கத்தோலிக்கர்களின் ரகசியம் முடிவுக்கு வருகிறதா | Vatican Dark Secrets | Part 1 | Tamil | Pokkisham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.2K

  • @shamsebastin5204
    @shamsebastin5204 ปีที่แล้ว +334

    நானும் இயேசு கிறிஸ்துவை வணங்குகிறேன்..இது எனக்கும் தெரியும்.
    (BA political science ) la edha padichi Iruka ..
    இதில் என்னுடைய கருத்து.. மதம் என்பது மனிதனிடம் இருந்து விலகி இருக்க வேண்டிய ஒன்று...அது மனிதனிடம் நெருங்க நெருங்க.. மனிதர்களிடம் நம்பிக்கை குறைந்து விடும்.. மனிதனின் நம்பிக்கையே மதம்..

  • @vijay-is4gb
    @vijay-is4gb ปีที่แล้ว +6

    விக்கி உங்களை எப்படி பாராட்டுவதென்பதே எனக்கு தெரியல. இருந்தாலும் நான் சொல்வது இதுதான், அருமை அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை.

  • @jesusismysavior5749
    @jesusismysavior5749 ปีที่แล้ว +11

    கத்தோலிக்கர்கள் என்பவர்கள் யார்? என்ற பதிவோடு அடுத்த பதிவை தொடங்க கேட்டுக்கொள்கின்றேன். விக்கி அவர்களின் புரிதலுக்கு இது மேலும் உதவியாக இருக்கும்.

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate ปีที่แล้ว

      மேரி சாமான் போட்டு பிறந்தவனே ஏசு. இதில் தவறு ஒன்றும் இல்லை. ஜோசெப் பந்தெற என்னும் ரோமானிய வீரன் மேரியை பதம் பார்த்து விட்டான் திருமணம் முன்பு. மேரி கர்ப்பம் ஆனாள். அப்படி பிறந்தவனே ஏசு எனும் யூத ரோமானிய கலப்பின மனிதன்

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      Correct

    • @Vazhvial_Kristhavam-Sam
      @Vazhvial_Kristhavam-Sam 7 หลายเดือนก่อน

      Catholic என்றால் உலகளாவிய என பொருள். அதற்கு முன்பாக வேறொரு அடைமொழியும் உள்ளது. அது ரோமன்… அதாவது உலகளாவிய ரோமர்கள் என பொருள்.

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee ปีที่แล้ว +61

    நானும் கிறித்தவன்!
    மனிதன் மனிதனாக வாழ மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை தேவை
    கடவுள் இருக்கிறார் தவறு செய்தால் மறுமையில் தண்டனை கிடைக்குமென பயம் வேண்டும்
    ஆனால் அதுவே மதம் மனித நேயத்தினை மூடினால் மனிதன் மிருகம் ஆவான்
    கடவுள் இருக்கிறார் என நம்புவோர் நாம் அனைவரும் மனிதத்தன்மையுடன் வாழவேணும்

    • @arumugamrs
      @arumugamrs ปีที่แล้ว +1

      மனிதாபிமானம் | மனித நேயம் முதலாளித்து ஆரம்பகாலத்தில் தோன்றியது. மதம் இருந்த காலத்தில் இவைகள்(மனித , மனிதாபிமானம் | மனிதத்துவம்) தோன்றவில்லை.

    • @johnsonaro5969
      @johnsonaro5969 ปีที่แล้ว

      Nee manishan bro..aana babyy dhan intha comment ku like varathu top la...sry to say this Viral aaga vaalthukal sollala bro neenga

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate ปีที่แล้ว +5

      நான் கிறுத்தவன் இல்லை நல்ல வேளை.

    • @thennavan7
      @thennavan7 ปีที่แล้ว

      @@Jesus_Is_Satan_Incarnate nee christian illai. athai vida kodoormana HIndhu.

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +1

      @@Jesus_Is_Satan_Incarnate 👍😆 I too converted back

  • @mathansamymathan8807
    @mathansamymathan8807 ปีที่แล้ว +1

    நான் சென்றிருக்கிறேன்..மிகவும் பிரமாண்டமான இடம்,மிகவும் விசித்திரமாக இருந்தது எனக்கு....
    வியப்பில் ஆழ்த்தும் இடம்...
    பல ரகசிய அறைகள் இருக்கலாம் ...

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 ปีที่แล้ว +41

    எந்தவொரு மதத்திற்க்கும் தலைமை,தலைவர் என்று இருந்தால் பல நேரங்களில் அதிகார துஷ்பிரயோகமும் சர்வாதிகாரமும் தான் இருக்கும் என்று நினைக்கிறேன் இன்ட்ரஸ்டிங்கான தகவல் அடுத்த வீடியோவுக்காக காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள் ப்ரோ

    • @threatwarning334
      @threatwarning334 ปีที่แล้ว +3

      ஆமாம் நித்தியானந்தா மாதிரி

    • @sandy0129
      @sandy0129 ปีที่แล้ว +5

      @@threatwarning334 dei nabi ya pathi nan pesava da... ajmal kasab, afsal kurup, mazoood azar, ivanga lam yaru da.. un religion ottai ya mudalla paru.. aprama adutha religion ku varalam..

    • @mathewromesh9690
      @mathewromesh9690 ปีที่แล้ว

      Bro Roman Catholic Mathatha Porutha Mattil Thalaimai Endraal ennanu purinjikkunga. Father's ellarukkum ninacha ninacha maathiri aasramam thuvanga Ela Avanga Ninachatha Ellam Saiya Elaathu ( Na Uthaaranam Solla Thevala ) Thalaimai irukkura idathula sarvathigaaram irukkaathu Kattu Paadu Thaan irukkum Thalaimai Illaatha Idam Eppadi Irukkumnu Na Ungaluku Solli Theriya Thevala Indiala irukkura Saamiyaargale Pothum )👍👍

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate ปีที่แล้ว

      @@threatwarning334 muhammad aisha 6 vayasy jalsaa mathiriyaadaa illa mary jaaman potta mathiriyaadaa

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate ปีที่แล้ว +1

      @@mathewromesh9690 goa inquisition theriyum pesuvomaa?

