M.E பட்டதாரியின் அசத்தல் நானோ என்ற புதிய தொழில்நுட்பத்தில் எந்தவகை கன்றுகளும் 20 ரூபாய்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivasha... கிளிக் பண்ணுங்க
    M.E பட்டதாரியான இவர் கன்றுகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளார் வருடத்திற்கு 1கோடி சவுக்கு கன்றுகள் உற்பத்தி செய்கிறார் மேலும் வீட்டு தோட்ட ஆர்வலர்கள் பயன்பெற காய்கறி,பழங்கள்,மரங்கள்,மூலிகை,பூக்கள் எந்தவகை கன்றுகளும் 20 ரூபாய் உங்கள் வீடு தேடிவரும் என்ற ஒரு புதிய முறையை அறிமுகபடுத்தியுள்ளார்
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
    விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
    போன்ற பல அம்சங்கள் தெரிய
    பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
    play.google.co...

ความคิดเห็น • 1.4K

  • @ammapattimangai1004
    @ammapattimangai1004 3 ปีที่แล้ว +14

    சார் உங்களிடம் உள்ள கன்றுகளின் பெயர் பட்டியலை அனுப்பவும்.

  • @m.kallupattisedapatti180
    @m.kallupattisedapatti180 3 ปีที่แล้ว +20

    வாழ்த்துக்கள் அண்ணா உங்களுடைய போன் நம்பர் இருந்தால் தானே எங்களுக்கு தேவையான செடிகளை வாங்க முடியும்.நாங்கள் எப்படி தொடர்பு கொள்வது .

    • @bkrk680
      @bkrk680 3 ปีที่แล้ว

      Background flex la irukku parunga... starting la

    • @bkrk680
      @bkrk680 3 ปีที่แล้ว +1

      2.26 la irukku

  • @meherbanuf3670
    @meherbanuf3670 4 ปีที่แล้ว +330

    இந்த விலையிலேயே இந்த வியாபாரம் செய்ங்க சார் தமிழ் நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் சாந்தி நர்சரி தோட்டமாகவே மலர்ந்து வரும்.

    • @superlovelylove3906
      @superlovelylove3906 4 ปีที่แล้ว +4

      Enakkum thevaipadukirathu

    • @ponniv7205
      @ponniv7205 3 ปีที่แล้ว +1

      Bravo !

    • @letslearntogether5757
      @letslearntogether5757 3 ปีที่แล้ว +4

      Link click panna number varala bro

    • @meherbanuf3670
      @meherbanuf3670 3 ปีที่แล้ว +6

      முழு வீடியோவைப் பாருங்க மேம் தொலைப்பேசி எண் கொடுக்கப்பட்டு உள்ளது .கமெண்டிலும் உள்ளது.

    • @aishwariyasri332
      @aishwariyasri332 3 ปีที่แล้ว +1

      @@meherbanuf3670 reply pannamatenguranga

  • @sixthsense1979
    @sixthsense1979 3 ปีที่แล้ว +2

    இது டுபாக்கூர் பதிவு செடிகளின் தேவையை தெறிவித்தால் பதிலே வராது. இவர்கலெள்ளாம் அரசியல்வதிகளாகலாம்!

  • @Santhosh-hansigayk7ck
    @Santhosh-hansigayk7ck 3 ปีที่แล้ว +28

    சார் எங்களுக்கு வெள்ளை ,மஞ்சள் சாமந்தி செடி மற்றும் சிவப்பு ஆரஞ்சு ரோஸ் நிறத்தில் ரோஜா செடி ,கத்திரிமற்றும் செடிஅவரை தேவை எப்படி உங்களை தொடர்பு கொள்வது

    • @arunvlogs3827
      @arunvlogs3827 3 ปีที่แล้ว +4

      Mobile number ki jagah Khesari number

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 4 ปีที่แล้ว +16

    வாழ்த்துகள் தமிழா...எனது ஊர்க்காரர்... சந்தோஷம்...

