“உணர்ச்சிக்கு ஆட்படாமல் எப்படி இருக்கிறீர்கள்” -ஆசான் ம.செந்தமிழன் கேள்வி பதில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ย. 2024

ความคิดเห็น • 61

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 2 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @chitradevi6661
    @chitradevi6661 2 ปีที่แล้ว +2

    உங்களுடைய ஒவ்வொரு சொற்களும் எங்களுக்கு வழிகாட்டல்கள் அண்ணா 💐

  • @vinayagaelectronicssenthil
    @vinayagaelectronicssenthil 3 ปีที่แล้ว +8

    இந்த நிகழ்வில் கலந்துகொண்டது அம்மையப்பர் அருளாக உணர்ந்து மகிழ்கிறேன்.செம்மை குடும்பம் வாழ்க வளமுடன்

  • @RasuMadurai
    @RasuMadurai 2 ปีที่แล้ว

    இறைத்தமிழுக்கு அம்மையப்பர் அருளிய தரவுகள் மிகவும் அருமை தமிழே

  • @sumathee53755
    @sumathee53755 3 ปีที่แล้ว +6

    வணக்கம் அண்ணா. மிக்க நன்றி. வாழ்க நலமுடன் என்றென்றும் அண்ணா.

  • @harichandra1141
    @harichandra1141 3 ปีที่แล้ว +9

    அண்ணாவின் வழிகாட்டுதல்கள் எங்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது
    அம்மையப்பரின் அருளை உணர உணர வாழ்க்கை தினமும் வியப்புடன் இருக்கிறது
    அண்ணா உரையில் சொல்லுவிங்க இங்கு செல்வம் கொட்டி கிடக்கின்றது என்று
    ஆம் அண்ணா

  • @vasanthkombaiah5274
    @vasanthkombaiah5274 3 ปีที่แล้ว +8

    Whenever I hear your speech, I am talking to my self and kind of sensing “can’t explain” .. hmmm let be happen…

  • @riversoflivingwater1807
    @riversoflivingwater1807 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 3 ปีที่แล้ว +6

    பேறு பெற்றவர்கள் தான் நாம்.🙏🙏🙏🙏🙏🙏

  • @JaganJagan-np1gh
    @JaganJagan-np1gh 3 ปีที่แล้ว +7

    நீங்கள் தான் உண்மையான செந்தமிழன் உண்மை முகத்தை மறைக்க எப்படி எல்லாம் நாடகம் 👍

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 3 ปีที่แล้ว +3

    very deep explanation.Nantrigal Iya

  • @kasivisvacreations
    @kasivisvacreations 3 ปีที่แล้ว +15

    தோற்றுவாய் நூல் என் வாழ்க்கையை மாற்றிய நூல்.நன்பர்களின் பிறந்தநாள்,திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அதை தான் பரிசு. தருவேன்...

    • @இரா.ஜெ.பா
      @இரா.ஜெ.பா 3 ปีที่แล้ว +1

      அந்த நூலைப் பற்றி தாங்கள் உணர்ந்தவற்றை கூற‌முடியுமா ??

    • @kasivisvacreations
      @kasivisvacreations 3 ปีที่แล้ว +2

      @@இரா.ஜெ.பா நூலை வாங்கி வைத்துக் கொள்ளலாம். மனம் தடுமாற்றம் அடையும் போது இறையே உங்களிடம் பேசுவது போன்ற உணர்வை கொடுக்கும்...
      ஓவ்வொரு வார்த்தையும் என்னற்ற புரிதலை கொடுக்கும்.வார்த்தையால் என்ன உணர்கிறோம் என்று கூறமுடியாது...

    • @yatraataman3998
      @yatraataman3998 2 ปีที่แล้ว

      @@இரா.ஜெ.பா இறையிடம் பரிபூரண ஒப்படைப்பு

  • @harichandra1141
    @harichandra1141 3 ปีที่แล้ว +5

    எண்ணற்ற நன்றிகள் அண்ணா
    எல்லாம் வல்ல பரம்பொருள் தாய்தந்தை அருளால் நீங்கள் நல்லா இருப்பீங்க அண்ணா

  • @kulothunganjm4021
    @kulothunganjm4021 3 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா👍👌

  • @Mr.craft777
    @Mr.craft777 3 ปีที่แล้ว +8

    தோற்றுவாய் நூல் படித்துக்கொண்டு இருக்கிறேன். இறை நம்முடன் உரையாடுவது இது.

