கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் கதை | Story of N.S.Krishnan | News7 Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2018
  • கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் கதை | Story of N.S.Krishnan | News7 Tamil
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 75

  • @nagalingam-rz6yp
    @nagalingam-rz6yp 2 หลายเดือนก่อน +7

    ஒரு உண்மை சம்பவம் என் எஸ் கே ஐயா அவர்கள் வீட்டுக்கு ஒரு நாள் உதவி கேட்டு போயிருந்தார் வெள்ளி டம்ளர் ஒன்று பரிசளித்தார் அப்பொழுது தன் மனைவி வலது கையில் ஏன் பரிசளித்தல் என்று கேட்டார் அப்பொழுது கைக்கு கை மாறும்போது மனது மாறிவிடும் என்று சொன்னார் அப்பேர்பட்ட குடை வள்ளல் என் எஸ் கிருஷ்ணன் அய்யா வாழ்க 🙏🙏🙏🥰🥰🥰

  • @user-bn3ub6yv3b
    @user-bn3ub6yv3b 9 หลายเดือนก่อน +6

    🎉மிகவும் உயர்ந்த நிலையில் இருந்து வாழ்ந்த மனிதர் மக்களுக்கு நல்ல கருத்துக்கள் இவர் பதிவு செய்தார் வாழ்க புகழ் நன்றி🙏💕

  • @Vincent-rc6pe
    @Vincent-rc6pe 3 ปีที่แล้ว +21

    RIP chinna Kalaivanar😢

    • @manikandans9893
      @manikandans9893 3 ปีที่แล้ว

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @aiyamperumalpillai4891
      @aiyamperumalpillai4891 ปีที่แล้ว

      ​@@manikandans9893😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @user-ln9ij4vn6v
    @user-ln9ij4vn6v หลายเดือนก่อน +1

    My. Grandfa.. From. Nagerkovil

  • @macky9178
    @macky9178 3 ปีที่แล้ว +27

    Rip Cina kalaivanar Vivek Sir 🥺💔

  • @gopalasaithambi6664
    @gopalasaithambi6664 3 ปีที่แล้ว +6

    கலைவணன் என்னும் கடவுள்

  • @gsmohanmohan7391
    @gsmohanmohan7391 3 ปีที่แล้ว +4

    நன்றாக விளக்கம் அளித்தீர்கள் .
    நன்றி.

  • @kalirathinam.a8969
    @kalirathinam.a8969 4 หลายเดือนก่อน

    NSK ❤ MGR ❤ CAPTAIN ❤ இவர்கள் மூன்று பேர்களும் நமது தமிழ் நாட்டின் பொக்கிஷங்கள்💐💐💐💐💐💐💐 19:5😮2 😅💐💐💐💐😢

  • @sarojini763
    @sarojini763 5 ปีที่แล้ว +7

    அருமை. நன்றி

  • @cvatheboss332
    @cvatheboss332 5 ปีที่แล้ว +7

    Thanks for this story....

  • @cpmanikandan3190
    @cpmanikandan3190 5 ปีที่แล้ว +25

    மாபெரும் ஆளுமை திறன் கொண்டவர்

  • @hentrydhass9013
    @hentrydhass9013 4 ปีที่แล้ว +4

    Nice, நன்றியுடன்

  • @Hari-zw6fx
    @Hari-zw6fx 5 ปีที่แล้ว +24

    தயவுசெய்து பாரதிதாசன் வரலாற்றை போடுங்கள் ....உங்கள் புன்னியம் செரும்..

