இளையராஜா ஏன் காப்பி அடிக்கணும்? இந்த வீடியோ பாருங்க இளையராஜாவை உங்களுக்கும் பிடிக்கும்| Ilayaraja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2019
  • Hi friends, This video dedicated to all Ilayaraja sir fans as well as haters.
    Please support and share this video...
    #ilayaraja
    #ilayarajacopysongs
    #ilayarajasongs

ความคิดเห็น • 1K

  • @PremTalks
    @PremTalks  4 ปีที่แล้ว +84

    இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழ் சினிமாவில் செய்த 5 புரட்சி 👇👇👇
    th-cam.com/video/An7ffrzguGk/w-d-xo.html

    • @kovaivasanth1395
      @kovaivasanth1395 4 ปีที่แล้ว +3

      அருமை நண்பா....supero super😊😊😊😊

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +1

      KOVAI VASANTH nandri nanba 🙏🙏

    • @SenthilKumar-xe7yc
      @SenthilKumar-xe7yc 4 ปีที่แล้ว +2

      தம்பி வாழ்க நலமுடன்

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +2

      Senthil Kumar நன்றி அண்ணா🙏🙏🙏

    • @thebraveheartop4142
      @thebraveheartop4142 4 ปีที่แล้ว +2

      Sago rajaparvai theam music pathi Enna nensikiringa. Enaku yapo ketalum. Azhugai vanthudum.

  • @SKBala..
    @SKBala.. 4 ปีที่แล้ว +146

    எனக்கும் என் மனைவிக்கும் பிறக்க போகும் என் மகனுக்கும் ஒரே தேவன் எங்கள் ராக் தேவன் மட்டுமே...

    • @thiyagarajanramasamy5011
      @thiyagarajanramasamy5011 4 ปีที่แล้ว +2

      சூப்பர் நண்பா

    • @amalanamalan8582
      @amalanamalan8582 3 ปีที่แล้ว

      Yes only music god

    • @SKBala..
      @SKBala.. 2 วันที่ผ่านมา

      இன்று என் மகனின் பெயர் என் ராக தேவன் ராஜா சார் நினைவாக. இசை ஆதிரன்...
      உங்க ஆசியை தாருங்கள்...

  • @natrajan3889
    @natrajan3889 4 ปีที่แล้ว +103

    இசைஞானி இளையராஜா ஒரு இயற்கை கலைஞன்.வாழ்க தமிழ் இசை கலை.

  • @gnanaprakash6165
    @gnanaprakash6165 4 ปีที่แล้ว +309

    தம்பி யாருடா நீ இத்தனை நாள் எங்கேப்பா இருந்தாய். இன்றைக்கு தான் நான் திருப்பதி அடைந்தேன். தமிழ்நாடு மற்றும் தமிழர்களாகிய நாங்கள் கொண்டாடாத இசை கடவுளை நீ உணர்ந்து கொண்டு அதை என்னை போன்ற ரசிகனுக்கும் மற்றும் அந்த மேதையை பற்றி அறியாதவருக்கும் பாடம் புகுத்தியதற்கு உங்களுக்கு எல்லா ராஜா சார் ரசிகரின் சார்பாக நன்றி வாழ்க நீ வளர்க உம் தொழில் தொடரட்டும் உம் பணி

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +12

      Gnana Prakash நன்றி சகோ நம்ப ராஜா சார் போல இப்போ யாரும் இல்லை இனிமேலும் பிறக்க போவதில்லை...🙏🙏🙏
      அவர் போலவே அவரின் ரசிகர்களும் ..🙏🙏

    • @Stellasivarajan
      @Stellasivarajan 4 ปีที่แล้ว +2

      Thanks sir. today only i also relieved from wrong thought

    • @mokshithanithyan636
      @mokshithanithyan636 4 ปีที่แล้ว +2

      I am very happy today now.....

    • @ManoMano-rf8si
      @ManoMano-rf8si 4 ปีที่แล้ว +3

      என் மனதிலும் இதே வேதனை இருந்துகொண்டுதானிருந்தது நண்பா உங்களைபோல நானும் வேதனைப்பட்டேன்

    • @sundarvarathan4315
      @sundarvarathan4315 3 ปีที่แล้ว +1

      True bro thanks for clarifying doubt bro . 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @SKBala..
    @SKBala.. 4 ปีที่แล้ว +55

    கோடி நன்றிகள் நண்பரே...
    நீங்கள் பேசிய இந்த வீடீயோ நான் பேச வேண்டியதை கொஞ்சம் கூட மாறாமல்... பேசியது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.... நம் இசை தேவன் ஆசி பெற்று பல்லாண்டு வாழ்க -பாலா

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +2

      SK. Bala தங்கள் வார்த்தைகளுக்கு நன்றி நண்பரே 🙏🙏🙏

  • @shanthikrishnamoorthy2095
    @shanthikrishnamoorthy2095 4 ปีที่แล้ว +33

    👌👌👌👌🙏🙏🙏 வார்த்தைகள் இல்லை பாராட்ட, நம்ம இளைய ராஜாவை அசிங்கபடுத்தியவர்களுக்கு சரியான பதிலடி நன்றி தம்பி.

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +1

      Shanthi Krishna moorthy nandri 🙏🙏🙏

  • @user-wx3kj7rn1g
    @user-wx3kj7rn1g 4 ปีที่แล้ว +155

    எல்லார் இசையும் காதுல மட்டும் தான் கேட்கும்... ஆனா ராஜா சார் இசைமட்டும்தான் நெஞ்சில கேட்கும் 😍😍😍😘😘😘😘

  • @mohamedjassim
    @mohamedjassim 4 ปีที่แล้ว +67

    இளையராஜா காபி அடிசிட்டாரு - னு சொல்லுற வீடியோ லாம் பாக்கும் போது இதுக்கு ஒரு நல்ல பதில் வீடியோ யாரும் போட மாட்டாங்களா - னு யோசிச்சிருக்கேன் நண்பா அத நீங்க நிறைவேற்றிடிங்க 👍👍👍👍

  • @l.psureshkumaar2721
    @l.psureshkumaar2721 4 ปีที่แล้ว +103

    அண்ணா இளையராஜா மற்றவர்கள் அறிவை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை
    இளையராஜாவின் இசை பிரபஞ்சம் அறிவு

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว

      L.p Sureshkumaar அருமையாக சொன்னீர்கள் சகோ 🙏👏🙏

    • @kanala2z
      @kanala2z 4 ปีที่แล้ว +1

      super thalaiva serruppadi pathil

    • @ayyappanradha3302
      @ayyappanradha3302 4 ปีที่แล้ว

      Kalathai isaithavar ilauaraja

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว

      Ayyappan Radha puriyala can u pls comment it again?

  • @Anbuvdm
    @Anbuvdm 4 ปีที่แล้ว +48

    தம்பி யாருப்பா நீ..!! பொறாமை பிடித்த நாய்களுக்கு சரியான பதிலடி...!!! செம செம..!!! இளையராஜா ரசிகர்கள் சார்பில் நன்றியோ நன்றி..!!!

