புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சனைலிருந்தும், நோய் நொடிகளில் இருந்தும் சோதனைகளிலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித சூசையப்பரே என்னுடைய மகனுக்கு ஏற்றதொரு வாழ்க்கைத் துணையை அமைத்து தாரும் எங்களையும் எங்கள் குடும்பத்தார் அனைவரையும் உமது பாதுகாவலில் வைத்து காத்தருளும் எங்கள் குடும்பத்தில் சமாதானமும் நிலவ உன் திருமகனும் எங்கள் ஆண்டவர் ஆகிய இயேசு கிறிஸ்துவிடம் எங்களுக்காக பரிந்து பேசும் ஆமென்
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும் ஒழுக்கத்திலும் சிறந்தது விளங்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் குடும்பத்தில் இப்போது நடந்து கொண்டு இருக்கும் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர உம்மால் மட்டுமே முடியும். என் அன்பு அப்பாவே உம்மை தவிர எனக்கு வேறு யாரும் இல்லை. உம்மை மட்டுமே நம்பும் உமது அன்பு மகள். இயேசுவின் இரத்தம் ஜெயம் மரியே வாழ்க
புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும். ஆரோக்கியமான ஆயுளுடன் நல்லொழுக்கமான குழந்தை வாரிசுகள் தாருங்கள். தந்தைக்கு ஆண்வாரிசு கிடையாது காப்பாற்றுவாயாக.நேர்மையான முறையில் வேலைபார்த்து உழைத்து வாழ வேண்டும். தொழில் செய்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தி பிறரையும் வாழவைக்க வேண்டும். கடன் தீரவேண்டும். கடைகள் வாடகைக்கு விடப்பட வேண்டும். வையகம் வாழ வேண்டும்.🕯️🕯️🕯️🕯️🛐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏 புனித சூசையப்பரே எங்கள் குடும்பங்கலையும் இந்த உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் சேர்ந்த ஆசிர்வாதம் கொடுத்து ககத்தருலும் ஆமென் 🙏 ஆமென் ஆமென் 🙏 ஆமென் ஆமென் 🙏 ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா புனித சூசையப்பரே எனது அம்மாவிற்கும் எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கும் நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும் அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
,புனித சூசையப்பர
எங்கள் குடும்பம் ஒற்றுமையாக வாழ எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
எங்கள..
மனித சூசையப்பரே என் குடும்பத்தை காப்பாற்றியருளும்தகப்பனே
புனித சூசையப்பரே எங்களுக் காக வேண்டிக் கொள்ளும் ஆமென்
புனித சூசையப்பர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... வழக்கில் வெற்றி பெற செய்யுக அப்பா
புனித சுசையப்பரே எங்களை காப்பாற்றுங்கள் கடன் சுமை தீரவும் ஜயா எங்களை காப்பாற்றுங்கள்
புனித சூசையப்பரே எங்கள் குடும்பம்பத்தை ஒன்று சேர்ந்து எங்களை ஆசீர்வதியும் அப்பா.😢
புனித சூசையப்பரே என் மகனுக்கு நல்ல வேலையும் அவனுக்கு நல்ல உடல் சுகத்தையும் நல்ல ஆயுளையும் தாரும்
அப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஆசிர்வாதம் தாருங்கள் அப்பா
புனித சூசையப்பரே எனக்கு மன அமைதியையும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தைரியத்தையும் அருள் புரியுங்கள் அப்பா
பனித சாசையப்பரே என்மகனை உமது பாதுகாப்பிலும் பாராமரிப்பிலும் திருக்குடும்பமாக வழி நடத்தியருளும்❤
புனித சூசையப்பரே எல்லா வகையான பிரச்சினைகளிலிருந்தும் காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித சூசையப்பரே எனக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா Rtms தெரபி முற்றிலும் பலனளிக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித சூசையப்பரே நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
புனித சூசையப்பரே கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித சூசையப்பரே எனது அம்மாவிற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித சூசையப்பரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் பாதுகாவளரான புனித சூசையப்பரே என்னுடைய பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருலும் அப்பா ஆமேன்
புனித சூசையப்பரே எனக்கு நல்ல உள்ளம் கொண்டவர்கள் மூலம் உதவி செய்யுங்கள் அப்பா
புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சனைலிருந்தும், நோய் நொடிகளில் இருந்தும் சோதனைகளிலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு பேசும் வரத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸை எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித சூசையப்பரே என்னுடைய மகனுக்கு ஏற்றதொரு வாழ்க்கைத் துணையை அமைத்து தாரும் எங்களையும் எங்கள் குடும்பத்தார் அனைவரையும் உமது பாதுகாவலில் வைத்து காத்தருளும் எங்கள் குடும்பத்தில் சமாதானமும் நிலவ உன் திருமகனும் எங்கள் ஆண்டவர் ஆகிய இயேசு கிறிஸ்துவிடம் எங்களுக்காக பரிந்து பேசும் ஆமென்
புனித சூசையப்பரே எனது தம்பி சஜினுக்கு நல்ல தொழில் வளத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித சூசையப்பரே எனக்கு rtms therapy முற்றிலும் பலளளிக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sure
கண்டிப்பாக
புனித சூசையப்பரே எனக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
O loving St.Joseph please help us &hear our prayers amen please do wonders in my life amen
புனித சூசையப்பரே எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்
புனித சூசைசேப்பரே எனது குடும்பத்தில் உள்ளோரை பாதுகாத்துவழி நடத்தியருளும்,
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும் ஒழுக்கத்திலும் சிறந்தது விளங்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
MARY. JOSEP MY CHILDREN FAMILY ROSANI FAMILY MALAR FAMILY QUESTION FAMILY JEYA KANAN MAMA FAMILY GOD PLEASE YOU AMEN AMEN 🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🪔🇬🇧🇬🇧
Amen 🙏🙏🙏
Sure kandiba nadakum
Nalla varuval
God will help her 🙏
புனித சூசையப்பாவே எங்கள்மீதும் எங்கள் குடும்ப நலனுக்காக வேண்டிக்கொள்ளும் மன்றாடுகிறேன்தகப்பனே
Oo
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
என் அன்பானசசுசைசயே என மகளுககும்என்பேரனுக்கும் நல் வழிகாட்டும். அவர்களைக்க
என்றும் இ ருக்கும் வே ன்டிக் கொள்கிறேன். ஆமன்
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித சூசையப்பேரே என்னையும் எனது குடும்பத்தையும் ஞானத்தோடு பாதுகாத்து வழி நடத்தியரும்,
அர்ச்சேஸ்ர சூசையப்பரே எங்கள் குடுபங்களுக்காக வேண்டிக்கொள்ளும்,
புனித ௭ங்கள் பாதுகாவலரும் தந்தையும் ஆனவரே ௭ங்கள் குடும்பத்தை பாதுகாத்த௫ளும்
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
புனித சூசையப்பரே எங்களை எல்லா கஷ்டங்களில் இருந்து காப்பாற்ற வேண்டும்.🙏🙏🙏🙏
God will help you 🙏
திரு குடும்பத்தின் தலைவரே எங்களுடையகுடும்பத்தையும் பாதுகாத்தருளும்அர்ச் புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கோள்ளும்
புனித சூசையப்பரே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்த்தருள அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
என் குடும்பத்தில் இப்போது நடந்து கொண்டு இருக்கும் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர உம்மால் மட்டுமே முடியும். என் அன்பு அப்பாவே உம்மை தவிர எனக்கு வேறு யாரும் இல்லை. உம்மை மட்டுமே நம்பும் உமது அன்பு மகள்.
இயேசுவின் இரத்தம் ஜெயம்
மரியே வாழ்க
புனித சூசையப்பரே எங்களுக்கா க வேண்டி கொள்ளுங்கள்
O loving St.Joseph please help us &hear our prayers and do favours to us &hear our prayers amen
எங்கள் வீட்டில் எல்லாரையும் காப்பாற்றும் அப்பா
சூசையப்பரே..
உழைப்போரின் பாதுகாவலரே... கல்வியின் காவலரே... எனக்காக பரிந்து பேசும்
St Joseph pray for us
Appa plz pray for me 🙏
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏🙏🙏
புனித சூசையப்பரே எங்கள்மண்றாட்டைகேட்டருளும்
புனித சூசைப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளவும்
புனித சூசையப்பரே எங்களின் அன்பான தகப்பனே எங்கள் குடும்பங்களை உமது அடைக்கலத்தில் ஒப்படைக்க்கிறேம். எங்களை காப்பாற்றியருளும்.