  • @rathnavel65
    @rathnavel65 3 หลายเดือนก่อน

    தமிழில் வெளியான முதல் சமூகத் திரைப்படம்...."மேனகா"
    தமிழ் சினிமா பேசத்தொடங்கிய ஆரம்ப காலகட்டமான 1931-ல் இருந்து சில வருடங்கள், இதிகாச, வரலாற்றுக் கதைகள்தான் அதிகம் உருவாயின. அதை மாற்றி தமிழில் வெளியான முதல் சமூக படம் 'மேனகா'. வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு டி.கே.எஸ். சகோதரர்கள் இதை நாடகமாக நடத்தினார்கள். வரவேற்பைப் பெற்ற நாடகம் அப்படியே திரைப்படமானது.
    ராஜா சாண்டோ இயக்கிய இந்தப் படத்தில் டி.கே.சண்முகம், டி.கே. பகவதி,டி.கே.முத்துசாமி, எம்.எஸ். விஜயாள், கே.டி.ருக்மணி, எஸ்.வி.சகஸ்ரநாமம், கே.ஆர்.ராமசாமி என பலர் நடித்தனர். டி.கே.முத்துசாமி விதவைப் பெண்ணாக நடித்தார். அவர் நடிப்பு பேசப்பட்டது.
    திருப்பூரைச் சேர்ந்த சோமசுந்தரம் தனது பார்ட்னர் எஸ்.ஏ.முகைதீன் (பின்னர் ஜூபிடர் பிக்சர்ஸை தொடங்கியவர்கள்) மற்றும் 8 பேருடன் இணைந்து, ஸ்ரீ சண்முகானந்தா டாக்கீஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்தனர். சம்பளப் பிரச்சினை காரணமாக டி.கே.எஸ். சகோதரர்களிடம் இருந்து ஏற்கெனவே பிரிந்த என்.எஸ்.
    கிருஷ்ணனை இந்தப் படத்துக்காக அழைத்து வந்தனர். 'மேனகா'வுக்காக அவருக்குப் பேசப்பட்ட சம்பளம் ரூ.600. அவர், சாமா ஐயர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
    பொறாமை கொண்ட சிலரின் செயல்களால் பிரிந்த ஜோடி பலவித போராட்டத்துக்குப் பிறகு மீண்டும் எப்படி இணைகிறது? என்பது கதை. இதன் திரைக்கதையைப் பிரபல நாடக இயக்குநரும், தமிழ்த்திரைப்பட முன்னோடியுமான எம்.கந்தசாமி முதலியார் எழுதினார். மும்பையில் (அப்போது பம்பாய்) உள்ள ரஞ்சித் ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டது.
    படத்தில் ஒரு காட்சியில்
    கிருஷ்ணனையும், அவருடன் நடிக்கும் பெண்ணையும், சேர்த்துக் கட்ட வேண்டும் இயக்குநர் சொல்லியும், உடன் நடிக்கும்
    பெண்ணைத் தொட மறுத்துவிட்டார் என்.எஸ்.கே.. அப்போது படக்குழுவினர் அனைவரும் சிரித்ததாகச்
    சொல்வார்கள். அப்போதிருந்துதான் ராஜர சாண்டோவுக்கும், என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் நட்பு தொடங்கியது.
    6.4.1935-ல்
    வெளியான இந்தப் படம் வெற்றி பெற்று சமூக படங்கள் அதிக தொடங்கின. என்.எஸ்.கிருஷ்ணன் அறிமுகமான படம் இது. அந்தக்காலகட்டத்தில் ஒரு படத்தை முடிக்க ஆறு மாதம் எடுத்துக்கொண்ட போது, இந்தப் படத்தை மூன்றே மாதத்தில் முடித்தது அப்போது பேசப்பட்டது.
    -நன்றி "இந்து தமிழ்"
    6.4.2024

  • @muthuraman2077
    @muthuraman2077 4 ปีที่แล้ว +36

    Black sheep pathudu vandhavanga like podunga

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 2 ปีที่แล้ว +2

    Very good

  • @masenterprises7913
    @masenterprises7913 4 ปีที่แล้ว +3

    மிக அருமை,

  • @Aaaa-uw1hu
    @Aaaa-uw1hu 5 ปีที่แล้ว +7

    நல்ல மனிதர்

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 4 ปีที่แล้ว +4

    Good

  • @cameraprem9164
    @cameraprem9164 4 ปีที่แล้ว +6

    The one an only great legendary comedy actor N.S.K.KALAIVANAR

  • @ShyamSundar-co7ss
    @ShyamSundar-co7ss 5 ปีที่แล้ว +3

    Super video

  • @balaKrishnan-yd6yl
    @balaKrishnan-yd6yl 5 ปีที่แล้ว +7

    கலையின் வாணர்

  • @RUBYKINGSLY
    @RUBYKINGSLY 3 ปีที่แล้ว +5

    His home is near to my place , nagercoil .

