தங்க பாண்டியர் ஐயாவின் ஜோதிட வகுப்பில் சாய் சார்வுடன் நானும் ஜோதிட ம் படி க்கும் பாக்கியம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. நல்ல எண்ணத்தில் இறைவனை காண்கின்றேன். சுகமே சூழ்க❤❤❤❤❤
ஜோதிடத்தில் பரிகாரம் ..என்பது பொது நலத்தை விரும்பி ,அரவணைத்து வாழ்வது மே.. என்ற உயர்ந்த எண்ணமே பரிகாரம் என்று.சொல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🌷 நன்றி..🙏
உங்களைவிட சீழ் உள்ளவர் திருமணத்தை பார்த்திருக்கிறீர்களா? அதைபோய் பாருங்கள், உயரும் பொழுது நம்மைவிட உயர்ந்தவர்களையும், தாழும் பொழுது நம்மைவிட கீழ் உள்ளவர்களை பார்த்து மனதை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும், நமக்கானது உறுதியாக கிடைக்கும், ஏக்கம் கொள்ளக்கூடாது, எல்லோரும் அம்பானி ஆக முடியாது
ஐய்யா நீங்க சொன்ன 4-7-10 நல்லா இருக்கா என்பதை எப்படி தெரிந்துகொள்வது எந்த கிரகம் அமர்ந்து இருக்க வேண்டும் எனக்கு பத்தாமிடத்தில் மாந்தி இருக்கிறது என்ன செய்ய வேண்டும் பரிகாரம் சொல்லுங்கள்
4th hous Sukkiran, 7th & 10th house nothing. Mohamad Ali 13.03.1970 1.35AM Madurai Rishaba Rasi, Kaarthigai Natchathiram, Danusu Lagnam. Will I get a job or can I do business.
ஐயா, வணக்கம். எனது பெயர் ஜிவபாரதி. தந்தை பெயர் மனோகரன் தாய் பெயர் புஸ்பா பிறப்பு 19-08-1994 நேரம் 02.04 பிற்பகல் பிறப்பிடம் உடுமலைப்பேட்டை நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம் இராசி மகரம் இலக்னம் விருச்சிகம் இலக்கன அதிபதி செவ்வாய் நடப்பு திசை இராகு ( 24-04-2012 முதல் 25-04-2030 வரை ) தசா புக்தி சுக்ரன் இராசிக்கட்டம் 01 ல் கேது 03 ல் செவ்வாய் 05 ல் சூரியன் புதன் 06 ல் சுக்ரன் 07 ல் குரு இராகு 08 ல் லக்னம் 10 ல் சந்திரன் 11 ல் சனி நவம்ச கட்டம் 01 ல் சூரியன் 02 ல் இராகு 03 ல் சுக்ரன் புதன் 08 ல் கேது 09 ல் செவ்வாய் 11 ல் குரு சனி லக்னம் 12 ல் சந்திரன் ஐயா, என் எதிர் கால வாழ்க்கை முறை, அரசு வேலை கிடைக்குமா? இதை பற்றி கூறுங்கள்
I do not agree with him regarding tenth house. If any malefic planet occupies tenth house carrier will be good. Pathule oru paviyavathu irukanam thozhil chirakka.
தயவுசெய்து தெய்வங்களிடம் பாரபட்சம் தேவை இல்லை. அவ்வாறு கூறுபவர்களிடம் இருந்து விலகியே இருங்கள். விநாயகரை வணங்காதீர்கள் முரூகனை கும்பிடாதீர்கள் திருப்பதி போகாதீர்கள் பழனி போகாதீர்கள்னு சமீபத்தில் நிறைய கூறி கல்லா கட்டி வருகிறார்கள் ஜாக்கிரதை அவர்களிடமிருந்து விலகியே இருங்கள். நன்றி 🙏. சுகமே சூழ்க.