    • @இரா.ஜெ.பா
      @இரா.ஜெ.பா 3 ปีที่แล้ว +2

      அந்த நூலைப் பற்றி கூற‌ இயலுமா ??

  • @prabunsit8177
    @prabunsit8177 3 ปีที่แล้ว

    சீர் சிறார் நெறி அத்தனை சிறப்பான நூல்.

  • @prabunsit8177
    @prabunsit8177 3 ปีที่แล้ว +2

    சோதிடம் பற்றியும்
    வைதீகத்தை பற்றியும்
    மூட‌ நம்பிக்கைகள் சடங்குகள் பற்றி தெளிவு படுத்துங்கள் அண்ணா

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 ปีที่แล้ว

    இந்த எதார்த்தம்தான்

  • @easygolazygo1865
    @easygolazygo1865 3 ปีที่แล้ว +3

    Bools available only within India Kindly let us know the procedure to buy from overseas.

    • @SemmaiKalvi
      @SemmaiKalvi  3 ปีที่แล้ว +2

      Please send mail to semmaikalvi@gmail.com for receiving books in abroad

    • @easygolazygo1865
      @easygolazygo1865 2 ปีที่แล้ว

      @@SemmaiKalvi thank you . I send you email .

  • @easvavijay7448
    @easvavijay7448 3 ปีที่แล้ว +4

    இறை வா நன்றி

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 3 ปีที่แล้ว +2

    மிக அருமை. மிக்க நன்றி. உங்கள் படைப்பு யாரையும் எதிர்பாராமல் தொடரட்டும். அனைத்து நூல்களிலும் ஒவ்வொரு நூல் வேண்டும் . எப்படி பெறுவது? கிடைக்கும் .
    உங்கள் திறன்பேசி எண், தொலைபேசி எண் கிடைக்குமா?

    • @SemmaiKalvi
      @SemmaiKalvi  3 ปีที่แล้ว

      semmaivanam.org தளத்தில் கிடைக்கும்

  • @jainjain3442
    @jainjain3442 3 ปีที่แล้ว +5

    மெய்யியல் தந்தை ஆசான்

  • @jawaharfarook8811
    @jawaharfarook8811 3 ปีที่แล้ว +3

    😊👌👍

  • @prasannakumar1154
    @prasannakumar1154 3 ปีที่แล้ว +2

    ஆசான் மதுரை விஜயம் எப்பொழுது தெரிவிக்கமுடியுமா

    • @rajkumaralagan248
      @rajkumaralagan248 3 ปีที่แล้ว +1

      நாலு வருஷமா நானும் கேட்டுட்டேன்.

  • @arivuselvamselvam458
    @arivuselvamselvam458 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.என் பெயர் செந்தமிழ் சாலினி
    மற்றும் முத்தமிழ் சாமினி

    • @arivuselvamselvam458
      @arivuselvamselvam458 3 ปีที่แล้ว +3

      நாங்கள் இருவரும் இரட்டையர்கள்.நாங்கள் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறோம்.நாங்கள் தொல்காப்பிய குழந்தைகள் நூல் முழுமையும் கற்றுள்ளோம்.பொருள்கற்றுக்கொள்ள உங்களுடைய வகுப்புகள் பயனுள்ளதாக உள்ளது.தொல்காப்பியம் முற்றோதல் செய்ய வாய்ப்புகள் கிடைக்குமா‌ ஐயா.தேனிமாவட்டம்.

    • @SemmaiKalvi
      @SemmaiKalvi  3 ปีที่แล้ว

      தங்கள் தொடர்பு எண்ணோடு semmaikalvi@gmail.com மின்னஞ்சல் அனுப்புங்கள்..

