ஒவ்வொரு நாளும் புத்துடல் பெறுவீர் [செம்மை நலம் - பகுதி 1] - ஆசான் ம.செந்தமிழன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 มี.ค. 2021
  • ஒவ்வொரு நாளும் புத்துடல் பெறுவீர் [செம்மை நலம் - பகுதி 1]
    ஆசான் ம.செந்தமிழன்
    உடல் நலத்துக்கான வழிகாட்டல்களை வழங்கி ஆற்றிய நல உரை.
    இடம்: சிதம்பரம் - செம்மை வாழ்வு
    நாள்: 27.02.2021
    செம்மை நலம் தொடரின் மூன்று பகுதிகளையும் முழுமையாகக் கேட்டு உள்வாங்கிய பிறகே இவ்வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். வெறுமனே தனிக் குறிப்புகளாகப் பயன்படுத்தக் கூடாது.
    செம்மை நல உரைத் தொகுப்பு - ஆசான் ம.செந்தமிழன்
    செம்மை வாழ்வு - சிதம்பரம், [20.02.2021 - 21.02.2021]
    1. ஒவ்வொரு நாளும் புத்துடல் பெறுவீர்
    • ஒவ்வொரு நாளும் புத்துட... ​
    2. நீர் சுருக்கம்
    • நீர் சுருக்கம்[செம்மை ... ​
    3. உணவுப் பழக்கம் மற்றும் மருந்து செய்முறைகள்
    • உணவுப் பழக்கம் மற்றும்... ​
    ************************
    ஆசான் ம.செந்தமிழன் அவர்களின் உடல் நலம் தொடர்பான உரைகள்:
    www.youtube.co...
    ************************
    உடல் நலம் தொடர்பான செம்மை நூல்கள்:
    1. விட்டுவிடுங்கள் - சிறார் நலம்
    2. மரபுப் பேறு - பேறு கால நலம்
    3. முப்பொருள் - வாதம், பித்தம், கபம்
    4. உணவு நூல்
    5. புறம் - தோல் நலம்
    6. அடுக்களை மருந்தகம் - மருந்து செய்முறைகள் (இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளைத் தகுந்த வழிகாட்டுதல்கள் இன்றிக் கடைப்பிடிக்கக் கூடாது)
    7. இடபாகம் - மகளிர் நலம்
    8. இனிப்பு - சர்க்கரை நோய்
    9. நமனை அஞ்சோம்
    ************************
    செம்மை நூல்களை பின்வரும் இணையதளத்தில் பெறலாம். செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
    semmaivanam.or...
    ************************
    செம்மை மற்றும் ஆசான் ம.செந்தமிழனுடன் இணைந்திருக்க:
    www.semmaivana...​
    / semmaivanam​
    / semmaimarabup...​
    ************************

ความคิดเห็น •