Pyramid of Egypt: Giza Pyramid-க்குள் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம சுரங்கம்; உள்ளே என்ன ரகசியம்?
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- Hidden Corridor in Pyramid Giza
உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான எகிப்தில் உள்ள மாபெரும் கிசா கிரேட் பிரமிடு கட்டமைப்புக்குள் அதன் முதன்மை நுழைவாயிலுக்கு மேலே ஒரு மூடப்பட்ட ரகசிய தாழ்வாரம் போன்ற பகுதி இருப்பது சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதற்குள்ளே உள்ள காட்சி இப்போது முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.
#Pyramid #Giza #GreatPyramid
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
சுப்பர் தகவல் இன்னும் வரும் பார்க்கலாம் நன்றி பிபிசி
latest updates on archeological findings. marvelous.👌
எத்தனை விஞ்ஞானம் வளர்ச்சி கண்டு என்ன செய்ய விஞ்ஞான வளர்ச்சி இல்லாத காலத்தில் கட்டப்பட்ட பிரமிட்டை ஆராய்ச்சி செய்து முடிக்க முடியவில்லையே!!!!!!!!!!! மான பிரமிட்
அருமையான காணொளி. பிபிசி க்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள்..
இன்னும் முழுமையாக
முடிய வில்லையா?
நம் கண்முன்னே இருக்கும்
ஒன்றை ஆராய எத்தனை வருடங்கள்!
Neenga ponga scientist. Ponadum viduvanga
@@sabinsesumariyan3687 hahaha
TKNR.THANKS FOR THE EXPOSURE.ANCIENT EGYPTIAN CIVILIZATION THE CONSTRUCTION OF THE RELIGIOUS PYRAMIDS.
வாழ்கையின் ரகசியம் என்ன மர்மம் . நாம் வாழ்கையின் தோடுதலிலல் பயணிக்கிறது
Eppo ninaithaal kooda eppadipatta piramida kattamudiumaa adimaikal vendaam .thozhilnutpathai vaithu seiyamudimaa.
முதல் முதலாக எகிப்து பிரமிடை இந்த உலகில் கண்டுபிடித்தவர்கள் யார் இந்த இடத்தைப் பற்றி உலகத்திற்கு தெரிய வைத்தவர் யார் அதை பற்றி முழுமையாக சொல்லுங்கள் தோழரே
Epdiyum ulla onnum eruksthu ellathyum unga aaluga epovo suriturupanga broo...
அதெல்லாம் சரிதான் BBC!! ஆனால் உங்கள் செய்தி உண்மைதான் திரிக்கப்பட்டது அல்லேன்று ஒரு சான்றிதழ் வாங்கி அனுப்புங்களேன்.நன்றி
👍
Wonderful engineering skill without education and powerful mechanism.
BBC-க்கு நீங்க இங்கிலாந்து, அமெரிக்கா பற்றி எதுவுமே ஒளிப்பபுவதில்லையே ஏன், ஏதாவது BBC-க்கு தடையா அல்லது மிரட்டலா?
அதற்கு நீங்கள் பிபிசி வேர்ல்ட் நியூஸ் தான் பார்க்க வேண்டும்
புதுசா என்ன இருக்கும்போது மம்மி தான் வரும்
There will be nothing
Mammy enda amma thane
Om win tcp
Ithukku oru endea kidaiyathu bz itha manithargalea kattala athu mattum nalla theriuthu mandaiya pichikkonganu kadavul vittu chendra yetcham ithu
Now what if an egyptian said that the Periya kovil in tanjore was built by aliens? How would u feel?
Firavun kattiyathaaka இருக்கலாம்
பாத்து பிரமிடுக்கு வலிச்சிரபோது
Gold digger by British, most of stolen by British 😂😂😂😂😂. Don’t call or say like this world must say 😂😂😂😂😂 mystery or ancient history of eyegpt.
ஆராய்ச்சிங்கிற பேர்ல தூங்கிக்கிட்டு இருக்கிற மம்மிய எழுப்பி விட்ராதீங்க டா 😂😂😂
#band BBC
Уе к5а
First view
2view
3rd view
254th view
Fruad channel & news.
எத்தனை லட்சம் அப்பாவி மக்கள் அடிமைகளாக இந்தப் பிரமிட்டை கட்டுவதற்காக வதைபட்டு இறந்திருப்பார்கள் அடிமைகளின் சின்னம் பிரமிட்
உண்ணமயிலும் உண்மை
Bro u may better know history its built by paid workers not slaves✌
இதனை போல பல பிரமிட்கள் கம்போடியா, கவுதமாலா, மெக்ஸிக்கோ, இத்தாலி, இராக், இந்தோனேசியா போன்ற பல நாடுகளிலும் உள்ளன. கூகிளில் காணக்கிடைக்கிறது. இதில் பல உயரமான பிரமிட் போன்ற கோவில்களும் கூட அடங்குகின்றன
@@karthireo1728 பிரமிட்களில் பல கோவில்களும் கூட அடங்குகின்றன என்பதும் இது போன்ற பல பிரமீட்கள் உலகம் முழுவதும் உள்ளன என்பதும் கூகிள் கூறும் முடிவாகும். எதனை கட்டிய போதும் கட்டுபவர்கள் ஊதிய அடிமைகள் தான். இதற்கு எகிப்து பிரமிடு மட்டும் விதிவிலக்கு அல்ல .
அடிமைகளின் சின்னம் பிரமிட் என்று சொல்லி இருக்கிறீர்களே தமிழகத்திலும் இந்தியாவிலும் உள்ள பெரிய கோயில்களை அடிமைகளின் சின்னம் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா
இந்த soony ya பக்கத்தான் பலவருஷமா ஆச்சி