Kailaya Vathiyam, Sri Kandaswamy Temple, Brickfields

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 135

  • @KaviKavi-zx1fx
    @KaviKavi-zx1fx 5 ปีที่แล้ว +36

    சிவ சிவ கைலாய வாதியாம் அடியேனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று அதிலும் பாண்டி &அண்ணாமலை டோன் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ங்க ஐயா
    திருச்சிற்றம்பலம் ங்க ஐயா

  • @RedRose-kn5om
    @RedRose-kn5om 4 ปีที่แล้ว +41

    🙏சிவாயநம ஐயனை மகிழ்விக்கும்,
    கயிலாய வாத்தியங்கள் கேற்கும் போது, செவிகளுக்கு தேன்பிலா உண்ணும் சுவை போன்று உள்ளது,
    தங்கள் திருவடி மலர்களுக்கு நன்றி.
    🌹திருச்சிற்றம்பலம் 🌹

  • @sresri5156
    @sresri5156 2 ปีที่แล้ว +7

    அப்பன் ஈசனை மகிழ்விக்கும் ஓங்கார இசை நம் ஆன்மாவையும்ஆட வைக்கும் இசை.இங்கிருந்தே கைலாயத்திற்கு பறந்து செல்லும் உணர்வை தருகிறது. ஓம் நம சிவாய சிவாய நம.❣❣

  • @iraivaatraders
    @iraivaatraders 4 ปีที่แล้ว +48

    சிவ தன்மை என்பது இறை தன்மை அதற்கு ஆதியும் கிடையாது அந்தமும் கிடையாது உருவம் , அருஉருவம் , அருவம் - உருவமற்ற என்று அனைத்து நிலைகளிலும் அந்த ஏகன் அனேகனான இறைவனை அன்போடு வழிபடலாம்🙏...

    • @velumanik9089
      @velumanik9089 3 ปีที่แล้ว +3

      ஐயா உங்கள் திருவடியே சரணம் எங்கள் விட்டிற்க்கேசிவபெருமான்எழந்துஅருளிவிட்டார்🙏🙏🙏🙏🙏🙏

    • @Bacteria123
      @Bacteria123 2 ปีที่แล้ว +1

      Boomer uncle

    • @HinduRocker
      @HinduRocker 2 ปีที่แล้ว

      @@Bacteria123 kadavul pathi pesum pothu mariyathaiya nadandhukko da..

    • @balaMurugan-vo6xs
      @balaMurugan-vo6xs ปีที่แล้ว

      @@Bacteria123 virus

  • @sivasiman376
    @sivasiman376 ปีที่แล้ว +2

    இசைக்கும் குழுஅனைவருக்கும் என்ஈசன் அருள் கிடைக்க கடவது😊

  • @ravishan1987
    @ravishan1987 4 ปีที่แล้ว +42

    These people are addicted to music and Shiva.

    • @dustinronin3262
      @dustinronin3262 3 ปีที่แล้ว

      I guess im randomly asking but does anybody know a method to log back into an Instagram account?
      I stupidly forgot the login password. I would love any tricks you can give me

    • @taylorowen1674
      @taylorowen1674 3 ปีที่แล้ว

      @Dustin Ronin Instablaster ;)

  • @vallalarkailayavathiyam3078
    @vallalarkailayavathiyam3078 3 ปีที่แล้ว +16

    ஓம் நமசிவாய🙏🙏🙏 மிகவும் அருமை ஐயா

  • @muthulakshmi7195
    @muthulakshmi7195 3 ปีที่แล้ว +3

    தெறிவித்தமையாளர்களுக்குநன்றிகள்பல. இசையைசளிக்காமல்அடித்துவெளுத்துவாங்கியநல்ல உல்லங்களின்பாதமலர்கலைதொட்டுவணங்குகிறேன். நன்றிகள். கந்தசாமிநாதர்க்குபோற்றி. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம.