  • @srikanthsavun9236
    @srikanthsavun9236 4 ปีที่แล้ว +25

    வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை தாலாட்டித் தூங்க வைப்பது இளையராஜா இசை தான்🎸

  • @sudhakarji
    @sudhakarji 4 ปีที่แล้ว +29

    அருமையான பதிவு. இதை விட தெளிவாக யாராலும் விளக்கம் கூற முடியாது. அப்படியும் புரியாதவர்கள் இருப்பார்கள். அவர்களோடு பேசி பிரயோஜனம் இல்லை :)
    தாங்கள் குறிப்பிடும் அந்த வீடியோ பதிவை பார்த்து நானும் வருத்தப்பட்டேன். கோபமும் கூட வந்தது. பிறகு ஒன்று புரிந்தது. அதாவது, TH-cam சேனலில் வீடியோ போட்டு பணம் சம்பாதிக்கும் யுக்தியும் இருக்கிறது என்று புரிந்தது. TH-cam "content" முக்கியம் இல்லை. எவ்வளவு நபர்கள் Like போடுகிறார்கள், எவ்வளவு நபர்கள் comment எழுதுகிறார்கள், எவ்வளவு பேர் வீடியோவை பார்த்தார்கள் என்பதை வைத்து Google அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்குகிறது. இதற்காகத்தான் TH-cam சேனலில் சிலர் சில பல சில்மிஷங்கள் செய்கிறார்கள்.

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +4

      sudhakargovind சரியாக சொன்னீர்கள் சகோ , அப்போது ராஜா சாரின் sun tv interview ஒன்று தவறாக புரிந்திக் கொள்ளபட்டது அதை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கில் சிலர் செய்த கீழ்த்தனமான வேலை தான் அது 🙁🙁🙁

  • @Mylearner2010
    @Mylearner2010 4 ปีที่แล้ว +6

    இசை தெரியாத ஞான சூன்யங்களுக்கம் இசையை எளிமையாக புரிய வைத்தவர் இளையராஜா.
    இசை தெரிந்த வித்வான்களுக்கும் அந்த இசையை எப்படி ஜனரஞ்சகமாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என செய்து காட்டியவர் இளையராஜா.
    பல வாத்தியக் கருவிகளை விசேஷமான நுணுக்கமான முறையில் பயன்படுத்தி அந்தக்கருவிகளுக்கே மகுடம் சூட்டியவர் இளையராஜா.
    தொழில்முறை யாக இயக்குனர்களின் கற்பனைக்கு இசை மூலம் மெருகேற்றி யவர் இளையராஜா.
    இசையின் மூலம் பலர் இதயங்களில் சிம்மாசனமிட்டு வாழ்ந்து கொண்டிருப்பவர் இளையராஜா.

  • @divanetcorner
    @divanetcorner 4 ปีที่แล้ว +39

    நான் நிறைய நேரங்களில் இக்கால இளைஞர்கள் நாம் ரசித்து அனுபவித்த அந்த ராஜா ஸாரின் பாடல் சுகம் எப்படியானது என்பதை உணராமல் இருக்கிறார்களே என்று எண்ணி வருந்துவதுண்டு. 70களில் இருந்து வந்த அந்த பாடல்களை இவர்கள் கேட்காவிட்டால் நஷ்டம் அந்த மேதைக்கு இல்லை. யார் அவற்றைத் தவற விடுகிறார்களோ அவர்களுக்குத்தான். வேறு என்ன சொல்வது.

    • @Karthikraider116
      @Karthikraider116 4 ปีที่แล้ว +3

      Nanum athetha feel panara

    • @Vicky-jr3qe
      @Vicky-jr3qe 4 ปีที่แล้ว +3

      Bro I am age 26 i like only raja sir song...

  • @RajaSingh-ke8nd
    @RajaSingh-ke8nd 4 ปีที่แล้ว +119

    கலைவாணியின் தவப்புதல்வரை பற்றி மீண்டும் ஒரு ஆனந்த கண்ணீர் வரவழைக்கும் படியான பதிவு நன்றி நன்றி நன்றி கோடானுகோடி நன்றிகள்.

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +1

      Raja Singh நன்றி 🙏🙏🙏

  • @kumarkumar-vu4dn
    @kumarkumar-vu4dn 4 ปีที่แล้ว +63

    நான் சவுதி மற்றும் குவைத் நாட்டில் டிரைவராக பணிசெய்கிறேன் என் மனதைரியத்து காரணம் இசைஞானியின் பாட்டுதான் இந்த பதிவு பார்பதுக்கு முன் மடைதிறந்து தாவும் நதிநான் என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு தினம் ஒரு முறை கேட்டால் போதும் எவ்வளவு கஸ்டமான வேலையானாலும் மனநிறைவு அந்த பாடலை கேட்டாலே உடம்பில் தனி தெம்புதான் வாழ்க ராஜா அய்யா

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +6

      chittu chittu நன்றாக சொன்னீர்கள் அய்யா , பாலைவனம் போல நம் வாழ்க்கையில் இளைப்பாறும் சோலைவனம் ராஜா சார் பாடல்கள் 🙏🙏

    • @kumarkumar-vu4dn
      @kumarkumar-vu4dn 4 ปีที่แล้ว +7

      @@PremTalks வாழ்வில் எத்தனையோ மனங்களில் இன்னல்கள் இருந்தாலும் அத்தனையும் அவர் இசையால் மாற்றிவிடுகிறார்( பள்ளிக்கு செல்லும்வரை தாய்பாடும் தாலாட்டு பாவி உயிர் போகும்வரை இசைஞானியின் பாட்டுதான்) நண்பா.

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +2

      chittu chittu ahhha arumai namba... 👏👏👏👏

    • @thiyagarajanramasamy5011
      @thiyagarajanramasamy5011 4 ปีที่แล้ว +2

      @@kumarkumar-vu4dn இளையராஜா ஐயாவிற்கோ.. அம்மா சின்னதாயி!
      அவரின் ரசிகர்களுக்கோ.. சின்னத் தாய் இளையராஜா!

  • @rajavelanramdos5637
    @rajavelanramdos5637 4 ปีที่แล้ว +74

    Super Super bro
    அருமையான விளக்கம்.
    நான் கூட அந்த வீடியோ பார்த்தேன்,
    இதயம் ரொம்ப வலிச்சுது. ஒரு 4 பாட்டை போட்டு காட்டி
    "ராஜா " அப்படி ங்ர இமயத்தை எப்படியெல்லாம் பேசிவிட்டான் -
    உங்களுடைய விளக்கத்துக்கு ஒரு
    HATS OFF.

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +2

      Rajavelan Ramdos நன்றி சகோ .. ரொம்ப மோசமான வீடியோ அது இளையராஜா அய்யா தொட்ட இமயம் யாரும் தொட முடியாது , அவருக்குத்தான் ராகங்கள் கட்டுப்படும் 🙏🙏🙏

  • @sirajdeen8831
    @sirajdeen8831 4 ปีที่แล้ว +56

    அருமை தோழா
    எனக்கு 47வயதாகிறது 40வருடம் அவர் இசையோடு பயணிக்கிறேன்
    இன்னும் இருக்கும்லரை பயணிப்பேன்.

