ஜோதிடத்தில் அந்தரம், சூட்சமம், அறியும் முறை யும், பயனும் | Astro Rajadurai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 38

  • @narayants6322
    @narayants6322 หลายเดือนก่อน

    Guru Aiyya. Vanakkam. Romba nandri Aiyya🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sakthishanmugavadivelu7658
    @sakthishanmugavadivelu7658 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான விளக்கம் அய்யா அந்தரம் சூட்சுமம் பற்றிய கணக்கீடு மிகவும் எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளும்படி இருந்தது அய்யா நன்றி அன்புடன் சக்திசண்முகவடிவேலு

  • @ThiyagarajanG-i3t
    @ThiyagarajanG-i3t หลายเดือนก่อน

    நன்றி சாமி

  • @muruganm.murugan2024
    @muruganm.murugan2024 4 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @MahaLakshmi-gt1jy
    @MahaLakshmi-gt1jy 4 ปีที่แล้ว +2

    சார் bord. Klouse. கிட்ட காட்டுங்க சார் நல்ல பதிவு சார் good

  • @Om-Saravanabhava-Om
    @Om-Saravanabhava-Om ปีที่แล้ว

    மிக்க நன்றி அய்யா

  • @nrmurthy4481
    @nrmurthy4481 หลายเดือนก่อน

    Very supper

  • @karthicnarean2042
    @karthicnarean2042 หลายเดือนก่อน

    பிராணன் மற்றும் தேகம் கணித முறையை சொல்லுங்கள் ஐயா

  • @SasiKumar-bp6vc
    @SasiKumar-bp6vc 8 หลายเดือนก่อน

    Hai sir . Thanks...

  • @tamil2073
    @tamil2073 11 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா . சுக்கிரனுக்கு 20ஆண்டுகள் தசா காலம் என்று எப்படி வந்தது? அதை வைத்து தானே மற்ற கணக்குகளை செய்கிறோம். மேலும் அறிய ஆவல் ஐயா 🙏

  • @muruganbalachandran6445
    @muruganbalachandran6445 4 ปีที่แล้ว +1

    Thank you, Sir.

  • @vaithy_
    @vaithy_ 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @yuvaraja1136
    @yuvaraja1136 2 ปีที่แล้ว

    Super குருவே

  • @ArunSrinivasAnnamalai-b9t
    @ArunSrinivasAnnamalai-b9t 16 วันที่ผ่านมา

    How to calculate prana and
    deha in astrology for purpose of longevity determination?

  • @srinivasanparthasarathy8361
    @srinivasanparthasarathy8361 4 หลายเดือนก่อน

    மதிப்பிற்குரிய ஐயா
    வணக்கம். தங்களுடைய பதிவு மிகச்சிறப்பாக உள்ளது.மிக்க நன்றி. கரும்பலகையை இன்னும் கொஞ்சம் zoom செய்து காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும். மிக்க நன்றி ஐயா.
    மிகுந்த பணிவுடன்,
    பார்த்தசாரதி D

  • @chinnaraj445
    @chinnaraj445 ปีที่แล้ว

    ❤❤❤ iya super

  • @SamsungA-rf8ip
    @SamsungA-rf8ip 2 ปีที่แล้ว

    iya super

  • @chinnaraj445
    @chinnaraj445 ปีที่แล้ว

    Iya next step pranam,chietiram...solluga iya...

  • @hemalathasaravanan7599
    @hemalathasaravanan7599 2 ปีที่แล้ว

    Super sir

  • @d2mv2guru7
    @d2mv2guru7 2 ปีที่แล้ว

    Excellent sir

  • @ragmang0076
    @ragmang0076 19 วันที่ผ่านมา

    பிராணன் தேகம் கணிதம்கூறுங்கள்
    முழுமைபெற

  • @esakkijeyaraman2859
    @esakkijeyaraman2859 11 วันที่ผ่านมา

    hi sir
    why /40 and why /4800 pls clarify

  • @ragmang0076
    @ragmang0076 10 วันที่ผ่านมา

    பிராணன் தேகம் கணிதத்தைஇதுபோல
    தெரிவியுங்கள் குருவே

  • @balamurugan3020
    @balamurugan3020 4 ปีที่แล้ว

    superb

  • @karthicnarean2042
    @karthicnarean2042 หลายเดือนก่อน

    ஐயா சூட்சுமம் 60 ஆல் பெருக்கம் பட்டு 4800 ஆல் ஏன் வகுக்க வேண்டும்? கூறுங்கள் ஐயா

  • @blackcurrent6665
    @blackcurrent6665 2 ปีที่แล้ว

    போர்டு என்ன எழுதிர்க்கிங்கென தெரியல சார்

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 ปีที่แล้ว

    ஜயா, சூட்சுமத்தில் 2000த்தை 60ல் வகுக்க 33 நாளும் 20 நாழிகை என்பதில் 33 நாள் சரி, 20 நாழிகை என்பது எப்படி என்பதை தயவு செய்து விளக்கம் கூற வேண்டும்.

    • @rajadurai3693
      @rajadurai3693 ปีที่แล้ว

      ஒரு நாளுக்கு அறுபது நாழிகை என்ற அடிப்படையில் கணிதம் செய்ய வேண்டும். இங்கு 20 நாழிகை என்பது 8 மணி நேரமாக எடுக்க வேண்டும்.

    • @NMpolvazhkai
      @NMpolvazhkai 2 หลายเดือนก่อน

      2000/60, 33*60=1980, 33 நாட்கள், பேலன்ஸ் 20 நாழிகை என்பது ஒரு நாளில் மூன்றில் ஒரு பங்கு என்று எடுத்து கொள்ளலாம் அதனை அடுத்து அடுத்த கிரகத்தின் சூட்சுமம் ஆரம்பித்து விடும்

  • @karthicnarean2042
    @karthicnarean2042 หลายเดือนก่อน

    40 ஆல் ஏன் வகுக்க வேண்டும்

  • @thrinethranak5652
    @thrinethranak5652 3 ปีที่แล้ว

    🙏

  • @srinivasana5308
    @srinivasana5308 ปีที่แล้ว

    மிகவும் அருமையான விளக்கம் அய்யா அந்தரம் சூட்சுமம் பற்றிய கணக்கீடு மிகவும் எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளும்படி இருந்தது அய்யா நன்றி அன்புடன் SRINIVASANA

  • @k.p.rajeshkannank.p.rajesh6829
    @k.p.rajeshkannank.p.rajesh6829 4 ปีที่แล้ว

    Thank you sir.

  • @hemalathavenkatraman1676
    @hemalathavenkatraman1676 3 ปีที่แล้ว

    Super

  • @rajat3256
    @rajat3256 2 ปีที่แล้ว

    🙏

  • @ganeshsri4808
    @ganeshsri4808 ปีที่แล้ว

    மிகவும் அருமையான விளக்கம் அய்யா அந்தரம் சூட்சுமம் பற்றிய கணக்கீடு மிகவும் எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளும்படி இருந்தது அய்யா நன்றி அன்புடன் கணேஷ் நெய்வேலி

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 หลายเดือนก่อน

    🙏