  • @victoriajesusvicky6969
    @victoriajesusvicky6969 3 ปีที่แล้ว +4

    ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, செடிகள் கிடைக்குமா ப்ரோ

  • @marimarin8016
    @marimarin8016 3 ปีที่แล้ว +2

    Eppadi ungala contact panni plant vangurathu

  • @thirusanguraja
    @thirusanguraja 4 ปีที่แล้ว +15

    கருங்காலி கன்றுகள் கிடைக்குமா?

  • @hari19931202
    @hari19931202 3 ปีที่แล้ว +6

    Vote for Vivasayi chinnam 👨‍🌾🌾🐓🦀🐄🐟🦞🍇🌽🍊🍉

  • @truthseeker8725
    @truthseeker8725 3 ปีที่แล้ว +5

    Hybrid vegetables no need
    Without plastic good
    நாக்குப் புச்சி இல்ல மண்புழு

  • @SureshSuresh-qg2nv
    @SureshSuresh-qg2nv 3 ปีที่แล้ว +1

    Description la ulla link la cell number illa.

  • @subbulakshminarasimhan5800
    @subbulakshminarasimhan5800 3 ปีที่แล้ว +5

    phone போன் செய்தால் நீங்கள் எடுப்பதில்லை

    • @bharathg6376
      @bharathg6376 3 ปีที่แล้ว

      Send us an email

    • @srinivasanc9608
      @srinivasanc9608 3 ปีที่แล้ว

      Kindly share variety of tree and fruit list

  • @balajiajith3428
    @balajiajith3428 3 ปีที่แล้ว +1

    This apps name and you call number

  • @swarnalathaphilip8565
    @swarnalathaphilip8565 3 ปีที่แล้ว +11

    ஏன்தம்பிபோன்பன்னிநா௭டுக்கவேமாட்டி௩்குரீ௩்கோ௭த்தனைமுரைகூப்பிட்டாலும்பதில்சொல்வதேஇல்லைபின்௭தற்க்குபோன்நம்பர்சொல்லுக்ரீர்கள்வீடியோவெல்லாம்போடுகிரீர்கள்வீட்டுத்தோட்டம்போடுகிரவர்கள்சோர்வடையும்படிசெய்கிரீர்களேஇது௨௩்களுக்கேநியாமீகத்தோன்றுகிரதா ..

    • @pahila9689
      @pahila9689 3 ปีที่แล้ว

      Shanthi online plant nu podunga Google la varum

    • @pahila9689
      @pahila9689 3 ปีที่แล้ว

      You tube layu thani channel irukku ivangalukku search panni parunga

  • @keerthikeerthi1363
    @keerthikeerthi1363 3 ปีที่แล้ว +39

    நீங்க நூறு வருஷம் நல்ல இருக்கணும் சார்

  • @senthamizhselviboopalan903
    @senthamizhselviboopalan903 4 ปีที่แล้ว +53

    நல்லது தொடர்ந்து நாடுமுழுகாக சப்ளைசெய்யுங்கள் எல்லாரும் பயன்பேறட்டும்

  • @iliveingermany
    @iliveingermany 3 ปีที่แล้ว

    I am waiting for delivery for 1 month. Really not worth the wait. They should learn to do business properly.

  • @subbarayankanjamalai7677
    @subbarayankanjamalai7677 4 ปีที่แล้ว +7

    காய்கறி செடி என்னென்ன இருக்கு?கொடி வகை செடிகள் கிடைக்குமா?pls சொல்லுங்கள்

  • @buvanasudha1954
    @buvanasudha1954 16 วันที่ผ่านมา

    செண்பகப்பூ மஞ்சள் கரிசலாங்கண்ணி மரிக்கொழுந்து முள் சீதாப்பழம் செண்பகப்பூ செடி இரண்டு

  • @sirakukal5096
    @sirakukal5096 4 ปีที่แล้ว +20

    நானும் கடலுர்தான் அண்ணா வணக்கம்

    • @mumthajbegam2907
      @mumthajbegam2907 3 ปีที่แล้ว

      Wow good message வரவேற்பு உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி கொண்டே போகலாம் எங்கலூகூம் தேவை