  • @prakashpandian9338
    @prakashpandian9338 ปีที่แล้ว +6

    negative message மட்டுமே தான் இருக்கா சகோ....Positive ஆகவும் இருக்குமில்ல....உலகுக்கு வெளிவருதுன்னாலே உண்மை இருக்கவும் வாய்ப்பு இருக்குமில்லையா🙌🙌

  • @dharmadeepthi8428
    @dharmadeepthi8428 ปีที่แล้ว +22

    ஒரு ஆத்மார்த்தமான, அற்பணிப்பான உழைப்பாளினா; அதில் நீங்களும் ஒரு முக்கியமான நபர் விக்கி.
    இன்றைய இளைய சமூகத்திற்கு நீங்கள் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.
    வாழ்த்துக்கள் விக்கி 👍

  • @RAMKUMAR-mr5wk
    @RAMKUMAR-mr5wk ปีที่แล้ว +70

    நம் நாட்டின் நாலந்தா, சரஸ்வதி பல்கலைக்கழகம் குறித்து காணொளி பதிவிடுங்கள். எங்கோ இருக்கும் பல்கலைக்கழகம் அல்ல கத்தோலிக் சபையே இவ்வளவு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது என்றால் நம்ம நாட்டின் பழங்கால பல்கலைக்கழகம் குறித்து தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளது.

    • @gubangopi3766
      @gubangopi3766 ปีที่แล้ว +5

      12 வயதிலிருந்து 32 வயதுவரை இயேசு கல்வி பயின்ற இடம் என்று கூறப்படுகிறது

    • @ssmurugan123
      @ssmurugan123 ปีที่แล้ว +8

      @@gubangopi3766 this lies created in that secret chambers

    • @sivakaamasundari3082
      @sivakaamasundari3082 ปีที่แล้ว +1

      அருமையான பதிவு மேலும் விரிவாக போடுங்கள்

    • @paulscooking8257
      @paulscooking8257 ปีที่แล้ว +1

      Ungaluku pidithirunthal pakavum illaenil paraka venam

    • @kanakavelvn8876
      @kanakavelvn8876 ปีที่แล้ว +7

      நாலந்தா பல்கலைக்கழகம் பற்றி தகவல் அறிய மிகவும் ஆர்வம் மற்றும் ஓலைச் சுவடிகள் மற்றும் புத்தகங்கள் இப்போது எங்கே அங்கே இருந்த லைப்ரரியை தீக்கிரை ஆக்கியது யார் என்று விபரமாக ஒரு பதிவு போடவும் (எத்தனை பாகங்கள் வந்தாலும் பரவாயில்லை)

  • @vijayanvaradarajoo3765
    @vijayanvaradarajoo3765 ปีที่แล้ว +10

    என்னை ஆச்சரியபட வைக்கும் ஒரு தொகுப்பு நண்பரே....

  • @ntkm3171
    @ntkm3171 ปีที่แล้ว +22

    இது தான் உண்மையிலே "Dare to talk". விமர்சனங்களை தாக்குவதற்கு மனதை தயார் செய்துகொள்ளுங்கள்.

  • @anandakrishnan5254
    @anandakrishnan5254 ปีที่แล้ว +5

    உங்கள் ஆராய்ச்சி மிகவும் வியப்படைய வைக்கிறது வாழ்த்துகள் விக்கி

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 ปีที่แล้ว +10

    சுவாரஸ்யமான,மர்மமான பல தகவல்கள்.அருமையான பதிவு.பாகம் இரண்டுக்காக காத்திருக்கிறோம்.நாங்கள் கஷ்டப்படாமல் பல வித்யாசமான செய்திகளை உங்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம்.நன்றி.

  • @harijai3470
    @harijai3470 ปีที่แล้ว +5

    உண்மையை மூடி மறைப்பதை உலகுக்கு சொல்லும் உண்மை விளம்பிக்கு உண்மையான கடவுளின் ஆதரவு உண்டு.

  • @deebanddr
    @deebanddr ปีที่แล้ว +8

    சிலுவை போரில் இறந்தவர்களின் என்ணிக்கை பற்றி கூறுங்கள்...

  • @k.vijay.1927
    @k.vijay.1927 ปีที่แล้ว +103

    விக்கியோட இந்த விடியோ வைரல்லாக வாழ்த்துகிறோம் ❤️❤️❤️

    • @johnsonaro5969
      @johnsonaro5969 ปีที่แล้ว +2

      Bro een bro ithaye solringa like vaangi enna panna poringa? Onnum purila bro

    • @johnsonaro5969
      @johnsonaro5969 ปีที่แล้ว +1

      Nee aana ootha intha question ku answer panna ooya unkomma nu kepen.. video kum intha comment kum enna NAADU THALUVIYA meaning irukku da baadu? Nu kepen ketuten

    • @johnsonaro5969
      @johnsonaro5969 ปีที่แล้ว +2

      Intha kedu ketta unwanted child last 4 comments paarunga like poota mada .......

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 ปีที่แล้ว +11

    எவ்வளவோ பதிவுகளை கொடுத்து இருக்கிறீர்கள், முக்கியமாக ரஷ்ய, உக்ரைன் கள நிலவரம் உங்களுடைய காணொளி மூலமாக தான் உண்மையான செய்திகளை உடனுக்குடன் தெளிவாக தெரிந்து கொண்ட எனக்கு, இந்த காணொளி மிகவும் வித்தியாசமான, வியப்பான, அதிலும் அருமையான உங்களுடைய இனிய தமிழால் வருடியதை கேட்க கேட்க ஒரு இனிய இசையை சுவாசித்தது போல இருக்கிறது. நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 👌👌👌

  • @kannanravi111
    @kannanravi111 ปีที่แล้ว +19

    The Da Vinci Code..... movie la மறைமுகமா நிறைய விஷயம் சொல்ல பட்டுள்ளது

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன ปีที่แล้ว +2

      அது நாத்திகர்கள் எடுத்த படம். அதை போல நாத்திகர்கள் இந்தியாவில் படம் எடுத்தால் என்ன ஆகும்?

