வழிகாட்டும் என் தெய்வமே …..துணையாக எனில் வாருமே (2) நதிமீது அலைந்தாடும் அகல்போலவே கதியேதும் தெரியாமலே … நான் தடுமாறும் நிலை பாருமே .. அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி …..துயரோடு போராடும் என் வாழ்வின் நலனாகி ….எனைத் தாங்கும் என் தெய்வமே என் நிழலாக எழும் தெய்வமே… ஆஆஆ…. எந்நாளும் உனைத்தேடும் வரம் கேட்கிறேன் …உன்பாத நிழல் நாடும் மனம் கேட்கிறேன்…. நீரின்றியே மண்ணில் வளமில்லையே …..நிலமின்றியே உயிர் வாழ்வில்லையே - எந்நாளும் ... உனைத்தேடும் வரம் கேட்கிறேன் …உன்பாத நிழல் நாடும் மனம் கேட்கிறேன்….எனைக்காக்கும் என் தெய்வமே என் உயிராக எழும் தெய்வமே … நிலவெங்கும் ஒளிர்ந்தாலும் விழிமூடிப் பயனேது ……துயர் மூடும் மனமுந்தன் அருள் காணும் வகையேது …பலனாக கைமீது வா இங்கு புலனாகும் இறையாக வா.. ஆஆஆஆ என் பாதை முடிவாகும் உன் தாளிலே …என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே . உன் வார்த்தைகள் என் வாழ்வாகுமோ …உன் பார்வைகள் என் வழியாகுமோ - என் பாதை... முடிவாகும் உன் தாளிலே …என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே … இருள் நீக்கும் விளக்காகவே நான் சுடர்வீச எனை ஏற்றவா .. ஆல்போல வளர்ந்தாலும் ஆரம்பம் முளைதானே ….விண்வாழ்வின் உயர்வெல்லாம் இவ்வாழ்வில் பலன்தானே …நிறைவாழ்வின் விதையாகவே எங்கள் நிலவாழ்வு பயன்காணவா….
உங்கள் உடல் சோர்வாக இருந்தால் வீட்டிற்கு சென்று நிம்மதியாக ஓய்வெடுங்கள். உங்கள் ஆன்மா சோர்வாக இருந்தால் இயேசு கிறிஸ்துவிடம் சென்று அவரிடமிருந்து அமைதி பெறுங்கள்.
இந்த பாடல் எனக்கு மீண்டும் மீண்டும் கேட்க பிடிக்கும். காலை நேரத்தில் இந்த பாடல் எனக்கு கேட் டால் மனத்தில் மகிழ்ச்சிஉண்டாகும்.thank you Jesus,thank yougod,நன்றி ஐயா.🎉🎉🎉🎉🎉🙏💐🌹💫🌟
5th floor and I will 5th the 8th and 7th as the first date of my graduation will not open till Tuesday 18th July 5th as my date of the 1st October will not until September date and end date is is September as we all know the reason we were thinking 6th March was a no out date but I thought I had a bit more than to previous month I was ⁶to to back from a year out and I yytyyty uyyyyyy my yytyyty yytyyty I will not have a full week to be be bit more than a yy8yu76 month old 6th and 2nd one I yytyyty up the last three uttyyyttyjittyyy6eyyyyityyyyyyryyyyyyttyyttyyuyy of the same same and yy y yytyyty yytyyty the main main yytyy
வழிகாட்டும் என் தெய்வமே …..துணையாக எனில் வாருமே (2) நதிமீது அலைந்தாடும் அகல்போலவே கதியேதும் தெரியாமலே … நான் தடுமாறும் நிலை பாருமே ..
அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி …..துயரோடு போராடும் என் வாழ்வின் நலனாகி ….எனைத் தாங்கும் என் தெய்வமே என் நிழலாக எழும் தெய்வமே…
ஆஆஆ….
எந்நாளும் உனைத்தேடும் வரம் கேட்கிறேன் …உன்பாத நிழல் நாடும் மனம் கேட்கிறேன்….
நீரின்றியே மண்ணில் வளமில்லையே …..நிலமின்றியே உயிர் வாழ்வில்லையே -
எந்நாளும் ... உனைத்தேடும் வரம் கேட்கிறேன் …உன்பாத நிழல் நாடும் மனம் கேட்கிறேன்….எனைக்காக்கும் என் தெய்வமே என் உயிராக எழும் தெய்வமே …
நிலவெங்கும் ஒளிர்ந்தாலும் விழிமூடிப் பயனேது ……துயர் மூடும் மனமுந்தன் அருள் காணும் வகையேது …பலனாக கைமீது வா இங்கு புலனாகும் இறையாக வா..