    • @vasantharvasantha7592
      @vasantharvasantha7592 3 ปีที่แล้ว

      சேவை தொடர வாழ்த்துகள்.My native also T V MALAI

  • @silvesterthomas8916
    @silvesterthomas8916 3 ปีที่แล้ว +7

    Wow, Congratulations, excellent, supero super, amazing, IAM very,very highly appreciate to you keep it up my brother,I will meet to you with in short period rompa rompa thanks

  • @SathyaSathya-dr1ql
    @SathyaSathya-dr1ql 4 ปีที่แล้ว +6

    வணக்கம் சார். எனக்கு தோட்டம் வைக்க ஆசை.என்னால் தோட்டத்தை பண் படுத்த முடிய வில்லை. ஏனென்றால் ,இடம் மூங்கில் புதர் மண்டி கடக்கு. இதை சரி செய்து தர முடியுமா? உங்களின் ஆலோசனை என்ன?

    • @sbrearthmovers
      @sbrearthmovers 4 ปีที่แล้ว

      உங்கள் இடம் எங்க இருக்கு. 9444015459

    • @SathyaSathya-dr1ql
      @SathyaSathya-dr1ql 4 ปีที่แล้ว

      MAYLADUDURAI D K

    • @SanthiOnlinePlants
      @SanthiOnlinePlants 4 ปีที่แล้ว

      @@SathyaSathya-dr1ql Mr.Arun kumar
      Santhi clonal nursery
      9500880471

    • @shaktivell9525
      @shaktivell9525 4 ปีที่แล้ว

      @@SanthiOnlinePlants
      Tomorrow Naa call pannuren
      I need sapplings

  • @pandurangan4844
    @pandurangan4844 2 ปีที่แล้ว +1

    20 adhigam small plant thaan. 10 rs tharalam

  • @rajiponniah9382
    @rajiponniah9382 4 ปีที่แล้ว +8

    How to order it online. What's the website to order?

    • @bharathg6376
      @bharathg6376 3 ปีที่แล้ว +1

      www.santhionlineplants.com/

  • @velmurugans9247
    @velmurugans9247 4 ปีที่แล้ว +9

    Nice to hear the good news 👍 congratulations

  • @gnanaselvamdurai1463
    @gnanaselvamdurai1463 4 ปีที่แล้ว +51

    இந்த வீடியோவில் கைப்பேசி எண் அல்லது ஆன்லைன் முகவரி கொடுத்து இருந்தால் அநேகம் பேர் பயன் அடைந்து இருப்பார்கள்

    • @meerasanjeevi5997
      @meerasanjeevi5997 4 ปีที่แล้ว

      நப்பர்.கொடுத்தாங்க.ஸ்கிரின்சாட்..எடுத்துவைத்துகொள்ளுங்கள்.

    • @amway5652
      @amway5652 3 ปีที่แล้ว +2

      @@meerasanjeevi5997 whatsapp mattum dhaan pannanumaam, kaal pannaaa yaaru yedukka maatraaanga.

    • @letslearntogether5757
      @letslearntogether5757 3 ปีที่แล้ว

      @@meerasanjeevi5997 நன்றி

    • @10.eraiarasu.m9
      @10.eraiarasu.m9 3 ปีที่แล้ว

      Super bro

    • @ushasankaran7707
      @ushasankaran7707 3 ปีที่แล้ว

      அவருடைய phone no.கொடுத்தால் WhatsApp பண்ணலாம்.

  • @mariasulagam3343
    @mariasulagam3343 3 ปีที่แล้ว +2

    100 rs matume delivery charge also 250 Mela vangana tha order accepted so pls makkaley don't get cheated

  • @palanisur9712
    @palanisur9712 3 ปีที่แล้ว +9

    பூனை மீசை மற்றும் மஞ்சள் கரிசலாங்கண்ணி மூலிகை தங்களிடம் உள்ளதா.இருந்தால் கொரியரில் அனுப்பித் தருவீர்களா.

  • @a.geethanagarajan4896
    @a.geethanagarajan4896 3 ปีที่แล้ว

    Bro I want RANAKALLI.SEMBARUTI.TOMATTO.SUGARPLANT.NITHYAKALYANI WHITE AND ROSE FLOWERS KARUNTHULASI. BRINJAL KARILEAF .MARUTHANI.Pls.send it by courier. And tell how to pay you.please.