    • @Soldierforjesus-
      @Soldierforjesus- 9 หลายเดือนก่อน

      அது சாத்தான் தூண்டுதல்.அந்த டைரக்டர் என்ன ஆனார்

  • @anthonymichael1648
    @anthonymichael1648 ปีที่แล้ว +31

    மாற்கு 4:22 வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராத மறைபொருளுமில்லை.

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate ปีที่แล้ว

      meri saaman pottuththaan esu poranthaan.

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 ปีที่แล้ว +6

      ​@@Jesus_Is_Satan_Incarnate
      This credit goes to your parents and family and your mother specifically....

    • @qwertynme
      @qwertynme ปีที่แล้ว

      @@lightupthedarkness8089 what he said is wrong , but you guyz should also respect our culture and need to know more about it, which is purposefully hidden from you guyz then this will not happen with in us. our culture is polytheism and spiritually secular so we can accept everything like rama, krisha ,muruga we cant accept jesus as well all are great beings who walked this mother earth but this one true god narrow minded nonsense should stop else it will lead to a disaster soon

    • @anthonymichael1648
      @anthonymichael1648 ปีที่แล้ว +6

      @@Jesus_Is_Satan_Incarnate நீங்கள் என்ன எழுதி இருக்கின்றீர்கள் என்று உங்கள் அப்பா அம்மாவிடம் அல்லது சகோதரன் சகோதரியிடம், திருமணம் ஆனவர் என்றால் மனைவிடம், பிள்ளைகளிடம் கேட்டு தமிழில் எழுதவும் எனக்கு தமிழ் மட்டும் தான் தெரியும். நன்றி!

  • @MrSinthap
    @MrSinthap ปีที่แล้ว

    உங்கள் தேடல் சுவாரசியமாக உள்ளது. விக்கி

  • @bharathshiva7895
    @bharathshiva7895 ปีที่แล้ว +36

    மிகவும் வித்தியாசமான அருமையான காணொளி அண்ணா 😍😇❤️👍🏼. இது போன்ற தரமான காணொளிகளை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன் 😁❤️🔥👍🏼

  • @gillyrameshramesh126
    @gillyrameshramesh126 ปีที่แล้ว

    இந்தத் தகவல்களைத் தான் நீண்ட நாள் தேடிக் கொண்டும் படித்து கொண்டும் இருக்கிறேன் மிகவும் எளிமையாக தகவல் சேகரிப்பு சொன்னது நன்றி அடுத்த பாகங்கள் தயவுசெய்து பதிவு செய்யுங்கள்

  • @funvids2608
    @funvids2608 ปีที่แล้ว +11

    பகவத் கீதை, சனாதான தர்மம். குரான்.. இதை பற்றியும் பேசுங்க விக்கி.. மக்கள் தெளிவு பெறட்டும்..

    • @c.dinehkumar029
      @c.dinehkumar029 ปีที่แล้ว

      🤕🤕🤧🤧😷😷

    • @chancemaker8712
      @chancemaker8712 ปีที่แล้ว

      Viki bro india a la alive aa irukurathu ungaluku pudikalaya bro

  • @kvv4890
    @kvv4890 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பான பதிவு.......ஆன்மீகம் என்பது ஒரு மிகப்பெரிய வியாபாரம் மற்றும் உலக அரியல்யாகிவிட்டது .... இதில் பலியாடுகள் உலக பொது மக்களே....இதை புரிந்துகொண்டால் மனிதயினம் மேன் படும்....... ஆனால் உலக அரசியல்வாதிகள் விடுவார்களா.....?

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 ปีที่แล้ว

    மிகவும் உண்மையான பேச்சு

  • @rajarammohan1487
    @rajarammohan1487 ปีที่แล้ว +6

    உடன்பிறப்புக்கு தெரியுமாம்பா விக்கி..... தெருமேடை போட வாய்ப்பு.ஆனால் தலிவன் சிறுபான்மையினர் எதிர்ப்பு எதற்கு என்பான்...என் பொழப்பு எப்படி ஓட்டுவது....இங்கு ஏதாவது இருக்கா,விக்கி... உடன்பிறப்பு....

  • @neenallarupadapoda414
    @neenallarupadapoda414 ปีที่แล้ว +1

    4 year old video's ellam pathen Vicky athuvum miga arumai evlo uzhaipu 🤝🏻 great 👍

  • @archana8791
    @archana8791 ปีที่แล้ว +23

    Vicky, first of all thank you for taking this sensitive topic. Recently, I watched a web series called "Warrior Nun". Although, it's a fictional one and in that secret chambers of Vatican church was discussed. In that underground chamber, it was shown that one kind of material is used to counterfeit all things. Indeed, it's a controversial topic to dig out but at the same time it looks quite intriguing bro. Artificial intelligence and earth elements were interpreted here.

  • @vijayanvaradarajoo3765
    @vijayanvaradarajoo3765 ปีที่แล้ว +2

    மேலும் உங்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கிறேன் சிநேகிதரே...

  • @DineshKumar-oj5mz
    @DineshKumar-oj5mz ปีที่แล้ว +33

    Excellent information Vicky. No other main stream media will share this video. All the best Vicky...keep rocking....

    • @MrSinthap
      @MrSinthap ปีที่แล้ว

      உண்மைதான் ஐயா..

  • @prithish_1062
    @prithish_1062 ปีที่แล้ว +1

    .மிகவும அருமையான தகவல் இதன் பின்னால் இருக்கும் உங்கள் உழைப்பு நன்றாக தெரிகிறது வாழ்த்துக்கள்

  • @naarenbosses3396
    @naarenbosses3396 ปีที่แล้ว +16

    Good information Brother..
    Waiting for part 2 and part 3
    Thank you ❤️🔥

  • @mmr5490
    @mmr5490 ปีที่แล้ว +2

    இதெல்லாம் தேவையில்லாதது.
    புனித பைபிள் படி உண்மையாக வாழ்ந்தாலே பரலோகம் போகலாம்

  • @allwellsridhar7252
    @allwellsridhar7252 ปีที่แล้ว +13

    Our Yazpannam Library also holded lot of secret books all burned

  • @sivalingam6729
    @sivalingam6729 ปีที่แล้ว

    அருமை சிறப்பு வாழ்த்துக்கள். வித்தியாசமான சரித்திரம் 🙏.