  • @BoobalanBoobalan-g7g
    @BoobalanBoobalan-g7g 3 หลายเดือนก่อน

    Shivaya nama🙏 vera level solla vartha illey Om shivaya potri potri 🪔🪔🪔🙏🙏🙏

  • @sakthigowtham6868
    @sakthigowtham6868 4 ปีที่แล้ว +30

    🔥💥★~காதுகளை திறந்து வைத்தாள் கடவுளை காணலாம்~★🔥💥

  • @Kavi_Priya7
    @Kavi_Priya7 ปีที่แล้ว +1

    Divine and Mind Blowing 💯👌🙏 தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @ashokme007
    @ashokme007 ปีที่แล้ว +6

    1 hour of intense Non stop Goosebumps... Om Namah shivaya..!! This is extremely Outstanding. My entire mind body and soul is literally in vibration Mode. 🙏🙏🙏🙏🙏🙏

  • @nissanthk5377
    @nissanthk5377 2 ปีที่แล้ว +2

    வெள்ளியங்கிரி ஆண்டவா !!!!
    🙏🙏🙏🙏🙏
    🕉️🕉️🕉️🕉️🕉️
    😭😭😭😭😭

  • @architecttamizha9821
    @architecttamizha9821 4 ปีที่แล้ว +5

    சிவன் தாளம் சில காலம் எமது சிவனின் முதல் தலமான திருஉடகத்திரகோசமங்கை கோவிலில் மிகவும் அழகான முறையில் வாசிக்கப்பட்டு வந்தது. தற்போது அங்கு இந்த வாசிக்கப்படுவதில்லை. தயவு செய்து மீண்டும் இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடை பெற உரிய நடவடிக்கை எடுக்க உதவிடுமாறு சிவ பக்தர்களை தங்கள் பாதம் பணிந்து வேண்டிக்கொள்கிறேன்.

    • @சிவசிவா-ச3ம
      @சிவசிவா-ச3ம 3 ปีที่แล้ว

      சிவபெருமானுக்கு எட்டியது விரைவில் நடைபெற வேண்டும் ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @sivaranjani5936
    @sivaranjani5936 3 ปีที่แล้ว +2

    இத்திருக்கைலாய வாத்தியம் இல்லப்பூசை அறையை பெருமான் உறையும் திருக்கோயில் ஆக்கியது சிவமே......... சிவசிவ சிவசிவ

  • @SaravananP-qi9ls
    @SaravananP-qi9ls 2 ปีที่แล้ว +4

    இசை குழுவின் சிவ சேவையினை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏சிவசிவ

  • @geethamunian3325
    @geethamunian3325 3 หลายเดือนก่อน

    அற்புதம்😢😢😢😢😢😢😢😢

  • @ayyappanayyappan-xo4if
    @ayyappanayyappan-xo4if 7 หลายเดือนก่อน

    Om namashvaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌷🌷

  • @padmarajanr-r3f
    @padmarajanr-r3f 7 หลายเดือนก่อน

    Om 🕉 Shivaya Namahaa Om 🕉 Shivaya Namahaa Om 🕉 Shivaya Namahaa Om 🕉 Shivaya Namahaa Om 🕉 Shivaya Namahaa Om 🕉 Shivaya Namahaa Om 🕉 Shivaya Namahaa Om 🕉 🙏

  • @nithishkumars1657
    @nithishkumars1657 3 ปีที่แล้ว +1

    ஆனந்த கூத்தனே ஆனந்தத்தாண்டவம் ஆடும் கண்கொள்ளா காட்சி கண்ணிற்குத் தெரிகிறது🎇🎇🎇

  • @s.ganasans.ganasan2216
    @s.ganasans.ganasan2216 5 หลายเดือนก่อน +1

    Super super nice song viral video and vibe

  • @muthuseethalakshmi525
    @muthuseethalakshmi525 4 ปีที่แล้ว +4

    இது போல இன்னும் நிறைய video பதிவிடுங்கள் .நன்றி
    நமசிவாய வாழ்க

  • @sathiyapriya4963
    @sathiyapriya4963 5 ปีที่แล้ว +18

    சிவாயநம ஓம்

  • @abiabirami9135
    @abiabirami9135 3 ปีที่แล้ว +1

    அட நீஒன்றுதான் பொருள் என்றனர் வாங்குவது எப்படி சிவமே.... நீ தேடி கிடைக்காத பொருளா உம்மை வாங்க முடியுமா எளிதா எம் தீயகேசா எம் பட்டீசா.... எம் அருணேசா 💞💞💞💞💞💞💞💞💞💞❤❤❤❤❤❤❤❤❤💙💙💙

