வீட்டையே சொர்கமாக மாத்தியிருக்கிறார்

แชร์
ฝัง

ความคิดเห็น • 424

  • @jananiprakash4555
    @jananiprakash4555 3 ปีที่แล้ว +46

    ஒரு மனுஷன் வாழ்ந்தான்
    அதுவும் செம்மையா வாழ்ந்தான்
    என்பதற்கு உதாரணம புருஷன்
    நீங்கள்தான் ஐயா....🙏🙏🙏

  • @gymmotivation2104
    @gymmotivation2104 3 ปีที่แล้ว +119

    ஐயா உங்கள் பாதம் தொட்டு தலைவணங்குகிறேன். நிலத்தடி நீர் குறையும் போது இந்த சேவை அபாரமானது ஐயா நன்றிகள் கோடி

    • @satishrajp1934
      @satishrajp1934 3 ปีที่แล้ว +3

      poi un amma paatham thodu puniyam kidaikum...

    • @VENKATESH-rp9sk
      @VENKATESH-rp9sk 3 ปีที่แล้ว +4

      எங்க அந்த water machine கிடைக்குது அது முக்கியம்

    • @divyajAsmi
      @divyajAsmi 3 ปีที่แล้ว

      th-cam.com/video/axZiNKatgs8/w-d-xo.html

  • @chittanson
    @chittanson 3 ปีที่แล้ว +68

    "Do not expect the government to find the solution ..find ur own solutions......."...mass speech...

    • @divyajAsmi
      @divyajAsmi 3 ปีที่แล้ว

      th-cam.com/video/axZiNKatgs8/w-d-xo.html

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 3 ปีที่แล้ว +30

    Great sir 👏 👍. நீங்க நல்ல ஆரோக்கியத்தோடு நீண்ட காலம் நல்லா இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் சார்.

  • @gayathri7875
    @gayathri7875 3 ปีที่แล้ว +32

    சுரேஷ் ஐயா....🙏. நீங்க எங்க வாழ்கைக்கு பெரிய துண்டுதலுக்கு உரியவர் ஐயா. மிக்க நன்றி ஐயா. இறைவனுடைய அருளால் நீண்ட காலம் வாழ வேண்டும். புது சமுதாயத்தை உருவாக நீங்க ஒரு முன்மாதிரியாக திகழ்கிறீர்கள்.

  • @devisrinivasan726
    @devisrinivasan726 3 ปีที่แล้ว +34

    நம் வாழ்க்கை நம் கையில் என்பதன் உதாரண மனிதன் அய்யா தாங்கள் 👍 இதை பார்த்து நாங்கள் தான் பயன் பெற வேண்டும் 🙏

  • @vaanmekam3836
    @vaanmekam3836 3 ปีที่แล้ว +14

    இந்த ஐயாவை அறிய வைத்ததற்கு நன்றிகள் பல.

  • @innovationvalley1219
    @innovationvalley1219 3 ปีที่แล้ว +6

    ஐயா வணக்கம்.சுய சார்பு வாழ்க்கைக்கு, நீங்கள் தான் மிக பெரிய முன்னுதாரணம் நீங்கள் பூமியின் பொக்கிஷம் வாழ்த்துக்கள் சார்.

  • @veeramanigandhi6484
    @veeramanigandhi6484 3 ปีที่แล้ว

    உண்மையான இந்தியன் நீங்கள் தான். நாட்டின் நலனே முக்கியம்.
    ஊர் கூடி தேர் இழுத்தால் நாட்டிற்கும் மற்றும் வீட்டிற்கும் நன்று. Royal salute sir

  • @kathirvel594
    @kathirvel594 3 ปีที่แล้ว +47

    இந்த மாதிரி வழனும் ஆசைதான்

  • @saivinayak9986
    @saivinayak9986 3 ปีที่แล้ว +17

    ஐயா வாழ்ந்தா உங்களை மாதிரி வாழனும் உங்க திறமைக்கும் பணிக்கும் நான் தலை வணங்கறேன்.

  • @gopinathj1619
    @gopinathj1619 3 ปีที่แล้ว +6

    அருமை சார் அருமை உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.

  • @vasanthyrajamannar1931
    @vasanthyrajamannar1931 3 ปีที่แล้ว

    Super Anna,super.True engineer.இன்றைய இளைஞர்கள் இவரிடம் நிறைய கற்று கொள்ள வேண்டும்.