  • @nithyasreek6007
    @nithyasreek6007 4 ปีที่แล้ว +6

    மாடியில் வளர்க்க செடிவைக்க செடி தேவை உங்கள் அலைபேசி என்னை தாங்கள்

    • @bharathg6376
      @bharathg6376 3 ปีที่แล้ว +1

      www.santhionlineplants.com/

  • @sixthsense1979
    @sixthsense1979 3 ปีที่แล้ว +1

    இது சுத்த வேஸ்ட் பதிவு இவனுங்கிட்டு எந்த பதிலும் சொல்லமாட்டானுங்க வெத்து வேட்டு.

    • @bharathg6376
      @bharathg6376 3 ปีที่แล้ว

      Order it online sir www.santhionlineplants.com/

  • @shivramvenkatesan1437
    @shivramvenkatesan1437 4 ปีที่แล้ว +5

    Sir nan hosur yengalukku some plants vendum yeppadi order anuppuvadhu sollunga sir

  • @kavinjoseph4600
    @kavinjoseph4600 3 ปีที่แล้ว +1

    Rose plant have aa

  • @karthikrk9424
    @karthikrk9424 4 ปีที่แล้ว +4

    சார் உங்களை நேரடியாக தொடர்பு கொண்டு order செய்வதா?அல்லது online website உள்ளதா? தங்களிடம் என்ன கன்றுகள் உள்ளது என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது

  • @SureshSuresh-qg2nv
    @SureshSuresh-qg2nv 3 ปีที่แล้ว +1

    Send him number

  • @shabeerathahir7334
    @shabeerathahir7334 3 ปีที่แล้ว +5

    10.27 cell number வருகிறது

    • @nithyaj6342
      @nithyaj6342 3 ปีที่แล้ว

      Phone number please

  • @QCOMPRAVEENKUMARS
    @QCOMPRAVEENKUMARS 3 ปีที่แล้ว +1

    We need tree plant

  • @vathsalasethuramansvedhiga1286
    @vathsalasethuramansvedhiga1286 4 ปีที่แล้ว +50

    கதிர் பச்சை கவனம் மரிக்கொழுந்து நாட்டு சாமந்தி கன்றுகள் கிடைக்குமா?

    • @radhikavisaka3396
      @radhikavisaka3396 3 ปีที่แล้ว

      Mam enakkum kathirpachai thevai.romba yearsa theduren.ungalukku kidaiththaal enakkum kodunga

    • @Cuteanimals0312
      @Cuteanimals0312 3 ปีที่แล้ว

      @@radhikavisaka3396 sir ph number kedaikuma

    • @radhikavisaka3396
      @radhikavisaka3396 3 ปีที่แล้ว

      @@Cuteanimals0312 உன்கிட்ட அந்த செடி இருக்கா
      நீங்க எந்த ஊரு

  • @pattukrishnan8962
    @pattukrishnan8962 3 ปีที่แล้ว

    Sir vannakkam....please mobile no podunga.....ennakku ....anupinal nalla iruukum...
    Order guddakka.....new delhi...anuppamudiyuma?
    Reply tharaum
    😎

  • @vasanthasaranathan6757
    @vasanthasaranathan6757 4 ปีที่แล้ว +5

    I was in madipakkam. Can u
    supply mixed (different) plants
    in one box. How can i pay u

    • @revathyk89
      @revathyk89 3 ปีที่แล้ว

      We are also in Madipakkam

    • @mansukku
      @mansukku 3 ปีที่แล้ว

      Me too from madipakkam..

    • @senthilmurugan296
      @senthilmurugan296 3 ปีที่แล้ว

      Wch plants u need sir??

