மாடியில் விவசாயமும்... இயற்கை ஏசியும்.. அசத்தும் 'கிரீன்மேன்'!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 193

  • @saranyaraj8075
    @saranyaraj8075 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா நீங்கள் சொல்வது போல் நாங்களும் மொட்டை மாடியில் ஒரு சிறு தோட்டம் அமைக்க வேண்டும் என்று ஆசை இருக்கு உங்கள்
    ஐடியா படி நானும் செய்கிறேன்

  • @yogayoga8301
    @yogayoga8301 3 ปีที่แล้ว +66

    எனக்கும் இதுபோல் செடிகள் வளர்க்க ஆசை ஆனால் அதற்கு போதுமான இடவசதி இல்லை 😥 எதிர்காலத்திலாவது இதுபோன்ற முயற்சி எடுக்க வழி கிடைக்கும் என்று நம்புகிறேன்

  • @SaRavanan.l1967
    @SaRavanan.l1967 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்!
    வீடு குளிர்ச்சியாக இருந்தால்
    ஏசி பயன்பாடு குறைந்து மின்கட்டணமும் வெகுவாக
    குறைந்து விடும் தான்.

  • @balabaskar3999
    @balabaskar3999 3 ปีที่แล้ว

    ஐயா உங்கள் வெற்றிப்பணி தொடருட்டும்...

  • @sajithabarveen3938
    @sajithabarveen3938 3 ปีที่แล้ว +2

    Grandpa you speaking english awesome. Very use full tips grand pa.thank you so much.

  • @gayathrivijay6093
    @gayathrivijay6093 ปีที่แล้ว

    Very true sir! Thank you for your words of hope that we can save Chennai if we implement terrace gardening in all our houses...

  • @agri-guardian6216
    @agri-guardian6216 3 ปีที่แล้ว

    ஐயா. உங்களது தோட்டம். பேச்சுழஇனிமையாக இருந்தது.வாழ்க வளமுடன்.

  • @lakshmic1677
    @lakshmic1677 3 ปีที่แล้ว +3

    Super Sir,I have come to yr house during my Scout training.Really we team feel very while seeing your terrace gardening.

  • @kalaihensi3798
    @kalaihensi3798 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் நான் தங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறேன் NSS பயிற்சியின் போது .....🙏🏻மகிழ்ச்சி

  • @gobalgobal1419
    @gobalgobal1419 3 ปีที่แล้ว

    ஐய்யா அருமையான விஷயம் நீங்கள் சொல்வது போல செய்தாலும் சென்னையை உஷ்ணத்திலிருந்து காக்கலாம் அதுபோல் ஒருகாலத்தில் மலைகளில் மரங்கள் காடுகளாக இருந்தன ஆனால் இன்று சமூக விரோதிகள் அந்த மரங்களை வெட்டி காடுகளை அழித்து இன்று வெறுமனே பாறைகளாகவும் பொட்டலாகவும் காட்ச்சி தருகின்றன அவற்றில் மீது விதைப் பந்துகளை வீசியும் மரங்களையும் நட்டு காடுகளா மாற்ற வேண்டும் பெரும்பாலானோர் சுற்றுலா செல்வர் அப்போது இது போன்ற நற்காரியங்களை செய்து காடுகளை மீட்களாம் மழை பெறலாம் ஆக்ஸிஜன் பற்றாக் குறையைப் போக்கலாம் தயவு செய்து முயற்ச்சி செய்யுங்கள் மக்களே

  • @Megriyam
    @Megriyam 3 ปีที่แล้ว

    பல வருடங்களுக்கு முன்னர் எங்கள் கல்லூரியில் உரையாற்றவந்தார். மிக எளிமையாகவும் தெளிவாகவும் இயற்கையான வாழ்வியல் முறைகளை பற்றியும் சூழல் ஏற்ற தோட்டம் அமைப்பதை பற்றியும் எடுத்துரைத்தார். மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அந்த கூட்டம் அமைந்தது.