  • @raviv4293
    @raviv4293 3 ปีที่แล้ว

    அருமை.சுய நலத்துடன் பொதுநலமும் ஒருங்கே இணைந்த அருமையான புதுமையான திட்டங்கள். உங்களின் இந்த பதிவு என்னையும் பயோ கேஸ், மற்றும் சோலார் பவர் திட்டத்தை அமைக்க தூண்டி இருக்கிறது. விரைவில் நிறுவ இருக்கிறேன்.
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

  • @selvam5037
    @selvam5037 3 ปีที่แล้ว +1

    நாம் நலமுடன் வாழ அனைத்து விசயங்களையும் இயற்கை நமக்காக கொடுத்துள்ளது அதை பயன்படுத்தினால் போதும் என்பதை உணர்திவிட்டீர்கள்
    நன்றி ஐயா...

  • @rjameswilliamcoc8219
    @rjameswilliamcoc8219 3 ปีที่แล้ว +20

    அருமையான நல்ல இயற்கையான முறையில் தொழில்நுட்பம் சூப்பர் நன்றி ஜயா

    • @SDISHIKAIA
      @SDISHIKAIA 3 ปีที่แล้ว

      U r very very great sir...... Super sir. Keep rocking

  • @sivanarayanans9610
    @sivanarayanans9610 3 ปีที่แล้ว +16

    வாழ்த்துக்கள் ஐயா
    நான் வீடு கட்டும் போது நான் இந்த மாதிரி செய்ய வேண்டும் என்று என் கனவு ஐயா

  • @priyasadheeshfork.v2592
    @priyasadheeshfork.v2592 3 ปีที่แล้ว +19

    Inspiring sir.. will try to incorporate in my eco friendly construction

  • @Miles1985stone.........
    @Miles1985stone......... 3 ปีที่แล้ว

    சூப்பர் வாழ்த்துக்கள் அய்யா முயட்சி திருவினையாக்கும் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் இதை dislike பன்னுனவன் கண்டிப்பா சோம்பேரி பொறாமைபுடுச்சவனாத்தான் இருப்பான்

  • @swethanag1762
    @swethanag1762 3 ปีที่แล้ว +3

    Vera level 👌

  • @ganesantabla6905
    @ganesantabla6905 3 ปีที่แล้ว +1

    ஹீலர் பாஸ்கர் போல நீங்களும் அற்புதமான மனிதர்

  • @lalirobert7195
    @lalirobert7195 3 ปีที่แล้ว +6

    What a responsible wise person. God bless.

  • @aval_shines
    @aval_shines 3 ปีที่แล้ว +2

    You are precious sir.... Royal salute for your contribution to the next generation

  • @anpuramani6532
    @anpuramani6532 3 ปีที่แล้ว

    உங்கள் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. தலை வணங்குகிறேன்.

  • @manoranjitham101
    @manoranjitham101 3 ปีที่แล้ว

    தங்களை அறிமுகப் படுத்திய இந்த பதிவு, இந்தத் தருணம் போற்றுதற்குரியது. கிராமங்கள் நமது பாடசாலைகள். இதை உணர்ந்த தாங்கள் சிறந்த பண்பாளர்.

  • @thetraveler1379
    @thetraveler1379 3 ปีที่แล้ว +2

    அருமை மனிதர். போற்றுதலுக்குரியவர்

  • @shrepradhavinodhkumar7562
    @shrepradhavinodhkumar7562 3 ปีที่แล้ว +4

    Excellent sir... in future while buying my own house.. I will follow your ideas and methods.. great 👍👌 ...

  • @senthilks4058
    @senthilks4058 3 ปีที่แล้ว

    அய்யா ஒரு உண்மையான பொறியாளர் 👍👍👍👍👍👍

  • @CivilXpress
    @CivilXpress 3 ปีที่แล้ว +44

    Your are really Great Sir❤️

    • @amway5652
      @amway5652 3 ปีที่แล้ว +3

      Superb explanation , miga nandraaga vilaki solgiraar.

    • @divyajAsmi
      @divyajAsmi 3 ปีที่แล้ว

      th-cam.com/video/axZiNKatgs8/w-d-xo.html

  • @universalking8164
    @universalking8164 3 ปีที่แล้ว +1

    Neenga ellam vera level Legend. 1967 IIT batch out. Sir, You are the one of the RARE GOLD MAN in our population.

  • @ShreeAnjaneyaCreations
    @ShreeAnjaneyaCreations 3 ปีที่แล้ว +1

    I am proud to say that he was my ex MD. Very very energetic, knowledgeable person. Pl continue Ur good services 🙏.