  • @Mini5510
    @Mini5510 3 ปีที่แล้ว

    I ordered 20 plant 🌱 packing very worst shipping cost 100/- not worth many plant broken....😭😭

  • @mj.kannanmj8552
    @mj.kannanmj8552 4 ปีที่แล้ว +8

    very super Sir, definitely you will achieve in this field advance congratulations🎁🎊🎉

  • @QCOMPRAVEENKUMARS
    @QCOMPRAVEENKUMARS 3 ปีที่แล้ว +1

    We savuku

  • @693family5
    @693family5 4 ปีที่แล้ว +5

    I rang up this number but it is not response.. I am interested to buy plants for my terrace garden. Iam in Bangalore

    • @siddarthvijayababu4734
      @siddarthvijayababu4734 4 ปีที่แล้ว +1

      I am also in Bangalore if you get this Kindly reply me

    • @amway5652
      @amway5652 3 ปีที่แล้ว +1

      I am also tried,but no response.😕

    • @siddarthvijayababu4734
      @siddarthvijayababu4734 3 ปีที่แล้ว

      @@amway5652 ok thanks if you are interested shall we exchange our garden plants

  • @merrymery8982
    @merrymery8982 3 ปีที่แล้ว

    எனக்கு பலவிதமான மருந்து செடிகள் ரோஜா செடிகள் வேணும் 500 ரூபாய்க்கு செடி தேவைபடுகிறது கிடைக்குமா சொல்லூங்கள்

  • @nishamohamed3465
    @nishamohamed3465 3 ปีที่แล้ว +5

    Marikolundu, paneer rose, mullai poo vendum
    How to pay

  • @UmaRoobanraj
    @UmaRoobanraj 3 ปีที่แล้ว +1

    Super

  • @sironmaniashaldeen7565
    @sironmaniashaldeen7565 4 ปีที่แล้ว +48

    Can you give the list of plants ,it will be helpfull to order

    • @maniveera1091
      @maniveera1091 3 ปีที่แล้ว +3

      மிக்க நன்றி பழக் கன்றுகள் மூலிகை செடிகள் காய்கறி செடிகள் பூச்செடிகள் மரக்கன்றுகள் போன்றவற்றை மிகக் குறைந்த விலையில் உற்பத்தி செய்து தருகிறீர்கள். மிக்க நன்றி புது விலாசத்தை அறிவிக்கவும். எனது கைபேசி நம்பர் 6374375438,. 9940012484 தோட்டம் அமைக்க விருப்பம். எனது வயலில் மரக்கன்றுகளும் நட விருப்பம்.. தங்கள் சேவை எனக்கு தேவை. விருப்பமுடன் நண்பன் வீரமுத்து மணிவேல்.

    • @vettrimalagal4358
      @vettrimalagal4358 3 ปีที่แล้ว +2

      வணக்கம் sir we want seeds and plant sir how we conduct you sir

    • @Sei222
      @Sei222 3 ปีที่แล้ว +1

      @@maniveera1091 ..

  • @madasamymuthu4541
    @madasamymuthu4541 3 ปีที่แล้ว

    நானும் பலமுறை போன் பண்ணினேன் எடுக்கவில்லை.வாட்சப்பில் செய்தி அனுப்பினேன்.வாட்சப்பில் போன் செய்தேன்.எதற்கும் பதில் இல்லை.நர்செரி இருக்கின்றதா என்று தெரியவில்லை.

  • @suganthivijayaragavan2809
    @suganthivijayaragavan2809 4 ปีที่แล้ว +6

    Sir
    Can you please give your online portal to place order?

  • @amrutk7604
    @amrutk7604 4 หลายเดือนก่อน

    Do you have Damascus Rose. In Thamizh. Panneer Rose. Plant. Amrut Bengaluru

  • @johnaloysius7364
    @johnaloysius7364 3 ปีที่แล้ว +3

    I need some plants. How to order and conduct

  • @gopalpasupathy7487
    @gopalpasupathy7487 4 ปีที่แล้ว +1

    I tried to contact Sakthivel on the phone number given & sent messages also. No response. This is mere publicity. Terrace garden lovers don't rely on this gentleman. Gopal.