  • @mayilaanji
    @mayilaanji 3 ปีที่แล้ว

    எனக்கும் விவசாயம் மிகவும் பிடிக்கும்

  • @Amirahkutty
    @Amirahkutty 3 ปีที่แล้ว

    Sir, nan unga veetuku vandhurken NSS students udan, ninga eyarkkai uram thayarikum murai ,mattrum students ku eyarkkai patrika vilakkum murai miga arumai, vazhthukkal sir,

  • @jamaludeenj7638
    @jamaludeenj7638 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா வாழ்க வளர்க

  • @salaiyampathibaskaran5517
    @salaiyampathibaskaran5517 3 ปีที่แล้ว

    அருமை...சிறப்பு

  • @samymuthu757
    @samymuthu757 3 ปีที่แล้ว

    Nandri aiya 🙏

  • @cookingtamilcsk3306
    @cookingtamilcsk3306 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக உள்ளது ஐயா பதிவுக்கு நன்றி 🙏👌

  • @arbgardening
    @arbgardening 2 ปีที่แล้ว

    Great salute sir 🙏

  • @anithalifestyle7480
    @anithalifestyle7480 3 ปีที่แล้ว +1

    Unga madi supera vachirukinga nalla oru idea sir thank you very much

  • @ramamoorthyforestdevelopme873
    @ramamoorthyforestdevelopme873 3 ปีที่แล้ว +1

    உ ல கெ லா ம், பசுமை.
    (அ து)
    உ யி ர் க ளு க் கெ லா ம், இ னி
    மை....
    Green, Earth. (for) Good, Health...

  • @rmkd4
    @rmkd4 3 ปีที่แล้ว

    அய்யா, மிகவும் அருமை வாழ்த்துக்கள்.....

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 3 ปีที่แล้ว

    Manorangetham palavasanai arumai ayya nanri nalla thakaval

  • @jkkumari6151
    @jkkumari6151 3 ปีที่แล้ว +2

    ஐயா அருமை 👍👍🙏

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 3 ปีที่แล้ว +96

    உங்களுடைய வீடியோ எந்த சேனலில் வந்தாலும் தவறாமல் பார்ப்பேன் சார். உங்களைபோல் எல்லாரும் இருந்தால் பூமித்தாய் கவலை இல்லாமல் இருப்பாள்...

  • @mkavipandi3745
    @mkavipandi3745 3 ปีที่แล้ว

    Super 👌🏻👌🏻👌🏻👍👍👍

  • @SivaDeepan3020
    @SivaDeepan3020 3 ปีที่แล้ว

    Nice sir

  • @suryasuryaprabha7825
    @suryasuryaprabha7825 3 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @gokulakrishnanbalakrishnan2861
    @gokulakrishnanbalakrishnan2861 3 ปีที่แล้ว

    Great living example sir

  • @gunaguna2500
    @gunaguna2500 3 ปีที่แล้ว

    Excellent speech thank you Sir

  • @you_vlog_2k
    @you_vlog_2k 3 ปีที่แล้ว

    Super very nice man & home

  • @MayaMaya-ht3wq
    @MayaMaya-ht3wq 3 ปีที่แล้ว

    நிச்சயமா பசுமை காப்போம்

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 3 ปีที่แล้ว +1

    Uñgalin moolaye moolai you are great

  • @prabagayathiri6870
    @prabagayathiri6870 3 ปีที่แล้ว

    Super aaya

  • @sharmilaacharekar9404
    @sharmilaacharekar9404 3 ปีที่แล้ว +3

    Fentastic idea d ur advice simply saludable sir🙏👍

  • @renukadevi3597
    @renukadevi3597 3 ปีที่แล้ว

    Valthukkal iyya

  • @villagekids7964
    @villagekids7964 3 ปีที่แล้ว +1

    Well done 👍 Sir

  • @போகன்மணிகண்டன்
    @போகன்மணிகண்டன் 3 ปีที่แล้ว

    அருமை ஐயா வாழ்க வளமுடன்

  • @hra345
    @hra345 3 ปีที่แล้ว +2

    Arumai......

  • @பெ.மாதேஷ்
    @பெ.மாதேஷ் 3 ปีที่แล้ว +7

    அருமை ஐயா

  • @pandiansk5214
    @pandiansk5214 3 ปีที่แล้ว +1

    வேற லெவல்

  • @vishnumayaskitchen2593
    @vishnumayaskitchen2593 3 ปีที่แล้ว +11

    Wonderful vlog👍

  • @veeramanithanapal2468
    @veeramanithanapal2468 3 ปีที่แล้ว +1

    Arumai

  • @maalar1396
    @maalar1396 3 ปีที่แล้ว

    Thank you for your advice sir. We will follow. Your mottemaadi is superb.