வணக்கம் சார் என் பெண் 12 12 2004 பகல் நேரத்தில் 12 07 நிமிடம் பழனி சிஎஸ் சி இன்ஞஇயரிங் படிக்கிறார் நல்ல வேலை கிடைக்குமா ப்ளீஸ் பதில். 456789 என் அனைத்தும் கிரகங்கள் 10 ல் உள்ளது பலன்கள் ப்ளீஸ் பதில் நன்றி நன்றி நன்றி
சாய் செந்தில் மற்றும் தங்கபாண்டியன் ஐயா இருவருக்கும் நன்றிகள் பல 🙏💐. சுகமே சூழ்க வாழ்க வளத்துடன்
சுகமே சூழ்க 🙏
தங்க பாண்டியர் ஐயாவின் ஜோதிட வகுப்பில் சாய் சார்வுடன் நானும் ஜோதிட ம் படி க்கும் பாக்கியம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. நல்ல எண்ணத்தில் இறைவனை காண்கின்றேன். சுகமே சூழ்க❤❤❤❤❤
ஜோதிடத்தில் பரிகாரம் ..என்பது பொது நலத்தை விரும்பி ,அரவணைத்து வாழ்வது மே.. என்ற உயர்ந்த எண்ணமே பரிகாரம் என்று.சொல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🌷 நன்றி..🙏
வணக்கம். ஜோதிடப் பேராசான் கோவில்பட்டி ஐயா தங்கப் பாண்டியன் அவர்களின் பதிவுகள் அருமை. சிறப்பு. மனம் நிறைந்த சந்தோஷம் ஐயா
I am a fan of Thangapandian ayya.. i am watching this channel for ayya
சுகமே சூழ்க 🙏
ஶ்ரீ ரங்கநாயகி தாயார் துணை🙏
தனுஷ் லக்னம் குரு நல்லா இருக்கு சொல்லரங்க ஆனா சோகம் தாண். கூட உள்ளவர்களுக்கு உயர்வு மகிழ்ச்சி தான். நம்ம எப்போ உயர்வது இல்லை தேவை நிறைவேற
Arumai arumai
கல்யாணத்துக்கு போனா namakku எதுவுமே இல்லையேன்னு அழுகை தான் வருது அதான் போறதே இல்லை 😢
சுகமே சூழ்க 🙏
Kavalai padathergal ungaluku ellame kedaikum
@@LingeswariRaaghini romba nandri ga neengalum kadagama?
உங்களைவிட சீழ் உள்ளவர் திருமணத்தை பார்த்திருக்கிறீர்களா? அதைபோய் பாருங்கள், உயரும் பொழுது நம்மைவிட உயர்ந்தவர்களையும், தாழும் பொழுது நம்மைவிட கீழ் உள்ளவர்களை பார்த்து மனதை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும், நமக்கானது உறுதியாக கிடைக்கும், ஏக்கம் கொள்ளக்கூடாது, எல்லோரும் அம்பானி ஆக முடியாது
Ungalukkaana neram varum podhu thaane nadandherum. Kavalai vendam nanba
ஐய்யா நீங்க சொன்ன 4-7-10 நல்லா இருக்கா என்பதை எப்படி தெரிந்துகொள்வது எந்த கிரகம் அமர்ந்து இருக்க வேண்டும் எனக்கு பத்தாமிடத்தில் மாந்தி இருக்கிறது என்ன செய்ய வேண்டும் பரிகாரம் சொல்லுங்கள்
Superb👏👏👏👏
சுகமே சூழ்க 🙏
ஐயா என்னுடைய மகனுக்கு 1 4 7 ம் அதிபதிகள் 10ல் இருக்கிறது. நல்லதா கெட்டதா
Super
சுகமே சூழ்க 🙏
எல்லா கிரகங்களும் 11:32
ம் (சூரி செவ் புத குரு சுக் 7ல்) ஒரே ராசியில் இருந்தால் மகர லக்
சுகமே சூழ்க 🙏
6:00 ❤
சுகமே சூழ்க 🙏
🙏வாழ்த்துக்கள்
சுகமே சூழ்க 🙏
Ayya vanagam 🎉🎉🎉❤❤❤
வணக்கம் சார் 🙏
சுகமே சூழ்க 🙏
குருவே சரணம்
சுகமே சூழ்க 🙏
வணக்கம் குரு
சுகமே சூழ்க 🙏
4,7,10 ல் எந்த கிரகம் உட்கார்ந்தால் நன்மை தீமை எனபதை பற்றியே பேசவில்லை. மிகுந்த ஏமாற்றம் செந்தில் தம்பி.
எந்த கிரகம் இருந்தால் என்ன பலன் என்பதை சொல்ல வில்லை
வலுத்திருக்கு வலுக்காம இருக்குன்னு பேசி முடிச்சுடாங்களே இதுக்கு சொல்லாமலே இருந்திருக்கலாம்
வணக்கம் அய்யா கோவில்பட்டியில் உங்களை தொடர்பு கொள்வது எப்படி?
ஐயா 1,4, 7 ஆம் அதிபதிகள் 10 ஆம் வீட்டில் இருந்தால் நன்மையா தீமையா
Vanakam from andra🙏🙏🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
4,7,10 வீடுகள் பலமானதா அல்லது பலவீனமானதா என்பதை நாம் எப்படி அறிவது.
Ayya vanakam. Chandran ketu pathi sollunga ayya. Pls
சுகமே சூழ்க 🙏
நல்ல நிலைமைக்கு வருவதற்கு என்ன செய்யலாம் ஐயா தங்கபாண்டி ஐயா
சுகமே சூழ்க
சுகமே சூழ்க 🙏
Guru gariki namaskaram 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
சுகமே சூழ்க 🙏
கேந்திரம் நல்ல நிலைமைக்கு வருவதற்கு என்ன செய்யலாம் ஐயா
👌👌🙏🙏💯
Vanakkam iya en magan meena lagnam kadaga rasi 4il guru 7il budhan+sukran, 10il sani vakram, innum thirumanam nadakkavillai, tharsamayam velai illai, velai poivittathu palan sollungal.