  • @JeevarathinamElampoorana-qh5dr
    @JeevarathinamElampoorana-qh5dr 4 หลายเดือนก่อน

    சிவ சிவ

  • @vishnuvarthan9060
    @vishnuvarthan9060 ปีที่แล้ว +1

    பசியோடு கேட்டேன் பசி அடங்கி விட்டது

  • @nissanthk5377
    @nissanthk5377 ปีที่แล้ว

    ஈசனை மயக்கும் வாத்தியம்

  • @rudrabrahmanesar6802
    @rudrabrahmanesar6802 3 ปีที่แล้ว +2

    Om NAMASIVAYA...Superb

  • @Mohan-tn2di
    @Mohan-tn2di ปีที่แล้ว +1

    Mohan Om namah shivaya ❤

  • @maheswaranpalanisamy6821
    @maheswaranpalanisamy6821 5 ปีที่แล้ว +8

    Siva Siva

  • @ravishankar8400
    @ravishankar8400 2 ปีที่แล้ว

    Hara hara siva siva..............................

  • @sivaprakashsiva3024
    @sivaprakashsiva3024 5 ปีที่แล้ว +5

    super super super siva, 🙏🙏🙏

  • @krishnanjay354
    @krishnanjay354 2 ปีที่แล้ว

    நமச்சிவாய வாழ்க
    நாதன் தாள் வாழ்க

  • @threestone3338
    @threestone3338 2 ปีที่แล้ว +2

    Excellent music

  • @nissanthk5377
    @nissanthk5377 3 ปีที่แล้ว +2

    OM NAMA SHIVAYA 🕉️🕉️🌿🌺🌺

  • @dazzingdhanush
    @dazzingdhanush 5 ปีที่แล้ว +16

    தஞ்சை 🌙சிவ🔥கணங்கள்🌞

  • @abiabirami9135
    @abiabirami9135 3 ปีที่แล้ว

    அம்மையப்பரே நீர்எங்கு உற்றீர்..... நான் அன்பு இருக்கும் இடம் எல்லாம் நான் இருப்பேன் அன்பே சிவம்.....

  • @sganeshamoorthy5409
    @sganeshamoorthy5409 4 ปีที่แล้ว +6

    வணக்கம்.. அடியார்களுக்கு

  • @venkatkrishnankumar
    @venkatkrishnankumar 7 หลายเดือนก่อน

    Addicted

  • @hari.om.2055
    @hari.om.2055 ปีที่แล้ว

    Om.namasivaya.

  • @prathapsingh2768
    @prathapsingh2768 5 ปีที่แล้ว +6

    siva siva

  • @VinothKumar-zh1ue
    @VinothKumar-zh1ue 10 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @shivaprasadsuvarna3062
    @shivaprasadsuvarna3062 3 ปีที่แล้ว +1

    OM Namah Shivay🙏🔥

  • @srimathisrimathi9637
    @srimathisrimathi9637 2 ปีที่แล้ว +1

    Om namashivaya

  • @dr.vasanthina9479
    @dr.vasanthina9479 4 ปีที่แล้ว +1

    sivaya nama ..om.. sivaya nama

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech ปีที่แล้ว

    ஓம் நமசிவாய ❤

  • @sivamayam613
    @sivamayam613 ปีที่แล้ว

    Om Nama sivaya vazhga
    Om Nama sivaya vazhga
    Om Nama sivaya vazhga
    Om Nama sivaya vazhga
    Om Nama sivaya vazhga ☘️🌿🌿🌿🌿🌿🌺🌿🌿🌿🌿🌺🌿🌺🌺🌺🌺🌺🌺🌿🌺🌺🌺🌺🌺🌺🌿🌺🌿🌺🌿🌿🌿🌺🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌺🌿🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕❤️❤️💕❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ranjusubra8412
    @ranjusubra8412 2 ปีที่แล้ว +1