  • @jayavarma6674
    @jayavarma6674 ปีที่แล้ว +5

    பல வருடங்களாக நான் அவ்வப்போது நினைத்துக்கொண்டிருப்பேன்..முக்கியமாக இயேசு சம்மந்தப்பட்ட விடயங்கள் 👍...இப்பதிவையிட்டமைக்கு மிக்க நன்றி அண்ணா ❤️👍

  • @luckydhilip4206
    @luckydhilip4206 ปีที่แล้ว +2

    விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்ற வார்த்தை கீழ் கிறிஸ்துவம் பிரிந்தது... பல சபைகள் உருவானது...

  • @maryjacintha235
    @maryjacintha235 ปีที่แล้ว +7

    Great effort with a positive attitude, very nice video, waiting for the 2nd and 3rd part

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 ปีที่แล้ว

    வணக்கம்
    திரு விக்கி , நல்ல தொடக்கம்.
    நான் இப்ப போய் ஓட்டப் போறன்...
    நற்பவி
    நன்றி
    09/03/2023

  • @msdhaniseit9877
    @msdhaniseit9877 ปีที่แล้ว +7

    அவை பேய்கள் இல்லை அது மனிதரின் நிலை தடுமாறும் போது ஒரு விதமான மன அழுத்தம்

    • @hrithikvikkee4921
      @hrithikvikkee4921 ปีที่แล้ว

      Apdiya.. Vanga katra.. Iruka ilaiyanu apo slunga bro

    • @sugukumar9050
      @sugukumar9050 ปีที่แล้ว

      ​@@hrithikvikkee4921 enga varanum? peiya katalana Nan anga vandhutu pora selavu unnuthu

    • @hrithikvikkee4921
      @hrithikvikkee4921 ปีที่แล้ว

      @@sugukumar9050 ungaluku pilli sooniyam mela nambikka irukka

  • @andrewkarunakaran60
    @andrewkarunakaran60 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு அருமையான விளக்கம் அறியப்படாத வரலாற்று பின்னணியும் பொக்கிஷம் குழுவினருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் தொடர்ந்து அடுத்த பதிவுக்காக எதிர்பார்த்து காத்திருக்கிறேன் காத்திருப்பேன். நன்றிகள் பல

  • @vickyyer6405
    @vickyyer6405 ปีที่แล้ว +6

    நல்ல காணொளி, எனக்கு பிடித்ததும் கூட.. ஒரு bit Davinci Code book படித்தது போல உணர்வு 🙂 நன்றி தோழா.

  • @vannitecmediastudio5860
    @vannitecmediastudio5860 ปีที่แล้ว

    நிறைய மர்மங்களை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.. தெரிய தாருங்கள் உங்கள் பதிவு வழியாக. அருமையான பதிவு.

  • @AshokkumarAshokkumar-zl1gl
    @AshokkumarAshokkumar-zl1gl ปีที่แล้ว +13

    Davin ci code, angels and demons movie fans hit like button

  • @davidh7413
    @davidh7413 ปีที่แล้ว +1

    Good speach keep it up and God bless you👍

    • @davidh7413
      @davidh7413 ปีที่แล้ว +1

      😮😮😮

  • @nmsk8494
    @nmsk8494 ปีที่แล้ว +8

    மதம் என்பது ஒவ்வொரு மனிதனையும் மனித நிலையில் இருந்து தெய்வ நிலைக்கு உயர்த்துவது...
    இதை தான் சுவாமி விவேகானந்தர் சொல்லி உள்ளார்....

    • @ssddiryyggJghyresdgj
      @ssddiryyggJghyresdgj ปีที่แล้ว

      Sirapu

    • @bossraaja1267
      @bossraaja1267 ปีที่แล้ว +1

      யானை இக்கு ( madam) புடிச்சு pochunna ( no problems) கோவில் lla இருக்கும் ( சரி) ( ஹியூமன் இக்கு ( madam) pudichaaaa enna ஆகும்????? 1992 dec 6 taaan aaagum

    • @bossraaja1267
      @bossraaja1267 ปีที่แล้ว +1

      எம்மதமும் ( sa madam என்றல் எங்கும் சந்தோசம் சந்தோசம்

  • @lyricspop9792
    @lyricspop9792 ปีที่แล้ว +22

    Many didn't know why those knight templates became so rich and had so much power
    Just imagine what secret is in those 2000 years old books, letters, etc

    • @SAGKavin
      @SAGKavin ปีที่แล้ว +3

      Knight Templars became rich because of their banking system. They protect pilgrims from islamic robbers. If a pilgrim has to go to Jerusalem, they go to Templars, give money to them, Templars will give a codex and password, when the pilgrim reaches Jerusalem, Templars examine codex and password, if they match, they will pay the money. They charge a fee also. Later they will bulk transport money with security.
      As pilgrims are not having any real money, islamic robbers are not motivated to rob them.
      After a while Templars found even bulk transfer of money was risky. So they started generating trade revenue in Jerusalem itself, they were one of the most religiously tolerant sacred order, since there need relations with Jews, Muslims etc.
      That's how they became rich.