  • @revhana
    @revhana 3 ปีที่แล้ว +5

    If he does not respond to his phone, he is not genuine

    • @amway5652
      @amway5652 3 ปีที่แล้ว +2

      Yes Maa ,very true.👌

    • @joelmartin0007
      @joelmartin0007 3 ปีที่แล้ว

      Exactly he does not give good response thru phone and never bothers to call back too. Poor customer service

    • @avmpteamcreators2907
      @avmpteamcreators2907 3 ปีที่แล้ว

      Yes I try not response

    • @praveenac9605
      @praveenac9605 3 ปีที่แล้ว

      Sry mam our website will be ready in three days

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 3 ปีที่แล้ว

    I like toomuch gardening but I'm working out country so I can't ☹️☹️☹️☹️☹️

  • @baskarann16
    @baskarann16 4 ปีที่แล้ว +5

    அத்தி செடி கிடைக்குமா

  • @msrmsr4525
    @msrmsr4525 3 ปีที่แล้ว

    Hai I am from Bangalore , they are costly they charge Double amount be v.v.carefull.pls do not go cheated from them.

  • @ambikamohan1551
    @ambikamohan1551 4 ปีที่แล้ว +6

    Wonderful job brother 👌👌

  • @mapadas
    @mapadas 3 ปีที่แล้ว

    வணக்கம்
    நான் இருப்பது சென்னையில் எனக்கு செண்பகப்பூ மருக்கொழுந்து பாரிஜாதம் மரு
    இருவாச்சி தேவைப்படுகிறது விலை விவரம் தெரிவிக்கவும் தொட்டியில் வளர்க்க விரும்புகிறேன்lockdown
    இருந்தாலும் விலை விவரம் தெரிவிக்கவும்

  • @vijayapujesh4968
    @vijayapujesh4968 4 ปีที่แล้ว +6

    Hello Chumma ungalukku content kedaicha pothum nu video pogathinga... Epdi buy pandrathu endra option sollunga.. Neenga display panna number la entha vidha response um Illa... Time waste pannikittu.... Oru work panna 100 percent seiyinga.. Useless video....

    • @vasanthamuthuraman7533
      @vasanthamuthuraman7533 3 ปีที่แล้ว +2

      Yes I too agree. Don’t waste our time. Everyone has asked for your phone number

  • @gowthamg7253
    @gowthamg7253 3 ปีที่แล้ว

    Coimbatore ku parcel pannuvingala...illa inga ethavathu branch iruka...plz ans me

  • @divyakirthi3429
    @divyakirthi3429 3 ปีที่แล้ว +4

    Hybrid plants freeya kuduthaalum vendam🙏

  • @karunagaranraju1800
    @karunagaranraju1800 3 ปีที่แล้ว

    மடியில் தோட்டம் அமைக்க பழவகை செடிகளும், காய்கறிசெடிகளும், பூச்செடி களும் தேவை, நான் மதுரை, அனுப்ப தொடர்பு எண் தெரிவிக்க இயலுமா? விவரம்th தேவை நன்றி

  • @sekarsekar8256
    @sekarsekar8256 3 ปีที่แล้ว +74

    செடிகள் எப்படி வாங்குவது விபரம்

    • @kesavank6671
      @kesavank6671 3 ปีที่แล้ว

      9176093330

    • @naryananrathinavel9430
      @naryananrathinavel9430 3 ปีที่แล้ว +1

      செடிகள் எப்படி வாங்குவது

  • @nilanilaselvan3305
    @nilanilaselvan3305 3 ปีที่แล้ว

    என்ன திரு. சக்தி உங்கள் கை பேசி என்ன ஆனது. வேலை செய்யவில்லையா. எத்தனை முறை அழைப்பது. பாவம் உங்களுக்கு நேரம் இல்லைபோல் தெரிகிறது.

  • @Myjourneymk...
    @Myjourneymk... 4 ปีที่แล้ว +6

    Thennai mara kandru 20 rs ah?

    • @bharathg6376
      @bharathg6376 3 ปีที่แล้ว

      ila sir, matra vagai www.santhionlineplants.com/

  • @prdpsrvn
    @prdpsrvn 3 ปีที่แล้ว

    Naatu maadu alinji pogumnu jallikattu poratam nadathuna makkal hybrid kanrugaluku ethira poratam nadatha matangala.... 😂😂😂😝😝😝. Comedy fellows Da...

  • @poongundranmanohar2126
    @poongundranmanohar2126 4 ปีที่แล้ว +5

    Waiting to buy...

  • @arunkumaran88photos
    @arunkumaran88photos 3 ปีที่แล้ว

    தங்களது website ல் எந்த plant ம் வாங்க முயற்சித்தாலும் out of stock என்று தான் வருகிறது website ஐ சரி செய்யவும்...