  • @bonsaicutting7106
    @bonsaicutting7106 3 ปีที่แล้ว

    Nandri Nandri Nandri Ayya super super super

  • @DhanaLakshmi-wj6gu
    @DhanaLakshmi-wj6gu 3 ปีที่แล้ว

    Great Sir

  • @deepikas4200
    @deepikas4200 3 ปีที่แล้ว

    Thank you

  • @virtuesvlog4138
    @virtuesvlog4138 3 ปีที่แล้ว

    Nice

  • @valaikalvi6412
    @valaikalvi6412 3 ปีที่แล้ว

    அருமையான பகிர்வு ஐயா 🙏

  • @senthilkumar-le1it
    @senthilkumar-le1it 3 ปีที่แล้ว

    super sir..

  • @spsaraprabu8788
    @spsaraprabu8788 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா👌👌🙏🙏🙏

  • @nithyaruba6157
    @nithyaruba6157 3 ปีที่แล้ว

    அருமை அய்யா

  • @rajeshwarana9092
    @rajeshwarana9092 3 ปีที่แล้ว +1

    Live long life with God blessings

  • @lakshmanans1681
    @lakshmanans1681 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் ஐயா

  • @tamilshortsgyan873
    @tamilshortsgyan873 3 ปีที่แล้ว

    How much sqft of land required minimum to setup like this?

  • @vinodhinivinodhini5864
    @vinodhinivinodhini5864 3 ปีที่แล้ว

    You sir great appa

  • @samymuthu757
    @samymuthu757 3 ปีที่แล้ว

    🙏❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and ❤️

  • @malarmuthusamy4228
    @malarmuthusamy4228 3 ปีที่แล้ว

    Best

  • @jaik9321
    @jaik9321 3 ปีที่แล้ว +12

    Sir, much respect for your work, please guide more people

  • @jesusjenigaja2563
    @jesusjenigaja2563 3 ปีที่แล้ว

    Great iyya

  • @stephentudio8293
    @stephentudio8293 3 ปีที่แล้ว

    Super father 👍👍👍👍

  • @adrianaaj2766
    @adrianaaj2766 3 ปีที่แล้ว +1

    3.40 sir, neenka sonathu correct.

  • @vinishavelbabu8497
    @vinishavelbabu8497 3 ปีที่แล้ว

    When i was an Student, i went this place...

  • @anithaanithagovindaraj4548
    @anithaanithagovindaraj4548 3 ปีที่แล้ว +2

    Sir it's a very great inspirational one. In future,if I build a home I will plan like this. Thanks for this wonderful video sir

  • @maimoonsharifa2123
    @maimoonsharifa2123 3 ปีที่แล้ว

    Sodukku thakkai enga vettula neraiya irukku ada eppadi sale pannuradu pls yaravdu sollungha

  • @democracysleepingmodeon2084
    @democracysleepingmodeon2084 3 ปีที่แล้ว +2

    Manoranjitham pot la vaika mudium ah sir...pot la valakaala ah???

    • @eijjazupdates5374
      @eijjazupdates5374 3 ปีที่แล้ว +2

      Manoranjidham ah seed pottu vetcha grow aai popokaradhukku atleast 6 months aidum plant ahh vetcha 5 months aidum konjam time odukki
      paramaikkanum

    • @democracysleepingmodeon2084
      @democracysleepingmodeon2084 3 ปีที่แล้ว +2

      @@eijjazupdates5374 romba nanri

  • @blissmindful
    @blissmindful 3 ปีที่แล้ว +2

    En sithapa vitu opposite vidudhan evar vidu eruku area PAMMAL, CHENNAI

  • @arasakumarigounder284
    @arasakumarigounder284 3 ปีที่แล้ว

    Super

  • @maheswariandivel1663
    @maheswariandivel1663 3 ปีที่แล้ว

    அருமை

  • @mohamedjamalsha4122
    @mohamedjamalsha4122 3 ปีที่แล้ว +2

    Ceiling problem agatha namma vaikura chediyoda weightnala epdi maadila thotti amaipathu endru sollungal

  • @murugasami9486
    @murugasami9486 3 ปีที่แล้ว

    Super 🙏

  • @neerusart1131
    @neerusart1131 3 ปีที่แล้ว +1

    Wow great job 👏👏👏👏❤️🙏🙏🙏

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 3 ปีที่แล้ว

    தொடர்பு எண்

  • @premalathapn3690
    @premalathapn3690 3 ปีที่แล้ว

    Sir I started with few plants but a lot of mosquitoes stayed there. So I now stopped growing plants

  • @Chummairu123
    @Chummairu123 3 ปีที่แล้ว

    super sir! js amazing!

