மதுமலர் நிறைகொடி கையிலேந்தும் மாட்சிமை நிறை சூசை மாமுனியே துதி வளர் உமது நற்பதம் வந்தோம் துணைசெய் தெம்மையாளும் தாதையரே வான் உலகிழந்ததால் கர்வமுற்ற வன் மனக்கூளியின் வலையறுக்க தான் மனுவாய் உதித்த கடவுள் தாதையாம் சூசை உன் தஞ்சம் வந்தோம் ஒளி நிறை கதிரோனை ஆடை எனும் உடுவதைத் தலையிலும் முடி புனைந்த துளி நிகர் அருள் பொழி மாமரியாள் துணைவனாம் சூசை உன் துணை புரிவாய் தூதர் வானோர்க்கு மேலாய் உயர்ந்து துலங்கும் சிம்மாசனந் தனிலிருந்து ஆதிரையோரைக் கண் பார்த்துனது ஆசியை அளித்தருள் மாதவனே தாய் தந்தையினால் மனம் மிக வாடி தயங்கிடும் பாலர் போல் முகம் வாடி வாய் விட்டு அழுதுந்தன் சகாயம் என்றும் வருந்திக் கேட்டிட வந்தோம் மாதவனே பாவம் எனும் சுமையால் நசுங்கி பரிதவித்தழுதிடும் பிள்ளைகளே ஜீவியம் தரும் அமுதருள் சூசை திருப் பதம் செல்லுவேன் திடம் கொண்டு படிப்பதற்குறிய நற் புத்தியின்றி பயந்து கலங்கிடும் பிள்ளைகளே தடிமலர் கொடி வளன் இடம் செல்வீர் கல்வி வரம் உமக்களித்திடுவார் உலகமும் சரீமும் ஒடிதினம் ஒயாது போர் செய்ய வரும் போது கலகத்திற் கிடம்கொடா சூசைமுனி கைமலர் கொடி நிழல் அடைவீரே வாழி கடவுள் கைதாதையரே வாழி மதுமலர் கொடியோனே வாழி எம் ஊரின் நற் காவலனே வாழி என்றென்று வாழி சொல்வோம்
இவ்வளவு ஸ்பீட் எதுக்கு ராஜா. இந்த பாட்டை எழுதி இராகம் இயற்றியவர் உணர்ந்து, பகுதியாக நிறுத்தித்தான் பாடினார். தயவுசெய்து ஸ்பீடைக் குறைக் குறைக்கவும். நன்றி.
St Joseph pray for our family members 🙏🙏🙏
மதுமலர் நிறைகொடி கையிலேந்தும்
மாட்சிமை நிறை சூசை மாமுனியே
துதி வளர் உமது நற்பதம் வந்தோம்
துணைசெய் தெம்மையாளும் தாதையரே
வான் உலகிழந்ததால் கர்வமுற்ற
வன் மனக்கூளியின் வலையறுக்க
தான் மனுவாய் உதித்த கடவுள்
தாதையாம் சூசை உன் தஞ்சம் வந்தோம்
ஒளி நிறை கதிரோனை ஆடை எனும்
உடுவதைத் தலையிலும் முடி புனைந்த
துளி நிகர் அருள் பொழி மாமரியாள்
துணைவனாம் சூசை உன் துணை புரிவாய்
தூதர் வானோர்க்கு மேலாய் உயர்ந்து
துலங்கும் சிம்மாசனந் தனிலிருந்து
ஆதிரையோரைக் கண் பார்த்துனது
ஆசியை அளித்தருள் மாதவனே
தாய் தந்தையினால் மனம் மிக வாடி
தயங்கிடும் பாலர் போல் முகம் வாடி
வாய் விட்டு அழுதுந்தன் சகாயம் என்றும்
வருந்திக் கேட்டிட வந்தோம் மாதவனே
பாவம் எனும் சுமையால் நசுங்கி
பரிதவித்தழுதிடும் பிள்ளைகளே
ஜீவியம் தரும் அமுதருள் சூசை
திருப் பதம் செல்லுவேன் திடம் கொண்டு
படிப்பதற்குறிய நற் புத்தியின்றி
பயந்து கலங்கிடும் பிள்ளைகளே
தடிமலர் கொடி வளன் இடம் செல்வீர்
கல்வி வரம் உமக்களித்திடுவார்
உலகமும் சரீமும் ஒடிதினம்
ஒயாது போர் செய்ய வரும் போது
கலகத்திற் கிடம்கொடா சூசைமுனி
கைமலர் கொடி நிழல் அடைவீரே
வாழி கடவுள் கைதாதையரே
வாழி மதுமலர் கொடியோனே
வாழி எம் ஊரின் நற் காவலனே
வாழி என்றென்று வாழி சொல்வோம்
கல்பனாம்மா வாழ்த்துக்கள் பாடியதற்க்கு
புனித சூசையப்பர் எங்களுக்கு உதவிசசெய்தருளும் அப்பா🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
தந்தை சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் 🙏🙏🙏
புனித சூசையப்பரே , எங்களுக்காக வேண்டிக்கொள்ளும், ஆமென் ❤.
புனித சூசையப்பர்ரே எங்களுக்காக மணடறடும்
School solu kodutha pattu❤❤ jesus amen
Songs Very Very Nice 🙏⛪🙏⛪🙏⛪🙏
நன்றி புனித சூசையப்பரே
Amen ⛪🙏⛪🙏⛪🙏
புனித susaiyaparai engalakaga vanadikonum❤❤
yan makanuku kalvitharum appa amen
நன்றி
பொருள் பொதிந்த பாடலை தந்தமைக்கு
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
Ave mariya
எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். மிக்க நன்றி.
❤❤
Super nice song
Very nice song. I was searching for St.Joseph songs. Really prayerful..
Amen❤
Super song
உணர்ந்து பக்தியாக
Ameen Ameen Ameen....🙏🙏🙏
super song
SUPER FESTIVEL SONG
🙏🙏🙏🙏🙏
பாடலை வரிகளுடன் தந்தமைக்கு நன்றி.
Descriptionல் இன்னும் கொடுத்தால் என்னை போன்று பாடுபவர்களுக்கு உதவியாக இருக்கும்.
My favorite song🎵
Super
❤
🙏🏻
I love song
Not bad , enough for sing
00:33
இந்த பாடலை பாடியவர் பெயர் என்ன???????????????????????
பாடிய பாடகர் பெயர் என்ன,
இவ்வளவு ஸ்பீட் எதுக்கு ராஜா. இந்த பாட்டை எழுதி இராகம் இயற்றியவர் உணர்ந்து, பகுதியாக நிறுத்தித்தான் பாடினார். தயவுசெய்து ஸ்பீடைக் குறைக் குறைக்கவும். நன்றி.
😂😂
Singer yaru
சத்யாம்மா சாம்பிராணி போட்டுட்டே நாளைகுழந்தை யேசு தினம் நானும் வரேன் கோவிலுக்கு பிசியா அப்புறம் கூப்பிடு
Super song