ஆஆஆஆ
என் பாதை முடிவாகும் உன் தாளிலே …என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே .
உன் வார்த்தைகள் என் வாழ்வாகுமோ …உன் பார்வைகள் என் வழியாகுமோ -
என் பாதை... முடிவாகும் உன் தாளிலே …என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே … இருள் நீக்கும் விளக்காகவே நான் சுடர்வீச எனை ஏற்றவா ..
ஆல்போல வளர்ந்தாலும் ஆரம்பம் முளைதானே ….விண்வாழ்வின் உயர்வெல்லாம் இவ்வாழ்வில் பலன்தானே …நிறைவாழ்வின் விதையாகவே எங்கள் நிலவாழ்வு பயன்காணவா….
Thankyou so much friend 🙏🙏🙏🙏🙏🙏
Love From Switzerland ❤
தட்டு தடுமாறி பேய் நிற்கும் எங்கள் வாழ்கையை மாற்றும் இயேசுவே
உங்கள் உடல் சோர்வாக இருந்தால் வீட்டிற்கு சென்று நிம்மதியாக ஓய்வெடுங்கள். உங்கள் ஆன்மா சோர்வாக இருந்தால் இயேசு கிறிஸ்துவிடம் சென்று அவரிடமிருந்து அமைதி பெறுங்கள்.
yaaravadhu indha paadalai thaniyaaga ketkum podhu azhudheergala 😭
ஆம்! கண்ணீர் நிரம்பி வழிகிறது நண்பா
Me to bro
Yes
Yes pray for me
Yesappa enaku nalla padiya marriage nadakanum pa
Yesuvuke pugazh 🙏 Yesuvuke nandri Mariye vashga 🙏 Amen 🙏
இப்பாடலை எழுதியவரையும் பாடியவரையும் ஆசீர்வதப்பாராக.
கர்த்தாவே உம்பிள்ளையாய் என்னை மாற்றியதற்கும் இரட்சிப்பு ப்ளாக் நடத்திய தற்காக வரும் உம்வசனத்திற்கு நடுங்கவும் செய்தீர் அப்பா ஸ்தோத்திரம்
ஏனோ மனதில் உள்ள வலியைக் தாங்க முடியாத போது இப்பாடசாலை கேட்பேன். அப்போது மனம் அமைதியாக இருக்கும்
அருமையான பாடல் வரிகள். அற்புதம். வாழ்த்துக்கள்.
மனதுக்கு நிம்மதி கிடைக்கும் பாடல்.
இந்த பாடல் எனக்கு மீண்டும் மீண்டும் கேட்க பிடிக்கும். காலை நேரத்தில் இந்த பாடல் எனக்கு கேட் டால் மனத்தில் மகிழ்ச்சிஉண்டாகும்.thank you Jesus,thank yougod,நன்றி ஐயா.🎉🎉🎉🎉🎉🙏💐🌹💫🌟
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen ❤❤❤❤❤❤
இயேசு வுக்குபகழ் இயேசு நவுக்குநன்றிமரியேவாழ்க 🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏
மனதை உருக்கும் அருமையான பாடல் வரிகள்
இயேசு வுக்குபகழ் இயேசு நவுக்குநன்றிமரியேவாழ்க 🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏
❤🎉🎉 thalli varum vendum thayai 😢😢😢
அருமையான பாடல் ❤️அருமையான வசனம்❤
அருமையான இசை❤
அருமையான குரல் ❤
அருமையான பாடல்.
Amen Amen ❤️
கவலைகள் கை குழந்தைகள் அல்ல 🙄அதை தூங்கி கொண்டே இருப்பதற்கு 💯கொஞ்சம் இறக்கி வையுங்கள் 😁
I love Jesus songs
எனக்கு உம் அன்பில் வாழ வரம் தரும் ❤❤❤
This song my college prayer🙏 song and very nice lyrics &music 🎵🎧
Entha song ennakku romba pedikum ethana time kettalum salikathu verry nice song super
வாழ்க்கையில் சந்தோஷமாக ருசித்துப்பாருங்கள் ஆமென்
Praise the Lord 🙏🙏🙏🙏
அருமையான பாடல் . மனதிற்கு நிம்மதி தரும் பாடல் இது.