    • @SAGKavin
      @SAGKavin ปีที่แล้ว +1

      ​​@Thiyagarajah Lakshigan
      நைட் டெம்லர்கள் தங்கள் வங்கி முறையால் பணக்காரர்களாக ஆனார்கள். அவர்கள் இஸ்லாமிய கொள்ளையர்களிடமிருந்து யாத்ரீகர்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ராணுவ துறவிகள். ஒரு யாத்ரீகர் ஜெருசலேமுக்கு செல்ல வேண்டும் என்றால், அவர்கள் டெம்ப்ளர்களிடம் செல்வார்கள், அவர்களுக்கு பணம் கொடுப்பார்கள், டெம்ப்ளர்கள் ஒரு கோடெக்ஸ் மற்றும் பாஸ்வேர்டை பதிலுக்கு கொடுப்பார்கள், யாத்ரீகர் ஜெருசலேம் வந்ததும், டெம்ப்ளர்கள் கோடெக்ஸ் மற்றும் பாஸ்வேர்டை பரிசோதிப்பார்கள், அவை பொருந்தினால், அவர்கள் பணத்தை ஒப்படைப்பார்கள். அதற்கான கட்டணம் பெற்றுக் கொள்வார்கள்.
      பின்னர் அவர்கள் பாதுகாப்புடன் பணத்தை மொத்தமாக எருசலேமுக்கு கொண்டு செல்வார்கள்.
      யாத்ரீகர்களிடம் உண்மையான பணம் இல்லாததால், இஸ்லாமிய கொள்ளையர்கள் அவர்களைக் கொள்ளையடிக்கத் தூண்டப்படுவதில்லை.
      நாளடைவில் டெம்ப்லர்கள் பணத்தை மொத்தமாக மாற்றுவது கூட ஆபத்தானது என்று கண்டறிந்தனர். எனவே அவர்கள் ஜெருசலேமிலேயே வர்த்தக வருவாயை உருவாக்கத் தொடங்கினர், யூதர்கள், முஸ்லிம்கள் போன்றவர்களுடன் உறவுகள் தேவைப்படுவதால், அவர்கள் மிகவும் மத சகிப்புத்தன்மை கொண்ட புனித அமைப்பாக இருந்தனர்.
      அப்படித்தான் அவர்கள் பணக்காரர்கள் ஆனார்கள்.

  • @tharmajeyasooriar9366
    @tharmajeyasooriar9366 ปีที่แล้ว +2

    Digital லா மாத்திட்டா விரைவாக அனைத்துமே லீக் ஆகிவிடும்....
    விரைவில் அனைவருக்கும் அவற்றை படிப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுவிடும்.
    பல பல உண்மைகள் உலகிற்கு வெளிவரும்.
    எல்லாம் நன்மைக்கே...

  • @sammedia7055
    @sammedia7055 ปีที่แล้ว +15

    நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவன்.நான் இலங்கையில் இருந்து.
    ரோமன் கத்தோலிக்கம் யேசுவிற்கு முழுக்கமுழுக்க எதிரான கொள்கைகளையும்.சட்டத்தினையும் கொண்டிருப்பது எனக்கு கோபத்தையும்.மனதிற்கு வேதனையையும் அளிக்கின்றது.

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate ปีที่แล้ว +7

      இலங்கை தம் சொந்த தமிழ் முன்னொறின் சமயத்தில் இருந்து வழுவி ஆதி மதத்தில் இருந்து விலகி போனது எனக்கும் வருத்தம் அளிக்கிறது.

    • @sammedia7055
      @sammedia7055 ปีที่แล้ว

      விக்கி நான் தமிழன் இலங்கையில் இருந்து...
      நம் இனத்தின் சிறந்த தலைவன் யாறென்று நினைக்கிரிங்க?

    • @Vazhvial_Kristhavam-Sam
      @Vazhvial_Kristhavam-Sam 7 หลายเดือนก่อน

      வேதத்தை ஆராய்ந்து பாருங்கள்.

  • @asamy5438
    @asamy5438 ปีที่แล้ว

    Fantastic ...real hard work...though I am a a catholic...90 percent of info shared here are new to me...particularly children of priests etc. Congrats.

  • @sabarivasan78
    @sabarivasan78 ปีที่แล้ว +3

    நன்பா நம் நாட்டின் ஓலை‌ சுவடிகள் நிறைய அளிக்கப்பட்டு விட்டன

  • @bubsymariathasan4373
    @bubsymariathasan4373 ปีที่แล้ว +1

    பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.

  • @renukasp3510
    @renukasp3510 ปีที่แล้ว +16

    Please consider my one observation.
    This topic seems interesting. The only thing that I noticed was, you started with exorcism but ended with only about that chamber. I know that there are still 2 more parts. There seems no connectivity between these two. But overall as usual good team work

    • @jagdesh
      @jagdesh ปีที่แล้ว

      Don't you think you are being impatient. You do know there are more than one part yet you think there is no connect between where it started and how it will end.
      Patience is virtue

    • @renukasp3510
      @renukasp3510 ปีที่แล้ว +1

      @@jagdesh this was just my observation and since he wanted our thoughts I had mentioned that. Other than that I have no say on this video. If you were part of his team you can make use of it. If not 🙊

  • @sudkann11
    @sudkann11 ปีที่แล้ว

    அருமையான பதிவு. இருண்ட பக்கங்கள் வெளிவர துவங்கி உள்ளன.

  • @abraham2062
    @abraham2062 ปีที่แล้ว +4

    கடைசி காலத்தில் அண்டி கிறிஸ்து ரோம் நகரில் varuvan

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோ. இந்த பதிவு மிகவும் புல்லரிக்க வைத்தது👍👍.

  • @ABalanABalan-ir8dn
    @ABalanABalan-ir8dn ปีที่แล้ว +19

    மிகவும் அருமை. கண்டிப்பாக இதன் தொடர்ச்சியே எதிர்பாக்கிறோம். வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

  • @rahulhsharma007
    @rahulhsharma007 ปีที่แล้ว +10

    We had our own universities in India like takshila, nalandha etc. I hope that a few books from these ancient civilization as well may be preserved.

  • @D_Vibes16
    @D_Vibes16 ปีที่แล้ว

    Ungal ulaipukum thagavalukum nandri anna.. Melum kathirukirom ..

  • @manikandank2538
    @manikandank2538 ปีที่แล้ว +7

    Hello brother, where did you gather all information about all unspoken topic? Can you send the link(blog, website and archive) or suggest the book name ?

