான பாடல் தமிழ் இலக்கணத்தோடு எழுதப்பட்ட பாடல் எதுகை மோனை சொல்நயம் இவையெல்லாம் அழகாக அமைந்துள்ளது கேட்க கேட்க காதில் தேன் பாய்கிறது.

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 3 ปีที่แล้ว +10

    இந்த பாடலில் என்னதான் இருக்கிறதோ தெரியவில்லை.
    தினம் தினம் கேட்டாலும்
    சலிப்பதில்லை.
    மீண்டும் மீண்டும் கேட்க
    தூண்டுகிறது மனம்.

  • @தமிழ்மணி-ந3வ
    @தமிழ்மணி-ந3வ 3 ปีที่แล้ว +1

    2021ல் பாத்தா கூட என்னமோ தெரியல
    பரவசமா இருக்கு
    நான் 76 kids

  • @vetriselvan6571
    @vetriselvan6571 3 ปีที่แล้ว +6

    காலத்திற்கு மட்டுமே வயது ஆகிறது.. பாடலும் வரிகளும் இளமையாகவே இருக்கிறது

    • @samsinclair1216
      @samsinclair1216 3 ปีที่แล้ว

      இந்த பராசக்தி படத்தில் பூசாரியாக நடித்த கே.பி காமாட்சி அவர்கள் தான் இப்பாடலையும் எழுதியவர்..கலைஞரின் உற்ற நண்பர் ஆவார்

  • @Abdullahshaikmohamed
    @Abdullahshaikmohamed 2 ปีที่แล้ว +34

    After 70 years still looks gold.

  • @sivaprakashraj9932
    @sivaprakashraj9932 4 ปีที่แล้ว +26

    My heart is melting, I thank god to hear this type of heavenly songs... It ever gives mind blowing feel...

  • @Ranja-s4v
    @Ranja-s4v 3 ปีที่แล้ว +1

    Mrs thangarasan virumpi padiyapadal 👌👏

  • @shanthragul
    @shanthragul 4 ปีที่แล้ว +180

    2023 இந்த பாடலை கேட்பவர்கள் லைக் பண்ணுங்க

    • @kanimozhirajendran.d4220
      @kanimozhirajendran.d4220 3 ปีที่แล้ว +2

      2023 😧

    • @mariacharles3900
      @mariacharles3900 3 ปีที่แล้ว +1

      9940131282 priya

    • @5hank452
      @5hank452 3 ปีที่แล้ว +1

      கொரோனா கிட்ட இருந்து தப்பித்தால் பார்பென்😂

    • @mariacharles3900
      @mariacharles3900 3 ปีที่แล้ว

      @@5hank452 call 9940131282

    • @mariacharles3900
      @mariacharles3900 3 ปีที่แล้ว

      9940131282

  • @karthickmech6242
    @karthickmech6242 ปีที่แล้ว

    என் வாழ்நாளில் மறக்க முடியாத பாடல்.... என் காதலி எனக்காக பள்ளி மேடையில் நடனம் புரிந்தால்...

  • @yoheaasai266
    @yoheaasai266 3 ปีที่แล้ว +4

    மயிலும் மற்றும் குயிலும் சேர்ந்து ஆடி பாடியது போல் இருந்தது. என்ன அருமை.

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram4917 2 ปีที่แล้ว +1

    இப்பாடல் என் தகப்பனாரை ஞாபகப்படுத்துகின்றது.அவர் குரல் இனிமையுடன் அடிக்கடி,பாடும் பாடலில் இதுவுமொன்று.

  • @agksureshbabu4729
    @agksureshbabu4729 2 ปีที่แล้ว +10

    70ல் பிறந்தவன் நான் .. என் கால கட்டமே சொர்கம்.. இது போல பாடலும் ஆடலும் இனி வரவே வராது...

  • @aalamarakurangu8201
    @aalamarakurangu8201 3 ปีที่แล้ว +2

    இப்ப வர பாட்டெல்லாம் ஒரு மாசம் கூட மனசில நிக்குரதில்ல...

  • @RamKumarb7
    @RamKumarb7 4 ปีที่แล้ว +45

    No matter how much you like new songs..Old songs have something special. 😍

  • @trueindian887
    @trueindian887 9 หลายเดือนก่อน

    Clear and natural face,graceful steps,natural beauty and grace of a classic dancer,how lucky the gents of those generation were to such visual treat!

  • @hghkj539
    @hghkj539 3 ปีที่แล้ว +16

    I would kiss the hands of the composer,writter's hands , ever green till now

    • @rsn1660
      @rsn1660 3 ปีที่แล้ว +1

      Written by M. Karunanidhi

  • @TMASrikanthR
    @TMASrikanthR 2 ปีที่แล้ว +1

    Intha song ga tv la parthtu song name maranthu poi epadiye search pani almost 1 hour kalichu intha song kandupudicha 😤♥️🔥

  • @senthilkumarpatchai7309
    @senthilkumarpatchai7309 4 ปีที่แล้ว +41

    Legends never dies. She nailed in her dance. What a gracious movements wow! stunningly danced.

    • @RanjithECS
      @RanjithECS 3 ปีที่แล้ว +4

      @@naveens5011 she is alive and living peacefully in the united states😂😂😂😂

    • @trivikrama8699
      @trivikrama8699 3 ปีที่แล้ว

      @@naveens5011
      She is Kumari Kamala living in USA far away from TN pikkal pidungals... she is the best student of Vazhuvoor Ramaiah Pillai... pls delete your stupid comment
      let her have long live happily

  • @MohamedaliALI-eb1cr
    @MohamedaliALI-eb1cr 3 ปีที่แล้ว +1

    நான் கேட்டுகீறேன் நண்பா.🙋 நல்லபாடல் அருமை அருமை 30. 04.21☺🙋

  • @vishanbiyonhubs632
    @vishanbiyonhubs632 3 ปีที่แล้ว +17

    Im so young generation but I still love this song 😍
    What a melody and lyrics

  • @ponarunachalam5454
    @ponarunachalam5454 ปีที่แล้ว

    அற்புதம் என்பது இந்தப் பாடல் இசை கருத்து அருமை எத்தனை தடவை வேண்டுமானாலும் கேட்கலாம்

  • @adam-sr5hi
    @adam-sr5hi 4 ปีที่แล้ว +11

    கருத்தாழம் கொண்ட பாடல்! WHAT A BEAUTIFUL VOICE!

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 2 ปีที่แล้ว

    அற்புதமான நடனம் மிகவும் இனிமையான குரல் ராஜேஸ்வரி அம்மா பாடியது என்று நினைக்கிறேன்

  • @sellakohli5440
    @sellakohli5440 4 ปีที่แล้ว +38

    Semmmmma voice...enga tamil paadal semmmma...

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 ปีที่แล้ว +1

    இந்த நடனம் புரியும் பெண்மணிதான் பின் நாளில் சிவந்த மண் திரைப்படத்தில் சிவாஜிகணேசன் அவர்களின் தாயாராக நடித்தவர் என நினைக்கிறேன் சரியான கணிப்பா என்று தெரியவில்லை