At present what dasa going
@GopiNath-ce2gr சுக்ர திசை நடக்கிறது
நோய்க்கு பரிகாரம் சொல்லுங்கள்
சுகமே சூழ்க 🙏 நிச்சயம் சொல்கிறோம்
🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
My brother didn't allow me to my mather death . Only for properties issue.i didn't ask him any share for me. Is this make any karma for me.
சுகமே சூழ்க 🙏
4th hous Sukkiran, 7th & 10th house nothing.
Mohamad Ali
13.03.1970
1.35AM
Madurai
Rishaba Rasi, Kaarthigai Natchathiram, Danusu Lagnam. Will I get a job or can I do business.
1 4 7 from lagnam or generally mesham ?
சுகமே சூழ்க 🙏
1,4,7,10 கேந்திரம்.
1,5,9 திரிகோணம்.
இதில் நின்ற கிரகங்கள், வாங்கிய சாரம், தசாபுத்தி கணக்கிட்டு தான் பலன் காண முடியும்.
நவாம்சம் கட்டத்தில் பாக்க வேண்டுமா இல்லை ராசி கட்டத்தில் பாக்க வேண்டுமா அய்யா
சுகமே சூழ்க 🙏 ராசி கட்டத்தில் பார்க்க வேண்டும்
@@BAKTHIINFINITY 9 கேது பகவான் 4 சந்திரன் மாந்தி இருக்கிறது அண்ணா
Really nice senthil ayya. Vangina vitla iruka enna parikaram iruku. Reply pannuga senthil.
மீன லக்கினம் 4ல் ராகு 7ல் சனி 10ல் கேது அடுத்த தசை ராகு தசை.எப்படி இருக்கும்
சுகமே சூழ்க 🙏
சூப்பர்
ராகு வாங்கிய சாரத்தை பொறுத்தே தசா காலங்கள் அமையும்.
ஐயா, வணக்கம்.
எனது பெயர் ஜிவபாரதி.
தந்தை பெயர் மனோகரன்
தாய் பெயர் புஸ்பா
பிறப்பு 19-08-1994 நேரம் 02.04 பிற்பகல்
பிறப்பிடம் உடுமலைப்பேட்டை
நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம்
இராசி மகரம்
இலக்னம் விருச்சிகம்
இலக்கன அதிபதி செவ்வாய்
நடப்பு திசை இராகு ( 24-04-2012 முதல் 25-04-2030 வரை )
தசா புக்தி சுக்ரன்
இராசிக்கட்டம்
01 ல் கேது
03 ல் செவ்வாய்
05 ல் சூரியன் புதன்
06 ல் சுக்ரன்
07 ல் குரு இராகு
08 ல் லக்னம்
10 ல் சந்திரன்
11 ல் சனி
நவம்ச கட்டம்
01 ல் சூரியன்
02 ல் இராகு
03 ல் சுக்ரன் புதன்
08 ல் கேது
09 ல் செவ்வாய்
11 ல் குரு சனி லக்னம்
12 ல் சந்திரன்
ஐயா, என் எதிர் கால வாழ்க்கை முறை, அரசு வேலை கிடைக்குமா? இதை பற்றி கூறுங்கள்
I am mesam bharani... 1st house sani and kedu, 4 guru, 7 raghu and kedu, 10 la sani eruku i am 40 still no marriage no proberty why sir pls tell...
கிரகங்களை மட்டும் பார்க்காமல் கிரகங்கள் வாங்கிய சாரம் மிக முக்கியம். அதனுடன் தசாபுத்தி, அந்தரம் பார்த்தே பலன் எடைக்க வேண்டும்.
Senthil sir numper kotunga sir
சுகமே சூழ்க 🙏
I do not agree with him regarding tenth house. If any malefic planet occupies tenth house carrier will be good. Pathule oru paviyavathu irukanam thozhil chirakka.
பூரம் நட்சத்திரம்கார்கள் திருப்பதி போக கூடாது என்று சொல்லுகிறார் அண்ணா
சுகமே சூழ்க 🙏 தங்கப்பாண்டியன் ஐயா சொல்லி இருக்க மாட்டார்
@@BAKTHIINFINITY சொன்னது பண்டிட் விஜய் ஐயா மட்டும் தான் அண்ணா இவர் நால்வரில் யாராவது ஒருவர் கிட்ட விளக்கம் கேட்டு வீடியோ வெளியீடுங்க அண்ணா
திரு.பிருகு பிரபாகரன் ஐயா கிட்ட
திரு.S.K. கோபி அண்ணா கிட்ட இவர்கள் யார் கிட்ட யாவது கேட்டு வீடியோ வெளியீடுங்க அண்ணா