    • @nithya2139
      @nithya2139 3 ปีที่แล้ว

      Really??? Great...👍🏻

  • @Janani_Ramesh
    @Janani_Ramesh 3 ปีที่แล้ว +4

    Great Sir..!! Atleast rainwater harvesting should be made mandatory for every houses. Current government should also focus on reviving our nature 🌿🍃

  • @padmanaban.s394
    @padmanaban.s394 3 ปีที่แล้ว +1

    அருமை அய்யா சிறப்பு வணங்குகிறேன் வணங்குகிறேன்

  • @krishnamoorthy2556
    @krishnamoorthy2556 3 ปีที่แล้ว

    வாழ்க்கைக்கு முக்கிய தேவையான மின்சாரம் கேஸ் நிலத்தடிநீர் குடிதண்ணீர் இயற்கை உரம் காய் கனி தோட்டம் இவை அனைத்தும் நமக்கு நாமே தயாரிக்கும் உங்கள் அறிவு திறன் மக்களுக்கு தேவை என்னிடம் இடவசதி இல்லை நன்றி

  • @sandheepkumarkrishnan627
    @sandheepkumarkrishnan627 3 ปีที่แล้ว +62

    நாடென்ன செய்தது ந‌ம‌க்கு
    என கேள்விகள் கேட்பது எதற்கு
    நீயென்ன செய்தாய் அதற்கு
    என நினைத்தால் நன்மை உனக்கு

  • @rajimurugan5416
    @rajimurugan5416 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள செயல்கள் ஐயா. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...

  • @poornimaaela2195
    @poornimaaela2195 3 ปีที่แล้ว +2

    Great work...salute to real citizen....why education system bring him to students as a role model....evara mari 100 paer erundha enna kalichi 99 paer....erundha podhum....jai hind

  • @hema.e4873
    @hema.e4873 3 ปีที่แล้ว +1

    அருமை சார் நானும் செய்ய முயற்ச்சிக்கிறேன் சார்.

  • @mds6750
    @mds6750 3 ปีที่แล้ว +2

    U r living in heaven sir.. salute

  • @pandiarajraj5494
    @pandiarajraj5494 3 ปีที่แล้ว

    தங்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன்....

  • @gunasekaranrengaswamy6595
    @gunasekaranrengaswamy6595 3 ปีที่แล้ว +2

    Your commitment to environment and using available natural resources effectively is inspiring ! thank you for sharing your experience

  • @rajakannuraja3917
    @rajakannuraja3917 3 ปีที่แล้ว

    You are real Indian citizen , I salute you sir

  • @jamaludeenj7638
    @jamaludeenj7638 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா வாழ்க வளர்க

  • @bhuvanaakshu9650
    @bhuvanaakshu9650 3 ปีที่แล้ว +1

    Very super sir. Ur plans r v v super for human community...u r a social satisfied person..not depending on government...v v motivated speech.

  • @positivevibesj5490
    @positivevibesj5490 3 ปีที่แล้ว +3

    Golden words👍if we have own home we can do it🙏🙏 heaven on earth ..live long,stay healthy your service very much needed to our Country ji🙏🙏🙏

    • @divyajAsmi
      @divyajAsmi 3 ปีที่แล้ว

      th-cam.com/video/axZiNKatgs8/w-d-xo.html

  • @vijayprabhakaran3374
    @vijayprabhakaran3374 3 ปีที่แล้ว

    உங்களை போன்றவர்கள் இந்த நாட்டின் சொத்து super sir

  • @vedanthamurthysundaram5093
    @vedanthamurthysundaram5093 3 ปีที่แล้ว

    Awesome efforts by this gentleman.Need of the hour in our Nation for such citizens.Let this tribe grow from now on,no wonder our country would become a role model for other developing economies.

  • @MayilaiAtoZ
    @MayilaiAtoZ 3 ปีที่แล้ว +2

    Really great sir.....u r good role model for all......

  • @mallikamiss4383
    @mallikamiss4383 3 ปีที่แล้ว

    👏👏👏 Super Sir 💐💐💐

  • @positivevibesj5490
    @positivevibesj5490 3 ปีที่แล้ว +5

    Your knowledge has spread in everything, Pranamas ji🙏🙏 living in nature 🙏Great!! Definitely more will be benefit from this video🙏🙏

  • @manickama8994
    @manickama8994 2 ปีที่แล้ว

    நன்றிஐயா. படித்தவருக்குஉண்டானபணியும்பன்பும். மத்திய, மாநில அரசுகள்தங்களின்அறிவினைபயன்படுத்திக்கொள்ளவேண்டும். வணக்கம். ஜெய்ஹிந்த்

  • @rameshmanikumarrameshmanik7327
    @rameshmanikumarrameshmanik7327 3 ปีที่แล้ว

    நன்றி சிறப்பு 🙏🙏🙏🙏🙏

  • @komathiarul8189
    @komathiarul8189 3 ปีที่แล้ว +2

    Yellorum unga methods follow panna nallarukkum sir. Hats off to you sir.