Ll ll l
L
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். ஆமென் .🌹🌹🌹
Sleeping saint joseph pray for my husband's mental problem
சூசைய்யா எங்களுக்காகவேண்டிக் கொள்ளும்
😊😢O loving St.Joseph please help us &hear our prayers amen
திருக்குடும்ப தலைவரான புனித சூசையப்பரே ! எங்களுக்காக வேண்டி க்கொள்ளும் எங்களுக்காக வேண்டி க்கொள்ளும்
St Joseph guide my son in all his works and ways
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். அன்பான தகப்பனே எங்களை உமது பாதுகாப்பில் வைத்து ஒரு ஆபத்தும் வராமல் காத்துக்கொள்ளும்
புனித சூசையப்பரே எங்களுக்கு எப்பவுமே நீங்க மட்டுமே துணை🙏🏻
புனித சூசையப்பர் எங்களுக்கு சமாதானத்தை தாரும் ஆமேன்
ஆமென் அல்லேலூயா எங்களை ஆசீர்வதித்து வழி நடத்தும் மகனுக்கு நல்ல வேலை வாய்ப்பு பெற்று தரவேண்டும்
புனித சூசையப்பரே என் குல தெய்வமே எங்களைக்காப்பாற்றும்..
புனித சூசையப்பரே என் குடுகளுக்கு நல்ல சுகம் தாரும் அப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும். ஆரோக்கியமான ஆயுளுடன் நல்லொழுக்கமான குழந்தை வாரிசுகள் தாருங்கள். தந்தைக்கு ஆண்வாரிசு கிடையாது காப்பாற்றுவாயாக.நேர்மையான முறையில் வேலைபார்த்து உழைத்து வாழ வேண்டும். தொழில் செய்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தி பிறரையும் வாழவைக்க வேண்டும். கடன் தீரவேண்டும். கடைகள் வாடகைக்கு விடப்பட வேண்டும். வையகம் வாழ வேண்டும்.🕯️🕯️🕯️🕯️🛐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏 புனித சூசையப்பரே எங்கள் குடும்பங்கலையும் இந்த உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் சேர்ந்த ஆசிர்வாதம் கொடுத்து ககத்தருலும் ஆமென் 🙏 ஆமென் ஆமென் 🙏 ஆமென் ஆமென் 🙏 ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
O
புனித சூசையப்பரே எனக்கு மன சோர்விலிருந்தும் உடல் சோர்விலிருந்தும் மன பதட்டதிலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அப்பா
சூசையப்பர் உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்
புனித சுசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் நன்றாக பேச வையுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கடன் தொல்லைகள் தீர்ந்து எங்கள் இல்லத்தில் அமைதியும் சமாதனமும் நிலவிட எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஐயா..
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டி கொள்ளும் ஆமேன்
👍👌👌👌👌👌🤚👌👌👌
St. Joseph pray us
St. Joseph Pray for us. 👌🙏
எவ்வளவு இனிமையா ஜெபம்
அப்பா புனித சூசையப்பரே எனது அம்மாவிற்கும் எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கும் நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
St.Joseph,pray for us, Amen ✝️.
குடும்பத்தின் தலைவரே என் குடும்பத்தை நல்ல முறையில் வழி நடத்த ஏசுநாதர்றிடம் பரிந்து பேசவும்
Amen. Amen. Amen thank. U appa thank. U appa
@@lillytheresa4716 tks
Very nice song. St. JOSEPH Pray for my son n protect our family.
St Joseph thanks for all the blessings in our life please pray for us AMEN 🙏
Susayappre please give the school money and big yes incase and good health of vishu please give please please give fast
Saint Joseph, pray for us. Help us to be faithful and true to God always. Amen.
Amen
Punitha Valanara Engalukaga Vendykollum 🙏 AMEN 🌹 Nandry 🙋♀️♥️
Amen 🙇
Amen praise the Lord pray my family
புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தை எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen 🙇❤️
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா
St' JOSHOP Pray for my family Amen
I'm Very Happy to Hear this Prayer 😢🙏🙂❤️ God bless you Sister 🙏❤️
I'm feeling the power of this prayer.ST.Joseph pray for us
Saint Joseph please give my school and money please give me 7years we are struggling please give pleaseplease
St.joseph Pray for us
புனித சூசையப்பரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
St Joseph pray for us Amen 🙏
எங்கள் குடும்ப பாதுகாவலரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்
praise the lord , Ave maria, st.josph pray for us
Please help me god
Appa🙏
Saint Joseph foster father of Jesus and patron of my family please have mercy on my son.
Amen
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் நன்றாக பேச வேண்டும் அப்பா
amen
புனித சூசையப்பரே எனக்கு உடல் சோர்விலிருந்தும் மன சோர்விலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித சூசையப்பரே எல்லா வகையான நோய்களிலிருந்தும் பிரச்சினைகளிலிருந்து ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித சூசையப்பரே எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித சூசையப்பரே எனக்கு மன சோர்விலிருந்தும் உடல் சோர்விலிருந்தும் மன பதட்டதிலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித சூசையப்பரே என்னுடைய மகனுக்காக இறைவனிடம் வேண்டி க்கொள்ளும்
புனித சூசையப்பரே எனக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும் அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