  • @pratyanganarasingh4671
    @pratyanganarasingh4671 3 ปีที่แล้ว +5

    Wow super anna
    So happy for you
    Niga tha anna unimaiyana tamilan🙏🙏🙏🙏

    • @shobanamanoharan2696
      @shobanamanoharan2696 3 ปีที่แล้ว +1

      உங்கள் பணி மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று நடிகர் விவேக் அவர்களின் ஆசை உங்கள்மூலம் நிறைவேறிவிடும் மிக விரைவில் அப்துல்கலாம் அவர்களின் கனவும் நனவாகிவிடும். மனம் நிறைந்த. வாழ்த்துக்கள்

  • @Jasuah
    @Jasuah 2 ปีที่แล้ว

    சீனி துளசி (Stevia) செடி உண்டா? பத்து செடி வேண்டும் மேலும் சில பூச் செடிகளும் பழம் மற்றும் காய்கறி செடிகளும் வேண்டும். எப்படி திருப்பதூர் மாவட்டத்திர்க்கு வரவேற்பது எண்று தெரியப்படுத்தவும்.

  • @sundarsundar4116
    @sundarsundar4116 3 ปีที่แล้ว +19

    சிவப்பு சோற்று கற்றாழை,கரு நொச்சி, பெருங்காயசெடி, ஆப்பிள் மரம் கிடைக்குமா

  • @shalomfoundations5650
    @shalomfoundations5650 3 ปีที่แล้ว

    சார் வணக்கம்
    எங்களுக்கு மே, 2022 ல் கீழ்க்கண்ட கன்றுகள் தேவை.
    4 வகை மாங்கன்றுகள் 4000 (தலா 1000 வீதம் பங்கனபள்ளி, நீலம், செந்தூரா, கல்லாமணி)
    முந்திரி 4000 VRI 3
    பலா 600 PLR 1& 2
    சில்வர் ஓக் 4800
    இந்த வருடத்திற்கு இதே அளவு ஆர்டர் கொடுத்து எடுத்து விட்டோம். மேற்க்கண்ட கன்றுகள் குறைந்தது 2.5 அடி இருக்க வேண்டும். ஒட்டு ரகமாக தேவை. என்ன விலைக்கு தர இயலும்.

  • @Abi-cl9xe
    @Abi-cl9xe 4 ปีที่แล้ว +4

    Time 26.46 superb. tq.
    arumai anna.💐🙏
    வாழ்த்துக்கள்

  • @dhileepkumar5717
    @dhileepkumar5717 3 ปีที่แล้ว

    ஐயா நான் வேலூரை அடுத்துள்ள திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி எனக்கு தென்னங்கன்று மாங்கன்று பலா கன்று கொய்யா கன்று எனக்கு தேவை எங்கள் மாவட்டத்திற்கு டெலிவரி செய்ய வேண்டும் முயற்சி செய்ய வேண்டும்.

  • @patekadagaming9363
    @patekadagaming9363 4 ปีที่แล้ว +4

    How to buy the plants

  • @raniravi6201
    @raniravi6201 3 ปีที่แล้ว

    அண்ணா எனக்கு மாடிதோட்டத்ல வைக்க பன்னீர்ரோஸ் செடிமுருங்கை வெள்ள ளை கொய்யா மாதுளை இலை எல்லாம் கிடைக்குமா நான் கோயம்முத்துர்

  • @sathishthilak2898
    @sathishthilak2898 4 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் சகோ 👍👍👍

  • @alagusuganya3922
    @alagusuganya3922 3 ปีที่แล้ว

    சார் ஆன்லைனில் எப்படி அப்ளிகேஷன் இருக்கா இல்ல பேஸ்புக்ல ஆர்டர் செய்ய வேண்டுமா..