    Shivaya Namaha🙏

  • @Tonynew-t9n
    @Tonynew-t9n 2 ปีที่แล้ว +1

    Aum nama Shivaya ❤️❤️

  • @wedomohanscreations5797
    @wedomohanscreations5797 4 ปีที่แล้ว +4

    சிவாய நம 🔥🔥🔥

  • @Balaji-ez1ft
    @Balaji-ez1ft 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @goldilocks8315
    @goldilocks8315 3 ปีที่แล้ว +1

    Om namah Shivay

  • @srivalli1432
    @srivalli1432 4 ปีที่แล้ว +3

    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️sema

  • @mrromeojohnsons5676
    @mrromeojohnsons5676 2 ปีที่แล้ว +1

    🙏🏽Anbeshivam🌍

  • @purushothaman6450
    @purushothaman6450 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👏 Arumai 👍

  • @praphakaran2012
    @praphakaran2012 4 ปีที่แล้ว +4

    sema ....

  • @PraveenKumar-df7xf
    @PraveenKumar-df7xf 5 ปีที่แล้ว +2

    Goose bumbs

  • @nandaKumar-uv8qt
    @nandaKumar-uv8qt 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய

  • @prakashpushpanathan7358
    @prakashpushpanathan7358 5 ปีที่แล้ว +5

    Om namah shivaya🙏🕉🕉

  • @vmurugaiyan2166
    @vmurugaiyan2166 3 ปีที่แล้ว

    Arumai

  • @kashyapsays
    @kashyapsays ปีที่แล้ว

    What is that blowing instrument called?

  • @barathnadarajan4276
    @barathnadarajan4276 3 ปีที่แล้ว

    Siva siva hara hara

  • @-shivadineshpiran8624
    @-shivadineshpiran8624 5 ปีที่แล้ว +1

    Shiva shiva arumai ayya

    • @-shivadineshpiran8624
      @-shivadineshpiran8624 5 ปีที่แล้ว

      8428427492 trichy shivanga kailaya vathiya kulu

    • @mkssivakaran2381
      @mkssivakaran2381 4 ปีที่แล้ว

      @@-shivadineshpiran8624 மிகவும் அருமை

  • @mysticmusiclife9704
    @mysticmusiclife9704 3 ปีที่แล้ว

    Divine...and mind blowing ...

  • @hemachandiran4795
    @hemachandiran4795 3 หลายเดือนก่อน

    🎉

  • @juuuk98
    @juuuk98 ปีที่แล้ว

    What is the name of the drum being played?

  • @csrishi
    @csrishi 3 ปีที่แล้ว +1

    🙏

  • @k.kuthra9221
    @k.kuthra9221 2 ปีที่แล้ว

    Super

  • @ponmaniammu8111
    @ponmaniammu8111 4 ปีที่แล้ว +6

    Ammaiappar thiru kailaya vathiyam

  • @RajKumar-jl7zc
    @RajKumar-jl7zc 2 ปีที่แล้ว

    🙈🙈👌🏼👌🏻👌🏻

  • @rameshsivanathan21
    @rameshsivanathan21 4 ปีที่แล้ว +1

    Are the musicians locals or imported from Tamil Nadu?

  • @slv777darshan
    @slv777darshan 4 ปีที่แล้ว +3

    Is it Murugan Temple ??

    • @RajiniNadarajah
      @RajiniNadarajah 4 ปีที่แล้ว

      Yes Murugan temple which is known as Sri Kandhaswamy Temple in Brickfields..or Scott Temple

  • @arivazhaganarivazhagan5140
    @arivazhaganarivazhagan5140 2 ปีที่แล้ว

    Ohm namashivaya nanum oru thivira Shivan pakthan enakum kailaya vathiyam vasikanum asai na eppudi ongala contact pandrathu thiruchittrabalam

  • @uthayar7268
    @uthayar7268 4 ปีที่แล้ว +2

    Super 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SharkFishSF
    @SharkFishSF 4 ปีที่แล้ว +1

    What are they saying in the middle?