  • @mirathines
    @mirathines ปีที่แล้ว +1

    நல்ல இருக்கு. உண்மை என்றால் மகிழ்ச்சி

  • @venanks
    @venanks ปีที่แล้ว +66

    Being a catholic, I did know about this archive and also treasures that is in the Vatican. It is also one of my life time wish to visit St Peter's Cathedral in the Vatican and visit their catacombs. BTW, what is the relation between exorcism and the secret archives? From what I know, exorcism in the catholic church now is very strictly regulated. There is always a psychologist and other scientist investigate a case before going to the exorcist.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  ปีที่แล้ว +10

      We dont know but they create a formal committee

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate ปีที่แล้ว +1

      mari saman pottuthan esu poranthaan.

    • @deepakvk3748
      @deepakvk3748 ปีที่แล้ว +21

      ​@@Jesus_Is_Satan_Incarnate 👏👏👏 arumaiyana valarpu ungaludaya petrorkaluku vaalthukal

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate ปีที่แล้ว

      @@deepakvk3748 unami bro. it was not lie. roman centurion Josef pantera had sex with Mary before her marriage. She became pregnant. That's how esu was born bro.

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 ปีที่แล้ว +10

      ​@@Jesus_Is_Satan_Incarnate
      All credits goes to your family and your mother👩

  • @farookabdullah3741
    @farookabdullah3741 ปีที่แล้ว +1

    Thanks for your great information

    • @TamilPokkisham
      @TamilPokkisham  ปีที่แล้ว

      Thank you for your confidence and support. This post is for your view. th-cam.com/video/3hWPqtLkiSQ/w-d-xo.html

  • @deadpool0607
    @deadpool0607 ปีที่แล้ว +3

    Finally good video after a long time. Thanks vicky ❤

  • @perundraimvv3357
    @perundraimvv3357 ปีที่แล้ว

    நன்றி இதைப்பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் உள்ளது

  • @umarani7616
    @umarani7616 ปีที่แล้ว +3

    சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய இடத்தில் கட்டாயம் சொல்லணும் மோ டி மறைக்க கூடாது அதுவும் ஒரு வகையில் துரோகம்

    • @gubangopi3766
      @gubangopi3766 ปีที่แล้ว +1

      அது என்ன மோடி மறைக்க கூடாது

    • @umarani7616
      @umarani7616 ปีที่แล้ว

      @@gubangopi3766 மூ டி

    • @umarani7616
      @umarani7616 ปีที่แล้ว +2

      மூ டி மறைக்க

  • @goldraj929
    @goldraj929 ปีที่แล้ว

    ஆமென் இதை புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி

  • @ram280388
    @ram280388 ปีที่แล้ว +9

    nicolas cage oda national treasure la intha vatican secret library samanthamaana scenes silathu varum, interested can source that movie and have a look. It was an excellent movie by the way. Good content vicky bro.

  • @antonyalexander4908
    @antonyalexander4908 ปีที่แล้ว

    Arumeiyane muyarchi ...valthukal anbu ulamehh...

  • @ramakannanramakannan3149
    @ramakannanramakannan3149 ปีที่แล้ว +4

    We are learning geopolitics through your video thank you anna

  • @RavenClaw-zt9lm
    @RavenClaw-zt9lm ปีที่แล้ว

    அருமையான பதிவு விக்கி, நான் கத்தோலிக்கனாக பிறந்தேன். எனக்கும் பல்வேறு சந்தேகங்கள் உண்டு. கடவுள் ஒருவர் அனைத்து மதங்களையும் கடந்தவர் என்று நம்புகிறேன் ஏனென்றால் அவரை மாதங்களுக்குள் புகுதிவிட முடியாது. இதே போல் நீங்கள் இந்து மதம் என்றால் என்ன, இந்து மததிற்குள் தமிழர்கள் மற்ற இந்தியர்கள் வந்தது எப்படி, இந்து என்று பெயரிட்டது யார். இந்து மக்களையே கோவிலுக்குள் குலத்தை சொல்லி கடவுளே அனுமதிக்காது ஏன்?. அவர்கள் ஏன் பிரமததிற்கு மாறினார்கள். இந்து சாமியார்கள் ஏன் பெண்களுடன் தகாமல் நடந்துகொள்கிறார்கள், இஸ்லாம் எவ்வாறு பிறந்தது அவர்களின் கொள்கைகள் என்ன புத்தம் என்றால் என்ன என்பதை அலசி ஆராய வேண்டும் நண்பரே. நான் மதங்களை கடந்தவன் மக்கள் மததினல் மதம் பிடிககுடாது. நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.😊

  • @sundaresankundotil7808
    @sundaresankundotil7808 ปีที่แล้ว +8

    Very educative. Thanks to the narrative I came to the real background history of Roman Catholics.

  • @CL-bh5vt
    @CL-bh5vt ปีที่แล้ว +1

    முழுக்க முழுக்க வர்த்தக நோக்கத்திற்காக உண்டு பண்ண பட்ட சமயம். ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் உள்ளவர்களுக்கு இப்போதுதான் அது புரிந்துள்ளது....

  • @stephenraj2226
    @stephenraj2226 ปีที่แล้ว +5

    Hindu mythology la human yappady creat ananga video podunga anna

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      Not Hindu mythology, say Hindu faith.

  • @shathishkumar5685
    @shathishkumar5685 ปีที่แล้ว

    Unga videos-ku full ah like button mattum than anna use panna mudiyum....anaithu videos-um arumaiyana pathivugal....