  • @philomenaledger
    @philomenaledger 4 ปีที่แล้ว +340

    அவரு காப்பியடிச்சாரோ இல்ல டீயடிச்சாரோ.. எனக்குத் தெரியாது.. ஆனா ஒத்த ஆர்மோனியப் பெட்டிய வச்சு அவர் உருவாக்குன உலகத்த வேறு யாராலும் உருவாக்க முடியாது.. கரெக்டா????

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +7

      patrick ledger அருமையாக சொன்னீர்கள் 👏👏👏

    • @RameshRamesh-eh2pi
      @RameshRamesh-eh2pi 4 ปีที่แล้ว +5

      உண்மை

    • @redchillis7943
      @redchillis7943 4 ปีที่แล้ว +1

      Ama

    • @raghusharma7054
      @raghusharma7054 4 ปีที่แล้ว +2

      வடநாட்டு இசையமைப்பாளர்களுக்கு முன்
      இந்த இளையராஜா ஒரு குசு

    • @philomenaledger
      @philomenaledger 4 ปีที่แล้ว +3

      நான் சொன்னதுக்கும் வடநாட்டு இசையமைப்பாளர்களுக்கும் என்ன சம்பந்தம்..

  • @saravananpt1324
    @saravananpt1324 4 ปีที่แล้ว +12

    அருமையான பதிவு. நன்றி. தமிழகத்தின் பொக்கிஷம் நம் ராஜா சார். அதற்காக நாம் பெருமை அடையவேண்டும்.

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว

      Saravanan P T unmai அவர் தமிழ் பொக்கிஷம் 🙏🙏

  • @manis6582
    @manis6582 4 ปีที่แล้ว +47

    Hello Prem... I have no words to appreciate you.. You touched the hearts of us, and especially the haters. Maestro IR will remain the King and God of Music for me until the death of my soul. I breathe his music only. He is my healer. Sad to see our own tamil people (a few) going guns for him and try to find a way to belittle him always. Just look at the north indians, telegu, kannada, and malayalam people, their respect and love on Raja sir is immense and heartful. Appreciate you from the bottom of my heart Bro. Love you lots..! Thanks for superb explanation with clarity..!! Let this video of yours be an eye opener to the haters...Love Maestro...Love Raja Sir fans and devotees..!!!

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +3

      Mani S mani bro your words meant a lot.. very encouraging words .. thanks bro..
      Yes noone can touch our Maestro heights never, he is our great assert, all my other states friends praise our maestro but our own people criticizing him just for sensations.... happy to read the comments from raja sir fans 🙏🙏🙏🙏

  • @arumugamjegan8056
    @arumugamjegan8056 4 ปีที่แล้ว +54

    நன்றி நண்பனே!
    என்றும் இசைஞானியின் இரசிகன்....

    • @rathakrishnan8490
      @rathakrishnan8490 4 ปีที่แล้ว

      Super super super pro maestro I love you

  • @tnpscmetro3958
    @tnpscmetro3958 4 ปีที่แล้ว +3

    அருமை நண்பா இப்படியொரு கலைஞன்தான் நமது பொக்கிஷம் இவர் பாடல்களை கேட்கமுடியாத சூழ்நிலையென்று எனக்கு நேருமோ அன்று என் இறந்த நாளாகத்தான் இருக்கமுடியும்...
    இளையராஜா ஐயாவின் இசையின் மகத்தும் சொல்கிறேன் கேளுங்கள்
    " உங்கள் பாடல்களோடு கலந்து பரிணமிக்கும் காதல் என்றும் புனிதமானது,! காதலுக்கு புனிதர் பட்டம் வரக்காரணமும் உங்கள் இசைதான்"! அதுமட்டுமல்ல இன்று நம் இளைய சமுதாயங்கள் காதல் பெயரில் காமங்களை கொண்டாடும் அவலமான நிகழ்வுகளுக்கும் வாய்ப்பிருந்திருக்காது நீங்கள் இன்றளவும் 1970 களில் வந்த பாடல்கள் போல் இசையமைத்தால்.
    உங்கள் இளமைக் காலத்தில் நான் இருந்திருந்தால் என் வாழ்வில் இன்னும் பல தூய்மையான இன்பங்களை அடைந்திருப்பேன் .
    வாழ்க இளையராஜா ஐயா ,
    வளர்க இசைக்கடவுள் ஐயா!

  • @ramev282
    @ramev282 4 ปีที่แล้ว +27

    Every time you say ‘Namba Raja sir’ it shows how much his music mean to you👍🏽

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +1

      Rame Vijay thanks for your kind words bro 🙏🙏

  • @RundranMaha
    @RundranMaha 4 ปีที่แล้ว +38

    Ilayaraja is a greatest musician in this world

  • @prakashrao8077
    @prakashrao8077 3 ปีที่แล้ว +5

    Yes his music is therapeutic and healing. His Tamil film song tunes are liked even by even by non Tamils

  • @shankarr2822
    @shankarr2822 4 ปีที่แล้ว +6

    உள்ளதை உள்ளபடி சொன்ன தோழர்...
    என்றும் ராஜா ராஜா தான்...
    அவர் தமிழகத்தின் பொக்கிஷம்....
    அவருக்கு ஈடுஇனை இவ்வுலகில் எவருமே இல்லை... வாழ்க புகழ் என்றும்.....

  • @thirupathirupathi5645
    @thirupathirupathi5645 4 ปีที่แล้ว +43

    இசைஞானி அவர்களை குறைசொல்ல யாருக்கும் தகுதியும் இல்லை.

  • @malaravanselvam1137
    @malaravanselvam1137 4 ปีที่แล้ว +63

    சீரிய முயற்சி, அருமையான விளக்கம் சகோ. சில வயிற்றெரிச்சல் பிடித்த விஷமிகள் பரப்பி விட்ட வதந்திக்கு சரியான சவுக்கடி. தொடரட்டும் தங்கள் நன்முயற்சி.

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +4

      MALARAVAN SELVAM நன்றி சகோ🙏🙏🙏

  • @jayapalanm1256
    @jayapalanm1256 4 ปีที่แล้ว +9

    Ilayaraja is God of music. Gods can only be praised. Maestro is praised and will be praised forever. He is above all awards.