    • @selvamg7144
      @selvamg7144 4 ปีที่แล้ว +5

      Nama shivaya, in the middle thay are telling lord Shiva's different Names.
      ஐயாரா (Aiyara this the short form of Aiyaruappar)ஆரூரா ( Aaruraa this short form of Thiruvarur).
      While playing this kalilaya vathiyam to increase the energy of the players and people's around them this type of music is played.
      In our Team we say *Siva Siva*
      They're using* aiyara aarura*
      *Thiru Chitrambalam*
      A

    • @SharkFishSF
      @SharkFishSF 4 ปีที่แล้ว

      @@selvamg7144 thanks, music is the soul of life.

  • @smartkadhir
    @smartkadhir 4 ปีที่แล้ว +1

    Excellent.. shall we get band contact

    • @NareshKumar-vt4sh
      @NareshKumar-vt4sh 4 ปีที่แล้ว +1

      Just Says like kailaya vathiyam! its not a band! Okay😡

    • @smartkadhir
      @smartkadhir 4 ปีที่แล้ว

      Ñąŕeśh அடியேன் band represents the group of people. It’s about people

    • @NareshKumar-vt4sh
      @NareshKumar-vt4sh 3 ปีที่แล้ว

      @@smartkadhir that people's are not banders! They are called a (adiyar kuutam)... did you understand now?

  • @sarapeach2912
    @sarapeach2912 2 ปีที่แล้ว

    What is the group name and number?

  • @draswingovindarajan9642
    @draswingovindarajan9642 4 ปีที่แล้ว

    Sivayanamaom

  • @vandhanavivek7502
    @vandhanavivek7502 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙆🙇

  • @Dinesh.587
    @Dinesh.587 3 ปีที่แล้ว

    ஐயா எங்களுக்கு வாத்தியம் வேண்டும்

  • @kishoregaming8338
    @kishoregaming8338 3 ปีที่แล้ว

    😇😇😇

  • @tamizh-247
    @tamizh-247 5 ปีที่แล้ว +5

    arpudhamaga ulladhu

  • @karthikj1051
    @karthikj1051 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @elavarasanvaratharajan2105
    @elavarasanvaratharajan2105 3 ปีที่แล้ว

    Om Namachivaya. Ivarkalai Todarbu Kolla Phone Number Vendum

  • @sreeharisureshbabu268
    @sreeharisureshbabu268 4 ปีที่แล้ว +1

    Missing MAS

  • @rajasinkamvinoth2094
    @rajasinkamvinoth2094 3 ปีที่แล้ว

    one drum arives one drum leaves.

  • @sangeethavenkat9336
    @sangeethavenkat9336 2 ปีที่แล้ว

    👃👃👃👃👃

  • @ermpkumar9174
    @ermpkumar9174 4 ปีที่แล้ว

    சொர்க்கம்

  • @lakshmananshobaa3567
    @lakshmananshobaa3567 4 ปีที่แล้ว +2

    Varnikka vaarthaigal illa 🙏

  • @oldschoolretroadver
    @oldschoolretroadver 3 ปีที่แล้ว +1

    12:03

  • @samwienska7278
    @samwienska7278 5 ปีที่แล้ว +11

    சிவ சிவ

  • @karpagamsinnaya421
    @karpagamsinnaya421 3 ปีที่แล้ว +1

    Om namachivaaya

  • @kaveris621
    @kaveris621 3 ปีที่แล้ว +2

    siva siva

  • @bharanimedias905
    @bharanimedias905 4 ปีที่แล้ว +4

    Om Namasivaya

  • @healthytamizhan9994
    @healthytamizhan9994 2 ปีที่แล้ว +1

    ❤❤

  • @susilakethees4306
    @susilakethees4306 3 ปีที่แล้ว

    Hara hara maha dev

  • @kiruthickchiravanth1583
    @kiruthickchiravanth1583 3 ปีที่แล้ว

    Super

  • @oldschoolretroadver
    @oldschoolretroadver 3 ปีที่แล้ว +1

    11:14

  • @senthilsenthil3352
    @senthilsenthil3352 5 ปีที่แล้ว +6

    சிவ சிவ

  • @palaniappanm1571
    @palaniappanm1571 2 ปีที่แล้ว +1

    Om namasivaya