  • @worldturth
    @worldturth ปีที่แล้ว +9

    மிக்க நன்றி அண்ணா தைரியமாக இறங்கியதற்கு இதை இரு பதிவில் முடிக்காதிங்கள் இன்னும் நிறைய ரகசிய அழிவுகள் இருக்கு தேடுங்கள்
    இவர்கள் பேய் என்பது மனிதன் இறக்கும் ஆத்மா இல்லை இவர்களாள் மதம் பரப்பும் போது அங்கு இருந்த பழங்குடியினர் மற்றும் உலகின் பழமையான வழிபாடை அழிக்கும் போது அவர்கள் வழிபட்ட தெய்வங்கள் அந்த இனத்தில் பிறந்தவர் மேல் வரும் (( நம் ஊரில் சாமியாடு ஆடுபவர்கள் )) அவர்களில் மறுபடியும் வந்து அவர்கள் மதம் உருவாகாமல் தடுக்கவே இவ்வாறு வெளி பார்வைக்கு பேய் யோட்ட ல்
    சுருக்கமாக சொல்லிவிட்டேன் இதன் பின்பு பெறிய வரலாறு உள்ளது முடிந்தால் தேடுங்கள்

    • @sridharrao5247
      @sridharrao5247 ปีที่แล้ว +2

      Example : Australia's aborigins ( They are believed to be Saivites from Lemuria Continent, who have been genocided)

  • @shanthiuma9594
    @shanthiuma9594 ปีที่แล้ว

    அன்பே சிவம் அன்பு மட்டுமே கடவுள் ஒவ்வொரு உயிர்களின் மீதும் அன்பு காட்டினாலே போதும். மதங்கள் எல்லாம் சொல்வது என்ன அன்புகாட்டினாலே உலகில் அமைதியை பார்கலாம். அன்பே சிவம் 🙏🙏

  • @எழுவாய்தமிழா
    @எழுவாய்தமிழா ปีที่แล้ว +2

    நம் தமிழ்நாட்டில் இருக்கின்ற சென்னை பல்கலைக்கழகத்திலே நிறைய ஓலைச்சுவடிகள் இருக்கின்றன...அதில் என்ன சொல்லப்பட்டிருக்கு என்பதைக் கூட‌ நம்மால் மொழிபெயர்க்க முடியாமல் இருக்கின்றோம்....அதில் உள்ள தமிழைக் கூட நம்மால் படித்து புரிந்து கொள்ள முடியவில்லை.... அதை மொழிபெயர்க்க இப்போதைய காலத்தில் யாரும் இல்லை என்று கூறுகிறார்கள்....அப்படி என்றால் அந்த ஓலைச்சுவடிகளில் எத்தனையோ ரகசியங்கள் இருக்கலாமே அண்ணா... நம் சித்தர்கள் சொல்லாததா அண்ணா....

  • @vganeshvisavalingam2002
    @vganeshvisavalingam2002 ปีที่แล้ว +6

    I'm also curious to know about the connection between the Vatican and exorcism. Let's wait for Part#2

  • @honeystar39
    @honeystar39 ปีที่แล้ว

    You are a very brave person you have taken a daring topic to speech❤bravo 👏 to you....

  • @iniellamnalamey
    @iniellamnalamey ปีที่แล้ว +4

    விக்கி bro veara level entry neega பேசுனது சிரிப்பு வாழ்க வளமுடன் அருமையான பயன் உள்ள பதிவு

  • @Saralqueen
    @Saralqueen ปีที่แล้ว

    Kandipa ur hard work sema...ellamea true...

  • @sivakumar1502
    @sivakumar1502 ปีที่แล้ว +33

    Any Tamizh olai chuvadigal hidden in this library. Italians took away lot of books, stuffs and olai chuvadigal including medicine related etc . before Britishers came to india. Very interesting. Keep it up 👍. Thanks

    • @parthatherock18
      @parthatherock18 ปีที่แล้ว +8

      Bro most of us science invention is come from india kandipa philosophy olai chuvadi matum illa science experiment olai chuvadi kuda namma naatulendhu eduthutu poitanga

    • @kandy4848
      @kandy4848 ปีที่แล้ว

      All Suvadi's were stolen and kept in secret vaults there. In case your future generation read it by any chance that will cause many problems. So, they introduced English studies and promised for a better life. But there is no such thing as better life exist in the West for you lot. In Tamil Nadu, many youngsters could not read & write in Tamil. Lankan Tamils were forced to flee to the West. Many of their children cannot speak, read or write Tamil. So, The Oldest Language in the World will die fast. Very clever move by some but none of them knows what is in God's mind.

    • @kalabala7360
      @kalabala7360 ปีที่แล้ว +6

      All our Suvadi's were stolen and kept in those vaults. One day it will come out but at that time how many Tamilians can read it, time will tell. Because you all are educated in English for a better life in the West but there is no such better life exist in the West. So, better learn your mother tongue to read,write & speak.

    • @Christophergudalur
      @Christophergudalur ปีที่แล้ว +2

      Tirutu Catholicanunga brother

    • @Me-nk5ic
      @Me-nk5ic ปีที่แล้ว

      Urutu

  • @gokulnathan3461
    @gokulnathan3461 ปีที่แล้ว

    Entha mathiri news la unga channel la than varthu, namma oor tv channel la ethuku erukangane therila. U r great 👏👍

  • @s.sathiyans.sathiyan5552
    @s.sathiyans.sathiyan5552 ปีที่แล้ว +3

    வாடிகன் கார்ட்ஸ் உங்கள் கதைமுடிக்க போகிறார்கள் ஜாக்கிரதை

  • @saravanand2708
    @saravanand2708 ปีที่แล้ว

    நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிந்து கிட்டேன்....🕵️🕵️🕵️

  • @psrinivasan3917
    @psrinivasan3917 ปีที่แล้ว +16

    இயேசுவை புரிந்து கொண்டு அவர் தத்துவங்களை வாழ்நிலை நியல்பாக அமைத்துக் கொள்பவர்கள் மிக மிக சிறிய எண்ணிக்கை கொண்ட மனிதர்களே. இந்த மதமும் இந்து முசுலீம் போன்ற மத வாதிகளின் வியாபார கூட்டமே.