  • @nirmalraja8141
    @nirmalraja8141 4 ปีที่แล้ว +4

    What you're said is 100% correct😊😊 Anna .....I'm born on 11.11.1997, Enga appavum ammavum yeppome solluvaanga, naan porakkarathukku munnale amma garbapaiyilla irukka appo eppome raaja sir paatu thaan poduvaangalaa. Avanga sonnalum enakku naraya matha music directors Panna paatu ellam kettu pudichu enjoy panni irukken..But enakku Chinna vayasula oru paatu ketten but athu correct aah Enna paatunnu gnabagam illa, aanaa intha paatu nalla irukke ithe Maari naraya paatu appa casette oru collection eh vachuttu irupparu all stereo, echo, inreco etc..., That sound triggered my soul, appo thaan yaaru ithukku music pannathunu veetla ketta appo sonnanga ithu Ilaiyaraaja sir music nnu......Anilirunthu Raaja sir paata naane Thedi Thedi kekka aarambichen...innumu kettutu irukken, iruppen.....Avara maathiri composer intha ulagathila marupadiyum innoruthara paakarathu romba romba kashtam... As Prem bro said, He is a best Doctor, Teacher, Magician, Revolutioner and God to me. I'm a growing musician, I'm able to understand that what magics and tricks were used by him in his musical notes...Naan oralavukku keyboard play pannarathukku main aana inspiration eh Ilaiyaraaja sir thaan, avaroda paatu illatha kacheriye illa, avaroda paatu illama kacheriye Panna mudiyaathu, appadi pannalum atta flop thaan😊 Naan Ilaiyaraaja sir oda bayangaramaana veriyan.....Avaru Namma Tamil la maatum illa, Telugu, Kannada, Malayalam, hindi la innum bayangara revolution panni irukkaru.....enakku Telugu Kannada malayalam puriyalanaalum raaja sir tune enakku romba pudikkum...Other languages song la bayangaramaa pinni iruppaaru....👏👏👏👏👏👏Avara pathi pesittu poitte irukkalaam...... Thanks to Prem Anna for upload this nice video👍😊😊

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +1

      nirmal raja thanks bro 🙏🙏 samaiya irunthathu unka comments...
      Very happy to see a comment from musician, all the best bro...
      Nalla music rasigan aanala thaan nalla music poda mudiyum...
      Kandipa neenga nalla music director a varuveenga... all the best do well🙏🙏

    • @nirmalraja8141
      @nirmalraja8141 4 ปีที่แล้ว +1

      @@PremTalks Thank you so much Anna 😊🙏🙏

  • @mahalakshmi.madasamy6628
    @mahalakshmi.madasamy6628 4 ปีที่แล้ว +23

    ராஜா என்றும் எங்களின் இதயராஜா. இசை கடவுள்.

  • @r.s.ganesanmohan9437
    @r.s.ganesanmohan9437 4 ปีที่แล้ว +13

    திருமாணவிழால் இளையராஜா சார் பாட்டு இல்லாமல் இருக்காது
    தெய்விகராகம் தெவிட்டாத பாடல் இனி இந்த பாடலுக்கு இணையாக
    எந்த பாடலும் இல்லை Music Lengand Ilaiyaraaja.....

  • @RameshRamesh-eh2pi
    @RameshRamesh-eh2pi 4 ปีที่แล้ว +31

    உண்மைைய உடைத்தது சொன்னதற்கு நன்றி

  • @gkm2926
    @gkm2926 4 ปีที่แล้ว +50

    TH-camல காசு சம்பாதிக்க தான் அந்த நாயிங்க அப்படி வீடியோ போடுதுங்க.அத பாத்துட்டு சில அரவேக்காடு ராஜா தலைகனம் புடுச்சவருனு சொல்லுரானுங்க.இப்படி சொல்லுரவனுங்க மொபைல் போனில் ராஜா பாடல் கண்டிப்பாக இருக்கும்.
    எங்க அண்ணன் பொண்ணு வயது 6 ராஜாவின் ஒரு பாடல் திரும்ப திரும்ப கேட்டு கொண்டு இருக்கும்.
    ஏ உசுரு என்ன விட்டு போனாலும் உன்ன விட்டு போகாது.
    இசையினால் சிறுகுழந்தைக்கு கூட ஒரு தாக்கம் எற்படும் என்றால் அது இளையராஜா இசை மட்டும் தான்.
    படம் உழியின் ஓசை
    இதில் தமிழ் இலக்கியங்களில் உள்ள இசைபற்றிய நுட்பங்களை ஒரு பாடலில் இசையால் சொல்லிருப்பார்.இதை அறிந்த கருணாநிதி இசைஞானி பட்டம் இளையராஜாவுக்கு கொடுத்தது பொருத்தமானதுதான் என்று சொல்லி இருக்கிறார்.
    இளையராஜா பல மேடை நிகழ்ச்சிகளில் சில பாடல்கள் மற்ற இசையமைப்பாளர் பாடலில் இருந்து எடுத்தது என்று சொல்லி இருப்பார்.இதுவே மற்ற இசையமைப்பாளர் சொல்ல முடியுமா?
    இளையராஜா என்றும் ராஜா தான்.

  • @shanmugamraj7630
    @shanmugamraj7630 4 ปีที่แล้ว +110

    இளையராஜா
    பாடல்கள்
    எத்தனையோ
    ஹிந்தியில் காப்பியடித்து
    உள்ளார்கள்
    அதைப் பற்றி
    வீடியோ போடுங்க சார்

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +3

      r.shanmugam raj kandipa sago 🙏🙏🙏 thanks for your suggestions 🙏

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 3 ปีที่แล้ว

      @@PremTalks indha anand miland nu oruthan verim raja sir music vechikkitta kalatha ottitan

  • @ramev282
    @ramev282 4 ปีที่แล้ว +16

    Love you bro. You spoke my mind. I don’t have any other words to describe what I feel. Without Raja sir’s music, my life is nothing. Literally zero. His music is my everything❤️

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +1

      Rame Vijay your words motivated me a lot... very happy to see someone thinks like ... thanks bro 🙏🙏

  • @user-rv2wo8xp6p
    @user-rv2wo8xp6p 4 ปีที่แล้ว +18

    என் நண்பன் என் நண்பன் என்று சொல்லிக்கொண்ட பாரதிராஜா இப்பொழுது ஏன் எதுவும் பேசுவதில்லை. வைரமுத்துவை விட ராஜா சார் அத்தனை பெரிய ஆளில்லை என்று நினைக்கிறாரோ. ராஜாவினால் பாரதிராஜா ஒன்றும் பெற்றதில்லையோ. கலை வேறு. நட்பு என்பது வேறு. நன்றி மறப்பது நன்றன்று. அது நட்புக்கும் பொருந்தும்.

  • @rhythmmusicinstitutetambar3965
    @rhythmmusicinstitutetambar3965 4 ปีที่แล้ว +57

    அருமை தம்பி.நம்ம இசைஞானி ஆனந்த ராகம்(பன்னீர் புஷ்பங்கள் ) பாடலில் 3வது bgm ல சிம்மேந்திர மத்திமம் ராகத்திக்கு வெளியே போய் வெஸ்டர்ன் கிளாசிக்கள் பண்ணியிருப்பாரு இதெல்லாம் இவனுங்களுக்கு புரியாது இன்னும் சொல்ல நிறைய இருக்கு.

  • @manivasagam8763
    @manivasagam8763 4 ปีที่แล้ว +3

    மனசு பக்குவப்பட்டவர்கள் கேட்க கூடிய ஓரே இசை நம்ம ராஜா sir music மட்டும் தான்

  • @prakashnathan7752
    @prakashnathan7752 4 ปีที่แล้ว +9

    இசையில் ஒரு சகாப்தம் என்பது இளையராஜா என்ற ஒரு படைப்பாளி! அவரது இசைப்பயணம் ஒர் உன்னத நிலையை அண்மித்த பகுதிகள்!?