  • @sashapillai7430
    @sashapillai7430 2 ปีที่แล้ว +4

    I was exposed to NSK’s funny songs as a small child.
    He was a compassionate and patriotic fine human being with good talents for humour. 💕💕💕

  • @anandababua321
    @anandababua321 4 ปีที่แล้ว +18

    Who directly came from BLACKSHEEP

  • @micheal550
    @micheal550 3 ปีที่แล้ว +1

    👍👍

  • @karunanithiv8645
    @karunanithiv8645 3 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @krishnakrishnac8000
    @krishnakrishnac8000 2 ปีที่แล้ว +2

    Real hero

  • @mysorethirumalachar5264
    @mysorethirumalachar5264 4 ปีที่แล้ว +2

    GREAT COMEDIAN

  • @thekingofarun
    @thekingofarun 5 ปีที่แล้ว +4

    Pls Put story about Na.Muthukumar

  • @aravinda913
    @aravinda913 3 ปีที่แล้ว +3

    ஆழ்ந்த இரங்கல் விவேக் ஐயா

  • @Infinite_view
    @Infinite_view 4 ปีที่แล้ว +4

    Pls add such docs on podcasts.

  • @ariyaraj.akarthiyani2406
    @ariyaraj.akarthiyani2406 4 ปีที่แล้ว +16

    மாபெரும்👌மனிதர்❤௭௩்கள், கலைவாணா்௮ய்யா💕

  • @nivarp1842
    @nivarp1842 5 ปีที่แล้ว +11

    Pls Put story about SAGAYAM IAS...🙏

  • @rameshbabukrb3121
    @rameshbabukrb3121 5 ปีที่แล้ว +2

    oru sirandha manidhar eppadi iruka vendum enbadharku oru sirandha eduthukaatu

  • @fasilkaatan4437
    @fasilkaatan4437 ปีที่แล้ว +1

    A fighter who does not compromise on his principles! I have heard many people say that even his arrest was a conspiracy!

  • @dilukshan515
    @dilukshan515 5 ปีที่แล้ว +2

    put a vdo on Kannadasan and bharathidasan

  • @balabilla7882
    @balabilla7882 2 ปีที่แล้ว +3

    It's evident from this, Annadurai able to win from NSK election campaign. Later DMK eclipse MKT n NSK

  • @jinok9784
    @jinok9784 3 ปีที่แล้ว +2

    MKT, MK தியாகராஜ பாகவதர் வரலாறு

  • @Vinzfriction93
    @Vinzfriction93 3 ปีที่แล้ว +3

    NSK + MRR = Vivek

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m หลายเดือนก่อน

      Nsk கண்ணன் கிருஷ்ணர்ரிபீட்டு விவேக் யூதராமன் வெங்காயராமசாமி ரிபீட்டு

  • @user-sriarun1996
    @user-sriarun1996 4 หลายเดือนก่อน

    Ns கிருஷ்ணன் தர்ம வள்ளல்

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 4 ปีที่แล้ว +1

    Vaazhga N. S. Krishnan. Vaazhga T. A. Madhuram.

  • @MariMuthu-tf3gq
    @MariMuthu-tf3gq ปีที่แล้ว

    Put a great video about Mkt thiyagaraja bagavathar

  • @sakthivel8051
    @sakthivel8051 3 ปีที่แล้ว

    Thiyagaraj pagavathar patri podunga

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj หลายเดือนก่อน

    😅😅😮🎉❤😂😮😅

  • @muthulakshmi__ml7957
    @muthulakshmi__ml7957 2 ปีที่แล้ว

    .

  • @gunabai4292
    @gunabai4292 3 ปีที่แล้ว

    Ì⁸

  • @all8773
    @all8773 4 ปีที่แล้ว +1

    Please put story of m.k.t.bagavathar

    • @egowdhaman1786
      @egowdhaman1786 4 ปีที่แล้ว +1

      already Bhagathaver story is karruppu poonai youtube channel

    • @all8773
      @all8773 4 ปีที่แล้ว

      Ok sir thank you

  • @SABAKI992
    @SABAKI992 5 ปีที่แล้ว +7

    என்ன என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த காலத்துல நடிகர் பிரதீவ்ராஜ், சித்தாா்த், வேதிகா, நாசா், இவங்களாம் இருந்தாங்கல ஏன் தவறான படங்களை போடுறிங்க

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j ปีที่แล้ว

    Maha nadigan