  • @nithya2139
    @nithya2139 3 ปีที่แล้ว

    Wow..... sir ninga engayo pottinga..👏🏻👏🏻👏🏻..... super super super 🙌🏻 spread ur positive energy to the whole country plzzzz...... i ll definitely do this wen i ll get my own house.... u r the masterpiece ✌🏻

  • @saraswathirakkiappan6302
    @saraswathirakkiappan6302 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை ஐயா வாழ்ந்தால் இப்படி வாழனும் ஐயா மிகவும் நன்றி‌ஐயா🙏🙏

  • @elitetrendsboutique7182
    @elitetrendsboutique7182 3 ปีที่แล้ว +1

    Arumai Iyya 👍👍👍 Vera level neenga

  • @shylajaj3378
    @shylajaj3378 3 ปีที่แล้ว

    வாழும் கலை இது இது இதுவே தான் தெய்வமே போற்றி கொண்டாடனும். உண்மையில் சொர்க்கத்தில் வசிக்கிறீர்கள்.

  • @sukoo24061961
    @sukoo24061961 3 ปีที่แล้ว +4

    You have proved that you are genious human you should apply for award .

    • @divyajAsmi
      @divyajAsmi 3 ปีที่แล้ว

      th-cam.com/video/axZiNKatgs8/w-d-xo.html

  • @vivivivishna2164
    @vivivivishna2164 3 ปีที่แล้ว

    இயற்கையோடு இணைந்த வாழ்வு ...... அருமைங்க ஐயா ☺☺☺☺

  • @bitwiseinfosys703
    @bitwiseinfosys703 3 ปีที่แล้ว +1

    God Bless you sir

  • @Commoanyx9pe
    @Commoanyx9pe 3 ปีที่แล้ว

    Great sir. Lot of respect on you sir

  • @ramamoorthyjayadev3013
    @ramamoorthyjayadev3013 3 ปีที่แล้ว +1

    Hats off to you sir

  • @tsmnm6779
    @tsmnm6779 3 ปีที่แล้ว +3

    Beautiful, very talented
    Learned a lot from this Man

  • @sumithraparandhaman9250
    @sumithraparandhaman9250 3 ปีที่แล้ว

    Hats off to you sir. I salute to you.

  • @Chitra-anand
    @Chitra-anand 3 ปีที่แล้ว

    Hats off sir. No words to praise you.

  • @PinkaPaw
    @PinkaPaw 3 ปีที่แล้ว

    Wonderful wonderful ❤️
    Vazhga valamudan

  • @sagumurali3798
    @sagumurali3798 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @indianindian9257
    @indianindian9257 3 ปีที่แล้ว

    I started watching just to kill the time , in this lockdown. But what a man. A real super star. Above all he said he is ready to do for the needy without take money from them. Hats off to you sir, and long live .

  • @balusundaram5948
    @balusundaram5948 3 ปีที่แล้ว

    You are a good human and example how our people to live with your knowledge your conclusion says true for thinking

  • @sponrathnam
    @sponrathnam 3 ปีที่แล้ว

    I plan to have solar panel for the electricity and water harvesting done for my house under construction. You have been an inspiration. Thank you.

  • @neelmahesh7937
    @neelmahesh7937 3 ปีที่แล้ว +5

    Most meaningful life, lots to be learned from this. Great sir.🙏🙏

  • @sujathadorairaj429
    @sujathadorairaj429 3 ปีที่แล้ว +2

    Thank you very much sir
    Our profound respect and admiration.

  • @gayathrikarthikeyan7344
    @gayathrikarthikeyan7344 3 ปีที่แล้ว

    Really great sir ungalin Arivin aalumai thiranuku tharam siram thaalthi vanagugiren

  • @rahmathrazak1650
    @rahmathrazak1650 3 ปีที่แล้ว

    May u live long and generate more ideas for the country and save the society.may lord bless you more and more.