  • @karthikarthikeyan8706
    @karthikarthikeyan8706 2 ปีที่แล้ว

    திருச்சியில் அல்லது தஞ்சாவூரில் புத்தகம் விறக்கும் கடை முகவரி கூறுங்கள் ஐயா

  • @Manikavasagari
    @Manikavasagari 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohamedrasithabdulsalam7818
    @mohamedrasithabdulsalam7818 3 ปีที่แล้ว +2

    பல நாட்கள் காத்திருந்தும் 'இனிப்பு" புத்தகம் இன்னும் கிடைப்பது அரிதாக உள்ளது. அப்புத்தகத்தை எப்படி பெறுவது?

  • @karthikarthikeyan8706
    @karthikarthikeyan8706 3 ปีที่แล้ว +3

    Enakku thangal nool vendum eppadi vanguvathu

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +2

      தாய்மொழி தமிழில் எழுதி கேளுங்கள். நன்றி.

    • @SemmaiKalvi
      @SemmaiKalvi  3 ปีที่แล้ว +1

      semmaivanam.org தளத்தில் கிடைக்கும்

    • @karthikarthikeyan8706
      @karthikarthikeyan8706 3 ปีที่แล้ว +3

      @@Dhurai_Raasalingam புத்தகம் வாங்க கைபேசி எண் சொல்லுங்க அண்ணே,அந்த எண்ணை எனக்கு வாட்சப் அனுப்புங்க ,

    • @karthikarthikeyan8706
      @karthikarthikeyan8706 3 ปีที่แล้ว +3

      @@SemmaiKalvi புத்தகம் வாங்க கைபேசி எண் சொல்லுங்க அண்ணே,அந்த எண்ணை எனக்கு வாட்சப் அனுப்புங்க ,

    • @easygolazygo1865
      @easygolazygo1865 3 ปีที่แล้ว +3

      @@SemmaiKalvi it's only available for india . How overseas people buy .kindly let us know

  • @shreelekha2647
    @shreelekha2647 3 ปีที่แล้ว +2

    👣🙏🙏🙏

  • @susubha123
    @susubha123 3 ปีที่แล้ว

    அமெரிக்காவில் இந்த புத்தகம் எப்படி வாங்குவது. Amazon - ல் விற்க முடியுமா

    • @SemmaiKalvi
      @SemmaiKalvi  3 ปีที่แล้ว

      Please send mail to semmaikalvi@gmail.com for receiving books in abroad

    • @susubha123
      @susubha123 3 ปีที่แล้ว

      நன்றிங்க🙏🙏

  • @aksisters2189
    @aksisters2189 4 หลายเดือนก่อน +1

    😮xñnn😅

  • @karthikarthikeyan8706
    @karthikarthikeyan8706 3 ปีที่แล้ว +2

    புத்தகம் வாங்க கைபேசி எண் சொல்லுங்க அண்ணே,அந்த எண்ணை எனக்கு வாட்சப் அனுப்புங்க ,

    • @SemmaiKalvi
      @SemmaiKalvi  3 ปีที่แล้ว

      semmaivanam.org இணைய தளத்தில் புத்தகங்கள் கிடைக்கும்..
      வெளிநாட்டில் புத்தகங்கள் பெற semmaikalvi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

  • @karthikarthikeyan8706
    @karthikarthikeyan8706 3 ปีที่แล้ว

    புத்தகங்கள் வாங்க எப்படி வாங்குவது வழி முறைகள் கூறுங்கள்

    • @SemmaiKalvi
      @SemmaiKalvi  3 ปีที่แล้ว

      semmaivanam.org இணைய தளத்தில் புத்தகங்கள் கிடைக்கும்..
      வெளிநாட்டில் புத்தகங்கள் பெற semmaikalvi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

  • @teengamer2709
    @teengamer2709 ปีที่แล้ว

    Aanavam ennum kurayavillai

  • @Tamilarivu782
    @Tamilarivu782 ปีที่แล้ว

    Sari..athu enna otrai kan symbolism .....neenga vachurukaruthu kandipa sivanin netrikan illai

  • @mk7gt185
    @mk7gt185 3 ปีที่แล้ว

    👍🏻

  • @gopalakrishnannainar5994
    @gopalakrishnannainar5994 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏❤️❤️❤️