  • @beautyparlourshivanya7034
    @beautyparlourshivanya7034 3 ปีที่แล้ว

    Super 🙋

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 ปีที่แล้ว

    Arumai Arumai Arumai

  • @uyirezhuthu7915
    @uyirezhuthu7915 3 ปีที่แล้ว

    Super sir.

  • @madhusoodanuppala7049
    @madhusoodanuppala7049 3 ปีที่แล้ว

    This will going to happen in future.

  • @janakijanu7277
    @janakijanu7277 3 ปีที่แล้ว +1

    Video quality could be better for such a useful video

  • @mytreyeevijayaraghavan5644
    @mytreyeevijayaraghavan5644 3 ปีที่แล้ว +1

    jaishreeRam

  • @vinoraga
    @vinoraga 3 ปีที่แล้ว

    How to contact him i need counseling for my house
    அவரை எப்படித் தொடர்புகொள்வது, என் வீட்டிற்கு ஆலோசனை தேவை

  • @menaka2596
    @menaka2596 3 ปีที่แล้ว +15

    Vivasaayathai kapom💖

  • @leoedward24
    @leoedward24 3 ปีที่แล้ว

    நீடூழி வாழ்க ஐயா

  • @sMani-in5wg
    @sMani-in5wg 3 ปีที่แล้ว

    super good

  • @shobanav7978
    @shobanav7978 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @nandhakumarseenivasan5855
    @nandhakumarseenivasan5855 3 ปีที่แล้ว

    Super ideas sir. May I get ur contact for my future home

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 3 ปีที่แล้ว

    ஐயாவின் அலைபேசி எண் கிடைக்குமா?

  • @idanm7510
    @idanm7510 3 ปีที่แล้ว

    Wow

  • @y1a1hy1
    @y1a1hy1 3 ปีที่แล้ว +1

    உண்மையான இந்தியன் தாத்தா

  • @kumaravelangamuthu5728
    @kumaravelangamuthu5728 3 ปีที่แล้ว

    Sir I want your no to talk and grow vegetables your guidance

  • @smseenuviswakarma5645
    @smseenuviswakarma5645 3 ปีที่แล้ว +9

    ஐயா வணக்கம் மாடித்தோட்டம் அமைக்க வரும் சந்தேகங்களுக்கு விளக்கம் பென் தங்களது தொடர்பு எண்கள் குறிப்பிடவும் நன்றி

  • @banumathibanumathi3507
    @banumathibanumathi3507 3 ปีที่แล้ว +1

    Asathreigka sri 👍👍👍

  • @idanm7510
    @idanm7510 3 ปีที่แล้ว

    Impressing thatha

  • @shahinashahinasafeer3265
    @shahinashahinasafeer3265 3 ปีที่แล้ว

    👍👍👍

  • @vijayalayachozhan3588
    @vijayalayachozhan3588 3 ปีที่แล้ว +23

    நீங்க வாழும் வாழ்க்கை மற்றவர்களுக்கு பயனுள்ள வாழ்க்கை...
    ஆனால்
    99% சதவீத மனிதர்கள் தான் எதற்கு வாழ்கிறோம் என்றே தெரியாமல் வாழ்கின்றனர்...

  • @jesril3172
    @jesril3172 3 ปีที่แล้ว

    Indrakumar...

  • @vanipriya5812
    @vanipriya5812 3 ปีที่แล้ว

    Sir 2007 la as a school nature club girl came to ur home visit and in 2012 in college came to ur green home. I am very much interested in developing green and following you. Please give me an opportunity to help you.

    • @manikandanm6160
      @manikandanm6160 3 ปีที่แล้ว

      Ivaroda Address sollunga.which place.

  • @joealfred9343
    @joealfred9343 3 ปีที่แล้ว

    Aiyya ennaku asoola venum courier panni Vida mudiyuma iam kumbakonam

  • @velusamyshiva2113
    @velusamyshiva2113 3 ปีที่แล้ว

    மாடியில் சிறிதளவு தோட்டம் வைத்துள்ளேன்

  • @churchilganeshswaminathan5371
    @churchilganeshswaminathan5371 3 ปีที่แล้ว

    Super sir in tha Vivek sir a yar um kondada matringa