  • @luckan20
    @luckan20 4 ปีที่แล้ว +25

    Amazing video. The end is priceless. Maestro is king of music. They need to teach the nuances of Maestro's music in Colleges/Universities.

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +1

      Kumar Sivasithamparam thanks for your kind words sir....
      exactly i agreed your points our music college should teach raja sir’s nuances 👏👏👏

  • @nathankumar4312
    @nathankumar4312 4 ปีที่แล้ว +67

    அன்றைய நாளில் இருந்து இன்று வரை ஒவ்வொரு நாட்களின் இரவுகளும் இளையராஜாவின் பாடல்கள் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

  • @kalvichannelofficial
    @kalvichannelofficial 4 ปีที่แล้ว +3

    There is one and only ilayaraja !! கண்ண கலங்க வச்சிட்டீங்க சகோ !! 😍😍😍 லவ் யூ !

  • @redchillis7943
    @redchillis7943 4 ปีที่แล้ว +46

    அந்த வீடியோ நானும் பார்த்தேன் ..
    நான் நினைத்ததை நீங்க சொல்லிடிங்க bro sema

  • @elayarajahbalu
    @elayarajahbalu 4 ปีที่แล้ว +4

    I thank my parents at this second for keeping Raja sir name to me.... May be because of this name... I'm also a successful person in this world.... LONG LIVE RAJA SIR.... YOU ARE EVERYWHERE IN MY SOUL AS MUSIC... I hear only Raja Sir music for whole night to complete all my tasks.... Many nights I worked in my computer hearing only Raja sir music.... I never had even a cup of tea or water for the whole night during my works.... MY ONLY COMPANY IS OUR RAJA SIR SONGS... Especially songs of Raja sir voice.... metti oli... nan yerikarai mel... ganam than katrodu.... thuli yezhunthadhu.... nilave nee varavendum.... unakena thane innerama... kannama kadhal oru.... and many many many more...

  • @vijaykarthik7373
    @vijaykarthik7373 4 ปีที่แล้ว +16

    உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி... சிலருக்கு செருப்படி இந்த பதிவு...

  • @munes10
    @munes10 4 ปีที่แล้ว +3

    Well said brother💕
    Without raaja sir music there is nothing in my life..
    All the way from Malaysia 🇲🇾

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +1

      Munes kid thanks brother... true raja sir music can cure anything 🙏🙏🙏 please keep support bro 🙏

    • @munes10
      @munes10 4 ปีที่แล้ว +1

      Always brother no worries.. my whole family raaja music ke adimai 🙏🏽

  • @RK-tp5gp
    @RK-tp5gp 4 ปีที่แล้ว +35

    Your approach is great bro. Hatred ness is part our society, which started from very ancient period, let us forgive them, by ignoring their half cooked vision. Hats off to you bro. The King of Music is an “ERA” unbeatable ever bro

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +2

      Rajendra Kannan thanks for your kind words bro 🙏🙏🙏

  • @venkateshm6097
    @venkateshm6097 4 ปีที่แล้ว +5

    நானும் அந்த video பார்த்தேன். தம்பி சரியான பதிலடி கொடுத்துள்ளாய். வாழ்த்துக்கள்

  • @baranidharan6928
    @baranidharan6928 4 ปีที่แล้ว +2

    முப்பது வயதை கடந்த இசையை அனுபவிக்கும் அனைவர் மீதும் ஐயா இளையராஜா தாக்கத்தை ஏற்படுத்துவார். இன்றைய 15, 20 எல்லாம் நாளை நம்மை போன்ற 30 கடந்து தான் ஆக வேண்டும் அந்த சமயத்தில் இங்கு இசை ராஜா வை புகழ்ந்து பதி விடுவார்.

  • @oneminuteexpress.3159
    @oneminuteexpress.3159 4 ปีที่แล้ว +40

    பல தேசிய விருது வாங்கிய வர்.கொடுத்தவர்கள் முட்டாள்களா?👌👌👌👌👌

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +3

      Suresh Kumar nalla kelvi sago 🙏🙏

  • @punnakkalchellappanminimol4887
    @punnakkalchellappanminimol4887 4 ปีที่แล้ว +5

    I have been listening Indian cine songs since 1968 of different languages.
    In those days Hindi songs were very hits and even Pakistani fans listen.
    I also used to listen Hindi songs and used to long when Tamil film industry
    will get musicians like SDB etc. But when Mr. Raja reached Tamil Industry
    tunes were copied from Tamil songs to other languages. According to
    me, he is more supreme than rest of Indian cine musicians. No match
    for him. I fully agree with the points put forward by this video in support
    of Mr. Raja.

  • @arasucetpet
    @arasucetpet 4 ปีที่แล้ว +47

    sir my age 45
    still bachelor
    am lone in room
    but am living with raja sir music bgm and
    raja sir movie ( mallu vetti minor. siva about 1000 movies )

    • @redandblack188
      @redandblack188 4 ปีที่แล้ว +6

      Bro, Raja Sir music udan neenga vaazhgireergal ebdraal neengal aashirvadhikkappattavarae. Endrumae ungalukku santhosathai mattum kodukkum thunaiyaaga , manaiviyaaga irukkum, Vazhthukkal.

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 4 ปีที่แล้ว +3

      Sir....listen to more love songs of Raja...n sure u I'll get a blessed to get Ur life soul with in this year...for sure....

  • @thiyagarajanramasamy5011
    @thiyagarajanramasamy5011 4 ปีที่แล้ว +2

    ‘‘தம்பி நல்ல பதிவு..
    ‘‘நீங்களும் உங்க குடும்பமும் சிறப்பாக வாழ.. என்னுடை மனமார்ந்த வாழ்த்துகள்
    இசை ஐய்யாவின் பாடல்களில் ஒன்றை என்றோ நாம் ரசித்து கேட்டு தற்சமயம் அதை மறந்திருப்போம் . அந்த பாடலை மீண்டும்
    கேட்கும் ஒரு தருணத்தில் நமது மனதில் உண்டாகும் மகிழ்ச்சி அன்று முழுவதும் நம்மிடம் நீடித்திருக்கும் அது தான் இளையராஜாவின் இசை.

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว

      thiyagarajan ramasamy நன்றி அண்ணா ,அருமையாக சொன்னீர்கள் , எப்போதும் வாழ்க்கையில் இன்பம் தரும் இசை நம் இசைஞானின் இசை 🙏🙏

  • @nandakumart.s6138
    @nandakumart.s6138 4 ปีที่แล้ว +5

    Im from Kerala. I like Raja sir's songs.all songs express the beauty of Tamil culture......