Thank you spb sir 1000times keattalum salikatha song
Manasuku migavum aruthalana song
Super Song..
Great Song.. peace making Song.. love u SPB sir..
மனதுருகும் இனிமையான பாடல் .எழுதியவரையும் இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பாராக.
My school choir, prayer 🙏 song✝️🙏✝️
JESUS YOU ARE MY LIFE
I SURRENDER IN YOU FOR YOUR LOVE SAKE
Seema song thank you spb sir your voice very nice sir I miss you sir
Entha song ketkkum pothalam romba aarruthala erruku i am verry happy
அருமையான பாடல் ❤
Àmen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen ✝️🛐🙏❤️🙏 hallelujah 🙌🙌🙌🙌🙌🙌🙌❤❤❤❤
மனதிற்கு அமைதி தரும் கீதம்...........................................
5th floor and I will 5th the 8th and 7th as the first date of my graduation will not open till Tuesday 18th July 5th as my date of the 1st October will not until September date and end date is is September as we all know the reason we were thinking 6th March was a no out date but I thought I had a bit more than to previous month I was ⁶to to back from a year out and I yytyyty uyyyyyy my yytyyty yytyyty I will not have a full week to be be bit more than a yy8yu76 month old 6th and 2nd one I yytyyty up the last three uttyyyttyjittyyy6eyyyyityyyyyyryyyyyyttyyttyyuyy of the same same and yy y yytyyty yytyyty the main main yytyy
Heart ♥ melting song💕❣️💕
Super song
வழிகாட்டி நடத்தி செல்லுங்க
இயேசப்பா
God is love
ஸ்தோத்திரம் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் எபிநேசரெ உங்களுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென்
Thank you Jesus ❤
Amen Ahleluyah Pirestha Lord Jesus Ahleluyah Amen ❤
nice song👍👌😍✝️😘
Super
I love Jesus
My family Christian family praise the lord aameen appa
Appa na ena pavam senja edhuku enaku indha thandana pa mudila raja..
Amen Praise The Lord Amen..🌺🙏
Amen 🙏
Everytime I hear....I cry ....😥Amen 🙏❤️
Amen Amen Amen Ahleluyah ❤❤❤❤❤😂
Thank you Jesus Amen 🙏😢😊
Jesus s the way🙏
Super songs
Amen
All bro .allsis annaivarukum. Anbar yesuvin. Inianamathil. Anbin . Vallthukal. Yellam. Nanmaikal. Andavare. Yesappa. Thatuvar. Sebiyungal. Amen haleluiah. Ungala. Anbu. Bro. Talphonse. Karaikudi
Love you Jesus Christ
Praise the Lord🎉🎉🎉
My Rev Sunil Livingston favourite in the matchless His names greetings
Praise the lord ayya enakaga prayer panunga vaytril katti iruku operation 25 6 24 prayer panunga
Jesus is the king of kings 3
Amazing voice and lyrics ✝️ heart melting moment 🥺❤️
அருமையான பாடல்
I love Jesus...I can't live without you...Pls be with us... Forgive me..
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉❤❤❤❤🎉🎉🎉
Very nice heat melting melodies song love you Jesus
Worship my lord
Thanks appa
My favourite song
Prayer song very nice thank u
Thank you Jesus
Vazhi katunga aandavarey😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் ஆயனே என்ன ஆண்டவரே என்று என் மக்களோடு இருந்து
❤️✝️❤️Amen
Super song 🙏🙏🙏🌹🌿
Praise the Lord
Heart melting song...💗
Super melady song
super ✨✨😘
love this song thank u
Song super
Super song
Heart melting lyrics
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனதிற்கு ஆறுதலாக இருக்கும் இறைவன் நம் கூடவே இருந்து வழி நடத்திச் செல்வது போல உணர்வு ஏற்படும் ஆமென்
Heart melting song ❤️
indha song ketka manasuku nalla irukunga
Loved very much
My brother like this song 😭😔
Very nice
❤🎉🎉😂😂😂😂😢😢😢😢thalli varum vendum thayai
heart melting song
Always favourite song.thankyou my lord
Iove. God
🙏🙏🙏
Fav song .l love jesus❤
Correct as vunpatha nizhal instead of enpatha nizhal