  • @BMSSDR
    @BMSSDR 3 ปีที่แล้ว +5

    Vaazhga valamudan nalla manamudan.. intha sevayai yepozhuthum thodarungal👏👏👏

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 3 ปีที่แล้ว

    உண்மையிலேயே நல்ல சேவைங்க.நான்கூட 25 செடி ஆன்லைன் ஆர்டர் ல் வாங்கி னேன் . சார் வெளியூரில் இருப்பதால் அருண் நர்சரி ரெகமன்ட் பண்றேன் என்று போன் நம்பர் அனுப்பி வச்சாங்க.நல்லா சர்வீஸ் பண்ணாங்க.செடிங்க எல்லாம் பத்திரமா வந்து விட்டது. நிஜம்மா 20₹ தாங்க.ஆன்லைன்ல மத்த நர்சரில பார்த்தா இதோட விலை ரொம்ப அதிகமா இருக்குது.வெயிட்பண்ணுங்க. அடுத்த கமன்ட் செடி வளர்த்து பார்த்து செய்றேன் நண்பர்களே.

  • @RajKumar-uu4kl
    @RajKumar-uu4kl 4 ปีที่แล้ว +4

    தேக்கு +nathu valai kun iruka sir

  • @RajuRaju-fm3ii
    @RajuRaju-fm3ii 3 ปีที่แล้ว +1

    வீடியோ தெளிவு (எதுவுமே சரியாக குறிப்பிடவில்லை ) இல்லை. 👎 dislike பண்ணிட்டேன்

  • @amway5652
    @amway5652 4 ปีที่แล้ว +4

    Unnadhamaana sevai,Vaazhga Vala mudan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandakumar8265
    @anandakumar8265 3 ปีที่แล้ว

    எல்லா செடிகளும் இருபது ரூபாய ? பித்தலாட்டம் பண்ணாதீங்க சொல்றது உண்மை இல்லை எல்லாம் பொய்

  • @arokkiyaarulselvin4973
    @arokkiyaarulselvin4973 4 ปีที่แล้ว +5

    Sir plants order epadi eduthupinga?

  • @VijayKumar-oi4sh
    @VijayKumar-oi4sh 3 ปีที่แล้ว

    Teak செடிகள் வேண்டும் 200 numbers
    தேவை

  • @lathashekar5494
    @lathashekar5494 4 ปีที่แล้ว +3

    Can u please give us the details for terrace plantation,so that we can buy,is it chennai

  • @nanthakumar8450
    @nanthakumar8450 3 ปีที่แล้ว

    சார்நான் ஊட்டி கூடலூர் பகுதியில் வசிக்கிறேன் கன்றுகள் அனுப்பா முடியுமா

  • @nandukutty6149
    @nandukutty6149 3 ปีที่แล้ว +5

    நன்றி சகோ 🔥🔥🔥😘😘😘

  • @valarmathyr625
    @valarmathyr625 3 ปีที่แล้ว +1

    I contact and get list, mostly at rs 25 only. Y u not mentioned about delivery charge rs 100 in this video?

  • @gadys7690
    @gadys7690 4 ปีที่แล้ว +4

    Do you give us this to Pollachi

    • @lastbench9718
      @lastbench9718 3 ปีที่แล้ว

      Go and visit santhionlineplants.com

  • @parimalabaste9310
    @parimalabaste9310 3 ปีที่แล้ว

    Europe all countries makes like this method more than 30 years it's not new.

  • @snkplanetchannel890
    @snkplanetchannel890 4 ปีที่แล้ว +4

    Planet order details send sir

    • @lastbench9718
      @lastbench9718 3 ปีที่แล้ว

      Go and visit santhionlineplants.com

  • @logansan8097
    @logansan8097 3 ปีที่แล้ว

    I want pomegranate,sappotaa,lemon saplings how I buy ur nursery

  • @selvam2605
    @selvam2605 3 ปีที่แล้ว +4

    நாம் தமிழர்

  • @stranger4305
    @stranger4305 3 ปีที่แล้ว

    I need sapota, mango guava, lemon,, red orange rose, white, red samanthi

  • @venkatraj4157
    @venkatraj4157 4 ปีที่แล้ว +4

    Niga use pandrathu natuu ragam illa'la

  • @rajaseharang939
    @rajaseharang939 3 ปีที่แล้ว

    தொலைபேசி எண் இல்லாமல், இவ்வளவு விளக்கத்தை பார்த்து மட்டுமே என்ன பயன்.