    • @devil-ce5su
      @devil-ce5su ปีที่แล้ว +2

      There is a big problem in christian that is the jesus forgive all people. A person who do bad things are forgive by god but the bad things never change to the innocent one. And the jesus never revenge the people for bad but devil do that's why he is just a statue for money

    • @R.P.R-c2i
      @R.P.R-c2i ปีที่แล้ว

      Mutu poda

    • @Ramachandrankaruppaih0
      @Ramachandrankaruppaih0 ปีที่แล้ว +3

      ஆதியாகமம் படிச்சிருக்கிங்களா ப்ரோ அதில் உளள புனித வசனங்கள் வேண்டுமா ப்ரோ

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 ปีที่แล้ว

      No good says punished for evil do in things, same like there is no forgiveness in Christianity.... Believe it

  • @prenganathanperumal1592
    @prenganathanperumal1592 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமையான பதிவு. வெளி வரட்டும் இரகசியங்கள்.

  • @esthersusila6800
    @esthersusila6800 ปีที่แล้ว +3

    God is going to reveal everything about Catholicism because the end is near

  • @asharaghavan1576
    @asharaghavan1576 ปีที่แล้ว +2

    You deserve to be appreciated. You have taken great pains to dig out these information. May God bless you.

  • @elanchzeliansundaravadivel8287
    @elanchzeliansundaravadivel8287 ปีที่แล้ว +13

    இயேசுக்கு முன்பாக உள்ள மதம், கலாச்சாரம் பண்பாடு பற்றி அறிய வேண்டும்...

    • @ashoklawrence7488
      @ashoklawrence7488 ปีที่แล้ว

      இயேசுவுக்கும் மதத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
      இயேசு மதத்தை உண்டாக்க பூமிக்கு வரவில்லை.
      ஆலயங்கள் மற்றும் கோவில்களில் இயேசு குடியிருக்க மாட்டார்.(அப்.நடபடி-17:24)

    • @rajanrajsn8446
      @rajanrajsn8446 ปีที่แล้ว +1

      Catholic lies tell you

  • @arulselvan2020
    @arulselvan2020 ปีที่แล้ว

    மிக சிறப்பு 👌🌻

  • @kuppannankk2166
    @kuppannankk2166 ปีที่แล้ว

    நல்ல முயற்சி...வாழ்த்துக்கள் நண்பரே...!!

  • @jayashree6123
    @jayashree6123 ปีที่แล้ว +20

    Me and my family went to Europe trip last year, we went to Italy and also Vatican city, what you are saying is correct, there is a secret chamber and people are not allowed to go there, also we cannot enter to the palace where Pop is staying.

    • @jayashree6123
      @jayashree6123 ปีที่แล้ว +2

      @@Christophergudalur what do you mean by? what the hell u understand? and what wrong statement i said in my comment? who told u that i follow RC? what is the meaning of ur this statement? I was just agreeing that what vicky says was correct there is a chamber that not opened for public, what is wrong in it? I need an answer

    • @Me-nk5ic
      @Me-nk5ic ปีที่แล้ว

      why you went to Europe man?

    • @jayashree6123
      @jayashree6123 ปีที่แล้ว +3

      @@Me-nk5ic what u mean by why u went to Europe? I am a travel lover I like to explore the world so i went to Europe. I didn’t go just Vatican city i visited entire Europe so what the big deal? what is ur problem? I need an answer for ur comment on my post. I wasn’t said anything wrong about Vatican. Then why did u reacted like that?I really don’t understand, do u think Entire Europe is Vatican?

    • @Me-nk5ic
      @Me-nk5ic ปีที่แล้ว +1

      @@jayashree6123 Why do you explore the world? Did you find peace in your heart? Why didn't you chose poorer countries? what did Europe travel bring in your life? Do you feel confident or less confident?

    • @jayashree6123
      @jayashree6123 ปีที่แล้ว +4

      @@Me-nk5ic That is absolutely my call, you don’t have any right to talk. You know what with all respect just end this conversation. It’s waste of time and energy

  • @anisha07209
    @anisha07209 ปีที่แล้ว

    சூப்பர் பதிவு அண்ணா எனக்கு நிறைய செய்திகள் கிடைத்தது.நிறைய சந்தேகம் தீர்ந்தது சூப்பர் னா சூப்பர் அருமையான பதிவு

  • @t.blessingrogers6496
    @t.blessingrogers6496 ปีที่แล้ว +6

    Good information viki.but one thing அவர்கள் வெளியே சொல்லும் எந்த ஒரு விஷயமும் உண்மையாக இருக்காது. உண்மையை மறைத்து தான் வெளியே சொல்லுவார்கள். தங்களுக்கு பாதகமான காரியத்தை artificial intelligence மூலம் எப்படி வெளியே கொண்டு வருவார்கள்? சிந்திக்க வேண்டிய ஒன்று. தாங்கள் செய்யும், செய்த தவறுகளை நியாயப்படுத்தி தான் documents வெளியாகும்.

  • @mozhigowsalya9165
    @mozhigowsalya9165 ปีที่แล้ว

    மிக மிக அருமை❤ உங்கள் உழைப்பு பிரம்மிக்க வைக்கிறது.

  • @ruths9415
    @ruths9415 ปีที่แล้ว +9

    As u said correct..bcoz Vatican city (RC)collect money from people according to their sin..they didn't preach the God..they preach the people u can do any sin..they fix money for each and every sin.. Martin Luther find the truth .. God didn't want them to collect money for their sin,he just want the people to repent and correct themself..and he teach people don't give money for ur mistake..instead of that repent urself. That's y they stop him..

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      And there came to existence the protestants

  • @ranipriyadarshini2581
    @ranipriyadarshini2581 ปีที่แล้ว +1

    Very good topic and interesting...

  • @Aj19957
    @Aj19957 ปีที่แล้ว +24

    பேய்களுடன் குடும்பம் நடத்தும் கணவன்மார்கள் சார்பாக வீடியோ வைரல் ஆக வாழ்த்துகள்

    • @bossraaja1267
      @bossraaja1267 ปีที่แล้ว

      164ooo பேய்கள் iiil how many lady gents another etc

    • @bossraaja1267
      @bossraaja1267 ปีที่แล้ว

      அள்ளி அள்ளி விடுங்க kasa பணமா யார் கேட்பது????????