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว

      NANDAKUMAR T.S thanks for your comments bro.. i love malayalam movies bro , they are making extraordinary movies 👏👏

    • @INDHRAJITH643
      @INDHRAJITH643 4 ปีที่แล้ว +2

      jesudoss&jayachandran are our favourites . . . from tn

  • @c.thiyagarajanchokkalingam7708
    @c.thiyagarajanchokkalingam7708 4 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான, மனதை நெகிழ வைத்த பதிவு. கோடி நன்றிகள் நண்பரே....

  • @mahalakshmi.madasamy6628
    @mahalakshmi.madasamy6628 4 ปีที่แล้ว +20

    அருமையான செருப்படி பதில் பிரதர்.வாழ்த்துக்கள்.

  • @sajithraj541
    @sajithraj541 4 ปีที่แล้ว +2

    Hiiii prem...great explanation..iam raja sir fan from Kerala..it hasn't single day without listening raja sir song in my life... He is God in music...what u said abt raja sir is correct..iam so proud being the era of raja sir...thank u brother

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว

      sajith raj thank you brother... i am a biggggg malayalam movie fan bro... please suggest some raja sir malayalam songs movie...

  • @simbukowshi1179
    @simbukowshi1179 4 ปีที่แล้ว +2

    சூப்பர் நண்பா அருமையான பதிவு இளையராஜா ஒரு கடவுள்

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว

      Simbu Kowshi உண்மை நன்றி நண்பா 🙏🙏🙏

  • @ArunKumar-gn1cq
    @ArunKumar-gn1cq 4 ปีที่แล้ว +21

    Ilayaraja openly quoted that he inspired Burman for devar magan inji idupalagey ,will other musicians say.

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +1

      Arun Kumar super arun bro i have seen that interview too, kamalahasan asked the way and he referred the song to raja sir, kamal also said i can refer since its the song from RD Burman sir and raja sir likes him a lot...
      Thanks for brought those points in the comments 👏👏👏👏

  • @govindrajshriinis733
    @govindrajshriinis733 4 ปีที่แล้ว +23

    💚💚💚💚💚💚
    அருமையான பதிவு சகோதரரே
    💚💚💚💚💚❤❤

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +2

      Govindraj Shriinis நன்றி சகோதரா🙏🙏🙏

  • @MrPrasathxxx
    @MrPrasathxxx 4 ปีที่แล้ว +2

    நண்பரே.... உண்மையான உணர்வோடு... உயிரோட்டம் உள்ள இசையை தரும் கலைஞன் இளையராஜா....

  • @p.muruganandammuruganandam4118
    @p.muruganandammuruganandam4118 4 ปีที่แล้ว +7

    குறை சொல்பவர் சொன்னாலும் ராஜா பாடல் அனைவரையும் கவரும் கவரும் என்பது மறுக்க முடியாத உண்மை, மனிதனின். அனைத்து உணர்வுகளையும் உள் அடங்கிய பாடல்கள்

  • @rajaavadi04
    @rajaavadi04 4 ปีที่แล้ว +4

    Well said bro. Inspiration and copy are different. People should understand. He is genius in his era. So not necessary to prove his worth to worthlessness haters.

  • @smaghendran2843
    @smaghendran2843 4 ปีที่แล้ว +3

    Superb explanation about our great musician and legend Shri Illaiyaraja sir. You can even go into some more detailed explanation about his rhythm arrangement for various ragas which he has experimented in film songs and how he has handled ragas meant for only devotional songs for Duet songs.

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว

      S Maghendran thanks for ur suggestions sir
      Definitely i will do 🙏🙏

  • @esaiarasan8758
    @esaiarasan8758 4 ปีที่แล้ว +1

    இசையரசரை பற்றி தெளிவான விளக்கங்கள் தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!

  • @bharathigandhi8337
    @bharathigandhi8337 4 ปีที่แล้ว +1

    Dear Prem....You have rightly analysed...Raja sir is the legend..no one can touch him. You have justified the legend....great job. Hats off to you.

  • @ohmygod1209
    @ohmygod1209 4 ปีที่แล้ว +32

    I travelled from kozhikode to tiruchendur by tnstc bus. Along with illayaraja songs on the bus. Near about 650 kms. Near about 13 hrs journey. I don't think we can bear any other music directors songs this much duration.

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +4

      Venkiteswaran M V Satheesh what u said is very true, only possible with raja sir songs... 🙏🙏🙏

    • @sensudabi
      @sensudabi 4 ปีที่แล้ว +3

      அருமையா சொன்னீங்க நண்பரே

    • @thagadoorthagaval.8594
      @thagadoorthagaval.8594 4 ปีที่แล้ว +1

      Super

  • @letusthink9959
    @letusthink9959 4 ปีที่แล้ว +5

    Super video i can't express my happiness in words. Hats off to you

  • @nkhanremo
    @nkhanremo 6 วันที่ผ่านมา

    பிறக்கும் வரை என்னை சுமந்தவள் ஆனால் என்றும் எனை சுமக்கும் தாயுமானவன் இசை தாய், இசைத்தாய் இளையராஜா.
    தங்களின் இந்த பொன்னான நேரத்திற்கு, பதிவுக்கு நன்றி. வாழ்க வளமுடன்

  • @vsevenmedia241
    @vsevenmedia241 4 ปีที่แล้ว +5

    இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது இளையராஜா ஐயா மாதிரி ஒரு இசையமைப்பாளரை காட்டுங்கள் பார்ப்போம் இளையராஜா ஐயா மாதிரி ஒரு இசையமைப்பாளர் இதற்கு முன் பிறந்ததுமில்லை இனி பிறக்கப்போவதுமில்லை

    • @balakrishnanchinniah7176
      @balakrishnanchinniah7176 4 ปีที่แล้ว

      nanjil kirueddinen hi bro m.s.v. ayya isaiyeh pathi teriyumaa teriyatha avar isai munnadi intha raja isai ellam onnum ellai semma jaldra from raja

  • @sivarajathangavel8085
    @sivarajathangavel8085 4 ปีที่แล้ว +8

    செருப்படி for the haters. I too confronted the haters by explaining what you said about. But they are doing it wantedly to satisfy their ego. Kudos !!!! to you for this video. Keep going......

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +1

      Sivaraja Thangavel yes bro.. these people never known anything about raja sir , simply they are criticizing him for sensation...

  • @user-zt9ll9uv3x
    @user-zt9ll9uv3x 4 ปีที่แล้ว +25

    ராஜா ஐயா பற்றிய அந்த அவதூறு வீடியோவுக்காக நான் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தேன்.
    ஆனால் எதிர்க்கருத்தாக தகாத வார்த்தையை அந்த சேனல் எனக்கு பதிலாக தந்தது.
    நரகலை பார்த்து நான்தான் தாண்டி நடந்து கடந்திருக்க வேண்டும் என்று உறைத்ததால் மவுனமானேன்.
    அந்த காயத்திற்கு இந்த வீடியோ இதமான மருந்து.
    தாயைப் பழிக்கும் இம்மண்ணில்..
    ராஜா வையும் விடுவார்களா..?
    நரகலை கண்டால்...விலகிடுவோம்.

    • @prabu2439
      @prabu2439 4 ปีที่แล้ว +3

      எனக்கும் தகாத வார்த்தை தான் பதிலாக வந்தது

    • @heyram1961
      @heyram1961 4 ปีที่แล้ว +1

      Ramesh Ramesh ரமேஷ் அண்ணா நேற்றைக்கு பார்த்த வீடியோ பதிவு சொல்றீங்க இசைஞானி இளையராஜா பற்றி நான்கு பாடலுக்கு காப்பியடித்தபற்றி தானே சொல்றீங்க அதற்கு தரமான பதிலடி கொடுத்து இந்த வீடியோவை பார்த்து சூப்பர் ஆனால் இளையராஜாவை அவதூறு பரப்ப வேறு வேறு யாருமில்லை தேசத்துரோகிகள் மக்கள் விரோதிகள் கிறிஸ்தவ மிஷனரிகள் அவர்களை கண்டு கொள்ள வேண்டாம் அதுவே அழிந்துபோகும் நாய்கள்

    • @rkavitha5826
      @rkavitha5826 3 ปีที่แล้ว +1

      எனக்கும் அப்படி தான் hello app la மிக மிக தரம் தாழ்ந்த பதில் கிடைத்து...வேறு என்ன செய்ய அமைதியாகவிட்டேன்

  • @langeskanthan1239
    @langeskanthan1239 4 ปีที่แล้ว +2

    யார் என்னா சொன்னாலும் ராஜா ராஜாதான் தமிழ் சினிமாவில்

  • @heysinamika8865
    @heysinamika8865 4 ปีที่แล้ว +5

    🔥_*Beginning_2_End*_ 🔥
    🔥_*Goosebumps*_ 🔥
    🔥_*ராகங்கள்_தாளங்கள்*_
    _*நூறு...!!!!!*_🎵🎵🎵🎵
    *_ராஜாவின்_பெயர்_*
    *_சொல்லும்_பாரு.!!!_*
    💕💕💕💕💕💕💕💕💕

  • @kathirm3650
    @kathirm3650 4 ปีที่แล้ว +3

    Brother super na kankalangiten neenga sonnathu 100%unnma santhosama iruku inthamathiri oru pathiva pathaduku thanks you so much brother

  • @muruganmuru1938
    @muruganmuru1938 4 ปีที่แล้ว +5

    World best music director ilayaraja sir only no doubt👌👍👌👌👍👌👌👍👌

  • @Souls4Music
    @Souls4Music 4 ปีที่แล้ว +2

    Raja sir's all compositions are heavenly.. Thanks for this video friend.. One must be knowledgeable to understand the value of this great musician. Mannu kallukellam music enga puriya pokuthu.. Sooriyana pathu nayi kurakra mathiri kurachittu pokattum antha haters..

  • @cs061sujilkumar5
    @cs061sujilkumar5 4 ปีที่แล้ว +1

    சாம்பார் காலம் காலமாக செய்யும் உணவு. ஆனாலும் சிலர் வைக்கும் சாம்பார் தனி சுவையாக இருக்கிறது.அது போலத்தான் இசையும். அற்புதமாக பதிலடி கொடித்தீர்கள்.மிக்க நன்றி.

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว

      Sujil Kumar நன்றி சகோ உங்கள் நீங்களும் அருமையாக சொன்னீர்கள் 🙏🙏🙏

  • @maniyarasanchinnappan6443
    @maniyarasanchinnappan6443 4 ปีที่แล้ว +8

    உங்கள் உண்மையின் வெளிபாடு மிகவும் அருமை நண்பரே...

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +1

      maniyarasan Chinnappan நன்றி நண்பரே🙏🙏🙏

  • @sivaprakashg2631
    @sivaprakashg2631 4 ปีที่แล้ว +6

    Emperor of the music world "ilayaraja"

  • @manirahuman5223
    @manirahuman5223 4 ปีที่แล้ว +2

    Raja sir music ya Hart kulla irukara Mari oru oru timeum ennaku feel aaguthu

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว

      mani rahuman unmai sago🙏🙏 kastathai marakura sirantha medicine raja sir music 🙏

  • @user-cu2pd3wh3b
    @user-cu2pd3wh3b 4 ปีที่แล้ว +4

    Great Thalaiva

  • @sudarshanramachandran8778
    @sudarshanramachandran8778 4 ปีที่แล้ว +8

    Hi bro ur work on raja sir is more amazing and I find certain channels here are portraying as if he stole the tune without understanding it's a slipper shot for them too love this and may u continue more on his work 😍🙏

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +1

      Sudarshan Ramachandran thanks bro🙏🙏
      Yes i have seen that video and cant digest , they dont even know the meaning of inspiration, raja sir itself said that “thiyagarajar swamigal itself did everything to music and we are extending from him”.. such a humble words from the legend
      Raja sir is the king of music forever 🙏🙏🙏

  • @jothiganesh2862
    @jothiganesh2862 4 ปีที่แล้ว +5

    Sema bro..... Raja sir is always best....👏👏👌👌👍👍👍

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว

      jothi ganesh thanks for your comments 🙏🙏 raja sir is king of music forever 🙏

  • @amulanand1991
    @amulanand1991 4 ปีที่แล้ว +8

    சிறப்பான பதிவு சகோதரர் இசை பற்றி தெரியாத கண்ட நாய் கண்டபடி கத்த தான் செய்யும் ராஜா ராஜா தான்

  • @kpkvelu
    @kpkvelu 4 ปีที่แล้ว +9

    Dear Prem
    Thanks for your explanation. 👌👍

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว

      Kathirvel Palanisamy thanks kathir bro 🙏🙏

    • @tamilselvan2485
      @tamilselvan2485 3 ปีที่แล้ว

      Palayaraasa copied more than 700 songs...🤦‍♂️🤦‍♂️😀😀😀

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 4 ปีที่แล้ว +4

    Thank you for good explanations and good informations.

  • @kaviking1500
    @kaviking1500 4 ปีที่แล้ว +4

    Boss tears on my eyes at end .. Love you Raaja.....😍

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +1

      Kavi Arasan thanks bro 🙏🙏

  • @onlinetech3923
    @onlinetech3923 4 ปีที่แล้ว +6

    What is ur age thambi.correct explaination.no one can be compared with Raja sir

  • @Mubarakali-lg4zz
    @Mubarakali-lg4zz 4 ปีที่แล้ว +6

    Well said, He is incomparable genius, He is our proud, he is our identify, his music only our music, he is living legend, Thanks for your video

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว

      Mubarak ali yes true bro.. his music is pure , no doubt he is living legend..
      Thanks for your comments 🙏🙏

  • @user-di8zh7qf6d
    @user-di8zh7qf6d 4 ปีที่แล้ว +48

    சிறப்பான பதிவு. வேண்டுகோளை ஏற்று பதிவு செய்து கோயமுத்தூர்காரனுக்கு சரியான சாட்டைகொண்டு சுழற்றியிருக்கிறீர்.
    சரியான காரணங்களை, நியாயத்தை நிருபித்திருக்கிறீர்.
    ராஜா சாருக்கு காப்பிஅடித்து பதிவிட்ட
    நபரின் பேச்சு, சுபாவம், தொணி ஆகியவை. இசைஞானியின் மீதுள்ள கோபம், வெறுப்பு ஆகியவற்றை காட்டுகிறது.
    அதன் அடிப்படையில் அவரின் பதிவு அமைந்திருப்பது மன அழுத்தம் அதிகமாகி உள்ள மனிதனாக காட்டுகிறது.
    மீதம் இருக்கிற பாடலை நிருபிக்க அவனுக்கு ஆயுள்காலம் போதாது. யாரு பாடலை வேண்டுமானாலும் கேளுங்கள் இசைஞானியின் பாடல் மட்டுமே மனதை வருடும்,மனதின் ஆழத்தில் ஊடுருவி செல்லும் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உண்டு.
    ஏன் நான் கேட்கிறேன் ஒரே
    கற்பனை, ஒரே சிந்தனை இருவருக்கு வரவே கூடாதா? நான் நினைத்ததை அப்படியே சொல்ற என்பதுகூட ஒரே வெளிப்பாடுதானே. அப்படி கூட நினைக்கத்தெரியாத ஒரு மரை கழன்ட மனிதன் போல காப்பி அடிச்சார்னு சொல்கிற கேனத்தனத்தை
    ஏற்கவே முடியாது.இந்த செய்திக்கு அவரே விளக்கம் அளித்தால் சிறப்பு. ஆனால் இந்த மாதிரி கேனப்பயலுக்கு விளக்கம் அளிக்கிற அளவா இருக்கிறார்.அவர் எவ்வளவு உயரத்தில். இவனுக்கு நீங்களே சரியான சவுக்கடி கொடுத்துவிட்டீர் நண்பரே!
    வாழ்த்துகள் பாராட்டுகள்.ஞானியின்
    சிறப்பு ஒன்று சொல்கிறேன். அதுதான் இளையராஜா மிகப்பெரிய சிந்தனைவாதி, மேதை என்பதை காட்டுகிறது. என்னவென்றால் ஆஸ்கார், பாரதரத்னா, இசை தொடர்பான சிறந்த விருதுகளை அரசாங்கம்தான் தரவேண்டும்.அதற்கு நான்தான் விண்ணப்பம் போட்டு எனக்கு தாருங்கள் என கேட்பது என் இசைக்கு கொடுங்கள் என கேட்பதாகும். என் இசை சிறப்பானதா? இல்லையா என்பதை ஒரு நாடு முடிவுசெய்து தரவேண்டுமே ஒழிய நான் அப்ளை செய்துதான் தர வேண்டுமென்றால் அவ்விருது எனக்கு தேவையில்லை என சுயமரியாதையோடு இன்றுவரை எந்த விருதுக்கும் அப்ளை செய்யாமல் இருக்கும் கெத்துதான் இளையராஜா.

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +5

      Pownrajan Thangaiyan அருமையாக சொன்னீர்கள் , இசைஞானி போல் ஒரு நூற்றாண்டுக்கு ஒருவர் தான் பிறப்பார் , நாம் பெருமை பட வேண்டும் ஆனால் சிலர் எதுவும் தெரியாமல் அவரை காயபடுத்துகின்றனர் ... இசைக்கு உருவம் கொடுத்த மகான் அவர் ..
      பகிருங்கள் உலகம் உண்மை அறியட்டும் நன்றி நண்பரே 🙏🙏🙏

    • @user-di8zh7qf6d
      @user-di8zh7qf6d 4 ปีที่แล้ว +3

      @@PremTalks நன்றிகள் பல.

    • @gkm2926
      @gkm2926 4 ปีที่แล้ว +4

      எல்லாம் தெரியும் சொல்லுரவன் பேசாமல் இருப்பான் எதுவும் தெரியாது சொல்லுரவனும் பேச மாட்டான் ஆன இந்த அரவேக்காடு இருக்கு பாருங்க அவன் சொல்லரதுதான் சிரினு நிப்பானுங்க.
      இதுவரை இளையராஜா இசையில் எனக்கு எல்லாம் தெரியும் என்று சொன்னது இல்லை. ஆன இந்த அரகுர ஈ ஆடுச்சான் காப்பி இசைஅமைப்பாளர் இருக்கானுங்களே எப்பா அடிக்கர லூட்டி தாங்க முடியல.

    • @redchillis7943
      @redchillis7943 4 ปีที่แล้ว +3

      செம செம

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +4

      Gk M நல்லா சொன்னீங்க சகோ🙏🙏👏

  • @subramanianganapathy1982
    @subramanianganapathy1982 4 ปีที่แล้ว +2

    என் மன அழுத்தத்திற்கு அரு மருந்தாக இருந்தவர் ராஜா ராஜா ஐயா தான்

  • @srikanthsavun9236
    @srikanthsavun9236 4 ปีที่แล้ว +1

    விழியிலே மலர்ந்தது... இந்தப் பாடலில் வரும் இசை ராஜா ராஜா தான்.

  • @kumarkumar-vu4dn
    @kumarkumar-vu4dn 4 ปีที่แล้ว +13

    அருமையான விளக்கம் மிக்க நன்றி நண்பா

    • @PremTalks
      @PremTalks  4 ปีที่แล้ว +1

      chittu chittu நன்றி நண்பா🙏🙏

    • @kumarkumar-vu4dn
      @kumarkumar-vu4dn 4 ปีที่แล้ว +2

      @@PremTalks வாழ்த்துக்கள் நண்பா

  • @mohamedrawther1225
    @mohamedrawther1225 4 ปีที่แล้ว +8

    96 படத்தில் ராஜாசாரோட பாடலை யூஸ்பன்னி இருக்காங்க பிகாஷ் ஆஃப் இன்ஸ்பிரேசன் தம்பி

  • @balaji0956
    @balaji0956 4 ปีที่แล้ว +2

    Really nice bro...👌👍💓 And Raja sir a pathi vilaki sonnathukagavae na unga channel a subscribe panita Bro..😄🤗

  • @SureshM-lh3ls
    @SureshM-lh3ls 2 ปีที่แล้ว +1

    When Raja sir composed music even simple films which cannot be a hit were super hit movies. Tamil film industry benifited from this. During Raja sir's time the level of Tamil films were very high compared to any other states. Now a days there could be a lots of fancy songs and music, but not much of them touches heart as Raja sir's songs and music. Some of Raja sir's music are like once we listen to them in theater it repeats itself in our minds for few days. Like apoorva shadorargal, Guna, nayagan, Micheal madan kamarajan, kaki chatai, japanil kalyana Raman, karagatakaran, .....these are just a few to name. No words are sufficient to praise Yogi Raja sir 🙏

  • @anandamuraliarumugam5608
    @anandamuraliarumugam5608 4 ปีที่แล้ว +3

    Bro nice one... I had watched that video not fully... Because immature guys don't understand a legend...there are many number of songs which make you overwhelmed, tears flowing from ur heart which cherish your memory close to your heart. A simple interlude in a song will take off your soul name any instrument that will stir ur soul in his wonderful composition....