  • @selvidoss2308
    @selvidoss2308 3 ปีที่แล้ว

    All of the people should follow this all the project ella vahaiyilum namakku nallathu anal nam seyyamattom vazhigal irundhumkashtappattukkondedhan iruppom Iya neengal oru nalla vazhikaatti yaha irungal keep going on sir TQ you very much for your sharing the video want more videos from you

  • @sheelaharikrishna5330
    @sheelaharikrishna5330 3 ปีที่แล้ว +5

    When government runs short of ideas they should make use of expertise from people like you. Great perseverance sir. Namaskaram

    • @mary9n945
      @mary9n945 3 ปีที่แล้ว

      th-cam.com/video/8RjXoluWmLk/w-d-xo.html

  • @hemalathacdpo3963
    @hemalathacdpo3963 3 ปีที่แล้ว +1

    Unbelievable, too much effort in this age.Hatsoff to u sir.Thank u very much for such good & clear explanation.I feel very bad that I have done nothing when compared to u.U inspire us sir.Hope so many of us will follow ur path as u have rightly said "Don't question the Government,do it yourself".Thank u very much & well done sir.🙏🙏🙏

  • @rgraghavan9545
    @rgraghavan9545 3 ปีที่แล้ว +1

    Great. We need people like you in every house. I wish Govt should make use of your services in training every colony. Can you please suggest Air to drinking water making machines in Delhi. Tks.

  • @gurukarthik337
    @gurukarthik337 3 ปีที่แล้ว +1

    Arumai iyya...ungala maadhiri vaazhanum...Nichayamaa

  • @jaya3144
    @jaya3144 3 ปีที่แล้ว

    Excellent sir.... will sure try this

  • @pnarayanan5984
    @pnarayanan5984 ปีที่แล้ว

    You are very very great!!!!!🌹🌹👋

  • @jammuk1
    @jammuk1 3 ปีที่แล้ว

    Hats off to the Master! Government should make use of such gems to scale up and popularize solar energy for home needs.

  • @sekar887
    @sekar887 3 ปีที่แล้ว

    You are fantastic thanks for explaining to the world

  • @naveenraj7315
    @naveenraj7315 3 ปีที่แล้ว

    Really Great work !!!!!!!!!!!!!!!!!!

  • @ramum4684
    @ramum4684 3 ปีที่แล้ว +1

    Sir ... truly inspirational....🤲🙏

  • @rooparamanujam5018
    @rooparamanujam5018 3 ปีที่แล้ว +2

    Very genes work sir, no one can do this work or idea. Really great sir. Everybody should falow u sir.

  • @vasanthajagannathan1909
    @vasanthajagannathan1909 3 ปีที่แล้ว

    STP Bio gas prepared in gas holder and manure cake formation also. Mini STP plant at home. Awesome.

  • @rohanajayparpanathan1999
    @rohanajayparpanathan1999 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அய்யா...

  • @praveenkumarn4903
    @praveenkumarn4903 3 ปีที่แล้ว +1

    Great ...hats off sir...🙏🙏🙏..

  • @selvi2495
    @selvi2495 3 ปีที่แล้ว +1

    அருமை அய்யா

  • @positivevibesj5490
    @positivevibesj5490 3 ปีที่แล้ว +1

    Air to Water excellent 👍much needed for us🙏🙏

  • @cherianmathew2211
    @cherianmathew2211 3 ปีที่แล้ว +3

    Well explained Sir thank you

  • @Naturalvideos09
    @Naturalvideos09 3 ปีที่แล้ว

    Hatsoff sir ur keep rocking ur projects all awesome 👌👏

  • @balakrishnanprakash3436
    @balakrishnanprakash3436 3 ปีที่แล้ว

    Sir very nice realy so proud we

  • @philominaha3998
    @philominaha3998 3 ปีที่แล้ว

    You r really great sir, 👏👏👏🤝🤝

  • @arikalpana1625
    @arikalpana1625 3 ปีที่แล้ว

    Super sir
    A responsible citizen
    Great 👍

  • @maheswarikulandhasamy3795
    @maheswarikulandhasamy3795 3 ปีที่แล้ว +1

    Great motivation sir..life essentials can be manufactured through minimal resources, if we apply ur wisdom and knowledge.. Thank u sir.valga valamudan

  • @Arunkumar-mm3qy
    @Arunkumar-mm3qy 3 ปีที่แล้ว +1

    Excellent !!

  • @rajeshk956
    @rajeshk956 3 ปีที่แล้ว

    Awesome and salute your efforts..
    Good learning for young generations.

    • @rajeshk956
      @rajeshk956 3 ปีที่แล้ว

      Young generation 👍

  • @bhamasahasranaman8659
    @bhamasahasranaman8659 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை